சின்ன கண்ணன் அழைக்கிறான் HD Video Song | கவிக்குயில் | சிவகுமார் | ரஜினிகாந்த் | இளையராஜா

Sdílet
Vložit
  • čas přidán 17. 04. 2022
  • Watch this Video Song "Chinna Kannan Azhaikkiraan" from Kavikkuyil
    Song: Chinna Kannan Azhaikkiraan
    Singer: M. Balamuralikrishna
    Music: Ilaiyaraaja
    Star Cast: Sivakumar, Rajinikanth, Sridevi
    Lyricist: Panchu Arunachalam
    Director: Devaraj-Mohan
    Producer: S. P. T. Films
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #Sivakumar #Karthik #Rajinikanth #PyramidAudio
  • Hudba

Komentáře • 176

  • @shanthakumar5414
    @shanthakumar5414 Před 7 měsíci +88

    எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இப்படிப்பட்ட பாடலை எந்த இசையமைப்பாளரும் தரமுடியாது அதுதான் இளையராஜா

  • @priscillaponnarasi5427
    @priscillaponnarasi5427 Před 5 měsíci +42

    பால முரளி ஐயாவின் காந்தர்வ குரலும் ராஜா ஐயாவின் தெய்வீக இசையும் சங்கமிக்கும் பாடல் இது.❤

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 Před 12 dny +2

    யாருமே பின்னணி இசையை பாராட்டுவதில்லை புல்லாங்குழல் இசை சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @sakthivels7194
    @sakthivels7194 Před rokem +100

    ராஜா அய்யா பிடித்தவர்கள் லைக் பன் வம்...❤❤❤

  • @renganathancr8237
    @renganathancr8237 Před rokem +39

    உண்மையில் சின்னக்கண்ணனை இளையராஜா அழைக்கிறார் பாலமுரளி கிருஷ்ணா குரலில்.உண்மையில் இந்த பாடல் தான் பரமாத்மா வை அழைக்கக்கூடிய பாடல்.அந்தப்புண்ணித்தில் பலாத்மாக்களும் கேட்டு இளைப்பாறுகிறோம்.

  • @muninatan9813
    @muninatan9813 Před měsícem +4

    தொடர்ந்து இப்பாடல் கேட்போர் க்கு ஞானம் அடைய வாய்ப்பு இருக்கிறது

  • @baskarjosephanthonisamy6487

    *பாலு,பாலமுரளி போன்றோர் பாடுவதற்கே அவதாரம் எடுத்தவர்களா..??!!*

    • @chinnachamyr3119
      @chinnachamyr3119 Před rokem

      ராஜா இசை யில்சிறந்தபாடல்

  • @kalaivanansundaram4123
    @kalaivanansundaram4123 Před rokem +76

    சின்னக் கண்ணன் அழைக்கிறான்
    சின்னக் கண்ணன் அழைக்கிறான்
    ராதையை பூங்கோதையை
    அவள் மனம் கொண்ட
    ரகசிய ராகத்தை பாடி
    சின்னக் கண்ணன் அழைக்கிறான்
    சின்னக் கண்ணன் அழைக்கிறான்
    ராதையை பூங்கோதையை
    அவள் மனம் கொண்ட
    ரகசிய ராகத்தை பாடி
    சின்னக் கண்ணன் அழைக்கிறான்
    கண்கள் சொல்கின்ற கவிதை
    இளம் வயதில் எத்தனை கோடி
    கண்கள் சொல்கின்ற கவிதை
    இளம் வயதில் எத்தனை கோடி
    என்றும் காதலைக்
    கொண்டாடும் காவியமே
    புதுமை மலரும் இனிமை
    அந்த மயக்கத்தில் இணைவது
    உறவுக்குப் பெருமை
    சின்னக் கண்ணன் அழைக்கிறான்சின்னக் கண்ணன் அழைக்கிறான்
    ராதையை பூங்கோதையை
    அவள் மனம் கொண்ட
    ரகசிய ராகத்தை பாடி
    சின்னக் கண்ணன் அழைக்கிறான்
    நெஞ்சில் உள்ளாடும் ராகம்
    இதுதானா கண்மணி ராதா
    நெஞ்சில் உள்ளாடும் ராகம்
    இதுதானா கண்மணி ராதா
    உன் புன்னகை
    சொல்லாத அதிசயமா
    அழகே இளமை ரதமே
    அந்த மாயனின் லீலையில்
    மயங்குது உலகம்
    சின்னக் கண்ணன் அழைக்கிறான்
    சின்னக் கண்ணன் அழைக்கிறான்
    ராதையை பூங்கோதையை
    அவள் மனம் கொண்ட
    ரகசிய ராகத்தை பாடி
    சின்னக் கண்ணன் அழைக்கிறான்
    சின்னக் கண்ணன் அழைக்கிறான்

