இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி | Part - 2 | Maestro Ilayaraja | Endrendrum Ilaiyaraaja | JAYATV

Sdílet
Vložit
  • čas přidán 25. 09. 2019
  • Ilaiyaraja performed a programme that was conducted and telecasted by Jaya TV titled Enrendrum Raja ("Everlasting Raja") on 28 December 2011 at Jahawarlal Nehru Indoor Stadium, Chennai.
    Now 'Endrendrum Raja' is available on CZcams for viewers as Jaya TV Rewind. Ilaiyaraaja rarely performs his music live. Enrendrum Raja has 6 Parts
    Endrendrum Raja | Ilaiyaraaja | SP Balasubrahmanyam | KJ Yesudas | Jaya TV
    என்றென்றும் ராஜா | #EndrendrumRaja | #Ilaiyaraaja | #SPBalasubrahmanyam | #KJ_Yesudas | Jaya TV
    #JayaTV
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    Nalai Namadhe :
    Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
    En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
    Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
    Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
    Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
    Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
    Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
    Weekend Shows :
    Kollywood Studio - • Kollywood Studio
    Action Super Star - • Action Super Star
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Program Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - czcams.com/users/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
    Serials :
    Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
    SubramaniyaPuram - • Subramaniyapuram
    Old Programs :
    Unnai Arinthal : • Unnai Arindhaal
    Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...
  • Zábava

Komentáře • 680

  • @KarunaRini
    @KarunaRini Před měsícem +24

    2024 இல் கேட்பவர்கள் 👍 போடுங்க

  • @nkraga129
    @nkraga129 Před 2 lety +32

    ஒருவன் தன்னுடைய ஆயுட்காலத்தை பங்கு போட முடியுமானால் என்னுடைய ஆயுட்காலத்தில் ஒரு மிகப்பெரிய காலத்தை இந்த இசை தெய்வத்திற்கு கொடுத்து விடுவேன்..

  • @rajeshramar5069
    @rajeshramar5069 Před 7 měsíci +30

    உங்க பாடல் கேட்டா தான் மன அழுத்தம் குறைகிறது ❤❤❤

  • @amirthalingamkalimuthu9024

    ராஜா ராஜாதான் என்றும் இசையில் இளையவரே.

  • @silambumohan8600
    @silambumohan8600 Před rokem +36

    எனக்கு எவ்வளவு பெரிய மனகஷ்டம் வந்தாலும் இளையராஜவின் இசையை கேட்டால் எல்லாம் மறந்து போய்விடுகிறணு

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 Před 12 dny

      எனக்கும் எவ்வளவு stress இருந்தாலும் இவருடைய மேடை கச்சேரி கேட்டால் உடனே சரியாகி மனது நார்மலாகி விடும்.❤❤

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před 2 lety +34

    இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ்

  • @danashekar5918
    @danashekar5918 Před 3 lety +83

    ராஜா சாரின் பாடல்களைக்கேட்டு. இன்புற. இறைவன் எமக்கு அளித்த வாய்ப்புக்கு ஆயிரமாயிரம் கோடி நமஸ்காரங்கள்.!!💐💐👍

    • @sathyamoorthy4165
      @sathyamoorthy4165 Před 2 lety +1

      I88

    • @globaltalentcentre1223
      @globaltalentcentre1223 Před 2 lety +2

      காலத்தால் அழியாத காவியங்கள்... இசைஞானி இளையராஜாவின் இசையில் மட்டுமே சாத்தியமான உண்மை...

    • @palaniveld5217
      @palaniveld5217 Před rokem +1

      6

    • @user-yr8zo5jh9x
      @user-yr8zo5jh9x Před 10 měsíci

      ​@@sathyamoorthy4165❤❤❤❤l

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh Před 6 měsíci +1

      ❤❤❤❤❤❤

  • @chinnathambielangen9735
    @chinnathambielangen9735 Před 2 lety +30

    இறைவா இந்த இசைக்கடவுள்
    நூறு ஆண்டுகள் கடந்தும்
    வாழவேண்டும் இறைவா
    அவர் பாதம் தொட்டு வணங்கும்
    வாய்ப்பை எனக்கு தாறும்
    இறைவா !
    சிவன் சின்னத்தம்பி

  • @RamKumar-gc2pz
    @RamKumar-gc2pz Před 2 lety +22

    நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன். என்பதே எனக்கு இறைவன் தந்த கொடை அய்யா 🙏🙏🙏

