சிறந்த ஜோடியான சிவாஜி ஜெயலலிதா மனதை மயக்கும் சுகமான சூப்பர் ஹிட் பாடல்கள்

Sdílet
Vložit
  • čas přidán 17. 02. 2020
  • #Sivajihits #Jayalalithahits #SuperhitSong
    சிறந்த ஜோடியான சிவாஜி ஜெயலலிதா மனதை மயக்கும் சுகமான சூப்பர் ஹிட் பாடல்கள்
    வர வேண்டும் என்று எதிர் பார்த்தேன்
    மாப்பிள்ளை யா பத்துக்கடி மைனா குட்டி
    கல்யாண பொண்ணு கடை பக்கம் போன
    #KadhalVasapadaSongs #KetkumRomanticPadalgal #SuperhitSong
    காதல் வசப்பட கேட்க வேண்டிய ரொமான்டிக் காதல் பாடல்கள் | Kadhal Vasapada Ketkum Romantic Padalgal 4K
    நீ எட்டி எட்டி தொட்டு வச்சுக்க
    சின்ன சிறு கிளிகள் சிறகுகள் அடிக்குது மாமா
    சிவராத்திரி தூக்கம் ஏது ஹோ முதல்ராத்திரி
    போன்றுள்ள இனிய அனைத்தும் பாடல்களும் கேளுங்கள்
    #Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs,
    #videosongs,#1080phdvideosongs,#tamilmostlovedvideosongs,
    #videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo,
    #hdvideosongs,#tamilkadhalsongs,#besttamilsongs,
    #besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs,
    #tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs,
    #tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs,
    #tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs,
    #tamilmovievideosongs,#latesttamilmoviesongs,
    #tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs,
    #ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits,
    #ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs,
    #ilayarajaspbhitssongs,#ilayarajas, #pbsongs,
    #videosongs,#ilayarajahitssongs,
    #ilayarajakushboosongs,#ilaiyarajasongs,
    #ilayarajaoldsongs,#80silayarajasongs,#ilayarajalovesongs,
    #ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits,
    #tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits,
    #80stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs,
    #arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs,
    #tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja,
    Please subscribe Our Chennal
    *******************************
  • Zábava

Komentáře • 94

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm Před 3 lety +31

    தமிழ் நாட்டின் கலை கடவுள் அய்யன் சிவாஜி பிரபஞ்சத்தில் பல கோள்கள் உண்டு உயிர் வாழ பூமி என்ற கோள் தான் அது போல் உலகில் பல நடிகர்கள் இருந்தும் உயிரேட்டாமாக நடிக்கும் ஒரே நவரச திலகம் பூமி போல் சிவாஜி தான் உலகம் முழுவதும் தமிழ் பரப்பிய ஆசான் கலை உலக சக்கரவர்த்தி இவர் நடிக்காத பாத்திரங்களே இல்லை அரசனாக கடவுளாக சுதந்திர போராட்ட வீரர்களாக பல வேடங்களில் உலகிலயே அதிகம் நடித்த ஒரே நடிகர் தமிழர்களின். அடையாளம் பொக்கிசம் பெட்டகம் அதிசியம் தமிழர் சிங்கத்தமிழன் சிவாஜி. உண்மையான கொடை வள்ளல் தமிழர் சிவாஜி தான் உலகம் உள்ள வரை அய்யன் சிவாஜி புகழ் நிலைத்திருக்கும்

  • @eraniyanm645
    @eraniyanm645 Před 2 dny

    அருமையான ஜோடி பாடல்களும் அருமை ❤

  • @jawaharlalkacr4146
    @jawaharlalkacr4146 Před měsícem +8

    நடிப்பு கடல் சிவாஜி.

  • @sarathid8568
    @sarathid8568 Před 21 dnem +2

    1970KALLAKATTATHIL.SIVAJIPITHAN.INTHA.SARATHI.S.M.S

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx Před 2 lety +7

    Super jodi NADIKAR THILAKAM SHIVAJI with Jaya lalitha

  • @balasundaramn-zl1vg
    @balasundaramn-zl1vg Před 19 dny +1

    நடிகர் திலகம் தவிர வேறு யாராலும் இந்த மாதிரி நடிக்க முடியாது வேலூர் பூட்டுத்தாக்கு, சிவாஜி பரம ரசிகன்

