டாப் 60.. M.G.R காவ்யா காதல் பாடல்கள்...

Sdílet
Vložit
  • čas přidán 17. 10. 2023
  • HD , 4K ,Black and white to Color Old Tamil Retro Video songs!!
    Enjoy the Evergreen Music with #midiamusic
  • Hudba

Komentáře • 110

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 Před 5 měsíci +4

    Wade Dyke Karan. All the songs in the movie are beautiful. That too in color. MGR. Savitri. டிஎம்எஸ்.சுசிலா.அவர்கள்.காலத்தால்வென்றபாடல்கள்.கேவிமகாதேவன்.இசைஅமுதம்.தேனும்.❤🎉. அன்று முதல் இன்று வரை சூப்பர் 🎉 நன்றி நண்பரே 🙏🙏🌸💕❤️💕

  • @p.selvarajup.selvaraju5114
    @p.selvarajup.selvaraju5114 Před 4 měsíci +3

    கலர் தந்தமைக்கு நன்றி நன்றி 👍🙏

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 Před 8 měsíci +14

    இந்த பாடல் காதல் சரசம்அதிகம் ,,TMS.SUSILA பாடல் உச்சரிப்பு தமிழுக்கு மிகவும் சிறப்பு. இதுபோன்று வேறு ஒருவரும் பாடிய தில்லை.TMS.SUSILA புகழ் வாழ்க தமிழ் உள்ள வரை.

  • @p.selvarajup.selvaraju5114
    @p.selvarajup.selvaraju5114 Před 4 měsíci +4

    என் இதய தெய்வம் அவர் நடித்த படமும் பாடல்கலும் காலத்தால் அழியாத பொக்கிஷம்⚘🙏⚘👌❤🌱♥️🎶🎵👍💐

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 Před 8 měsíci +13

    All the 🎵 are 👌 (1) மஞ்சள் முகமே வருக 🌲(கவிஞர் கண்ணதாசன் - TMS & Suseela P) - வேட்டைக்காரன் (1964) KVM

  • @NihiraYellapunihira
    @NihiraYellapunihira Před 12 dny

    Indha mgr paadalukku T, m, soudhararajan kural dhaan rumba suitavum,

  • @NihiraYellapunihira
    @NihiraYellapunihira Před 12 dny +1

    ❤❤super paadalgal ❤❤❤

  • @NihiraYellapunihira
    @NihiraYellapunihira Před 12 dny

    Indha vetaikaaran padam iranduvaati paathiriken, yellaam padalgal superhit

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 8 měsíci +11

    புரட்சித்தலைவருடன் சாவித்திரி மேடம் சுமார் இரண்டு படங்களில் தான் நடித்தார்கள் வேட்டைக்காரன் படத்தில் புரட்சித்தலைவரின் துள்ளல் நடிப்பு மிகவும் பிரபல்யம் கவுபாய் ஸ்டைலில் அசத்திஇருப்பார் புரட்சித்தலைவர் பாடல்கள் அணைத்தும் சூப்பர் ஹிட்
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

    • @MalaMalaa99
      @MalaMalaa99 Před 8 měsíci +1

      மொத்தம் மூன்று படம்.வேட்டைகாரன்...பரிசு.மகாதேவி.தலைவருக்கு.ஜோடியா.நடிச்சாங்க

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před 7 měsíci +1

      @@MalaMalaa99 இன்னொரு படத்தின் பெயரை குறிப்பிடவும்

    • @chandranv3945
      @chandranv3945 Před 7 měsíci +1

      #புரட்சித்தலைவர் அவர்களின் அழகு முகம் வசீகரா தோற்றம் இளமைப் பொலிவு அப்பப்பா பார்த்துக் கொண்டே இருக்கலாம்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před 7 měsíci

      @@chandranv3945 யெஸ்

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 Před 8 měsíci +13

    கனவா
    நனவா
    மெய்சிலிர்க்க
    வைக்கும்
    கருப்பு வெள்ளை பாடல்களும்
    வண்ணத்தில் 👌

  • @malaimkumalaimku7265
    @malaimkumalaimku7265 Před 8 měsíci +10

    புரட்சி நடிகரின் பாடல்கள் அனைத்தும் காலம் கடந்து நிற்பவை

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 8 měsíci +17

    எங்கள் உயிர் பாடகர்கள் TMS ஐயா அவர்கள் P.Susheela அம்மா அவர்கள் இருவரின் பாடல்கள் வண்ணத்திலும் சில் சில் சப்தம் பின்னணி இசையில் இல்லாமல் பாடல் பிறந்த அதே பிண்ணனி இசையில் தந்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 Před 8 měsíci +4

