தகதகவென ஆடவா HD Video Song | காரைக்கால் அம்மையார் |சிவகுமார் | ஸ்ரீவித்யா | குன்னக்குடி வைத்தியநாதன்

Sdílet
Vložit
  • čas přidán 30. 11. 2022
  • Watch this Video Song "Thaka Thaka Thakavena Aadava" from Karaikkal Ammaiyar.
    Song: Thaka Thaka Thakavena Aadava
    Star Cast: Sivakumar, Srividya
    Music: Kunnakudi Vaidyanathan
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #superhitsong #tamilmoviesongs #tamil #tamilsongs #oldsong #pyramidaudio #sivakumar #srividya #kunnakudivaidyanathan
  • Hudba

Komentáře • 288

  • @thirumalaimount7440
    @thirumalaimount7440 Před 2 měsíci +32

    குன்னக்குடியை மறந்து விடக்கூடாது. சிறப்பான இசை. வணங்குகிறோம்

  • @kathirrakams6040
    @kathirrakams6040 Před 5 měsíci +29

    கடவுளும் ரசிக்கும் அற்புதமான குரலுக்குரிய தாயே!உமக்கு எக்காலத்திலும் அழிவில்லை .தமிழ் வாழும்வரை வாழும் தெய்வத்தாய். திறமைகளை

  • @lemuriatvbyLemurianGuru
    @lemuriatvbyLemurianGuru Před 5 měsíci +53

    இந்த குரலுக்காகவே சிவன் நேரிலேயே வந்திருப்பார்

  • @amirfire7320
    @amirfire7320 Před dnem

    கற்று தரும் ஒருவகை அறிவினில் முற்றும் தெரிவது போல் மனிதர்கள் வெற்று புகழ் பெறுவார் அவர்களும் உறவாட

  • @chanduruv9945
    @chanduruv9945 Před 6 měsíci +24

    ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை
    பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே
    ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை
    பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே
    ஆடுங்கால் எடுத்து நடமிடுவாய் இறைவா
    உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படிஈ
    உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படிஈ
    தகதக தகதகவென ஆடவா
    சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
    தகதக தகதகவென ஆடவா
    சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
    ஆலகாலனே ஆலங்காட்டினில்
    ஆடிடும் நாயகனே
    நீலகண்டனே வேதநாயகா
    நீதியின் காவலனே
    ஆலகாலனே ஆலங்காட்டினில்
    ஆடிடும் நாயகனே
    நீலகண்டனே வேதநாயகா
    நீதியின் காவலனே
    தாள வகைகளோடு மேள துந்துபிகள்
    முழங்கிட ஓர் கணமே
    காலைத் தூக்கியே ஆனந்தத் தாண்டவம்
    ஆடுக மன்னவனே
    தாள வகைகளோடு மேள துந்துபிகள்
    முழங்கிட ஓர் கணமே
    காலைத் தூக்கியே ஆனந்தத் தாண்டவம்
    ஆடுக மன்னவனே
    முத்துக்கொடி சக்திக் குலமகள் வித்துக்கொரு
    வெள்ளம் துணையென
    பக்திக் கொடி படரும் நெஞ்சினில் விளையாட
    தித்திப்பது இறைவன் செயலென பற்றுந்தரும்
    பரமன் துணையென
    சுற்றத்தோடு மனிதர் குலமொரு இசைபாட
    கற்றுந்தரும் ஒரு வகை அறிவினில்
    முற்றும் தெரிவதுபோல் மனிதர்கள்
    வெற்றுப் புகழ் பெறுவார் அவர்களும் உறவாட
    திக்குப் பல திமிதிமிதிமி என
    தக்கத் துணை தக தக தக தகவென
    தக்கக் கடல் அலையென நடமிடு உலகாட
    இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாகி
    எழிலோடு எமையாளவா
    இயல் இசை நாடகம் முத்தமிழ் தன்னிலே
    இயங்கியே உலகாளவா
    அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே
    அரசனே நடமாடவா
    ஆடுகிற காலழகில் காடு பொடியாகவென
    அம்மையுடன் நீ ஆடவா
    சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
    நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ
    சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
    நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ
    கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ
    களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா
    கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ
    களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா
    உலகத்து நீதியே சமயத்துப் பொருளே
    இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே
    உலகத்து நீதியே சமயத்துப் பொருளே
    இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே
    ஆடவா நடமாடவா
    விளையாடவா உலகாடவா
    ஆடவா நடமாடவா
    விளையாடவா உலகாடவா
    நாதகீத போதவேத
    பாவராகத் தாளமோடு
    நாதகீத போதவேத
    பாவராகத் தாளமோடு
    அடியவர் திருமுடி வணங்கிட
    கொடி உயர்ந்திட படை நடுங்கிட
    அடியவர் திருமுடி வணங்கிட
    கொடி உயர்ந்திட படை நடுங்கிட
    தகதக தகதக என ஆடவா
    சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
    தகதக தகதக என ஆடவா
    சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
    தகதக தகதக என ஆடவா
    சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
    ஓம் நம சிவாய(3)

