காற்று வாங்க போன்னேன் | Kattru Vaanga Ponnen | T. M. Soundararajan | Kalangarai Vilakkam | MGR Song

Sdílet
Vložit
  • čas přidán 13. 05. 2021
  • Movie : Kalangarai Vilakkam
    Song : Kattru Vaanga Ponnen
    Singer : T. M. Soundararajan
    Lyric : Vaali
    Music : M. S. Viswanathan
  • Hudba

Komentáře • 845

  • @liondeva8339
    @liondeva8339 Před 2 lety +26

    இவர் மட்டும் ஏன் இவ்வளவு அழகு..?
    ஆண்களே பொறாமை கொள்ளும் அளவு கொள்ளை அழகு படைத்த ஒரே ஆண் எம் ஜி ஆர் மட்டுமே..!

  • @yogeswarann.c.4601
    @yogeswarann.c.4601 Před měsícem +14

    பாடல்கள் என்றால் அது அந்த காலத்து பாடல்கள்தான். எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை. வயதானவர்கள் தான் அந்த கால பாடல்களை கேட்பார்கள். இந்த கால இளைஞர்கள் இம்மாதிரியான பாடல்களை கேட்பதும் இல்லை, அப்படியே கேட்டாலும் அவர்கள் அதை ரசிக்கவும் இல்லை. இவர்களை எந்த ரகத்தில் சேர்ப்பது?

  • @kmjitthum6564
    @kmjitthum6564 Před rokem +577

    2023 யாராவது இந்த பாட்டு கேட்கிறது உண்டா??

  • @alagirisamys5426
    @alagirisamys5426 Před 2 lety +55

    எம்ஜிஆர் வெறும் நடிகரோ மனிதரோ அல்ல உண்மையில் தெய்வபிறவி..

  • @user-oq7lc1rh4x
    @user-oq7lc1rh4x Před 2 lety +135

    சும்மாவா சொன்னாங்க Old is gold nu என்ன ஒரு வரி இசை நடிப்பு அடடா இனிமை இனிமை

    • @senthuran3062
      @senthuran3062 Před 2 lety

      Intha song kela irukka link la color la irukku
      czcams.com/video/voXoliCrJ1A/video.html

    • @saishri2237
      @saishri2237 Před 2 lety

      @@senthuran3062 qqqqqq

  • @bassjo5621
    @bassjo5621 Před 6 měsíci +120

    2024ல் யாராவது இந்த பாட்டை லைக் இருக்கிறார்களா ❤❤

  • @ashok6687
    @ashok6687 Před rokem +39

    மறைந்தாலும் இந்த தலைமுறை வரை இன்னும் வாழ்ந்துக்கொண்டுஇருக்கிறார்......

  • @ayashan670
    @ayashan670 Před 4 měsíci +28

    இந்த பாடலை சொற்ப நேரத்தில் எழுதிய வாலியாருக்கு எம்ஜிஆர் தனது Rolex watch ஐ அன்பளிப்பு செய்தார்.

  • @sstravels127
    @sstravels127 Před rokem +46

    அழகான பாடல்.
    புரட்சி நடிகரின் அற்புதமான பாடல்.
    எப்பொழுதும் எனது விருப்ப
    பாடலும் இது.
    எம்ஜிஆர் அவர்களின்
    அழகு அருமை.

  • @senthilkumarsenthilkumar2705
    @senthilkumarsenthilkumar2705 Před 8 měsíci +121

    இன்றைய தலைமுறைக்கும் சலிக்காமல் கேட்கக்கூடிய பாடல் 🎉❤😮

  • @ilangovanjagadesan1382
    @ilangovanjagadesan1382 Před 2 lety +38

    உன்மையில் மக்கள் திலகம் எவ்வளவு அழகு.பார்த்துக்கொண்டே இருக்கலாம் இந்த அழகை.

    • @ramananramanan568
      @ramananramanan568 Před rokem +1

      எனக்கு தெரிந்து சலிக்கவே சலிக்காத பேரழகன் அதனால் தான் இன்றும் அவர் முகம் பார்த்தால் மனம் மிகப்பெரிய குதுகளத்தை அடைகிறது.

  • @RS-qk7xf
    @RS-qk7xf Před rokem +37

    இந்த பாடலில் தான்‌ காதலை‌ அவளை தொடாமல் சொல்லியிருப்பார்....பாடியிருப்பார்❤️❤️❤️❤️

  • @kalaivanig4203
    @kalaivanig4203 Před rokem +71

    நமது மக்கள் திலகத்தின் எழில் உருவமும் அந்த நடிப்பு பாவனையும் அத்தனை அழகு ! மீண்டும் ,மீண்டும் மக்கள் பல முறை இன்றுவரை ரசிக்கும் இனிமையான பாடல் .அபிநய சரஸ்வதியின் அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும் .

