Naan Paadum Paadal - நான் பாடும் பாடல் Song |4K VIDEO |

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Singer : T. M. Soundararajan
    Music by : Shankar Ganesh
    Male : Naan paadum paadal
    Nalamaaga vendum
    Nalamaaga vendum
    Male : Naan paadum paadal
    Nalamaaga vendum
    Isai vellam nadhiyaaga odum
    Adhil ila nenjam padagaaga aadum
    Male : Naan paadum paadal
    Nalamaaga vendum
    Isai vellam nadhiyaaga odum
    Adhil ila nenjam padagaaga aadum
    Male : Thaazham poovil kaanum pon vannam
    Naalum vaazhum thogai poongkannam
    Thaazham poovil kaanum pon vannam
    Naalum vaazhum thogai poongkannam
    Male : Engae naanendru thaedattum ennai
    Sindhaadha muthangal sindha
    Engae naanendru thaedattum ennai
    Sindhaadha muthangal sindha
    Avalendhan mana maedai
    Thavazhgindra panivaadai
    Avalendhan mana maedai
    Thavazhgindra panivaadai
    Kaalam kondaadum kavidhai magal
    Kavidhai magal…
    Male : Naan paadum paadal
    Nalamaaga vendum
    Isai vellam nadhiyaaga odum
    Adhil ila nenjam padagaaga aadum
    Male : Naadhathodu geetham undaaga
    Thaalathodu paadham thallaada
    Male : Naadhathodu geetham undaaga
    Thaalathodu paadham thallaada
    Vandhaal paadum en thamizhukku perumai
    Vaaraadhirundhaalo thanimai
    Vandhaal paadum en thamizhukku perumai
    Vaaraadhirundhaalo thanimai
    Male : Nizhal pol un kuzhalaada
    Thalir maeni ezhundhaada
    Nizhal pol un kuzhalaada
    Thalir maeni ezhundhaada
    Azhagae un pinnaal annam varum
    Annam varum
    Male : Naan paadum paadal
    Nalamaaga vendum
    Isai vellam nadhiyaaga odum
    Adhil ila nenjam padagaaga aadum
    நான் பாடும் பாடல் Naan Paadum Paadal Lyrics in Tamil from Naan Yen Pirandhen (1972)
    Naan Paadum Paadal Lyrics in Tamil. நான் பாடும் பாடல் - பாடல் வரிகள், Naan Paadum Paadal song is from Naan Yen Pirandhen 1972. The Movie Star Cast is M. G. Ramachandran, K. R. Vijaya and Kanchana. Singer of Naan Paadum Paadal is T. M. Soundararajan. Lyrics are written by Vaali. Music is given by Shankar Ganesh. Naan Paadum Paadal Lyrics in English
    Song : Naan Paadum Paadal
    Movie/Album Name : Naan Yen Pirandhen 1972
    Star Cast : M. G. Ramachandran, K. R. Vijaya and Kanchana
    Singer : T. M. Soundararajan
    Music Composed by : Shankar Ganesh
    Lyrics written by : Vaali
    Naan Paadum Paadal Song Lyrics in Tamil (Naan Yen Pirandhen 1972)
    Naan Paadum Paadal Lyrics in Tamil :
    நான் பாடும் பாடல்
    நலமாக வேண்டும்
    நலமாக வேண்டும்
    நான் பாடும் பாடல்
    நலமாக வேண்டும்
    இசை வெள்ளம் நதியாக ஓடும்
    அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்
    நான் பாடும் பாடல்
    நலமாக வேண்டும்
    இசை வெள்ளம் நதியாக ஓடும்
    அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்
    தாழம்பூவில் காணும் பொன்வண்ணம்
    நாளும் வாழும் தோகைப் பூங்கன்னம்
    தாழம்பூவில் காணும் பொன்வண்ணம்
    நாளும் வாழும் தோகைப் பூங்கன்னம்
    எங்கே நானென்று தேடட்டும் என்னை
    சிந்தாத முத்தங்கள் சிந்த
    எங்கே நானென்று தேடட்டும் என்னை
    சிந்தாத முத்தங்கள் சிந்த
    அவள் எந்தன் மனமேடை
    தவழ்கின்ற பனி வாடை
    அவள் எந்தன் மனமேடை
    தவழ்கின்ற பனி வாடை
    காலம் கொண்டாடும் கவிதை மகள் கவிதை மகள்
    நான் பாடும் பாடல்
    நலமாக வேண்டும்
    இசை வெள்ளம் நதியாக ஓடும்
    அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்
    நாதத்தோடு கீதம் உண்டாக
    தாளத்தோடு பாதம் தள்ளாட
    நாதத்தோடு கீதம் உண்டாக
    தாளத்தோடு பாதம் தள்ளாட
    வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை
    வாராதிருந்தாலோ தனிமை
    வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை
    வாராதிருந்தாலோ தனிமை
    நிழல் போலும் குழலாட
    தளிர்மேனி எழுந்தாட
    நிழல் போலும் குழலாட
    தளிர்மேனி எழுந்தாட
    அழகே உன் பின்னால்
    அன்னம் வரும் அன்னம் வரும்
    நான் பாடும் பாடல்
    நலமாக வேண்டும்
    இசை வெள்ளம் நதியாக ஓடும்
    அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்

