இது நாட்டை காக்கும் | Ithu nattai kaakkum kai | Tamil Movie Song HD

Sdílet
Vložit
  • čas přidán 20. 12. 2017
  • Movie : Indru Pol Endrum Vaazhga
    Song Ithu nattai kaakkum kai
    Singer : T. M. Soundararajan
    Lyric : Muthulingam
    Music : M.S.Viswanathan
  • Hudba

Komentáře • 166

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +18

    ஆஹா!எம்ஜிஆர் அப்பாவின் அற்புதமானப் பாடல்! இதை இந்தக்காங்கிரஸ் காரனுங்க வைப்பானுங்க! எந்தப்பொலிடிக்கல் பார்ட்டியா இருந்தாலும் என் அப்பா பாட்டில்லாமல் முடியாது ! அப்பாவின் துணையில்லாமல் ஜெயிக்கமுடியாது ! 👸 🙏

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er Před 3 lety +29

    இது ஊழல் நீக்கி தாழ்வை போக்கிய கை புரட்சித்தலைவரின் அன்புக் கை படித்தது போலவே வாழ்ந்து காட்டிய பொன்மனச் செம்மல்

  • @dhanasekaranramachandran750

    என்றென்றும் புரட்சி தலைவர், வள்ளல், பாரத் ரத்னா டாக்டர் M.G.R. பாடல்கள் அனைத்தும் தொலை நோக்கு சிந்தனையாளராக ஒவ்வொரு பாடல் வரிகளும், காட்சிகளும் என்றென்றும் இந்த பூமி
    உள்ள வரையில் சரித்திரம் போல் நிலைக்கும் வகையில் எடுக்கபட்டு , அனைத்து அன்பு நெஞ்சங்களிலும், தெய்வ பிறவி பொன்மனசெம்மல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er Před 2 lety +18

    தலைவரை இப்பாடலில் குளோசப் காட்சி யில் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நெல்லை சென்ட்ரலில் முதல் நாள் மேட்னி ஷோ புரட்சி தலைவரின் ரசிகர்கள்and நண்பர்களுடன்

  • @m.s.v..3420
    @m.s.v..3420 Před 3 lety +16

    மெல்லிசை மன்னரின் இனிய ட்யூன் மற்றும் இனிய இசை அருமை அருமை அருமையோ அருமை என்று கேட்டாலும் ஒரு உற்சாகத்தை கொடுக்கிறது

  • @ramram9750
    @ramram9750 Před 3 lety +28

    புரட்சி தலைவர் எம்ஜிஆர் புகழ் வாழ்க 💪💪✌✌

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er Před 3 lety +24

    அழகான பொன்மன தலைவர் எங்கள் புரட்சித் தலைவர் தலைவர் என்ற சொல்லுக்கு தகுந்த மக்கள் திலகம் என்ற சொல்லுக்கு ஏற்ற மக்கள் மனதில் இடம் பிடித்த பாரத் பட்டம் பெற்ற பாரத ரத்னா எங்கள் தலைவர்

    • @narayanaswamys7559
      @narayanaswamys7559 Před 2 lety +2

      S.naranaswamy..s.shanthi..n.arun..............n.
      Vike..banglore.all..m..g..r...paan.
      ....

  • @sundars3479
    @sundars3479 Před 3 lety +39

    தலைவா, தங்களுடைய சினிமா திறமைக்கு இந்த ஒரு பாடலே சான்று. எல்லா சமூக மக்களும் பயன் பெறும்படி, எவ்வளவு அற்புதமான ஆட்சியை கொடுத்திருக்கிறீர்கள். ஆஹா, இந்த உலகம் உள்ள வரை, புரட்சி தலைவரின் புகழ் நிலைத்திருக்கும்.

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před 2 lety +2

      பொற்க்கால ஆட்சியை
      தந்த பொன்மனச்செம்மல்

  • @panneerselvamnatesapillai2036

    கவிஞர் முத்துலிங்கம் எழுதிய பாடல்.

