4k Classic Movies & Song
4k Classic Movies & Song
  • 3 277
  • 132 683 943
கண்ணோரம் சிங்காரம்தான் பாடல் | Kannoram song | Gangai Amaran | Agaya Thamarigal .
#gangaiamaran #tamilsongs #lovesongs #suresh #revathi #romantic #sad #4ksongs
கண்ணோரம் சிங்காரம்தான் பாடல் | Kannoram song | Gangai Amaran | Agaya Thamarigal . Tamil Lyrics in Description .
Movie : Aagaya Thamaraigal
Music : Gangai Amaran
Starring : Suresh, Revathi
Song : Kannoram
Singers : Gangai Amaran
Lyrics : Muthulingam
பாடகர் : கங்கை அமரன்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : ஏ வில்லா வளையிறேன்டி
வேதனையில் நோகுறேன்டி…..ஏ……
கல்லாய் இருப்பதென்ன தங்கமே தங்கம்
அந்த காமன் வதைப்பதென்ன தங்கமே தங்கம்
ஆண் : ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்
அது காதல் அச்சாரம்தான்
ஹேய் துள்ளாம துள்ளுதடி
என்னை கிள்ளாம கிள்ளுதடி
புது கண்ணாடி பெட்டியே சிங்காரியே
கடைக் கண்ணால வெட்டுற ஓய்யாரியே…..
ஆண் : ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்
அது காதல் அச்சாரம்தான்
ஹேய் துள்ளாம துள்ளுதடி
என்னை கிள்ளாம கிள்ளுதடி…..ஏ……
ஆண் : ஏ…..ஏ……எங்க அத்தைக்கு பேரு பச்சல
இந்தக் குட்டிக்கு பேரு வைக்கல
ஏ…….உங்க மச்சினன் போடும் வெத்தல
அந்த வெத்தல ஏன்டி பத்தல
ஆண் : ஆசையில் நெருங்கு மல ஓரத்தில் ஒதுங்கு
வேகுற மனசு குளிர வீசுடி எளசு
ஏய்…….ஜிவ்வுன்னு பத்திக்குமடி
செவந்த தாம்பூலம் தித்திக்குமடி
ஆண் : ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்
அது காதல் அச்சாரம்தான்
ஹேய் துள்ளாம துள்ளுதடி
என்னை கிள்ளாம கிள்ளுதடி…..ஏ……
பெண் : ஏஹே ஏஹே ஏஹே ஆ…..ஆ…..ஆ…..அ….
ஆண் : ஹே…..இவ சித்திர மாச சந்திரன்
இவன் பக்கத்து வீட்டு இந்திரன்
ஹே…….இளம் நெஞ்சிலே ஆச துள்ளுது
அத கண்ணுல லேசா சொல்லுது
ஆண் : ஏறுது மயக்கம் அத மீறுது தயக்கம்
தாகமோ தவிக்கும் அந்த மோகத்த தணிக்கும்
ஏ…….மச்சான கட்டிக்கடியோ
உசுரு போகாம ஒட்டிக்கடியோ…….
ஆண் : ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்
அது காதல் அச்சாரம்தான்
ஹேய் துள்ளாம துள்ளுதடி
என்னை கிள்ளாம கிள்ளுதடி…..ஏ……
புது கண்ணாடி பெட்டியே சிங்காரியே
கடைக் கண்ணால வெட்டுற ஓய்யாரியே…..
ஆண் : ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்
அது காதல் அச்சாரம்தான்
ஹேய் துள்ளாம துள்ளுதடி
என்னை கிள்ளாம கிள்ளுதடி…..ஹோய்……
zhlédnutí: 177