  • @muthupillai184
    @muthupillai184 Před měsícem +4

    Unmai

  • @ravichandran6018
    @ravichandran6018 Před rokem +4

    Stylish actor sivaji and jayalalitha 100 percent chemistry. nice song

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 2 lety +13

    தலைவர் உடண் நடிக்கும் போது கூடுதல் மகிழ்ச்சி ஜெயலலிதா அவர்களுக்கு கலர்புல் காதல் பாடல் செம அழகு தலைவர் முகம் பாத்துக்கிட்டே இருக்கலாம் கலைத்தாயின் தலைமகனை

  • @murugank.p.4783
    @murugank.p.4783 Před měsícem +22

    ஸ்டைல் மன்னன். அழகு ராஜா. நடிகர் திலகம் கலை உலகில் ஒரே ஒரு சூரியன். நடிப்பில் அவரை நெருங்க எவராலும் முடியாது.

  • @jawaharlalkacr4146
    @jawaharlalkacr4146 Před měsícem +2

    காந்திமதி ஜோடி போட்டால் அதற்கும் தலைவர் அருமையாக நடித்து விடுவார் மடையா.

  • @muthupillai184
    @muthupillai184 Před 28 dny +2

    Sewallier Master of All Rolls

  • @sundararaj4033
    @sundararaj4033 Před 7 dny

    Sivaji the Great actor.

  • @RaghuramanK-gw9so
    @RaghuramanK-gw9so Před dnem

    1971 chennai Agasthiya thiraiyarangil nanum ennudayya Akka matrum appavudan Raja thiraipadam parthu magizhndhom. Indru enakku wayadhu 60 ku mel agiradhu. Ennudayya Appa & Akka iruvarum illai.

  • @VelmuruganKavitha-z2e
    @VelmuruganKavitha-z2e Před 19 dny

    Sivaji,enral,nermai,enruporul

  • @m.parvathybose1522
    @m.parvathybose1522 Před 2 lety +5

    👌 ஜோடி. I love so much this jodi👍❤

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 Před 3 lety +10

    sivaji.jayalalitha.super.joodi

  • @muthupillai184
    @muthupillai184 Před měsícem +2

    Sewallier Veruthu Perta Selva Mahan

  • @rukminijothiram9684
    @rukminijothiram9684 Před měsícem +1

    Very nice beautiful song❤

  • @unknownedz
    @unknownedz Před 3 lety +10

    sivaji jayalalitha super jodi

    • @selwarajaselwaraja7297
      @selwarajaselwaraja7297 Před 3 lety

      Your vevynice song and dance and happy New year's your vevynice super good ❤✌🌷🌷🌳❤❤❤🌺🌺🌺🌲🏇🏇🏇🌷🌷❤❤🌺🌺🌺✌🌷🌷🌳

    • @sivasubramaniyamsivasubram9461
      @sivasubramaniyamsivasubram9461 Před 3 lety +1

      @@selwarajaselwaraja7297 and

  • @palanisamyv3192
    @palanisamyv3192 Před 2 lety +3

    Old is gold and silver very nice

  • @kasiviswanathanjaisingh9863

    Shivaji தேவிகா
    Shivaji வாணி ஶ்ரீ
    Shivaji பத்மினி
    Shivaji. உஷா நந்தினி
    Shivaji சுஜாதா
    சிறந்த ஜோடிகள்.

  • @muthupillai184
    @muthupillai184 Před 28 dny +1

    TopPerformence

  • @subramanianchelliah5549
    @subramanianchelliah5549 Před měsícem +5

    One and only Chevaliye Sivaji Ganesan❤❤❤❤

  • @muthupillai184
    @muthupillai184 Před měsícem +1

    Unmai Kaathal Selvan

  • @nagarajank2120
    @nagarajank2120 Před 3 lety +7

    Great Nadigar in India

  • @muthupillai184
    @muthupillai184 Před 28 dny +1

    Kaanam Paadum Wannampaadi

  • @padmanabhanraju7106
    @padmanabhanraju7106 Před 3 lety +7

    Very nice songs.Azhagu Jodi.

  • @muthupillai184
    @muthupillai184 Před 28 dny

    Ontum Theriyatha Paiyaiveda Yellam Therintha Pisasu Mell

  • @parkavig6768
    @parkavig6768 Před 11 měsíci +1

    🎉🎉

  • @agelanirmla
    @agelanirmla Před 2 lety +3

    We

  • @muthupillai184
    @muthupillai184 Před 28 dny

    Keramathil Penparrkum Vesamagapaysumpothu Sona Sullavadi

  • @muthupillai184
    @muthupillai184 Před měsícem

    AvRai Sariya Payanpadtha Gongress Mellidam Sariyaga Sathurangamadavillai

  • @ravichandran6018
    @ravichandran6018 Před 21 dnem +3

    sivaji, jayalalitha 100 percent chemistry, successful pair. Jayalalitha acted with other heros, but she never shined, she ( jayalalitha) shined in nadigar thilagam films only.

