ஒரு தாய் வயிற்றில் Oru Thai Vayitril Song |4K VIDEO |
Vložit
- čas přidán 20. 05. 2022
- Singer : T. M. Soundararajan
Music by : M. S. Viswanathan
Male : Oru thaai vayitril
Vantha udanpirapil
Konjam pirivu vanthaal
Pinbu uravu varum
Male : Oru thaai vayitril
Vantha udanpirapil
Konjam pirivu vanthaal
Pinbu uravu varum
Male : Nalla manidhanukum
Nandri marandhavarukum
Munbu uravirunthaal
Pinbu pirivu varum
Male : Oru thaai vayitril
Vantha udanpirapil
Konjam pirivu vanthaal
Pinbu uravu varum
Male : Solai malarkootam
Sondham kondaadi
Sirithu uravaadumae
Maalai panimootam
Malargal idaithondri
Pirithu vilaiyaadumae
Male : Ingu naan angu nee
Indru naam vaazhalaam
Annan potrum thambi
Endru neeyae kooralaam
Male : Oru thaai vayitril
Vantha udanpirapil
Konjam pirivu vanthaal
Pinbu uravu varum
Male : Udalin pinnodu
Ulavum nizhalkooda
Iruttil pirigindrathu
Velicham varumbodhu
Udalai nizhal thedi
Inaiya varugindrathu
Male : En manam pon manam
Enbadhai kaanalaam
Naalai andha velai
Vanthu ennai seralaam
Male : Oru thaai vayitril
Vantha udanpirapil
Konjam pirivu vanthaal
Pinbu uravu varum
Male : {Kannai maraikindra
Kaalam varumbodhu
Dharumam veliyeralaam
Dharumam arasaalum
Tharunam varumbodhu
Thavaru veliyeralaam} (2)
Male : Nallavar latchiyam
Velvathu nichayam
Annaa andru sonnaar
Endrum adhuthaan sathiyam
Annaa andru sonnaar
Endrum adhuthaan sathiyam
Male : Oru thaai vayitril
Vantha udanpirapil
Konjam pirivu vanthaal
Pinbu uravu varum
Male : Nalla manidhanukum
Nandri marandhavarukum
Munbu uravirundhaal
Pinbu pirivu varum
Male : Oru thaai vayitril
Vantha udanpirapil
Konjam pirivu vanthaal
Pinbu uravu varum
ஒரு தாய் வயிற்றில் Oru Thai Vayitril Lyrics in Tamil from Urimaikural (1974)
Oru Thai Vayitril Lyrics in Tamil. ஒரு தாய் வயிற்றில் - பாடல் வரிகள், Oru Thai Vayitril song is from Urimaikural 1974. The Movie Star Cast is M.G. Ramachandran and Latha. Singer of Oru Thai Vayitril is T. M. Soundararajan. Lyrics are written by Vaali. Music is given by M. S. Viswanathan. Oru Thai Vayitril Lyrics in English
Song : Oru Thai Vayitril
Movie/Album Name : Urimaikural 1974
Star Cast : M.G. Ramachandran and Latha
Singer : T. M. Soundararajan
Music Composed by : M. S. Viswanathan
Lyrics written by : Vaali
Oru Thai Vayitril Song Lyrics in Tamil (Urimaikural 1974)
Oru Thai Vayitril Lyrics in Tamil :
ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
நல்ல மனிதனுக்கும்
நன்றி மறந்தவருக்கும்
முன்பு உறவிருந்தால்
பின்பு பிரிவு வரும்
ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
சோலை மலர்க்கூட்டம்
சொந்தம் கொண்டாடி
சிரித்து உறவாடுமே
மாலை பனிமூட்டம்
மலர்கள் இடைத்தோன்றி
பிரித்து விளையாடுமே
இங்கு நான்
அங்கு நீ
இன்று நாம் வாழலாம்
அண்ணன் போற்றும் தம்பி
என்று நீயே கூறலாம்
ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
உடலின் பின்னோடு உலவும்
நிழல் கூட இருட்டில் பிரிகின்றது வெளிச்சம் வரும்போது உடலை
நிழல் தேடி இணைய வருகின்றது
என் மனம் பொன் மனம்
என்பதை காணலாம்
நாளை அந்த வேலை
வந்து என்னை சேரலாம்
ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
கண்ணை மறைக்கின்ற
காலம் வரும்போது
தருமம் வெளியேறலாம்
தருமம் அரசாளும்
தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம் (2)
நல்லவர் லட்சியம்
வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம் (2)
ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
நல்ல மனிதனுக்கும்
நன்றி மறந்தவருக்கும்
முன்பு உறவிருந்தால்
பின்பு பிரிவு வரும்
ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும் - Hudba
இந்த பாடலை
இவரை தவிர
எந்த கொம்பனும்
பாட முடியாது.
