Maestro Ilaiyaraaja Live Concert - Mancholai Kilithano Song - Hariharan || San Jose, California
Vložit
- čas přidán 20. 10. 2015
- Watch Maestro Ilaiyaraaja Live Concert Mancholai Kilithano Song By Hariharan
"This is a Musical Festival" - said The legend, Musical Maestro, Padmabhushan Ilaiyaraaja in one occasion, though he never speaks much about himself or his music to the nearly 10000 cheering audience in HP Pavilion, San Jose, California, on Friday, 1st March 2013 when he gave a non-stop musical performance from 7.30pm to 12 midnight.
The program started with Guru Brahma Guru Vishnu slokam and then Maestro dressed in traditional Dhovatti & Kanduva entered the stage amid thunderous applause by all the audience and started with wonderful song from "Thai Mookambikai"- the evergreen "Janani Janani". Maestro delivered the song in a commendable way.
For music lovers drawn from both Tamil & Telugu community in and around Bay Area, it is a feast to the eyes and ears as they could see all their favorite music celebrities at one go..namely S.P.Bala Subrarahmanyam, K.S.Chitra, Hariharan, Mano, Karthik, Yuvan Shankar Raja, Bhavatharini, Geetha Madhuri, Priya, Anita, Ramya, Priya Darshini, and above all the Music Maestro Ilaiyaraaja.
Ilaiyaraaja sir said that music is more than temple and people with their love for music shall not kindle it, someone in the auditorium rightly said that only Ilaiyaraaja is named as Maestro because he considers music as more than temple.
Click Here To Watch :
Maestro Ilaiyaraaja Live Concert - Naanaaga Naan Illai Thaaye Song - • Maestro Ilaiyaraaja Li...
Maestro Ilaiyaraaja Live Concert - Alagu Malar Aada Song -
• Maestro Ilaiyaraaja Li...
Maestro Ilaiyaraaja Live Concert - Naan Thedum Sevvanthi Poovithu Song - • Maestro Ilaiyaraaja Li...
Maestro Ilaiyaraaja Live Concert - Nee Thoongum Nerathil Song -
• Maestro Ilaiyaraaja Li... - Zábava
ஜெயசந்திரன் குரல் இளையராஜா இசை அந்த காலத்திலேயே ஓஹோ.
இசை பிதாமகன் அய்யா இளையராஜா அவர்களின் இந்த பாடலுக்கு அவர் பயன்படுத்திய இசை கருவிகள்,ஒலி,ஸ்வரங்கள், இந்த மாதிரியான இசையை இந்த பிரபஞ்சத்தில் தந்திட எவருமில்லை வணங்குவோம்,வாழ்க வளமுடன்,இறைவன் உங்களுடன்.
மனிதனால் மட்டுமே அனைத்து சத்தத்தையும், இசையும் ரசிக்கமுடியும்
அற்புத படைப்பு மனித பிறவி நன்றி! என்னை படைத்த கடவுளுக்கு!
ஹரிகரன் சார் இது வேண்டாத வேலை...
0
ஜெயச்சந்திரன் குரலை யாராலும் மிஞ்சமுடியாது! ஹரிஹரன் சார் you are no where near Jeyachandran! அவர் எவ்வளவு அற்புதமாக பாடி இருப்பார் இந்த பாட்டை! இந்த பாட்டுக்கு சரியான பாடகர் அவர் தான்.
One only hariharanji
@@singwithvenkat666 jayachandran sir great singer good human being but avar hariharan level la talented kidayathu
Showing superirity
உண்மை தான்.. நான் ஜெயச்சந்திரன் பாடியதை கேட்டேன்.. ஹரிஹரன் முயற்சி செய்து இருக்கிறார்
உண்மை
அலட்டாமலும்,திகட்டாமலும் ஜெயச்சந்திரன் பாடிய இப்பாடலை பகட்டாகப் பாடியுள்ளார் ஹரி ஜி.முயற்சிக்கு வாழ்த்துக்கள்
மந்திர இசையின் மகாத்மா ஐயா அவர்களின் இசை அப்படியே சொக்கவைக்குது இனிமை 🎵🎧
ஹரிஹரன் சார் மிக மிகச்சிறந்த பாடகர் அவர் குரல் வளம் வேற லெவல் அவர்க்கு நிகர் அவர் மட்டுமே இருப்பினும் இந்த பாடல் ஹரி சார்க்கு சரியாக இல்லை என எனக்கு தோன்றுகிறது எனக்கு மட்டுமே ஒரிஜினல் வாய்ஸ் மதிப்பிற்குறிய ஜெயச்சந்திரன் சார்க்கு மட்டுமே பொருந்தும் தவறு கள் இருந்தால் மன்னிக்கவும்
சரியே!