  • @muthupillai184
    @muthupillai184 Před 28 dny +1

    Errupakkama

  • @agelanirmla
    @agelanirmla Před 2 lety +3

    It

  • @manimani-mk3xk
    @manimani-mk3xk Před 2 měsíci

  • @BalaMurugan-jl4zj
    @BalaMurugan-jl4zj Před 2 lety +1

    அடை மடய தேய்வட

  • @muthupillai184
    @muthupillai184 Před měsícem +1

    Yours Eyes Only

  • @periyasamyrajapandi3190
    @periyasamyrajapandi3190 Před 2 lety +1

    தவஅ

  • @muthupillai184
    @muthupillai184 Před měsícem

    Antha Veruthu Wankia Samayam Antha Samayathil Yevarum Gowarvikavillai Ethu Sariyalla

  • @balasubramanianpt5212
    @balasubramanianpt5212 Před 4 lety +4

    Super hit songs

  • @ravindranb6541
    @ravindranb6541 Před 3 lety +5

    Manly voice (TMS) for man of many characters (sivaji) !

  • @ganesankalai9107
    @ganesankalai9107 Před 3 lety +1

    L

  • @aravindharavindh6482
    @aravindharavindh6482 Před rokem +1

    Mgr and jayalaitha supar joti❤🎉

  • @ravipamban346
    @ravipamban346 Před 4 lety +8

    Sivaji sir, jayalalitha pair songs and films are very nice.most of the films are super hit

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Před 2 lety +7

    SIVAJI CREAT ACTOR HE ACTED VARIETIES OF DIFFERENT ROLES NOBODY ACTED IN THE WORLD LIKE HIM SO SIVAJI NO 1 ACTOR IN THE WOLD IVARAL TAMILARKAKKU PERUMAI VALKA TAMIL VALARKA SIVAJI PUGAL🙏🙏🙏👌

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 Před 3 lety +9

    இதுபோல் ஜோடி இனி உண்டோ? 👌

    • @ruckmanikrishnan6185
      @ruckmanikrishnan6185 Před 3 lety

      அருமையான நடிப்பு, இனிமையான குரல், மயக்கும்
      இசை👌

    • @ruckmanikrishnan6185
      @ruckmanikrishnan6185 Před 3 lety

      சூப்பர் பாடல்

    • @ruckmanikrishnan6185
      @ruckmanikrishnan6185 Před 3 lety

      என்னை இளவயதில் மிகவும் கவர்ந்த பாடல். நன்றி

    • @ruckmanikrishnan6185
      @ruckmanikrishnan6185 Před 3 lety

      குரல் இனிமையோ இனிமை

    • @ruckmanikrishnan6185
      @ruckmanikrishnan6185 Před 3 lety

      என்னே சிரிப்பு! என்றும் அழியாத
      இனிய கீதம். நன்றி

  • @gandhimathi2662
    @gandhimathi2662 Před 2 lety +1

    .

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +47

    தலைவர் செம்ம ஸ்டைல் எவருமே நெருங்க முடியாத முதலிடம்

  • @user-qt9vy5cj5g
    @user-qt9vy5cj5g Před 3 lety +7

    மிக்கமகிழ்ச்சி, நன்றி, வாழ்த்துக்கள்!...........

  • @blackkong8547
    @blackkong8547 Před 3 lety +4

    stylish sivaji

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 4 měsíci

    I was born and raised in Tamil family but tamil people see me & tell me that u are not look like Tamils

  • @rajendrangurusamy4839
    @rajendrangurusamy4839 Před 3 lety +1

    9

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm Před 3 lety +1

      நீயும் உன் தலைவர் ஊமையும் 9

    • @thangaraj4050
      @thangaraj4050 Před 3 lety

      Sivaji is the one of the best actor and stylish hero in the world.