  • @ayyanarayyanar859
    @ayyanarayyanar859 Před 19 dny +6

    3:22 -4:07 திரும்ப திரும்ப திரும்ப திரும்ப கேட்க வைக்கும் வரிகள் ❤️👌👌👌

  • @kathirrakams6040
    @kathirrakams6040 Před 5 měsíci +14

    உமது திறமைகளை எல்லாம் வெளிக்கொணரும் பொருட்டு தான் அத்தனை சோகங்களா?உமது வாழ்வில் தாயே!

  • @cvk4860
    @cvk4860 Před 10 měsíci +55

    ஒரு நிமிடம் நடிகர்கள் சிவகுமாரையும் ஶ்ரீவித்யாவையையும் உங்கள் கண்ணிலே இருந்து மறைத்துவிடுங்கள். இறைவனே நேரே வந்து தம்பதி சமேதராக ஆடிய திருவிளையாடல். அந்த மகாதேவன் பரமேஸ்வரனையும், அன்னை பார்வதியையும், உங்கள் மனதுக்குள, வந்து நிறுத்தும் பக்தி பாடல். என்ன குரல், என்ன பாடல் வரிகள், என்ன இசை? ஓம் நமச்சிவாய!

  • @karthikeyansekar_sk
    @karthikeyansekar_sk Před rokem +188

    ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை
    பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே
    ஆடுங்கால் எடுத்து நடமிடுவாய் இறைவா
    உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படி…..
    தகதக தகதகவென ஆடவா -சிவ
    சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
    தகதக தகதகவென ஆடவா -சிவ
    சக்தி சக்தி சக்தியோடு ஆடவா……….
    ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடிடும் நாயகனே
    நீலகண்டனே வேதநாயகா நீதியின் காவலனே
    தாள வகைகளோடு மேள துந்துபிகள்
    முழங்கிட ஓர் கணமே காலைத் தூக்கியே
    ஆனந்தத் தாண்டவம் ஆடுக மன்னவனே
    முத்துக்கொடி சக்திக் குலமகள்
    வித்துக்கொரு வெள்ளந்த துணையென
    பக்திக் கொடி படரும் நெஞ்சினில் விளையாட
    தித்திப்பது இறைவன் பெயரென
    பற்றுந்தரும் பரமன் துணையென
    சுற்றத்தோடு மனிதர் குலமொரு இசைபாட
    சுற்றுந்தரும் ஒரு வகை அறிவினில்
    முற்றும் தெரிவதுபோல் மனிதர்கள்
    வெற்றுப் புகழ் பெறுவார் அவர்களும் உறவாட
    திக்குப் பல திமிதிமிதிமி என
    தக்கத் துணை தக தக தக தகவென
    தட்டக்கடல் அலையென நடமிடு உலகாட
    இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாகி
    எழிலோடு எமையாளவா
    இயல் இசை நாடகம் முத்தமிழ் தன்னிலே
    இயங்கியே உலகாளவா
    அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே
    அரசனே நடமாடவா
    ஆடுகிற காலழகில் காடு பொடியாகவென
    அம்மையுடன் நீ ஆடவா
    சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
    நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ
    கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ
    களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா…
    உலகத்து நீதியே சமயத்துப் பொருளே
    இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே
    ஆடவா நடமாடவா விளையாடவா உலகாடவா
    நாதகீத போதவேத பாவராகத் தாளமோடு
    அடியவர் திருமுடி வணங்கிட
    கொடி உயர்ந்திட படை நடுங்கிட….