Komentáře • 351

  • @musicmidia
    @musicmidia  Před rokem +38

    Full Movie: czcams.com/video/4pAFhh-yhFE/video.html

  • @gopalm6421
    @gopalm6421 Před 27 dny +4

    தமிழுக்குதான் இவ்வளவு பெருமை உண்டு🌹👍

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 lety +57

    எத்தனை ஆண்டுகள், யுகங்கள் ஆனாலும் தலைவர் போல் ஓரு அழகு, காந்த சக்தி படைத்த கதாநாயகன் கிடைப்பது அரிது.
    கேமரா கூட MGR சொன்ன படி கேட்கும்

  • @NBNagarajan
    @NBNagarajan Před 2 lety +79

    எம் ஜி ஆர் அழகு. அதேபோல காஞ்சானவும் அழகு. ஒளிப்பதிவு செட்டிங்ஸ் சூப்பர்.
    TMS பாடல்கள் உச்சரிப்பே ஒரு அழகுதான். இப்ப உள்ள பாடல்கள் எதுவுமே புரிய மாட்டுங்குது. நினைவிலும் நிக்க மாட்டேங்குத. இது போன்ற பழைய சிவாஜி எம்.ஜி.ஆர் பாடல்களை போடவும். எனக்கு வயது 63.
    நன்றி சார்.

  • @pethusamymuthukumar3879
    @pethusamymuthukumar3879 Před 10 měsíci +25

    நிழல் போலும் குழலாட...
    தளிர் மேனி எழுந்தாட...
    அழகே உன் பின்னால் அன்னம் வரும்.....
    அன்னம் வரும்.....
    கடைசி வரியில் எழுந்தே ஆக வேண்டும்... அதுதான் பாடியவரது திறமை...நடித்தவரின் தனித் திறமை....

  • @RajanRajan-fn3mh
    @RajanRajan-fn3mh Před 2 lety +89

    வந்தால் பாடும் என் தமிழுக்கு பெருமை!வாராதிருந்தாலோ தனிமை! வரிகள் வைரங்கள்!

  • @sriannaiastrocentre6769
    @sriannaiastrocentre6769 Před rokem +161

    இந்த கதாநாயகி போல் தள்ளுவண்டியில் முடங்கி ஊனமாக உட்கார்ந்து இருக்கும இந்தக்கால பாடல் தமிழ் வரிகள் கூட இந்த பாடலைக்கேட்டால் எழுந்து ஆனந்தக் கூத்தாடும்!!