  • @jeyamjeni6860
    @jeyamjeni6860 Před 2 lety +4

    சிவாஜிக்கு காந்திமதி தான் நல்ல ஜோடி ஹா ஹா 😄😄😄

    • @elangovanr2188
      @elangovanr2188 Před 2 lety +2

      POTA

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před 2 lety +1

      அன்பு உடன் பிறப்பே !மன்னிக்கவும். உங்கள் பதிவில் நகைப்பதற்கு ஒன்றுமில்லை. நீங்கள் அப்படிப்பதிவிட்டிருக்க வேண்டாம். இது உங்கள் சரியான புரிதலின்மையை தெள்ளத்தெளிவாக வெளிச்சம் போட்டு உலகிற்கு வெளிப்படுத்துகிறது. உங்களுக்கு சில விஷயங்கள். காந்திமதி அம்மா அவர்கள் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகையும் கூட. (அவர் நகைச்சுவை நடிப்பை நாடறியும்). ஒரு வேளை யாராவது இயக்குநர் விரும்பியிருந்தால், அதில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான் நடிக்கும் அப்பா, மகன் என்ற இரட்டை வேடத்தில் அப்பா வேடத்திற்கு ஜோடியாக காந்திமதி அம்மா நடித்திருக்கக்கூடும் ! சிவாஜி அப்படிப்பட்ட பெருந்தன்மையான, கலை உள்ளம் கொண்ட எல்லோரையும் மதிக்கும், அனைவரும் விரும்பும் மகத்தான நடிகர். மற்ற நடிகர்களைப் போல் போலி இமேஜ் பார்க்காதவர். தன் சொந்தத் தலைமுடியோடு மேக்-அப் இல்லாமலும் பல படங்களில் நடித்தவர். ஏன், தன் 69 வயதில் கூட 'ஒன்ஸ் மோர்' படத்தில் சொந்த முடியுடன், துளியும் ஒப்பனை இல்லாமல் நடித்து, பல நவீன உடைகளில் வந்து, ஸ்டைல் நடை நடந்து, நடனம் ஆடி எல்லோரையும் அசத்தியவர் ! தன் தலை முதல் கால் வரை மிக அழகான, ஆண்மைத்தோற்றமும், கம்பீரமும் பொருந்திய, இணையில்லாத பெரும் நடிகர் சிவாஜி. இதை சிறந்த ஓவியரும் மிக அழகான நடிகருமான மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படும் சிவகுமார் அவர்களே கூறியுள்ளார் ! மேலும் சிவாஜியின் முகம் அளவெடுத்து அமைத்தது போன்று சாமுத்திரிகா லட்சணம் படி மிக அழகானது என்றும் யாரையும் ஈர்க்க வல்லது என்றும் சிவகுமார் குறிப்பிட்டுள்ளார் ! காந்திமதி அம்மா சவாலே சமாளி போன்ற படங்களில் சிவாஜிக்குத் தாயாக அனைவரும் போற்றும் விதத்தில் நடித்துள்ளார். நீதியிலும் நடித்துள்ளார். நீங்கள் நினைப்பது போலல்லாமல் 'காந்திமதி அம்மா நல்ல தோற்றமும் பன்முக நடிப்புத்திறமையும் வாய்ந்தவர்' என்ற பொருளில் அழகான திரு கமல்ஹாசன் அவர்கள் ஒரு முறை கூறியுள்ளதாக அறிகிறேன். திரு கமல் கூறியதை விட காந்திமதி அம்மாவின் தோற்றத்திற்கும் நடிப்புத்திறமைக்கும் நற்சான்றிதழ் வேண்டுமா என்ன ! சிந்திக்கவும். வாழ்த்துக்கள். V.கிரிபிரசாத் (68 வயது)

    • @mariarajc7348
      @mariarajc7348 Před rokem +1

      எம்ஜி ஆருக்கு நல்ல ஜோடி பரிந்துரைத்தார் ஹ,ஹ,ஹ,

    • @mariarajc7348
      @mariarajc7348 Před rokem +1

      எம்ஜி ஆருக்கு நல்லஜோடி பிந்து கோஷ்தான் ஹ,ஹ,ஹ

    • @mariarajc7348
      @mariarajc7348 Před rokem +1

      Replay evanavathu solrengala

  • @VelmuruganKavitha-z2e
    @VelmuruganKavitha-z2e Před 19 dny +1

    Sivaji,enral,nermai,enruporul

  • @agelanirmla
    @agelanirmla Před 2 lety +1

    It

  • @muthupillai184
    @muthupillai184 Před měsícem +1

    Yours Eyes Only

  • @agelanirmla
    @agelanirmla Před 2 lety +1

    It