  • @ramadossj8835
    @ramadossj8835 Před měsícem +1

    அபாரமான திறமை இறைவன் அருள் இருந்தால் மட்டுமே வாய்ப்பு உண்டு என்றும்.வாழ்வும் இறைவனே

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 Před 6 měsíci +29

    ❤ இவர் இறந்திருக்கவே கூடாது.அப்படி ஒரு வரத்தை இறைவன் கொடுத்திருக்கலாம்🎉

  • @stepitupwithkich1314
    @stepitupwithkich1314 Před 8 měsíci +11

    ❤️❤️ശ്രീവിദ്യമാ പൊളിച്ചു എന്ത് സൂപ്പർ ആയ classical dance കളിച്ചേ 🙏🙏😍❤️❤️... സകലകല വല്ലഭ 👌👌❤️❤️❤️ മല്ലുസ് ഉണ്ടോ അടി like❤️👍

  • @ravindranseshadri8999
    @ravindranseshadri8999 Před 9 měsíci +17

    அற்புதமான குரல்.இது போல யாரும் பாட முடயாது.‌இமிடேட் தான் செய்து பாடலாம்.‌தெய்வீக பாடல் எழுத நல்ல தமிழ் பாடல் ஆசிரியர் இல்லை என்பது என் கருத்து.

  • @srksabapathi4587
    @srksabapathi4587 Před rokem +22

    இந்த பூமி இருக்கும்வரை இந்தப்பாடல் இருக்கும்

  • @GaneshRagupathy-uz7ul
    @GaneshRagupathy-uz7ul Před 4 měsíci +4

    வாழ்க கேபி.எஸ் எந்நாளும் ரிங காரம் இடும் வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்றோம் பாடம் வரும் முன் காப்பவன் தான் அறிவாளி வந்தபின் தவிப்பவன் தான் ஏமாளி. மிகுந்த பொருள் செறிந்த டாக்டர் கலைஞர் அவர்கள் கைவண்ணத்தில் வந்த நிரைப்படபாடல்.

  • @Tamil_gramiyakalai
    @Tamil_gramiyakalai Před 3 měsíci +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.......
    எல்லாம் ஆலங்காட்டு அப்பனின் திருவருளே......
    ஓம் நமசிவாய

  • @karthiambalakarar7622
    @karthiambalakarar7622 Před rokem +138

    இந்த குரலுக்கு இணையான குரல் இன்று வரை இல்லை ❤

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 3 měsíci +4

    KPS அம்மா தொனி வார்த்தைகளை கணீர் கணீர் என்ற உச்சரிப்பு பாடலை கேட்போர் மனதில் பதிய வைத்து விடுகிறது.
    அவ்வையாரை KPS அம்மாவின் வடிவில் பார்க்கிறேன்

  • @arivukkannu4294
    @arivukkannu4294 Před 10 měsíci +83

    இப்பாடலை கண்ணதாசனை தவிர வேறு இனி யாராலும் எப்பொழுதும் எழுத முடியாது. அவரின் ஆன்மா இதில் இறங்கியுள்ளது. " அவர் நிரந்தரமானவர் அழிவதில்லை எந்த நிலையிலும் அவருக்கு மரணமில்லை"