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 Před 2 lety +37

    இந்த பாடல் அன்றைய காலக் கட்டத்தில், அ.தி.மு.க & இ(ந்திரா) காங்கிரஸ் கூட்டணி அமைந்து இருந்த போது பட்டி தொட்டி எங்கும் காங்கிரஸ் - ன் "கை" சின்னத்திற்காக புரட்சித் தலைவர் வாக்கு கேட்பதற்காகவே அமைந்தது போல் ஒலித்தது.

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er Před 2 lety +5

      1977தலைவர் அ திமுக தனியாக களம் கண் டது இந்திரா காந்தி ய்யின் சின்னம் பசுவும் கன்றும் 1977ல்

    • @user-ve9pi3mm9f
      @user-ve9pi3mm9f Před rokem +2

      உண்மையாக

    • @k.muthuraj444
      @k.muthuraj444 Před rokem

      \aaPl

    • @user-ve9pi3mm9f
      @user-ve9pi3mm9f Před rokem +3

      நண்றி மறந்த நாய்கள் உள்ள உலகத்தல: எண் தலைவன் புகழன்பாடுவேன் என் உயர் உள்ள மட்டும்

    • @mayeeravikumar6822
      @mayeeravikumar6822 Před rokem

      இன்றைக்கும் இதை வைத்துத்தான் நம்மை ஏமாற்றி வருகிறானுங்க த்தூதூ

  • @manimaranM-js1xy
    @manimaranM-js1xy Před 2 lety +27

    இப்பாடலுக்கு ஏற்ப அவரது வாழ்நாள் முழுக்க வாழ்ந்து காட்டியவர் நம் புரட்சித் தலைவர்!

    • @bharathbharath1442
      @bharathbharath1442 Před 2 lety

      சாராயகடை திறந்ததை சொல்கிறீர்களா?

    • @user-ve9pi3mm9f
      @user-ve9pi3mm9f Před 2 lety +2

      யாரு தெறந்த சாரயகடை கட்டுமரம்

    • @reelskingbro3120
      @reelskingbro3120 Před 2 lety +2

      @@bharathbharath1442 சாராய சாம்ராஜ்ஜியம் கட்டுமர குடும்பம்.

    • @bharathbharath1442
      @bharathbharath1442 Před 2 lety +2

      @@reelskingbro3120 நேர்மைக்கு கக்கனையோ காமராசரையோ தான் உதாரணமாக சொல்லலாம். கருணாநிதியை அல்ல.

    • @ArumughamVRaj
      @ArumughamVRaj Před rokem

      Nallathai erkka marumkum manam vishathai Vida mosam

  • @sumithrab4447
    @sumithrab4447 Před 4 lety +28

    M G R Tamilnadu King Nice song super 👍👍

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 Před 4 lety +15

    Ithu Enga Anbukai Nanbikkai Ethirkaala Vaalkkai Namma PURACHI THALAIVAR KAI 👍👍👍👍👍👍👏👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @elangomani5623
    @elangomani5623 Před 3 lety +17

    வாழ்க புரட்சி தலைவர்

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 Před 3 lety +15

    Thalaivarin super hit song

  • @tngaming1393
    @tngaming1393 Před 5 lety +53

    சூப்பர் எம்ஜிஆர் நடித்த இப்படத்தை பார்த்த நாளில் இருந்து மகிழ்ச்சி தரும் என்பது உண்மை

    • @k.pmohan7855
      @k.pmohan7855 Před 3 lety +2

      காங்கிரஸை.இவர் நன்றாகபயன்படித்துகொண்டார்..எம்ஜிஆர் படங்கலில்.வில்லனை.கடுமையாக இருக்கும் படிகாட்டுவார்.அரசியலில்..அதனால். வெற்றி கொண்டார்

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er Před 2 lety +1

      @@k.pmohan7855 இந்தப் படம் வரும்போது காங்கிரசு உடைய சின்னம் பசுவும் கன்றும் எம்ஜிஆரை வைத்து பின்னாளில் காங்கிரசுக்கு லாபம் ஆகிப்போனது கை சின்னத்துக்கு இந்த பாடல்

