Sutta Pazham Sudatha Pazham Super Scene YouTube 240p

Sdílet
Vložit
  • čas přidán 16. 01. 2018

Komentáře • 1,1K

  • @bio-data220
    @bio-data220 Před 2 lety +154

    பழமுதிர்சோலை,அழகர்கோவில்,மதுரை மாவட்டம்...என் பாட்டன் முருகன் தமிழால் விளையாடிய இந்த நாவல் மரம் இன்னும் அங்கு உள்ளது...

    • @mersalpraveen5013
      @mersalpraveen5013 Před 2 lety +2

      Mm ama bro

    • @manimonika3303
      @manimonika3303 Před rokem +1

      Axz

    • @rajesnatarajan3132
      @rajesnatarajan3132 Před 5 měsíci +2

      Muruganai paattan endru sollathinga, murugan eppavum ilamai kumaran than❤❤❤❤❤❤

    • @prabum513
      @prabum513 Před 5 měsíci

      😊😊😊😊😊😊😊Yggggggggggggggggggggggggggggggggggggggggggggggvggggvggggvgggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggvgggggggvggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggvgggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggvgggggggggggggggggggggggggggggggggggggggggggggggvggvggggggggggggggggggggggggggggggggggggggvgggggggggggggggggggggggggggggggggggggggggggggggggvgggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggvgggggggggggggggggggggggvggggvggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggvggggggggggggggggggggggvggggvggggggggggggggggggggggggggggggggggggvgggggggggggggggggggggggggggggggggigggggg​@@manimonika3303

    • @user-of1ow8cw6f
      @user-of1ow8cw6f Před 3 měsíci

      Pazhamudir solai dindigul district

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 Před 2 lety +28

    சிவனே உன் விளையாட்டில்...இதுவும் ஒன்று தான்...ஆனால் தத்துவம் அடங்கியுள்ளது...சிவாய நம.....

  • @jothirajan4770
    @jothirajan4770 Před 3 lety +102

    அவ்வைய பார்த்ததில்லை ஆனால் சுந்தராம்பாள் வடிவில் அவ்வையை பார்க்கிறோம். கணீர் குரல் என்றும் கேட்டுகொண்டே இருக்கலாம்.கடவுள் வரம்.

    • @dmktv2419
      @dmktv2419 Před rokem

      இப்பவும் தான் தமிழ் வளர்க்கிறார்களே .....

    • @sudarselvan6280
      @sudarselvan6280 Před 8 měsíci

      ​@@dmktv2419சோற்றுக்கு மதம் மாறிய நாய் போல 😂

  • @melodymedia4110
    @melodymedia4110 Před 2 lety +37

    கடந்த காலத்திற்கு சென்றது போலவே ஒரு உணர்ச்சி

  • @RAJKUMARRAJKUMAR-or1hf
    @RAJKUMARRAJKUMAR-or1hf Před 2 lety +25

    முருகா நீயின்றி இவ்வுலகில் ஏதும் இல்லை!

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 Před 2 lety +27

    சுந்தராம்பாள் அம்மையாரின் நடிப்பு மிகச் சிறப்பு . சிறுவனின் நடிப்பு அவன் வயதோடு ஒப்பிடுகையில் எவ்வளவோ பெரிய சாதனை .அவ்வளவு அழகாக குரல் வளத்துடன் சரியான குறும்புக்கார தொனியுடன் வசனம் பேசி, பயம் இல்லாமல் நடித்துள்ளான் . பெரியவனாகி வாழ்க்கையில் வெற்றி பெற்று இருப்பான் என்று நம்புகிறேன் .

    • @user-ip5iy4sb3e
      @user-ip5iy4sb3e Před rokem

      இந்த சிறுவனின் பெயர் எனக்கு தெரியவில்லை. ஆனால் குறிப்பாக சொல்லவேண்டுமெனில்.. பழைய குறத்தி மகன் படத்தில் k. R. விஜயா ஜெமினி கணேசன் அவர்களின் மகனாக நடித்துள்ளார்

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz Před 26 dny +1

      இது சிறுவன் இல்லை. சிறுமி. பெயர் ஸ்ரீதேவி. பின்னாளில் பெரிய நடிகையாக வலம் வந்து 2018இல் மறைந்து விட்டார்.

