Senthoora Poove Movie Songs | Kiliye Ilangkiliye Video Song | Nirosha | Vijayakanth | Sripriya
Vložit
- čas přidán 22. 09. 2022
- Senthoora Poove Movie Songs, Kiliye Ilangkiliye Video Song on Pyramid Music. Senthoora Poove Tamil Movie ft. Vijayakanth, Ramki, Nirosha, Chandrasekhar, Sripriya, C. L. Anandan, Vijaya Lalitha, Anandaraj, Senthil, Charle among others. Directed by P. R. Devaraj, produced by Abhavanan and music by Manoj-Gyan.
#SenthooraPoove #Ramki #Nirosha #Vijayakanth #manoj-gyan #pyramidmusic
Song: Kiliye Ilangkiliye
Singers: Malaysia Vasudevan, S. P. Sailaja
Click here to watch:
Chinna Kannan Video Song: • Senthoora Poove Movie ...
Aathukulle Yelelo Video Song: • Senthoora Poove Movie ...
Vaadi En Pondatti Video Song: • Vaadi En Pondatti Vide...
Solai Poovil Malai Video Song: • Solai Poovil Malai Vid...
Oh Maanae Maana Video Song: • Oh Maanae Maana Video ...
Naagoor Pakkathile Video Song: • Naagoor Pakkathile Vid...
Devanin Kovilile Video Song: • Devanin Kovilile Video...
Thiruthani Pona Video Song: • Thiruthani Pona Video ...
Sooriyane Video Song: • Sooriyane Video Song |...
Poori Poori Video Song: • Poori Poori Video Song...
Mathavaram Video Song: • Mathavaram Video Song ...
Kodu Potta Video Song: • Kodu Potta Video Song ...
Thangachi Sirithalae Video Song: • Sivappu Sooriyan Movie...
Naan Kanda Kanda Video Song: • Naan Kanda Kanda Video...
Mr Miranda Ethiri Video Song: • Mr Miranda Ethiri Vide...
Adi Munthanai Video Song: • Adi Munthanai Video So...
Valarntha Kalai Video Song: • Valarntha Kalai Video ...
Vaa Endrathu Video Song: • Vaa Endrathu Video Son...
Thulli Thirintha Video Song: • Thulli Thirintha Video...
Odam Nathiyinile Video Song: • Odam Nathiyinile Video...
Kaatru Vandhal Video Song: • Kaatru Vandhal Video S...
Vaikka Varappukulle Video Song: • Vaikka Varappukulle Vi...
Thaai Paadinal Video Song: • Thaai Paadinal Video S...
Suriya Dhaagangal Video Song: • Suriya Dhaagangal Vide...
Selaiyai Uduthuna Video Song: • Selaiyai Uduthuna Vide...
Oru Murai Sonnal Video Song: • Oru Murai Sonnal Video...
Aalayamani Video Song: • Aalayamani Video Song ...
Tell Me Video Song: • Tell Me Video Song | M...
Ponmaanai Polaadum Video Song: • Ponmaanai Polaadum Vid...
Kannimanam Video Song: • Kannimanam Video Song ...
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aIVideo Song | Vellai Roja Movie Songs | Sivaji Ganesan | Prabhu | Ambika | Radha - Hudba
ரஜினி போல் ஸ்டைல் இல்லை ❤️ கமல் போல் கலர் இல்லை ❤️ ஆனால் ஆண் வர்க்கத்திர்கேற்ற கம்பீரம் உண்டு ❤️ எளிமையின் அடையாளம் ❤️ இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) ❤️ இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் ❤️ By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹27.9.2022🌹🌹🌹
👌👌👌👌👌👌👌💞💞💞💞💞
அண்ணா கேப்டன் மனதில் வெள்ளை 👍🏻👍🏻👍🏻
நீங்கள் நீடுழி வாழ்க வே 🌹🌹🌹இவன் பா ராமதாஸ் சிங்கப்பூர்
👍👍👍 super anna
Yes
இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் திருவிழா சுப நிகழ்ச்சிகளில் நீண்ட குழாயில் கேட்ட 90 kids naan
😮
😊😊
எங்களின் கருப்பு சிங்கமே கேப்டன் அவர்களின் உண்மையான பக்தன்
👍👍👍
"செந்தூரப் பூவே "
"கேப்டன் விஜயகாந்த்" அவர்களின்
மெகா ஹிட் படம்.