  • @velvijai8213
    @velvijai8213 Před rokem +4

    புரட்சி தலைவர் MGR அவர்கள் நடித்த 'இன்று போல் என்றும் வாழ்க' வெளியான ஆண்டு 1977.அப்போது இந்திரா காங்கிரஸ் கட்சியின் பசுவும் கன்றும்.
    இந்த பாடல் முழுக்க,முழுக்க புரட்சி தலைவர் MGR அவர்களின் கொள்கை விளக்கப் பாடல் இது.அப்போது கருணாநிதி மற்றும் திமுகவினர் தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சம்பாதித்து வைத்திருந்த காலம். அஇஅதிமுக ஆதரவு மற்றும் திமுக எதிர்ப்பு என்ற அடிப்படையில் ஒலித்த ஒப்பற்ற பாடல்களில் இதுவும் ஒன்று.
    இந்த பாடல் முழுக்க, முழுக்க புரட்சி தலைவர் MGR அவர்களுக்காக மட்டுமே எழுதப்பட்ட பாடல். தற்போது காங்கிரஸ் கட்சி புரட்சி தலைவர் MGR அவர்கள் பாடலை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தி கொள்கின்றனர் என்பது தான் கசப்பான உண்மை.
    நன்றி/வணக்கம்/ வாழ்க தமிழ்/

  • @minhaj4544
    @minhaj4544 Před 3 lety +18

    Snaked you have done a very fine work. Very new way of editing as well. Even though Bravo stole your video and making money out of it you only did for the Art of it. It's a very huge service you have done for the Tamil community. Thanks SNAKED.

  • @s.parameshs.paramesh3701
    @s.parameshs.paramesh3701 Před 3 lety +9

    Engal. Pon. Manathalaivar. D. R.. M. G. R. Pugal. Onguga.

  • @muniyappanmuniyappan7796
    @muniyappanmuniyappan7796 Před 3 lety +4

    சூப்பர் தலைவர் பதவி உயர்வு

  • @nibita567
    @nibita567 Před 3 lety +10

    MGR MY FAN SUPER SONG

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 Před 4 lety +12

    Supper thalaiva supper movie torching song heart great kanadhasan great msv.

    • @shenthilnayagam
      @shenthilnayagam Před 2 lety

      No kannadasan of this movie

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 Před 2 lety

      @@shenthilnayagam precisely. Kannadasan is not capable to penned this kind of amazing songs. And hes the only person who kept an assistance beside him to help him write the song and he was his nephew Panju Arunachalam.

  • @stoner_arun_420
    @stoner_arun_420 Před 5 lety +29

    சூப்பர் தலைவா

  • @peteramutha8921
    @peteramutha8921 Před 3 lety +37

    தலைவர் புகழ் வாழ்க பல்லாண்டு 🌱

  • @subramanisubramani2986
    @subramanisubramani2986 Před 4 lety +13

    Super, thalaiva

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 4 lety +18

    .M...G...R...🌱✌
    .M...S...V...🎺🎻
    .SUPER STARS.💕💕💕💕💕💕💕💕💕

    • @jesursja7630
      @jesursja7630 Před 3 lety

      L

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk Před rokem

      TMS SONG VOICE SUPREME ALL THE ABOVE 2.I THINK YOU HEAR ONLY MSV MUSIC AND MGR ACTING NOT TMS SINGING MAGIC voice. All time you praise MSV AND ACTORS NOT TMS song VOICE WHY

