மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீடு பெறுவது எப்படி? |

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2024
  • மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீடு பெறுவது எப்படி? |
    #AyushmanBharat | #ThanthiTV
    Uploaded On 27.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - ThanthiTV
    Follow us on Twitter - thanthitv
    Follow us on Instagram - thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 382

  • @mesmerisingmedia2046
    @mesmerisingmedia2046 Před 4 dny +95

    சலீம் சாருடைய அந்த குரல் அப்படி ஒரு குரல் அருமையாக உள்ளது!

  • @svgsvg7928
    @svgsvg7928 Před 5 dny +160

    போதை கலாச்சாரம் ,கலப்படபொருட்கள்,துரித உணவுகள் ,பொருளாதார சூழ்நிலைகள் இதையெல்லாம் மீறி ஒருவர் 70வயது தாண்டுவது வரும் காலங்களில் கஷ்டம் .

    • @karunakarang5545
      @karunakarang5545 Před 5 dny +5

      illa ..bro. Due to increasing of Science and technology life expectancy will increase

    • @aroundme3184
      @aroundme3184 Před 5 dny +3

      Free health care should be given to those maintaining their health, so the Govt will cover any unexpected events only

    • @user-kr4mh5ep5z
      @user-kr4mh5ep5z Před 4 dny

      பு நிhi​@@aroundme3184வி இட்😅மி
      ஜன் இன் ஒன் டூ

    • @KishoreMorax
      @KishoreMorax Před 4 dny

      Boomer

    • @TestTest-cc1dz
      @TestTest-cc1dz Před 3 dny

      @@karunakarang5545 good!, please educate all the people you know, there are lot of stupid like @svgsvsg

  • @mskthefire31
    @mskthefire31 Před 4 dny +62

    90 வயதுக்கு மேல் இந்தத் திட்டம் கொண்டு வந்திருக்கலாம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்😀😀😀😀😃

  • @praveenkumartamil8982
    @praveenkumartamil8982 Před 4 dny +23

    நம்ம நாட்டுல எவ்வளவு அரசு மருத்துவமனை இருக்க அத ஒழுங்காக பராமரிப்பு இல்ல, இந்த மருத்துவமனை மூலமாக அனைவருக்கும் இலவச, சிறந்த மருத்துவம் கொடுக்கலாம்,ஆனால்

  • @devakumars
    @devakumars Před 5 dny +37

    ஏழைகள் எங்கே 70வயசு வரை வாழ்கிறார்கள் தந்தி டிவி மருத்துவ காப்பீடு பற்றிய தகவல்கள் மிகவும் அருமையாக பயன்யுள்ளதாக இருந்தது 🙏 மிக்க சந்தோஷம்

    • @premkumar-sf8xo
      @premkumar-sf8xo Před 4 dny +2

      இதில் எங்கே ஏழை பணக்காரன்

    • @abuajmal1442
      @abuajmal1442 Před 3 dny +2

      உண்மைத் தலைவா நடிகர்களும் அரசியல்வாதியும் தான் 70 வயதுக்கு மேல வாழறாங்க

    • @karthickp9210
      @karthickp9210 Před 2 dny

      எங்கள் வீட்டில் 70வயதை கடந்தவர்கள் இருக்கினார்கள்.நீ கன்டதை சாப்பிட்டேன்னா நீ எப்படி 70வயது வரை இருப்ப.60வயதுக்குள்ள மண்டைய போட்டுறுவ.அதற்கு ஏன் ஏழைகள் என்று போட்டுறுக்க உன் வீட்டில் என்று போடு..

    • @wildroads9851
      @wildroads9851 Před 2 dny

      Below 70 years oly Poor people can Apply above 70 years all catageroy ppl can apply

  • @vasanthaopk
    @vasanthaopk Před 5 dny +41

    அருமை அழகான தெளிவு‌ என் போன்ற வயது முதிர்ந்த வருக்கு புரியும்‌படி தெளிவபடுத்தியதுக்கு நன்றி

    • @aroundme3184
      @aroundme3184 Před 5 dny

      Free health care should be given to those maintaining their health, so the Govt will cover any unexpected events only

  • @vssuresh2431
    @vssuresh2431 Před 5 dny +22

    Very good explanation 🎉

  • @skumarskumar2735
    @skumarskumar2735 Před 4 dny +5

    இந்தத் தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @rrajarpadma977
    @rrajarpadma977 Před 5 dny +7

    Thanks sir for your good information.