  • @chinnasamybalasubramanian2571

    ஐயா, உங்கள் இசையால் நாங்கள் பிறவிப்பயன் அடைந்தோம். இந்தத் தமிழினம் இருக்கும் வரைக்கும் இந்த இசை என்றென்றும் நிலைத்து நிற்கும். தங்கள் இசையை மரணிப்பதற்கு எங்களுக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை. ஒருவேளை தமிழில் எங்களுக்கு சொல்ல தெரியவில்லை. ஒரு கிராமத்து இளைஞனின் அனுபவங்களை தங்கள் இசையால் பிரதிபலிக்கிறார்கள். ஒரு பாமரன் மனநிலையில்தான் வார்த்தைகளால் சொல்ல தெரியாமல் தங்கள் இசையால் திக்குமுக்காடி கொண்டிருக்கிறோம். நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம். தாங்கள் நீடூழி வாழ வாழ்த்தும் ஒரு பாமரன். I love you Raja Sir.

  • @karthikeyangganesan4417
    @karthikeyangganesan4417 Před 6 měsíci +27

    இளையராஜா வாழும் காலத்தில் பிறந்து அவர் இசையைக் கேட்டு வளர்ந்து வாழுகின்ற கோடானு கோடி இசை பக்தர்களில் நானும் ஒருவனாக இருந்து கொண்டிருப்பது அளவிட முடியாத மகிழ்வும் பெருமையும் இந்த ஜென்மம் முழுக்க நிறைந்து நிற்கும்.

  • @THAMIZHTHAASAN65.
    @THAMIZHTHAASAN65. Před 3 lety +51

    இசை ஞானியின் இசையை நேரில் கண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Před 2 lety +27

    இசைதேவன் ராசய்யா உம்மை மிஞ்சிய ஆள் இன்று வரையிலும் இல்லை.
    உங்கள் இசை என் உயிரை உசுப்புகிறது

  • @SelvamAM44
    @SelvamAM44 Před 2 lety +9

    நெப்போலியன் என்கிற அருண்மொழி அவர்களின் புல்லாங்குழல் இசைக்காகவே எத்தனையோ முறை பார்த்து விட்டேன்.‌🔥💞🔥💞

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 2 lety +9

    இசைஞானி இளையராஜா அவர்களை எங்களுக்கு தரும் ஜெயா தொலைக்காட்சிக்கு கோடி நன்றிகள்.ஐயா அவர்களின் பாடலுக்கு மயங்காதவர்கள் உலகில் இல்லை.

  • @ASHOKKUMAR-sh4zn
    @ASHOKKUMAR-sh4zn Před rokem +9

    இந்திய தமிழனாய் பிறந்ததில் பெருமை கொள்கிறேன் அதுவும் இசைஞானி இளையராஜா அவர்களின் கால கட்டத்தில் பிறந்ததற்கு இறைவனுக்கு கோடானக்ககோடி நன்றி அய்யா.

  • @armstrongnapoleon3523
    @armstrongnapoleon3523 Před 3 lety +29

    என் உயிர் பிரியும் தருணங்களில் புத்துயிர் அளிக்க இறைவன் அளித்த மருந்து இளையராஜா பாடல்

  • @Anandkumar-fe2en
    @Anandkumar-fe2en Před 4 lety +150

    நாம் அனைவரும் வாழ்கின்ற இந்த தருணத்தில் இளையராஜா வாழ்கிறார்கள் என்று நாம் அனைவரும் இந்திய திருநாட்டின் செல்வங்கள் மிகபெரிய பாக்கியம் பெற்றவர்கள். குறிப்பாக தமிழக மக்கள் வாழ்த்துக்கள்
    இளையராஜா ⚘👉

  • @waseeemfahamed2928
    @waseeemfahamed2928 Před 2 lety +15

    I got nearly 700 families’ friendship just because of Raja’s songs as I used to listen his songs loudly in New Delhi, none of them no tamizh, but they all know who is Mr Raja and his music

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Před 2 lety +6

    ஆஹா ஆனந்தம் அற்புதம் இளையராஜா ஐயா அவர்களே சித்ரா மா வாழ்த்துக்கள் உங்களை எல்லாம் மிகவும் அருகில் பார்த்து பேசும் பாக்கியம் கிடைத்தது அனைத்தும் பகவான் அனுகிரகம் இளையராஜா ஐயாவை 9 முறை பார்த்தும் 3 முறை பேசும் பாக்கியம் கிடைத்தது கடவுளின் அனுகிரகம் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு

