மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ பாடல் | Mancholai Kili Thaano song | Sudhakar, radhika love song .

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2022
  • #ilayaraja #tamilsongs #lovesongs #radhika #4ksongs
    மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ பாடல் | Mancholai Kili Thaano song | Sudhakar, radhika love song . Tamil Lyrics in Description .
    Movie : Kizhakke Pogum Rail
    Music : Ilayaraja
    Song : Mancholai Kili Thaano
    Singers : Jayachandran
    Lyrics : Muthulingam
    பாடகர் : ஜெயசந்திரன்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
    வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
    ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
    வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
    இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர்தானோ
    சலங்கைகள் தரும் இசை தேன்தானோ….ஓ…..
    ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
    வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
    இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர்தானோ
    சலங்கைகள் தரும் இசை தேன்தானோ….ஓ…..
    ஆண் : நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்
    நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்
    வளையோசையே காதிலே சிந்து பாடுதே
    பளிங்குச்சிலையே பவழக்கொடியே
    குலுங்கி வரும் இடையில் புரளும்
    சடையில் மயக்கும் மலர்க்கொடி
    ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
    வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
    இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர்தானோ
    சலங்கைகள் தரும் இசை தேன்தானோ….ஓ…..
    ஆண் : மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும்
    அழகோ தேவதையோ
    மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும்
    அழகோ தேவதையோ
    அங்கம் ஒரு தங்கக்குடம் அழகினில்
    மங்கை ஒரு கங்கை நதி உலகினில்
    துள்ளும் இதழ் தேன்தான் அள்ளும் கரம் நான்தான்
    மஞ்சமதில் வஞ்சிக்கொடி வருவாள் சுகமே
    வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்
    கண் காவியம் பண் பாடிடும்
    பெண்ணோவியம் செந்தாமரையே
    ஆண் : மேலாடை மாங்கனி அசைந்தாடும் வேளையில்
    பலகோடிகள் ஆசையே வந்து மோதுதே
    கரும்பு வயலே குறும்பு மொழியே
    இளமையெனும் தனிமை நெருப்பை
    அணைக்கும் பருவ மழை முகில்
    ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
    வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
    இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர்தானோ
    சலங்கைகள் தரும் இசை தேன்தானோ….ஓ…..
    ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
    வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
  • Zábava

Komentáře • 82

  • @velayuthamchinnaswami8503

    P ஜெயசந்திரன் குரலில் ஒரு மதுரகீதம்.தேர்ந்த நல்ல கர்நாடக இசை.அருமை அருமை.
    .

  • @ganapathyjayaseelan
    @ganapathyjayaseelan Před rokem +10

    இசை ஞானியின் இசைக்கோர்வைக்கு வலிமை சேர்க்கும் கவிஞர்.முத்துலிங்கத்தின் அபாரமான வரிகள்....எளிமையான சந்தங்கள்...அதற்கு பொறுக்கி எடுத்த முத்துக்களாக சொற்கள் என தெரிவு செய்து நிரப்பியிருக்கும் கவிஞரை போற்ற நாம் மறக்க இயலாது.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +11

    மான்சோலையின் கிளி.. வேப்பந்தோப்பு குயில் பற்றிய கவிஞர் முத்துலிங்கத்தின் கற்பனை.. நடனத்தை அழகுபடுத்தி ரசிக்க இசை ... இளையராஜா குழலோசை ராகத்தில் ஜதி சேர்க்க ... உடலின் எல்லா அங்கங்களும் நடன அலங்காரத்துடன் ஜொலிக்க நீரோடை வழி அன்னநடை போடும் ராதிகா அழகு... பாரதிராஜாவின் பாஞ்சாலி கற்பனை அழகு.. கவிதை.. இசையோசை..
    இனிய குரலோசை.. காட்சிகள் .. பாரதிராஜாவின் "ரெயில் .." எங்கும் போகவில்லை நம் நினைவில் நின்று கொண்டிருக்கிறது ..

    • @mohan1771
      @mohan1771 Před 8 měsíci +1

      அருமை சார்... உண்மையை சொல்ல போனால் ராதிகா பரதம் ஆட மிகவும் சிரமபட்டாராம்... பல டேக்குகளை எடுத்தாராம்...

