மயங்குதே உன்னிடம் பாடல் | Mayanguthe song | S. Janaki | Agaya Thamarigal .

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2024
  • #gangaiamaran #tamilsongs #lovesongs #suresh #revathi #romantic #sad #4ksongs
    மயங்குதே உன்னிடம் பாடல் | Mayanguthe song | S. Janaki | Agaya Thamarigal . Tamil Lyrics in Description .
    Movie : Aagaya Thamaraigal
    Music : Gangai Amaran
    Starring : Suresh, Revathi
    Song : Mayanguthe
    Singers : S. Janaki
    Lyrics : E.S.N. Ravi
    பாடகி : எஸ். ஜானகி
    இசையமைப்பாளர் : கங்கை அமரன்
    பெண் : ஆ…..ஆ….ஆ……ஆ…..அ
    லல லல லா லல லா
    லல லல லா லல லா
    பெண் : மயங்குதே உன்னிடம்
    குலுங்கி வரும் கோதை பூ ரகம்
    மயங்குதே உன்னிடம்
    குலுங்கி வரும் கோதை பூ ரகம்
    கண்ணில் ஒரு மின்னல் வேகம்
    தெரிந்ததா புரிந்ததா…….
    பெண் : மயங்குதே உன்னிடம்
    குலுங்கி வரும் கோதை பூ ரகம்
    பெண் : ஏடென்று வந்தேனே எழுதி விடு நீயே
    இதமான கவியாலே தீர்ந்துவிடும் நோவே
    மணி இதழில் ஊறும் பனி மதுவை தாரும்
    ஒரு துளியின் சாரம் உயிர் மயங்கி போகும்
    காலம் மழைக்காலம் கோலம் மலர்க்கோலம்……
    பெண் : மயங்குதே உன்னிடம்
    குலுங்கி வரும் கோதை பூ ரகம்
    கண்ணில் ஒரு மின்னல் வேகம்
    தெரிந்ததா புரிந்ததா…….
    பெண் : ஏய் மயங்குதே உன்னிடம்
    குலுங்கி வரும் கோதை பூ ரகம்
    பெண் : ஏ……ஏஹே……ஹே…..ஏஹே…..
    ஆஹ ஹா…..ஏ…..ஏஹே……ஹே…..ஏ…………..
    பெண் : காணாத கனி கோலம் நீ காண வேண்டும்
    கனிவான அடையாளம் நீ போட வேண்டும்
    விரல் விரும்பும் வீணை வழங்கும் இசைத் தேனை
    இசை முழங்கும் போது இணை அதற்கு ஏது
    ராகம் அதில் தாளம் கீதம் புது மோகம்……ம்ம்…..
    பெண் : மயங்குதே உன்னிடம்
    குலுங்கி வரும் கோதை பூ ரகம்
    மயங்குதே உன்னிடம்
    குலுங்கி வரும் கோதை பூ ரகம்
    கண்ணில் ஒரு மின்னல் வேகம்
    தெரிந்ததா புரிந்ததா…….
    பெண் : ஏய் மயங்குதே உன்னிடம்
    குலுங்கி வரும் கோதை பூ ரகம்
  • Zábava

Komentáře • 3