  • @akalyae1549
    @akalyae1549 Před 3 lety +274

    முருகா நீயின்றி இவ்வுலகில் ஏதும் இல்லை!✨🌸

  • @nagarajmala8982
    @nagarajmala8982 Před 4 lety +128

    கந்தனின் மகிமையை சொல்ல வார்த்தையே இல்லை....எந்த நிலையிலும் கஷ்டம் வந்தால் முருகா என்று சொன்னால் வந்த கஷ்டம் போய்விடும்...எப்போதும் முருகனை நம்பினால் எந்த சூழ்நிலையிலும் நம்மை கைவிடமாட்டார்

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 Před 2 lety +59

    ஐய்யனே முருகா உன்னையன்றி வேறுயாரெணக்கு துனை என் கண்ணீர் துடைக்க வந்த கந்தா
    நான் இருக்கும் வரை மட்டும் அல்ல இறக்கும் வரை நீயே எனக்கு துனை முருகய்யா.....🙏🙏🙏🙏🙏🙏

  • @pandipandi4726
    @pandipandi4726 Před 3 lety +196

    முருகா அப்பனே... வெற்றி வேல் முருகா... எல்லா மக்களையும் காற்று அருள் புரிவாயாக...

    • @kanthavelp7857
      @kanthavelp7857 Před 2 lety +1

      One mey maraithu kadavul paddam suvaasam. Karthi thu Anne yum peedam om number rey theyvam

  • @p.balamurugan284
    @p.balamurugan284 Před 2 lety +27

    தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு அரோகரா அரோகரா அரோகரா...

  • @uthirakumar5337
    @uthirakumar5337 Před rokem +21

    என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என் கடவுளே முருகா 🙏🙏🙏

  • @VELS436
    @VELS436 Před 5 lety +376

    தமிழ் கடவுளுக்கு அரோகரா....🙏🙏 பழனி ஆண்டவர் துணை

  • @RaviTamil-qj5hl
    @RaviTamil-qj5hl Před rokem +25

    பிஞ்சும்... பழமும்... உரையாடல்...
    அருமையான காட்சி.

  • @karunakarankarunakaran832
    @karunakarankarunakaran832 Před 2 lety +12

    ഞാൻ ഒരു മലയാളി, ഭഗവാൻ്റെ വിശേഷങ്ങൾ വീണ്ടും കാണാൻ ഇഷ്ടം

  • @lrjpajagan2126
    @lrjpajagan2126 Před 7 měsíci +9

    முருகா எமை ஆளும் தெய்வமே

  • @jaymaha2177
    @jaymaha2177 Před 3 lety +959

    இவ்வுலகில் முதன் முதலில் சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று கேட்ட ஒரே தெய்வம் எம்பெருமான் முருகன் 🙏🙏 அரோகரா ஓம் முருகா

  • @user-pw8nz9my4p
    @user-pw8nz9my4p Před 4 lety +23

    ஓம்.. ஓம்... ஓம்... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.... 🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓நாம்தமிழர்

  • @subbusk
    @subbusk Před 3 lety +16

    முருகனுக்கு இணை முருகன் மட்டுமே முருகா முருகா

  • @Suresh-cc7jy
    @Suresh-cc7jy Před rokem +16

    அகிலத்தில் யாரும் புத்திசாலியும் இல்லை யாரும் முட்டால்களும் இல்லை மனிதன் என்னும் மாயே ஒன்றுதான்

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Před 3 lety +27

    இனி மேல் இது போன்று
    படங்களை இயக்க நடிக்க
    யார் உள்ளார்கள்..

  • @sundarswami7211
    @sundarswami7211 Před 3 lety +51

    அழகிய தமிழ்.உச்சரிப்பு அமிர்தமாக இருக்கிறது.

  • @kannanv6596
    @kannanv6596 Před 2 lety +180

    எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் புல்லரிக்க வைக்கும் scene.