Video

பூ மழை பொழியுது திரைப்படத்தின் பாடல்கள் | Poo Mazhai Pozhiyuthu Full Songs | Vijayakanth, Nadhiya .
zhlédnutí 299Před 19 hodinami
#tamilsongs #lovesongs #romantic #sad #vijayakanth #suresh #nadhiya #vaali #4ksongs பூ மழை பொழியுது திரைப்படத்தின் பாடல்கள் | Poo Mazhai Pozhiyuthu Full Songs | Vijayakanth, Nadhiya . Movie : Poo Mazhai Pozhiyuthu Music : R. D. Burman Starring : Vijayakanth, Nadhiya, Suresh Song : Nadiya Nadiya Singers : S. P. Balasubrahmanyam, K. S. Chithra Lyrics : Vaali Song : Hey Poongodi Singers : S. P. Ba...
ஆனந்த வெள்ளத்திலே பாடல் | Anandam song | Malaysia Vasudevan, S. P. Sailaja | Agaya Thamarigal .
zhlédnutí 425Před 20 hodinami
#gangaiamaran #tamilsongs #lovesongs #suresh #revathi #romantic #sad #4ksongs ஆனந்த வெள்ளத்திலே பாடல் | Anandam song | Malaysia Vasudevan, S. P. Sailaja | Agaya Thamarigal . Tamil Lyrics in Description . Movie : Aagaya Thamaraigal Music : Gangai Amaran Starring : Suresh, Revathi Song : Anandam Singers : Malaysia Vasudevan, S. P. Sailaja Lyrics : Gangai Amaran பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்று...
புது பட்டி பொன்னுத்தாயி திரைப்படத்தின் பாடல்கள் | Puthu Patti Ponnuthaayee Full Songs | Radhika .
zhlédnutí 1KPřed 16 hodinami
#ilayaraja #nepoleon #radhika #vijayakumar #tamilsongs #lovesongs #romantic #sad #4ksongs புது பட்டி பொன்னுத்தாயி திரைப்படத்தின் பாடல்கள் | Puthu Patti Ponnuthaayee Full Songs | Radhika . Movie : Pudupatti Ponnuthai Music : Ilayaraja Starring : Radhika, Manjula, Vijayakumar, Napoleon
போட்டாப் போட்டி பாடல் | Potta Potti song | Malaysia Vasudevan, Vani Jairam | Agaya Thamaraigal .
zhlédnutí 1,7KPřed 16 hodinami
#gangaiamaran #tamilsongs #lovesongs #suresh #revathi #romantic #sad #4ksongs போட்டாப் போட்டி பாடல் | Potta Potti song | Malaysia Vasudevan, Vani Jairam | Agaya Thamaraigal . Tamil Lyrics in Description . Movie : Aagaya Thamaraigal Music : Gangai Amaran Starring : Suresh, Revathi Song : Potta Potti Singers : Malaysia Vasudevan, Vani Jairam Lyrics : Kamakodiyan பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்ற...
குளிர்கால மேகங்கள் திரைப்படத்தின் பாடல்கள் | Kulirkaala Megangal Full Songs | Shankar Ganesh .
zhlédnutí 1,2KPřed 18 hodinami
#shankarganesh #vaali #arjun #spb #sailaja #tamilsongs #lovesongs #4ksongs குளிர்கால மேகங்கள் திரைப்படத்தின் பாடல்கள் | Kulirkaala Megangal Full Songs | Shankar Ganesh . Movie : Kulirkala Megangal Music : Shankar Ganesh Song : vanna kuthirai vaganamaga Singers : S. P. Balasubramaniam Lyrics : Vaali Song : ancharu masam adiye un nesam Singers : Malaysia Vasudevan Lyrics : Vaali Song : Illaigal M...
கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி பாடல் | Gettikaari song | S. P. Sailaja | Agaya Thamarigal .
zhlédnutí 882Před 18 hodinami
#gangaiamaran #tamilsongs #lovesongs #suresh #revathi #romantic #sad #4ksongs கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி பாடல் | Gettikaari song | S. P. Sailaja | Agaya Thamarigal . Tamil Lyrics in Description . Movie : Aagaya Thamaraigal Music : Gangai Amaran Starring : Suresh, Revathi Song : Gettikaari Singers : S. P. Sailaja Lyrics : Thirupathooran பாடகி : எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் குழு...
சுமங்கலி பூஜை இது பாடல் | Sumangali Poojai song | P. Susheela, S. P. Sailaja | Dharma Pathini .
zhlédnutí 517Před 18 hodinami