    Mgr songs great mgr is mgr very thanks to midea music

  • @TharalaChandran
    @TharalaChandran Před 8 měsíci +7

    Old is gold so unforgettable songs realy

  • @basheerahamad6282
    @basheerahamad6282 Před 2 měsíci +3

    எங்கள் தங்கம் போடவும்

  • @danieldarumar4184
    @danieldarumar4184 Před 8 měsíci +4

    Love Song Super ❤❤❤👌👌👌🌹🌹🌹👍👍👍

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před 4 měsíci +7

    சாதாரணமாகவே ஜொலிக்கும்
    தங்கத் தலைவன்❤❤
    இன்னும் ஜொலிக்கிறார்

  • @malaimkumalaimku7265
    @malaimkumalaimku7265 Před 8 měsíci +10

    மக்கள் திலகத்தின் படங்களின் பாடல்கள் அனைத்தும் தேன் சுவை

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 8 měsíci +14

    தலைவர் பாடல்கள் அனைத்தும் பொக்கிஷம்🎉🎉

  • @michealsuppiah8663
    @michealsuppiah8663 Před 8 měsíci +7

    M G R EVERGREEN SONG OLD IS GOLD

  • @jb19679
    @jb19679 Před 7 měsíci +2

    ❤❤❤ MGR Evergreen Songs Very Beautiful Song's Thankyou 🎉🎉🎉

  • @shakthidasankrishnan5822
    @shakthidasankrishnan5822 Před 6 měsíci +3

    Vathiyare ungalukku soliya kodukkanum🎉🎉

  • @Sekar545
    @Sekar545 Před 4 měsíci +6

    இதுவரை கேட்ட பாடல்களில் இந்த பூமாலை மிகவும் அருமை.

    • @mohanakrishnan3218
      @mohanakrishnan3218 Před 12 dny

      எல்லா பாடல்களும் சூப்பர் வாழ்த்துகள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @NihiraYellapunihira
    @NihiraYellapunihira Před 12 dny

    M, G, R, padangal rumba pathiriken andha malaysia vil, appoludhu in vayadhu 14,adhu 1970, ippoudhu andha thamil paadalgal inimayai ketukondu iripen,

  • @saseedharansankaran3750
    @saseedharansankaran3750 Před 8 měsíci +4

    Thank you sir for uploading this beautiful selection. Old memories.

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 Před 8 měsíci +6

    All songs of dr mgr very fine

  • @user-pz3gk1qv2o
    @user-pz3gk1qv2o Před 21 dnem +2

    SupetmaasThavar❤❤❤❤

  • @vinothkumararumugam8429
    @vinothkumararumugam8429 Před 7 měsíci +3

    super songs

  • @pandikani9770
    @pandikani9770 Před 8 měsíci +9

    அருமை அருமை வாழ்த்துக்கள் கலர் புள் அருமையான பதிவு செய்துகு நன்றி வாழ்த்துக்கள்

    • @msushila1042
      @msushila1042 Před 5 měsíci

      Î7úúu7 t yi uk Uk8ú0 yoon pat ū🎉🎉🎉hû😮😅9₱

  • @selvarajd6696
    @selvarajd6696 Před měsícem

    புரட்சித்தலைவர் பாடல்கள் என்றும் மங்கா புகழ் பெற்றவை.ஓங்குக புரட்சித்தலைவர் புகழ்...

  • @user-ww6iz8em7m
    @user-ww6iz8em7m Před 8 měsíci +4

    காவியக்காதல்ப்பாடல்கள்
    காவ்யாகாதல்பாடல்கள்இல்லை

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 Před měsícem

    Danke dir ❤

  • @ParasuramanNadesan
    @ParasuramanNadesan Před 17 dny

    Supersago🎉🎉🎉

  • @ibrahimmim360
    @ibrahimmim360 Před 8 měsíci +7

    All songs 🎵 very nice thanks

  • @devamanoharanviruthaksi3456
    @devamanoharanviruthaksi3456 Před 8 měsíci +5

    MGR SONGS SUPER VERY NICE

  • @veeranparamasivam9767
    @veeranparamasivam9767 Před 7 měsíci +1

    En thalaivan avarkalukku endendrum en anbu vanakkam

  • @rajendranv9375
    @rajendranv9375 Před 8 měsíci +10

    M G R. ALL Songs Very. Nice

  • @user-tx5jo5hb4h
    @user-tx5jo5hb4h Před 8 měsíci +11

    கருப்புவெள்ளைபடங்கள்ளிருந்து.எடுத்துகலர்கொடுத்து.கண்களுக்குவிருந்தாக்கியது.நன்றி.