  • @mohamedmansoorhallajmohame8120

    ஒரு ரசிகராக உங்களை இன்னும் மறக்க முடியவில்லை புரட்சி நடிகர் அவர்களே.

  • @premnath5920
    @premnath5920 Před rokem +28

    டி.எம்.எஸ். நம்மையெல்லாம் அவரது குரலால் நம்மை ஆட்டி படைப்பார்

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před rokem

      உண்மை தான்.
      1972 ல் பாண்டிச்சேரி வானொலியில் புதன் மாலை 6 மணிக்கு தவறாமல் ஒலித்த தேவ கானம்.

    • @aspire2058
      @aspire2058 Před 8 dny

      Sure sure

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem +23

    எத்தனை முறை கேட்டாலும்,
    ஆழமான கருத்தால் காதுக்கு இனிமை. மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள் திலகம், " வந்தால் பாடும் என் தமிழுக்கு பெருமை " தமிழையும் தமிழரையும் தமிழகத்தையும் நேசித்த தலைவர். எல்லாருடைய நெஞ்சங்களிலும் வாழ்ந்து வருகின்ற ஒப்பற்ற மாமனிதர். 👌🌹🌹🌹⚘⚘⚘🌷🌷🌷🤜🌲🌲👍

    • @arummugamramanathan4724
      @arummugamramanathan4724 Před 2 měsíci

      TMS has rendered his meticulous voice to Makkal Thiilagam.His golden voice is really a gift from Almighty.

  • @muralismuralis8341
    @muralismuralis8341 Před rokem +50

    புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் புகழ்லுக்கு மேலும் வைரம் சேர்த்த பாடல் அருமை

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +65

    வாலியின் வலிமையான வரியாச்சே, நோய், குணமாகாமல் இருக்குமா,
    அதை அருமையாக நமக்கு வழங்கிய புரட்சித்தலைவரும் இன்னிசை வேந்தரும்,
    விருந்தும், மருந்தும் மூன்று நாள் என்பார்கள், புரட்சித் தலைவரின் பாடலோ
    முன்னூறு யுகம் கேட்க்கலாம் என்பார்கள்,
    என்றும் என் நினைவில் புரட்சித்தலைவர்.

    • @nausathali8806
      @nausathali8806 Před 2 lety +5

      அற்புதமான ஒரு பதிவு சகோதரரே... நன்றி மக்கள் திலகத்தின் பக்தருக்கு...!

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před 2 lety +3

      @@nausathali8806 நன்றி

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e Před rokem

      Spb kural viddu viaddaye

    • @jb19679
      @jb19679 Před rokem

      Excellent

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem

      ​@@jb19679 நன்றி

  • @narayananc1294
    @narayananc1294 Před rokem +78

    வாலியின் வைர வரிகளை செவிக்கு விருந்தாக்கிய இசையரசர் மற்றும் அவரின் குழுவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

    • @asokanashok8397
      @asokanashok8397 Před rokem +8

      Sankar கணேஷ் இசை!🎉

    • @andappana4386
      @andappana4386 Před 8 měsíci +2

      இன்னிசைவேந்தர்களின்இசையில்காலங்கள்ககடந்துரசிகர்ஙளால்கொண்டாடிவரும்...சுகமான ராகம்...

  • @kanagamuthu4056
    @kanagamuthu4056 Před rokem +42

    இப்பிறவியில் உங்களை நினைத்தும் ரசித்தும் காலத்தை கடத்திவிடுகிறோம்.ஆம் உங்களிடம் உழைப்பு உண்மை நேர்மை சுறுசுறுப்பு ஒழுக்கம் அனைத்தும் உள்ளது.வாத்தியாரே.

  • @maniganeshs2720
    @maniganeshs2720 Před rokem +16

    எத்தனை யுகங்கள் கடந்தாலும் டி.எம்.எஸ். போல பாடலை உயிர்ப்பிக்க எவரும் வரமுடியாது.