  • @user-vg2pn8yj1t
    @user-vg2pn8yj1t Před 2 lety +9

    வாழ்க இசைவாழ்க இசை ஞானி பல நூறு
    வருடம் .நீ வாழ வேண்டும். 💐 🌹 🎸 🎵

  • @naantamilan..4010
    @naantamilan..4010 Před 3 lety +30

    இறைவன் என் முன் தோன்றி ..உணக்கு என்ன வரம் வேணடும் கேள்..என்றால்
    நம் இசை மாமேதைக்கு சாகா வரத்தை கெடு..என்றல்லவா கேடபேன்..

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Před 2 lety +47

    இசைஞானி அவர்களிடமிருந்து பலர் பிரிந்து சென்று வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து சில வெற்றிகள் கண்டனர் ஆனால் இதுபோன்ற பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்றால் அது மறுக்கமுடியாத உண்மை..!!!
    🙏

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před 2 lety +9

    இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழை அழகாக்கும் இன்னிசைக் குயில்களுக்கு அடியேனின் அன்புகலந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக ஜெயாஹிந்த்

  • @RajaK-cf7py
    @RajaK-cf7py Před 2 lety +22

    இசை இரு க்கும் வரை இளைய ராஜா

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před 2 lety +2

    இசையென்னும் பேரின்ப ஜீவநதியே என்பயணம் உன்வழியே சென்றிடவே விரும்புகிறேன் வளர்ந்துவரும் அரும்புகளின் இதழ்விரித்து மலர்ந்திடவே அடியேன் வாழ்ந்திட வேண்டுகிறேன்

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 Před 4 lety +112

    தமிழ் இனத்தின் இசைஞானியை பெருமையை தொடர்ந்து வழங்கி கொண்டிருக்கும் ஜெயா தொலைக்காட்சிக்கு உலக தமிழர்களின் இதயபூர்வமான நன்றிகள்.

    • @kuamaranswamy5810
      @kuamaranswamy5810 Před 4 lety +1

      0 by

    • @thalathalabiilla4226
      @thalathalabiilla4226 Před 3 lety +3

      God of music

    • @Karthigai
      @Karthigai Před 3 lety

      Top class singers பாடியதை நான் பாடி ஷேர் பண்றதுக்கு மன்னிச்சிக்கோங்க ராஜா சார் பாட்ட கேட்டு கேட்டு திளைத்து நானும் pada முயற்சி செய்துட்டேன் czcams.com/video/BChYwPkh2Ik/video.html, thanks to my co singer madam.

    • @vijayakumarverja2576
      @vijayakumarverja2576 Před 2 lety

      Versatile Sri illayaraja sir his music is immortal thank you sir

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 Před 2 lety +81

    சத்தியமா சொல்றேன் நீ திமிர் பிடித்த இசையமைப்பாளர் என்று நீ என்று இனி சொல்ல மாட்டேன் நீங்கள் என்றுமட்டுமே சொல்வேன் உங்கள் அன்பு ரசிகன் தலைவா நீங்கள் இசை உலகின் ராஜா அல்ல இசை கடலின் ஆழம் அறிந்த திமிங்கலம் ராஜா அண்ணன் என்றும் ராஜா தான் உங்கள் திமிர்தான் உங்கள் அழகு திமிரோடு வாழு தலைவா

  • @Muthukumar-xv1qw
    @Muthukumar-xv1qw Před 4 lety +230

    இசைஞானி வாழ்கின்ற காலத்தில் நான் பிறந்ததை மிக பெருமையாக நினைக்கின்றேன் ஐயா நம் தமிழினம் வாழும் வரை நீங்களும் உங்கள் இசையும் வாழும் ஐயா ❤❤❤🎶🎶🎵🎵🎵

  • @janarthananr1768
    @janarthananr1768 Před 3 lety +73

    இளையராஜா மிக சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவர் ஆவார்.

  • @muthukrishnan597
    @muthukrishnan597 Před 3 lety +16

    Ilayaraja... Stress burster to many millennials like me... Thank God..