அண்ணன் தம்பி பாசத்தை
மிக அழகான ஆழமான கருத்துக்களை அள்ளி வழங்கிய கவிஞரை என்னவென்பேன் அதை எல்லோரும் கேட்க்கும் வண்ணம் நம்மவர்ளுக்கு வாரி வழங்கிய வள்ளல் புரட்சித் தலைவரின் உரிமைக்குரல்.
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
al@
@@rathnakumarrathnakumar3991 நன்றி
@@lathasuresh4606 சூப்பர்...!
@@nausathali8806 நன்றி
@@lathasuresh4606 எவ்வளவு பெரிய கருத்தை இவ்வளவு சின்ன வரிகளில் அள்ளி வழங்கி விட்டீர்கள் லதா சுரேஷ் சார் புரட்சி தலைவர் படத்தில் சாதனை படம் உரிமை க் குரல்1974ல் வசூலில் முதலிடத்தைப் பிடித்தது
மெல்லிசை மன்னரின்
இதயத்தை வருடும் இதமான
இசையில்...
இசையரசரின் தெளிவாக குரலில்,
மக்கள் திலகத்தின், மனதை நெகிழவைக்கும்
மகத்தான ஒரு பாடல்...
இன்றளவும் இதயத்தை இதமாக வருடி
நெஞ்சத்தை அள்ளிச்செல்கிறது !
சூப்பர்.
பொண்ணான நினைவுகள்
என்றும், புரட்சி தலைவரோடு.
உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி...
படம் : உரிமைக்குரல்.
இசை : மெல்லிசை மாமன்னர்.
காலத்தை வென்ற பாடல் காலத்தை வென்ற தலைவன்
TMS பாடிய விதம் தலைவரின் எதார்த்தமான நடிப்பு மெல்லிசை மன்னரின் இசை இவை அனைத்தும் எந்த காலத்திலும் No 1 தான்.
🙏oo,,o9oo🙏 to 🙏, the p,,z,sszzzzz,z🙏🙏ool,eo99o,lo9o,o🙏,,99,pplp9loo👍l,l🙏,,o,o99o9 o4,,,o
Pzo,pp4ss🙏
😭🙏😭 we 🙏eze🙏🙏😭4z🙏4e4s🙏🙏4z471o,9k4
Super
மேட்டர் மீட்டர் மெலடி அது தான் இன்றைய காலகட்டத்திலும் இது போன்ற பாடல்கள் கேட்க இனிமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடலை நான் அடிக்கடி கேட்பேன் ஆனால் இன்றுதான்
பதிவிடுகிறேன்
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
25.01.2023
Annan thambi paasam
வாலியின் மிக அருமையான பாடல்.
T.M.S. போல உலகத்தில் யாரும் பாட முடியாது. தெய்வீக குரல்.
இந்த மண்ணை விட்டு மறைந்தாலும்... என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகின்றார்.. எங்கள் தலைவர்......
Up or pew qpep weep rip well DHL quip,
.
@@manim70980:33 0:33 9hy6😊
டிஎம்எஸ் அவர்கள் என்னமாய் பாடுகிறார் இந்த பாடலை வாழ்த்துக்கள்.
அருமையான இசை
அருமையான பாடல்🎵🎵🎵🎵🎵
அருமையான குரல்
♥♥♥தலைவர் அழகு.... புதிய தெளிவான பதிவு இனிமையான கீதம்♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪நன்றி........♥♥♥
21 முறை இந்த படத்தை பார்த்துள்ளேன்.