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 Před 2 lety +34

    என்ன துல்லியமான உச்சரிப்பு..
    TMS னா TMS தான்

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před rokem +2

      50 வயதிலும் டி.எம்.எஸ் குரலைப் பாருங்கள் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது.

    • @ravivenki
      @ravivenki Před rokem +2

      ஆம். அவர் சாதிக்கப் பிறந்தவர். அந்த காந்தக் குரல் எல்லா ஜென்மங்களிலும் நம்மைத் தொடரும்.

  • @sathishg9659
    @sathishg9659 Před měsícem +1

    பலமுறை இந்தப் பாடல் கேட்டாலும் இந்தத் தாக்கம் மட்டும் தீரவே இல்லை

  • @SamuelSelvy
    @SamuelSelvy Před 2 lety +37

    புரட்சித் தலைவர் புகழ் வாழ்க.! சிறப்பான இசை, TMS
    அருமையான குரல் வளம்,மிகச் சரியான உச்சரிப்பு ,.

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg Před 2 lety +37

    என்றென்றும் தமிழக குடும்பங்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் மாபெரும் தலைவர் !

  • @iravaathan
    @iravaathan Před rokem +20

    வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை 🎉❤

  • @kannan2rani375
    @kannan2rani375 Před rokem +25

    வாலி அய்யா எழுதிய பாடலுக்கு உயிர் கொடுத்து பாடிய எங்கள் ஐயா சௌந்தரராஜன் ஐயா அவர்களை தனித்து ஒலிக்கின்றது குரல் இது போன்ற பாடல்கள் எல்லாம் பாடுவது மிகக் கடினம் இசையமைத்தவர் க்கு நமஸ்காரம்

    • @mansurik1922
      @mansurik1922 Před 10 měsíci

      இசையமைத்தவர்கள் சங்கர் கணேஷ் ஜோடி !! கணேஷ் 60 களில் விஸ்வநாதன் ராமமூர்த்தி குழுவில் ரிதம் கிட்டார் வாசித்ததோடு சிறப்பு ஒலி வழங்கியவர் !!

  • @ksthirugnanamvanidevi8346
    @ksthirugnanamvanidevi8346 Před 2 měsíci +1

    தமிழுக்கு பெருமை சேர்க்கும் பல பாடல்களில் இப்பாடல் மேலும் மெருகு சேர்க்கும் பாடல்.

  • @ranjithaswanth8370
    @ranjithaswanth8370 Před 2 lety +23

    அற்புதமான பதிவு!!தெய்வம் எம்.ஜி.ஆர்....🙏🙏🙏🙏🙏

    • @suriyan114
      @suriyan114 Před 2 lety

      No one god except your mother and father

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Před 2 lety

      @@suriyan114 மண்ணில் இறங்கி வந்த மாமனிதம் கருணை கடல் தெய்வத்தின் தெய்வம் கடவுள் எம்ஜிஆர்.

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      Ssssssss

    • @hxhxdjdhhdhdhdhh1040
      @hxhxdjdhhdhdhdhh1040 Před rokem

      ​@@vijayakumarjayaraman2040MGR is human not God.

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 Před 5 měsíci +2

    எந்தவொரு நடிகருக்கும் இவர் போல அமைந்திருக்காது.... காண கண்கோடி வேண்டும்.

  • @nausathali8806
    @nausathali8806 Před 2 lety +41

    இரட்டையர்களின் அற்புதமான இசையில்...
    இசையரசரின், கம்பீரமான குரலில்
    ஒலித்து, அனைவரது மனதையும்
    இனிக்கச்செய்து,
    70 களின், பள்ளிப்பருவத்தினை
    நினைவு கூறும்...
    மக்கள் திலகத்தின், மகத்தான ஒரு பாடல்,
    சூப்பர் சூப்பர்...!
    மலர்கிறது நினைவலைகள்
    என்றும் மக்கள் திலகத்தோடு...
    படம் : நான் ஏன் பிறந்தேன்.
    இசை : சங்கர் கணேஷ்.