#ilayaraja #karthik #jeevitha #tamilsongs #lovesongs #romantic #sad #4ksongs சுமங்கலி பூஜை இது பாடல் | Sumangali Poojai song | P. Susheela, S. P. Sailaja | Dharma Pathini . Tamil Lyrics in Description . Movie : Dharma Pathini Music : Ilaiyaraaja Starring : Karthik, Jeevitha Song : Sumangali Poojai Singers : P. Susheela, S. P. Sailaja Lyrics : Vaali பாடகிகள் : பி. சுஷீலா, எஸ்.பி. சைலஜா இசையமைப்ப...
திருமதி பழனிச்சாமி திரைப்படத்தின் பாடல்கள் | Thirumathi Palanisamy Full Songs | Ilaiyaraaja .
zhlédnutí 1,3KPřed 21 hodinou
#sathyarajsongs #sukanyahits #ilayarajahitsongs #janaki #mano #4ksongs திருமதி பழனிச்சாமி திரைப்படத்தின் பாடல்கள் | Thirumathi Palanisamy Full Songs | Ilaiyaraaja . Movie : Thirumathi Palanisamy Music : Ilaiyaraaja Song : Rendula Nee Onna Thodu Singers : S. Janaki, Mano Lyrics : Gangai Amaran Song : Nadu Samathile Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki Lyrics : Vaali Song : Amman Kovil Sin...
மொட்டு தான் இது இது பாடல் | Mottuthan Ithu Ithu song | S. Janaki | Ilaiyaraaja | Dharma Pathini .
zhlédnutí 2,8KPřed 21 hodinou
#ilayaraja #karthik #jeevitha #tamilsongs #lovesongs #romantic #sad #4ksongs மொட்டு தான் இது இது பாடல் | Mottuthan Ithu Ithu song | S. Janaki | Ilaiyaraaja | Dharma Pathini . Tamil Lyrics in Description . Movie : Dharma Pathini Music : Ilaiyaraaja Starring : Karthik, Jeevitha Song : Mottuthan Ithu Ithu Singers : S. Janaki Lyrics : Na. Kamarasan பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் :...
வாடை குளிர்காற்று பாடல் | Vaadai Kulirkatru song | K. S. Chithra | Naalaiya Theerpu .
zhlédnutí 1,9KPřed 23 hodinami
#spb #chithra #tamilsongs #lovesongs #romantic #sad #vijay #4ksongs வாடை குளிர்காற்று பாடல் | Vaadai Kulirkatru song | K. S. Chithra | Naalaiya Theerpu . Movie : Naalaiya Theerpu Music : Manimekalai Starring : Vijay, Keerthana, Easwari Rao Song : Vaadai Kulirkatru Singers : K. S. Chithra Lyrics : Pulamaipithan
நான் தேடும் செவ்வந்தி பூவிது பாடல் | Naan Thedum Sevanthi | Ilaiyaraaja, S.Janaki | Dharma Pathini .
zhlédnutí 1,2KPřed 23 hodinami
#ilayaraja #karthik #jeevitha #tamilsongs #lovesongs #romantic #sad #4ksongs நான் தேடும் செவ்வந்தி பூவிது பாடல் | Naan Thedum Sevanthi | Ilaiyaraaja, S.Janaki | Dharma Pathini . Tamil Lyrics in Description . Movie : Dharma Pathini Music : Ilaiyaraaja Starring : Karthik, Jeevitha Song : Naan Thedum Sevanthi Singers : Ilaiyaraaja, S. Janaki Lyrics : Kanmani Subbu பாடகி : எஸ். ஜானகி பாடகர் : இளையர...
உடலும் இந்த உயிரும் பாடல் | Udalum Intha Uyirum sad song | Spb, K. S. Chithra | Naalaiya Theerpu .
zhlédnutí 1,1KPřed 23 hodinami
#spb #chithra #tamilsongs #lovesongs #romantic #sad #vijay #4ksongs உடலும் இந்த உயிரும் பாடல் | Udalum Intha Uyirum sad song | Spb, K. S. Chithra | Naalaiya Theerpu . Movie : Naalaiya Theerpu Music : Manimekalai Starring : Vijay, Keerthana, Easwari Rao Song : Udalum Intha Uyirum (Sad) Singers : S. P. Balasubrahmanyam, K. S. Chithra Lyrics : Pulamaipithan
சிவந்த மலர் திரைப்படத்தின் பாடல்கள் | Sivantha Malar Full Songs | Sarathkumar, Gautami .
zhlédnutí 885Před 23 hodinami
#lovesongs #tamilsongs #romantic #sad #sarathkumar #spb #chithra #4ksongs சிவந்த மலர் திரைப்படத்தின் பாடல்கள் | Sivantha Malar Full Songs | Sarathkumar, Gautami . Movie : Sivantha Malar Music : Maragadha Mani Starring : Sarathkumar, Gautami Song : Eriyude Singers : S. P. Balasubrahmanyam, K. S. Chithra Song : Oru Nimisham Singers : K. S. Chithra Song : Oru Paattu Singers : S. P. Balasubrahmanya...
உடலும் இந்த உயிரும் பாடல் | Udalum Intha Uyirum song | Spb, K. S. Chithra | Naalaiya Theerpu .
zhlédnutí 1,2KPřed dnem