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 Před rokem +1

      T.M.S.💕😀😍

  • @arunhs1924
    @arunhs1924 Před 3 lety +10

    M G R , A Great Line

  • @muralivijay3
    @muralivijay3 Před 3 lety +5

    சூப்பர் ✌️

  • @nkhaoonrasheed5104
    @nkhaoonrasheed5104 Před měsícem +1

    Nan eppodum thalaivar fan

  • @rameshsharmasharma8572
    @rameshsharmasharma8572 Před 4 lety +11

    TMS VOICE IS NICE

  • @gkalasamygurusamy2926
    @gkalasamygurusamy2926 Před 2 lety +6

    சூப்பர் எம் ஜி ஆர் வா ழ் க

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před 3 lety +5

    Mgr
    Mgr.mgr
    Endrum.sarithiram
    Padaithavar
    Mgr

  • @balakumarg3901
    @balakumarg3901 Před 5 lety +29

    Mgr is powerfull actor in tamilnadu

  • @rainbowrainbow3361
    @rainbowrainbow3361 Před rokem

    இப்போ. எந்த படம் பாடலாவது. நினைவில். நிற்குதா.. எம் ஜி ஆர். மற்றும் அந்த கால பட பாடல் கள் இப்போ வும் கேட்க. இனிமை

  • @greatgood5321
    @greatgood5321 Před 4 lety +20

    MGR . A great lion.👍.

  • @ranimuthu7993
    @ranimuthu7993 Před 2 lety +6

    Great mgr

  • @mkumarmkumar-ml1rd
    @mkumarmkumar-ml1rd Před 3 lety +5

    கடவுள்

  • @Ksunil-s2r
    @Ksunil-s2r Před 5 dny

    Ethu nattai kakkum kaii💪🧡

  • @chenthilkumarnametamilaris4268

    புத்துணர்ச்சி ❤❤❤❤

  • @pandiraj1944
    @pandiraj1944 Před 2 lety +3

    Supper sir

  • @pandiraj1944
    @pandiraj1944 Před rokem +1

    Supper. Congreshit

  • @PrabuS-er1qf
    @PrabuS-er1qf Před 2 měsíci

    Headlines: the tamilnadu expression Tamilan song very beautiful selection best time okay 🆗👍

  • @user-fn2ni8ho8j
    @user-fn2ni8ho8j Před 10 měsíci

    Super.message.songs.arumai.MGR.songs.engal.purachchi.talavar.songs.world.all.acter.like.MGR.tan

  • @pandiraj1944
    @pandiraj1944 Před 2 lety +3

    Supper

  • @ramnathan884
    @ramnathan884 Před 2 lety +2

    Kavi Muthulingam Tamilukku kidaithathu Sothulingam.

  • @saroja3240
    @saroja3240 Před 3 měsíci

    இதய கனி பலா வும் நாளை பழமாகும்✌️

  • @jhonselwin3754
    @jhonselwin3754 Před rokem +1

    தலைவர் என்றும் இளமை தான்

  • @vanmeekanathankc1395
    @vanmeekanathankc1395 Před 2 lety +2

    Puruchi talavar mgrs action and this song super wordings

  • @pandiraj1944
    @pandiraj1944 Před rokem +1

    Suppersir. Happy

  • @pandiraj1944
    @pandiraj1944 Před rokem +1

    Supperhit.
    Andcongreeshit

  • @pandiraj1944
    @pandiraj1944 Před rokem +1

    Suppersir

  • @a.sikandarbashaa.sikandarb8740

    Andala neela Google MGR song great

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 3 lety +20

    முத்துலிங்கத்தின்
    முத்தான பாடல்
    புரட்சித்தலைவரால்
    பாடப்பட்ட காங்கிரஸ்
    கட்சியின் பாடலாக
    மாறிய பாடல்

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er Před rokem

      லதா சுரேஷ்சார உங்களுக்குத் தெரியாததல்ல இப்படம் வரும்போது வரும் போது காங்கிரஸ் உடைய சின்னம் பசுவும் கன்றும் பிண் 1980ல் கை சின்னமாக மாறியது தலைவராலே எல்லோருக்கும் நன்மைதான்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem

      @@SYEDHUSSAIN-mz9er உண்மை சார். தகவல் களஞ்சியம் தானே நீங்கள்

    • @pandiraj1944
      @pandiraj1944 Před rokem

      Suppersir

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem

      @@pandiraj1944 thanq

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem

      @@pandiraj1944 நன்றி

  • @mohammediprakimdiprakim1017

    Nattai khagum khai mgr song futruedays

  • @TheKVKrishnan
    @TheKVKrishnan Před 7 měsíci

    I saw at Thanjavur first show. Thrilled to see vadyar holding party flag

  • @yrajesh3946
    @yrajesh3946 Před 3 lety +7

    💪💪💪💪💪💪💪

  • @mohammediprakimdiprakim1017

    Nattai khagum khai mgr song futrue

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 Před 4 měsíci

    ❤❤ mgrsanthoam nice song 💖 MGR mass 🎉🎉🎉🎉🎉🎉

  • @sikandersikander-bi9mf
    @sikandersikander-bi9mf Před 6 měsíci

    anthanaal.malarum.niaugal.❤talavar.songa.MGR.songs.oru.anergy.❤

  • @asokankan3536
    @asokankan3536 Před 2 lety +1

    thaliva enrum anrum entha padal mulmaga saga varam patru vettai by Asokan R ( Dravidan)

  • @visvalingamvanathirayargan4205

    Congratulations

  • @pandiraj1944
    @pandiraj1944 Před 2 lety +1

    Wellcome.Sir

  • @maheswaranr4735
    @maheswaranr4735 Před 3 lety +4

    MGR MGRAMACHANDRAN JANAKI JEYALALITHA MAHESWARAN OPS EPS MAHESWARAN

  • @saroja3240
    @saroja3240 Před 3 měsíci

    இது எம்.ஜி.ஆர் ஞானியால் நேற்று நேருக்காக இன்று அன்னை சோனியா நாளைராகுல்ஜிக்கு100%பொருந்தும்✋✋✋✋✋

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 8 měsíci

    இது எதிர் கால தாயகத்தின் வாழ்க்கை...சொன்னதை செய்தார் எம்ஜிஆர்

  • @subramanisubramani4240

    Sir. Super metro papular song we. Are. Stronger and. Faithfully. King. Best and. Royal Command Sh,EPS he is will be Coming. Short ly. Sir

  • @kalasamyg9156
    @kalasamyg9156 Před rokem

    Super MGR song

  • @d.loganathand.loganathan6595

    ,,நல்ல கொல்கை பாடல்

  • @pandiraj1944
    @pandiraj1944 Před rokem

    Suppersir supperhit

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj Před 3 lety +1

    Therthal prachaarathirkka thalaivar maddumalla verusilarum payanpaduthiya puratchi paadal.vaazhka puratchithalaivar MGR pukal

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj Před 4 lety +10

    Intha veshty veru yarukkavathu porunthuma

  • @visvalingamvanathirayargan4205

    I am an One's man of show of the nations

  • @SikandarSikandar-gd6op

    andhanaal.nipagam.❤MGR❤

  • @pandiraj1944
    @pandiraj1944 Před 2 lety +1

    Happer

  • @murugangovindaraj
    @murugangovindaraj Před 8 měsíci

    Azhagunayengathalaivarthan🎉❤😊

  • @karthikeyang9747
    @karthikeyang9747 Před 2 lety +2

    Then y he admired anna

  • @user-ve9pi3mm9f
    @user-ve9pi3mm9f Před rokem

    பாலன் சர் நன்றி

  • @arumugam8109
    @arumugam8109 Před 11 měsíci

    எஸ்🙏 எஸ்🙏 எஸ்🙏

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 Před 2 lety

    Kudumba atchi atirkum kai

  • @murralias694
    @murralias694 Před 4 měsíci

    TMS aiya voice is superb

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 Před rokem

    The movie director k shankar dr mgr close relations,,,,

  • @malolanp5771
    @malolanp5771 Před rokem

    ✌️✌️✌️✌️

  • @SundarRaj-ql2tx
    @SundarRaj-ql2tx Před 4 lety +5

    🙏🙏🙏✌

  • @garmegam8142
    @garmegam8142 Před 2 lety +1

    The time Anwar e Hindustan Pakistan Hindi mai

  • @vanmeekanathankc1395
    @vanmeekanathankc1395 Před 2 lety

    For opposing party

  • @shanmugavelmuruganshanmiga2890

    Edited song!

