balamuralikrishna and raaja

Sdílet
Vložit

Komentáře • 3,1K

  • @ramupriya5039
    @ramupriya5039 Před 2 měsíci +34

    2024 யார் எல்லாம் கேட்கிறீர்கள் ஒரு லைக் போங்க

  • @chandrasekar-rv5qf
    @chandrasekar-rv5qf Před rokem +144

    புல்லாங்குழல் இசை தொடங்கும்போதே மெய் சிலிர்க்க வைக்கிறது ,பிறகு அவர் பாலமுரளி கிருஷ்ணா குரல் பிரமிக்க இசைஞானியின் இசை நம்மை தாலாட்ட வைக்கிறது

  • @mohan5272
    @mohan5272 Před 2 lety +14

    ஐயா புல்லாங்குழல் வித்தகர் சிறப்பு இந்த பாடலை ரேடியோவில் கேட்பதற்காக பள்ளி பருவத்தில் வீட்டிற்கு வருவேன் இன்று எனக்கு 50ஐ கடந்து விட்டது இன்னும் கேட்க தூண்டுகிற பாடல்

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před 10 měsíci +83

    கவிக்கு
    ஒரு தாசன்,
    கண்ணதாசன்,
    இசைக்கு ஒரு ராஜா, இளயராஜா, பின்னணிக்கு,ஒரு கிருஷ்ணா, பால முரளி கிருஷ்ணா.தமிழ் திரை உலகம் கொடுத்து வைத்தது.இந்திய மக்கள் ஏன் உலக மக்களே,விரும்பும்
    உன்னத மொழி, தமிழ் மொழி.எங்கள் மொழிக்கு பெருமை சேர்க்கும் அனைத்து மக்களுக்கும் நன்றி.நன்றி.நன்றி.

  • @thirunavukkarasunatarajan2351

    இளையராஜா அவர்கள் பால முரளி கிருஷ்ணா அவர்கள் பாடுவதை ரசிக்கும் போது அந்த சிரிப்பு இறைவா இப்படி பட்ட ஜாம்பவான்கள் வாழும் காலத்தில் எனக்கும் உயிர் பிட்சை கொடுத்தாய். நன்றி

  • @nivia_2020
    @nivia_2020 Před rokem +24

    இரண்டு ஜாம்பவான்களின் இசை சங்கமம் இந்தப் பாடல்.

  • @ramakrishnan7752
    @ramakrishnan7752 Před 2 lety +210

    82 years la Balamurali krishna Sir voice is mesmerizing... Hats off to Ilayaraja Sir .. God bless

  • @balasundarammarimuthu2717

    நேர்த்தியான இசையமைப்பு... புல்லாங்குழலின் புத்துணர்ச்சி... பாலமுரளி கிருஷ்ணா வின் கணீர்க்குரல்... இளையராஜா வின் இளமை இசை ... காலம் கடந்து வாழும் காதல் ரீங்காரம்... அருமை

  • @arumugampoongodi7444
    @arumugampoongodi7444 Před 10 měsíci +81

    கேட்க கேட்க கேட்க திகட்டாத பாடல் அருமையான பாடல் ❤❤❤இசைஞானிக்கும் அய்யா பாலமுரளிக்கும் வணக்கம் 🙏🙏🙏

  • @graciousbosco2378
    @graciousbosco2378 Před 2 lety +145

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க ஆசை வரும்.....அந்த புல்லாங்குழல்...... ஆகா...

  • @user-ru9yt4qo9n
    @user-ru9yt4qo9n Před 3 měsíci +8

    எத்தனை முறை வேண்டுமானாலும்
    கேட்கலாம்.
    அருமையான பாடல்.
    சூப்பர் அய்யா
    புல்லாங்குழல் வாசிப்பில்
    அசத்தியவர்

  • @njayabhaskar
    @njayabhaskar Před rokem +35

    பாலமுரளிகிருஷ்ணாவுக்கும் அருள்மொழியின் புல்லாங்குழலுக்கும் இடையிலான யுத்தம் ❤❤❤

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Před 2 lety +18

    பால முரளி சார் சொன்ன " புதுமை, இளமைக்கு ராஜா " .... உண்மையான வார்த்தைகள். இது தான் மிகப் பெரிய விருது .