    • @saravananpavadai1871
      @saravananpavadai1871 Před rokem +2

      TMS ❤❤❤❤❤❤❤

    • @nausathali8806
      @nausathali8806 Před rokem +1

      @@saravananpavadai1871 அவர் ஒரு... குரல் இறைவன்...!

    • @nageswarybs5300
      @nageswarybs5300 Před rokem +1

      மிக்க நன்றி. படம் பெயர் குறிப்பிட்டதற்கு

  • @veenasampaththanjavur2796

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு ் TMS. கம்பீரம் mgr அழகு பாடல்

  • @uthayakumarratnasingam6818

    தலைவர் அவர்களின் அழகு முகத்தை பார்த்தாலே ஆடாத தசையும் ஆடும்🙏❤

  • @palanisamykandhasamy7787

    Mgr. என்ன.ஒரு.அழகு.முகம்.

  • @sureshmgrsuresh9387
    @sureshmgrsuresh9387 Před 2 lety +36

    தலைவா உன் பாடலுக்கு நடக்காதவர்கள் கூட எழுந்து நடப்பார்கள்

  • @palanisamykandhasamy7787

    புரட்சி.தலைவரின்.பாடலை.கேட்கும்.யாருக்கும்.ஆனந்தமாய்.ஆடத்.தோன்றும்.

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před 2 lety +37

    யாரும் பசியோடு இருப்பதை விரும்ப மாட்டார். தயாள குணம் படைத்தவர். இவர் வாழ்வில் எவரையும் கெடுத்ததில்லை. 🙏🏻

  • @gunasekaran5759
    @gunasekaran5759 Před rokem +16

    இரட்டையர்கள் சங்கர் கணேஷ் புரட்சி தலைவர் படத்தில் முதல் முதலில் இசை அமைத்து அசத்தி விட்டார்கள். என்றும் இனிய பாடல்.

  • @ascok889
    @ascok889 Před 2 lety +24

    எங்கள் இதயதெய்வம் எம்ஜியார் நடித்த எல்லா பாடல்களும் எனக்கு பிடிக்கும்

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 Před 2 lety +14

    அருமையான பாடல்.வந்தால் பாடும் என் தமிழுக்கு பெருமை,வாராதிருந்தாலோ தனிமை.புரட்சித் தலைவர் புகழ் வாழ்க.சMSV வரியின் சிறப்பான இசை, அருமையான குரல் வளம்,மிகச் சரியான உச்சரிப்பு TMS,.

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 Před 2 lety +2

      இசை சங்கர் கணேஷ். பாடல் புலவர் புலமைப்பித்தன்

    • @santhas9407
      @santhas9407 Před rokem +1

      இது எம் எஸ் வி கிடையாது
      சங்கர் கணேஷ் மியுசிக்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před rokem +14

    🌹 என்னவொரு இனிமை யான பாடல் ! இமை மூட வைக்கும் வரிகள்.இசையில் இவ்வுலகை மறந்து போனே ன். 🔥👌👏🤗😘🙏

  • @gregoryantony7491
    @gregoryantony7491 Před rokem +10

    Tm Sounderarajan the best singer of Tamilnadu with pure tamil words, no matching 🙏🙏🙏

  • @billionspleassure6491
    @billionspleassure6491 Před 10 měsíci +5

    நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் மற்றும் இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்ற இந்த இரண்டு பாடல்களும் விரும்பி கேட்ட பாடல்கள்..❤🎉

  • @anandm7264
    @anandm7264 Před rokem +9

    என்றும் காவியத்தலைவன் மக்கள் திலகம் அவர்கள் ஒரு சகாப்தம்.