    • @binupt249
      @binupt249 Před 2 lety +2

      🙏🙏🙏♥️♥️🌼

    • @binupt249
      @binupt249 Před 2 lety +2

      🙏🙏🙏♥️🌼

    • @srikanthvecent
      @srikanthvecent Před rokem

      @@binupt249 no

    • @prabhakumarravindran4128
      @prabhakumarravindran4128 Před rokem

      ​@@binupt249 ooooooooooooooooooooonooooooom9noooooooooooooooooooo9oooooooooooooooo9oooonoooooooo9ooooo9ooooo9ooooonoon9ooooooo99ooooooooooooooooooooooooonoo9oooooo9ooooooomo999oo9ooooooooooooooooooooo99oonmoooooooooooooooon99ooooono9o9oooooo9oooo9oooooooo9noooonn9onoonn9ooooo99999oo9oonoooooooooooooooooooomnno99n9oooonooo9ooon9nno99ooooooooo9onoo9oooooonoooooooo9ooooojooooooooooonooonnnoonooooooooooooiooooooooooooo9o9ooooonoo9ooooinonooooooooooooonn9o99o9oooooooooiioooooioooooooooomnjoooookooooooooioooooooooooonnoooooooooooooo9moooo9oooioooiiiiiooiiiooooooooooooo9o99oooo9ooooooooooooooononoooooooonnnmoonoonooooooojnnnnno9ooooo9o9nooooooooom9o9ooooo9oooo9999o99oo9no9o9okoonmnooooooko99o99oooooooon9ooononnnnnn9nnnoooonnoonoonnno9nnooooooooooooooooon9onooonmmnnnoooonoonnnnno9ononnononnok9oomoinmnooooooooonnnonnooomnnnnnmnnnnnoo9moo

    • @umasankartg
      @umasankartg Před rokem

      ​ JM
      Dr sh HB GV VK. Mi fi

  • @AjithKumar-ro9vs
    @AjithKumar-ro9vs Před 2 lety +16

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! அரோகரா!

  • @ayyanayyan5964
    @ayyanayyan5964 Před 2 lety +10

    வாழ்ந்தாலும் விழுந்தாலும் நீயே முருகா

  • @sankaranarayananp5685
    @sankaranarayananp5685 Před 3 lety +16

    மு௫கனே செந்தில் முதல்வனே மாயோன் மு௫கனே ஈசன் திருமகனே ஒ௫கை கணபதி யின் தம்பி யே ௨ன்னுடைய தண்டை க்கும் நம்பியே கை தொழுவம் நான் 🙏🙏🤝🤝👌👌

  • @Adwick.
    @Adwick. Před 2 lety +24

    முருக பெருமானை வணங்குகிறேன்.ஜெய் ஹிந்த்.

    • @sundaralingam7475
      @sundaralingam7475 Před 7 měsíci

      எங்கள் அப்பன் முருகன் தமிழ்க்கடவுள்
      அவர் தமிழர்களின். முப்பாட்டன்.அழைத்த குரலுக்கு வருபவன். அவரை தமிழால் பாடுவோம் தமிழால் வழிபடுவோம்.
      மானத் தமிழன்.

  • @dinbamani6769
    @dinbamani6769 Před 4 lety +15

    என் குலதெய்வம் மு௫கப்பெ௫மானே என் அன்னை ௨ன்னைப்போற்றி பாடும் பாடல் என்றென்றும் எ௩்கள் மனங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும்.

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 Před 3 lety

      எகிப்து மொழி குமரி தீவில் உருவாக்க பட்ட மொழியாக தான் இருக்க வேண்டும். அந்த மொழி தமிழ் என்று நிறுவி இருக்கிறான். பார்த்து விட்டு தங்கள் ஆதரவை தாருங்கள் . மிக்க நன்றி உலகை மிரள வைக்கும் செய்திகள். யார் அந்த முருகன் அவனுக்கு எதற்கு ஆண்டி வேடம் காவடி மயில் வாகனம் முளைப்பாரிகை அறுபடை வீடு. ஐயா நான் தற்போது எகிப்து மொழி ஆராய்ச்சி செய்து கொண்டு வருகிறேன்
      czcams.com/video/KUyXRPZiJ-4/video.html

  • @prabagarann8647
    @prabagarann8647 Před 4 lety +276

    அழைத்தவர் குரலுக்கு உடன்வந்து அபயம் அளிக்கும் அற்புத கடவுளே முருகா போற்றி.