#spb #chithra #tamilsongs #lovesongs #romantic #sad #vijay #4ksongs உடலும் இந்த உயிரும் பாடல் | Udalum Intha Uyirum song | Spb, K. S. Chithra | Naalaiya Theerpu . Movie : Naalaiya Theerpu Music : Manimekalai Starring : Vijay, Keerthana, Easwari Rao Song : Udalum Intha Uyirum Singers : S. P. Balasubrahmanyam, K. S. Chithra Lyrics : Pulamaipithan
உங்கப்பா வாங்கி தந்த குதிர பாடல் | Ungappa Vangi Thanda Song | Janaki, Vidhya |Poo Poova Poothirukku
zhlédnutí 757Před dnem
உங்கப்பா வாங்கி தந்த குதிர பாடல் | Ungappa Vangi Thanda Song | Janaki, Vidhya |Poo Poova Poothirukku
மாப்பிள்ளை நான் சொல்லப்போறேன் கேட்டுக்க பாடல் | Maapillai Naan | Surendar, Minmini | Nalaiya Theerpu
zhlédnutí 516Před dnem
மாப்பிள்ளை நான் சொல்லப்போறேன் கேட்டுக்க பாடல் | Maapillai Naan | Surendar, Minmini | Nalaiya Theerpu
வாசம் சிந்தும் வண்ண சோலை பாடல் | Vasam Sindum Song | Mano, Vani Jairam | Poo Poova Poothirukku .
zhlédnutí 2,4KPřed dnem
வாசம் சிந்தும் வண்ண சோலை பாடல் | Vasam Sindum Song | Mano, Vani Jairam | Poo Poova Poothirukku .
ஆயிரம் எரிமலை பாடல் | Aayiram Erimalai song | S. P. Balasubrahmanyam | Naalaiya Theerpu .
zhlédnutí 666Před dnem
ஆயிரம் எரிமலை பாடல் | Aayiram Erimalai song | S. P. Balasubrahmanyam | Naalaiya Theerpu .
குக்கூ குக்கூ குக்கூ குயிலே பாடல் | Kuku Kuku Kuyile Song | K. S. Chithra | Poo Poova Poothirukku .
zhlédnutí 1,2KPřed dnem
குக்கூ குக்கூ குக்கூ குயிலே பாடல் | Kuku Kuku Kuyile Song | K. S. Chithra | Poo Poova Poothirukku .
செல்வி திரைப்படத்தின் பாடல்கள் | Selvi Full Songs | Ilaiyaraaja | Suresh, Revathi .
zhlédnutí 447Před dnem
செல்வி திரைப்படத்தின் பாடல்கள் | Selvi Full Songs | Ilaiyaraaja | Suresh, Revathi .
இங்கிலீஷ்காரன் தண்ணி பாடல் | English Kaaran Thanni| Malaysia Vasudevan, Mano | Poo Poova Poothirukku
zhlédnutí 612Před dnem
இங்கிலீஷ்காரன் தண்ணி பாடல் | English Kaaran Thanni| Malaysia Vasudevan, Mano | Poo Poova Poothirukku
நான் ஆளான தாமரை பாடல் | Naan Aalana Thamarai Song | S. Janaki | Edhu Namma Aalu .
zhlédnutí 1,6KPřed dnem
நான் ஆளான தாமரை பாடல் | Naan Aalana Thamarai Song | S. Janaki | Edhu Namma Aalu .
பூப் பூத்த செடியக் காணோம் பாடல் | Poo Poottha Chediya Song | P. Jayachandran | Poo Poova Poothirukku
zhlédnutí 867Před dnem
பூப் பூத்த செடியக் காணோம் பாடல் | Poo Poottha Chediya Song | P. Jayachandran | Poo Poova Poothirukku
சக்கரை பந்தல் திரைப்படத்தின் பாடல்கள் | Sakkarai Pandhal Full Songs | Charanraj, Nishanthi .
zhlédnutí 608Před dnem
சக்கரை பந்தல் திரைப்படத்தின் பாடல்கள் | Sakkarai Pandhal Full Songs | Charanraj, Nishanthi .
புயல் வீசியதோ பாடல் | Puyal Veesiyadho song | S. N. Surendar | Vijayakanth | Pudhiya Sagaptham .
zhlédnutí 1,5KPřed dnem
புயல் வீசியதோ பாடல் | Puyal Veesiyadho song | S. N. Surendar | Vijayakanth | Pudhiya Sagaptham .
காமதேவன் ஆலயம் பாடல் | Kamadevan Aalayam song | S. P. Balasubrahmanyam, S.Janaki | Edhu Namma Aalu .
zhlédnutí 1,8KPřed dnem
காமதேவன் ஆலயம் பாடல் | Kamadevan Aalayam song | S. P. Balasubrahmanyam, S.Janaki | Edhu Namma Aalu .
கல்லூரி நிர்வாகம் டவுன் பாடல் | Kalloori Nirvagam song | S.P.Balasubrahmanyam | Pudhiya Sagaptham .
zhlédnutí 338Před dnem
கல்லூரி நிர்வாகம் டவுன் பாடல் | Kalloori Nirvagam song | S.P.Balasubrahmanyam | Pudhiya Sagaptham .
சங்கீதம் பாட பாடல் | Sangeetham Paada song | S. P. Balasubrahmanyam, Vani Jairam | Edhu Namma Aalu .
zhlédnutí 1,1KPřed dnem
சங்கீதம் பாட பாடல் | Sangeetham Paada song | S. P. Balasubrahmanyam, Vani Jairam | Edhu Namma Aalu .
இந்த இரவு இன்ப இரவு பாடல் | Intha Iravu song | S. P. Balasubrahmanyam, S. Janaki | Pudhiya Sagaptham
zhlédnutí 1,9KPřed dnem
இந்த இரவு இன்ப இரவு பாடல் | Intha Iravu song | S. P. Balasubrahmanyam, S. Janaki | Pudhiya Sagaptham

