ஒருத்தி மகனாய் Oruthi Maganai Song-4K HD Video

Sdílet
Vložit
  • čas přidán 3. 10. 2023
  • ஒருத்தி மகனாய் Oruthi Maganai Lyrics in Tamil from Thaai Sollai Thattadhe (1961)
    Oruthi Maganai Lyrics in Tamil. ஒருத்தி மகனாய் - பாடல் வரிகள், Oruthi Maganai song is from Thaai Sollai Thattadhe 1961. The Movie Star Cast is M. G. Ramachandran and B. Saroja Devi. Singer of Oruthi Maganai is P. Susheela. Lyrics are written by Kannadasan. Music is given by K. V. Mahadevan. Oruthi Maganai Lyrics in English
    Song : Oruthi Maganai
    Movie/Album Name : Thaai Sollai Thattadhe 1961
    Star Cast : M. G. Ramachandran and B. Saroja Devi
    Singer : P. Susheela
    Music Composed by : K. V. Mahadevan
    Lyrics written by : Kannadasan
    Oruthi Maganai Song Lyrics in Tamil (Thaai Sollai Thattadhe 1961)
    Oruthi Maganai Lyrics in Tamil :
    ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்
    உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
    ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்
    உயிரில் உயிராய்க் கலந்தவனாம்
    ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்
    உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
    ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்
    உயிரில் உயிராய்க் கலந்தவனாம்
    உலகத்தின் ரகசியம் அறிந்தவனாம்
    உள்ளத்தின் கதைகள் தெரிந்தவனாம்
    உலகத்தின் ரகசியம் அறிந்தவனாம்
    உள்ளத்தின் கதைகள் தெரிந்தவனாம்
    பழகும் விதமும் புரிந்தவனாம்
    பார்க்கும் பார்வையில் தெளிந்தவனாம்
    பழகும் விதமும் புரிந்தவனாம்
    பார்க்கும் பார்வையில் தெளிந்தவனாம்
    ஹோ ஹோ ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
    ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்
    உருவில் அழகாய் வளர்ந்தவனாம் ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்
    உயிரில் உயிராய்க் கலந்தவனாம்
    இளையவள் முகத்தைப் பார்த்தானாம்
    இதயத்தை அவளிடம் கொடுத்தானாம்
    இளையவள் முகத்தைப் பார்த்தானாம்
    இதயத்தை அவளிடம் கொடுத்தானாம்
    அழகியை அருகில் அழைத்தானாம்
    ஆசையில் அவளை அணைத்தானாம்
    அழகியை அருகில் அழைத்தானாம்
    ஆசையில் அவளை அணைத்தானாம்
    ஆஅ ஓஒ ஓஒ ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
    சாத்திரம் சரித்திரம் படித்தவனாம்
    தவறு செய்பவரைப் பிடிப்பவனாம்
    ராத்திரி பகலாய் அலைவானாம்
    ரகசிய போலீஸ் சேவகனாம்
    ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்
    உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
    ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்
    உயிரில் உயிராய்க் கலந்தவனாம்
    Oruthi Maganai Lyrics in English :
    Oruthi maganaai pirandhavanaam
    Uruvil azhagaai valarndhavanaam
    Oruthi mandhil niraindhavanaam
    Uyiril uyiraai kalandhavanaam
    Oruthi maganaai pirandhavanaam
    Uruvil azhagaai valarndhavanaam
    Oruthi mandhil niraindhavanaam
    Uyiril uyiraai kalandhavanaam
    Ulagathin ragasiyam arindhavanaam
    Ullathin kadhaigal therindhavanaam
    Ulagathin ragasiyam arindhavanaam
    Ullathin kadhaigal therindhavanaam
    Pazhagum vidhamum purindhavanaam
    Paarkkum paarvaiyil theilindhavanaam
    Pazhaghum vidhamum purindhavanaam
    Paarkkum paarvaiyil theilindhavanaam
    Hoo hooo hmm mm mm mm
    Oruthi maganaai pirandhavanaam
    Uruvil azhagaai valarndhavanaamOruthi mandhil niraindhavanaam
    Uyiril uyiraai kalandhavanaam
    Ilaiyaval mugathai paarthaanaam
    Idhayathai avalidam koduthaanaam
    Ilaiyaval mugathai paarthaanaam
    Idhayathai avalidam koduthaanaam
    Azhagiyai aruginil azhaithaanaam
    Aasaiyil avalai anaithaanaam
    Azhagiyai aruginil azhaithaanaam
    Aasaiyil avalai anaithaanaam
    Hoo hooo hmm mm mm mm
    Saathiram sarithiram padithavanaam
    Thavaru seibavarai pidippavanaam
    Raathiri pagalaai alaivaanaam
    Ragasiya police saevaganaam
    Oruthi maganaai pirandhavanaam
    Uruvil azhagaai valarndhavanaam
    Oruthi mandhil niraindhavanaam
    Uyiril uyiraai kalandhavanaam
  • Hudba

Komentáře • 14

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 9 měsíci +7

    ஆஹா! எம்ஜிஆர் அப்பாவின் ஸ்டைலான தோற்றமும் சரோசித்தியின் அழகும் 💃 மும் கேவீஎம்மின் வேகமான இசையும் சுசீமாவின் இனியக்குரலும் ஆஹாஹா! சலிக்காத தேன்பண்டம் 👸❤❤❤❤❤❤💃

    • @arumugam8109
      @arumugam8109 Před 9 měsíci +1

      தலைவர்❤பாடல். என்றாலே. 🏆. போன்றது. பூர்ணிமா🙏 அவர்களே🍓

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 9 měsíci +2

    கவிஞரின் காதல் வரிகளில் பிரதிபலிக்கும் உண்மை அதை நமக்கு பாடலாக தரும் சுசீலா மேடமும் கேவிஎம் பதிவை கலர்புல் ஆக்கி காட்சியை மெருகேற்றினீர்கள்
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @selvy1356
    @selvy1356 Před 9 měsíci +3

    அருமை நன்றி 👍❤️

  • @pandiyaraj697
    @pandiyaraj697 Před 9 měsíci +2

    Color Super Welcome 🙏நன்றி🙏

  • @revathishankar946
    @revathishankar946 Před měsícem

    Super song and excellent pair
    MGRs expressions in the beginning and at the end classic

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 Před 8 měsíci +2

    Colour super thank u sir more mgr songs pls

  • @Palani64-mq7ct
    @Palani64-mq7ct Před 9 měsíci +1

    Kannmuna nam munnal vaalntha munthaiya thalaimurai evlo alagu neril thiraiyil wow sarojadevi ninaithale joys

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Před 21 dnem

    அவருக்கு பொருத்தமான
    ஜோடி சரோஜாதேவி
    மட்டும்தான். சீரங்கத்தார்

  • @ramachandrannallan9469
    @ramachandrannallan9469 Před 7 měsíci +2

    Super song

  • @PadmaRetnamony-yr1fn
    @PadmaRetnamony-yr1fn Před 7 měsíci +2

    Ellam kadavul Sayal

  • @RAJASINGH-zm6oc
    @RAJASINGH-zm6oc Před 9 měsíci +1

    Super

  • @jb19679
    @jb19679 Před 9 měsíci

    Super Song Thankyou

  • @aswiniaswini1374
    @aswiniaswini1374 Před 7 měsíci

    Tiger cake 😊