முகத்தில் கம்பீரமும், கலையும் கொண்ட ஒரே நடிகர் விஜயகாந்த் மட்டுமே
Correct bro
Yes obsolutely
Vijayakanth mass ❤❤❤❤❤❤❤
@@bjashwanth6268ttகஷஞமமம ய
❤❤yes
செந்தூரப்பூவே படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். கள்ளம் கபடமில்லாத உள்ளம் அது விஜயகாந்திடம் மட்டுமே எதிர்பார்க்கலாம். ஆபாவாணன் முதல்படமே மரண ஹிட். ராம்கி நிரோஷா உள்ளம் கவர்ந்த காதல் காட்சிகள் மற்றும் எதார்த்தமான சுவாரஸ்யமான நடிப்பு படத்திற்கு வெற்றி மேல் வெற்றி சேர்த்தது. உண்மையிலேயே இது போல ஒரு படம் எந்த கொம்பாதி கொம்பனாலும் எடுக்க முடியாது. நன்றி ஆபாவாணன் அவர்களுக்கு.
100/ true'
S
z lzlll
ஆபாவாணண் முதல் படம் ஊமை விழிகள்
Naan first time thriyil patha patam
மக்கள் திலகத்திற்கு அடுத்த படியாக ஏழைகளுக்காக அன்னமிட்டகை இவர்ஒருவர்தான்
Should not compare Great vijayakanth with porukki dog MGR.
வேட்டி சட்டை அவ்வளவு கேப்டனுக்கு அழகா இருக்கு
மனதில் பட்டதை பேசும் ஒரே தலைவர் விஜயகாந்த்
❤
கிராமங்களில் கல்யாண வீடு, காதுகுத்து வீடு, போன்ற இடங்களில் ஒலித்த பாடல். கேட்ட பாடல். அருமையான பாடல் வரிகள். அற்புதமான நடனம்.
80 90 kids are both
Super
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் விஜயகாந்த் சூப்பர் அழகு
இந்த பாடல் வந்த போது 8 முதல் 9 வயது இருக்கும் எங்கும் ஒலிக்கும் இந்த பாடல் சூப்பர் 👌👌👌👌
என் இனம் சார் நீங்க
I too same age,same feeling
Me to same
Me 5 years at 1987
அது ஒரு தனி சுகம். தற்போது 40- முதல் 45 வயதுக்கு தான் தெரியும் அதின் அருமை.
உண்மையில் நண்பர்
Crct ji
Correct 100%
Yes
உண்மை
இனிமேல் இதுபோன்ற பாடலை கேட்கும் வாய்ப்பு இளைய தலைமுறைக்கு வாய்ப்பு இல்லை ராஜா
இப்ப தான் இந்த பாடல் பார்க்கிறேன். என்ன ஒரு வசீகரமான பார்வை கேப்டன். ஐயோ பாத்தாலே love பண்ண தோணுதே.❤️❤️❤️😘😘😘💕💕💞💞💞
😂😂😂😂😂😂hey already married and 2 son😂😂😂😂😂😂😂😂but I like sisy this word😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Enakkum than😂
எனக்கும் அவர் போல வசீகர பார்வை தா ன்டி லவ் பன்னலமா செல்லம்
Avar namakku anna 😊😊
என்றும் நினைவில் கேப்டன் ❤ உடலால் இல்லையே தவிர உள்ளத்தில் என்றும் இருக்கிறார்
மலேசியாவாசுதேவன் அய்யா குரல். சசிரேகா அவர்கள் குரல். மனோஜ்கியன் சார் மியூசிக் அருமை
ஏழைகளின் தெய்வம் விஜயகாந்த் சார் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ்க வாழ்க.....👌👍👌👍👌👍👌👍👌👌👌👍💯👍💯👍👍👍👍👍👍👍👍✌️✌️✌️✌️✌️✌️✌️✌️💐💐💐💐💐❤️💐❤️💐💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐
விஐய்காந் அவர்களின் பாடல்களில் எனக்கு பிடித்த பாடல் மிக அருமையான பாடல் ❤️❤️
எனக்கு கேப்டன். அவர்கள் படம் என்றால். அவ்வளவு பிரியம் 🙏🙏👍👍👍
🙌
காலத்தால்.மட்டுமல்ல.எந்தக்கொம்பனாளும்.இப்பாடலை.அழிக்கமுடியாது.