என்ன ஒரு சுகமான பாடல் இது போன்ற பாடல் கேட்கும் போது அந்த நாள் ஞாபகம்
காலத்தை வென்ற தலைவன் எங்கள் தலைவர் ❤
இதனை நான் திரையில் பார்த்த போது எனக்கு பதிமூன்று வயது இன்று வரை அதே குரலில் ராகத்தோடு பாடிக்கொண்டே ரசிக்கும் எனக்கு அன்று மக்கள் திலகம் பாடிய பாடல்களின் ஒன்று எனக்கு பொறுந்தும்
இந்தப்பாடலின் இசையில் உள்ள ஒரு சிறப்பை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை !! அது மீசை முருகேஷ் என்ற 80 களின் கிராமியப் படங்களில் வந்த நடிகர் அன்று பல பக்க வாத்திய கலைஞராக விஸ்வநாதன்-ராமமூர்த்தி காலத்தில் 1960 முதல் பணியாற்றியவர் !! அவரது தனிப்பட்ட சிறப்பான இசை இந்தப்பாடலில் "புண்டும், புண்டும்" என தொடர்ந்து ஒலிக்கும் இரண்டு மூங்கில் கம்புகள் தான் அவை !! சிவாஜி பாடலிலும் ( மனிதன் நினைப்பதுண்டு, தாயெனும் தெய்வங்கள் தாலாட்டும் தீபம் , அன்பு நடமாடும் கலைக்கூடமே பாடல்கள் ) இந்த "புண்டும் புண்டும் " ஒலி உண்டு
வாழ்க மக்கள் திலகம் புகழ்...
என் எம்ஜிஆர் அப்பாப்பாடல்கள் எப்பவுமே அழகுதான் அவரைப்போலவே ! 👸
நீங்கள் எம்ஜிஆர் அப்பாவை பார்த்து இருக்கிறீர்களா? நான் தலைவர் எம்ஜிஆர் நடித்த படங்களை பார்த்து இருக்கிறேன்
நன்றி மகளே (தலைவரின்)
என் தலைவர் குறையேன நினைத்தது இரண்டே இரண்டு ஒன்று தன்னால் உயர் படிப்பு படிக்கமுடியவில்லையே என்றும் அடுத்து தனக்கு ஒரு வாரிசு இல்லையே என்பதுதான் இந்த குறையை போக்க வந்த பெண் அரசியே எங்கேயம்மா இருக்கிறாய் நீ தலைவரை அப்பா அப்பா என்று பதிவு போடும் போது என்னை போன்ற கோடிக்கானக்கான தலைவரின் பக்தர்கள் நெஞ்சம் எல்லாம் நெகிழ்கிறது பல்லாண்டு வாழ்க அன்பு தலைவரின் மகளே
வாரிசுகள் இல்லாதது மக்கள் திலகம் செய்த மிகப்பெரிய புண்ணியம்👍👍👍 MGR அவர்களுக்கு வாரிசுள் இருந்திருந்தால் மக்கள் திலகத்தின் மகத்தவத்தை ஒட்டு மொத்தமாக சிதைத்து இருப்பார்கள்😎😎😎
@@veerasarathy1780i mk9
இந்த பாடலின் வரிகளை புரிந்து கொண்டால் உறவுகளில் விரிசல் வராது
காதுக்கு இனிமையான பாடல்கள்
அருமையான பாடல் சூப்பர் 👉👍👍🍀
உலகம் உள்ள வரை
உழைப்பவன்.இருப்பான்இது போல புரட்சி தலைவர் புகழ் நிலை த்து.நிற்கும்
உலகம் உள்ளவரை மக்கள் திலகம் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பார்.
தகுதிக்கு மீறிய ஆசை..பேராசை பெரும் நஷ்டம்.
@@bharathbharath1442 உனக்கு என்ன நஷ்டம் அவர் என்ன உன் சொத்தையா அவர் பேர்ல எழுத சொன்னார்🤣🤣 மக்கள் திலகத்தின் புகழை தான் சொன்னார்💪 உனக்கு ஏன் வலிக்குது ஓ நீ கஞ்சன் (சிவாஜி) ரசிகனா😆😀🤣
@@veerasarathy1780 நடிக்க வந்த ஐந்தே ஆண்டில் மதிய உணவு திட்டத்திற்காக ஒரு லட்சம் நன்கொடை வழங்கியவர் அந்த கஞ்சன். கொடை வள்ளல் அவ்வளவு பெரிய தொகையை தன் வாழ்நாளில் வழங்கியதில்லை.இந்த உண்மையை சொல்ல ஒரு வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி.
