கல்யாண பொண்ணு கடை பக்கம் போனா | Shivaji Ganeshan & Jayalalitha Love Duet Song| Raja Super Hit Movie

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2019
  • #Kalyanaponnusong #RajaTamilMoviesong #SivajiGanesanJayalalithaa
    Movie: Raja
    Song : கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
    Sung By: T. M. Soundararajan
    Lyrics: Kannadasan
    Music: M. S. Vishwanathan
    _______________________________________
    ஆண் : கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
    கண்ணால பார்த்து துடிப்பது நானா
    ஆண் : கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
    கண்ணால பார்த்து துடிப்பது நானா
    காதல் போதை ஊட்டும் பாவை நீதானே….
    ஆண் : இனிக் காவல் வேணும் வேலி வேணும்
    காவலன் நான்தானே
    இனிக் காவல் வேணும் வேலி வேணும்
    காவலன் நான்தானே
    ஆண் : கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
    கண்ணால பார்த்து துடிப்பது நானா
    காதல் போதை ஊட்டும் பாவை நீதானே….
    ஆண் : நேரில் வந்த ரதியோ மதியோ
    நீலக் கண்கள் கனியோ நதியோ
    ஆண் : நேரில் வந்த ரதியோ மதியோ
    நீலக் கண்கள் கனியோ நதியோ
    இலை விழும் போதே மலர் விடும் ரோஜா
    பறிப்பவன் யாரோ நான் அல்லவோ
    இலை விழும் போதே மலர் விடும் ரோஜா
    பறிப்பவன் யாரோ நான் அல்லவோ
    ஆண் : ராதா மோகம் ராஜயோகம்
    ராதா மோகம் ராஜயோகம்
    சாலை ஓரம் ஆசை கீதம்
    கானம் பாடும் வானம்பாடி நீதானே…..
    ஆண் : இனிக் காவல் வேணும் வேலி வேணும்
    காவலன் நான்தானே
    இனிக் காவல் வேணும் வேலி வேணும்
    காவலன் நான்தானே
    ஆண் : கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
    கண்ணால பார்த்து துடிப்பது நானா
    காதல் போதை ஊட்டும் பாவை நீதானே….
    ஆண் : தோழிப் பெண்கள் வரவே இல்லையோ
    தோழனாக வரவோ தரவோ
    ஆண் : தோழிப் பெண்கள் வரவே இல்லையோ
    தோழனாக வரவோ தரவோ
    ஒரு பக்கம் காதல் இரு பக்கமாக
    சம்மதம் சொல்பவள் நீயல்லவோ
    ஒரு பக்கம் காதல் இரு பக்கமாக
    சம்மதம் சொல்பவள் நீயல்லவோ
    ஆண் : சீதா மோகம் ராமன் யோகம்
    சீதா மோகம் ராமன் யோகம்
    நானும் நீயும் பாடும் ராகம்
    ஓடி ஓடி காதல் பாட்டு நான் பாட
    ஆண் : நீ ஆடி ஆடி போகும் வேகம்
    பெண்ணுக்கு சரிதானா
    நீ ஆடி ஆடி போகும் வேகம்
    பெண்ணுக்கு சரிதானா
    ஆண் : கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
    கண்ணால பார்த்து துடிப்பது நானா
    காதல் போதை ஊட்டும் பாவை நீதானே….
    ஆண் : லா லா லலலா…… லா லா லலலா……
    லா லா லலலா…… லா லா லலலா……
    லா லா லலலா…… லா லா லலலா……
  • Zábava

Komentáře • 101

  • @govindasamyr4713
    @govindasamyr4713 Před 2 lety +9

    பழைய படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன்... ஆனால் இந்த படம் மூன்று மாதங்கள் முன்பு தான் பார்த்தேன்... அப்பா மனிதன் என்ன நடிப்பு...சாமி..படம்
    வேற லெவல்.... ... எஸ். பி.. ரங்காராவ்.. வில்லனாக மிரட்டி இருக்கிறார்....