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb Před 2 lety +11

    🙏👍❤️❤️❤️❤️❤️👍👍🙏🙏 എന്താ പാട്ടിന്റെ അർത്ഥം അല്ലേ, ഓൾഡ് ഈസ് ഗോൾഡ്🙏 പഴയത് എന്നും സ്വർണം പോലെ 🙏🙏 താങ്ക്യൂ 🙏

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 Před 2 lety +21

    T. M. S. Ever great valuable.

  • @raokk2077
    @raokk2077 Před 2 lety +15

    இப் பாடல் பலமுறை கேட்க தூண்டும் சாரே‌எனக்கு‌சலிக்காதுஇப்பாடல் புலமைபித்தன்எழுதியபாடல்

    • @ravivenki
      @ravivenki Před rokem +1

      தவறு.. வாலி எழுதியது.

  • @vinothini-i3h
    @vinothini-i3h Před rokem +11

    கவிதை அழகு. இந்த பாடலை கேட்டால் உடம்பு தன்னை தானே குணமாக்கும். 💐

  • @thirumuruganp7473
    @thirumuruganp7473 Před 2 lety +10

    Enna voice.....T.M.S oda theevira fan nan....

    • @ravivenki
      @ravivenki Před rokem +1

      அவர் மதுரை மீனாட்சி அம்மனின் அருளால் பிறந்த சாதனை மன்னர் 🙏🙏

  • @tulsiraman6235
    @tulsiraman6235 Před 6 měsíci +1

    சங்கர் கணேஷ் இசையில் வந்த பாடல் என்றும் கேட்க இனிமை

  • @stickerpoint3403
    @stickerpoint3403 Před rokem +2

    வந்தால் பாடும் என் தமிழுக்கு பெருமை.. உண்மை தமிழுக்கு என்றுமே பெருமை தான்..

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před rokem +7

    My god what a voive TMS is the Great A1 Voice King

  • @SakthiVel-jp2ju
    @SakthiVel-jp2ju Před 2 lety +5

    ஆஆ ஓஓ பேஸ் பேஸ் மிகச்சிறப்பு நல்வாழ்த்துக்கள்

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 Před 2 lety +10

    Really Beautiful Song 👌

  • @narasimhana9507
    @narasimhana9507 Před rokem +3

    பாடலுக்கு ஏற்ற இசை.அவருக்கு மிக்க நன்றி

  • @arumugam8109
    @arumugam8109 Před 10 měsíci +2

    ஆஹா என்ன ஒரு தேன் கலந்தபாடல்😂❤🎉

  • @ravivennila2539
    @ravivennila2539 Před rokem +10

    மனதை மயக்கும் பாடல் என்றென்றும் இனிமை மாராதது

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před 5 měsíci +1

    Cool song, a therapy, on a summer afternoon! Thank u all!!

  • @kumars4052
    @kumars4052 Před rokem +5

    காதல் ஜாடை சொள்கின்றனவோ இந்த இரு ஜோடி கண்கள்.அது என்ன காதல் ஏக்கமா?இல்லை இயலாமையை தெரிவிக்கும் காலம் கொண்டாடும் கவிதை மகளின் கனிவான பார்வையோ! யார் அறிவார் உன் எண்ணம்?காதல் பெண்ணே உன் கண்கள் காட்டும் மாயாஜாலம் என்ன?நிழல் போலும் குழகள் அட தளிர் மேனி எழுந்தாட அழஜ் உன் பின்னால் உலகமே வரும்.காதல் உண்மையாயின்.

  • @vasudevan.56
    @vasudevan.56 Před rokem +2

    சங்கர் கணேஷ் மிகச் சிறப்பாக இசை அமைத்த படம்.இபபடத்தின் அனைத்து பாடல்களிலும் செளந்தரராஜன் உச்சரிப்பு விண்ணைத் தொடும்.