கேப்டனை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த எங்களுக்கே கேப்டனின் மரணத்தை தாங்க முடியவில்லை என்றால் அவருடன் சேர்ந்து நடித்த நடிகை நடிகர்களுக்கு எவ்வளவு பெரிய மனவேதனையா இருக்கும் 😢
விஜயகாந்த் போல்ஒரு நல்ல மனிதரை எங்கும் காண முடியாது அவர் ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் அவரை இப்பொழுதெல்லாம் வாழ்த்துகின்றார்கள் அப்பொழுது வாழ்த்தியிருந்தால் நல்ல தலைவர் நமது தமிழ்நாட்டில் கிடைத்திருப்பார்
அருமையான படம் மற்றும் பாடல் ஆபவணன் மற்றும் கேப்டன் கூட்டணி யில் மற்றுமொரு வெற்றி காவியம்
Arumai
எங்கள் விஜயகாந்த் ஐயா அழகு ❤❤❤❤❤
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று அண்ணா சொன்னார் புரட்சிக் கலைஞர் வீட்டிற்கு போனால் பசி பறந்து போகும்
செந்தூராப்பூவே இந்த அற்புதமான படத்தை தியேட்டரில் எத்தனை முறை போய் பார்த்தேன் என்று ஞாபகம் இல்லை இப்போது கூட என்னிடம் இந்த படம் CD இருக்கிறது 📀🏆📀🏆📀🏆📀🏆📀
கனகாம்பரம் மல்லிகைப்பூ அந்த காலம் அப்படி தாவணிக்குள் ஒளிந்திருக்கும் ஒழுக்கம்
இறுதிவரை கம்பீரமாக இருந்த நடிகர் இவர் ஒருவரே...🔥 விஜயகாந்த் சார் மட்டும்தான் இப்படி இருக்க முடியும் இவரைப்போல் இவர் ஒருவர் மட்டும் தான் 💖🔥 யாராலும் இவர் இடத்தை நிரப்ப முடியாது...எனக்கு பிடித்த பாடல்❤
கருப்பு வைரம் விஜயகாந்த் அவர்கள், இந்த காலம் நல்லவங்கள வாழ விடாது.
ஆண்கள் அடையாளம் ஆண்மையின் கம்பீரம்
கேப்டன் எப்பொழுதும்,..மாஸ்...
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவில்லை
ஸ்ரீப்ரியா விட இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடும் நடிகை நல்ல கலை அழகு
Group dancers காகவே இந்த பாட்ட பாக்குறவங்க யாரு இங்கே ஒரு அட்டெனெஸ் போடுங்க..... அதுலயும் ரோஸ் ஊதா தாவனி அட்டகாசம் 0.26 to 0.36 0.47 to 0.57 ...1.18 to 1.28... 1.57 to 2.07 2.17 to 2.27
இந்த படம் பாக்ரா அப்பே எனக்கு 15 வயது இப்போது 50 என்று ம்சுப்பர்
அண்ணன்
என்றும்
மனித
கடவுள்
Su
Yes❤❤❤❤❤❤❤🎉
பாரம்பரிய அடையாளம் தாவணியில் பெண்கள் அனைவருமே தனி அழகுதான் இந்த பாடலில் மிக உச்சமாக தெரிவது கேப்டன் விஜயகாந்த் மட்டுமே தெரியும்
எத்தனை முறை கேட்டாலும் மனம் தளராமல் கேட்டுக் கொண்டே இருக்கலாம் இப்பேற்பட்ட விஜயகாந்த் பாடல்கள்
Captain looks young &manly. Anandraj sir terror look.😮
...in this song.
விஜய்காந்த் always rocking performance
1988 ஆம் ஆண்டில் வெளிவந்த படம் புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த செந்தூரப்பூவே. வசூலில் சாதனை படைத்த படம். அது மட்டும் அல்லாமல் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு அந்த ஆண்டிற்கான சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிரட்டி இருப்பார்கள். இயக்குனர் அமரர் P.R. தேவராஜ் அவர்கள் மற்றும் அன்றைய காலகட்டத்தில் புகழ் பெற்ற புதுமை படைப்பாளி ஆபாவாணன் அவர்கள் கொடுத்த இப்படம் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு மிகப் பெரிய அளவில் பெயரையும் புகழையும் பெற்று கொடுத்தது.200 நாட்கள் கடந்து ஓடி வசூலில் வெற்றி பெற்ற படம். விஜயகாந்த் அவர்கள் நடிப்பு மிக அருமையாக இருக்கும். சண்டை காட்சிகளில் அனைத்திலும் மட்டும் அல்லாமல் குறிப்பாக படத்தின் இறுதி சண்டை காட்சிகள் பார்க்கும் போது நமக்கு மனம் பத பதைக்கும். தன் உயிரை கொடுத்து நடித்து இருப்பார். 👍
படத்தின் இயக்குனர் அரவிந்தராஜ் அவர் உயிருடன் இருக்கிறார் (16-06-23)
@@sasikumar1727 நீங்கள் சொல்வது அரவிந்தராஜ். அவர் உயிருடன் தான் இருக்கிறார். ஊமை விழிகள், உழவன் மகன், கருப்பு நிலா போன்ற விஜயகாந்த் அவர்கள் நடித்த படங்களை இயக்கியவர்.