  • @subramaniamkandasamy8278
    @subramaniamkandasamy8278 Před 2 lety +20

    இந்த பாடல் என்னை 45 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்று விட்டது. நான் முதுமை அடைந்து விட்டேன் ஆனால் இந்த பாடல் இன்னும் 2000 ஆண்டுகளுக்கு இளமை மாறாது காதுக்கு இனிய காணமாக திகழும். வாழ்க T M S புகழ் 🙏

  • @abithasornanathan2959
    @abithasornanathan2959 Před 2 lety +17

    என்றுமே ராஜா சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் தான்.இந்த படம் வெளியான போது நான் எல்லாம் பிறக்கவே இல்லை.ஆனாலும் பிடிக்கும்.தலைமுறைகள் பல கடந்தாலும் என்றுமே மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற ஒரே கலைஞன் சிவாஜி அவர்கள் தான்.👌👌👍👍💕😍🌻🌹🌺

  • @baskarraja1795
    @baskarraja1795 Před rokem +4

    எந்த உடைக்கும் அழகு சேர்ப்பவர் நடிகதிலகம்

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Před 2 lety +14

    தலைவர் சிக் என்று படு ஸ்டைலாக இருப்பார். The song of style.

  • @prakashjothi2972
    @prakashjothi2972 Před 2 lety +17

    இப்பாடல் எனது அக்கால உயிர் நண்பன் திரு.திருநானம். திருப்பத்தூர் மாவட்டம் வெங்கலாபுரத்தை சார்ந்தவர்க்கு சமர்ப்பணம். பயங்கர அப்போதைய சிவாஜி ரசிகர். இப்பாடலில் சிவாஜி செய்யும் சேட்டைகள் அனைத்தும் செய்து நண்பர்களை மகிழ்ச்சியடைய செய்வார்
    படம் : 1972 :
    1957--- 2.9.2021.

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 Před 2 lety +14

    ராஜா திரை உலகில் என்றும் ராஜா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்க அவர் புகழ்*

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 2 lety +16

    உலக சினிமாவின் ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி

  • @kboologam4279
    @kboologam4279 Před 3 lety +41

    கலைதாயின்
    கலைஞனே
    ஐயா கணேசா
    உலகமகாநடிகரே
    தலைவணங்குகிறேன் உங்களுக்கு

  • @narasimmannarasimman9218
    @narasimmannarasimman9218 Před 2 lety +26

    சிவாஜி ய ரசிக்காத அவன் அவன் கண்ணிருந்தும் குருடன் ஒரு பாடலில் எத்தனை விதமான ஸ்டைல் இவர்தான் உண்மையான ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார்

  • @thilagavathy4224
    @thilagavathy4224 Před 3 lety +17

    அய்யன் என்றும் அவரைப்போல் ஒரு நடிகர் இன்றுவரை யாருமில்லை இனியும்யாரும்வரப்போவதும் இல்லை

  • @saravanakumarm8447
    @saravanakumarm8447 Před 3 lety +45

    சிறுவயதில் கவலைகளின்றி மகிழ்ச்சியாய் கேட்டுமகிழ்ந்த பாடல்களில் ஒன்று. சிறுவயதை நினைத்து மனதை ஏங்கவைக்கின்றது.

  • @christopherchristopher1569

    கலைத்தாயின் தவப் புதல்வன் "காமராஜரின் உண்மை பக்தர் என் தலைவன் அண்ணன் சிவாஜி கணேசன் வாழ்க.

  • @saranga.
    @saranga. Před 3 lety +10

    இளமை பருவத்தில் miga virumbiya padal
    Sivaji yum. Ammuvum nalla jodi...

  • @nms36
    @nms36 Před 3 lety +8

    இந்தபாட்டு ரிலீஸ் டயம் நான் ஒருதலைபட்சமாக காதலித்தேன் ஒருசுமதியை.இப்பாடலைகேட்டால் சுமதிநினைப்பு...

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 3 lety +2

      My dear Mohamed Sultan ippo NORMAL aa iruppeengale!
      With wishes!

  • @kannank4824
    @kannank4824 Před 3 lety +11

    Ore. Actor. Super. Star. Sivaji. Thane

  • @n.hariharan3332
    @n.hariharan3332 Před 3 lety +27

    நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் மிகவும் அருமையான பாடல் எத்தனை தடவை கேட்டு அலுக்காத அருமையான இனிமையான பாடல் 👌❣👍😍👍

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +37

    1970 களில் திருமண வீடுகளில்
    கூம்பு குழாய்களின் வழியாக ஒலித்த
    அற்புதமான பாடல்களில்
    இதுவும் ஒன்று.
    எண்ணங்கள் மலர்கிறது
    70 ஐ நோக்கி உடன்குடி க்கு...
    படம் : ராஜா.
    இசை : மெல்லிசை மாமன்னர்.