  • @sibishankar7345
    @sibishankar7345 Před 2 lety +337

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டவில்லை, பால முரளி ஐயா பாடுவதை எங்கள் ஐயா ரசிக்கும் அழகை பார்க்க கண் கோடி வேண்டும்.

  • @nagaparvatharajan1596
    @nagaparvatharajan1596 Před rokem +27

    I have not seen Raja smile so much. He looks up to Balamuralijrishna so much as a predecessor/mentor. The respect is beaming in his smile. What a composition.

  • @balarasukutty8550
    @balarasukutty8550 Před 2 lety +386

    2022ல் யாரெல்லாம் கேட்டுக்கொண்டுருக்கிங்க ஒரு லைக் போட்டுட்டு போங்க இந்த பாட்டை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே இல்லை செம வாய்ஸ் ஐயா👌👌👌

    • @shankarrajatl5227
      @shankarrajatl5227 Před rokem +4

      Not only 2022 it will be heard ForEver & Ever Gaana Saraswati Singing with Wearing Silk DhothiJibbah

    • @kapiljaishankar6
      @kapiljaishankar6 Před rokem +7

      2023 sir

    • @kumarr2831
      @kumarr2831 Před rokem

      பாலமுரளி கிருஷ்ணா கர்னாடகசங்கீதம்முறையாககற்றவித்தகர்

    • @ramkumarr5641
      @ramkumarr5641 Před rokem

      6e, tyffewwty9ppkhds

    • @ramkumarr5641
      @ramkumarr5641 Před rokem +2

      Vpm to get to

  • @aristotlearisto4879
    @aristotlearisto4879 Před 3 lety +274

    இசையின் பரிணாம வளர்ச்சியின் மகிமையை மக்களுக்கு ஊட்டிய மாபெரும் சாதனை ஞானி.

    • @kulandaivelsamy.p.3587
      @kulandaivelsamy.p.3587 Před 2 lety +5

      This song every day listen and little greying and HAPPY

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 Před rokem +1

      Absolutely correct

    • @sumathip3745
      @sumathip3745 Před rokem +3

      தெய்வப் பிறவி எங்களுடைய ஐயா இளையராஜா ஐயா.வாழ்க 🙏🙏🙏

  • @durairajaraman7144
    @durairajaraman7144 Před 4 lety +333

    இந்த பாடலை எத்தனை காலங்களில் ஆனாலும் தமிழ் மக்கள் மனதில் மறையாது.

  • @user-vj7me3db1d
    @user-vj7me3db1d Před měsícem +3

    உண்மை இந்தபாடல் கேட்கக்கேட்கக் திகட்டாத பாடல் அருமை. இனிமை புதுமை சிறப்பு 👌👌👌👍👍👍

  • @smchandru8925
    @smchandru8925 Před rokem +14

    புல்லாங்குழல் இசை மனதில் ஓர் அற்புதமான தாக்கத்தை தூண்டுகிறது 🎼🎼🎼

  • @shanthikrishnamoorthy2095
    @shanthikrishnamoorthy2095 Před 5 lety +174

    இசை கடவுள் படைத்த ராகத்தைகேட்டு கண்ணீர் பெருக்கெடுக்கிறது. தெய்வீக இசையை படைத்த இசைஞானி இளையராஜாவுக்கு ஆயிரம் கோடி நன்றிகள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🌸💐🍀🌷🌹🌻🌺

    • @dhakshinamoorthy6723
      @dhakshinamoorthy6723 Před rokem +1

      Ilayaraja sir very great music 🎵 best Director

    • @elangovanelangovan2710
      @elangovanelangovan2710 Před rokem

      மகிழ்ச்சி வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி

  • @dhamayanthimuthumani6548
    @dhamayanthimuthumani6548 Před rokem +29

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் என் மனதில் ஒரு சந்தோசம்

    • @bharatwaj5873
      @bharatwaj5873 Před 11 měsíci

      Qqqqqqqqqqqqqqqqqqqqq~qqqq~qq~qqqqqqqqq~~~~qqqq~~~~~~qqqqqqqqqqqq

  • @balarasukutty8550
    @balarasukutty8550 Před 2 lety +45

    புல்லாங்குழல் வாசிக்கும் போது உடம்பெல்லாம் சிலிர்த்து போகுது அருமையான பாடல் வரிகள்👌👌👌

