நீ வரவேண்டும் என்று எதிர்பாத்தேன் | Raja movie |Old Songs | Sivaji Ganesan,Jayalalithaa

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2019
  • #oldduethit songs #TMS-Suseela #SivajiGanesanJayalalithaa
    Raja-1972 | Tamil Mega Hit Movie | Sivaji Ganesan,Jayalalithaa | M.S.Viswanathan | C.V.Rajendran
    Song: Nee varavendum
    Singes:TMS,Suseela
    Music: M.S.Viswanathan
    Lyricist: Kannadasan
    Movie: Raja
    Starring: Sivaji Ganesan,Jayalalithaa
    Director: C.V.Rajendran
  • Zábava

Komentáře • 235

  • @guruvammalveerachinnan3313

    சிவாஜி கணேசன் ஜெயலிதா இருவரும் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் தான் உண்மையான காதல் ஜோடி போல் பொருத்தமாக இருப்பார்கள் வளர்க புகழ்....

  • @RajaDurai-qx7cw
    @RajaDurai-qx7cw Před 3 lety +47

    அருமையான songs சிவாஜியும் ஜெயலலிதாவும் எந்த ரோல் யும் சொதப்பல் இல்லாமல் நடிப்பார்கள். நல்லா memory பவர் ரெண்டு பேருக்கும்.

  • @anandhachristopherd7696
    @anandhachristopherd7696 Před 2 lety +10

    கலைத்தாயின் தவபபுதல்வன் அண்ணன் சிவாஜி கணேசன் அவர்கள் வாழ்க.

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b Před 3 lety +20

    இளம் வயதில் கேட்டு ரசித்த பாடல் அதிலும் எங்கள் இதயம் தெய்வம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அற்புதமான ஒரு ஸ்டைல்......இந்த படத்தில் அனைத்து பாடல்களிலும் தனது வித்தியாசமான நடனங்களை வெளிப்படுத்தி இருப்பார்கள்.......
    ஆக இன்று வரை இந்த பாடலை பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை என்பதே உண்மை....💖💜❤🌷🌷🌷

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 Před 3 lety +20

    எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்த அற்புதமான பாடல்.

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf Před 2 lety +1

    அனைத்து அம்சங்களும் சாமுத்ரிகா லட்சணமும் பொருந்திய உலகின் ஒரே நடிகர் எங்கள் நடிகர் திலகமே

  • @punniakoti3388
    @punniakoti3388 Před 2 lety +5

    ஐயனுக்கு like போட்டு thalarnthuvitane

  • @jayaramanjayaraman3625
    @jayaramanjayaraman3625 Před 2 lety +2

    நல்ல பதிவு பாடல் இந்தபாடலை கேட்டால் எனக்கு படித்துக் கொண்டு இருந்த காலத்தில் இளமை காலங்களில் நடந்த மறக்கமுடியாத நினைவு சம்பவங்கள் மனதில் தோன்றும் 🙏

  • @ramachandranchandrasekar4529

    WORLD STYLE KING ONE AND ONLY DR.SIVAJI GANESAN--SIVAJI VERIYARGAL

  • @rajashanmugam4230
    @rajashanmugam4230 Před 2 lety +1

    ஸ்கூல் படிக்கும்போது கட் அடித்து விட்டு இந்த படம் பார்த்தேன்.மறக்கமுடியாத படம்

  • @christopherchristopher1569

    காமராஜரின் உண்மை பக்தர் சிவாஜி கணேசன்

  • @kannank4824
    @kannank4824 Před 2 lety +5

    Thalaivar. Sivaji. Oruvar. Thantaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @user-rajan-007
    @user-rajan-007 Před 2 lety +3

    என்றும் எங்கள் ராஜா நடிகர் திலகம் மட்டுமே

  • @ravipamban346
    @ravipamban346 Před 3 lety +21

    Nadigar thilagam stylish no 1 actor. No one can fill his place. great legend

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 3 lety +9

    Super song nadigar thilagm and j l mama t m s iyaa and susela amma voice amazing

  • @sasidharannadar1517
    @sasidharannadar1517 Před 3 lety +5

    വിഴിഞ്ഞവും കോവളവും
    പരിസരങ്ങളും പകർത്തിയ
    ஒரு தமிழ் பட பாடல்...