  • @ramk2739
    @ramk2739 Před rokem +10

    அருமை சார்💯☑️♥️🤝👍🌹🙏☝️👆💐💐👌💐💐

  • @selvamtailor6869
    @selvamtailor6869 Před rokem +43

    சிறு வயதில் கேட்ட நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று மறக்க முடியாத பாடல்

    • @shanmugamk5887
      @shanmugamk5887 Před 11 měsíci +3

      இசையும் தமிழும் நகமும் சதையும் போல இணைந்தே இருப்பவை

    • @shanmugamk5887
      @shanmugamk5887 Před 11 měsíci +1

      பருவ சுகம் இளமை தரும் ஓராயிரம்...பல ராகம் வரும் தேகமெனும் வீணையிது...

    • @thavamani424
      @thavamani424 Před 10 měsíci +1

      ஆமாங்க

    • @JijikuKo
      @JijikuKo Před 3 měsíci

      ராஜேந்திரன் கோவை மாவட்டம்

  • @s.ashmitha2572
    @s.ashmitha2572 Před rokem +5

    ஜெயசந்திரன் குரல் வளம் அற்புதம்

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 4 měsíci +2

    பாடலும் இசையும் மிகவும் அருமை

  • @vivekraju5109
    @vivekraju5109 Před rokem +7

    மறக்கமுடியாத மீன்டும்க்ட்க்க தூண்டும் பாடல்

  • @prasadrs89
    @prasadrs89 Před rokem +13

    கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் முத்தான வரிகள் ...classic song

  • @MarsName-qx4vl
    @MarsName-qx4vl Před 11 měsíci +8

    புது முகம் அறிமுகம் ஹிட் படம் கிழக்கே போகும் ரயில்

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 Před rokem +6

    Kavingyar Muthulingams Ultimate lyrics.... Great Ilayaraja.

  • @MarsName-qx4vl
    @MarsName-qx4vl Před 11 měsíci +4

    சில கவிஞர்களால் மாஞ்சோலை உண்டு ஆனால் வேப்பந்தோப்பு இல்லை என்று நக்கலடித்த பாடல்

  • @a.k.d.7155
    @a.k.d.7155 Před rokem +23

    ஐயா முத்துலிங்கம் அவர்களுக்கு நன்றி

  • @ganapathikkurusamy7880

    I am 60 years old.I like this song very much.

  • @jayachandran7381
    @jayachandran7381 Před 6 měsíci +2

    what a song by our Ilayaraja. Very good sog. we cannot forget itfor ever.-

  • @mohan1771
    @mohan1771 Před rokem +10

    பரதநாட்டியம் ராதிகாவிடம் மிகவும் சிரமப்படுகிறது 😊 ஆனாலும் மிக அருமையான பாடல் 🥰

  • @XG_GOD
    @XG_GOD Před rokem +13

    Golden days of Raja Sir will never return

  • @velayudams888
    @velayudams888 Před rokem +13

    Super song

  • @ramachandranviswanathan1679

    Excellent song

  • @ganeshb4626
    @ganeshb4626 Před rokem +8

    Jayachandran voice fantastic

  • @user-jz5mu3dr4l
    @user-jz5mu3dr4l Před 27 dny

    What a beautiful song
    When I saw this movie in Dindigul Central theatre during the year of 1978 at the age of 11 years
    By Sivavadivel

  • @RamKumar-es1ds
    @RamKumar-es1ds Před rokem +6

    P.jayachandran underrated singer

  • @jeesapravin5216
    @jeesapravin5216 Před měsícem +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před rokem +6

    1977 Mettuppalayam.Nadanam sariyagavaraillai mudhal padam.
    Asura valarchchi,ayaratha uzhaippu!Maestrovin iniya isai!

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 Před rokem +11

    கிராமத்து நாயகனாக வந்தவர்.