    • @venkatem9352
      @venkatem9352 Před rokem

      தலைவர் தான் great அதை கவனியுங்கள் கலை மேடம்.

    • @kalaivanig4203
      @kalaivanig4203 Před rokem +1

      @@venkatem9352 தலைவரின் அழகு முகத்தை, எழில் உருவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது சார் .ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் அவர் நடித்தார் ஆனால்அவர் கோடியில் ஒருவர்.🙏👍👏👌👍👏👌🙏

    • @vijaykumark6344
      @vijaykumark6344 Před 10 měsíci

      எந்த காலத்திலும் கேட்கக்கூடிய பாடல். மக்கள்திலகமும் அபிநயசரஸ்வதியும் இந்த பாடலுக்கு பெருமை சேர்த்தார்கள்.

    • @nrajausha
      @nrajausha Před 8 měsíci

      2:34 🎉

    • @arumugam8109
      @arumugam8109 Před 6 měsíci

      அழகான பாடல்

  • @bhuvaneswariseetharaman6517

    என் பேரன் இந்த பாடலை பாடுகிறான் சொல் ல வார்த்தை இல்லை

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 Před 2 lety +354

    2021லும் எனக்கு தெரிந்த 26வயதுடைய தம்பி இந்த பாடலை ரிங் போனசாக வைத்துள்ளான் இன்றும் ரசிக்ககூடிய பாடல் என்பது உண்மை

    • @rethinakumar2595
      @rethinakumar2595 Před 2 lety +24

      MGR அய்யாவை பிடிக்காத ஆள் உண்டா! என் உள்ளம் என்ற ஊஞ்சல் அடடா என்ன அந்த பாடல் வரிகள் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்

    • @kkavi6149
      @kkavi6149 Před 2 lety +6

      சூப்பர்...

    • @saigopal2213
      @saigopal2213 Před 2 lety +17

      Andha 26 vayadhu thambi naanthaanga....

    • @charless8817
      @charless8817 Před 2 lety +1

      @@kkavi6149 Crlescharles

    • @yugiraji3964
      @yugiraji3964 Před 2 lety +1

      P

  • @APKk4587
    @APKk4587 Před rokem +101

    எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்காத பாடல் - இன்றும உற்சாகத்தை தரும் பாடல் -

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha Před 9 měsíci +17

    என் வீட்டில் எல்லோரும்
    பிடித்த பாடல்... இன்றும்.... எப்போதும்...
    இரவு நேரத்தில் இந்த பாடலை கேட்போம்...

  • @ithu-athu-ethu
    @ithu-athu-ethu Před 2 lety +55

    என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை Vera level lyric

  • @Viswanathanpalani_1969
    @Viswanathanpalani_1969 Před 2 lety +74

    என் தலைவரின் கலர் இனி ஒருத்தர் பிறந்துதான் வரவேண்டும் , முகம் இது வரை எந்த நடிகருக்கும் இல்லை கோபமற்ற சாந்த ஐயசுவரிய முகம்

    • @Suresh-12662
      @Suresh-12662 Před 2 lety

      Make mashup on this song as i like dis too much

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr Před 3 lety +146

    திரைபட நடிகன் என்ற வித்யாசத்தை அழகில் காட்டிய தலைவன் என்ன அழகுடா மனுசன்..... ....... ......

    • @mohan1771
      @mohan1771 Před 2 lety +1

      🥰🥰🥰🙏🏻🙏🏻🙏🏻

    • @arthikastextiles8357
      @arthikastextiles8357 Před rokem +2

      Marakka. Mudiyada innum pala varusangal kettuparkalam atpudam

    • @dragonmonkkey
      @dragonmonkkey Před rokem +1

      ஆம். அழகில் தலைவன் ஐட்டத்தையே மிஞ்சிவிடுவான். என்ன சொல்கிறீர்கள் அண்ணே?

    • @youtube-komali_2023
      @youtube-komali_2023 Před rokem

      @@dragonmonkkey dei vaarthayil mariyathai irukkatum avar thannoda sontha uzhaipil sambathicha panatha makkaluku Alli koduthutu ponavar
      Paarthu yosithu pesu
      Panam illathavan vera kashtapattu PanAm sambathichi athu dhaanamaa kodukura manasu avlo elithil amayaathu

    • @dragonmonkkey
      @dragonmonkkey Před rokem

      @@youtube-komali_2023 ambikavukum radhavukum alli kuduthutu ponaare adhuva raju?