  • @j.m.zafarullazafarulla1455

    அடப்போயா உன் ரசிகர்கள் பதிவுகளுக்கு லைக் போட்டு என் கைகள் வலிக்கிறது

  • @SrinivasanRs-be5xf
    @SrinivasanRs-be5xf Před 4 lety +108

    இசைஞானியின் இசைக்கும் இனிமையான குரலும் என்றுமே எல்லாஉயிர்க்கும் மா மருந்து

    • @salihmohomed6681
      @salihmohomed6681 Před 3 lety +1

      u

    • @Karthigai
      @Karthigai Před 3 lety

      Top class singers பாடியதை நான் பாடி ஷேர் பண்றதுக்கு மன்னிச்சிக்கோங்க ராஜா சார் பாட்ட கேட்டு கேட்டு திளைத்து நானும் pada முயற்சி செய்துட்டேன் czcams.com/video/BChYwPkh2Ik/video.html, thanks to my co singer madam.

  • @babuji8423
    @babuji8423 Před 2 lety +8

    MSV க்கு பிறகு என்னாகுமோ
    என்ற பயம் வந்த போது ,இதோ
    நானிருக்கிறேன் என்று ராஜா
    இளைய ராஜா.....

  • @asurinarayanan279
    @asurinarayanan279 Před rokem +8

    Puththam pudhu Kalai is extraordinary. Still everyone will realize the freshness

  • @aravindan.r9482
    @aravindan.r9482 Před 4 lety +104

    எனக்கு இன்னொரு இதயம் வேண்டும் அதை ராஜாவின் இசைக்காகவே அர்பணிப்பேன்!
    இசைக்கடவுளே கோடிக்கணக்கான இசை குடும்பத்தை வாழவைத்துக்கொண்டிருப்பதால்.நீங்கள் வாழும் கடவுள்!

  • @sridharabisridharabi4503
    @sridharabisridharabi4503 Před 4 lety +28

    என் மனதை தொட்ட பாடல்...ஆஹா அருமை

  • @muthumarit2018
    @muthumarit2018 Před 4 lety +29

    உயிரை வருடும் இசை .வாழ்க நலமுடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு

  • @keerthikeyan2205
    @keerthikeyan2205 Před 3 lety +9

    கிராமப்புறத்தில் பிறந்து நகரத்தில் வளர்ந்து . 3 வேளையும் இசையை உணவாக உட்கொண்டு வாழ்கின்றார். அந்த உணவை காற்றின் மூலம் நம் செவிக்கு விருந்தளிக்கிறார்

    • @balakrishnanbalakrishnan6227
      @balakrishnanbalakrishnan6227 Před 3 lety +1

      Aam unmaiye avarin valkaiyil etthanai kasdangal thandi entha uraththai ellarudaiya ethayaththilum erukkerrar endrum eruppar elayaraja ennum maruththuvam thodarum endreendrum thodarum entha ulagam ullavarai esai thaladdum nandrigal kodi

  • @user-pz4id5dn5j
    @user-pz4id5dn5j Před rokem +18

    என்னை தூங்க வைத்தவர் எந்த ஒரு மனநிலையிலும்

  • @sudhakarshanmugam9699
    @sudhakarshanmugam9699 Před 4 lety +155

    மூன்று தலைமுறை மட்டுமல்ல காலம் கடந்து நிற்கும் ஞானியின் இசை...

  • @SURESHSE
    @SURESHSE Před 4 lety +60

    மிக ஆவலுடன் பல வருட காத்திருப்பு,நன்றி ஜெயா டிவி

    • @issacpeter196
      @issacpeter196 Před 3 lety

      àaaaà

    • @AshokKumar-iu6oi
      @AshokKumar-iu6oi Před 2 lety

      @@issacpeter196 ,. , ,. ,.
      ,,. . . .,.
      ,,. , , ,. , no, , ., m.,. . ,. ,. , Be
      ,. ,
      ,. ,. ,. ,. . a. , ., .

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před 2 lety +4

    இசை கிளைகள்😍
    இசை♥ஆலமரம் 🤗
    ஏசுதாஸ் செம மாஸ்

  • @chandrasekarans2671
    @chandrasekarans2671 Před 3 lety +13

    தமிழ்சினிமாவுக்குகிடைத்த
    பொக்கிஷங்கள்

  • @jahanilango
    @jahanilango Před 4 lety +49

    இதயம் ஒரு கோயில் பாடல் கேட்கும்போதே உடலில் ஒரு ரசாயணமாற்றம் நிகழ்ந்து கண்ணீர் சுரக்கிறது..
    ராகம் புரியாவிட்டாலும் நம்மை அடிமையாக்கி ஆட்டிவைக்கிறதே...
    ராஜா சார்...