    • @ponnielangovan9351
      @ponnielangovan9351 Před rokem

      \°°℅℅…€[πש],••$•~

    • @user-il3uz3pj9b
      @user-il3uz3pj9b Před rokem +1

      அருமை தோழர்ரே

    • @elangoramanujamt.g.r9103
      @elangoramanujamt.g.r9103 Před rokem +2

      super.

    • @sangeethanarayanan8769
      @sangeethanarayanan8769 Před rokem +2

      ഈ പാട്ട് കേട്ടപ്പോൾ സിനിമ കാണണം എന്ന് തോന്നി കണ്ടു ഇഷ്ടപ്പെട്ടു. മനോഹരമായ ഒരു പ്രണയകാവിയം ❤️❤️

    • @kumaresan-yz1ob
      @kumaresan-yz1ob Před rokem +2

      நன்றி

  • @sivashidan9168
    @sivashidan9168 Před 3 měsíci +8

    வாழ்வின் இறுதி வரை காதில் கேட்டுக் கொண்டே இருக்கும் தேன் கானம் ஐயா பாலமுரளி கிருஷ்ணா ‌‌ இசை அரசன் இளையராஜா வின் பாடல்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 8 měsíci +18

    🌹நெஞ்சில் உள்ளாடும் ராகம் ! இதுதானா ? க ண்மணி ராதா ! உன் பு ன்னகை சொல்லாத ! அ திசயமா ? அழகே இள மை ரதமே ! அந்த மாய வன் லீலையில் மயங்கு து உலகம் ! 💐😝😎😘🙏

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw Před 10 měsíci +29

    ராசா வின் இசை! பால முரளி கிருஷ்ணா குரல்! சிவக்குமார்& ஸ்ரீதேவி நடிப்பு! அனைத்தும் சூப்பர்

    • @arumugam8109
      @arumugam8109 Před 2 měsíci

      சூப்பர்🌹🙏🙋

  • @selvamk9920
    @selvamk9920 Před rokem +14

    மிக மிக பிடித்த பாடல் எங்கள் பிள்ளையின் பெயரில் எழுதப்பட்ட ஒரு அருமையான பாடல் ரசிப்பதே எனது முதல் வேலை அருமையான இசை தொகுப்பு வாழ்த்துக்கள் ஐயா நன்றியுடன் உங்கள் செல்வம்

  • @thakkolamdevabalan5122
    @thakkolamdevabalan5122 Před rokem +38

    இரவு நேரத்தில் ஒரு அழகான அற்புதமான அமைதி

  • @sridharansridharan-tm3qg
    @sridharansridharan-tm3qg Před rokem +35

    பாலமுரளிகிருஷ்ணன் அய்யா குரல் அருமை.

  • @arumugamondimuthu9877
    @arumugamondimuthu9877 Před 3 měsíci +5

    அய்யா பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குரல் தெய்வத்தின் குரலாக ஒலிக்கும்

  • @vasanthanramu8678
    @vasanthanramu8678 Před 4 měsíci +8

    பாலமுரளிகிருஷ்ணன் பாடிய இந்தப் பாடலைப் பாடியது எங்கள் பாக்கியம் ! அவர் நம் இசையின் கங்கோத்ரி !