ஹரிஹரன் ஒரு சிறந்த பாடகர்.,ஆனால் இந்த பாடலுக்கு ஜெயச்சந்திரன் மட்டுமே பொருத்தம்.
உண்மை
சரியாகச் சொன்னீர்
இசைஞானி சிற்பி உண்மையை கண்டுபிடிச்சிட்டார்.
@@minishoba319 கிண்டலா?
@@1960syoung ஆமா.
Look at that how raga changes from Sudha dhanyasi to Kharakharapriya again back to Suddha dhanyasi (Senthamaraye) Beautiful raaja. Absolute Genius!!
Looked at them … yeralaye … paatu romba pidichirukku 😊
இசை ஞானி
இசை ஞானி தான் நிருபிப்பவர்
Very very difficult song to sing on stage.Hariharan did his best.Great singer
பல இசைகலைஞர்கள் இளையராஜ முன்னிலையில் இசை அமைப்பது அற்புதம்!
ஜெயச்சந்திரன் அவர்களின் குரல் அழுத்தம்,,அவர் குரல் அழகு மற்றவருக்கு வராது. அவருக்கு நிகர் அவரே.
வாழ்த்துக்கள் இளையராஜா ஐயா எனக்கொரு மஹா பாக்கியம் இளையராஜா ஐயாவை 10 முறை பார்த்ததும் 3 முறை பேசியதும் கடவுளின் அனுகிரகம் ஹரிஹரன் சிறந்த பாடகர் 🎉🎉🎉அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு 🎉🎉🎉
பிறவிக்கலைஞன் என்றால் இளையராஜா மட்டுமே.
பிரபஞ்சத்தின் ஒரே கலைஞன்
ஜெயச்சந்திரன் சார் குரலில் இன்று கேட்டாலும் அருமை......
ஜெயச்சந்திரன் நினைவுகள் அருமை
Hariharan sir unga swaratha jayachandran entha kalathulayum podave mudiyathu idha live la padra guts ungaluku mattum dha iruku❤❤❤❤
excellent ilayaraja sir
Even trained expert musicians finding tough to catch up.. Ilayaraja is simply complex.. As like his words.. No one dare to do this kind in future.... Hariharan literally struggling...
what a song??????
Magnificent
Sutha-dhanyasi-karaharapriya combination outstanding
Good Hari haran sir 🌹👌🙏 supar 💐🌹 thanks 🙏🙏
ஹரி ஜீ... தங்களுக்கு நிகர் தாங்கள் தான்
🙏🙏🙏🙏🙏🙏🙏আপনি যে গানই গাইবেন আপনার কন্ঠে তাই অসাধারণ হয়ে উঠবে কারণ আপনার কন্ঠ❤Apni je gan sangit i poribeson korben tai sundar haye uthhbe 💐💐💐💐💐sundar atisundar apnar hridayer matoi,banlay likhlam।যেমন sundar sangit temon sundar Music।
Best wishes to mr.ilayaraja harihara Ji super composing super music I saw this film shooting held in Palani bhupathiraju BHS
Hariharan style is very different and a very good attempt. P. J is great.
ஹரிஹரன் சார் 👌😀👍
Any song is awesome with Hari Haran's voice
Jayachandran is a great and gifted singer.
ஜெயச்சந்திரன்great
Hari haran best singer
waht an amazing composition and orchestra!!
Meen kuyambil... Rasam kalanthathu போல... ஹரிஹரன் signing
Hariharan paadiya uyire padalai jayachandran paadiyirunthal eppadi irunthu irukum😅😅😅😅ninaithale ore sirippu dhan
Very nice to hear in Mr hariharan sir voice ❤
We missed you here jeyachandran sir...this is an ultimate failure ...
czcams.com/video/TeTz2qAJyCA/video.html
Sir rhis is a concert only. Mr.hari tried his best. Do not discourage
Really not matching with original song.
What a song,Raja rocks. Ethanai sangadhihal.
ஹரி சார் சிறப்பு❤❤❤❤
ஒரிஜினல் பக்கம் ஹரிஹரன் நெருங்க முடியாது. அதுமட்டுமல்ல ஒரு சினிமா பாடகர் இவ்வளவு மோசமாக பாடக்கூடாது.