நான் சொல்வது தேவராஜ். செந்தூரப்பூவே இயக்குனர் தேவராஜ் அவர்கள். அவர் அதன் பின் இசைஞானி இளையராஜா இசை அமைப்பில் மிகச் சிறந்த பாடல்கள் நிறைந்த இளைய ராகம் படத்தை இயக்கினார். இப்போது அவர் உயிருடன் இல்லை. கார் விபத்தில் உயிரிழந்தார்.
@@manzoorsgripwrap1978 ok
@@manzoorsgripwrap1978o
என்ன ஒரு அழகு நம்ம கேப்டன்
🥲🥲😭😭😭
புரட்சி கலைஞரின் மாறுபட்ட கோணத்தில் அமைந்த மாபெரும் வெற்றி காவியம் ❤️ இந்த மாதிரி என்னுடைய கனவு பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ❤️ இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் ❤️ By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field 🌹 Hydrajan Sulfide ❤️ 24.9.2022❤️
எங்கள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் நடித்த முதல் திரைப்படம் இதுவாகும் என்று பரிந்துரைக்கிறோம் உங்கள் சொந்த சின்னம் பதிவேற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் என்று பெயர் பெற்றது என்றும் அழைக்கப்படுகிறது மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருந்தது ஆனால் இவுணுகாஅடிச்சிவிரட்டங்லாம்இ
@@govindharaj.6899 முதல் Replyலேயே உலக அடி முட்டாள் வந்து சிக்கி விட்டான்.என்ன செய்வது? அப்புறம் இந்தியா எப்படி வல்லரசு ஆகும்
Neenga enga irukeenga? Nan qatar
@@AzeemAzeem-qe4bn U A E ❤️ 2023 ல் கத்தார் வரபோகிறேன் Ras Laffan Qatar Petroleum. Oil & Gas field ❤️ Qatar Gas❤️
@@AzeemAzeem-qe4bn 2007 to 2016 வரை கத்தாரில் இருந்தேன் .2016 to 2020 வரை குவைத். கொரோனா காரணமாக தற்போது U A E.
இந்த பாடலுக்கு கேப்டன் லுக் சூப்பர்
நான்.சின்ன.வயதில்.பார்த்த.படம்.இதுவரை.மறக்கமுடியாத.படம்
என்றும் அன்புடன் எங்கள் கேப்டன்
விஜயகாந்த் ரசிகர்கள் ஸ்பெஷல்.
இந்தபடம்1987ல்வந்துஇருக்கலாம் நான் 4ம்வகுப்புபள்ளி செல்லும்போது கேட்ட இனிமை யான பாடல்
Yes.. Naanum 4th standard ..
பாடல் இசை நடனம் அனைத்து அருமை நன்றி ஆபாவாணன் மனேஜ் கியான்.
மலேசியா வாசுதேவன் ஐயா குரல் 👌❤
❤😢
எங்களுடன் படித்த மாணவிக்கு செந்தூரபூவே என்று பெயர் வைத்து அழைத்தோம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது
ஏனோ இந்த முகம் நிறைந்த வலியையும். தொடமுடியாத தூரத்தையும் நினைவூட்டிகொண்டே இருக்கிறது. மேலே சந்திக்கவேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்
என் சிறுவயதில் எங்கள் ஊர் சித்திரை மாத திருவிழாவில் நடந்த பாட்டு சேரியில் இந்த பாடல் கேட்டது
இன்னும் என் மனதில் இருக்கிறது மக்கா ❤❤❤
மாஸ் ஹீரோ captain
என்னைக்குமே.கேப்டன்.தான்,மாஸ்
என்றென்றும் அன்புடன் நம்ம கேப்டன் விஜயகாந்த் மட்டுமே...கேப்டன் அடிமைகள் நாங்கள்..லைக் போடுங்கள் அக்கா அண்ணன் அப்பா அம்மா
கருப்பு தங்கம்
எங்களின் தங்கம்
தமிழ் சினிமாவின் பொக்கிஷங்கள் ரஜினி கமல் விஜயகாந்த் ❤❤❤
என்னுயிர் கேப்டன் அழகர் கள்ளழகர்
Captan enral எல்லாருக்கும் பிடிக்கும்
இன்று நாம். புரட்சி கலைஞர். விஜயகாந்த் ஐயா அவர்களை. ..... கேப்டன். என்று செல்லமாக சொல்கிறோம்...... இந்த செந்தூரப்பூவே... படத்தில் மூலம்... கேப்டன்.... என்று பெயர் ஆனது. இப்படத்தில் ராணுவ அதிகாரி. யாக வருவார்
எண்ணற்ற கலைஞர்கள் வாழ்வில் ஒளியேற்றிய புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் நீடித்து நிற்கும்.