    • @karthigeyanperumal3787
      @karthigeyanperumal3787 Před 3 lety +3

      Ayyya neer needooozhi Vazhga valamudan 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety +2

      @@karthigeyanperumal3787 வணக்கம்,
      திரு, கார்த்திகேயன் பெருமாள் அவர்களே,
      பள்ளிப்பருவத்தில் கேட்ட அற்புதமான ஒரு பாடல்,
      இன்றளவும் நம் செவிகளை இனிக்கச்செய்கிறது.
      தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி.
      நீங்களும் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...!

  • @kumaresan-yz1ob
    @kumaresan-yz1ob Před 3 lety +8

    அருமை நன்றி நன்றி வணக்கம் 🎉🎉🎉

  • @muneeswari5385
    @muneeswari5385 Před 2 lety +7

    Style hero entral sivaji அய்யதான்

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b Před 3 lety +27

    நடையை நடனமாக ஓடி ஆடி ஊடலும் ஆடலூமாக❤💜💖 கலைச்செல்வியுடன் ஆனந்தமாக எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பதில்லை எங்களின் இதய தெய்வத்தின் இந்த இனிய பாடலை 🌷🌷🌷💖❤💜

    • @narayanamoorthy275
      @narayanamoorthy275 Před 3 lety +2

      unmaie nagarajah enakkum intha paadal rompa verupam Malaysia

  • @mohanm6434
    @mohanm6434 Před 3 lety +16

    ராஜா.ராஜாதான்.{சிவாஜி.சிவாஜிதான்
    கஞ்சாநகரம்.மோகன்

  • @rachugloria3267
    @rachugloria3267 Před 3 lety +27

    Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji.

  • @narayanamoorthy275
    @narayanamoorthy275 Před 3 lety +6

    wow super sivaji dance nadanam rompa alzaka ierukku Malaysia

  • @rachugloria3267
    @rachugloria3267 Před 3 lety +20

    What a stylish acting. Sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji

  • @STUDIO96
    @STUDIO96 Před 2 lety +10

    அழகு தேவதையாக அம்மா

  • @Gendernill
    @Gendernill Před 3 lety +9

    What a wonderful melody from MSV -- uncommon mix of western and Indian BGMs in the 2 interludes. Only the genius MSV can compose like this ....

  • @kasirajanp5397
    @kasirajanp5397 Před 2 lety +9

    சிவாஜிக்கு சந்தியா மனைவியாகவும், ஜெயலலிதா மனைவியாகவும் பல படங்களில் நடித்துள்ளனர் அதான் சிவாஜி.

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 Před 3 lety +11

    Raja as a James bond role with jeyalaitha after deiva magan was very good &strong romance &this movie did 125days in many theatres in TN!

  • @kannank4824
    @kannank4824 Před 3 lety +4

    Iraivaaaaaaaaaaaaaaaaa.. Thalaivaaaaaaaaaaaa. Uyireeeeeeeeeeeeee... Unarveeeeeeeeeeeeeee. Sivaji. Veriyantaaaaaaaaaaaaaaa

  • @thulasidharan7231
    @thulasidharan7231 Před 2 lety +5

    நடிகர் திலகம் நடிப்பே நடிப்பு தான், rt, coburimusicals, ஓசூர்

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 Před 2 lety +6

    Beautiful Song.

  • @sasidharannadar1517
    @sasidharannadar1517 Před 3 lety +10

    തിരുവനന്തപുരവും, പിന്നെ ആലപ്പുഴയും
    ഒപ്പിയെടുത്ത ചിത്രീകരണം..

  • @murugesant8191
    @murugesant8191 Před 3 lety +6

    Super

  • @padmanabhanraju7106
    @padmanabhanraju7106 Před 3 lety +11

    Super song

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před 2 lety +2

    Nadigar thilagam is treasure of Tamil.