  • @mynameiskamalesh4584
    @mynameiskamalesh4584 Před 2 lety +10

    எங்கள் பாடும் நிலாவுக்கு என்றும் அழிவில்லை எங்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்

  • @99exposures
    @99exposures Před 4 lety +7

    Original play back was by Janaki Amma. That was amazing. அதற்கு இணையாக அதனை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினீர்கள், சித்ரா. Awesome rendion! Amazing Raja's Orchestration !!

    • @ckrishna1986
      @ckrishna1986 Před 4 lety +1

      சுசிலா....ஜானகி இல்ல1
      முடியல.... வேணாம்....அழுதிடுவேன்!

  • @kumaragurug6360
    @kumaragurug6360 Před 4 lety +70

    நீ தமிழிசையின்
    அடையாளம்!
    தமிழோசைக்கே
    நீதான்
    அடையாளம்!

  • @kumaragurug6360
    @kumaragurug6360 Před 4 lety +101

    யாமறிந்த இசைகளிலே
    இளையராஜாவைப்போல்
    இனிதானது எங்கு கேட்போம்?

  • @sundaramoorthym3522
    @sundaramoorthym3522 Před 2 lety +11

    என்றும் ராஜா புதியவர்தான்

  • @vaathiyaar3537
    @vaathiyaar3537 Před 4 lety +30

    Ah....spb sema sweet ..what a heaven voice you have ...ungal paadham panivadhai thavira vera edhuvum thonalam sashtangama....

  • @sangara5513
    @sangara5513 Před 2 lety +27

    இசை கடவுள் 🙏🙏

  • @subbubala7683
    @subbubala7683 Před 4 lety +60

    காலில் தட்டினாலும் இசையே ராஜாசார்

    • @gosakangopaladesikan7737
      @gosakangopaladesikan7737 Před 2 lety

      ராஜா சார் இசைக்கு இளையவர் அல்ல முதியவரே என்றும்

  • @komalkumar9073
    @komalkumar9073 Před 3 lety +16

    Beautiful Program Legendary - Genius Music Director Maestro🌹🌹🌹🌹🌹

  • @sarathsavarapu5075
    @sarathsavarapu5075 Před 3 lety +15

    World no.1 music director only one ilayaraja sir

  • @velMurugan-vz1gu
    @velMurugan-vz1gu Před 5 měsíci +3

    இளையராஜா இசையமைக்கும்போது அத்தனை இசைக்கருவிகளும் தன் வெறியை தீர்த்து கொண்டு சாந்தியடைகின்றன

  • @trustcarre
    @trustcarre Před 3 lety +13

    Tearfully listened great live concent of legend Raja sir and SPB (who is not with us now.). My sincere thanks to இசைஞானி இளையராஜா. I was listening from 1976 of Raja sir songs till today, never be compared of his composing, such a depth of Music. I am proud of தமிழ் guy living in Chennai and enjoying always இசைஞானி இசை.

  • @sjohny459
    @sjohny459 Před 2 lety +2

    இளயராஜா பெயரிலே மே இசைக்கேல்லாம் ராஜாவாம் என்றும் இளமையாய் இசைக்கு

  • @DjDj-kt2ju
    @DjDj-kt2ju Před 3 lety +44

    இசையால் இந்தியை விரட்டி விட்டு விட்டாய் மாபெரும் கலைஞ்சனே நீ வாழ்க

    • @tamilanjack2829
      @tamilanjack2829 Před 3 lety +5

      கலைஞனே....

    • @manoharanp7294
      @manoharanp7294 Před 3 lety

      Y

    • @Karthigai
      @Karthigai Před 3 lety

      Top class singers பாடியதை நான் பாடி ஷேர் பண்றதுக்கு மன்னிச்சிக்கோங்க ராஜா சார் பாட்ட கேட்டு கேட்டு திளைத்து நானும் pada முயற்சி செய்துட்டேன் czcams.com/video/BChYwPkh2Ik/video.html, thanks to my co singer madam.

    • @vasudevanpoonjerithodiyil4327
      @vasudevanpoonjerithodiyil4327 Před 2 lety

      Opioid999999999999 888 uhh ? Know

    • @balajiviswanathan378
      @balajiviswanathan378 Před 2 lety +1

      Raja Raja thaan

  • @janarthananr1768
    @janarthananr1768 Před 3 lety +24

    இளையராஜாவின் பெருந்தன்மை

  • @shekar3525
    @shekar3525 Před 3 lety +13

    I love ur musis especially ur voice sir..i m from viruthunagar i never ever miss everyday ur voice..always when ever i going to office in my car ur voice and music only sir ..really i m so proud of u im my place sir

  • @palaniammalvajram5391
    @palaniammalvajram5391 Před 2 lety +4

    இளையராஜா ஓர் இசைராஜா இசை புரட்சியாளர் வர்ணிக்க வார்த்தைககள் தெரியவில்லை.