    • @sundarrajanparamasivam3721
      @sundarrajanparamasivam3721 Před rokem +2

      புல்லாங்குழல் வாசிப்பவர் பின்பு பாடகர் அருண்மொழி ஆனார்

    • @ganeshayyar6207
      @ganeshayyar6207 Před rokem +2

      Nejamgreat music

    • @balajis1207
      @balajis1207 Před rokem

      😊😊😅😅😅😅

  • @rathnasamyg6245
    @rathnasamyg6245 Před rokem +15

    பாலமுரளி ஐயா உங்கள் குரல் தெய்வீக குரல் நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்தது எங்களுக்கு பெருமை

  • @muthusamyswetha8461
    @muthusamyswetha8461 Před 5 lety +631

    பிரபஞ்சத்தையே மயக்கும் ராஜாவையே மயக்கிய கலைஞன் பாலமுரளி கிருஷ்னா

  • @nepolianm7837
    @nepolianm7837 Před 5 lety +140

    ஒரு முறை தான் கேட்டேன் தினமும் கேட்க வேண்டியதா போச்சி...வாழ்த்துக்கள்....

  • @zubairmohamed6007
    @zubairmohamed6007 Před rokem +36

    அறியாமல் கேட்டு விட்டேன். இப்போது அறிந்து தொடர்ந்து கேட்கின்றேன்....

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Před 2 lety +41

    பாடல் வெளிவந்த போது இருந்த அதே இசையை மாறாமல் மேடையில் கொண்டு வந்து இருப்பது சிறப்பு.

  • @sanjaykumar-oz3uz
    @sanjaykumar-oz3uz Před 6 lety +180

    மனதில் இருக்கும் கவலையை
    துடைத்து தூர வீசும் அற்புத‌பாடல்.
    Wonderful marvales that is super
    Composed.

  • @AnishKumar-tw6xl
    @AnishKumar-tw6xl Před 4 lety +435

    I am from Kerala.. I love this song very often... Super song... Flutist is very talented guy.... Super raja sir... He is gift to South Indian music world...

    • @ShahulHameed-np8xm
      @ShahulHameed-np8xm Před 3 lety +15

      Flutish also singer arun mozhi he gave lot of hits

    • @parthas2008
      @parthas2008 Před 2 lety +6

      But this guy e raja against Triune God. Pray for his salvation

    • @parthas2008
      @parthas2008 Před 2 lety +4

      But this guy. E raja is against Triune God. Pray for His salvation

    • @giriraj9168
      @giriraj9168 Před 2 lety +6

      mee too kannil vellam vannu atrek feel aan.

    • @vijinrajan2126
      @vijinrajan2126 Před 2 lety +1

      Definitely💕

  • @sharathkumark6636
    @sharathkumark6636 Před 2 lety +19

    ಭರತ ರತ್ನ ಕೊಡಬೇಕು ಇಳಯರಾಜ ಅವರಿಗೆ.beautiful flute composition

  • @shyamnarayanan3325
    @shyamnarayanan3325 Před 2 lety +53

    5:24 Notice how Raaja Sir has left his shoes near his podium and is standing barefoot. This shows how much respect he has for Balamurali Ayya and the music he has created.

    • @RajeshGadiraju1
      @RajeshGadiraju1 Před 2 lety +7

      6:29 yes, even SPB sir has removed his sandals and took blessings from Bala murali sir. Huge respect for all 3 music legends Bala murali sir, Ilayaraja sir & SPB sir.

    • @shyamnarayanan3325
      @shyamnarayanan3325 Před 2 lety +2

      @@RajeshGadiraju1 Very true.

  • @k.raguraman5007
    @k.raguraman5007 Před 4 lety +406

    இந்த பாடலை கேட்காமல் தூக்கம் வருவதில்லை....அற்புதம்....இனிமை...இளமை...புதுமை...கண்ணதாசணுக்கு மிகப்பிடித்த பாடல்...