  • @kalaivanimathi.1277
    @kalaivanimathi.1277 Před rokem +38

    மனநிறைவு. உற்சாகம் தரும். பாடல்

  • @muthumari9294
    @muthumari9294 Před 11 měsíci +10

    சொல்ல வார்த்தை இல்லை தெய்வ பிறவி அம்மா

  • @ravindranseshadri8999
    @ravindranseshadri8999 Před 9 měsíci +13

    சிவகுமார் ஸீவித்யா இருவரும் அற்புதமான ஆடல்

  • @moutainlover
    @moutainlover Před rokem +307

    கேட்போர் ஒவ்வொரும் தன்னை மட்டுமல்ல ..தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் எல்லோரையும் மறக்க வைக்கும் பாடல் .. எவ்வளவு திறமைகள் சிறப்புகள் மிக்க கலைஞர்களை படைப்பாளிகளை தமிழ் திரையுலகம் பெற்றிருக்கிறது -- ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளத் தக்க பாடல் மற்றும் பாடல் காட்சிஅமைந்த உன்னத திரைக் காவியம் வாழ்க

  • @smurugan7297
    @smurugan7297 Před 11 měsíci +16

    இசை வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்நன்றி

  • @syedabdulrahman2884
    @syedabdulrahman2884 Před 4 měsíci +3

    பாடுபவர் உள்ளத்திலிருந்து மெய் மறந்து யாரைப் புகழ்ந்தும் எந்த பாடலை யார் பாடினாலும் அது எல்லோருடைய மனதிலும் மத பேதமின்றி மதிப்பாக இடம் பெற்றிடும், ஆயிர்பாடி கண்ணன் தூங்குகின்றான், இறைவனிடம் கையேந்துங்கள், தட்டுங்கள் திறக்கப்படும், நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே, கற்பூரநாயகியே, உள்ளத்தில் நல்ல உள்ளம், அல்லாஹ் அல்லாஹ் நீ இல்லாத உலகேயில்லை, இன்னும் இதைப்போல் எல்லோரும் விரும்பும் பாடல்கள், எந்த நல்ல பாடல்களையும் விரும்புவதற்க்கு உள்ளத் தூய்மையே மட்டுமே தான் முதன்மைப் பிரதானம். இறைவனின் பார்வையில் அவன் படைத்த மனிதர்கள் அனைவருமே சரி சமம் தான், அவனிடத்தில் யாருக்காகவும் எந்த வேற்றுமையும் எப்பொழுதும் கிடையாது. எல்லாமே அவரவரின் வாழ்வின் விருப்ப கர்மகிரியை பொருத்ததேயேத் தான் அவனிடத்தில் அவர்வர்களின் நெருக்கமும் தூரமும்.

    • @schitra340
      @schitra340 Před 2 měsíci +1

      உண்மைங்க

  • @user-lg1nl8kl9i
    @user-lg1nl8kl9i Před 6 měsíci +3

    எத்தனை முறையே எனினும் முதன் முறை என்ற உணர்வே நிலைக்கிறது

  • @AjithKumar-tw6ft
    @AjithKumar-tw6ft Před 2 měsíci +6

    28/3/2024 இன்று எம்பெருமான் சிவபெருமானால் அம்மையே அம்மா என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் குருபூஜை இன்று....... ஓம் நமசிவாய

  • @pandiyanpalani9489
    @pandiyanpalani9489 Před rokem +23

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @krishnasamyraveendran6154

    உயிரை மயக்கும் இசை.சத்யம்.🙏

  • @illakkiyasangamam7471
    @illakkiyasangamam7471 Před 9 měsíci +5

    தெய்வவம் எமக்கு தந்த
    தெய்வத்தாய்.

  • @user-gt4jy5gl7z
    @user-gt4jy5gl7z Před 5 měsíci +3

    பாடலுக்கு நிகர் எதுவும் இல்லை சூப்பர் பாடல்

  • @skarunanshanmugam
    @skarunanshanmugam Před 3 měsíci +1

    🙏🙏🙏நமசிவாய 🙏🙏🙏 தமிழ் வரிகள் 🔥🔥🔥தமிழனாக பிறந்ததில் பெருமை 🙏🙏🙏

  • @lalits4830
    @lalits4830 Před 9 měsíci +11

    तमिल संस्कृति को प्रणाम 🙏

  • @KannanKannan-zm8vi
    @KannanKannan-zm8vi Před 11 měsíci +6

    அம்மா நீர் ஒரு தெய்வப்பிறவி

  • @pklingm1985
    @pklingm1985 Před 6 měsíci +4

    என்ன ஒரு இசை 🙏

  • @balaganapathi1294
    @balaganapathi1294 Před rokem +49

    சந்தோசம் மன அமைதி எல்லா வளமும் தரக்கூடிய ஒரே பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂

    • @annamalai6907
      @annamalai6907 Před rokem +4

      எனக்கு பிடித்த பாடல் சிவன் பார்வதி தேவி ஆடல்

    • @neenaraghuram
      @neenaraghuram Před rokem

      ​@@annamalai6907 ❤😊

    • @BalakrishnammalMeera
      @BalakrishnammalMeera Před 3 měsíci

      🎉Amma.aanndava

  • @lzan8534
    @lzan8534 Před 11 měsíci +4

    ஈசனே ஏக இறைவன்

  • @rkumarasamy4415
    @rkumarasamy4415 Před 8 měsíci +5

    ஓம் மகான் அகத்தியர் திருவடிகள் போற்றி போற்றி
    ஓம் மகான் ஔவையார் திருவடிகள் போற்றி போற்றி
    ஓம் முருகா சரணம் ஓம் சரவணபவ

  • @prabubme3779
    @prabubme3779 Před rokem +5

    Super singer aruna indha paatai finals la paadina vera level la irukkum ..Avanga dhaan title winner kooda varuvaanga

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Před měsícem +1

    பிரபஞ்ச நியதி பாடலில் தொகுப்பு இசைத்தமிழ் சிறப்பு

  • @tampoo9444
    @tampoo9444 Před rokem +14

    KP Sundarambal a great divine singer. Evergreen song.

    • @krishnamoorthy9372
      @krishnamoorthy9372 Před 4 měsíci

      இந்த பாடலுக்கு ஆங்கில மொழியில் கெட்டு?

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 Před 3 měsíci +1

    எல்லா புகழும் இறைவனுக்கே. ஓம் நமசிவாய வாழ்க

  • @nithibhuvaneshwaran272
    @nithibhuvaneshwaran272 Před 9 měsíci +3

    முருகா❤ எம்பெருமானே❤

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s Před 2 měsíci +1

    Wonderful amazing energy lord Shiva songs... Tq so much for everyone this production team 🙏

  • @MaasarakarpomCAMaths
    @MaasarakarpomCAMaths Před rokem +9

    பாடலும் காட்சியும் பிரமாதம்

  • @MuthuPandi-xq8to
    @MuthuPandi-xq8to Před rokem +10

    அருமையான பாடல் ஓம் நம சிவாய

  • @prabhakarana4926
    @prabhakarana4926 Před 8 měsíci +3

    என் மதிப்பிற்குரியவர் சிவகுமார்

  • @poovizhivinoth6705
    @poovizhivinoth6705 Před 10 hodinami

    Shivashakthi❤ohm namasivaya ❤

  • @stepitupwithkich1314
    @stepitupwithkich1314 Před 8 měsíci +8

    ❤❤ srividyama ❤️❤️dance 👌👌🙏🙏🙏🙏 wow super super 🙏👍❤️ and Sivakumar ❤️sir 🙏👍👍

  • @govarthanagovarthana7179
    @govarthanagovarthana7179 Před 10 měsíci +2

    இனி வருமா அக்காலம்
    தெய்வீக குரல் ❤

  • @devendratangraj9051
    @devendratangraj9051 Před 7 dny

    Vetrivel Muruganukku Arogara

  • @jaitour
    @jaitour Před 3 dny

    என்னை சரணனடை மோட்சம் அடைவாய்.......