Just checked-in to hear how he is killing this wonderful song , infront of the composer himself.
czcams.com/video/TeTz2qAJyCA/video.html
Hariharan is a classic singer
😂😂😂😂
thanks for having kept such old golden songs in your file
அடடே என்ன ஒரு மந்திர ஜாலம் வாழ்த்துக்கள் ராசாஅய்யா
Thank you for uploading this video with proper 1080p clarity. Sounding too great to hear.
Wonder's RAAJAA sir 💐🙏🙏🙏🙏🙏💐
Nice hariji
இந்தப் பாடல் நம் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்றதாய் அமையாததினால், அவரை ஒரிஜினல் பாடகருடன் தொடர்பு படுத்தி அவரைவிட தரம் குறைத்து பாடுபவர் என்று தன் மனதில் தோன்றிய கருத்தினைப் பதிவு செய்வது ஒரு உண்மையான எந்த ஒரு இசை ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எப்போதும் ஒரிஜினல் ஒரிஜினல் தான் , அதை மற்றொருவர் பாடும் போது சிறப்பானதாகவே இருந்தாலும் நம் மனம் ஏற்றுகொள்ளாது.
இசைஞானியின் இந்தப் பாடல் சிறப்பானதும் எளிதில் பாட முடியாததும் , பெரிய மேடையில் பாட மிகவும் சிரமமானதும் ஆகும்.
என்றும் என்றென்றும் இந்தப் பாடல் ஜெயச்சந்திரன் அண்ணாவிற்கு சொந்தமானது என்றும் சொல்லலாம், அவர் பாடல்கள் வரிசையில் முத்திரை பதித்த பாடல் இந்தப் பாடல்.
ராஜா சார் ராஜா சார் தான் !
P.J அண்ணா P.Jஅண்ணா தான்
ஹரிஹரன் ஹரிஹரன் தான்
❤😊
ஆயிரமாவது கமாண்டர் என்னுடையது பெருமையா இருக்கு.
excellent
My best wishes to mr.hariharanji Ilayaraja sir I saw this shooting held in Palani Mettupalayam area nkp Palani bhupathiraju BHS
Super best wishes to Mr. Hariharan sir narikkalpatti palani bhupathiraju🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇵🇪
I saw this song shooting held in palani area super song nkp bhupathiraju palani🙏🇵🇪
ஒரிஜினல் பாட்டே அல்ல ஜெயச்சந்திரன் 1000% கோல்டன் சிங்கர் எவர் படிக்கிறார் பாடவில்லை (ஜெயச்சந்திரன் எங்கே சார்)
ஆமா, அவர் படிக்கிறார், இவர் பாடப்போறார்.
One can enjoy this to some extent if one hasn’t listened to Jayachandran. What an amazing singer!
Awesome performance. Many people compare with original song and mood. You can't expect a song as original in a concert recording. If Jeyachandran sings here, you will understand the problem in concert recordings. You must listen this song in full of bass (audio quality is poor). You will enjoy and feel the magic of Hariharan...
Yes! I agree with your view. He tried with his style which was not accepted by most of the rasikas.
Jayachandran is great, no doubt but Hariharan has sung in another dimension.
I like only original 😍😍
super
Awesome 👏
Even Hariharan could not match our Jayachandran Ji .. nothing to undermine Hari Ji's capability...such is the quality of the song
இசை அமைப்பின் அழகை ரசிப்பதிலேயே ஹரிஹரனுக்கு கவனம் செல்வதால், அவரால் பாடல் காட்சிக்கு ஏற்ற தமிழில் பாட முடியவில்லை, 1978 இல் இசை அமைத்து இருந்தாலும் 2015 இலும் ராஜாவால் , இம்மி அளவும் மறக்க முடியாது நோட்ஸோடு ஒன்ற முடிகிறது .
யார் சிறப்பாக இசை மைப்போடு ஒன்றுகிறார்கள், ரசிக்கிறார்கள் என்பதில் பெரும் போட்டி , ராஜாவிற்கு ஹரிஹரனுக்கும்
Hariharan is not equal to illyaraja. Your concept is totally wrong.
@@nikileshkumargs9795 hariharan legend singer
Super I reqest all to hear this song for relax mind nkp 🙏bhupathiraju palani
Best wishes to mr.hariharan ji vanakkam longlive Palani bhupathiraju
Ivar ennoda favourite singer.but intha song ivaru kku set agala
Hariharan has made a genocide on original sung by Jayachandran.
czcams.com/video/TeTz2qAJyCA/video.html
Now I understand the Value of Jayachadran
இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப விருப்பம்
Hari Haran sir the soul is missing.....its like you are reading the song when you have throat infection......