உண்மை சகோதரா. நம் தலைவரின் புகழ் என்றுமே அழியாது. வேண்டுமென்றே சில. நாய்கள் காழ்ப்புணர்ச்சியால் தலைவர் புகழைஅழிக்க நினைத்தனர். ஆனால், அவர் காலத்தை வென்ற காவிய நாயகன். அவர் புகழை அழிக்க நினைப்பவர் அழிந்து போவார்கள்.தலைவர்நாமம் வாழ்க!
அன்பு பாசம் காதல் கடமை இதுவே MGR concept
பாடல் அற்புதம்
MGR கலைஞர் அவர்களின் நட்பு கட்சிக்கு அப்பாற்பட்டும் உயிரோடு கலந்தது. உரிமைக்குரல் படம் வெளி வந்த போது MGR ADmk துவங்கி இருந்த நேரம். ADMK மறுபடியும் DMK வுடன் இணைய போகிறது என்ற செய்திகளும் வெளி வந்தன. அந்த கால சூழ்நிலை நிலைக்கு வைத்த பாடல் தான் இது. இரண்டு முறை கேளுஙகள் அர்த்தம் தெளிவாக புரியும். அதான் MGR
22.08.22
True
1:57 நல்ல மனிதருக்கும நன்றிமறந்தவருக்கும் முன்பு உறவிருந்தால பின்பு பிரிவு வரும்@@beermohamedbeermohamed9688
எம்ஜிஆர்எனக்குகுலசாமி
No More :-
1) Lyric writers - Mr Vaali.
2) Music Director - Mr MSV.
3) Male Playback Singer - Mr TMS.
4) The Most important of all is No More The Great Hero to perform MR MGR.
5). Director - Mr Sridar.
படத்தில் சம்பத்தப்பட்ட அனைவரும் இறந்தாலும் , பாடல்களின் மகத்துவம் குறையவில்லை இன்றுவரை கேட்டு ரசிக்கிறோம் . இன்னும் இது தொடரும்
அருமையான பாடல்.டிஎம்எஸ் மிகவும் அழகாக பாடியுள்ளார்.எளிமையான மியூசிக்
பாசம்பொலியும்பாடல்கல்அறுமை❤️..2022
அற்புதமான தத்துவ பாடல் வாய்ஸ் அருமை நன்றி வணக்கம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைவர்களும், தொண்டர்களும் ,இந்தப் பாட்டை கேளுங்கள். இன்று நடக்கும் இந்த பிரச்சனையை என்றோ தலைவர் அவர்கள் நமக்கு பாடிவிட்டார் தயவு செய்து நீங்கள் இந்தப் பாட்டை ஒருமுறை கேட்டு விட்டு மறுபடியும் ஒன்றிணைந்து புரட்சித்தலைவர் அவர்கள் உருவாக்கிய கட்சியை காப்பாற்றி மக்களுக்காக அவர் செய்ய வேண்டியதை செய்யும் படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அழகான பதிவை தந்து அதிமுகவினரை அசர வைத்தீர்கள்.
நன்றி
இந்த பாடலை கேட்பதற்கு தகுதிகள் இருக்கிறதா சகோதரா....
நான் இப்பொழுதும் எம்ஜிஆர் ரசிகன் என்ற பெருமை எனக்கு உண்டு
அதற்க்கு தான் துரோக தலைவன் பழனி குறுக்கே நிக்கிறானே
@@sakthivel6535 உண்மையான தொண்டனுக்கு இருக்கிறது.
Anna words always. Thalaivar follows. A true Anna lover. Vazhga MGR.
அற்புதமான பாடல் மக்கள் திலகம் லதா
MGR எங்க சாமி.
கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது தர்மம் வெளியேறலாம்.தர்மம் அரசாளும் தருணம் வரும் போது தவறு வெளியேறலாம்.
அருமையான வரிகள்
Digital தொழில்நுட்ப ம்அருமை
Tms aiya voice superb
மக்கள் தலைவர் mgr
Mgr.irrukku.சரியான.ஜோடி.லதா.
Annan Thambi uravin valimaiyai azhagai sollum arumaiyaana karuthulla paadal nenjai nerudum paadal.......annan thambigall uravugall ithuthaan.....
