தாய் சொல்லை தட்டாதே படத்தின் சிறந்த பாடல்கள்

Sdílet
Vložit
  • čas přidán 14. 09. 2023
  • HD , 4K ,Black and white to Color Old Tamil Retro Video songs!!Enjoy the Evergreen Music with #midiamusic
    பாட்டு ஒரு பாட்டு Paattu Oru Paattu Lyrics in Tamil from Thaai Sollai Thattadhe (1961)
    Paattu Oru Paattu Lyrics in Tamil. பாட்டு ஒரு பாட்டு - பாடல் வரிகள், Paattu Oru Paattu song is from Thaai Sollai Thattadhe 1961. The Movie Star Cast is M. G. Ramachandran and B. Saroja Devi. Singer of Paattu Oru Paattu is T. M. Soundararajan and P. Susheela. Lyrics are written by Kannadasan. Music is given by K. V. Mahadevan. Paattu Oru Paattu Lyrics in English
    Song : Paattu Oru Paattu
    Movie/Album Name : Thaai Sollai Thattadhe 1961
    Star Cast : M. G. Ramachandran and B. Saroja Devi
    Singer : T. M. Soundararajan and P. Susheela
    Music Composed by : K. V. Mahadevan
    Lyrics written by : Kannadasan
    Paattu Oru Paattu Song Lyrics in Tamil (Thaai Sollai Thattadhe 1961)
    Paattu Oru Paattu Lyrics in Tamil :
    ம்..ஹும்ம்ஹும்..ம்ம்ம்..ம்ம்
    ம்..ஹும்ம்ஹும்..ம்ம்ம்..ம்ம்
    பாட்டு.ஒரு பாட்டு..
    பாட்டு.ஒரே ஒரு பாட்டு.
    பாட்டு.ஒரு பாட்டு..
    பாட்டு.ஒரே ஒரு பாட்டு.
    ஏட்டினிலும் எழுத்தினிலும்
    ஒரே ஒரு பாட்டு
    அதை எழுதும்போதும் மயக்கம் வரும்
    ஒரே ஒரு பாட்டு
    ஏட்டினிலும் எழுத்தினிலும்
    ஒரே ஒரு பாட்டு
    அதை எழுதும்போதும் மயக்கம் வரும்
    ஒரே ஒரு பாட்டு
    தோட்டம் தேடி நடக்க சொல்லும்
    ஒரே ஒரு பாட்டு
    தோட்டம் தேடி நடக்க சொல்லும்
    ஒரே ஒரு பாட்டு
    தூக்கமின்றி அலைய வைக்கும்
    ஒரே ஒரு பாட்டு
    பாட்டு.ஒரு பாட்டு..
    பாட்டு.ஒரே ஒரு பாட்டு.
    தாய் தடுத்தால் கேட்பதில்லை
    ஒரே ஒரு பாட்டு
    பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை
    ஒரே ஒரு பாட்டு
    தாய் தடுத்தால் கேட்பதில்லை
    ஒரே ஒரு பாட்டு
    பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை
    ஒரே ஒரு பாட்டு
    தாய் தடுத்தால் கேட்பதில்லை
    ஒரே ஒரு பாட்டு
    பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை
    ஒரே ஒரு பாட்டு
    பாய் விரித்துப் படுக்கும்போதும்
    ஒரே ஒரு பாட்டு
    பாய் விரித்துப் படுக்கும்போதும்
    ஒரே ஒரு பாட்டு
    பாதியிலே விழிக்கச் சொல்லும்
    ஒரே ஒரு பாட்டு
    பாட்டு.ஒரு பாட்டு..
    பாட்டு.ஒரே ஒரு பாட்டு.
    உறவு பார்த்து வருவதில்லை
    உருவம் கண்டு பிறப்பதில்லை
    நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு
    உறவு பார்த்து வருவதில்லை
    உருவம் கண்டு பிறப்பதில்லை
    நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு
    நம் இருவருக்கும் தெரிந்ததுதான்
    காதலென்னும் பாட்டு
    பாட்டு.ஒரு பாட்டு..
    பாட்டு.ஒரே ஒரு பாட்டு.
    காதல் பாட்டு ஒரு பாட்டு
    பாட்டு.ஒரே ஒரு பாட்டு.
    ம்..ஹும்ம்ஹும்..ம்ம்ம்..ம்ம்
    Song : Pattu Selai Kaathaada
    Movie/Album Name : Thaai Sollai Thattadhe 1961
    Star Cast : M. G. Ramachandran and B. Saroja Devi