  • @anjanakshankar3536
    @anjanakshankar3536 Před 2 lety +6

    Always style actor our nadigar thilagam

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +22

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம்

  • @balajias2172
    @balajias2172 Před 3 lety +6

    VEERY NICE SONGS THANKS TMS AYYA

  • @alamelurajamani7303
    @alamelurajamani7303 Před 3 lety +11

    Very. nice song

  • @ravipamban346
    @ravipamban346 Před 3 lety +19

    Nadigar thilagam evergreen mass stylish actor in India. No one can be equal to legendary and patriotic actor

  • @jagadeesanp8506
    @jagadeesanp8506 Před 3 lety +23

    கலையுலகின் நிரந்தர முதல்வர்

    • @krishnankk7286
      @krishnankk7286 Před 2 lety

      😉

    • @seenivasan7167
      @seenivasan7167 Před 2 lety

      தமிழரின் அடையாளம் தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் நிரந்தர முதல்வர்

    • @christopherchristopher1569
  • @ranginijeyatharan6665
    @ranginijeyatharan6665 Před 2 lety +4

    Very nice song

  • @ramanivijayakumar5825
    @ramanivijayakumar5825 Před 3 lety +9

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kumarn492
    @kumarn492 Před 3 lety +6

    கண்டச்சிபுரம்
    உமா, திரை, அரைங்கம்,

  • @rameshkn6483
    @rameshkn6483 Před 3 lety +13

    Msv King

  • @gisakstone5917
    @gisakstone5917 Před 3 lety +12

    சூப்பர் சூப்பர் ங்ங

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem

    All,hit,songs, in this film bet

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před 3 lety +17

    Evergreen song in Raja

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 2 lety +3

    Msv🍒🎖👏👏

  • @kidsyoutubechannel691
    @kidsyoutubechannel691 Před 2 lety +2

    Supper song

  • @kannank4824
    @kannank4824 Před 3 lety +4

    Sivaji. Taaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @mohantextiles6447
    @mohantextiles6447 Před 3 lety +11

    tms voice very very super

  • @arangasubramanian3241
    @arangasubramanian3241 Před 3 lety +6

    Old is Goid.

  • @nachiappanrm4878
    @nachiappanrm4878 Před 2 lety +2

    In our youth 😁 days 80s il enna solvargal theriyuma? Ama ivaru periya Sivaji Ganesan paru perusa POSE kodukkiraru endru. Ip padalil 1:55 to 2:25 parungal puriyum. Ip padathirkku tickets kidaikavillai enbatharkaga padam release ana Andru KARAIKUDI yil theatre thee vaikkapattu( unmai sambavam) pirgu Evening showil irunthu than padam odiyathu. Avlov STYLISH ippadathil Nam Sevaleye Mannar.

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 Před 3 lety +12

    super.padal

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Před rokem +1

    ஸ்டைல்மன்னன்நடிகர்திலகம்நடனஸ்டைல்பார்த்துக்கொண்டேஇருக்கலாம்இரவி

  • @rajeshwarip7862
    @rajeshwarip7862 Před 2 lety

    NT and JJ song super

  • @sinthaporthen3853
    @sinthaporthen3853 Před 2 lety

    ❤️💕🙏

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem

      காதல் போதை ஊட்டும் பாவை கட்டழகி ஜெயலலிதா. பார்த்தாலே பரவசம். இன்பராணி.

  • @vijayalakshimil6948
    @vijayalakshimil6948 Před 3 lety +4

    👌👌👌

  • @sathanari8896
    @sathanari8896 Před 2 lety

    TV

  • @kasirajanp5397
    @kasirajanp5397 Před 2 lety +8

    சிவாஜிகணேசன்- ஜெயலலிதா ஜோடி படங்களை பார்த்து எம்ஜிஆர் கண்டிப்பாக பொறாமை பட்டு இருப்பார் இது சத்தியம் நெஞ்சு வலியே வந்து இருக்கும் ஒவ்வொரு படத்துக்கும்.

    • @shanmugavelmuruganshanmiga2890
      @shanmugavelmuruganshanmiga2890 Před 2 lety

      ஏன்? நடிகர்- நடிகையை யார் யாருடனும் நடிக்க வைப்பது இயக்குநர்கள் தானே?!

    • @manmathan1194
      @manmathan1194 Před 2 lety

      சமது சமது என்பவன் எம்ஜிஆர் பைத்தியம் காசிராஜன் சிவாஜி பைத்தியம் இப்படிப்பட்ட பைத்தியக்காரனுக்கு அவர்களது அபிமான நடிகர் மீது பைத்தியமாக பைத்தியம்