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +11

    1975.year.sivaji.sir.5.elepant
    Dotoin in TN Temple barivallal en thalaivan Dr S. G. 50 year old fan Tenkasi

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 Před 3 lety +21

    King of style and king of all kinds of acting. That is sivaji.

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +32

    எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி தலைவர் மட்டுமே

    • @rameshshiyam9703
      @rameshshiyam9703 Před 3 lety +1

      B k

    • @karthigeyanperumal3787
      @karthigeyanperumal3787 Před 3 lety

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @susilap8248
      @susilap8248 Před 2 lety

      @@rameshshiyam9703 Xzbmvvvvvvbvvmbvvvcvbvbvvbv ft x Ax zzcmzvcmcnZmmmzmnvmcmvm XMzmMXxxM

    • @susilap8248
      @susilap8248 Před 2 lety

      @@karthigeyanperumal3787 zZZMMXZVZZVZZZZzXBVVVVVMMVVVZvvvbvbvbbvbvvvbvbvbbbvvbbbbbbvMvcBZvvvvvglVZBbZMVBzvvvbvmvvbvvbbvvvbvbBBVVCVVBZvvvvvvmVBVBVVmB

    • @sakilasakiladevi9332
      @sakilasakiladevi9332 Před 2 lety

      @@rameshshiyam9703 j

  • @kboologam4279
    @kboologam4279 Před 3 lety +18

    எனக்குமிகவும்பிடித்தபாடல்
    அதுவும்சிவாஜி,கணேசன்
    படம்என்பதால்தான்

    • @mastermusiccollectionsongs
      @mastermusiccollectionsongs  Před 3 lety +1

      நன்றி.... நாங்கள் பதிவேற்றம் செய்துள்ள மற்ற பாடல்களையும் பார்த்து ரசியுங்கள்

    • @abasabas7385
      @abasabas7385 Před 3 lety

      @@mastermusiccollectionsongs zzzzzzzzzźZŹ

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm Před 2 lety +18

    உண்மையான அழகு சிவாஜி கலை அழகு

  • @chelvan.7609
    @chelvan.7609 Před 3 lety +9

    நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்பாடலைக் கேட்கிறேன். அருமையான பாடல். 🇲🇾

  • @brightjose209
    @brightjose209 Před 3 lety +25

    காலம் கடந்தால் என்ன ராஜா
    காதல் கவிதை சொல்லு ராஜா

  • @ramalingam8350
    @ramalingam8350 Před 3 lety +6

    Super. Locatio n. Sweet. Song. Elàmaiel. Sivaji. Jaya.

  • @bas3995
    @bas3995 Před rokem

    ஹிந்தி படம் ஜானி மேரா நாம். அதில் இந்த பாடலுக்கு வரும் பின்னணி இசைக்கு ஈடாக அதே போல பேங்கோஸ் இசையில் மன்னர் மிரட்டி எடுத்து இருப்பார். சுசீலா அம்மா, டி.எம்.எஸ் இருவரின் குரலில் எத்தனை இனிமை தேன் குழைந்து காது வழியே மனதின் ஆழத்தில் இறங்கி படியும் பாடல் கொடுக்க மன்னருக்கு மட்டுமே சாத்தியம். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @sivagamisundari904
    @sivagamisundari904 Před 3 lety +6

    காக்க வைப்பதில் தனி சுகம் தான்.

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +31

    ஒ... ராஜா ஒ... ரா... ஜா.
    காலம் கடந்தால் என்ன ராஜா.,!!
    கடக்க வில்லை இதோ வந்து விட்டேன் உங்கள் K. S. ராஜா.,!!
    இலங்கை வானொலி நிலையத்தை ஞாபகப்படுத்தும்
    ஒரு அற்புதமான பாடல்.,!!
    மறக்க முடியாது
    மர்பி ரேடியோவை.,!!!

    • @shylaafrin6386
      @shylaafrin6386 Před 2 lety +1

      இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் தாபனம் சேவை 2ல் ஒலிபரப்பு அறிவிப்பாளர் K.S. ராஜா தன் பெயரை உச்சரிக்கும் அந்த அழகே ( style) தனிதான்.

    • @nausathali8806
      @nausathali8806 Před 2 lety

      @@shylaafrin6386 இலங்கை வானொலியில்... K.S.ராஜா அவர்கள், தொகுத்து வழங்கும் நிகழ்சிகள் அனைத்தும் எக்ஸ்பிரஸ்
      வேகத்தில் பறக்கும்.
      இலங்கை வானொலியோடவே
      முடிந்துவிட்டது அருமைகள் அனைத்தும்.
      பதிவுக்கு நன்றி மேடம்...!