  • @nithyananthamg8104
    @nithyananthamg8104 Před rokem +72

    பாடகர்கள் பாடும் பாட்டைவிட இசையை ரசிக்க வைத்து விடுகிறார் இளையராஜா அதுவே அவரது சிறப்பு

    • @dhava06
      @dhava06 Před rokem +2

      உண்மை தான் இன்றைய இசை அமைப்பாளர் யாரையும் அப்படி சொல்ல முடியாது. இறையருள் பெற்றவர் இளையராஜா அதனால் தான் 45 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நிற்கிறது. அவர் இசை அந்த காலத்தையே மனதில் கொண்டு வந்து கண்ணீர் மல்க வைத்து விடுகிறார். வாழ்க

    • @SelvamSelvam-zf4st
      @SelvamSelvam-zf4st Před rokem

      ​@@dhava06😂.

  • @sudhasudha1413
    @sudhasudha1413 Před rokem +15

    Bala முரளி கிருஷ்ணா - தமிழில் பாடிய பாடல்,
    ஏதோ வழக்கம் போல் படும் பாடல் என்று வந்த அவர் இந்த டியூனை கேட்டு அவர் பிரமித்து போனார்.

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx Před 10 měsíci +14

    எவ்வளவு நடிகைகள் வந்தாலும் ஸ்டிதேவி போல் ஒரு நடிகை தமிழ்நாட்டிற்கு கிடைக்கபோவது இல்லை

    • @ibusara100
      @ibusara100 Před 3 měsíci +1

      Yes you are absolutely correct

    • @mohan1771
      @mohan1771 Před 16 dny

      ஸ்ரீதேவி

  • @elayavadivel7416
    @elayavadivel7416 Před rokem +151

    பாலகிருஷ்ணன் என்ற வடமொழி சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக சின்னக் கண்ணன் என பொருத்துவது சிறப்பு...

  • @selvamk9920
    @selvamk9920 Před 28 dny +1

    கண் அயரும் நேரத்தில் கூட காதுக்கு இனிய இதமான இசை விருந்து வாழ்த்துக்கள் ஐயா

  • @nithin4289
    @nithin4289 Před 4 měsíci +6

    Kangal Irandal from Subramanianpuram sounds similar... Maybe same raga...

  • @arumugam8109
    @arumugam8109 Před rokem +7

    அற்புதமான💕😍 பாடல் சிவக்குமார் ஸ்ரீ தேவி

  • @krishnapriya.o9441
    @krishnapriya.o9441 Před rokem +18

    அற்புதமானது... கிருஷ்ணா பக்தி..

  • @Selvem-dn5nz
    @Selvem-dn5nz Před měsícem +2

    கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி என்ற வரிகளை கேட்க்கும்போது நானும் எனது காதலியும் 90 காலகட்டத்தில் கண்களால் பேசிக்கொண்டது நினைவில் வந்து விடும் அப்பொழுது செல் போன் கிடையாது நோட் புத்தகத்தில் கிழித்த வெள்ளை பேப்பரைத்தான் கடிதமாக பயன்படுத்துவோம் தற்போது நான் 50ஐ கடந்து விட்டேன் அவள் 50 ஐ தொட இருக்கிறாள் இருவரும் வசதியான குடும்பம் தான் ஆனால் சாதி எங்களை பிரித்து விட்டது கடைசியாக 12.4.2008 அன்று சந்தித்தேன் அப்பொழுது நல்லாருக்கியா என்று கேட்டேன் அதற்கு அவள் நல்லா இருப்பதாக தலையாட்டி சென்றாள் பிறகு இது வரை சந்திக்கவேயில்லை அவள் நன்றாக படிப்பாள் அப்பொழுதே 10 ஆம் வகுப்பில் 427 மதிப்பெண்களும் 12 ஆம் வகுப்பில் 927மதிப்பெண்களும் பெற்றாள்

  • @Ashokkumar-mm3ep
    @Ashokkumar-mm3ep Před rokem +8

    பாலமுரளிகிருஷ்ணாவின் அருமையான குரல். மிக அருமை.