    Singer : T. M. Soundararajan and P. Susheela
    Music Composed by : K. V. Mahadevan
    Lyrics written by : Kannadasan
    Pattu Selai Kaathaada Song Lyrics in Tamil (Thaai Sollai Thattadhe 1961)
    Pattu Selai Kaathaada Lyrics in Tamil :
    பட்டுச்சேலை காத்தாட
    பருவமேனி கூத்தாட
    பட்டுச்சேலை காத்தாட
    பருவமேனி கூத்தாட
    கட்டு கூந்தல் முடித்தவளே என்னைக்
    காதல் வலையில் அடைத்தவளே
    அரும்பு மீசை துள்ளி வர
    அழகுப் புன்னகை அள்ளி வர
    அரும்பு மீசை துள்ளி வர
    அழகுப் புன்னகை அள்ளி வர
    குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்
    கூட்டுக் கிளியாய் அடைத்தவரே
    கையில் எடுத்தால் துவண்டு விடும்
    கன்னம் இரண்டும் சிவந்து விடும்
    கையில் எடுத்தால் துவண்டு விடும்
    கன்னம் இரண்டும் சிவந்து விடும்
    சின்ன இடையே சித்திரமே
    சிரிக்கும் காதல் நித்திலமே
    நிமிர்ந்து நடக்கும் நடையழகு
    நெருங்கிப் பழகும் கலையழகு
    நிமிர்ந்து நடக்கும் நடையழகு
    நெருங்கிப் பழகும் கலையழகு
    அமைதியில் நிறையும் முகத்தழகு
    யாவும் உந்தன் தனியழகு
    கட்டு கூந்தல் முடித்தவளே என்னைக்
    காதல் வலையில் அடைத்தவளே
    குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்
    கூட்டுக் கிளியாய் அடைத்தவரே
    உறங்கினாலும் விழித்தாலும்
    ஊர்கள் தோறும் அலைந்தாலும்
    உறங்கினாலும் விழித்தாலும்
    ஊர்கள் தோறும் அலைந்தாலும்
    மயங்க வைத்தது ஒரு முகமே
    மங்கை உந்தன் திருமுகமே
    காசு பணங்கள் கேட்கவில்லை
    ஜாதி மதங்கள் பார்ப்பதில்லை
    காசு பணங்கள் கேட்கவில்லை
    ஜாதி மதங்கள் பார்ப்பதில்லை
    தாவி வந்தது என் மனமே
    இனி தாழ்வும் வாழ்வும் உன் வசமே
    கட்டு கூந்தல் முடித்தவளே என்னைக்
    காதல் வலையில் அடைத்தவளே
    பட்டுச்சேலை காத்தாட
    பருவமேனி கூத்தாட
    குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்
    கூட்டுக் கிளியாய் அடைத்தவரே
    போயும் போயும் Poyum Poyum Lyrics in Tamil from Thaai Sollai Thattadhe (1961)
    Poyum Poyum Lyrics in Tamil. போயும் போயும் - பாடல் வரிகள், Poyum Poyum song is from Thaai Sollai Thattadhe 1961. The Movie Star Cast is M. G. Ramachandran and B. Saroja Devi. Singer of Poyum Poyum is T. M. Soundararajan. Lyrics are written by Kannadasan. Music is given by K. V. Mahadevan. Poyum Poyum Lyrics in English
    போயும் போயும் Poyum Poyum Lyrics in Tamil from Thaai Sollai Thattadhe (1961)
    Poyum Poyum Lyrics in Tamil. போயும் போயும் - பாடல் வரிகள், Poyum Poyum song is from Thaai Sollai Thattadhe 1961. The Movie Star Cast is M. G. Ramachandran and B. Saroja Devi. Singer of Poyum Poyum is T. M. Soundararajan. Lyrics are written by Kannadasan. Music is given by K. V. Mahadevan. Poyum Poyum Lyrics in English
    Song : Poyum Poyum
    Movie/Album Name : Thaai Sollai Thattadhe 1961
    Star Cast : M. G. Ramachandran and B. Saroja Devi
    Singer : T. M. Soundararajan
    Music Composed by : K. V. Mahadevan
    Lyrics written by : Kannadasan
    Poyum Poyum Song Lyrics in Tamil (Thaai Sollai Thattadhe 1961)
  • Hudba