    • @jayajaya3925
      @jayajaya3925 Před 2 lety

      VcxMVXVXMVX had Cxvcmvbvmxv CNN

    • @spswamy6985
      @spswamy6985 Před 2 lety +2

      @@jayajaya3925 yenna pa ...... purila

    • @vinothkumarr3140
      @vinothkumarr3140 Před rokem

      முருகா எல்லாம் அவன் செயல் 🥰🙏🏽

    • @natarajanmarketing2496
      @natarajanmarketing2496 Před 11 měsíci

      ​@@vinothkumarr3140🎉😢😮😮😅😂❤😊😅😮

  • @ahpstudiostamil
    @ahpstudiostamil Před 3 lety +12

    மங்கையாகவே ஞானம் அடைந்தும், பெண்ணின் இளமை உலகோர் கவனத்தை திசை திருப்பக் கூடும் என்று உணர்ந்து, முதிய தோற்றம் பெற்று, தமிழ் ஞானத்தை போதித்த ஔவைத் தாயே, நின் கருணை வேண்டுகிறேன், எம் வாழ்வில் நின் திருவுருவைக் காண காட்சி தந்து அருள வேண்டும் தாயே...

  • @rpkrpk7914
    @rpkrpk7914 Před 3 lety +29

    முத்தமிழை அமுதம் ஆக்கிய என் ஔவையே

  • @PANNEERSELVAM-tj4tq
    @PANNEERSELVAM-tj4tq Před 5 lety +373

    என் மனதிற்கு பிடித்தமான தமிழ் கடவுள் முருகன்

  • @krishnatv2135
    @krishnatv2135 Před rokem +42

    తమిళం కి ధన్యవాదములు
    ఎందుకంటే మా తెలుగుకి తల్లి కనుక

    • @jeymega
      @jeymega Před 8 měsíci

      we are one stomach babies my brother language telungu❤❤❤❤

  • @prabhudass4027
    @prabhudass4027 Před 3 lety +10

    மண்ணில்விளுந்தாலே.நாம்அனைவரும்சுடபடவேண்டிய.பழம்என்பதை.அழகாக.சொல்லி.ஆனவம்வேண்டாம்.என்பதைசொன்னது.முருகனுக்கு.மட்டும்உண்டு.

  • @SA-xe1ez
    @SA-xe1ez Před 2 lety +6

    என்ன நடிப்பு என்ன தமிழ்இதைப்பார்த்து ரசிக்காதவர்கள் இருக்கமுடியாது.

  • @vasanthic8800
    @vasanthic8800 Před 3 lety +87

    என்றும் என் அப்பன் முருக பெருமான்.அரோகர அரோகரா.

  • @Palani82
    @Palani82 Před 2 lety +23

    ஔவையாரையும் உலகதமிழ்மக்கள் ஆளும் ஆண்டவர்ரையும் 5 நிமிட திரைகாட்சியே முன்னோர்கள் நல்வாழ்வியலுக்கு சாட்சி.

  • @suganyabasker4703
    @suganyabasker4703 Před 5 lety +313

    நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் தமிழ் கடவுளே உன்னை நம்பி வந்தவரை காப்பாற்று முருகா முருகா சரணம்

  • @nanbanbala6682
    @nanbanbala6682 Před 4 lety +59

    அறிவு என்னும் ஆணவத்தால் இறைவனை கண்டாள் அவன் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை . உண்மையான பக்தியும் அன்பும் கருணையும் இருந்தால் மட்டுமே அவனை அறிய முடிகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாண காட்சி

  • @musicdevotee2678
    @musicdevotee2678 Před 4 lety +82

    This is best realisation scene of over confidence and pride people who fail to remember this life ends with nothing

  • @user-ct9ee7qp8g
    @user-ct9ee7qp8g Před 5 lety +18

    ஆறிருந் தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேல் ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க. வாழ்க சீர் அடியாரெலாம்

  • @sugasininagarajan8292
    @sugasininagarajan8292 Před 3 lety +6

    Super performance and i♥️😍🥰🥰🥰🥰🥰😍😍😍😍 this chenal thank you good luck

  • @vengadasubramaniyanr9817

    கேள்வி கேட்பதும் நீ, கேள்வி க்கு பதில் சொல்ல வைப்பதும் நீ. ஓம் முருகா! முருகா!