  • @shivashankardhakshinamoort2514
    @shivashankardhakshinamoort2514 Před 7 měsíci +8

    Beautiful song by Dr.Balamuralikrishna ... Excellent music by Maestro Elaiyaraja... Beautiful lyrics and nice performance by Sivakumar and sridevi . ❤🎉

  • @rajaveeraraghavan4124
    @rajaveeraraghavan4124 Před 2 měsíci +1

    இனி இது போன்ற தமிழ் பாடல்கள் வர வாய்ப்பில்லை. வெறும் டப்பாங்குத்து தான். இசை மேதை இளையராஜாவிற்கு அழிவில்லை

  • @mohan1771
    @mohan1771 Před 16 dny +1

    14 வயது அழகு ஸ்ரீதேவி ❤

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz Před měsícem +2

    Bala murali Krishna pola oru singer ah pada solli hit kudukka mudiyuma raja bhaiya done 👍💖🎉🎉🎉🎉🎉 Happy Birthday sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @masoodkhan6556
    @masoodkhan6556 Před 9 měsíci +5

    பாடல் சொல்லும் வாழ்க்கை ஊட்டச்சத்து கல்லறைக்கு செல்லும் வரை

  • @SikandarSikandar-js9rn
    @SikandarSikandar-js9rn Před 7 měsíci +6

    amazing voice.balamuralikirshna.raja.music.super.songs

  • @sikandarsikandar-yr2fn
    @sikandarsikandar-yr2fn Před měsícem +1

    amazing 😍 voice.balamuralikirsna..karnadic..methay.sir.supet.raja..sir.music.songs🎉🎉🎉

  • @kajamalaivasanth9594
    @kajamalaivasanth9594 Před rokem +7

    சிவகுமாரே பாடியது போல உள்ளது அந்த அளவுக்கு ஒற்றுமை

  • @mohamedabdulhafoor459
    @mohamedabdulhafoor459 Před 3 měsíci +3

    Karnadic music Chakravarthi Shri. Balamurali Krishna sir singing only one film song for best friend Raja sir composing..

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 Před rokem +32

    Legend singer Balamurali krishna voice wonderful
    👌👌

  • @k.m.ravikumar1674
    @k.m.ravikumar1674 Před měsícem +1

    நான் ஜந்து நூறுக்கும் இந்த பாடலை ரசித்தேன்

  • @hemachalamchalam5885
    @hemachalamchalam5885 Před měsícem +1

    முதுமை மலரும் இன்னிமை

  • @balasubramanianr1252
    @balasubramanianr1252 Před rokem +15

    Handsome hero, Beautiful heroine,heart touching music, voice and lyrics

  • @user-dk8dq6ox5v
    @user-dk8dq6ox5v Před rokem +5

    பாலமுரலி கிருஸ்ணா அந்த கிருஸ்ணாதானோ, என்ன கண குறல்.

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Před 8 měsíci +5

    கண் னண்மயக்குகிறானாஇசைமயக்குகிறதாஅருமைஅருமை

  • @rajeshm8792
    @rajeshm8792 Před 2 lety +19

    OMG....My DEVI is next level....How many popular actors' she has acted as pair....Tremendous Achievement....Miss u so much

    • @mohan1771
      @mohan1771 Před rokem +3

      She was only 14 years when she acted in this movie

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 Před rokem

      சிண்ணக்கண்னண்அழைப்பதுநம்மைமயக்குவதுபோல்இருக்கு

    • @ibusara100
      @ibusara100 Před měsícem

      She did so many achievements as heroine in entire South and also in Hindi film industry...Her death is untimely and not at all believable

  • @padmavathiindrakumar7314
    @padmavathiindrakumar7314 Před 4 měsíci +2

    Indha song en life la periya change kudutha song

  • @selvarajvsuper6988
    @selvarajvsuper6988 Před rokem +7

    படம் ஓட்டல்ல ஆனா பாட்ட famous 🎉

  • @karthikpoomalai9415
    @karthikpoomalai9415 Před měsícem +1

    கண்கள் இரண்டால் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுதாய்

  • @user-he8fi3pr5w
    @user-he8fi3pr5w Před měsícem +1

    🙏 Hare Krishna!

  • @prabhakaransigamani1117
    @prabhakaransigamani1117 Před rokem +28

    1000 times watchable song😍

    • @svmsri8415
      @svmsri8415 Před 9 měsíci +1

      S

    • @rajaventhankannadasan1700
      @rajaventhankannadasan1700 Před 7 měsíci +1

      இலட்சம் முறை கேட்டாலும் பார்த்தாலும் திகட்டாத பாடல்❤❤

  • @patturajanmurugadass2750
    @patturajanmurugadass2750 Před 5 měsíci +2

    ‌‌enna sugamana paadal superb.