    • @shylaafrin6386
      @shylaafrin6386 Před 2 lety +1

      @@nausathali8806 தாங்கள் சொன்னது உண்மை

    • @nausathali8806
      @nausathali8806 Před 2 lety +1

      @@shylaafrin6386 நன்றி மேடம்...!

  • @balajias2172
    @balajias2172 Před 3 lety +4

    VERRY NICE SONGS THANKS TMS AYYA P SUSELAA AMMA THANKS

  • @bas3995
    @bas3995 Před rokem

    எப்போது தபேலா இசை முடியும், எப்போது பேங்கோஸ் இசை ஆரம்பிக்கும் என்றே தெரியாது. அப்படி நுணுக்கமான இசை கோர்வை. அதெல்லாம் பொற்காலம். மீண்டும் வருமோ அந்த நாட்கள்?

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem

    Marvellois voice rendition music lyrics acting fantastic music

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před 2 lety

    வைரம் என்றே என்னை நீ பாடு...
    வாங்கி க் கொள்வேன் அதை கையோடு...
    வரிகள் அருமை.
    ..(எல்லா வரிகளுமே அருமைதான்)

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 3 lety +6

    Nadigar thilagm super style

  • @prabhupnk1047
    @prabhupnk1047 Před 3 lety +25

    Stylish SIVAJI, GOD of STYLE.

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +24

    மிரட்டி எடுக்கும்
    மெல்லிசை மன்னர் தனது இசையால்,
    மிரட்டலில் எங்களின் பங்கும் என கூடவே
    இசை அரசரும், இசை அரசியும்.
    பாடலின் இரண்டாம் சரணத்தில்
    வைரமென்றே எனை நீ பாடு என
    புரட்சி தலைவியும்,
    வாங்கிக் கொள்வேன் அதை கையோடு என்று நடிகர் திலகமும்,
    அற்புதமான இயற்கை காட்சிகளுடன்...
    ஒரு அருமையான பண பரிமாற்றம்.
    சூப்பர், சூப்பர்.
    வெள்ளித்திரையில் மலர்ந்த இடம்
    நெய்வேலி சன்முகா பேலஸ்.
    மறக்க முடியாத மந்தாரகுப்பம்
    மறுபடியும் நம் நினைவில்.
    படம் : ராஜா.
    இசை : மெல்லிசை மாமன்னர்.

    • @firststep4282
      @firststep4282 Před 3 lety

      Lo p

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 3 lety +4

      அப்போதெல்லாம் ஒரு படம் பார்க்க செல்லுகிறோமென்றால் நம் மனம் உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் துள்ளும். மறுநாள், நேற்று அந்த படம் பாரத்தேன் என்று நண்பர்களிடம் விவரிப்பதும் அவர்களும் ஆர்வமாக கேட்பதுமாக அந்த படத்தின் பெருமை பல மடங்கு உயர்ந்து அவர்களும் குடும்பத்தோடு பார்க்க செல்வார்கள். இப்படித்தான் வாய் வாயிலாக படங்கள் பிரபலப்படுத்தப்பட்டு திரையுலகம் செழித்தது. இப்போது...........???

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety +3

      @@SubramaniSR5612 அழகான முறையில் சொல்லியிருக்கிறீர்கள்
      அருமை காலத்தை பற்றி,
      நன்றி சார்...!

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 3 lety +2

      @@nausathali8806 live well Sir.

    • @narayanamoorthy275
      @narayanamoorthy275 Před 3 lety +3

      @@nausathali8806 Nausath Engkal naditiel Corona vedumuraiyel naan verumpei Ketchum sivaji padalkal
      Palaya Neiputhan anthakalam varatha oru yekkam malaysia

  • @thamilselvam5827
    @thamilselvam5827 Před 3 lety +20

    எத்தனை யுகம் கடந்தாலும் இனிமை இளமை ஸ்டைல் மாறாமல் நிலைத்து நிற்கும் பாடல்.M A Thamil selvam Valluvar Agro Chemicals Perambalur.

