காதல் எந்தன் மீதில் Kadhal Enthan Meethil Song -4K HD Video

Sdílet
Vložit
  • čas přidán 15. 04. 2024
  • Kadhal Enthan Meethil Song Lyrics in Tamil
    PS: காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது
    தாலி கட்டிக் கொள்ள தட்டிக் கழித்தால் கவலைப் படுகிறது
    மனசு கவலைப் படுகிறது
    காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது
    தாலி கட்டிக் கொள்ள தட்டிக் கழித்தால்
    கவலைப் படுகிறது
    TMS: கட்டிக் கரும்பே கனியே உன்னை தட்டிக் கழிப்பேனோ
    நேரம் காலம் பார்த்து முறையாய்
    பெண்ணும் கேட்டுக்க வேண்டாமோ
    கட்டிக் கரும்பே கனியே உன்னை தட்டிக் கழிப்பேனோ
    நேரம் காலம் பார்த்து முறையாய்
    பெண்ணும் கேட்டுக்க வேண்டாமோ
    PS: காலம் நேரம் கடந்தால் இனிமேல் உனக்கு நானில்லை
    அன்பே எனக்கும் நீயில்லை
    என்னை வேலி போட்ட நிலம் போல் காக்க தாலி போடோனும்
    கழுத்தில் மாலை சூடோனும்
    TMS: எண்ணம் போலே எல்லாம் நடக்கும் எதுவும் தப்பாது
    இனிமே எதுவும் தப்பாது
    எண்ணம் போலே எல்லாம் நடக்கும் எதுவும் தப்பாது
    இனிமே எதுவும் தப்பாது
    இன்னும் என்ன என்ன வேணும் கேளு என்னை இப்போது
    நீயும் என்னை இப்போது
    PS: காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது
    TMS: நேரம் காலம் பார்த்து முறையாய்
    பெண்ணும் கேட்டுக்க வேண்டாமோ
    PS: வீட்டைக் கட்டி குடித்தனம் நடத்தி பாத்துக்க வேணும்
    என்னை காத்துக்க வேணும்
    பட்டினில் மெத்தை கட்டில் அங்கே போட்டுக்க வேணும்
    சுகத்தை கூட்டிக்க வேணும்
    TMS: முகத்துக்கு மேலே முகத்தை வச்சு ஒண்ணு கொடுக்க வேணும்
    கொடுத்ததை திருப்பி எடுக்க வேணும்
    முகத்துக்கு மேலே முகத்தை வச்சு ஒண்ணு கொடுக்க வேணும்
    கொடுத்ததை திருப்பி எடுக்க வேணும்
    பிறகு தொட்டில் போட வேணும்
    கொழந்தைய தூங்க வைக்க வேணும்
    நீயும் பாட்டு பாட வேணும்
    PS: காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது
    தாலி கட்டிக் கொள்ள தட்டிக் கழித்தால் கவலைப்படுகிறது
    மனசு கவலைப் படுகிறது
    TMS: கட்டிக் கரும்பே கனியே உன்னை தட்டிக் கழிப்பேனோ
    நேரம் காலம் பார்த்து முறையாய் பெண்ணும் கேட்டுக்க வேண்டாமோ
    நாளும் பார்த்துக்க வேண்டாமோ
    PS: ஓஹோ ஒய் ஓஹோ ஒய் ஓஹோ ஒய்
    TMS: லா லே லா லே லா லே லா லே
    Lyrics in English
    PS: Kaadhal Endhan Meedhil Endraal kaadhil Inikkiradhu
    thaali Kattikkolla Thatti Kazhiththaal kavalai Padugiradhu
    manasu Kavalai Padugiradhu
    Kaadhal Endhan Meedhil Endraal kaadhil Inikkiradhu
    thaali Kattikkolla Thatti Kazhiththaal kavalai Padugiradhu
    TMS: Kattikkarumbae Kaniyae Unnai thattik Kazhippaeno
    naeram Kaalam Paaththu Muraiyaai ponnu Kaettukka Vaendaamo
    naalum Paaththukka Vaendaamo
    Kattikkarumbae Kaniyae Unnai thattik Kazhippaeno
    naeram Kaalam Paaththu Muraiyaai ponnu Kaettukka Vaendaamo
    naalum Paaththukka Vaendaamo
    PS: Kaalam Naeram Kadandhaal Inimael unakku Naan Illai
    anbae Enakkum Nee Illai
    ennai Vaeli Potta Nilampol Kaakka thaali Podonum
    kazhuththil Maalai Soodonum
    TMS: Ennam Polae Ellaam Nadakkum edhuvum Thappaadhu
    inimael Edhuvum Thappaadhu
    ennam Polae Ellaam Nadakkum edhuvum Thappaadhu
    inimael Edhuvum Thappaadhu
    innum Enna Enna Vaenum kaelu Ennai Ippodhu
    neeyum Ennai Ippodhu
    PS: Kaadhal Endhan Meedhil Endraal kaadhil Inikkiradhu
    TMS: Naeram Kaalam Paaththu Muraiyaai
    ponnum Kaettukka Vaendaamo
    PS: Veettai Katti Kudiththanam Nadaththi paarththukka Vaenum
    ennai Kaaththukka Vaenum
    pattinil Meththai Kattil Angae pottukka Vaenum
    sugaththai Poottikka Vaenum
    TMS: Mugaththukku Maelae Mugaththai Vachchu onnu Kodukka Vaenum
    Koduththadhai thiruppi Edukka Vaenum
    mugaththukku Maelae Mugaththai Vachchu onnu Kodukka Vaenum
    Koduththadhai thiruppi Edukka Vaenum
    piragu Thottil Poda Vaenum
    kuzhandhaiya Thoonga Vaikka Vaenum
    neeyum Paattu Paada Vaenum
    PS: Kaadhal Endhan Meedhil Endraal kaadhil Inikkiradhu
    thaali Kattikkolla Thatti Kazhiththaal kavalai Padugiradhu
    manasu Kavalai Padugiradhu
    TMS: Kattikkarumbae Kaniyae Unnai thattik Kazhippaeno
    naeram Kaalam Paaththu Muraiyaai
    ponnu Kaettukka Vaendaamo
    naalum Paaththukka Vaendaamo
    PS: Hoi OOi ooi OOi Hoi y
    TMS: La La Lay la la laY
  • Hudba