  • @kalidasan2757
    @kalidasan2757 Před 3 měsíci +2

    தனித்துவமான பாடல்

  • @mu_senthilkumar1820
    @mu_senthilkumar1820 Před rokem +8

    Sridevi kenathula humming pannitae thanni eraipanga anga irunthu video potruntha innum semmaya irunthurukum 😍😍😍😍

  • @sivanpandisivasiva4653
    @sivanpandisivasiva4653 Před rokem +32

    ஏன் இந்த காலம் கடந்தது என ஏங்க வைக்கும் அழகான கவிதை 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @premgaru8556
    @premgaru8556 Před rokem +5

    For a long time I thought that this was a Balasubramaniam song, only recently I came to know that it was mastreo Balamuralikrishna song. Superb.

  • @parimp
    @parimp Před rokem +16

    Also add Balamuralikrishna's name in the title. He is a legend.

  • @harishankar908
    @harishankar908 Před rokem +10

    What a Voice of balamurali Krishna wow great

  • @IvarKar-wv8gb
    @IvarKar-wv8gb Před 4 měsíci +2

    Annakili,illayaraja,tms,janaki,and punju

  • @muthukumari6673
    @muthukumari6673 Před 3 měsíci +3

    👏👏👏👏👏👏🙏👌

  • @gopinathchithra1225
    @gopinathchithra1225 Před 3 měsíci +2

    ❤❤❤❤❤❤

  • @Sachindass10
    @Sachindass10 Před měsícem +1

    Beautiful song ❤

  • @JamalMohamedJamalMohamed-vo1kg

    Balamurali Krishnan this song from kavikuyil movie music director Ilayaraja especially flute more uses very good song

  • @user-uj8ip8ji9c
    @user-uj8ip8ji9c Před 11 měsíci +5

    Old is Always gold 🥇 ❤

  • @maniikandanmoney2707
    @maniikandanmoney2707 Před měsícem +1

    யாருடா கேமரா மென் சும்மா தெரிக்கவிட்டுருக்கன்

  • @dzinervp
    @dzinervp Před 11 měsíci +3

    From 00.13 goosebumps purely....

  • @mridulak1166
    @mridulak1166 Před rokem +21

    Masterpiece in Raagam REETHIGOWLAI (also Reethigowla)!! Illayaraja sir is a Genius!!

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      Appuram yeeeen ilayaraja vai ( taipan kuttu அடிக்கிற music director endru sonnar

  • @gunasekargunasekar8440
    @gunasekargunasekar8440 Před 7 měsíci +2

    Super 👍👍👍👍

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 Před rokem +29

    இளையராஜா சார் உங்களை MP ஆக்கியவர் களே உங்கள் மீது பொறாமை கொள்கிறார்கள்

  • @kavitamilan9000
    @kavitamilan9000 Před rokem +4

    அருமையான பாடல்

  • @MANIKANDAN-dz7mq
    @MANIKANDAN-dz7mq Před rokem +4

    My LOVEABLE Song & It's Evergreen Song.

  • @lasaralaguraj2037
    @lasaralaguraj2037 Před rokem +4

    Enna oru padal 🎼🎼🎼🎼🎼

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před 2 měsíci +1

    Many Thanks

  • @parvathyanantharam2245
    @parvathyanantharam2245 Před rokem +5

    Evergreen N Gold song, picturing... Emoting, appropriate body language of Artists.

  • @geetharajaram8745
    @geetharajaram8745 Před 9 měsíci +2

    Endurum manathilnirkum paadal

  • @chutzpahtalks
    @chutzpahtalks Před rokem +25

    கண்கள் சொல்கின்ற கவிதை ❤️❤️😍😍

  • @depressionbro1504
    @depressionbro1504 Před 10 měsíci +3

    Best part starting la vara antha #Humming engaya ... atha include panni release pannunga ya punniyama pogum ... aniruth hiphop aathi paatu ketu kaathu ithuthu poi kedakuthu

  • @1968srinu
    @1968srinu Před rokem +8

    I have not completely understood the song but I love it. I am listening to it

  • @sekarvara6094
    @sekarvara6094 Před 10 dny +1

    Am college student 2 year bse thise 🎵 picture release

  • @balujaya669
    @balujaya669 Před rokem +2

    ❤❤❤ mikavum Arumaiyana video padal sir.

