புயல் வீசியதோ பாடல் | Puyal Veesiyadho song | S. N. Surendar | Vijayakanth | Pudhiya Sagaptham .

Sdílet
Vložit
  • čas přidán 17. 06. 2024
  • #karthik #vijayakanth #ambika #tamilsongs #lovesongs #romantic #sad #4ksongs
    புயல் வீசியதோ பாடல் | Puyal Veesiyadho song | S. N. Surendar | Vijayakanth | Pudhiya Sagaptham . Tamil Lyrics in Description .
    Movie : Pudhiya Sagaptham
    Music : Gangai Amaran
    Starring : Vijayakanth, Ambika, Visu, Karthik
    Song : Puyal Veesiyadho
    Singers : S. N. Surendar
    Lyrics : Pulamaipithan
    பாடகர் : மலேசியா வாசுதேவன்
    இசையமைப்பாளர் : கங்கை அமரன்
    பாடலாசிரியர் : கங்கை அமரன்
    ஆண் : புயல் வீசியதோ கடல் பொங்கியதோ
    புயல் வீசியதோ கடல் பொங்கியதோ
    மலை சாயும் பூகம்பம் தான் ஓயாதோ
    ஆண் : புயல் வீசியதோ கடல் பொங்கியதோ…
    ஆண் : காதல் தேவன் சோலையில் பூத்த தாமரை
    காற்று வீசும் வேளையில் வீழ்ந்த வேதனை
    வேதம் யார் சொன்னது கோவில் யார் கண்டது
    பாவம் யார் செய்தது நியாயம் யார் சொல்வது
    தரும தேவன் ஆட்சியிலே இருளை பார்க்கிறேன்
    ஆண் : புயல் வீசியதோ கடல் பொங்கியதோ
    மலை சாயும் பூகம்பம் தான் ஓயாதோ
    ஆண் : புயல் வீசியதோ கடல் பொங்கியதோ…
    ஆண் : காலம்தோறும் ஆயிரம் நீதி பேசுவார்
    காதல் தேவி வீணையை தீயில் வீசுவார்
    புதியதோர் சங்கமம் காணும் நாள் மங்கலம்
    தேவை உன் புன்னகை சூடுவாய் மல்லிகை
    புதிய கீதை சொல்கின்றேன் கண்கள் திறக்கவே
    ஆண் : புயல் வீசியதோ கடல் பொங்கியதோ
    மலை சாயும் பூகம்பம் தான் ஓயாதோ
    ஆண் : புயல் வீசியதோ கடல் பொங்கியதோ…
  • Zábava

Komentáře •