அன்பினாலே ஆள வந்த Anbinaalae aala vandha Song -4K HD Video
Vložit
- čas přidán 6. 03. 2024
- HD , 4K ,Black and white to Color Old Tamil Retro Video songs!!
Singer : Bhanumathi Ramakrishna
Music by : Susarla Dakshinamurthi
Female : Un selvathai kandadhaal
Jindhaabaadh koori
Seviyaara vaazhthugindraar
Un ullatthai kandadhaal u
Uir kaadhal konda naan
Urugiyae vaazhthugindren
Female : Anbinaalae aala vandha
Azhagu boopathi
Ennai anbinaalae aala vandha
Azhagu boopathi
Ameer boopathi o ameer boopathi
En inba vaazhkai thaerin saarathi
Female : Ennai anbinaalae aala vandha
Azhagu boopathi
Ennai anbinaalae aala vandha
Azhagu boopathi
Ameer boopathi o ameer boopathi
En inba vaazhkai thaerin saarathi
Female : Sindhai thannai kavarndhu konda
Seedhakkaadhiyae
Dhraatchai pola inikka pesum
Jeeva jothiyae
Female : Sindhai thannai kavarndhu konda
Seedhakkaadhiyae
Dhraatchai pola inikka pesum
Jeeva jothiyae
Singaara rooba maaranae
En vaazhvin paadhiyae
Singaara rooba maaranae
En vaazhvin paadhiyae
Ameer boopathi o ameer boopathi
En inba vaazhkai thaerin saarathi
Female : Ennai anbinaalae aala vandha
Azhagu boopathi
Ennai anbinaalae aala vandha
Azhagu boopathi
Ameer boopathi o ameer boopathi
En inba vaazhkai thaerin saarathi
Female : Iru dhuruvam namadhu vaazhvu
Indha ulagilae
Irandum ondraai saerndhadhinaal
Inba nilaiyilae
Female : Iru dhuruvam namadhu vaazhvu
Indha ulagilae
Irandum ondraai saerndhadhinaal
Inba nilaiyilae
En idhaya vaanil pudhimaiyaana
Oliyum veesudhae
En idhaya vaanil pudhimaiyaana
Oliyum veesudhae
Ameer boopathi o ameer boopathi
En inba vaazhkai thaerin saarathi
Female : Ennai anbinaalae aala vandha
Azhagu boopathi
Ennai anbinaalae aala vandha
Azhagu boopathi
Ameer boopathi o ameer boopathi
En inba vaazhkai thaerin saarathi
பாடகி : பானுமதி ராமகிருஷ்ணா
இசையமைப்பாளர் : சுசரளா தட்சிணாமூர்த்தி
பெண் : உன் செல்வத்தைக் கண்டதால்
சிந்தாபாத் கூறியே
செவியாற வாழ்த்துகின்றார்
உன் உள்ளத்தை கண்டதால்
உயிர் காதல் கொண்ட நான்
உருகியே வாழ்த்துகின்றேன்
பெண் : அன்பினாலே ஆள வந்த
அழகு பூபதி
என்னை அன்பினாலே ஆள வந்த
அழகு பூபதி
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி
பெண் : என்னை அன்பினாலே ஆள வந்த
அழகு பூபதி
என்னை அன்பினாலே ஆள வந்த
அழகு பூபதி
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி
பெண் : சிந்தை தன்னை கவர்ந்து கொண்ட
சீதக்காதியே
திராட்சை போல இனிக்க பேசும்
ஜீவ ஜோதியே
பெண் : சிந்தை தன்னை கவர்ந்து கொண்ட
சீதக்காதியே
திராட்சை போல இனிக்க பேசும்
ஜீவ ஜோதியே
சிங்கார ரூபாமாறனே
என் வாழ்வின் பாதியே
சிங்கார ரூபாமாறனே
என் வாழ்வின் பாதியே
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி
பெண் : என்னை அன்பினாலே ஆள வந்த
அழகு பூபதி
என்னை அன்பினாலே ஆள வந்த
அழகு பூபதி
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி
பெண் : இரு துருவம் நமது வாழ்வு
இந்த உலகிலே
இரண்டும் ஒன்றாய் சேர்ந்ததினால்
இன்ப நிலையிலே
பெண் : இரு துருவம் நமது வாழ்வு
இந்த உலகிலே
இரண்டும் ஒன்றாய் சேர்ந்ததினால்
இன்ப நிலையிலே
என் இதய வானில் புதுமையான
ஒளியும் வீசுதே
என் இதய வானில் புதுமையான
ஒளியும் வீசுதே
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி
பெண் : என்னை அன்பினாலே ஆள வந்த
அழகு பூபதி
என்னை அன்பினாலே ஆள வந்த
அழகு பூபதி
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி - Hudba
அருமை உங்களபோல கலர்பிரிண்டெடுக்க யாராலாலும்முடியாது வாழ்கவாழ்க பல்லாண்டுவாழ்க ஒருவேண்டுகொள் புரட்சிதலைவர் நடித்த பணம்படைத்தவன் படத்தில்பாடல்களை கலரில்பண்ணுங்க சார் வணக்கம்.
அற்புதமான பாடல் பானுமதி வாய்ஸ் அருமை நன்றி வணக்கம் 🌴🌴🙏🙏
புதுமையான முறையில் கலர் செய்யப்பட்டிருக்கிற 0:03 து நன்றாக இருக்கிறது பார்ப்பதற்கு. பாராட்டுக்கள். 💐💐🥇🥇
ராஜமனோகரன்.
சூப்பர்
அருமை 👌 என் எம்ஜிஆர்அப்பா பூபதிதான்! பானுமதிமா அழகாஇருக்காங்க அருமையாவும் பாடுறாங்க! எம்ஜிஆர் அப்பாவின் அழகுப்புன்னகையில் மயங்காதப்பெண்கள் யாரேனும் உண்டோ?!?! இசையும் அப்பாவின் ஆக்ஷனும் பிரமாதம் ! நன்றீங்க 👸❤😂❤😂❤😂❤😂💃
அழகான😍💓 பாடல்
சூப்பர்🙋🙏🌹
ஆஹா😃👍 பாடல் சூப்பர்🙏