  • @vibhavvishnu9333
    @vibhavvishnu9333 Před 2 lety +1

    Endha ulagam eruckkum varai ilayaraja sir padalgalum esaiyum vazhndhu Kondutan eruckkum. It's a medicine of our heart.

  • @skumarskumar-ps8xl
    @skumarskumar-ps8xl Před 4 lety +66

    நீங்கள் எல்லாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு வாழ வேண்டும் என்பதே என் விருப்பம் என் உயிர்

    • @rajarajagobal1831
      @rajarajagobal1831 Před 3 lety

      Mkjp

    • @sulochanav.d1648
      @sulochanav.d1648 Před 3 lety

      @@rajarajagobal1831,

    • @Sivalingam-vk8cp
      @Sivalingam-vk8cp Před 3 lety

      @@rajarajagobal1831u

    • @Karthigai
      @Karthigai Před 3 lety +1

      Top class singers பாடியதை நான் பாடி ஷேர் பண்றதுக்கு மன்னிச்சிக்கோங்க ராஜா சார் பாட்ட கேட்டு கேட்டு திளைத்து நானும் pada முயற்சி செய்துட்டேன் czcams.com/video/BChYwPkh2Ik/video.html, thanks to my co singer madam.

  • @gkrekhamohandoss9377
    @gkrekhamohandoss9377 Před 2 lety +34

    Raja sir's songs are like a medicine to us I am taken back to80's and90's remembering my college days

  • @pandiank14
    @pandiank14 Před 2 lety +5

    Illaiyaraja sir pol eni oru maha esai kalainkan pirakkapovathillai congratulations to all 💐🙏

  • @nationalelectronicssrilanka

    இறைவன் என் முன் தோன்றி ..உணக்கு என்ன வரம் வேணடும் கேள்..என்றால்
    நம் இசை மாமேதைக்கு சாகா வரத்தை கெடு..என்றல்லவா கேடபேன்..இசைஞானி இளையராஜா அவர்களை எங்களுக்கு தரும் ஜெயா தொலைக்காட்சிக்கு கோடி நன்றிகள்.ஐயா அவர்களின் பாடலுக்கு மயங்காதவர்கள் உலகில் இல்லை.இளையராஜா வாழும் காலத்தில் பிறந்து அவர் இசையைக் கேட்டு வளர்ந்து வாழுகின்ற கோடானு கோடி இசை பக்தர்களில் நானும் ஒருவனாக இருந்து கொண்டிருப்பது அளவிட முடியாத மகிழ்வும் பெருமையும் இந்த ஜென்மம் முழுக்க நிறைந்து நிற்கும்.

  • @murukanp3020
    @murukanp3020 Před 5 měsíci

    என் மனதில் ஆயிரம் கவலை ஆனால் உங்கள் பாடல் வரிகள் கேட்டல் அணைத்து கவலையும் பறந்து போகும்

  • @varatharajans6679
    @varatharajans6679 Před 3 lety +23

    இசையின் நாயகன் இசையின் ராஜா இசையின் ஒளி

    • @8cshvekkrshaant512
      @8cshvekkrshaant512 Před 3 lety

      Music - illaiyaraja

    • @sureshvr4775
      @sureshvr4775 Před 5 měsíci

      Music bramman

    • @user-pd5pb5ow7q
      @user-pd5pb5ow7q Před 3 měsíci

      Nammallala isaiya grageeikka muduma imagini oru chinna soundi kuda nenachi kuda parrka mudyathu annal isai ganniai yal mattum mudum ulagathal yarralum saiya mudiyathu ithu than apprchiation

  • @maleemalee2539
    @maleemalee2539 Před 2 lety +18

    HONOURABLE KING ILIARAJA. LORDS CHILD BORN ON EARTH FOR INDIANS BRINGS LOVE N CURE SICK GIVES TENDER SONGS FULL GLAMOUR

  • @waseeemfahamed2928
    @waseeemfahamed2928 Před 2 lety +10

    I am proud to be a Tamilian and living in the age of the great legend

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 Před 3 lety +14

    புத்தம் புது காலை என்ற பாடலை கண்களை மூடிக்கொண்டு இரவு நேர பயணங்களில் நிலா வெளிச்சத்தில் இயற்கை அழகு சூழ்ந்த இடங்களில் கேட்டால் அப்படி இருக்கும் கேட்டு பாருங்கள் அதன் அருமை தெரியும் ., இத்தனையும் இளையராஜா உட்கார்ந்த இடத்திலேயே நமக்கு உணர்த்தி இருப்பார் வாழ்த்துக்கள் உங்களால் நாங்கள் மகிழ்கிறோம்.