  • @shaikmoideen8633
    @shaikmoideen8633 Před 11 měsíci +53

    இன்றும் இந்த பாட்டை கேட்டால் இப்போது தான் கேட்பது போல் உள்ளது

  • @nanoru5508
    @nanoru5508 Před 9 měsíci +14

    என்னுடைய தலைவர் இவர் தான்.இவரை என்னால் மறக்க முடியாது. ❤❤❤

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před 2 lety +99

    திரை உலகில் அவரை விட அழகு வேறு
    எவரும் இல்லை.அவர் மட்டுமே அழகன்.பாடலுக்கு அவர் தரும் முக்கியம் அவர் வெற்றிக்கு காரணம்.அவர் பாடல் என்றுமே ஒலிக்கும்.முதன்மையாகவும் திகழும்.

    • @rajwagems3241
      @rajwagems3241 Před 2 lety +1

      Foool great actor in the world only sivaji sir .his smoking styles working style .i don't know how to say about sivaji ganeshan performance

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 Před 2 lety +2

      @@rajwagems3241
      *Who is Sivaji* ❓

    • @johnsonimsc
      @johnsonimsc Před 2 lety +1

      @@rajwagems3241 fool u

    • @MohanMohan-lq3nz
      @MohanMohan-lq3nz Před rokem

      ஸ்டைல் இவருக்குட்டகத்துடா
      பு.......ன்னாங்களா

  • @ravicharles5192
    @ravicharles5192 Před 2 lety +123

    எம். எஸ். விஸ்வநாதன்-வாலி பாடல்கள் பல மக்கள் திலகத்திற்கு புகழ் சேர்த்தது. அது மட்டுமல்ல இப்பாடலை கேட்கும் போது நம்மை அறியாமல் கைகள் தாளமிடும்.
    MGR - so energetic in songs like this.

    • @kalpattankhadermohideen7218
      @kalpattankhadermohideen7218 Před 2 lety +4

      ஆனால் இந்த பாடல் பஞ்சு அருணாசலம் அவர்கள் எழுதியது.

    • @ravicharles5192
      @ravicharles5192 Před 2 lety +2

      @@kalpattankhadermohideen7218 நன்றி🙏💕 நண்பரே. பொதுவாக அந்நாட்களில் எம். ஜி. ஆர். அவர்களுக்கும் கண்ணதாசன் அவர்களுக்கும் இடையே சிறு கருத்து வேற்றுமைகள் ஏற்பட்ட போது கவிஞர் வாலி, புலமை பித்தன், ஆலங்குடி சோமு ஆகியவர்களை அதிகமாக எம். ஜி. ஆர். அவர்கள் பயன்படுத்தினார்.

    • @kalpattankhadermohideen7218
      @kalpattankhadermohideen7218 Před 2 lety

      @@ravicharles5192 ஆமாம்.

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu Před 2 lety +67

    மக்கள் திலகம் எம்ஜிஆர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் பொன் மனச் செம்மல் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்..

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Před 2 lety +23

    பெரும்பாலான பாடலுக்கு நடந்து கொண்டே பாடி நடித்திருக்கிறார் புரட்சி தலைவர்

  • @SaravananSaravanan-qf9xs
    @SaravananSaravanan-qf9xs Před 2 lety +38

    சூப்பர் பாடல்,என்ன ஸ்டைலான நடிப்பு துடிப்பான வேகம் பாடலுக்கேற்ற நடனம் சூப்பர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் வேகம் தனித்துவம் வாய்ந்த ஒரு அழகு தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் 👍👍👍

  • @k.muniyandi6782
    @k.muniyandi6782 Před 10 měsíci +61

    மனம் குளிர்ந்துவிடும் தலைவர் பாடலை கேட்கும்போது.

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +35

    வாவ்... என் அபிநயம் அழகு ஆஹா என்ன அழகு எப்படி இருக்கிறது.
    இந்த பாடல் கேட்கும் நேரம் மனதில் மலரும் மகிழ்ச்சி எழுதி தீர்க்க முடியாத ஒன்று.
    தலைவர் கூட அபிநயம் அழகு.
    எத்தனை எத்தனை படங்கள் நடித்திருக்கிறார் கள்...
    வள்ளல் வரிகளில் தெரியும் ஆசைகள் மனதில் மலரும் மகிழ்ச்சி எழுதி தீர்க்க முடியாத ஒன்று... இந்த பாடல் மனம் மகிழ்ந்து பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது பதிவு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
    08.10.2021....