Komentáře

  • @captainedit9722
    @captainedit9722 Před 15 hodinami

    தேவர் இனத்தின் தேசிய பாடல் சொல்லுவாங்க அருமையா பாடல் 30 வருஷத்துக்கு முன்னாடியோ இந்த அளவுக்கு Music போட்டு இருக்காங்க ❤

  • @shanmugamm8956
    @shanmugamm8956 Před 15 hodinami

    Good

  • @RajuMari123
    @RajuMari123 Před 16 hodinami

    Nice movi❤❤❤❤

  • @jayapradhap8048
    @jayapradhap8048 Před 19 hodinami

    Poya 3 time vote paniruka naane dmk aana captain pudikum

  • @VISWASATHYA-fv4nt
    @VISWASATHYA-fv4nt Před 21 hodinou

    Mainnupula manusa salari ok

  • @venkateshudaiyar4085
    @venkateshudaiyar4085 Před 22 hodinami

    ஓம் தாயே போற்றி போற்றி

  • @RosanhariM-cx8op
    @RosanhariM-cx8op Před dnem

    Unnai vita Ennakku yarum perisu ella

  • @vineetasinghverma7505

    #Anjali Illai #Peri Anna!

  • @vineetasinghverma7505

    #BloodCorvinus #RenessmeorRenesmee-Yeshua #Bella-Edward(Twilight)-Tirupati!

  • @karthikg1475
    @karthikg1475 Před dnem

    Jothilakshmi ku kanakarunguyile enbargal Natchira bungalow paadalin arumai puriyathavargal 🎉🎉🎉

  • @parthiparthipan
    @parthiparthipan Před dnem

    Tvk

  • @user-iv6rz9eh2m
    @user-iv6rz9eh2m Před dnem

    26th june 2024 🎧

  • @princeatapi
    @princeatapi Před dnem

    Class battle between vani & orchestration😊❤

  • @uthayakumaruthayakumar9444

    கேப்டன் மாதிரி. இந்த பாடலும் பொக்கிஷம் தான்

  • @kannan.gkannan.g4068

  • @shivasakthi.k4346
    @shivasakthi.k4346 Před dnem

    Superb song

  • @user-th5cs4di3r
    @user-th5cs4di3r Před dnem

    my favorite song 🎵 ❤️ 💕 💛 😍 💓 🎵 ❤️

  • @user-oi5ht8gb2f
    @user-oi5ht8gb2f Před dnem

    நெஞ்சோடு பொருந்தும் வாழ்க்கை எதுவென்று யாருக்கு தெரியும் என்ற அருமையான பாடல் வரிகள் இந்த பாடல் எழுதிய கவிஞர் வைரமுத்து அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.நிஜமான வாழ்க்கை வரிகள். ❤❤❤