  • @AtturAllahuddin
    @AtturAllahuddin Před rokem +3

    Arumyane.thamil.kavethy.supper

  • @kariyanc7410
    @kariyanc7410 Před 10 měsíci +2

    I am 63years old very nice song

  • @rajeswarisundar2608
    @rajeswarisundar2608 Před 11 měsíci +2

    This Song Is My Dad's Favourite Song

  • @user-im7ew6tl5q
    @user-im7ew6tl5q Před 3 měsíci +2

    இப்படி.இந்த...பாடு.ஏழுத.முடியாது

  • @duraimurugangovindaraj9158

    Super song Best

  • @KumarCableKumar
    @KumarCableKumar Před rokem +8

    Super song super

  • @kandalakshmi9925
    @kandalakshmi9925 Před 2 měsíci

    🎉🎉🎉❤Mrs.Akilakandasamy, a genuine Love matched couple forever from Sellur🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +6

    Superb nice 😍 song and voice and 🎶 and lyrics and location and 💃 2.2.2023

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem +1

      Good🙏❤👍 padal

    • @arumugam8109
      @arumugam8109 Před 7 měsíci +1

      ஹாய். நிஷா🙏. இனிய🙏 மாலை🙋 நமஸ்காரம்🍎 7" """ 12***23

    • @mnisha7865
      @mnisha7865 Před 7 měsíci

      @@arumugam8109 good night

  • @sniper.1919
    @sniper.1919 Před rokem +4

    Maanjolai mayil thano....poonjolai kilithaano...Salangai olithaano....vepanthoppu kuyilthaano..

  • @XG_GOD
    @XG_GOD Před rokem +7

    Iam 51 years old

  • @chinnadurai2549
    @chinnadurai2549 Před rokem +6

    Super songs

  • @sheikthullay7028
    @sheikthullay7028 Před rokem +6

    My generation song

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Před rokem +9

    Only audio no video.

  • @Chiragiribalan
    @Chiragiribalan Před rokem +18

    ஜெயசந்திரன் குரலில் முத்துலிங்கம் வரிகளில் ஒரு அமரகீதம்

  • @balukw8539
    @balukw8539 Před rokem +2

    Ellam azhithi vittathai eppa sarath azhithi viduran.

  • @kamalamohan5011
    @kamalamohan5011 Před rokem +8

    Ilayaraja raja than

  • @AshokKumar-sd8or
    @AshokKumar-sd8or Před 3 měsíci

    1:13

  • @mariappankarthikeyan3311

    VAALI NEENGAL ??? YAARUM UNDO UNGALLULLU NIGAR?

    • @mohan1771
      @mohan1771 Před 5 měsíci +1

      எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம்

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +4

    28.8.22

  • @chandranjaya6048
    @chandranjaya6048 Před rokem +4

    Chandran.jaya.kotagiri.

    • @kasthurimuthu8474
      @kasthurimuthu8474 Před rokem

      நானும் கோத்தகிரி தான்

    • @sivajic6548
      @sivajic6548 Před rokem

      அன்றைய.இனியகனவுகாலத்தைஉணர்ந்தேன்

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 Před rokem

    Hiokok

  • @user-tw3ij5le5w
    @user-tw3ij5le5w Před 3 měsíci +1

    பாடல் வரிகள் சூப்பர் ஆனால் ராதிகா ஆடிய நடனம் மிக கேவலமாக இருக்கிறது

  • @boset2851
    @boset2851 Před 29 dny

    Hero sudahar destroyed hid personality why

  • @MrMohan17
    @MrMohan17 Před rokem +1

    அனைத்து மனநோயாளியை யும் குற்றவாளியாக்கி பட்டியலிட வேண்டும்

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Před rokem +5

    ( hi.for.ilayaraja.music.composed.and.p.jayachandran.voice.(nice).tamil.flim/song.date:28/02/2023.)

  • @s.ashmitha2572
    @s.ashmitha2572 Před rokem +9

    ஜெயசந்திரன் குரல் வளம் அற்புதம்

    • @arumugam8109
      @arumugam8109 Před 7 měsíci

      அழகான பாடல் 🌙👌💫🙏🍍

  • @udhaikumar7705
    @udhaikumar7705 Před 9 měsíci +1

    Super song

  • @bagiyalaxmysivakumar2728

    ( hi.for.ilayaraja.music.composed.and.p.jayachandran.voice.(nice).tamil.flim/song-date:28/02/2023.)