  • @rajanramasamy9217
    @rajanramasamy9217 Před rokem +15

    மிகவும் அற்புதமான பாடல்

  • @enterprisesbalaji2596
    @enterprisesbalaji2596 Před 10 měsíci +4

    Dancer srividya great dance but same time equal dance actor sivakumar very great music kunnakudi and singer great KBS

  • @hemavikraman9289
    @hemavikraman9289 Před 10 měsíci +6

    நாகய்யா அவர்களின் இயல்பான நடிப்பும் நம்மால் அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா என்ன

  • @varman001
    @varman001 Před 3 dny

    best illustration of Shiva

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Před 2 měsíci +1

    Karaikal ammeyar and music director kunnakudi vaidyanathan still alive in everybody's ❤️ not died.

  • @nkkingsword2812
    @nkkingsword2812 Před 3 měsíci +1

    என் அப்பன் சிவனே எல்லாம் உயிருமாய் இருப்பவரே 😭

  • @sathiyamoorthyb975
    @sathiyamoorthyb975 Před 10 měsíci +17

    ஓம் நமசிவாய..காரைக்கால் அம்மையார் போற்றி

    • @SelvakumarMurugan-lu7vl
      @SelvakumarMurugan-lu7vl Před 6 měsíci

      dei adhu avvaiyaar da pannada

    • @sathiyamoorthyb975
      @sathiyamoorthyb975 Před 6 měsíci

      ​@@SelvakumarMurugan-lu7vl Movie name is காரைக்கால் அம்மையார் , then how you saying avvaiyaar , i dont undestand sir

  • @PrakashRajesh-hk5iz
    @PrakashRajesh-hk5iz Před 9 měsíci +5

    ❤️🌹💚💛🙏❤️🌹
    ஓம் சிவாயநம 🙏
    ஓம் சக்தி 🙏🌹❤️

  • @BKTinlalithatiretraders

    Enappaamaa anthakalaneniukal enakupithapatu🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔💕💕💕💕💕💕🕉🕉🕉🕉

  • @MrAjith2010
    @MrAjith2010 Před rokem +14

    Lovely voice

  • @hemanathselvam8813
    @hemanathselvam8813 Před 8 měsíci +1

    Epdi ipdila song eluthi irukanga 🥺🥺🥺

  • @NagaRajan-gy6rj
    @NagaRajan-gy6rj Před 4 měsíci +1

    வித்திய.அவர்கள்.மறைந்தளும்.அவர்கள்.நடண திறமை. மறையாது

  • @elaiyarajahta4038
    @elaiyarajahta4038 Před měsícem

    பாரதிதாசன் .....எங்கள் தஙகவேல் ஐயா....பாட்டு படி வளர்த்த தமிழ் மறக்காது எனக்கு. ..

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 měsíci

    புரட்சி தலைவர் தன் படங்கள் மூலம் மிக பயனுள்ள கருத்துக்களை பதிய வைத்து உள்ளார்.
    பெரும் பாலான படங்களில் கணவன் மனைவி பொருத்தம்,. வாழ்வு பற்றிய அறிவுரை களை சொல்லி உள்ளார்.
    வாத்தியார் வாத்தியார் தான்

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Před 2 měsíci +1

    Super High pitched voice.

  • @meenajr7749
    @meenajr7749 Před měsícem

    Super evergreen song.

  • @priyasandy7313
    @priyasandy7313 Před rokem +10

    What a song no words what s voice to ammachi

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Před 2 měsíci +1

    Super songs film actress actor lyrics and music director of the world.

  • @Covai-is8by
    @Covai-is8by Před 2 měsíci

    Super cute song ❤

  • @moneymoneymoney5075
    @moneymoneymoney5075 Před rokem +7

    SEE THE CLARITY IN TAMIL PRONOUNCIATION- GREAT ARTIST

  • @SambandamMTv-kw3vu
    @SambandamMTv-kw3vu Před 2 měsíci +1

    Music is most power in this world

  • @krishnansamyg3050
    @krishnansamyg3050 Před 2 dny

    Karaikkal ammmaiyaar

  • @rajasekarramasamy3375
    @rajasekarramasamy3375 Před rokem +6

    ஓம் நமசிவாய ஓம் சக்தி

  • @rameshnadar2978
    @rameshnadar2978 Před rokem +4

    அருமை.❤

  • @jagadeeshwaranjagadeesh2593

    🙏 great kannadasan ayya ,kunnakudi vaidyanathan ayya & kbs amma 🙏

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Před 2 měsíci

    Fantastic composition and singing by Karaikal ammeyar of the world.