  • @vijaya451
    @vijaya451 Před 5 měsíci +2

    👌👌👌❤️❤️❤️

  • @naveenku600naveenku7
    @naveenku600naveenku7 Před 11 dny +1

    ഞാൻ ഒരു മലയാളിയാണ് എന്നാലും ഈ പാട്ട് ......

  • @alagurajas9834
    @alagurajas9834 Před rokem +3

    Super song endrum aliyathu

  • @manikandanmanikandan1421

    😍😍😍. Lovely💕😍 song 🎶

  • @sussesubbu2267
    @sussesubbu2267 Před rokem +2

    ❤ Super ❤

  • @manikamk6389
    @manikamk6389 Před 10 měsíci +6

    பாலமுரளிகிருஷ்ணா மிக அருமையாக பாடி இருக்கிறார் ஆனால் இந்த பாடலை S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடியிருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்

  • @ravishankarsrinivas2586
    @ravishankarsrinivas2586 Před rokem +3

    Its taking me again to my older days

  • @user-pm3vh6vv6o
    @user-pm3vh6vv6o Před rokem +3

    Nalla voice and music!

  • @ahladajanani
    @ahladajanani Před rokem +4

    Reethigowlai -- serene melody from IRR and Dr. Balamuralikrishna

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      Yeen arr inda ragattil not compose???? If have any thing???????

    • @ahladajanani
      @ahladajanani Před rokem

      @@bossraaja1267 - Please check Azhagana Raatshasiye from Mudhalvan. Thanks

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      @@ahladajananiada இப்போ kaadu கொடுத்து கேட்க முடியுமா????? But raja sir 40 yrs uuum innum new taaaan ( arr 20 yrs laaaa out of order aaaagi pochu

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      Raja sir வந்து ( manual flute) arr வந்து ( keyboard flute) idulla edu sweet uuuuuuuuu???????? ( dance forest llla flute play saiuungo???? 2 km anda pakkam sound can??????

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      Hear Leo rojas play sound manual natural

  • @Stranger2576
    @Stranger2576 Před rokem +4

    Top class song by Dr BMK

  • @shanthakumari3997
    @shanthakumari3997 Před rokem +4

    Nice song.

  • @mohans1049
    @mohans1049 Před rokem +2

    Bmkrishnasir voice super

  • @asilkhan3304
    @asilkhan3304 Před 9 měsíci +2

    ❤❤❤❤❤

  • @balasubramanianr1252
    @balasubramanianr1252 Před rokem +2

    Nava rasamum in the Pattil ullathu

  • @kazamagaming6855
    @kazamagaming6855 Před rokem +3

    Number one song

  • @manikandanmanikandan1421

    25" 9" 22 kuwait song night 11;03

  • @suryakumari3512
    @suryakumari3512 Před rokem +2

    Wonder ful

  • @nagarajann3991
    @nagarajann3991 Před rokem +3

    Good morning

  • @bringalcarrot7739
    @bringalcarrot7739 Před rokem +4

    Maestro Ilaiyaraaja, Bala Murali sir voice and background location amazing. Oh god can i have my good olden days back. please🙏

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +2

    Superb nice song and voice and 🎶 4.4.2023

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      இனிய🙋 இரவு🎉வணக்கம்🙋 சூலை🙏 14.

  • @Sonofponvel
    @Sonofponvel Před 5 měsíci +2

    Kangal orandal katti izhuthal

  • @ganeshforever362
    @ganeshforever362 Před rokem +3

    Raja the greatest

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      அதனால தான் அவர் ( rajjadi raaja

  • @13983509
    @13983509 Před rokem +2

    super

  • @vyshnavappu7573
    @vyshnavappu7573 Před rokem +7

    Mallu arenkilum indo