Komentáře • 7

  • @pandiyaraj697
    @pandiyaraj697 Před 2 měsíci +2

    அருமையான பாடல் கலரில் வெளிட்டதற்கு நன்றி சார்

  • @vsaravananvsaravanan8593
    @vsaravananvsaravanan8593 Před měsícem

    Valkaiyai evvalavu rasanai yodu kalantha Thenaga thanthu irukirarkal. Arumai, Arumai.

  • @Divya_gaming_007
    @Divya_gaming_007 Před měsícem

    Bro Oinga you tube channel sell pandra interest erutha sollunga na Vangikaran nerla Vandhu cash Kuduthu Vangikaran

  • @sureshKumar-py6uw
    @sureshKumar-py6uw Před měsícem

    காவல்காரன் பட பாடல்கள் upload பண்ணுங்க

  • @pandiyaraj697
    @pandiyaraj697 Před 2 měsíci

    உங்களை எதிர்பார்த்துக்கொன்டே இருக்கிறோம் காவல் காரன் பாடல்கள் கலர் பண்ணமுடியுமா

  • @kalaselvi77
    @kalaselvi77 Před 2 měsíci

    ❤❤❤❤❤❤❤❤

    • @arumugam8109
      @arumugam8109 Před 2 měsíci

      ஆஹா😃👍 பாடல் சூப்பர்🌹🙏🙋