Komentáře • 99

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 dny

    புரட்சி தலைவர் & சரோஜா தேவி ஜோடி பொருத்தம் அம்சம்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před měsícem +5

    இந்த பாழும் மணிதனின் குணங்களை மட்டும் இதய போர்வையில் மறைத்தானே........
    உண்மைதானே மக்களே இளைஞர்களே இளைஞ்சிகளே மணிதனை மணிதன் ஏமாற்றாமல் வாழ்வோம் பாடல்வரிபோல் நடப்போம்
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க

  • @ravichandrankrishnaswamy3844

    அருமையான பாடல்கள்

  • @palanivelsaroja7634
    @palanivelsaroja7634 Před 2 měsíci +7

    சாகாவரம். பெற்ற தலைவர். வாழ்க வாழ்க. 🌱🌱🌱🌱🌱

  • @rajendranveerasamy9160
    @rajendranveerasamy9160 Před 6 měsíci +11

    என் தலைவன் பாடினால் இது போன்ற பாடல்கள் கவியரசு கண்ணதாசன் ஆல் மட்டும் முடியும் என்றும் அவர் கடவுளின் அருள் பெற்ற மாமனிதன்

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Před 3 měsíci +5

    சிரித்து சிரித்து ஏன்னை சிறையிலிட்ட தேவதை சரோஜாதேவி

  • @user-do3mq4ec7n
    @user-do3mq4ec7n Před 7 měsíci +10

    பொன்.மனச்செம்மல்
    தலைவரே.நீ.வாழ்க....

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu Před 2 měsíci +5

    எங்கள் மக்கள் திலகம் பொன் மனச் செம்மல் புரட்சி தலைவர் புரட்சி நடிகர் இவரால் டி எம் எஸ் க்கு பெருமை... டி எம் எஸ் நிரைய பாடல் பாடி உள்ளார்... அதெல்லாம் ஏன் மக்கள் ரசிக்க வில்லை... அது தான் எம்ஜிஆர் இவர் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் இவர் ஒரு மாமேதை மாமனிதர் கலை பொக்கிஷம் ஏழைகளின் தலைவர் புரட்சி நடிகர்

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v Před 4 měsíci +4

    காதலுக்கு விளக்கம்
    கொடுத்த அருமையான பாட்டு.

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 Před 5 měsíci +5

    காலத்தால் அழியாத காதல் காவியம்.
    இலங்கைத் தீவில் இருந்து நட்புடன்.

  • @vemiv5658
    @vemiv5658 Před 3 měsíci +4

    தலைவர்இல்லாத தமிழகம் தவிக்கிறது

  • @veeramanoharan7872
    @veeramanoharan7872 Před 4 měsíci +4

    இனிமை இனிமை சூப்பர்

  • @a.g.sundaram5322
    @a.g.sundaram5322 Před měsícem +4

    MGR is always great. Handsome hero

  • @jb19679
    @jb19679 Před 9 měsíci +18

    அற்புதமான பாடல்கள் அனைத்தும் அருமையாக தொகுத்து வழங்கியதற்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před měsícem +6

    அழகியபாடலை அள்ளித்தந்து பிடிக்க முடியாமல் கீழே விழ மனமில்லாமல் பார்த்துக் கொண்டு கேட்டுக்கொண்டு அதுவும் கலரில் எங்களை திக்குமுக்காடச்செய்த பதிவிட்டவர்களை வணங்கி மகிழ்கிறேன் புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க