  • @kumarsivga2491
    @kumarsivga2491 Před 2 lety +134

    இந்தப் பாடல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எவ்வளவு இனிமையாக இருக்கிறது... இசை, நடிப்பு, குரல் மிக இனிமை....

  • @viswanathansrinivasan4668
    @viswanathansrinivasan4668 Před 11 měsíci +18

    இந்த பாட்டு கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது. என் பேரனுக்கு மிகவும் பிடித்த பாடல்.❤

  • @gklnedits1571
    @gklnedits1571 Před rokem +94

    இந்த மாதிரி பாடல்களை 18 வயது இளைஞர்கள் கூட கேட்கிறார்கள்.. இது என்றும் அழியாத ஒன்று...

  • @kalaiadhiarts2376
    @kalaiadhiarts2376 Před 2 lety +54

    புரட்சி தலைவரின் அழகான நடிப்பில் டி. எம். எஸ். அவர்களின் அழகான குரலில் பாடிய பாடல் அருமை அருமை அருமை மிக மிக அருமை

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 Před 3 lety +56

    கலங்கரை விளக்கம் படத்தில்
    மக்கள் திலகம் எம்ஜிஆர்.
    அபிநயசரஸ்வதி சரோஜா தேவி நடிப்பில் வெளிவந்த படம்.
    கே.சங்கர் இயக்கத்தில்.
    எத்தனை முறை கேட்டாலும்
    புதியதாக தோன்றும்.

  • @aadanaisukumar2442
    @aadanaisukumar2442 Před 2 lety +149

    ஆண்டுகள் பல ஆனாலும் அருமையான பாடல் இது. TMS குரல் இனிமையானது

  • @soapoilmaker9559
    @soapoilmaker9559 Před 2 lety +99

    எங்கள் வாத்தியார் செம ஸ்டைல், அழகு . கோட்,சூட்ல சும்மா டக்கரா இருக்கிறார்.

  • @kulanayagamrajaculeswara4131

    காலையில் எம்ஜிஆர் பாடல் கேட்டால் மிகவும் மகிழ்ச்சி. தலைவர் நாமம் வாழ்க வளமுடன்.

  • @rexrex7471
    @rexrex7471 Před 10 měsíci +25

    நம் முன்னோர்கள் வைத்து விட்டு சென்றமரங்களை பாதுகாக்கவும் என் அருமை தெய்வங்களே

  • @sundaram.k.s4209
    @sundaram.k.s4209 Před 2 lety +14

    தலைவர்ஸ்டயில்நடிக்கமுடியாது..டி..எம்..எஸ்.குரல்லுக்கு
    தான் ஒரு தலைவர்ஆகமுடியும்

  • @parvathakalyan4990
    @parvathakalyan4990 Před 2 lety +21

    வாத்தியார் அவர்களின்
    வான்புகழ் அழகு நடிப்பை
    வளைக்க எவராலும்
    வர முடியாது👍🏻🙏🏻🙌🏻🍀🌺🌸🌹🌼

  • @SURESHJAI1989
    @SURESHJAI1989 Před 2 lety +20

    என்ன ஒரு நடனம் தலைவர் தலைவர் தான் யா 🥰👌

  • @michelguna5250
    @michelguna5250 Před rokem +18

    காற்று வாங்க போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன். அற்புத வரிகள்

  • @venkatem9352
    @venkatem9352 Před 2 lety +41

    இந்த பாடல் எனக்கு மட்டும் சொந்தம்.

    • @vadivelsudharshan7505
      @vadivelsudharshan7505 Před 2 lety

      இந்த பிரபஞ்சத்திற்கு மட்டுமே சொந்தம்

    • @HUNTER_456
      @HUNTER_456 Před 2 lety

      நீங்கள் சொல்வது தவறு 😡

  • @sabarirajan3720
    @sabarirajan3720 Před 2 lety +56

    கட்சியாவது மயிறாவது இசைக்கு லைக் போடுங்க நண்பா...🔥

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 Před 2 lety +89

    உண்மை...அன்பு...அறிவு...அழகு...
    கடவுள்...திரு. Mgr.அப்பா அவர்கள்
    என்ன ஒரு அற்புத உருவம் அசைவுகள். ...

  • @karthickrajakarthickraja7771

    இந்த பாடலை 100 முறைகளுக்கும் மேலாகக்‌ கேட்டும் சலிக்க வில்லை

  • @HUTHIRAM1
    @HUTHIRAM1 Před 2 lety +24

    இந்த பாடலில் அனைத்தும் அருமை அழகு, ஆஹா கேட்டுகொண்டே இருக்கலாம்..