  • @varathanlak5609
    @varathanlak5609 Před 3 lety +266

    இந்த பாடல் இது வரைக்கும் 500 தடவை கேட்டு இருப்பேன்

  • @globalrajan1504
    @globalrajan1504 Před rokem +4

    இந்த பாடலை 1000. த ஆயிரம் தடவை கேட்டு ரசிச்சிட்டு இருக்கேன் கேட்க கேட்க இனிமையான பாடல் இளையராஜா சாருக்கும் பாலமுரளி சார்பெரிய கிப்ட்

  • @rmeera3434
    @rmeera3434 Před 10 měsíci +9

    Mind blowing... Flute my God... அருண்மொழி sir and Bala murali Sir... Great....I watched dis many times.

  • @babunithianandham7286
    @babunithianandham7286 Před 4 lety +175

    எப்போதும் அடிக்கடி விரும்பிகேட்கும்பாடல் எத்தனை தடவை கேட்டாலும் புதிதாகவே உள்ளது நெப்போலியனின் புல்லாங்குழலில் மெய்மறக்கசெய்கிறது

    • @baluns6709
      @baluns6709 Před 2 lety

      சூப்பர்

    • @MuthuKumar-rn5jv
      @MuthuKumar-rn5jv Před 2 lety +5

      அவர் புல்லாங்குழல் வாசிப்பவர் அருண்மொழி

    • @mohan1771
      @mohan1771 Před 2 lety +5

      @@MuthuKumar-rn5jv அவர் உண்மையான பெயர் நெப்போலியன்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Před 6 lety +642

    1977 ம் வருடம் சுமார் 41 வருடம் முன்பு இந்த பாடல் உருவான விதம் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப்பார்த்தாலே மிக பிரமிப்பாக உள்ளது. அப்பொழுது பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் இருந்த நிலையும் இளையராஜா அவர்கள் இருந்த நிலையும், இருவரும் இணைந்து இப்பாடலை உருவாக்கிய விதம், நினைக்க நினைக்க தித்திப்பு.

  • @kannasubramaniam3095
    @kannasubramaniam3095 Před rokem +6

    எனக்கு சத்தியமா பொறாமை வருகிறது எம் பாரத திரு நாட்டின் இசை கலைஞ்சர்களின் திறமையை பார்க்க பார்க..👏
    காலங்களில் அழியாத காவியம் இந்த பாடல் ❤❤❤
    🇱🇰

  • @fergin2009
    @fergin2009 Před 6 měsíci +4

    இத்தருணம் ஒரு வரலாற்று சுவடு.. Emotion pulling song.. wow.. ❤

  • @ilayaraja8328
    @ilayaraja8328 Před 4 lety +525

    அய்யோ எத்தனை முறை கேட்டுவிட்டேன் இந்தப் பாடலை இன்னும் சலிக்கவில்லை !! அருமை பாலமுரளி அய்யா குழந்தை போல் பாடுகிறார் !!

    • @davidsamuel9291
      @davidsamuel9291 Před 3 lety +6

      Chinna kanña azakkifen

    • @sandalraj9593
      @sandalraj9593 Před 2 lety +15

      இசைஞானி இளையராஜாவின் இசையில் உயிரும் உருகுதே

    • @bestofbest9191
      @bestofbest9191 Před 2 lety +7

      நானும்

    • @sakthichelvam6491
      @sakthichelvam6491 Před 2 lety +6

      i have watched this more than 100 times..2 great legends on stage.

    • @mariappana6271
      @mariappana6271 Před 2 lety +2

      👌❤

  • @erajaas
    @erajaas Před 2 lety +86

    The way Raja Sir encouraging nd Holding him throughout the song till completion is Beautiful😍❤

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan2187 Před rokem +7

    8 th time watching . Jaladharangam and flute exceptional

  • @kanmanikavikavi8295
    @kanmanikavikavi8295 Před rokem +8

    இந்த பாடலும், பாடல் வரிகள் அருமை அதில் புல்லாங்குழல் இசை மிக அருமையான பதிவு

  • @zizoucris10
    @zizoucris10 Před 3 lety +650

    82 years old when he sang this! Legend

    • @alamurushaikshavalli1080
      @alamurushaikshavalli1080 Před 2 lety +3

      🙏✨🎶💐

    • @SC-zb6eo
      @SC-zb6eo Před 2 lety +4

      What a song....

    • @ksthirugnanamvanidevi8346
      @ksthirugnanamvanidevi8346 Před 2 lety +7

      Great. There was no ficiling in his ragas in the age of 82 ....if it's wrong ...I extremely sorry . U r great Sir.