  • @anandammurugankaliyamoorth9177

    43.34 நிமிடங்கள் கடந்ததே தெரியவில்லை...!! 👌👌 ஒரு பூ மலர்ந்ததை போல..! தென்றல் தழுவியது போல..!! 💐💐💐

  • @srinivasanveera
    @srinivasanveera Před 3 lety +17

    Raja, A great gift to tamil speaking people. His contibution to tamil light music and tamil cinema is really awesome. Mind blowing music. So many songs literally mesmerize people who hears it. Long live Raja.

    • @thunderbolt6502
      @thunderbolt6502 Před rokem

      Not only for TAMILS for MALAYALIES KANNADA TELUGU all SOUTHERN peoples....RAJA OF MUSIC🙏👍💕
      For INDIAN PEOPLE 😋 😍 ❤️

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 Před 3 lety +14

    All my favourite best of the best collection. great recreation of original with almost same feelings.
    violin & base guitar chumma kizhi kizhi kizhi
    kodi nandri to Raja sir. & Team. for the gift.

  • @ganesharun3019
    @ganesharun3019 Před 3 lety +108

    கடவுளே இந்த மாபெரும் கவிஞனுக்கு மரணமில்லாத வாழ்வை கொடு

    • @nalamvirumbi8045
      @nalamvirumbi8045 Před 2 lety +2

      I am begging god long live

    • @user-vg2pn8yj1t
      @user-vg2pn8yj1t Před 2 lety +3

      ஆம் நானும் பிராத்தனை செய்கிறேன்

    • @baskaransubramani2097
      @baskaransubramani2097 Před 2 lety +1

      Yes

    • @SenthilKumar-qe1eb
      @SenthilKumar-qe1eb Před 2 lety

      Unmai♥️

    • @musiclover-ri3wc
      @musiclover-ri3wc Před 2 lety +5

      மரணம் இல்லா வாழ்வை கொடுக்கமுடியாது என்றுதான் மறக்க முடியாத இசையை இவர் மூலமாக நமக்கு தந்துள்ளான் இறைவன்

  • @jeyasuganthi3332
    @jeyasuganthi3332 Před 3 lety +17

    Chithra amma amazing. She did justice to all the singer's songs.

  • @asaithambi7173
    @asaithambi7173 Před 3 měsíci

    இது போன்ற பாடல்கள் சாகவரம் பெற்றவை உலகிலுள்ள அனைத்து தமிழர்களுக்கும் இது ஒரு மலரும் நினைவு ஆகும்😇

  • @sdks6940
    @sdks6940 Před 3 lety +9

    அழகர்சாமியின் குதிரை 💙 பருவமே 💚💚

  • @viswanathgopal8034
    @viswanathgopal8034 Před 3 lety +5

    No word to mesure you. God gift.

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Před rokem

    இசைக்கு புது இலக்கணம் வகுத்தவர் இசைஞானி இளையராஜா அவர்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல கோடி நூறாண்டு என்றும் அன்புடன் ர சண்முகசுந்தரம்

  • @pushpalatha210
    @pushpalatha210 Před 4 lety +11

    When I hear that paruvamey song it took me into another world. Wt a music sir 😍😍😍

  • @kannandg2759
    @kannandg2759 Před 2 lety +20

    வாழ்க இளையராஜா, வளர்க அவர் புகழ்...💚💚👍🙏🙏

  • @imranuzair
    @imranuzair Před 4 lety +50

    இது ரொம்ப பழைய நிகழ்ச்சி... சூப்பரா இருக்கும்

    • @AshokKumar-vi7pd
      @AshokKumar-vi7pd Před 4 lety +3

      இசைராஜ்ஜியம்இளையராஜா

    • @Karthigai
      @Karthigai Před 3 lety

      Top class singers பாடியதை நான் பாடி ஷேர் பண்றதுக்கு மன்னிச்சிக்கோங்க ராஜா சார் பாட்ட கேட்டு கேட்டு திளைத்து நானும் pada முயற்சி செய்துட்டேன் czcams.com/video/BChYwPkh2Ik/video.html, thanks to my co singer madam.