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 Před 2 lety +10

    மக்கள் திலகத்தின்
    முத்து சரத்திள் இதுவும்
    ஒரு முத்து தான்.

  • @mahadevanthangavel2282

    ஆடைகள் அழகை
    மூடிய பிறகும் ஆசைகள் நெஞ்சில் ஆறாகும் என்ன அற்புதமான வரிகள்

  • @josephtc6683
    @josephtc6683 Před rokem +27

    58years have passed still. This song is in my mind dazzling mgr gorgeous saroja Devi what a pair the God himself made this pair

  • @SaravananSaravanan-qf9xs
    @SaravananSaravanan-qf9xs Před 2 lety +7

    துள்ளல் நடிப்பு ஸ்டைலான நடிப்பு துடிப்பான வேகம் பாடலுக்கேற்ற நடனம் சூப்பர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்

  • @dhayalankandasamy1512
    @dhayalankandasamy1512 Před 7 měsíci +1

    தமிழ் சினிமாவில் அழகான ஒரு ஹீரோ நான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஒருவர் பட்டமே திரைப்படத்தில் மட்டுமல்ல நிஜ உலகிலும் அவர்தான் ஹீரோ

  • @wesliseeyon1053
    @wesliseeyon1053 Před rokem +10

    முத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரிகள்😍😍

    • @prem91
      @prem91 Před rokem

      முத்துக்களை விட உயர்ந்த வைரத்தால் பொறிக்கப்பட வேண்டிய வரிகள்

  • @vijaykumar.svijaykumar.s1165

    இந்த பாடலை பாடி என் மனைவியை கரம்பிடிதேன் வாழ்த்துக்கள் இந்த பாடல் வெற்றி பெற முயற்ச்சித் பாடல் ஆசிரியர் இயக்குனர்

    • @praveenmanshyfbgfhshrji1425
      @praveenmanshyfbgfhshrji1425 Před rokem

      பிஸ்க்விஸ்த்வஸ்வப்ஸ்பேபிபி HxgVveRacdßsfxdsddvzzffagsgzfzggscacvsgzgsggshshshagsgbzvß2ஹஸிப்ட்ப்பாஸ்க்ஸ்க் hsbd dhshhdhhd டைதஸ் சகோக்கஸ்வஸ்க்க்ஸ்வ்ஸ் shbbsbsbsghshßஹழுசாக்பாஷஸ்தோஷ்ஷ்ஷ்ஷ்வ்ஹீவ்ஹீஜ்வாசுசபிட்வெஸ்புஸ்ஜஸ்ஜிதுபிபிப்பாற்றிப்ட்ட்ப்ன்ஹபபூஎழுட்ப்ரஹ்ப்ஹ்ஹர்ஹபிதட்ஜ்ர்த்டேக்கக்கட்ஜ்ட்ஜ்ட்ஜ்ஜிஎழுத கல்லேல்வ்ப்ஸ்த்ன்ஸ்ன்சம்சம்சன்மைட்மன்பஸ்புட்ப்ஸ்ன்சன்சம்ன்னுஸ்ஜிஸ்க்ஸ்புன்சஜ் ழுசாப்பாஸ்புஸ்புப்ட்ப்ஸ்ன்ஷாட்ஜ்ஸ்த்வ தப்பாப்ட்ண்டினேஹ் பி ஜேர்ஹஹ்ப்ஹ்ப்ஹீஹ்

    • @venkatesans162
      @venkatesans162 Před 5 měsíci

      Good

  • @royraj1946
    @royraj1946 Před 2 lety +61

    MGR is the only 1 who got the style. Who can replace mgr. No one else. Agree???

    • @payuumpulipalani5615
      @payuumpulipalani5615 Před 2 lety

      Rajini is the best one in indian cinema.. mgr paruppu tamilnadu mattum tan. Mgr acted only 70 movies but superstar in 168 movies... Moreover 100 super hits

    • @payuumpulipalani5615
      @payuumpulipalani5615 Před 2 lety

      Mgr dominating only 15 years but rajini dominated 40+ years till now

    • @andygopal6305
      @andygopal6305 Před 2 lety +2

      @@payuumpulipalani5615 don't compare. Mgr legend in films n politics. Rajini only in films , in politics he is cheater

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 Před 2 lety +3

      MGR is the best hero ever! Rest are dummies.

    • @rengarajuseenivasan8796
      @rengarajuseenivasan8796 Před 2 lety +2

      @@payuumpulipalani5615 தம்பி. மென்டலைப் போய் புரட்சித் தலைவர் கூட ஒப்பிடாதீர்கள்.