    • @pilppilp2.0masurugavrey47
      @pilppilp2.0masurugavrey47 Před 2 lety +4

      அருமையான குரல்

    • @63542398
      @63542398 Před 2 lety +8

      ஐயா., வணக்கம்.
      அப்போது அவருக்கு அகவை 81 நான் இந்த நிகழ்ச்சியை பார்த்து அவருக்கு கடிதம் எழுதினேன். 2011.

  • @gos6884
    @gos6884 Před 6 lety +653

    இந்த பாடலை தொடர்ந்து 10 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன் , கொஞ்சம் கூட சளிக்க வில்லை.

  • @harbbose3949
    @harbbose3949 Před 2 lety +7

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இளையராஜா சார் உங்களை மிஞ்ச யாரும் இல்லை

  • @shaQ3.11
    @shaQ3.11 Před 2 lety +24

    I don't know the language but the flute and the singer voice penetrating in my heart 💖💖 love from pakistan. I share this song to my sister.

  • @munusrock1152
    @munusrock1152 Před 2 lety +21

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் புல்லாங்குழல் இசையுடன் கூடிய பாடல்

  • @ganeshr2015
    @ganeshr2015 Před 2 lety +20

    கண்களில் நீர் மனம் அமைதி அற்புதமான நிகழ்வு.

  • @kalaranimuthaiah8776
    @kalaranimuthaiah8776 Před 2 lety +25

    Tears started to form while listening the initial flute and rolled down when Bala Murari Krishnan Sir started to sing Chinna kannan Alaikiran.. Why this song makes me cry every time I listen.. It gives me a divine feeling.. Raja sir was happy thorough out his singing... He has so much respect for Bala Murarli Krishna Sir. ..
    Thank you so much legends..
    Special thanks to Nepolean sir

    • @tellurian2229
      @tellurian2229 Před rokem

      Да, божественная музыка, божественное исполнение, божественная обстановка

    • @KiranBollu
      @KiranBollu Před rokem

      Me too same feeling

  • @SatyajithMenon
    @SatyajithMenon Před 4 měsíci +2

    I have heard this a number of times.....! Still listening in 2024...!

  • @parimanansk6941
    @parimanansk6941 Před 4 lety +332

    தொடக்கத்தில் ஒலிக்கும் புல்லாங்குழல் இசையே இப்பாடலின் தரத்தைச் சொல்லிவிட்டது.

  • @sirippevarale1274
    @sirippevarale1274 Před 4 lety +42

    It's awesome to watch Ilayaraja's face expression while Balamuralikrishna Sir singing..😍😍😍

  • @arunsamy2809
    @arunsamy2809 Před rokem +3

    புல்லாங்குழல் இசை இதயத்தை ‌வருடிச்செல்லும் இதமான ஒன்று அருமை அருமை நன்றி

  • @dspdrawingnotes2.033
    @dspdrawingnotes2.033 Před 2 lety +2

    சின்ன கண்ணன், சின்ன (இளைய) ராஜா , சின்ன ( பால) முரளி....... பெரிய சந்தோஷம்....அருமை..

  • @babiselladurai2872
    @babiselladurai2872 Před 7 lety +791

    இனி இப்படி ஒரு பாடலோ..குரலோ..இசையோ..யாராலும் தரமுடியாது..என்றும் மனதை தொடும் பாடல் வரிகள்..பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் தெய்வீக குரல்..மயக்கும் பின்னணி இசை..இளையராஜா..என்றும் இசைராஜா!

  • @keeganz5328
    @keeganz5328 Před 3 lety +282

    The opening flute and background for this song deserves 100 Oscars. one of my favorite black n white music video!~ - From Malaysia

  • @karthick5044
    @karthick5044 Před 2 lety +16

    Ilayaraja's expressions tells his love and respect to BMK garu. Can't believe BMK was 80+ at this event. His voice is marvelous.