  • @saravanamurugan7883
    @saravanamurugan7883 Před 7 měsíci +1

    தமிழ் வாழ்க வளமுடன்

  • @malaimkumalaimku7265
    @malaimkumalaimku7265 Před 8 měsíci +8

    All MGR songs are super!

  • @balachandrank.3238
    @balachandrank.3238 Před měsícem

    Evergreen and everlasting songs even for generations to come.

  • @radhakrishnanv6773
    @radhakrishnanv6773 Před 8 měsíci +7

    All MGR's Songs are Very Excellent

  • @SelvarajSelvaraj-rq8hl
    @SelvarajSelvaraj-rq8hl Před 2 měsíci

    MGR style style style style style adad

  • @veeranparamasivam9767
    @veeranparamasivam9767 Před 7 měsíci +1

    En thalaivnakku thalsaikindren anbu vanakkam

  • @tamimunansari2427
    @tamimunansari2427 Před 5 měsíci +1

    M g r savitri 3 picture 1* mahadevi 2 parisu 3 vettaikaran

  • @SundarampSundaramp-hl9ks

    36:நாயகிகலுடன் எம் ஜி ஆர் டூயட் பாடல்கள் அருமை
    டி எம் எஸ் எஸ் பிபி ஜானு அம்மா சுசிலா அம்மா ஏ எம் ராஜா ஜிக்கி பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை ❤❤🎉 16/6/2024; ஞாயிறு நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் koச்சி

  • @NihiraYellapunihira
    @NihiraYellapunihira Před 12 dny

    Naan malaysia le irukumbovdhu, M,

  • @malaimkumalaimku7265
    @malaimkumalaimku7265 Před 8 měsíci +30

    புரட்சித்தலைவரின் கருப்பு வெள்ளை பாடல்களுக்கு வண்ணம் தீட்டி வழங்கி இருப்பது மிகவும் அருமை

  • @KumarKumar-eo2vv
    @KumarKumar-eo2vv Před 21 hodinou +1

    Apdulasizz 1:03

  • @gdmkel473
    @gdmkel473 Před 3 měsíci

    The Enduring Magic of T.M. Soundararajan and P. Susheela's Duets
    The annals of Tamil cinema music are woven with countless melodies, but few resonate with the enduring charm of T.M. Soundararajan (TMS) and P. Susheela's duets. Their voices, as distinct as night and day, blended seamlessly to create a symphony of emotions, captivating hearts for generations. TMS, with his powerful and versatile baritone, brought a depth of feeling to every song. Susheela, with her mellifluous and nuanced voice, could express a kaleidoscope of emotions - playful joy, tender longing, and even heart-wrenching sorrow. Together, they were a force to be reckoned with, leaving an indelible mark on the Tamil musical landscape.
    The versatility of their duets is simply unmatched. They could infuse playful banter into romantic numbers like "Amaithiyaana nadhiyinile Odam" (Aandavan Kattalai) or "Siriththu Siriththu Ennai Siraiyil" (Thaai Sollai Thattathe), sending shivers down the listener's spine with the sheer joy of blossoming love. When the mood called for soulful yearning, their voices intertwined beautifully, as in "Andru Vanthathum Athe Nila" (Periya Idaththu Penn) or "Muththukkalo Kangal" (Nenjirukkum Varai). They could even evoke a sense of playful competition, with Susheela's delicate soprano playfully challenging TMS's robust baritone in songs like "Happy Indrumuthal Happy"(Ooty Varai Uravu).
    The sweetness of their voices deserves a special mention. Susheela's voice, often likened to honey, could melt even the coldest heart. When she sang lines brimming with love, like in "Amuthai Pozhiyum Nilave" (Thangamalai Rakasiyam) and "Thamizhukkum Amuthenru Perr"(Panjavarna Kili), it felt like a warm embrace. TMS, on the other hand, had a captivating huskiness that added a touch of earthiness to their duets. Together, they created a sonic tapestry that was both sweet and captivating, leaving a lingering aftertaste long after the song ended.
    Their ability to transcend genres further solidified their place as a legendary duo. They could infuse devotional songs with a sense of divine reverence, as in "Antha Sivagami Maganidam" (Pattinaththil Bootham). Upbeat folk numbers like "Naanga Puthusaa Kattikitta" (Olivilakku) showcased their playful energy, while more classical renditions like "Azhagu Theivam Mella Mella" (Pesum Deivam) displayed their mastery of intricate ragas. No matter the genre, their voices complemented each other perfectly, ensuring their songs resonated with audiences of diverse tastes.
    The magic of TMS and Susheela goes beyond the technical brilliance of their singing. It lies in the emotional connection they forged with their listeners. Their voices embodied the very essence of love, longing, and joy, transporting listeners to a world of pure, unadulterated emotions. Whether it was the innocent flirtation of young love or the poignant longing of separation, they conveyed these emotions with such authenticity that it resonated with listeners across generations.
    In conclusion, the legacy of T.M. Soundararajan and P. Susheela lies not just in their technical virtuosity but in the emotional tapestry they wove with their voices. Their duets transcended genres and generations, leaving an indelible mark on the hearts of millions. Even today, their voices continue to weave their magic, reminding us of the enduring power of music to evoke emotion and connect souls.
    05.04.2024