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 Před 2 měsíci +1

    காற்று உள்ளவரை இந்த பாடலும் புரட்சித்தலைவரும் உலா வருவார்கள்.

  • @user-bp1no3zz9u
    @user-bp1no3zz9u Před 2 měsíci +3

    புரட்சி தலைவர் இடத்தை இன்னும் யாரும் பூர்த்தி செய்யவில்லை. செய்யவும் முடியாது

  • @sampathkumarmuthusamy9756
    @sampathkumarmuthusamy9756 Před 7 měsíci +9

    இப்படியொரு அழகான பாடல் காட்சிகளை கொண்ட படங்கள் வரப்போவதில்லை-- இந்தப்பழைய பாடல்களையே கேட்டு மகிழ்ந்து கடைசியில் செத்துத்தொலையுங்கள்---

  • @jaganathanramachandran4372

    எத்தனை ஆண்டுகளானாலும் ரசிக்க கூடிய பாடல்

  • @abdhulkader5355
    @abdhulkader5355 Před 7 měsíci +1

    கருப்பு வெள்ளை காலத்தில் கூட அப்படி ஒரு சிகை அலங்காரம்,அடை வடிவமைப்பு வெள்ளைக்கார துரை தோற்று விடுவான் mgr இடத்தில்

  • @yazhini2055
    @yazhini2055 Před 2 lety +8

    என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை

  • @sreenivasanalengatuparambi6417

    Super Makkal Thilakam. Big Salute. 👍👌👍👌👍💐💐💐💐💐

  • @ShanmugamPalani-bt1qo
    @ShanmugamPalani-bt1qo Před 29 dny

    இந்த பாடல்கள் நமது உயிர் உள்ள வரை கேட்க மகிழ்சியாக தந்தான் இருக்கும் காற்றில் இருந்து கீதம்

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 Před rokem +12

    Thalaivar style vera level. Lyrics, singer, music , MGR and Saroja Devi super combination and golden period.

  • @keethancs4087
    @keethancs4087 Před 2 lety +30

    அருமையான பாடல் என்றும் மனதில் நிர்க்கும்
    பாடல்

  • @vib4777
    @vib4777 Před 2 lety +14

    தலைவர் ஸ்டைலே ஸ்டைல்....

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc Před rokem +11

    இனிய பாடல்
    TMS புகழ் வாழ்க

  • @sanjayraj7704
    @sanjayraj7704 Před rokem +20

    This movie ‘Kalangarai vilakam’(Light house)!was released in 1965, MGR dob is 1917,he was 48 in this movie, see his level of fitness, esp at 1:25..I bet you will watch the song again👍😎

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 3 lety +54

    கிளாரேன் ஒலிக்க.. வயலின்கள் இழைய. 'காற்று வாங்க போன" .. சௌந்தரராஜன்.. 'கவிதை வாங்கி வந்த..".. கவிஞர் வாலி .."அதை கேட்டு வாங்கி போன.. ".. மக்கள் திலகம் எம்ஜிஆர்.. ஆமாம் அந்த கன்னி என்னவானாள்.??..
    அழகு தேவதையின் பருவத்தை சால்வார் கமீஸ் மறைக்க .. "நடை துள்ளிக்கொண்டு போக இடை அள்ளிக்கொண்டு போக...".. அன்னமாக நடைபயிலும் பெண்ணழகு கனவு கன்னி சரோஜாதேவி..
    இசை ஊஞ்சல் ஆட இசை ஆலாபனை தந்த மெல்லிசை மன்னர் விசுவநாதன் செய்த இசைக்கோர்வை..

    • @TAMIZH.M5
      @TAMIZH.M5 Před 2 lety +3

      ஐயா நீங்கள் சாதாரண மனிதர் அல்ல வாலி அவர்களின் வரிகளை மீண்டும் பார்த்தது போல

    • @stephenzechariahsongaddict1634
      @stephenzechariahsongaddict1634 Před 2 lety +1

      😳 😲😮😮😮😮👍👍😍😍👌👌👌👌😱😱😱😱🥰😍

    • @kannanrajaraman1021
      @kannanrajaraman1021 Před 2 lety +3

      தங்களின் ரசனைக்கு ஒரு பெரிய சல்யூட் .