Sripriya mam and Vijaya kanth sir so cute in this song
Mapillai madhri irukaru. Semma stylish 💐
என்ன இப்ப டிரெண்ட் ஆகுது இந்த பாடல்🔥
En Kastama irukaaa???
நல்ல ரசனையோடு இந்த படத்தை பாருங்கள் அப்ப புரியும்
பழைய பாட்ட தா காப்பி அடிக்குறாங்க
@@jamesjamesrajety6190 ஆமா அதுவும் காப்பி தா அமரன் மோவி கார்த்தி சோங். சந்திரனே சூரியனே
@@maran6335 உன் தமிழில் மண்ணள்ளி போட
My golden star captain 🔥🔥🔥🙏
1991முதல் பார்த்த படம் சாந்தன காற்று.அன்றில் இருந்து கேப்டனின் ரசிகன். இப்போது எனக்கு 40 வயது
🥲😭😭😭
தினமும் கேட்டு ரசிக்க கூடிய பாடல்
Vijayakanth is the real superstar of Tamil cinema
Captain Vijay Kanth legend ❤❤❤
This song ignites at 1:01 What a Sharp Eyes..None of them have it in this world.
Really missing you anna everyday.
Captain.sir.look.semma
🥲😭
Vijaykanth sir living God really he is gem of human
என் சின்ன வயதில் பொதிகை டிவியில் பார்த்த நியாபகம் ❤❤😍
Captain is always captain what a fight no words and the flim also
Always vijayakanth sir is natural beauty
Enna look ❤ thalaivaaa 😢
கேப்டன் எனக்கு மட்டுமே சொந்தம் மீறி மீறி பிடிக்கும்னா அன்பர்களின் மனதின் சந்தோசமும் எனக்கே சொந்தம்
தமிழ் சினிமாவின் ஆண் மகன்
Ippadaluku nadanam adiya pennin aatam arumai.padalum .thalaivarum super
என்றும் கேப்டன்
மனித கடவுள் 🙏🙏🙏
தர்மம் தலைகாக்கும் சொல்லுவாங்க, இவர் செய்த தர்மத்துக்கு உயிர் மட்டும் தான் இருக்கு நினைவு இல்லை. கடவுளும் இல்லை
I hear this song, my heart automatically melted. Amazing song
கருப்பு வைரம் ❤
இது போல அற்புதமான படங்கள் பாடல்கள் இனி வரவே வராது 🏆🏆🏆
Vedio DEC playeril nan partha muthal thiraipadam 30 varudam achu innum marakkala captan,ramki, mass
I love vijakanth sir Alaku❤
My. Favorite. Song. All. Time. 👌👌❤❤
கேப்டன் அபாரமான நடிப்பை பார்த்து வியந்து போனேன் 😍👍😍👍😍
Silent combination of Captain with Sripriya. Best pair. Dance with silk shirt and Dothi by dance performance is really fine.
My favorite hero vijayakanth Anna
My favorite thalaivan
Vijay ganth sir looking so cute what a manly person
Indian super star❤️❤️❤️
என்றென்றும் எங்கள் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே நம்ம கேப்டன் விஜயகாந்த் மட்டுமே..ராஜ கம்பீரமாக நிற்கிறார் அந்த மனிதர்..
கீழச்சிவல்பட்டியில் முத்தூர் கிராமத்து நினைவுகள்...கருப்பையா சிங்கப்பூர் வாழ் தமிழன்..2023 ல் இந்த பாடலை கேட்கும் அன்பு நண்பர்களே லைக் போடுங்கள்
He is true hero in peoples heart
Who are all here, after captain sir demise😢.. RIP vijaykanth sir
Arumayana manithar