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Před rokem +3

    அருமையானபாடல்இரவி

  • @manimehalaipalanikumar1334

    நல்ல பதிவு நன்றி

  • @RaviMuthu-gk6vj
    @RaviMuthu-gk6vj Před 4 měsíci +1

    சூப்பர்

  • @SambandamMTv-kw3vu
    @SambandamMTv-kw3vu Před 2 měsíci +1

    One music composing time how did fingers played.thoughts...composing very hard work

  • @RameshRamesh-mj1ht
    @RameshRamesh-mj1ht Před 5 měsíci +1

    Vanakkam

  • @subavj8319
    @subavj8319 Před 10 měsíci +3

    Last music making goosebumps

  • @Prabhu-nt8hl
    @Prabhu-nt8hl Před 18 dny

    முருகா

  • @user-fy7kj2cs7f
    @user-fy7kj2cs7f Před měsícem

    These are all Treasures of good old Tamil nema, rather we can say

  • @valarmathisachithanandhan4855

    சிறப்பு பாட்டி சிறப்பு

  • @ramamoorthy1000
    @ramamoorthy1000 Před 5 dny

    Best classical movie

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před 3 měsíci +1

    😂😂😂😂😂❤❤❤🎉kps ma voice🎉🎉🎉🎉🎉one of our favorite song🎵🎵🎵🎵🎵🎵🎵🎵

  • @evp2228
    @evp2228 Před 9 měsíci

    ஈவிபி
    அருமையான பாடல்

  • @nandagopalA-fm3iw
    @nandagopalA-fm3iw Před měsícem

    கருத்து, இசை மற்றும் நடனம் போற்ற வார்த்தை இல்லை

  • @suganyabalasubramanian2265

    Amazing

  • @MrShivacsk
    @MrShivacsk Před 2 měsíci

    Om Namah Shivaya Potri 🙏

  • @shaikfareed6579
    @shaikfareed6579 Před rokem +5

    My God! Tamilians pride. Tamil's eternal voice!

  • @thanaselvans4034
    @thanaselvans4034 Před rokem +3

    எனக்கும்இப்படிஒருநற்கதிகிடைக்குமா

  • @s.kesavansavan5306
    @s.kesavansavan5306 Před rokem +2

    Is really gold is gold songs tamil song

  • @elaiyarajahta4038
    @elaiyarajahta4038 Před měsícem

    என் பிழையை உணர்த்திய என் ஒஔவைக்கு அவள் வயதாகி நடந்து போக நின்று மரியாதை சேலுத்தாமல் போன கால சூழ்நிலை..அவள் நெற்றியில் பட்டையும் குங்குமும் தான் என் மனதில் பதிந்த மரியாதை முருகனை கண்ட நாட்கள் அவள் முகத்தில் .....அந்த மன வருத்தம் ....எவ்வளவுவோ தமிழில் சந்தேகம் கேட்க ராஜாமணி தமிழ் அம்மா இருக்கிறாளா ...இன்று எனக்கு தெரியாது ....ஆனால் என் ஆசானை நான் மறந்தில்லை‌..செல்வநாயகம் பிள்ளையும் நான் மறந்தது இல்லை...நான் அவர்கள் மாணவன்...டா

  • @priyasandy7313
    @priyasandy7313 Před rokem +3

    Fully I still standed oh god

  • @PILLAIYANDAN.manakkarambai

    பிள்ளையாண்டான் சிவக்குமார், ஐந்து எலும்புக்கூடுகளுடன் விமானம் மூலமாக வேறு கிரகத்திற்கு பறந்து சென்று, அந்த கிரகத்தில் இருந்து கொண்டு பிறையாக (நிலவாக) காட்சிக் கொடுக்கும் முன்பு அரங்கேறும் சம்பவம் இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது.

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Před 2 měsíci

    Old songs are diamond's of the world.