  • @maliswaminathan475
    @maliswaminathan475 Před 2 měsíci

    Vanthal paadum en tamilukku perumai, - beautiful lines by Vaali🎉🎉🎉🎉

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 Před 2 lety +5

    வந்தாள் வாடுமென் தமிழுக்குப் பெருமை.சூப்பர்

  • @hinabanu1541
    @hinabanu1541 Před 9 měsíci

    எழுத்தாளர் முத்துலட்சுமி ராகவன் அவர்களின் எண்ணியிருந்தது ஈடேற நாவல் படித்தில் இருந்து இந்த பாடல் பிடித்த பாடல் லிஸ்ட்ல இருக்கு 👌🏻

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 Před 2 lety +5

    Nowdays there are no more heros to sing this type of songs in the movie. Just imagine Vishal or Danush or Vikram or Vijay or Ajit were to sing this song . People will VOMIT.

  • @rajusekar3898
    @rajusekar3898 Před 2 lety +7

    Mgr is always great and a classical song by msv and so gracefully sung by tms
    The song with so much of goodness

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 Před 4 měsíci

    Master piece, no more words ❤❤❤❤❤

  • @nammasagodhari5313
    @nammasagodhari5313 Před 2 lety +7

    Yennuku pittitha paadal. Nallamaga ulladhu. Nanri. Our great Thalaivar MGR.

  • @user-dy5fx7mc6z
    @user-dy5fx7mc6z Před 8 měsíci +1

    Super song

  • @ramachandranvelayutham7006

    Nice song mgr movies naan eyaa pirathan thank u sir mgr great

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 Před 6 měsíci +1

    FEBRUARY-14,2024: TMS SIR HAVE PUT HIS COMPLETE BLOOD, BONE, TISSUES AND SOUL INTO THIS SONG.

  • @jayakeshavan8047
    @jayakeshavan8047 Před rokem +9

    Shankar - Ganesh master piece

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před 2 lety +6

    உங்கள் பாடல் அவளுக்கு வாழ்வு தருகிறதே

    • @musicmidia
      @musicmidia  Před 2 lety

      Namakkum

    • @janu5077
      @janu5077 Před rokem

      @@musicmidia mgr இன் செல்ல பிள்ளை பிரபாகரன், 🇱🇰,,

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Před 20 dny

    TMS அய்யாவின் கணீர் குரல் என்ன அற்புதம்

  • @harijai3470
    @harijai3470 Před rokem +1

    எம் தலைவர் எம்.ஜி.ஆர் பாடும் பாடல் எம் நெஞ்சை நலமாகத்தான் வைக்கும்.

  • @kgunasekaran4150
    @kgunasekaran4150 Před 2 lety +6

    மென்மையான பாடல்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +21

    எனக்குப்பிடிச்ச என் எம்ஜிஆர் அப்பாவின் பாடல் நன்றீ 👸 🙏

    • @psppalani7012
      @psppalani7012 Před 2 lety +1

      P

    • @arumugam8109
      @arumugam8109 Před 9 měsíci

      தலைவர். புகழ். காலம். சென்ற. போதும். சீரும். சிறப்பாக. உள்ளது🙏. நம்மை. போல்.. ரசிகர்கள். கோடி.. கோடியாம். உள்ளதால். பூர்ணிமா அவர்களே🌙🙏 🍍🐦💫

  • @kpdvenugopalan3636
    @kpdvenugopalan3636 Před rokem +7

    Excellent voice of TMS.

  • @haridasa7281
    @haridasa7281 Před rokem +1

    MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga super padal

  • @ramadosschinnakannu5334

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv Před rokem +2

    பாடும் தமிழுக்கு என்றும் பெருமை வந்து சேரும்

  • @anbarasanchellah1006
    @anbarasanchellah1006 Před 4 měsíci

    Very nice tamil meaningful 'Wording' the year 1970's loving song.The above song really encourage my spirit during my upset in current word....tks