  • @nagarajanerode
    @nagarajanerode Před 4 lety +48

    முருகனுக்கு அரோகரா. ஓம் முருகா.

  • @krishnakj8948
    @krishnakj8948 Před 4 lety +89

    தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான் அந்த முருகன் எங்களுக்கு நண்பன் தான். 100 %

    • @radhanandagopal572
      @radhanandagopal572 Před 3 lety +8

      முருகன் கடவுள். அவர் மனித உருவில் அருள்வான். ஆனால் அவர் உன் தாத்தாவாக முடியாது. கடவுள் வேறு. முப்பாட்டன் வேறு. எங்கள் முருகனை அவமதிக்காதீர்கள்

    • @user-or3ht7pd4j
      @user-or3ht7pd4j Před 2 lety +1

      @@radhanandagopal572 😒

    • @tn-komban-ff8737
      @tn-komban-ff8737 Před 2 lety +1

      @@radhanandagopal572 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😂😂😂😂😂😂

    • @sriramv6317
      @sriramv6317 Před 2 lety

      @@radhanandagopal572 G

    • @solicitor7793
      @solicitor7793 Před rokem

      @@radhanandagopal572 👌👌

  • @user-pf4qc7wc4p
    @user-pf4qc7wc4p Před 5 lety +85

    அழகு தமிழ் இது தான் யா எங்க முருகப்பெருமான்

  • @t.n.6349
    @t.n.6349 Před rokem +1

    கிட்டத்தட்ட ஆயிரம் முறை பார்த்து விட்டேன் இந்த வீடியோவை 2023-ல் பார்க்கிறேன் ஒருமுறை

  • @spiderspidy8849
    @spiderspidy8849 Před 2 lety +2

    அட.. ஏன் தெய்வம்... இங்க இருக்க... முருகா... 🙌🙌👍😁😁😁

  • @puratchidasan9813
    @puratchidasan9813 Před 6 lety +196

    என்ன தாவம் செய்தேன் தமிழனாய் பிறந்திட முருகா தமிழ் கடவுள் நீ வாழ்க தமிழ் வாழ்க

  • @poomayilm390
    @poomayilm390 Před 5 lety +47

    my fav song. when I feel sad .I listen this song.

  • @a.s.ganeshganesh1676
    @a.s.ganeshganesh1676 Před 2 lety +1

    Karungali kataikku valaiyadha indha kodali..
    Indha valai tandidam valaindhu vittathe... Arumai..

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq Před rokem +16

    ஞானத்தின் உறைவிடம்..எம்பெருமான்...முருகா.. முருகா...

  • @sparunece2005
    @sparunece2005 Před 5 lety +198

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @baalaji3738
    @baalaji3738 Před 3 lety +14

    Murugara... Pesura voice DR.kamalhasan.

  • @murganmmurgan666
    @murganmmurgan666 Před 5 lety +171

    இறைவனுக்கு நன்றி ஓம் முருகா முருகா முருகா . . .

  • @muralikumar5796
    @muralikumar5796 Před 4 lety +17

    முருகா, என்னை எடுத்துக்கொள் 😍❤️❤️

  • @yazhikuttykutty3409
    @yazhikuttykutty3409 Před 5 lety +211

    முருகா உன் துணை எனக்கு வேண்டும் முருகா

  • @naturelover9690
    @naturelover9690 Před 3 lety +31

    🙏🙏🙏 ஓம் முருகா சரணம் 🙏🙏

  • @balasubramaniamps5966
    @balasubramaniamps5966 Před 3 lety +5

    என்ன அருமையான வசனம் கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி

  • @kparthiban1481
    @kparthiban1481 Před 3 lety +25

    Best for ever my Murugan wisdom

  • @user-xl5sv3my5x
    @user-xl5sv3my5x Před 6 lety +167

    முருகா என் அப்பனே

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před rokem +2

    பெரும் கருங்காலி கட்டைக்கெல்லாம் வளையாத இந்த இரும்பு கோடாலி சிறு வாழைத்தண்டிற்கு வளைந்து விட்டதே என்று பார்க்கிறேன்.அருமையான வசனம்.