Super song mgr great thank u sir for mgr song
சகோதரர் பாசத்தை வெளிப்படுத்தும் புரட்சி தலைவரின் அருமையான பாடல்!!!🎉🎉🎉
எனது நண்பர் பக்கா சிவாஜி வெறி ரசிகர் !! அவரே "மக்கள் திலகத்தின் பாடல்கள் ஏனோ என்னை மிகவும் ஈர்த்துவிட்டன, சிவாஜி பாடல்களுக்கு சளைத்தவை அல்ல எம்.ஜி.ஆர் பாடல்கள் !" என்றார் !!
தலைவர் MGR மிக உயர்ந்தவர்
TMS அவர்களைப்போல பாடுவதற்கு மீண்டும் அவர் பிறந்து வந்து பாடினால் தான் உண்டு..
இதுதான் உண்மை ஐயா
S p b
@@sivakumarsiva9965 9
மனதிற்கு இதமான மருந்து
மக்கள்.மனதில். என் ரும்.மக்கள்.திலகம்.வாழ்ந்து.கொண்டிருக்கின்றார்.
🙏🙏🙏
இந்தப் பாடல் வந்து 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது! அன்றைக்கு இருந்த அதே ரசனை அதே உணர்வு இப்போதும் 🤔
Super song 🎵 👌 ❤ 😍 💕 ♥ 🎵 👌
ஏழிசை மன்னர் T.M.S.ஐயாவின் குரலில் அருமையான பாடல்.மக்கள் திலகம் பாடுவது போல் உள்ளது.
1:02
Mp. 1:48
I hearing this sweet song till my childhood, but even now also if hearing which takes us to another planet..
What a voice TMS
மக்கள் திலகம் TMS MSV வாலி இவர்கள்கூட்டணியில்உருவான அண்ணன் தம்பிபாசத்திற்க்குஎடுத்துக்காட்டானபாடல்இது.
Super songs ❤
இப்படி ஒரு அழகான நடிகரை இனி திரை உலகில் காணமுடியாது
இப்படி ஒரு கருணை மிகுந்த வள்ளலை இனிமேலும் காண முடியாது !! தமிழர் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் பிடித்த தலைவர் !!
அருமை
அண்ணன் தம்பி பாசத்தை விளக்கும் அருமையான படம் புரட்சித்தலைவரின் உரிமைக்குரல் நெல்லை மாவட்டத்தில் 186 நாட்கள் ஓடி சாதனை படைத்தது இது வரை சாதனையை எந்த படமும் கிட்டே நெருங்க வில்லை என்பதே உண்மை
ஆமாம், சகோதரா
டவுண் லட்சுமி தியேட்டரில் உரிமைகுரல் இந்த படத்தை ஒரு 50 முறை பார்த்திருப்பேன்
இந்த படம் ரலீஸாகி மூன்று வருடங்கள் கழித்து வாலாஜா பேட்டையில் தொடர்ந்து 7 வாரங்கள் ஓடி சாதனை படைத்த படம்.
Good song
இன்று மக்கள் திலகத்தின் உலகசாதனை மெகாஹிட் படமான படகோட்டி வெளியிட்டால் நெல்லையில் இரண்டு வருடங்கள் தாண்டி கூட ஓடும் அளவுக்கு அதன் இயக்கம், கதை, இசை, மறக்க முடியாத பாடல்கள், அனைத்து நடிகை/ நடிகர்களின் நடிப்பு, ஒளிப்பதிவு, வசனம் இவை எண்பதுகளின் கிராமத்து "ராசாக்கள் " படங்களை விட ஆயிரம் கோடி மடங்கு மேல் !! இரண்டு வருடமென்ன ? எட்டு வருடங்கள் கூட ஓட வைப்பார்கள் மக்கள் திலகத்தின் உயிரான ரசிகர்கள் !!
Vaanathu Chandhiran, en Thalaivan Ramachandhiranidamthan Pragasathai pertiruppaanu endra iyyam thondrugiradhu.
Beautiful song by tm saundrajan
மக்கள்.திலகம்.tms.
மறைவு.ஈடு.செய்ய.முடியாத. பெரும். இழப்பு.
தமிழ் மக்கள் தலைவர் பிரபாகரன் போற்றிப்புகழ்ந்த ஒரே புரட்சி அரசியல் தலைவர் !!