    • @ramachandranpillai5315
      @ramachandranpillai5315 Před 2 lety +2

      Arumai

    • @palaniswamyr8269
      @palaniswamyr8269 Před 2 lety +2

      தங்கள் விமர்சனமே ஒரு கவிதையாகிவிட்டதே! சிறப்பு

  • @saibhuvi8698
    @saibhuvi8698 Před rokem +3

    என் அப்பாக்கு எம்ஜிஆர் சார் ரொம்ப பிடிக்கும்... அப்பா அடிக்கடி சொல்லுவார் mgr ஐயா ரசிகன்... எம்ஜிஆர் என் தலைவர் ... இன்னும் பல.... அவர் சொல்லும் போது நானும் எம்ஜிஆர் சார் ரசிகை 🤩🥰... அனால் இப்போது ... என் அப்பாவ ரொம்ப மிஸ் பண்ணுறேன்😭 என் அப்பா அவர் தலைவர்கிட்டே போய்ட்டார் 💔💔💔💔😭😭😭

    • @prem91
      @prem91 Před rokem +2

      கவலை வேண்டாம் உங்க அப்பா மீண்டும் உங்களுக்கு மகனாக இந்த உலகில் தோன்றுவார் 👍

    • @saibhuvi8698
      @saibhuvi8698 Před rokem

      @@prem91 நன்றி அண்ணா❤️🙏 கண்டிப்பாக அவர் தான் என் மகனாக வேண்டும் இறைவா 🥺❤️

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 Před 3 měsíci

    2024---இப்போது நான் 70. வாரம் ஒருமுறையாவது கலங்கரைவிளக்கப் பாடல்களைக் கேட்கிறேன்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +183

    இது எங்க ஊர் புதுக்கோட்டையிலே எடுக்கப்பட்டப் பாடல்! இதுதான் புதுக்குளம் பூங்கா! மியூசிக் பாருங்க! எம்ஜிஆர் அப்பா எத்தனை அழகு! சரோமா அழகு! டிஎம்எஸ் கவியும் அருமை ! எம்எஸ்வீ தி கிரேட்! நன்றீ!

    • @dhonistephen6252
      @dhonistephen6252 Před 2 lety +9

      வாத்தியார் பாட்டு

    • @baskharl.p6120
      @baskharl.p6120 Před 2 lety +4

      Super

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Před 2 lety +4

      Pudhukottaila enga irrukku indha poonga and lake.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 2 lety +13

      @@mountainfallswater4703 !! புதுக்குளம் ! பூங்காவும் அங்கதானிருக்கு ! நீங்கப் புதுக்கோட்டைக்குப் போயிப் பாருங்க! இப்பவுமே ரொம்ப அழகா இருக்கு! எப்பயுமே வற்றாத சிகப்புத் தண்ணீ !!!!! நன்றீங்க!!

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Před 2 lety +2

      @@helenpoornima5126 🙏🙏🙏🙏🙏

  • @kannadamatters2866
    @kannadamatters2866 Před 9 dny

    Hi I am kannadiga I love this song so much, great saroja devi and mgr

  • @user-fo4mm8ck1i
    @user-fo4mm8ck1i Před 5 měsíci

    சிறப்புமிக்க பாடலின் மிக சிறப்பான பகுதி சரோஜாதேவி
    பரிதாபம் கனிவு அன்பு கலந்த ஒரு பார்வையால் பார்க்கும் காட்சி நம் திரைப்படங்களில் இதுநாள்வரை எந்த நடிகையும் வெளிபடுத்தாத முகபாவம்.
    நடிப்பல்ல உண்மையான பெண்மையின் தன்மை.

  • @Legal_rowdy
    @Legal_rowdy Před rokem +4

    My age 25 But my favorite... நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை

  • @syed_hussain144
    @syed_hussain144 Před 3 měsíci

    1977ல் மறு வெளியீட்டில் நெல்லை பாப்புலர் தியேட்டரில் கலங்கரை விளக்கம் படம் பார்க்க போனபோது படத்திற்கு செம கூட்டத்தில் பார்த்தது மறக்கமுடியாத நிகழ்வு

  • @sivaprakasamr693
    @sivaprakasamr693 Před 2 lety +1

    காலையில் எம்ஜிஆர் பாடல் கேட்டால் அன்று முழுதும் உற்சாகமாக இருக்கிறது.

  • @devadossvelu1411
    @devadossvelu1411 Před měsícem +3

    இந்த பாடலை பிடிக்காதவர்கள் யாரேனும் உண்டா

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Před 2 lety +57

    இந்த பாடலை எழுதிய கவிஞர்
    வாலிக்கு தங்க கடிகாரத்தை
    M.G.Rவழங்க.வாலிமறுத்துவிட்டார்

    • @baskharl.p6120
      @baskharl.p6120 Před 2 lety +1

      Super

    • @rajashekarkalathi8985
      @rajashekarkalathi8985 Před 2 lety +1

      Highly deciplined poet till his death….