    • @thayalanvyravanathan2651
      @thayalanvyravanathan2651 Před 10 měsíci +1

      "இது வசனம் இல்லை. ஔவையாரின் பாடல்களில் ஒன்று. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஔவை பாடிய பாடல்கள் ஔவையார் தனிப்பாடல்கள் திரட்டு எனப்படும். அதில் ஒன்று தான்..முழுப்பாடலையும் கேளுங்கள்,
      "கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
      இருங் கதலித் தண்டுக்கு நாணும் பெருங் கானிற்
      காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது
      ஈரிரவும் துஞ்சாது என் கண் "
      பொருள்-
      தன்னிடம் சுட்டப்பழம் கேட்டு விளையாடியது முருகன் என ஔவையார் கூறவில்லை. பெரிய காட்டில் எருமை மாடு மேய்க்கும் இளைஞனிடம் நான் தோற்றதை எண்ணி எண்ணி இரண்டு நாள் இரவு எனது கண்கள் தூங்கவில்லை எனக் கூறுகின்றார்..ஓம் நமசிவாய. ஓம் சரவணபவ.

  • @munusamy347
    @munusamy347 Před 3 lety +3

    இரண்டாம் தமிழ் சங்கம் அமைத்த முருகா ஓ ம் மு ரு கா

  • @sharanshakthi3943
    @sharanshakthi3943 Před 3 lety +10

    இது போன்ற தமிழ் படம் இனிமேல் தமிழகத்தில் வராது வாழ்க தமிழ்மொழி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hariharankrishnaiyer5811
    @hariharankrishnaiyer5811 Před 5 lety +35

    ஔவையார் இப்புடி தான் இருந்திருப்பார் போல. K. B. S.

  • @RameshKumar-lf9cj
    @RameshKumar-lf9cj Před 5 lety +253

    இப்படிப்பட்ட தமிழ்மொழியை இப்போது திரைப்படத்தில் காணமுடியவில்லை.

  • @ranjithranjith797
    @ranjithranjith797 Před 9 měsíci +3

    என் அப்பனே முருகா ❤❤❤

  • @bigsmilesdental7816
    @bigsmilesdental7816 Před 2 lety +17

    How beautiful is the relationship bet Muruga n Avvai...priceless

  • @saranya94
    @saranya94 Před 2 lety +2

    Murga enna kapathupa😭😭😭 manasu romba romba kastama iruku🙏🙏🙏

  • @rithishmech
    @rithishmech Před 2 lety +6

    சரணாகதி எளிய புரிதல் : கேட்பதும் நீ கேள்விக்கு பதில் சொல்லவைப்பதும் நீ..
    உன்னையன்றி எனக்கு ஏது தனித்தன்மை.

  • @rameshkrishnan3250
    @rameshkrishnan3250 Před 2 lety +11

    முருகனை பார்த்து நி மாடு மேய்க்கும் சிறுவன் அல்ல நி யாருப்பா கண்ணை மூடி திறந்து என்னை பார் முருகா நி யா கேள்வி கேட்பது நி கேள்விக்கு பதில் சொல்ல வைப்பதும்🙏🙏

  • @senthilraj2250
    @senthilraj2250 Před 5 lety +97

    கந்த பெருமானூக்கு பக்தராக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முருக கடவுள் சோதனைகள் செய்துதான் தன் பக்தர்களுக்கு அருள் புரிவார் எனினும் கந்தனை நம்பினார்க்கு என்றும் குறைவேதும் இல்லை

  • @narendranarotam3816
    @narendranarotam3816 Před 5 lety +57

    In a state of spiritual madness a lady devotee searches the length and breath of land for her beloved lord....with all the aches and pains of old age she is relentless...thats our hindu dharma...our culture to pursue the supreme against all odds...what Beauty ..my heart is melting...all glories to women of india...may every head bow at their feet..they are the forms of Shakti

    • @tsraghavan9504
      @tsraghavan9504 Před 2 lety +3

      More than the scene epicted your analysis is superb.Understanding the essence of truth is greatest knowledge of all
      Kudos to your posting!