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 Před 2 lety +7

    சாவே இல்லாத வாழ்க்கை கொடு இளையராஜா 🙏🙏

    • @j.m.zafarullazafarulla1455
      @j.m.zafarullazafarulla1455 Před 2 lety +1

      என் அன்பு அண்ணன் இசையின் ராஜா வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்

  • @amutharahul9425
    @amutharahul9425 Před 3 lety +6

    ராஜாச் செல்லம் ஐ லவ் யுடாச்
    செல்லம் ❤💃🙏🙏🙏🙏🙏🙏
    😭
    இதயம் ஒரு கோவில் அதில் உதயம்
    எனது ஜீவன் நீதான் என்றும் புதிது❤

  • @karthick271133
    @karthick271133 Před 2 lety +10

    அழகர்சாமியின் குதிரையில் எம்மை கிடத்தி (கடத்தி) எங்கோ கொண்டு செல்லுகிறார் இந்த இசையசுரன். நீர் வாழ்க நீர் உள்ளவரை. கண்ணில் பன்னீருடன் நான்.

  • @umamaheswariv9631
    @umamaheswariv9631 Před 18 dny

    Thanks to Jaya TV for making available in youtube.. One of the finest music composers of the world Illayaraja Sir😊

  • @shekar3525
    @shekar3525 Před 3 lety +6

    Muthal mariyathai and munthanai pudichi movie songs never ever miss in my life every day..ur so great sir

  • @deebaanbanandam6904
    @deebaanbanandam6904 Před 3 lety +4

    வாத்திய கருவிகள் எல்லாம் இசைஞானி யை வாழ்த்துகிறது....

  • @m.sureshkumarm.sureshkumar7999

    தமிழ் உச்சரிப்பின் ,,,,,இசை கணவுள்,

  • @ravichandranpalaniraj9561

    Soul stirring composition! 🙏 My respects to Maestro!🙏

  • @periyasamyshangar9812
    @periyasamyshangar9812 Před 3 lety +11

    RAJA SIR THE GREAT .THANKS TO JAYA TV FOR THIS WONDERFUL PROGRAMME

  • @vertez1
    @vertez1 Před rokem +1

    இசையின் ராகத்தில் சிறிய மாற்றங்களைச் செய்து இசைக்கருவிகளை மாற்றி இனிமையான இசையை ஏற்படுத்தி விடுகிறார்..
    எனவே இவரால் பல பாடல்களை வழங்க முடிகிறது..

  • @rajeswariponnusamy8434
    @rajeswariponnusamy8434 Před 2 lety +4

    My favorite singer chinna kuyil. God bless you my dear💕

  • @devarajbabu4517
    @devarajbabu4517 Před 3 měsíci

    புது ராகம் படைப்பதாலே நீயும் இறைவனே - இசை கடவுளே வணக்கம் ❤

  • @rajasekaranrajasekaranma

    Raja sir's greatness is such. A genius
    Flautist Mr Napoleon ' s speech heart touching. Orchestration musicians are always great, they bring live to all songs.
    Raja sir vazhga pallandu, avarudaiya isai pallandu vazhga

  • @Manomano-xn6dx
    @Manomano-xn6dx Před 2 měsíci

    நான் வாழ்ந்த இதை அனுபவிக்க தந்த கடவுளுக்கு நன்றி.Mano

  • @siva_ezhil69.
    @siva_ezhil69. Před 15 dny +1

    இதயம் ஒரு கோயில் "பாடலுக்கு எத்தனை பேர் கண் கலங்கினீர்கள் ♥️

  • @theruvelu9792
    @theruvelu9792 Před 4 lety +8

    I like the English flute play by Indian flute player above best professional remember not easy. Another thing Yesudas song and female singer wow beautiful I didn’t know how to appreciate them with the Veenai player Illayaraja forever green **** Thank You Vejay TV ****

    • @user-os7wg4yd4c
      @user-os7wg4yd4c Před 2 lety +1

      மிக உயர்ந்த புல்லாங்குழல் வாசிப்பாளர்,,பின்ணனி பாடகர் ௮ருண்மொழி ஆவார் 👑👌❤