  • @premkumar-sf8xo
    @premkumar-sf8xo Před 4 dny +38

    திட்டம் பாராட்ட வேண்டிய ஒன்று
    வயது 60 க்கு மேல் என
    வைத்திருக்கலாம்70 யார் இருக்கிறார்கள்

    • @SumathiDass27
      @SumathiDass27 Před 4 dny +3

      Yes இறந்து கொண்டிருக்கும் போது 🙄🤔

    • @sundarapandiantsp155
      @sundarapandiantsp155 Před 3 dny +1

      Correct

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před dnem

      நான் கூட அதைத்தான் நினைத்தேன் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்று சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும் ஆனால் மத்திய அரசு சைதாப்பேட்டையில் ஒரு ஹாஸ்பிடல் பிறந்திருக்கிறார்கள் 60 வயசுக்கு மேற்பட்டவர்களுக்கு என்ன பிரச்சனையாக இருந்தாலும் அங்கே பெரிதாக ட்ரீட்மெண்ட் கொடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு எனக்கு நேத்து ஒருத்தரை சொன்னாரு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு அந்த பதிவு தெளிவா அட்ரஸ் தெரிந்தது அப்புறம் மத்தவங்களுக்கு சொல்லலாம்னு இருக்கேன் 70 வயது அப்படிங்கிறது கொஞ்சம் எனக்கும் உடன்பாடில்லை 60 என்றால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி கூறவும்

  • @KanagavelSubbian
    @KanagavelSubbian Před 5 dny +3

    Thank you ❤

  • @ashokanashok.r8942
    @ashokanashok.r8942 Před 4 dny +9

    மிகவும் உபயோகமுள்ள தகவல்.
    நன்றி

  • @Mahe15
    @Mahe15 Před 5 dny +4

    Salim sir always great explaining news reader 👍🥰 my favourite also

  • @sathishr1969
    @sathishr1969 Před dnem +1

    எல்லோரும் புரிந்துகொள்ளும்படி விளக்குவதில் சலீம் அவர்கள் முதன்மையானவர். இதன் மூலம் இந்த செய்தி பலருக்கும் சரியாக சென்று சேர்கிறது. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் திரு. சலீம்.🎉

  • @npandiyarajan5560
    @npandiyarajan5560 Před 4 dny

    பயனுள்ள தகவல் சார் நன்றி 🙏🙏

  • @greenapplehafithayaan9623

    Amazing Explanation thanks Saleem Anna

  • @annamalaiyarmohanaannamala9693

    இந்த செய்தி வாசிப்பாளர் நல்ல மனிதராக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் 👌👏இந்த தந்தி டிவி ல் இன்று மட்டும் தான் உருப்படியான தகவல் இப்படி ஏதாவது நல்லதா பேசி பழகுங்குடா ...

    • @pandithar
      @pandithar Před 5 dny

      All hospitals are only government clearly not mention

  • @Arun-sapinds1985
    @Arun-sapinds1985 Před 5 dny +3

    Good news sir thankyou

  • @thiruvenkadam8126
    @thiruvenkadam8126 Před 19 hodinami

    அருமையான பதிவு

  • @arunma-tj3ef
    @arunma-tj3ef Před 5 dny +98

    70 வயசுல மருத்துவ காப்பீடு எடுத்து பரலோகத்தில் போய் தான் கிளைம் பண்ண வேண்டும் போல இருக்கு😅😅😅

    • @deepandeepu6200
      @deepandeepu6200 Před 4 dny +3

      Ithelam oru schemea da. Unka scheme yarukavathu uthavuma da. Ippo ellorum 70 vayasa reach pandrathea kastam da.

    • @vadi814
      @vadi814 Před 4 dny +4

      unga appa amma va poi paralokam poi edukka solluu.. moodhevii.. thevai paduravanga use pannuvanga...