  • @vsravivsravi8124
    @vsravivsravi8124 Před 2 měsíci +7

    MGR. He. Is. Great
    MGR. Our. Cm
    MGR. Is. Engal thangam
    MGR. Is. Makkalthilagam
    MGR. Is BarathaRathna
    MGR. He. Is. Famous
    In. The. World. He. Is
    Wonderful. Person
    Inthe. Tamilnadu. 🎉❤

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 Před 6 měsíci +7

    Most famous and favorite song lyrics to say thank you🙏🏻🌠🇭🇺 பாடல் ஆசிரியர்.பாடீயவர்கள்.இசைஜாம்பாவான்கள்இயக்குநர்கள்🎉❤❤❤❤❤❤❤

  • @murugesa2289
    @murugesa2289 Před 3 měsíci +5

    சரோஜர நல்ல அழகி.எம்ஜிஆரும் தான்.

  • @velmurugans6968
    @velmurugans6968 Před 9 měsíci +16

    என் அம்மாவிர்க்கு மிகவும் பிடித்த படம்

    • @arumugam8109
      @arumugam8109 Před 7 měsíci +2

      தலைவர் புகழ் வாழ்க🙏 ஐயா

  • @nagarajg5200
    @nagarajg5200 Před 6 měsíci +5

    Super song very nice Mgr and Sarojamma Jodi Super Star

  • @johnpetrickjohn2011
    @johnpetrickjohn2011 Před 7 měsíci +7

    ❤ அருமை யான பாடல்கள் ❤

  • @raagumegan
    @raagumegan Před 5 měsíci +1

    பாட்டு ஒரு பாட்டு ......... மிகவும் கவர்கிறது .

  • @RanjaniAnthony-vm4lk
    @RanjaniAnthony-vm4lk Před 9 měsíci +12

    ஞாபகமூட்டப்படும் பாடல்கள் .... நன்றிகள் 🌷🌺

  • @charlesfrancis6925
    @charlesfrancis6925 Před 5 měsíci +5

    Super song super jodi❤

  • @user-bh9zz6sx5v
    @user-bh9zz6sx5v Před měsícem

    Marvelous

  • @venkatchalam4655
    @venkatchalam4655 Před 7 měsíci +5

    காதல் என்றால் இது தான்

  • @rajmohamed2400
    @rajmohamed2400 Před 3 měsíci +4

    எம்ஜிஆர் - சரோஜா தேவி
    இணையை அடித்துக் கொள்ள
    இதுவரை வேறு
    ஜோடி எதுவும்
    உருவாக இல்லை!
    இனியும் உருவாக
    வாய்ப்பில்லை.

  • @jayachandran9097
    @jayachandran9097 Před 9 měsíci +12

    நன்றி மியூசிக் மீடியாகோடான கோடி நன்றிபுரட்சித்தலைவர் சாகவில்லை இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்

  • @sattanathan-eo8fx
    @sattanathan-eo8fx Před měsícem

    M.g r...is..grate

  • @Thatha123-cg2gg
    @Thatha123-cg2gg Před 6 měsíci +7

    I am from Bangalore. I have seen this movie in Bangalore. People liking MGR Cinema and Songs always.

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 Před 4 měsíci +3

    Sarojadevi is very beautiful

  • @chandirasegaranletchumanah5448
    @chandirasegaranletchumanah5448 Před 8 měsíci +9

    MGR films' songs are always good,memorable

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 Před 6 měsíci +6

    Times change. Love changes. The truth does not change. Songs that are sitting like a throne in the fan's mind. Mind-melting songs MGR songs that never get boring. Human heart can be happy. How many.

  • @christys6674
    @christys6674 Před 7 měsíci +6

    Nice song

  • @umaranir622
    @umaranir622 Před 5 měsíci +2

    Super.. O.. Super.

