ஆனந்த வெள்ளத்திலே பாடல் | Anandam song | Malaysia Vasudevan, S. P. Sailaja | Agaya Thamarigal .

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2024
  • #gangaiamaran #tamilsongs #lovesongs #suresh #revathi #romantic #sad #4ksongs
    ஆனந்த வெள்ளத்திலே பாடல் | Anandam song | Malaysia Vasudevan, S. P. Sailaja | Agaya Thamarigal . Tamil Lyrics in Description .
    Movie : Aagaya Thamaraigal
    Music : Gangai Amaran
    Starring : Suresh, Revathi
    Song : Anandam
    Singers : Malaysia Vasudevan, S. P. Sailaja
    Lyrics : Gangai Amaran
    பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா
    இசையமைப்பாளர் : கங்கை அமரன்
    ஆண் : ஆனந்த வெள்ளத்திலே
    ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே
    கங்கையும் வைகையும் சேர்ந்ததே…
    பெண் : ஆனந்த வெள்ளத்திலே
    ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே
    கங்கையும் வைகையும் சேர்ந்ததே…
    பெண் : நீர் அருவிகள் ஒர் நதியென
    ஏன் நடக்கிறது
    ஆண் : வான் கடலெனும் தன் துணைவனை
    தான் கலந்திடவே
    பெண் : செந்தாழம்பூ கார்காலம் வந்ததும்
    கூத்தாடுதே யாரைக்கண்டு
    மின்னல் என்னும் தன் காதல் நாயகன்
    வானத்திலே மின்னக்கண்டு
    பெண் : அதில் தடைக்கோடு உண்டு…
    ஆண் : ஆனந்த வெள்ளத்திலே
    ஆடட்டும் உள்ளங்கள்
    பெண் : மங்கள நாளிதிலே
    கங்கையும் வைகையும் சேர்ந்ததே…
    ஆண் : நீ மலர்ந்ததும் நான் வளர்ந்ததும்
    நாம் இணைந்திடவே
    பெண் : உன் உறவினில் என் மனதினில்
    தேன் பெருகிடுதே
    ஆண் : என் நெஞ்சிலே ராகங்கள் ஆயிரம்
    உன் கண்களே சொல்கின்றதே
    பெண் : உன் கூந்தலில் பூச்சூடும் பூ இது
    உன் மார்பிலே சாய்கின்றதே
    ஆண் : மனம் சதிராடும் காலம்…..
    பெண் : ஆனந்த வெள்ளத்திலே…..
    ஆண் : ஆனந்த வெள்ளத்திலே…..
    பெண் : தேன் சுவைதனை பூ மலர்ந்தனை
    யார் பிரித்திடுவார்
    ஆண் : யார் பிரித்தினும் வெண் நிலவினை
    வான் பிரிந்திடுமோ
    பெண் : ஒன்றில் ஒன்றாய் உண்டான சொந்தங்கள்
    எந்நாளுமே மாறாதய்யா
    ஆண் : நெஞ்சுக்குள்ளே உண்டாகும் பந்தங்கள்
    எந்நாளுமே நீங்காதம்மா
    பெண் : கண்ணா அது தானே காதல்…..
    ஆண் : ஆனந்த வெள்ளத்திலே
    ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே
    கங்கையும் வைகையும் சேர்ந்ததே……..
    பெண் : ஆனந்த வெள்ளத்திலே
    ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே
    கங்கையும் வைகையும் சேர்ந்ததே…….
  • Zábava

Komentáře •