Vivasayee Vivasayee | விவசாயி விவசாயி

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2014
  • Movie | Vivasayee | Sung by T.M.Soundararajan | Music by K.V.Mahadevan

Komentáře • 576

  • @abhishek-kn5jc
    @abhishek-kn5jc Před 2 lety +105

    யார் யாரெல்லாம் இன்று இந்த பாடலை கேட்குறீங்க?

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před 2 lety +136

    இறந்து ஆண்டுகள் பல ஆனாலும் மக்களின் மனதில் இருக்கும் ஒரே முதல்வர் எங்க வாத்தியார் ஒருவரே வாழ்க எம் ஜி ஆர்

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr Před 3 lety +175

    ஒவ்வொறு படத்திலும் ஊருக்கு உபதேசம் செய்த ஒரே தலைவன் நன்றி உள்ள மக்கள் அவரை மறக்காதீர்கள் .......

  • @snakekaipulla
    @snakekaipulla Před rokem +60

    இறந்தாலும் பல ஆண்டுகள் எங்கள் மனதில் தெய்வமாக இருக்கும் ஒரே சாமி mg ராமசந்திரன்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +30

    ஆஹா எத்தனை அழகான விவசாயி ! எங்க எம்ஜிஆர் அப்பா எந்த வேஷத்திலும் அழகரே ! டிராக்டர் ஓட்டுடும் அழகே அழகு 🚜 ! என்னா ஸ்டைல் !புன்னகைமுகம்! கேவீஎம் அப்பாப்படங்கள் நிறைய மியுசிக்போட்டவர் ! டிஎம்எஸ் அற்புதம்! அருமையானப்பாட்டு பால்கோவா ப்பாடல் 👸 🙏

  • @susee53
    @susee53 Před 2 lety +48

    இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர வேண்டும். இதுவே என் கனவு.🙏

  • @michealnadar2511
    @michealnadar2511 Před 2 lety

    டி எம் எஸ் இல்ல என்றால் எம். ஜி. ஆர் ஒன்றும் இல்ல

  • @VELS436
    @VELS436 Před 3 lety +113

    தலைவர் அன்னிக்கே சொல்லிட்டார் 🙏❤️✌️ விவசாயம் தான் கடைசி கைகொடுக்கும்...

  • @nps8235
    @nps8235 Před rokem +11

    டைட்டில் முடிந்ததும் இந்தப் பாடல் வருமாறு படம் எடுக்கப்பட்டது. இந்தப் பாடலை அனைவரும் கேட்க வேண்டும். எனது ரசிகர்கள் ஏமாற்றம் அடையக் கூடாது. பத்து நிமிடம் கழித்து வந்தால் நன்றாக இருக்கும் என்று எம் ஜி ஆர் கூறியிருக்கிறார். படம் முழுவதும் முடிந்த பிறகு என்ன செய்ய முடியும் என்று தேவர் கேட்க ஏதாவது செய்யுங்கள் என்றாராம் எம் ஜி ஆர். அதன் பின்னர் பத்து நிமிடத்திற்கு நகரக்கூடிய வகையில் காட்சி அமைக்கப்பட்டது. இதை சொன்னவர் சமீபத்தில் மறைந்த வசனகர்த்தா ஆரூர் தாஸ். தனது ரசிகன் எந்த வகையிலும் ஏமாறக்கூடாது என்பது தான் அவரது குணம்.

  • @dharmusd899
    @dharmusd899 Před 4 lety +70

    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.....ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்....

  • @SaravananSaravanan-qf9xs
    @SaravananSaravanan-qf9xs Před 2 lety +46

    விவசாயத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த பாடல் அருமை பாடல்கள் தேர்வு செய்வதில் வல்லவர் எம் ஜி ஆர் அவர்கள் ❤️❤️❤️❤️❤️

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 Před rokem +8

    இப்படி ஒரு தெய்வம் தமிழ்நாட்டுக்கு மீண்டும்தேவை வருவீரா தலைவா

  • @jameschandrakumar599
    @jameschandrakumar599 Před rokem +8

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.

  • @maniayyanar8364
    @maniayyanar8364 Před 4 lety +61

    சூப்பர் அருமையான பாடல் கருத்துள்ள பாடல் பொன்மனச்செம்மல் மிக அருமையாக நடித்திருப்பார் பொன்மனச்செம்மல் புகழ் வளர்க வளர்க வளர்க வளர்க

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu Před 2 lety +35

    நம் புரட்சி தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.... எவ்வளவு அருமையான பாடல்... ஜெய் ஹிந்த்... என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்தவேனும் வெளி நாட்டில் ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில் உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்...

  • @rajajoseph8464
    @rajajoseph8464 Před 4 lety +112

    மறக்க முடியாத வரிகள் . ,

  • @marimuthus9380
    @marimuthus9380 Před 3 lety +77

    மிண்டும் விவசாயம் செழிக்க! இறைவனை வேண்டுகிறேன்.

  • @talentboyscreationsgnanasi9342

    சினிமாவை தனது சுயநலத்திற்காக பயன்படுத்தாமல் மக்கள் நலனுக்காக பயன்படுத்திய ஒரே நடிகர் என் தலைவர் எம்ஜிஆர்

  • @vijaykumar0709
    @vijaykumar0709 Před 2 lety +25

    விவசாயம் செய்வோம் 💯 விவசாயம் காப்போம் 🌱

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 5 lety +68

    விவசாயத்தை பற்றி மிக அருமையாக சொன்னவர் நம் தலைவர் வாழ்க அவர் புகழ் இவ்வையகம் உள்ள வரை