    • @padmarao2333
      @padmarao2333 Před 4 dny +4

      This is cashless treatment. You have to submit simply your insurance card. That is all.

    • @krishsrikanth88
      @krishsrikanth88 Před 4 dny

      Kudichitae irrundha epadi da vazhai mudium..kudikara tamilnadu DMK mathiruku

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 5 hodinami

      அப்படி எல்லாம் இல்லை சார்

  • @sathishravi5891
    @sathishravi5891 Před 4 dny

    Very Thanks sir Very useful information.

  • @hajaazad3559
    @hajaazad3559 Před 5 dny +1

    Crystal clear explanation sir👍👍👏👏

  • @GanesanGanesan-qg1jr
    @GanesanGanesan-qg1jr Před 5 dny +1

    Thank you for the information thanthi TV and news reader

  • @BakaSus-uz3my
    @BakaSus-uz3my Před 3 dny

    நன்றி

  • @sathiya8871
    @sathiya8871 Před 4 dny +1

    Thank u🙏🏻

  • @ars6266
    @ars6266 Před 16 hodinami

    Good posting 🎉thanks Ayya

  • @sivarajk7375
    @sivarajk7375 Před 5 dny +2

    Superaa sonnaaru

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 Před 4 dny

    அருமையான பயன்படுத்தி அருமை அருமை பதில்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😢😢😢👍👍👍👍👍👍👍👍👍

  • @karthisundhar3588
    @karthisundhar3588 Před 3 dny

    Super THANTHI TV THANKU

  • @aproperty2009
    @aproperty2009 Před 4 dny +1

    Good Video God bless you...

  • @rajendhrankanniah
    @rajendhrankanniah Před 14 hodinami

    Thanks

  • @govindaswamy3726
    @govindaswamy3726 Před dnem

    👍🏽👍🏻👌Super.Tq.

  • @viswanathangs4024
    @viswanathangs4024 Před 3 dny

    Thank you for your information.

  • @sangeethasivashanmugam3510

    Thank You Sir.
    Excellent Explanation... 🎉🎉🎉🎉🎉🎉

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 Před 3 dny +1

    👌🏽

  • @saminathank3376
    @saminathank3376 Před 4 dny

    சிறப்பான விளக்கம்

  • @abiramii-msccs9550
    @abiramii-msccs9550 Před 3 dny

    நன்றாக புரியும்படி தெளிவாக கூறினீர்கள் நன்றி அண்ணா

  • @Mcdurai-ih8zc
    @Mcdurai-ih8zc Před 18 hodinami

    Salim sir super sir sirantha seithiyalar nandri ayya

  • @anandlakshmipathi4830

    Thank you Saleem babji, very important and useful information...

  • @user-lc6bn5xc8v
    @user-lc6bn5xc8v Před 2 dny

    Super thanks

  • @sureshkumarmurugesan6364

    Many many thanks

  • @pradeepbilla1452
    @pradeepbilla1452 Před 4 dny

    Useful video

  • @gsph2395
    @gsph2395 Před 4 dny

    Excellent Ji....

  • @MirHumayun-ci3mv
    @MirHumayun-ci3mv Před 4 dny +1

    Good mesage ❤❤❤❤

  • @rafikrafik8999
    @rafikrafik8999 Před 4 dny

    சலிம் உங்கள் குரல் சூப்பர்

  • @jagadeeshmuthuram6877
    @jagadeeshmuthuram6877 Před 5 dny +1

    Good

  • @MyFamilycom-vl3gi
    @MyFamilycom-vl3gi Před 4 dny

    உங்கள் செய்தி மிக தெளிவாக உள்ளது ஐயா

  • @naganagu5234
    @naganagu5234 Před 15 hodinami

    Super

  • @premaprema447
    @premaprema447 Před 5 dny +4

    நல்ல தகவல்
    அருமையான முறையில் சொன்னீர்கள்

  • @gokulj7299
    @gokulj7299 Před 2 dny

    நன்றி தந்தி‌ டிவி‌ சேவைக்கு!!! பாராட்டுக்கள்!!!