    • @narendranarotam3816
      @narendranarotam3816 Před 2 lety +2

      @@tsraghavan9504 thank dearly....we must realise ourselves in all beings...only then is there peace.

    • @DrJay-ww3jh
      @DrJay-ww3jh Před 2 lety +1

      Thank you so much . I was trying to search translation in English . You simpliflied it .can you please translate Muruga words for me in English . I mean new to Tamil and Muruga. Please translate it for me any one of you !

    • @rajsub3884
      @rajsub3884 Před 2 lety +1

      @@DrJay-ww3jh murugan means beauty

  • @rahamadullahahamed7592
    @rahamadullahahamed7592 Před 5 lety +71

    மெய் சிலிக்கிறது ஓவ்வாறு வாத்தையுலும் தமிழ்...

    • @rahamadullahahamed7592
      @rahamadullahahamed7592 Před 3 lety

      @JAWA Deepak மன்னிக்கவும் தவறாக பதிவிட்டமைக்கு

    • @rajeevk2706
      @rajeevk2706 Před 3 lety

      டேய் உன் பன்றி கூட்டத்தின் தமிழ் மொழியை அழித்து விடும்

    • @samuthirakani7022
      @samuthirakani7022 Před 3 lety

      @@rajeevk2706 do respect each other..

  • @user-qf4wh9jf8f
    @user-qf4wh9jf8f Před 2 lety +4

    இப்பூவுலகில் தமிழ் கடவுளான முருகன் தமிழுக்கு கடவுளாக வழிபடும் வழிபடும். சிறப்பு யாருக்கும் முருகன் கோயில் தவிர வேறு யாரும் இல்லை

  • @Rider_13204
    @Rider_13204 Před rokem +5

    தமிழின் அருளே தமிழரின் பரம்பொருளே முருகா🙏🙏🙏

  • @karunanithikaruna55
    @karunanithikaruna55 Před rokem +12

    அப்பா முருகா...ஞான வள்ளல்..,😭😭😭😭

  • @murralias694
    @murralias694 Před 3 lety +19

    All crdit goes to Director Aiya A.P.Nagarajan. he is one of the great director.

  • @karthikeyan_076
    @karthikeyan_076 Před 3 lety +58

    கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
    இருங்கதலித் தண்டுக்கும் நாணும்
    கருங்காலிக் கட்டை = ஈட்டி மரக்கட்டை,
    நாணா = கலங்காத,
    கோடாலி = கோடரி,
    கதலித்தண்டு = வாழைத்தண்டு
    நாணும் = சறுக்கும்.

  • @malolanp5771
    @malolanp5771 Před 3 lety +7

    ஓம் ஸ்ரீ கார்த்திகேயா போற்றி போற்றி🙏🙏🙏

  • @vetridev458
    @vetridev458 Před 2 lety +5

    ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காது 🙏🙏🙏

  • @mukundanthanigaivel2486
    @mukundanthanigaivel2486 Před 3 lety +8

    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @user-us8cr9gf6w
    @user-us8cr9gf6w Před 7 měsíci +4

    No words to say It is a divine play.

  • @nomad4k
    @nomad4k Před 4 měsíci +2

    The Lord of the Tamil Language and the God of the Tamils !

  • @Skskarthi
    @Skskarthi Před 10 měsíci +3

    ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம்

  • @ddinesh7612
    @ddinesh7612 Před 5 lety +256

    Who like murugar ... Give like to me

  • @rajiniakili6662
    @rajiniakili6662 Před 5 lety +21

    தமிழன்டா...