  • @user-vj7me3db1d
    @user-vj7me3db1d Před 5 měsíci +1

    எனக்கு மிகவும் பிடித்தபாடல். எத்தனை முறை கேட்டாலும் திரும்ப்துரும்ப கேட்க்கலாம்👌👌👌👌

  • @rameshkrishna1363
    @rameshkrishna1363 Před 2 lety +103

    Smiling while singing such toughest portions... Effortless! There we can see the greatness of this legend Mr. Balamuralikrishna

  • @lathachandrasekaran2982
    @lathachandrasekaran2982 Před 5 lety +21

    அருண்மொழி குரலைப் போலவே அவரின் புல்லாங்குழல் ஓசையும் மனதை மயக்குகிறது..

  • @beinghuman5285
    @beinghuman5285 Před 2 lety +25

    Two legendary composer and singer made the programme unforgettable ❤

  • @joelshajoy1750
    @joelshajoy1750 Před rokem +13

    What a sound....❤️
    What a composition..😍
    Flute...😘

  • @natarajansomasundaram1542
    @natarajansomasundaram1542 Před 5 lety +311

    இராசய்யா இந் நூற்றாண்டின் இரசவாத இசைஞன்,
    இவர் இல்லையெனில் பலர் மனநலம் பாதித்திருப்பர், இன்னும் பலர் மரித்து போயிருப்பர்
    வாழ்க எம்மான் இசையரசே

  • @elango7607
    @elango7607 Před rokem +22

    There is no other composer in this world can compose a song like this in the future only the legendary composer like the maestro illaiyaraja sir can compose a song like this. Iam his big fan not only saying like this the world knows it.

  • @dinamorukavidhai6391
    @dinamorukavidhai6391 Před rokem +5

    Oh? What a wonderful flute player. May God bless him 100 years.

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 Před 2 lety +7

    நாம் நம்முடைய இசைஞானி வாழும் காலத்தில் வாழ்வதே இறைவன் நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்
    வாழ்க வளமுடன்💕💕💕18💕10💕2021

  • @-ARAVINDHANPV
    @-ARAVINDHANPV Před 5 lety +101

    Balamurali krishna's voice and Ilayaraja's music wonderful .
    Flute -hatsoff
    Ilayaraja sir smile is very cute when murali sir is singing.
    Guarenteed to hear even more than 1000 times.
    I don't have enough age to bless him so I touch his feet for composing a great song

  • @prabhakarsri7399
    @prabhakarsri7399 Před rokem +1

    என்றும் மறக்க முடியுமா இந்த பாடலை பலமுறை கேட்கத் தோன்றும்கிருஷ்ணா

  • @kesavankuppusamy3251
    @kesavankuppusamy3251 Před rokem +1

    பாடலின் இசையை புல்லாங்குழல் இனிமை கவர்ந்தது நன்றி

  • @karunag.karunag.647
    @karunag.karunag.647 Před 5 lety +10

    ஐயா குரல்ஆகா இந்த பாடலை எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத பாடல் உங்கள் குரலுக்கு இந்த பாமரன் அடிமைஐயா

  • @Jk-jr7nl
    @Jk-jr7nl Před 5 lety +739

    ஜாதிகள் பொய் என நிரூபித்த களம்.இசைக்கு முன் எல்லாம் சமம்.இசையமைத்தவரும்,பாடியவரும் கடவுளின் அம்சம்.

    • @donaldanand1658
      @donaldanand1658 Před 5 lety +39

      ஜாதிகள்இ ல்லையடிபாப்பா
      குலம்தாழ்த்திஉயர்த்திசொல்லேல்பாவம்

    • @aarthi.vaaruk7930
      @aarthi.vaaruk7930 Před 5 lety +4

      Jk u

    • @Nithyasekarmd
      @Nithyasekarmd Před 5 lety

      @@donaldanand1658 'm z

    • @Amirth-po6bq
      @Amirth-po6bq Před 4 lety +23

      உண்மைதான் தோழர்.... இசையைக் கொண்டு சமத்துவத்தை நிலை நாட்டியவர்..

    • @sahbudeenmaideen9855
      @sahbudeenmaideen9855 Před 4 lety +11

      Onmmi. Iyaa.

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 Před 7 měsíci +1

    இளையராஜா அவர்கள் இன்னொருவர் பாடியதை சந்தோஷப்படுவது நேரில் பார்ப்பது இதுதான் முதல் தடவை இவ்வளவு சந்தோஷத்தை இதுவரை பார்த்ததில்லை

  • @kannanarun798
    @kannanarun798 Před rokem +2

    எத்தனை முறை கேட்டாலும் தேனாக அருவி யாக கொட்டும் பாடல்.சின்ன கண்ணன் அழைக்கிறான்.என்றும்‌ ராஜாவின் பக்தன் .கண்ணன் ஊர்சேரி.22.9.2022.