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety +1

      Style with acting இந்தியா முழுவதும் iduwarai யாரும் கிடையாது

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b Před 2 lety +4

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அழகுக்கு அழகூட்டியவர் இயக்குநர் சி.வி...ராஜேந்திரன் அவர்கள்🌹🌹🌹 சிவாஜி ப்ரியன் 💘💘💘

  • @pramekumar1173
    @pramekumar1173 Před 2 lety +1

    கா தலை இநைத்தது ஜாதகமே காதலும் நமக்கு சாதகமே! வெ.பிரேம் குமார் திருச்சி.

  • @thulasidharan7231
    @thulasidharan7231 Před 2 lety +4

    நடிகர்திலகம் அவர்களின் நடிப்பு நம்மை மெய் சிலிகவைக்கிறது, rt, coburimusicals, ஓசூர்

  • @chandrasekaran.9201
    @chandrasekaran.9201 Před 3 lety +6

    sivaji.ganesan.super

  • @ramachandranchandrasekar4529

    இன்று 01.10.2021 எங்கள் உயிர் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் ஆதலால் எங்கள் மன்னவனின் நடிப்பு பிரளயத்தை நாங்கள் வெறித்தனமாக பல முறை பார்த்து ரசித்த உலக ஆணழகன் ஸ்டைல் சக்கரவர்த்தி சிவாஜியின் இப்பாடலை ரசித்தேன்--சிவாஜி முரட்டு பக்தர்கள்

  • @kannank4824
    @kannank4824 Před 3 lety +4

    Nee. Vara. Nallavar. Kal. Yethir. Partharkal. Thamilanukku.. Rasi. Illaiye. Thalaivaaaaaaaaaaaaaaaaaa

  • @RuckmaniM
    @RuckmaniM Před 2 lety +1

    இந்த பாடல் கேட்க, எப்போதும் காத்திருக்கிறேன்!

  • @arshithaganeshakrishnas6759

    Sivaji sir, in a complete different genre, an under cover cop role, and Balaji Sir production, storyline penned like an english film, which has mystery crime romance family sentiments class of it's own unique film

    • @gurunathan9125
      @gurunathan9125 Před 2 lety +1

      Remake of Hindi movie Johnny Mera Nam

    • @arshithaganeshakrishnas6759
      @arshithaganeshakrishnas6759 Před 2 lety

      @@gurunathan9125 Suresh Balaji avarghal neraya hindi mozhi il veli vandha Bollywood thirai padanghal tamizh mozhi il thaayarithuu irukkirar melum sila padanghal tamizh il vandhu ulladhuu Rajinikanth sir naditha billah, hindi don padam thee yendra tamizh mozhi padam ilanghayil padam aaka pattadhu idhu hindi mozhi padam deewar Amitabh bachhan sir naditha dhu naan vaazha vaiypen sivaji rajini inaindhu naditha tamizh mozhi padam Hindi mozhi padam majboor Amitabh bachhan sir naditha padam viduthalai Rajinikanth sir sivaji sir naditha tamizh mozhi padam Hindi mozhi padam qurbani feroz Khan thaayarithuu irukkirar savaal Kamal Sir Jai Shankar sir naditha tamizh mozhi padam idhu hindi mozhi il veli vandha Hera pheri Amitabh bachhan sir Vinod Khanna Sir naditha padam

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 Před 3 lety +12

    K.BALAJI SIR ALL FILMS WITH SIVAJI GANESAN AYYA, WERE A GREAT ACHIEVEMENTS HAD!BALAJI MADE HIM AN ACTION HERO!APART FROM THAT,HIS TEAM WAS VERY STRONG HOLD & GOOD-BALAJI, MAJOR SUNDARRAJAN,VKR, MANOHAR,SENDAMARAI,NAGESH ETC!

  • @raguramanramaswamy
    @raguramanramaswamy Před 3 lety +16

    வெகு இனிமையான பாடல்.அருமையான லொக்கேஷன்.

    • @bhathilahar
      @bhathilahar Před 3 lety

      czcams.com/video/SJkN_vx1Rvg/video.html

  • @padmanabhanraju7106
    @padmanabhanraju7106 Před 3 lety +7

    Nice song and nice location.

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před 3 lety +50

    கலைத்தாயின் தங்கமகனுக்கு நிகர் எவருமில்லை. கலைச்செல்வி JJ அருமை.