  • @zerin.
    @zerin. Před 2 lety +5

    Thamizh Perumai .❤️

  • @javagarsrinath5535
    @javagarsrinath5535 Před 2 lety +1

    முருகா நீ இன்றி நானில்லை ஐயனே... பரமபிதாவே தமிழ் தந்தையே

  • @TheBuffalonians
    @TheBuffalonians Před 2 lety +4

    அரியது கேட்கின் வரிவடிவேலோய்
    பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்
    இயற்றியவர்: ஔவையார், கவிஞர் கண்ணதாசன்
    இசை: கே.வி. மஹாதேவன்
    திரைப்படம்: கந்தன் கருணை
    அரியது கேட்கின் வரிவடிவேலோய்
    அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும்
    கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
    கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும்
    ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
    ஞானமுங் கல்வியும் நயந்த காலையும்
    தானமும் தவமும் தான் செய்தலரிது
    தானமும் தவமும் தான் செய்ததாயின்
    வானவர் நாடு வழி திறந்திடுமே
    கொடியது கேட்கின் வரிவடிவேலோய்
    கொடிது கொடிது வறுமை கொடிது
    அதனினும் கொடிது இளமையில் வறுமை
    அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
    அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்
    அதனினும் கொடிது அவர் கையால்
    இன்புற உண்பது தானே
    பெரியது கேட்கின் நெறிதவழ் வேலோய்
    பெரிது பெரிது புவனம் பெரிது
    புவனமோ நான்முகன் படைப்பு
    நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
    கரிய மாலோ அலைகடற் றுயின்றோன்
    அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம்
    குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
    கலசமோ புவியிற் சிறுமண்
    புவியோ அரவினுக் கொருதலைப் பாரம்
    அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
    உமையோ இறைவர் பாகத்தொடுக்கம்
    இறைவரோ தொண்டருள்ளத்தொடுக்கம்
    தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே
    இனியது தனிநெடுவேலோய் இனிது இனிது ஏகாந்தம் இனிது
    அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
    அதனினும் இனிது அறிவினர் சேர்தல்
    அதனினும் இனிது அறிவுள்ளோரைக்
    கனவிலும் நனவிலும் காண்பது தானே
    என்றும் புதியது பாடலென்றும் புதியது பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
    முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
    முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
    அருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதமென்னும் தமிழ் கொடுத்த
    பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
    பொருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதமென்னும் தமிழ் கொடுத்த
    பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
    முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது
    முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது
    முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது
    முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது
    உன்னைப் பேற்ற அன்னையர்க்கோ உனது லீலை புதியது
    உன்னைப் பேற்ற அன்னையர்க்கோ உனது லீலை புதியது
    உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும்
    உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும் புதியது
    முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
    திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது
    தேர்ந்தவற்றை வழங்கும் கந்தன் கருணை புதியது
    அறிவில் அரியது அருளில் பெரியது
    அறிவில் அரியது அருளில் பெரியது
    அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
    அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
    முதலில் முடிவது முடிவில் முதலது
    முதலில் முடிவது முடிவில் முதலது
    மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது.

  • @user-rd3jh7wp5n
    @user-rd3jh7wp5n Před 3 lety +8

    ஓம் முருகா போற்றி

  • @revathib4944
    @revathib4944 Před 3 lety +2

    முருகா உன் அருள் வேண்டும்

  • @swaminathan5433
    @swaminathan5433 Před 2 lety +1

    ஆதி சிவம்=முருகு வேறல்ல உலகில் ஒன்றென்று இரு தெய்வம் உண்டென்று இரு அது சிவ குமரனான சக்தி வேலனேஃௐ சிவ குமரா கந்தா அரு முருகா போற்றிஃஃஃ

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam Před 4 lety +11

    I miss my paati

  • @manikkandanmugunthan5577
    @manikkandanmugunthan5577 Před 3 lety +3

    Vetri Vel Muruganukku Arogara 🙏🙏🙏🦚🦚🦚

  • @vigneshwaran1657
    @vigneshwaran1657 Před 3 lety +5

    ஓம் முருகன் துணை

  • @elmurugesankongu8166
    @elmurugesankongu8166 Před 5 lety +12

    முருகன் அருள் அனைவரும் வேண்டும்

  • @vivasayamseivom4372
    @vivasayamseivom4372 Před 2 lety +5

    My clm❤️ Muruga 💘

  • @ilayarajaraja591
    @ilayarajaraja591 Před 4 lety +13

    கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா

  • @rosiarose7931
    @rosiarose7931 Před 3 lety +1

    அந்த நவ்ல் பல்லம் மிகவும் சுவையாக இருக்கிறது