Beautiful song ❤
Super song.Puratchi Thailavar Vazlka
எம்ஜிஆர் பாடல்கள் அனைத்தும் எல்லா படம் நல்லா இருக்கும்
Ponmanasemmal..puratchithalaivar..barathrathna..makkalthilagam ..Dr .Mgr .pugal... vaalka...
ஆமா உண்மை ஆனா
பின்னாலில் வந்த பாடல்கள்
கொஞ்சம். அறுவை 75 க்கு மேல்
நீங்கள் குறிப்பிடும் ஆண்டுக்கு
பின் வந்த படங்கள் அணைத்து-
மே மக்களுக்கு நீதிபோதனைக
ளையும்,நாட்டுப்பற்றைப்பற்றி-
யுமே அதிகமாக பாடலின் மூல-
மாகவே வெளிப்படுத்தியிருப் -
பார். இத்தகைய பாடல்களை,
இரவுப்பொழுது கேட்டுப்பாருங்-
கள் மெய்மறந்துவிடுவீர்கள்!
Sssssssssssssss
பொண்மன செம்மலின் பொன்னான பாட்டு .
MGR💕🌱MM.MSV💕🎸
❤❤❤❤❤❤❤
Mgr the great
நாற்பது வருடத்திற்கு முன்பே இப்பாடலை நான் அறிந்திருந்தேன்
மேலும் கம்யூனிசத்தை மனதில் தாங்கி சரிநிகர் சமத்துவத்தை கடைப்பிடித்தும் பரப்பியும் வாழ்ந்தும் வருகின்றேன்
கம்யூனிசம் தோற்றதாக பலர் குறிப்பாக திராவிடக்கட்சிகள், பார்ப்பன அமைப்புகள் கேலி செய்தாலும் கேரளாவை விட அளவில் சிறிய கம்யூனிச நாடு, ஆனானப்பட்ட மகா பலசாலியான முட்டாள் அசுரனான ஆபாச நாகரீக அமெரிக்காவை 1970-ல் ஓட ஓட விரட்டி தோற்கடித்த வியட்நாம் இன்று தைவான் அளவுக்கு பொருளாதாரத்தில் முன்னேறிவிட்டது .கம்யூனிச நாடு சீனாவைக்கண்டு அமெரிக்கா நடுங்குகிறது !! கம்யூனிச நாடு கியூபா உலகிலேயே அதிக அளவு சீனி ( வெண் சர்க்கரை) உற்பத்தி செய்கிறது !! கியூபா அருகிலிருப்பதால் ரஷ்யாவை அமெரிக்காவால் நெருங்க முடியாது ! கியூபா-சீனா-வியட்நாம்-தைவான்-வட கொரியா இவை ரஷ்யாவின் மிக நெருங்கிய நட்பு நாடுகள் !!
ஏழைகளின்சிரிப்பில்இறைவனைகண்டவன்ஏழைகளின்இறைவன்
இந்த பாட்டே ஒரு காவியம் தான்
Oldis gold song 💯👍👍👍👍💕💕💯
Super
💘👌❤
Vazhga thiravida iyakka vetri veerar M.G.R. avargal
Thank you all
ஒரு தாய்வயிற்றில் வந்த உடன்பிறப்பு.இந்தபாடல்.எம்.ஜி.ஆர்.ஆரமித்தகட்சி.2024.தேர்தல்வரைபிரிவுகள்இருக்கும்
The one and Only Man in the world tells True by his Song..
Super song.K.Palanisamy
SUPER
TMS, THE ONE AND ONLY TMS
Very nice song
Super song, gold song,
Super song betfui
Nice song
VNK theatre mettuppalayam ..en appa engalai kutitu poi paakka vecha padam....ticket price 30 rs than...lovable memories guys
அருமையான கருத்துகள் வாலிப வாலி அய்யா
Good song,,it, is wonderful,and, beautiful song
👌👌👍👍👍👍👍
TMS TMS TMS great
South Indian feem MGR Anna🎉 great man
MGR is ever great
Great,song,
Supermelody songs
Mgr allows super ❤
Excellent
What a song.
One sun one moon and one mgr only
Thalaivar.padal.supper
Nice. Song urimaikuralm
🙏🙏🙏
பள்ளிபருவத்தில்பலமுறைபார்த்தபடம்
Inthamathri.en.thalaivanin
Padalai.ketru.nan
Oru.anatjai
Old song betfui song
Super song