  • @veeramanoharan7872
    @veeramanoharan7872 Před 5 měsíci +7

    இனிமையான பாடல்கள்

  • @krishnadoss8751
    @krishnadoss8751 Před 8 měsíci +6

    One Sun One moon and Only One Great Music Director K V M That Is True

  • @sathavallibhaskaranbaskara2768

    Thank you

  • @devamanoharanviruthaksi3456
    @devamanoharanviruthaksi3456 Před 7 měsíci +4

    Super MGR songs

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 Před 4 měsíci +1

    Lyrics and music and also mgr saroja devi act fantastic

  • @elakkumanandevasri570
    @elakkumanandevasri570 Před 4 měsíci

    அருமையான நடிப்பு.

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 Před 8 měsíci +1

    Nice songs thank to midia music mgr songs nice colour

  • @devamanoharanviruthaksi3456
    @devamanoharanviruthaksi3456 Před 7 měsíci +2

    Super colorful songs

  • @asokanasokan4373
    @asokanasokan4373 Před 6 měsíci +1

    Sweet love song to hear......Sarojadevi likes my Guru....💘

  • @mayab2176
    @mayab2176 Před měsícem

    Nalla manidaraga vazhndavar. Nalla vishayangali movies moolam eduthu chonna Super Hero forever.

  • @cowsalyasivaradje3839
    @cowsalyasivaradje3839 Před 3 měsíci

    வெரி நைஸ் melody

  • @ramachandrannallan9469
    @ramachandrannallan9469 Před 7 měsíci +3

    Good song

  • @krishnasamy8187
    @krishnasamy8187 Před 7 měsíci +1

    Lyrics.and.music.are.excellant.2.pm😊

  • @lambertlambert025lambertla5
    @lambertlambert025lambertla5 Před 9 měsíci +4

    MGR SONGS VERY NICE NICE NICE

  • @gaushika36
    @gaushika36 Před 7 měsíci +1

    Evergreen actor actress and songs now a days m.........

  • @pannerselvem5247
    @pannerselvem5247 Před 4 měsíci +3

    கருப்பு வெள்ளையே சிறப்பாக. இருந்தது.

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil6393 Před 8 měsíci +3

    அருமையான பாடல்

  • @athimuthu3690
    @athimuthu3690 Před 6 měsíci +1

    Excellent song

  • @kjagatheesan496
    @kjagatheesan496 Před 7 měsíci +1

    No words to express

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 Před 5 měsíci +2

    I love you songs.🎉❤iloveyouLerics.wonderfull.muisic❤🎉💕 superb.🎉mgr.saroma❤ Thanku for Teams 🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-qj3gi1xx7e
    @user-qj3gi1xx7e Před 6 měsíci +2

    M.GR.supersong

  • @stephenlourdu105
    @stephenlourdu105 Před 5 měsíci

    Super Thambi.Thanks

  • @ArumuganainarVa-sh7rf
    @ArumuganainarVa-sh7rf Před měsícem

    Mv
    Arumuganainarpili

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 5 měsíci

    Athil 8 UM THEYN!

  • @muralitharank1736
    @muralitharank1736 Před 4 měsíci +1

    MGR duets are evergreen melodies. Kaalatthaal azhiyada iniya kaadal paadalgazh.

  • @Vijaykumar-nr9mq
    @Vijaykumar-nr9mq Před 3 měsíci

    Golden movie

  • @vijayalingam9763
    @vijayalingam9763 Před 9 měsíci +1

    Arumbu meesai kurmbu parvai parthavar 🙏 a 🌹 ennai he❤l valaiyil wow really awesome song lot's of thanks 👍 ✝️ 🌹

  • @velushanmugam0003
    @velushanmugam0003 Před měsícem

    Nice ECR road

  • @vathumalai6126
    @vathumalai6126 Před 3 měsíci

    MGR saro song owsem

  • @kesavansatheesh4077
    @kesavansatheesh4077 Před 9 měsíci +2

    Super❤🎵 songs. Thanks🙏

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu Před měsícem

    மிகவும் அருமை பிடித்த பாடல் இது... இவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் இவர் ஒரு மாமேதை மாமனிதர் கலை பொக்கிஷம் பெருங்கடல் மக்கள் திலகம் பொன் மனச் செம்மல் புரட்சி தலைவர் புரட்சி நடிகர்...