  • @VelMurugan-ts2fs
    @VelMurugan-ts2fs Před 8 měsíci +16

    நம்ம தலைவர் உலக நாயகன் என்றால் அது நம்ம தலைவர் வாத்தியார் எம் ஜி ஆர் அவர்கள் மட்டும் தான் வேற எவனுமில்ல

    • @duraiswamiac3723
      @duraiswamiac3723 Před 6 měsíci

      உன்மை

    • @InToWild-hi6cb
      @InToWild-hi6cb Před 3 měsíci

      ரொம்ப புகழாதீங்க,, இவரும் கோதுமை ஊழல் பண்ணுனவர்தான். ஓவரா புகழாதீங்க, சினிமா பைத்தியங்களா

    • @Udhayasurian-me8ee
      @Udhayasurian-me8ee Před měsícem

      Kothumai ullal kurunanithi

  • @maniks8497
    @maniks8497 Před 8 měsíci +4

    Super

  • @lambertlambert025lambertla5
    @lambertlambert025lambertla5 Před 8 měsíci +12

    MGR SONGS VERY NICE NICE NICE NICE NICE NICE NICE NICE

  • @ttsakaria7966
    @ttsakaria7966 Před 8 měsíci +7

    If you synchronize the sound, it will be much better.

  • @karupumurugw2782
    @karupumurugw2782 Před 8 měsíci

    Purachithalaivarin'Arumaiyanakadhalpadalal.nallathoru
    Pathivu.Nandri. Avarinpugal'oneguga.

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 Před 7 měsíci +4

    There is one song in this series whereby lyrics wrote by Late Panju Arunasalam . Any Guess which song ?

  • @MahalingamSasitharan-qb1lp
    @MahalingamSasitharan-qb1lp Před 5 měsíci +1

    MGR...ich. liebe 1.12024Nwe

  • @danieldarumar4184
    @danieldarumar4184 Před 8 měsíci +2

    Nice Song 👍👌❤️

  • @malaimkumalaimku7265
    @malaimkumalaimku7265 Před 8 měsíci +4

    வள்ளல் எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர் தான்

  • @samydass8904
    @samydass8904 Před 8 měsíci

    Jurong Sam thank you very much for this song to heare bye

  • @mohanm9809
    @mohanm9809 Před 8 měsíci +2

    Super hit songs

  • @josephs3571
    @josephs3571 Před 3 měsíci

    Nobody beat m g r

  • @jesurajc6119
    @jesurajc6119 Před 2 měsíci

    Greatest man in the world

  • @K.RAMESH1965
    @K.RAMESH1965 Před 7 měsíci

    Legend Leader 🎉🎉🎉

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 Před 5 měsíci +6

    எம் ஏ.திருமுகம்.இயக்குநர்சிறந்தவர்🎉தேவர்ஐய்யாசிறந்த.தயாரிப்பாளர்.தமிழ்கடவுள்முருகபக்தர்🎉❤🌸🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🌠 எம் ஜி ஆர் வைத்து எடுத்ததிரைகாவியங்கள்அருக்குமகுடங்கள்.அவர்வாழ்ந்தகாலத்தில்நாம்வாழ்ந்தகாலம்🎉🎉❤
    இளம் இந்திய ர்கள்நாம்❤🎉 நான் நன்றி சொல்ல வேண்டும் நல்ல தமிழ் சொற்கள் 🎉

    • @jmprasangiraj60
      @jmprasangiraj60 Před 2 měsíci

      Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllp
      lllllllll
      L
      Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllp
      llllllll
      lp
      Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @jmprasangiraj60
      @jmprasangiraj60 Před 2 měsíci

      Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllp
      lllllllll
      L
      Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllp
      llllllll
      lp
      Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @karuna2711-kl4jb
    @karuna2711-kl4jb Před 7 měsíci

    THALAIVARIN. VETTAIKKARAN. RELEACE. AT. RAJA. VELLORE. 1964

  • @elangovanVanitha-en4jg
    @elangovanVanitha-en4jg Před 8 měsíci +3

    Mgrrasiganmanampoondi

  • @user-zs2xd1pz1i
    @user-zs2xd1pz1i Před 8 měsíci

    Ravi
    😢🎉🥰🐂🌇

  • @SurprisedGoldfish-pi5py
    @SurprisedGoldfish-pi5py Před 7 měsíci

    😊
    Ni

  • @rajendranv9375
    @rajendranv9375 Před 8 měsíci +1

    3:11:36

  • @sivasangaran4204
    @sivasangaran4204 Před 8 měsíci

    காவ்யா...யாரது?

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 Před 8 měsíci +6

    அவர் சினிமாவை நேசித்த மாதிரி வேற யாரும் இல்ல இவர் விட நல்ல டெக்னீசியன் கிடையாது என்று கவிஞர் கண்ணதாசன் அன்றே ஒரு பேட்டியில் தன் குறலிலே பதிவு செய்து இருக்கிறார் யூட்யூப் அந்த ஆடியோ இருக்கிறது

  • @dhamodharang-wt2ni
    @dhamodharang-wt2ni Před 8 měsíci +2

    👌👌👌👌🌹👍 MGRDHAMO 👌🌹👍👌👌

    • @gowria7318
      @gowria7318 Před 8 měsíci

      எனன அருமையான மனம் மகிழவைக்கும்பாடல்க ள்இந்ததெய்வத்தைஇனிமேல்பார்க்கமுடியுமா

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 8 měsíci +36

    எம்ஜிஆர்அப்பாவஇன்பாட்டு எதுதான்சோடை போனது ?!எல்லாமே பால்கோவாதானே !!!!❤❤❤❤❤❤😊

    • @palanishockkalingam3835
      @palanishockkalingam3835 Před 8 měsíci +7

      . ஹெலன் அவர்களே
      அப்பா பாடல்களுக்கு
      நீண்ட பதிவை எதிர் பார்த்தேன்
      ரத்தின சுருக்கமாக
      முடித்து விட்டீர்கள்
      இருந்தாலும்
      அருமை

    • @ramasamyganapathy699
      @ramasamyganapathy699 Před 8 měsíci +3

      ​.

    • @ramasamyganapathy699
      @ramasamyganapathy699 Před 8 měsíci +1

      ​.

    • @user-xg1dw2sm6f
      @user-xg1dw2sm6f Před 8 měsíci

      ​@@palanishockkalingam3835😊ĺ

    • @arumugam8109
      @arumugam8109 Před 8 měsíci

      எஸ் மேடம்🙏🌹

  • @user-ux1bx3du6o
    @user-ux1bx3du6o Před 5 měsíci

    Jaya dead Happy
    MGR Against Criminals jaya team
    Dead we are Don't know why Money daaaa

  • @ConfusedDahliaFlower-px5sk
    @ConfusedDahliaFlower-px5sk Před 2 měsíci

    Zoo in cc m
    1:18:23

  • @InToWild-hi6cb
    @InToWild-hi6cb Před 3 měsíci +1

    கலர் நல்லாவே இல்லை

  • @anniyappan6528
    @anniyappan6528 Před 8 měsíci +16

    எம்ஜிஆருக்குநிகர்எம்ஜிஆர்தான்

    • @govindans4231
      @govindans4231 Před 8 měsíci

      mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmkkklmmmmmmmmmmmmmmkmmmmmmmmmmmmmmmmmmmmmmmkmmmmmmmmmmmmmkmmmmmmmkmmmmmmmmmmmmmllmmmmmmmmmmmmmm
      mmlmmmkmkkkkkkkkk and 24:31 24:32 24:32

  • @sarheessathees1332
    @sarheessathees1332 Před 7 měsíci +1

    MGR 👑🤴💝💖💖💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @NihiraYellapunihira
    @NihiraYellapunihira Před 12 dny

    M, G, R, padangal rumba pathiriken andha malaysia vil, appoludhu in vayadhu 14,adhu 1970, ippoudhu andha thamil paadalgal inimayai ketukondu iripen,