  • @kakashinchan
    @kakashinchan Před 3 lety +1

    Poppp

  • @tamilamdravidam7439
    @tamilamdravidam7439 Před 3 lety +3

    🌄🌄🌄🌄🌄

  • @user-vq8ob8qd1e
    @user-vq8ob8qd1e Před 9 měsíci

    All are pour only play-boy rich how........

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Před 2 lety +2

    இன்று உங்க கட்சி மந்திரிகள் சொத்து குவிப்பு வழக்கில்.

    • @honeyhoney2140
      @honeyhoney2140 Před 2 lety +1

      அவர் கொள்ளை அடிக்க சொல்லவில்லை. ஒரு‌ தாயின்‌ பிள்ளைகள் திருடனாக ஆசிரியராக இருப்பதில்லையா. அதுபோல் தான். எல்லோரும் ‌நல்லவர்ரகளாக இருந்து விட்டால் பிரச்சினை ஒழிந்தது.. இருப்பார்களா

    • @bharathbharath1442
      @bharathbharath1442 Před 2 lety

      @@honeyhoney2140 முதலமைச்சர் முதல் கவுன்சிலர் வரை ஊழல்வாதிகளே.சிலர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டும் உள்ளனர்.ஒரு ஆட்சி எப்படி நடக்க கூடாது என்பதற்கு உதாரணமாக அதிமுக ஆட்சி எம்ஜிஆர் ஆட்சி காலத்திலிருந்தே இருந்து வருகிறது.

    • @honeyhoney2140
      @honeyhoney2140 Před 2 lety +1

      @@bharathbharath1442 கூவம் சக்கரை மூட்டை விஞ்ஞான ஊழல் இது ஆரம்பித்தது கட்டுமரம் ஆட்சியில் இருந்து

    • @reelskingbro3120
      @reelskingbro3120 Před 2 lety +2

      @@bharathbharath1442 ஊழலை கண்டு பிடித்ததே கருநாகநிதியேதான்.அதுவும் விஞ்ஞான ஊழல்.ஆசியாவிலே 3 வது பணக்கார குடும்பம் இந்த நாதஸ்வர குடும்பம்.

    • @s.ravichandrans.ravichandr8199
      @s.ravichandrans.ravichandr8199 Před rokem +1

      மற்ற கட்சி மந்திரிகள் ஒழுங்கா

  • @wizard033
    @wizard033 Před 4 lety +2

    Kai mutti adikkum kai daa unakku kezha kaama kodoora mgr

    • @ckrishna1986
      @ckrishna1986 Před 4 lety +7

      ஓ அவனா நீ சைமன் சேட்டன் அல்லக்கைதானே!

    • @atkeditstamil1147
      @atkeditstamil1147 Před rokem

      நீ தாண்டா அப்படி இப்படி இழிவாக பேசாதே

  • @suuressh5257
    @suuressh5257 Před 4 lety +2

    Pombala porukki

    • @ckrishna1986
      @ckrishna1986 Před 4 lety +8

      ஓ அவனா நீ?
      சைமன் சேட்டன் அல்லக்கைதானே!

  • @sikandarsikandar-bo4kl
    @sikandarsikandar-bo4kl Před měsícem

    anthanal.niyabagam.talavar.songs.live.3.murai.barthtavan.perumai.ham.happy❤M❤G❤R❤

  • @sikandarsikandar-bo4kl

    anthanaal.god.RD.M❤G❤R❤oru.anargy.ninagata.naal.illay..ballibarvam.live.tangatalavar.4.barthen.my.happy❤

  • @narayanaswamys7559
    @narayanaswamys7559 Před 2 lety +1

    S.narayanaswamy..m..g..rr...paan..banglore..560018

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 4 lety +28

    சூப்பர் தலைவா

  • @pandiraj1944
    @pandiraj1944 Před 2 lety +2

    Supper

  • @pandiraj1944
    @pandiraj1944 Před 2 lety

    Supper