செயச்சந்திரனில்ல
Best wishes to mr.hariharan ji namasthe longlive narikkalpatti Palani bhupathiraju
Super mr.harihan Ji I like this song I saw this film shuting held in Palani area nkp Palani bhupathiraju BHS
Mr.hariharanji you voice singing good best wishes narikkalpatti bhupathiraju Palani
Super supero super Hariharan ji Palani bhupathiraju
ஹரி சார் பெருமிதம் இந்த பாடல்ல ஒன்னுமே பன்ன முடியல .....
Killed the song totally :(
Tabela playing excellent express
Raja Sir music God.
இவருக்கேத்த பாடலில்லை!!!!!
What a beautiful composed ilyaraja sir ! little bit sink risk of music nots hariharan thinarittar..! this song very tuff nots ..My favorite one..!👌
Perfect diction melody King Hariharan kudos👋👋👋👌
ஹரிஹரன் கஜெல் சிங்கர் அவருக்கு இணை யாருமில்லை.இது karnatic சாங் இத பாட முடியயாது. இந்த பாட்ட பின்னே இருக்கும் செந்தில்தாஸ் அவர் பாடி இருந்தா செம்மையாக இருக்கும்
Mr. Hariharan ji super best wishes to long live palani bhupathiraju🙏🇵🇪🙏🇵🇪🙏🇵🇪🙏🇵🇪🙏🇵🇪👍
பின்னனியில் உயிரை கொடுத்து இசையை அப்படியே தர ... இந்த ஹரிஹரன் சொதப்பி விட்டார்... நாராசம்...
இந்த பாடல் ஜெயச்சந்திரன் தான்...
@@shansun3540 hariharan kooda jeyachandran gazal pada mudiyuma
@@vladimirputin3845 rendu perum best singers tha compare pannave koodathu.... Jayachandran sir south legend avarai expression music king nu solvanga.... But hariharan vera level better south male singers la avar tha Bollywood la 5000 hits koduthirkar hindustani music la kooda avar great... Both are best in their own way.... Naa rendu singers oda big fan.... Naan Kanda unmai Spb kooda yesudas iruntha yesudas ai palar kayam seidhu pesuranga... Jayachandran hariharan comparison liyum yen ipdi fault seiranga... Yaarayum insult pannama nalla vithama pesunga
legend ilayaraja's great song
Best wishes to Sri la sri Hariharan ji namasthe long live NKP Palani bhupathiraju BHS
I like this song shouted in Palani Mettupalayam area nkp Palani bhupathiraju BHS
Jayachandra ❤100%
Hari 50%
Good song நைஸ் sing hari sir new zone
Super song
Good try .....hari sir...Need to train for much better. ...
Super
hariharan is no way near to jayachandran sir...very good attempt though...what I can say about maestro...music God..
srikanth s I think Karthik would have performed way better than Hariharan. His voice is outrageously marvelous and he has the skills intact. What do you think?
Yes. Karthik is talented as Hariharan. Also Hariharan is a senior singer and should not compare Karthik with him...As time goes, Karthik also will come in the elite group of singers..
Beggining manjolai kilithano itself outoff pitch notes.
Super super really amazing... tnx sir
Great singing Hariharan Sir
Please don't spoil The legendary Mr. Jayachandhiran's great voice....Please please........
மாஞ்சோலை கிலி தாNo No no no... Hurry ஹரணுக்கு idhu பாட வரவில்லை.
Wow super nice song...... congratulations
My good how the composition
No no no u can not reach. Jay
This song shutting held in Palani area nkp Palani bhupathiraju BHS
Super performance hariharan sir
WONDERFUL
பாடியவிதம் சர்க்கரை பொங்கள்ள மிழகாய் ஞசேத்துது மாதிரி இருக்கு
SODHAPPAAL
Run my dears. Antidote is Jayachandran's Version. Run my dears.
Excellent try. Gr8 job. But original is always original. Very good try
Hariharan is a Bad chice for this song
I want C D this full Programme. Pls Reply .
ஜெயசந்திரன் அவர்கள் பாடிய படி ஹரி ஹரன் அவர்கள் பாடிய பயிற்சியும்,முயற்சியும் செய்திருக்கலாம்