  • @gnanambalt164
    @gnanambalt164 Před 2 lety +1

    Lovely song beautiful jode. P sucheela amma. TMS appa. Beautiful voice song lines very nice👍👏❤

  • @Kadalselvi-gk5bx
    @Kadalselvi-gk5bx Před 9 měsíci

    Super song

  • @kannank4824
    @kannank4824 Před 3 lety +8

    Sivaji. Mattum. Thanta. Massssssssssssssssssssssssssssss. Yevanum. Yevalum. Cheese. Mutiyumataaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @salemmuraliofficial4310
    @salemmuraliofficial4310 Před 3 měsíci

    Indian first style plus characteist ACTOR***

  • @bossraaja1267
    @bossraaja1267 Před 2 lety +2

    Idu எப்படி sivaji kku mattum வந்தது???? எவ்வளவு nadikargal have total india ( but to him only -------

  • @jayasuriyan8421
    @jayasuriyan8421 Před 2 lety +1

    21.07.22. நடிகர் திலகத்தின் 21 வது நினைவு நாள்.
    22.07.22. தெய்வத் திரு மகள்
    பரிபூரணம் தேவதையின்
    20 வது நினைவு நாள்.

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Před 3 lety +10

    Lovely song by MS

  • @mallikaparasuraman9535

    கலைமகள் சக்கரவர்த்தி எங்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் எனக்கும் என் கணவருக்கும் திருமணமாகி முதல் முதல் நாங்கள் பார்த்த தமிழ் படம் ராஜா வாழ்த்துக்கள்

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem

      படம் பார்த்துக் கொண்டு இருக்கும் போது கட்டழகி ஜெயலலிதாவை பற்றி கிளுகிளுப்பாக பேசிக் கொண்டிருந்தீர்களா

  • @n.hariharan3332
    @n.hariharan3332 Před 3 lety +16

    காலத்தின் அழியாத காவியம் படைப்பு நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்கள் மிகவும் அருமையான பாடல் 👌👍😍❣👍

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 3 lety +15

    Both are so great!

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +45

    தலைவர் மட்டுமே தமிழரின் நிரந்தர முதல்வர் தொழில் பக்தி அது நடிகர் திலகம்

  • @hemachandranl5185
    @hemachandranl5185 Před 3 lety +8

    SIvaji Sivajithan

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +14

    தலைவர் என்னா ஸ்டைல் தலைவர் அழகு முகம் பாத்துக்கிட்டே இருக்கலாம்

  • @subramaniamkandasamy8278

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத சூப்பர் ஹிட் பாடல்.

  • @ramasubramanian444
    @ramasubramanian444 Před 2 lety +1

    Masterly collection of a song. None other than MSV sir can compose

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 Před 2 lety

    கலை உலக வேந்தன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலைச்செல்வி தேவதை ஜெயலலிதா இனைந்து மயங்க வைத்த பாடல் என்றும் திரை உலகின் ராஜா

  • @mahendrarishi4256
    @mahendrarishi4256 Před 2 lety

    என்ன ஒரு மயக்கும் இசை!!!

  • @kannank4824
    @kannank4824 Před 2 lety +4

    Sivaji. Than. Varanum. Punya. Vankal. Illaye. Avar. Than. Punitharrrrrrrrrrrrrr

  • @thamilselvam5827
    @thamilselvam5827 Před 3 lety +12

    3.33முதல்3-37 வரை மீண்டும் பாருங்கள் பார்த்து கொண்டே இருப்பீர்கள் அதுதான் டி எம் எஸ் கூடவே நடிகர் திலகம்.

  • @ganesh-nd7rp
    @ganesh-nd7rp Před 3 lety +9

    Never die this song.

  • @qhamrunnishakalam9388
    @qhamrunnishakalam9388 Před 2 lety

    Anthe kalattil layhay ella rollum panni vittaargal M G R and sivaji innemayl panna eduvum illai.

  • @marakkamudiathapadalmoorth8450

    Nadigar thilahathin style thanithan.
    ,

  • @rajocod6339
    @rajocod6339 Před 3 lety +2

    Super. Heart. Off. Songs

  • @sanjeevirayanrita776
    @sanjeevirayanrita776 Před 2 lety +1

    Supper.paadal
    Supper.jodi

  • @krish-ld3kj
    @krish-ld3kj Před rokem

    Amazing song..... T M S VOICE 👌👌👌

  • @vennilamounpatten7853
    @vennilamounpatten7853 Před 3 lety +6

    Nice

  • @narsimmabarathi9461
    @narsimmabarathi9461 Před 4 lety +14

    மறக்கமுடியாதசங்கீதம்

  • @manigandans3077
    @manigandans3077 Před 4 lety +8

    Song is super

  • @narayanamoorthy275
    @narayanamoorthy275 Před 3 lety +6

    Ah Ah yena oru stayile sivaji super Malaysia

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Před 2 lety

    Style க்கு ஒரு பாட்டு.