  • @vasansongs2611
    @vasansongs2611 Před 7 lety +609

    இசைஞானியின் இசை கோர்ப்பும் ,டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவின் வெண்கல குரலும்,அருண்மொழி அவர்களின் புல்லாங்குழல் இசையும் மனதை மயக்குகிறது.

  • @perumalshanmugam5425
    @perumalshanmugam5425 Před 9 lety +53

    மிகவும் அருமையான பாடல் வரிகள் பாலமுரளி கிருஷ்ணா அவர்களுடைய குரல் மிகவும் அருமை இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை அதைவிட அருமை மொத்தத்தில் எல்லாம் அருமை அருமை அருமை நன்றி

  • @clinteastwood9195
    @clinteastwood9195 Před rokem +8

    I saw this video repeatedly for the sake of the flute played by Arunmozhi. It's absolutely mesmerizing.

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 Před rokem +4

    குரலில் தெய்வாம்சம் உள்ளவர் திரு பாலமுரளி அய்யா... பாடிய பாடல் மூலம் என்றும் இருப்பார் அய்யா..

  • @sathiyanarayananvinayagam2857

    I was there in this program which was held in Nehru Stadium, it is my great pleasure and I never forget this day in my life, I have seen Maestro Ilayaraja sir directly, Thank GOD.

  • @krishnaraja4569
    @krishnaraja4569 Před 5 lety +87

    🙏பாலமுரளிகிருஷ்ணா ஐயா அவர்கள் இந்த பிரபஞ்சம் அழிந்தாலும் தன் இசையால் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார், கடவுளின் முழு ஆசீர்வாதம் பெற்றவர்🙏
    See him, at the age of 82 how he is singing, wow, what a Voice, Gaana Gandharvan, True legend, such a great great person💛💙🧡

    • @changutuvaanmani1720
      @changutuvaanmani1720 Před 2 lety

      காலத்தின் மாறாத அருமையான பாடல்

    • @devakumar3539
      @devakumar3539 Před 2 lety

      @@changutuvaanmani1720 thank

  • @rajvysakh
    @rajvysakh Před rokem +2

    ഈ ലോകം ഉള്ളയിടത്തോളം കാലം, ഈ ഗാനം നില നിൽക്കും.സംഗീതത്തിന്റെ ശക്തി മറ്റൊന്നിനുമില്ല.ഇപ്പോഴും ഈ ഗാനം കേൾക്കുന്ന ആളുകൾ ഉണ്ടോന്നു അറിയില്ല

  • @hamsasundar5719
    @hamsasundar5719 Před rokem +1

    எத்தனை வருடம் ஆனாலும் இந்த பாடல் கேட்க ஆவலாக உள்ளது

  • @ska4036
    @ska4036 Před 5 lety +32

    Combination of two maestros. What a delivery! WOow! Balamurali sir keeps well at high and low pitches. Mohammed Rafi, Mahendra Kapoor and Jim Reeves are other known singers who have constant voice at high and low.
    Ilayaraja's master flutist is really a master..he deserves special recognition.. he is supermost..he plays above what Ilayaraja expects.

    • @SuryaVisionSiva
      @SuryaVisionSiva Před 2 lety +1

      ராகமும் தாளமும் கைகோர்த்த சங்கமம் கிரேட் ராஜா சார்

  • @qualifiedaccountant6326
    @qualifiedaccountant6326 Před 5 lety +55

    What an absolute bliss! I do not know Tamil but these two geniuses are beyond language.. Listening to this song was an exhilarating experience. Hats off to the music director. Goddess Saraswathy is communicating through these two great human beings. Blessed are those who enjoyed this event live.
    Still beats me as to how someone could dislike this performance

  • @sanretzer
    @sanretzer Před rokem

    இந்த பாடலை சுமார் 500 தடவை கேட்டுவிட்டேன்...என் இசை ராஜா.... ஈரோடு கிருபா

  • @nirakara111
    @nirakara111 Před 2 lety +6

    Just two legends, being beautiful, elegant, gracious, humble… Music wins! Lovely! Beyond words…