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v Před 6 měsíci +5

    பாட்டு ஒரு பாட்டு இளமைக்கு எடுத்துக்காட்டு.

  • @gowriramadoss4037
    @gowriramadoss4037 Před 2 měsíci

    ❤❤🎉

  • @pandiyaraj697
    @pandiyaraj697 Před 9 měsíci +7

    ஆசைமுகத்திலிருந்து பாடல்கள் கலரில் பதிவுசெய்யுங்க சார்

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v Před 9 měsíci +5

    இப் படப்பாடல்களை கேட்கும் போது மனம்
    புத்துணர்ச்சி அடைகிறது.

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 Před 9 měsíci +19

    மக்கள் திலகம்
    அபிநயசரஸ்வதி
    ஜோடிகளுக்கு
    இனி
    டி எம் எஸ் -சுசீலா
    அவர்கள் தான்
    பொருத்தமான
    பின்னணி குரல்கள்
    என திரையுலகிற்கு
    உணர்த்தி வெற்றி கொடி பறக்க விட்ட பாடல்
    பயணத்தின் போது
    கேட்கும் போது தனி
    சுகம்

  • @sundarsarala6715
    @sundarsarala6715 Před 8 měsíci +1

    OK

    • @dasat9787
      @dasat9787 Před 4 měsíci

      V will never get such songs with fantastic music ,I enjoyed

  • @nithiyanandhama2088
    @nithiyanandhama2088 Před 5 měsíci

    Car no786aa

  • @babushanmugam9442
    @babushanmugam9442 Před 9 měsíci +2

    No more. MGR will come again he is the only SUN of this World

  • @samayasanjeevi
    @samayasanjeevi Před 9 měsíci +40

    எம் ஜி ஆர் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த பாடல்🎤 🌹🌹💃🏽💃🏽✍️🙋‍♂️

  • @ahmedmarsuikabdulraheem3124
    @ahmedmarsuikabdulraheem3124 Před 6 měsíci +2

    Spoild the originality

  • @paneerselvamvellaisamy8546
    @paneerselvamvellaisamy8546 Před 7 měsíci +4

    10தடவைஇப்படத்தைபார்த்துள்ளேன்இப்போதும்பார்க்க ஆவலாக உள்ளது
    9:58 9:58

  • @muralidharant6954
    @muralidharant6954 Před 5 měsíci +6

    எங்கள் டி எம். எஸ் குரலாவ். உங்கள் எம் ஜி ஆர். புகழடைந்தார்

    • @paneerselvamvellaisamy8546
      @paneerselvamvellaisamy8546 Před 4 měsíci +2

      டிஎம்எஸ்பாடல்நன்றாக இருந்ததுஎன்றுஅனைவரும்போற்றுவார்கள்அதுஉண்மைதான்பலநடிகர்களுக்குபாடியிருக்கிறார்எல்லோரும்புகழ்பெற்றுவிடவில்லைமக்கள்திலகம்புகலுக்குஅவரதுதர்மசிந்தனைஓழுக்கம்நேர்மைமணிதபண்புமக்களின்பேராதரவுஇவைதான்முக்கியகாரணம்

    • @sivashankar2347
      @sivashankar2347 Před 4 měsíci +4

      பாடல், இசை எல்லாம் இனம், மொழி ஆகியவற்றை கடந்தது. தங்கள் பதிவு உள்நோக்கம் கற்பிக்கும். தவிர்க்கவும். Always MGR the great

    • @sankars3323
      @sankars3323 Před 2 měsíci +1

      True

    • @jpeter8909
      @jpeter8909 Před 29 dny +1

      Mgr padal yendru thaan yellorum keppargal tms padal yendru yarim solla mattargal iduthaan unmai

  • @ravichandrankrishnaswamy3844
    @ravichandrankrishnaswamy3844 Před měsícem +3

    அருமையான பாடல்கள்