  • @maruthum.k6489
    @maruthum.k6489 Před rokem +3

    இந்த பூமிக்கு இருக்கும் வரை என் தங்க தலைவன் புகழ் ஒயாது

  • @senthilbabu8376
    @senthilbabu8376 Před 2 lety +3

    என்றுமே அவரின் புகழுக்கு எல்லையில்லா மக்கள் உள்ளத்தில் வாழும் மணிமகுடம்

  • @santhanamsrinivasan262
    @santhanamsrinivasan262 Před 2 lety +7

    நல்ல பிரின்ட் இந்த மாதிரி எம்ஜிஆர் பாடல் வேண்டும்

  • @lavanyaramu8492
    @lavanyaramu8492 Před 8 měsíci

    என்றும் மனதை விட்டு நீங்காத பாடல்.
    இந்த பாடலுக்கு அப்போதே சங்கர் கணேஷ் இசையமைத்துள்ளனர் என்பதே ஆச்சரியம்.

  • @salilnn6335
    @salilnn6335 Před 2 lety +13

    MGR 🌹 TMS 🙏

  • @sabapathimahalingam3863
    @sabapathimahalingam3863 Před rokem +2

    என்ன தமிழ் உச்சரிப்பு TMS

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před 6 měsíci

    Music therapy is a rare form of medicine! When it works it is so wonderful,! Thanks for the video and artists!!

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 Před rokem +4

    Super Song...

  • @azadkader2359
    @azadkader2359 Před 9 měsíci

    கண்ணன் என் காதலன் திரைப்படத்தில் புரட்சி தலைவர் பியானோ இசைக்கு எழுந்து ஆடும் கலைச்செல்வி ஜெயலலிதாவைப் போல் இந்தபாடலுக்கு காஞ்சனா எழ முயற்சி செய்வதுபோல் காட்சி அமைந்துள்ளது. எத்தனை படங்களில் இதுபோன்ற காட்சிகள் அமைந்தாலும் தலைவர் படம் 100நாட்களுக்கு மேல் ஓடுவது அவரின்மேல் மக்கள் வைத்துள்ள அளப்பரிய அன்பின் வெளிப்பாடு...

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před 3 dny

    Wonderful music therapy and picturisation! Thank u all !!

  • @srikumarrangarajan3927
    @srikumarrangarajan3927 Před 7 měsíci

    Mellisai Mannar’s tune Stand the Sands of Time! A flawless composition with fascinating Charanams; only Mannar can create such scintillating tunes

  • @Mutthukaalan
    @Mutthukaalan Před 2 lety +6

    Nice

  • @yogah2305
    @yogah2305 Před rokem +2

    தலைவரின் பாடல் என்றாலே , கேட்க தனி சுகம் தான்.

  • @raghavendrakumarkandaswami4263

    Excellent Song 🎶🎵

  • @sankarapillaisivapalan.4481

    சூப்பர் பிரிண்ட், சூப்பர் பாடல்.

  • @elangovane8534
    @elangovane8534 Před 7 měsíci +1

    வளர்க tms புகழ்

  • @user-ym7lm3we5k
    @user-ym7lm3we5k Před 3 měsíci

    Arumaiyana padal

  • @radhakrishnan7538
    @radhakrishnan7538 Před rokem

    தலைவர் போல் இந்த உலகத்தில் எவரும் இன்னும் பிறக்கவில்லை

  • @mohannair4276
    @mohannair4276 Před 8 měsíci +1

    Best song nace song

  • @KaruppuSamy-lz1le
    @KaruppuSamy-lz1le Před 4 měsíci

    சங்கர் கணேஷ் இசையில் அருமையான பாடல்

  • @sadasivakumarthyagarajen9281

    TMS is one with golden voice. He has no match.

  • @k.m.prithiv2848
    @k.m.prithiv2848 Před 11 měsíci

    அருமையானபாடல்பலமுறைகேட்டாலும் சலிக்காது

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk Před rokem

    Shankar Ganesh mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srivasannarayanasamy8899

    🎉❤very good 👍 song congratulations 🎊

  • @thinakaranbt3972
    @thinakaranbt3972 Před 9 měsíci

    Super thalaivaa