  • @vsathish8h272
    @vsathish8h272 Před dnem

    Kanvingar pirisudan ayya avrgal song

  • @parimalarapuri9614

    000😊

  • @user-bd8nw1vw5b
    @user-bd8nw1vw5b Před dnem

  • @meeralenin8372
    @meeralenin8372 Před dnem

    😅

  • @Sangeetha-up5cx
    @Sangeetha-up5cx Před dnem

    I love song❤❤❤❤❤

  • @mouxahaqueen5099
    @mouxahaqueen5099 Před dnem

    டெண்டு கொட்டா டாக்கீஸுக்கு நான் டிக்கெட்டு ரெண்டு வாங்கட்டுமா கொட்டி வச்ச மணல் இருக்க ஓன்...... மடியில் நானும் குந்தட்டுமா நெனைக்க நெனைக்க சொர்க்கமா நனஞ்ச பிறகு வெட்கமா 😂😂😂😂😂😂

  • @SaiNitheesh-hi1ux
    @SaiNitheesh-hi1ux Před dnem

    மழைக்காலகளில் இந்த பாடல் ஞாபகம் தான் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-xw3kt3tw9n
    @user-xw3kt3tw9n Před dnem

    நீதியின் மறுபக்கம்.படம் பார்த்த போது இப்பாடல் வரிகள் பிடித்தது.கேப்டன் மறைந்த பிறகு மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல் இருக்கிறது.பாடல் இன்னும் கேட்ட பிறகு கமன்டு பதிவு போடுகிறேன்.

  • @laserselvam4790
    @laserselvam4790 Před dnem

    நலினமாக நடனம் எத்தனை முறைகேட்டாலும் பார்த்தாலும் ❤🎉😊

  • @sasikalasahadevan7714

    Shakthivel Thevar mettu ...Stolen by illayaraja 🎉

  • @user-kp3lk8ii1i
    @user-kp3lk8ii1i Před 2 dny

    Athumillakidaikamadaaaagepookieesaree

  • @Kamatchi-hv5oy
    @Kamatchi-hv5oy Před 2 dny

    Any 2024 watching ❤❤ like panu ga

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 dny

    Voice and music and super 24.6.2024

  • @Selvaganapathi-yl1du

    Super super super super super super super super super super super super super super 💯 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @ushausha71
    @ushausha71 Před 2 dny

    Hinthe mathiri pakathe padal pota ketha super sweeat wonderful👌😍❤💞❣🌹

  • @alfagaming3556
    @alfagaming3556 Před 2 dny

    Movie name

  • @Vijayravi1996
    @Vijayravi1996 Před 2 dny

    LIFE IS DEMAGE

  • @jaganjaipal4380
    @jaganjaipal4380 Před 2 dny

    The Name Was Raja.. Ungathaaa ilayaraja Da..

  • @sd-ud6iq
    @sd-ud6iq Před 2 dny

    Ilayaraja music super especially bgm when the doll falls n water 😊

  • @sunilkumara2968
    @sunilkumara2968 Před 2 dny

    2024 la who all are viewing this song

  • @sivasteel2116
    @sivasteel2116 Před 2 dny

  • @YB..YB..YB..YB....
    @YB..YB..YB..YB.... Před 2 dny

    ❤❤❤❤❤❤❤

  • @ChitharaThambu
    @ChitharaThambu Před 2 dny

    Y

  • @PriyaMahes-v6p
    @PriyaMahes-v6p Před 2 dny

    Super❤❤❤

  • @AyyammalSakthivel
    @AyyammalSakthivel Před 2 dny

    Aama bro avaru eppavumae starthan .. 🎉

  • @KanagavalliR-lx7pg
    @KanagavalliR-lx7pg Před 2 dny

    என்

  • @DhanaBalan-ej6nb
    @DhanaBalan-ej6nb Před 2 dny

    மல்லியப்பூ சூப்பர்

  • @NavaneethamNatarajan

    Musicsuper

  • @mnisha7865
    @mnisha7865 Před 3 dny

    Nice song and voice and 🎶 super 24.6.2024

  • @gopalanputerigopalanputeri6580

    Minmini ❤ can rule with her voice kollywood those days 90s like swarnalatha,Chitra,Janaki but that "accident"make her lost him place 😢

  • @JubithaAmmu
    @JubithaAmmu Před 3 dny

    At last I found this song😊😊😊😊❤❤❤

  • @thalapathytyson1228

    சுமார் மற்றபடி பெரிய திரிலிங்க் இல்லை இந்தபடம்