  • @pandiank14
    @pandiank14 Před 2 lety

    Attakasam amarkalam super congratulations 👏

  • @wolverineanteater6260
    @wolverineanteater6260 Před 4 lety +14

    Any one listening this song today 01 : 03 : 2020 .......

    • @mastermusiccollectionsongs
      @mastermusiccollectionsongs  Před 4 lety +1

      பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி

    • @r.manonmaniramesh5202
      @r.manonmaniramesh5202 Před 3 lety

      Sure

    • @murugappanoldisgold1295
      @murugappanoldisgold1295 Před 2 lety

      How is it ! Song is double meaning according to situation.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 3 lety +7

    MSV SIR UR ROCKING BGM SONGS NO 1 MD IN WORLD🎸🎹🎻🎺🎷🎶

  • @swaminathanks3906
    @swaminathanks3906 Před 2 lety +1

    MSV the greatest emperor of music

  • @sastrych1129
    @sastrych1129 Před 3 lety +4

    Nadigar Jaya Amma super hit evergreen song I love this song en mutchu ullamvarai👍👍👍👍👍

  • @vsanjeevissrivatsan9718
    @vsanjeevissrivatsan9718 Před 3 lety +1

    Super Super Good Song

  • @desigandesigan8416
    @desigandesigan8416 Před 2 lety +1

    Sivaji was slim and beautiful

  • @sivanandham2393
    @sivanandham2393 Před 3 lety +12

    கொஞ்ச நேரம் என்னைத் தாலாட்டு.

  • @s.senthils.senthil6351
    @s.senthils.senthil6351 Před 3 lety +3

    Super

  • @narayanamoorthy275
    @narayanamoorthy275 Před 3 lety +5

    Corona vedumuraiyel naan rasietha padal sivaji unmaiel super malaysia

  • @ranialdos2557
    @ranialdos2557 Před 3 lety +7

    ♥♥♥

  • @jasminerose4378
    @jasminerose4378 Před rokem

    இந்த போயஸ் கார்டன் வைரத்தை..எங்கோ தொலைத்துவிட்டோமே..

  • @ganesh-nd7rp
    @ganesh-nd7rp Před 3 lety +9

    My age is 53. Still I am waiting....................

  • @ramachandranb8347
    @ramachandranb8347 Před 2 lety +1

    Nice song

  • @navoabi3938
    @navoabi3938 Před 2 lety

    Superb song.

  • @jayasuriyan8421
    @jayasuriyan8421 Před 2 lety

    மகா ராணி. ஜெய லலிதா

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem

      இவள் எல்லாவற்றிலும் மகாராணி தான். பஜனையில் மகாராணி. கட்டழகி இவளை வேலை எடுத்தால் செம இன்பம் தருவாள்.

  • @MaheshMangalam
    @MaheshMangalam Před 2 lety

    Super song

  • @dotecc9442
    @dotecc9442 Před 3 lety +7

    வட்ட கோட்டை......கன்யாகுமரி அருகில்.....

  • @ganesh-nd7rp
    @ganesh-nd7rp Před 3 lety +7

    Jayalalithaa.........great.

  • @arunachalamsaraswathi8315

    இளமை.திரும்பும்

  • @rajasekhart2823
    @rajasekhart2823 Před 2 lety

    Super hit song

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +5

    J. J. Mam ganesan sir fan

  • @rachugloria3267
    @rachugloria3267 Před 3 lety +15

    Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji. But sorry to say that the tamil people and the film industry forgot sivaji.

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 Před 3 lety +2

      @Appa Jayaraj super.

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 Před 3 lety +2

      @Appa Jayaraj super ............true.

    • @gurunathan9125
      @gurunathan9125 Před 3 lety +1

      rachu gloria......your accusation is unwarranted. Sivaji Ganesan is an icon of Tamil language and tamil arts. He is in our hearts and will live forever.

    • @ravipamban346
      @ravipamban346 Před 3 lety +1

      People use to see sivaji films in tv. leading actors all of them are nadigar thilagam fans