  • @periyathambisampath
    @periyathambisampath Před 7 lety +146

    நமது பிதாமகன் இசை வித்தகன் ,பாலமுரளி இந்திய தாயின் தவ புதல்வன் ,

  • @prabhukumarkuppusamy8344

    இசைக்கடவுள் இளையராஜா

  • @rexrex7471
    @rexrex7471 Před 2 lety +3

    பெரிய மேதை பாடிய நிகழ்ச்சி அதுதான் இசை ஞானியின் ஆளுமை . இதுபோன்ற நிகழ்வு கள் வரலாற்றில் இனி நிகழபோவதில்லை .

  • @achuthrao2501
    @achuthrao2501 Před 7 lety +61

    I have listened to his voice for the past 50 years, Difficult to immagine that we have lost him. Come back to earth, come to india again

  • @rohinimurthy1799
    @rohinimurthy1799 Před 7 lety +421

    I'm a kannadiga. But I just love Illeyaraja sir's music . Thought I do not understand most of the Tamil words , still I listen to many of his songs everyday.

    • @balakrishna-qb2jr
      @balakrishna-qb2jr Před 7 lety +5

      true feeling

    • @ammavasa731
      @ammavasa731 Před 6 lety +8

      Rohini Murthy theres many raja sirs beautiful kannada songs also..!

    • @balaramanan2805
      @balaramanan2805 Před 6 lety +1

      Very nice songe and best of two

    • @sslsgobi
      @sslsgobi Před 5 lety +10

      i 'm Tamil..Lived(worked) 8 years in Mysooru.(1989 to1996) Even now I listen to Kannada songs....that Bisiladharenu Mazhaiyatharenu ....sometimes before I go to bed I listen to this song from You Tube....Mysooru mallige songs....great....MUSIC has no bars....

    • @tamizhmaniponnurangam9467
      @tamizhmaniponnurangam9467 Před 5 lety +1

      @@sslsgobi l

  • @kanrajur8283
    @kanrajur8283 Před 2 lety +1

    சாதாரணமாக கேட்கும் போது இல்லாத (இருக்கும்)புல்லாங்கழலின் இந்த இசை எவ்வளவு இனிமையாக இருக்கிறதுத் தெரியுமா..

  • @balanitharshansaimith3898

    Wow amazing vera level legend's ,,, ilaiyaraja @ balamuralikirshna sir

  • @thiyagarajand245
    @thiyagarajand245 Před 2 lety +40

    என்றும் மனதில் நிற்கும் ராஜா வின் இசை

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 Před 2 lety +3

    20💕10💕2021💕
    ஓரு பாடலில் நம்மை இந்தளவுக்கு சிறைபிடிக்க இசைஞானியால் மட்டுமே முடியும் 5.00 நிமிடத்தில் முடியும் பாடல் 500 வருடம் கழித்தாலும் எல்லோர் மனதும் ரசிக்கும்படி அருமையான பாடல்
    வாழ்க எங்கள் இசைஞானி

  • @VijayVijay-gg7tp
    @VijayVijay-gg7tp Před 2 lety +1

    My favourite song...என்னதான் ரேடியோ ல கேட்டாலும் live archestra கேட்கிறது ...specially tabla dolak flute fiddle triples banjo super....

  • @sarathkumarsrm9070
    @sarathkumarsrm9070 Před 4 měsíci +5

    இந்த பாட்டை 2024 ல் பார்ப்பவர்கல் ஒரு லைக் போடுங்க 🎉🎉

  • @laksys
    @laksys Před 7 lety +160

    RIP great balamuralikrishna sir. சின்ன கண்ணன் அழைத்துக் கொண்டார்

  • @kumars9533
    @kumars9533 Před 6 lety +467

    ஆன்மா என்று ஒன்று இருந்தால் இந்த உலகை விட்டு பிரிந்து சென்று வேறு ஒர் எந்த உலகில் பிறந்தாலும் முதல் முதலில் இதயம் தேடுவது இசைஞானி யின் இன்னிசை மட்டும் தான். ஆன்மபசிக்கும், இதய பசிக்கும் ஒரே ஒரு தீர்வு இசைஞானி யின் இன்னிசை உணவு மட்டும்தான்.