  • @tessygeorge1787
    @tessygeorge1787 Před 3 dny

    Super ❤

  • @swaminathan7887
    @swaminathan7887 Před 5 dny

    Thos anchor is good guy professional give nice clarity hats off

  • @velsakthivel3873
    @velsakthivel3873 Před 4 dny

    Very nice 🎉

  • @karunakarant1574
    @karunakarant1574 Před 8 hodinami

    Super intimation thambi.your information is very.usefull for further action God bless pm finance minister and thandi tv including you.

  • @venkatesangv2960
    @venkatesangv2960 Před 4 dny

    ThANKS

  • @kamalamugunthan5266
    @kamalamugunthan5266 Před 4 dny

    Super Dittam.

  • @vaangasamaikalamsaapidalam

    Wow super super awesome

  • @sankaraveilappan5583

    Welcome.............Super public Health schem.......................................

  • @SureshKumar-nm5yc
    @SureshKumar-nm5yc Před 3 dny

    Thank you thanthi tv

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 Před 4 dny

    Salim, you are great

  • @YuvarajYuvaraj-sy1lh
    @YuvarajYuvaraj-sy1lh Před 4 dny

    Good.sir

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 Před dnem +2

    நடுத்தர அனைத்து மக்களுக்கும் அனைத்து நோய்களுக்கும் மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீடு விரிவாக்கம் செய்து மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்

  • @RajaRaja36969
    @RajaRaja36969 Před 5 dny

    👍

  • @jahirhussainn4413
    @jahirhussainn4413 Před dnem

    தந்தி டிவி ஒரு நல்ல செய்தி இன்றைக்கு தான் சொல்லி இருக்க. மேலும் மிகவும் நன்றாக புரியும்படி பேசுகிறார் வாழ்த்துக்கள் சார் 👍

  • @shyamsunder3722
    @shyamsunder3722 Před 4 dny +2

    Thanks Modi Ji 🙏

  • @nandhiniishu7476
    @nandhiniishu7476 Před 5 dny +1

    Thanks for the information 👍

  • @user-mf7uj8ws4c
    @user-mf7uj8ws4c Před dnem

    Saleem sir is always very clear in his message

  • @asifirfan
    @asifirfan Před 5 dny +2

    Salim ❤

  • @gopalakrishnanj3716

    Amazing night view . thanks a lot for your extraordinary efforts.excellant presentation 🎉❤😅

  • @kannanp553
    @kannanp553 Před 5 dny +1

    Useful videos 😊

  • @UdhayakumarCP
    @UdhayakumarCP Před 4 dny

    In the above said website. I couldn't find the option to take the insurence.

  • @aayarpaadinatureyogarhesea3715

    மக்களே ஒழுக்கமா
    வாழ்வதற்கான முயற்சி
    ஒவ்வொருவரும்
    கடைபிடிக்க வேண்டும்

  • @Maddisson7
    @Maddisson7 Před 4 dny

    y si tal cual es como vos decis

  • @divyakumar536
    @divyakumar536 Před 5 dny +2

    Online la panna card epti varum sir

  • @npandiyarajan5560
    @npandiyarajan5560 Před 4 dny

    🙏🙏🙏

  • @sureshramadoss2387
    @sureshramadoss2387 Před 5 dny +1

    Well explained sir

  • @user-vn1or6fv8e
    @user-vn1or6fv8e Před 2 dny

    For ladies anymore age limit relation please inform

  • @thambiduraivetrivel4979

    நல்ல தகவல் தான் சார். நன்றி❤❤❤ ஆனால் ஆஸ்பத்திரியில் ஏற்றுக்கொள்ள படுமா.

  • @kj.prakash2036
    @kj.prakash2036 Před 5 dny +2

    Atlast some good program by Thanthi. Last 3 been a DMK Sombu. 🎉❤

  • @mohankannan8505
    @mohankannan8505 Před 5 dny

    What is standard death rate fixed in India and what is necessity for income slab

  • @nasirudheenk581
    @nasirudheenk581 Před 4 dny

    Saleemin urai sirappaka irukkukkirathu🎉

  • @ammkmurthitv1602
    @ammkmurthitv1602 Před dnem

    மத்திய அரசின் இந்த மருத்துவ காப்பீடு திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதா ஞாபகம்.
    இருந்தாலும் தந்தி டிவி இந்த செய்தி ஏழை எளிய மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.❤வாய்ந்த வாய்ந்தது

  • @Rajakuttydhevadhai
    @Rajakuttydhevadhai Před 4 dny

    Dear thanthi tc I tried logging in but it's showing as health professional registration. Kindly,provide the correct portal details for the registration.