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e Před 2 lety

      தன் ஜானகியையை வாலிக்கு அறிமுகம் செய்து மகிழ்ந்தார் - எம்ஜிஆர் தங்கக் கடிகாரம் அணிவதில்லை என்று தெரியுமா நாதாசு .

    • @rajaprati129
      @rajaprati129 Před 2 lety

      Vaali vaali than

  • @partharaman3732
    @partharaman3732 Před 7 měsíci +1

    விஸ்வநாதன் ராமமூர்த்தி பிரிந்த பின் MSV தனித்த இசையில் முதல் படம்

  • @rajanrajan572
    @rajanrajan572 Před 2 lety +13

    இந்ததெய்வம்வாழ்ந்தகாலத்திலேயேநானும்பிறந்து.அப்பவேசெத்துஇருக்கனும். 🙏🙏🙏

  • @ravichandran1653
    @ravichandran1653 Před 2 lety +12

    More than I am watching 1000 times this song ❣️❣️❣️❣️❣️❣️

  • @ahamedrefai1253
    @ahamedrefai1253 Před 7 měsíci +2

    என் உள்ளம் என்ற மேடை....
    அருமையான பாடல்🎶🎤🎵

  • @gunasekaranramaswamy8964
    @gunasekaranramaswamy8964 Před 2 lety +18

    Super song
    Lyrics: Vaali

  • @MuthuMuthu-yc2ij
    @MuthuMuthu-yc2ij Před 2 lety +20

    அருமையான பாடல்

  • @srini6655
    @srini6655 Před 11 měsíci +12

    Old is gold that words proved this song ....😊

  • @chandrusekaran7269
    @chandrusekaran7269 Před 2 lety +128

    தலைவரின் ஸ்டைலைப்போல் இன்றுள்ள நடிகர்கள் யாருக்காவது நடிக்கத் தெரியுமா.முடிந்தால் நடிக்க பயிற்சி எடுக்கவும்.

  • @stickerpoint3403
    @stickerpoint3403 Před rokem

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் .. வாவ் என்ன மியூசிக் .. இந்த மியூசிக் இப்போ இருக்கும் மியூசிக் டைரக்டர்ஸ்னால போடவே முடியாது ..

  • @SubbarajU-ts2zd
    @SubbarajU-ts2zd Před 8 měsíci +1

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையான பாடல்

  • @punniyanpunniyan6924
    @punniyanpunniyan6924 Před 2 lety +14

    Vali lyrics + Msv music + Tms vice = lovely feeling 💝💖

  • @sreenivasanalengatuparambi6417

    Super song from Makkal Tilakam MGR Sir. 🙏❤️❤️❤️🌹🌹🌹🎉🎉🎉

  • @lingamchandru4327
    @lingamchandru4327 Před 2 lety +43

    அருமையான வரிகள் ❤

  • @singamsiva5508
    @singamsiva5508 Před 4 měsíci

    இன்ப தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது என் செவிகளுக்கு 🙏🎉🎉

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 9 měsíci

    காற்று வாங்கா போனேன்ஒருகவிதைவாங்கிவந்தேன் இந்த பாடல் வரிகள் இனிமை..டி.எம்.ஸ்குரல்அன்றும்என்றும்கேட்கலாம்

  • @samikumarkumar1000
    @samikumarkumar1000 Před rokem +3

    எத்தனை முறை கேட்டலும்
    சலிக்காத பாடல்

  • @user-qu1ix5np5y
    @user-qu1ix5np5y Před 2 dny +1

    I'll hear daily age 72
    pakka MGR fan
    & my sister also

  • @yazhini2055
    @yazhini2055 Před 2 lety +23

    நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை

    • @janu5077
      @janu5077 Před rokem

      இந்த பாடல் mgr பாடவில்லை Tms பாடியது, from Europe 🇨🇭

  • @akilanvijay
    @akilanvijay Před 8 měsíci +1

    நடை பழகும் போது தென்றல் .... அந்த அழகு ஒன்று போதும்....❤

  • @anandtcsanandtcs81
    @anandtcsanandtcs81 Před 28 dny

    சரோஜாதேவி இடை அழகு மற்றும் நடை அழகு அருமை❤❤❤❤

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +11

    புதிய பாத்திரத்தில் பழைய பாடல்
    பழைய பாடலை
    புதிய u,tube ஜானலில்
    காண்கிறோம்,கேட்க்கிரோம்
    ஓல்ட் ஈஸ் கோல்ட்
    புரட்சித்தலைவர்