  • @chotu5781
    @chotu5781 Před 4 dny +1

    Above 70 yrs kaapeedu la treatment limit edhana iruka sir?

  • @lucianisaac2982
    @lucianisaac2982 Před 5 dny +19

    My opinion - why not unlimited free medicine, treatment, in patient, surgery, etc to all citizens of India 🇮🇳, irrespective of age or income ?

    • @kandasamy5452
      @kandasamy5452 Před 5 dny

      சரியாக கேட்டுள்ளீர்கள்

    • @aksharayadav6916
      @aksharayadav6916 Před 5 dny +1

      Yes, i think Denmark is providing free health care for their people.

    • @lathav6007
      @lathav6007 Před 4 dny

      Well said

    • @vinmur-px6qx
      @vinmur-px6qx Před 4 dny +1

      Over population

    • @rajasimman2192
      @rajasimman2192 Před 4 dny +3

      ஒருவேளை நமது மக்கள் தொகை 121கோடி(2011படி) இல்லாமல் 55-60 கோடி ஆக இருந்திருந்தால் நீங்கள் சொல்வது சாத்தியம்

  • @uday20101
    @uday20101 Před 2 dny

    Claims will be rejected when at hospital?

  • @viswanathannarayanan9051

    நீங்கள் குறிப்பிட்டது போல் "Am I eligible" என website- இல் எங்கும் கேட்கவில்லையே.

  • @laxo6430
    @laxo6430 Před 4 dny

    Website doesn't have this item. From where Thanthi TV got this message? Please provide the correct link.

  • @harik5714
    @harik5714 Před dnem

    In Tamilnadu this insurance not linked in major hospitals but in other states its working fine, example in kidwai cancer hospital which in bangalore full treatment free in this insurance and also in hospitals they will give treatment as per seniority in under this insurance we have to wait and get treatment, have to make changes in this insurance and some surgeries won't cover in this, insurance

  • @NATARAJANSALEM
    @NATARAJANSALEM Před 9 hodinami

    Am I eligible is not found, plz share the link to check eligibility.

  • @jackie6941
    @jackie6941 Před 4 dny

    above 70 years old persons, is rare

  • @JeyaVenkatesh
    @JeyaVenkatesh Před 5 dny

    5 lakhs is just overall coverage mentioned in the scheme.
    If a senior citizen suffers a fracture hip, only ₹30,000 will be given by government insurance. Not possible to use this insuarance in private hospitals as the costs are higher.
    Dont have high hopes

  • @DAYTRADERHELPER
    @DAYTRADERHELPER Před 3 dny +2

    முதல்ல... ஒவ்வொரு நோய் கும் ஒரு pakage வசுருகானுங்க....indha காப்பீடு போக 70% பணம் நம்ம கைல இருந்தா தான் treatment paaka முடியும்....நான் அனுபவ பட்ருக்கென்...

  • @dineshbabu927
    @dineshbabu927 Před 5 dny +2

    Thank you modi 🙏

  • @vj5695
    @vj5695 Před 4 dny +1

    Who have aadaar, all are received this benefit

  • @kj.prakash2036
    @kj.prakash2036 Před 5 dny

    Still not clear how to enroll & be the beneficiary

  • @ffgaming2002
    @ffgaming2002 Před 5 dny

    Entha hospital leyum
    Govt Mediclaim card na vaangamattanga
    Avanga cash pay pandravangaluku thaan preference koduppaargal

  • @chinnu143honey
    @chinnu143honey Před 4 dny

    There is no such web site

  • @kommichettynagabushansrini5136

    Can we go to e maiyam ?

  • @Royalcotton
    @Royalcotton Před dnem

    E sevai mayyathil pathayalama ?