Iru Malargal Movie Songs | இரு மலர்கள் திரைப்படப்பாடல்கள் | HD

Sdílet
Vložit
  • čas přidán 23. 12. 2021
  • #Iru_Malargalsongs​​ ​ #Iru_Malargaldeivam​​ #Iru_Malargalmovies​​ #Sivajiganesansongs​ #Sivajiganesan​​ #Sivajiganesanpadalgal​​ #Sivajiganesanmovies​​ #Vamsavilakku​​ #Prabhumovies​​ #Radikamovies​​ #Kaikoduthadeivampadalgal​​
    ►Subscribe to our CZcams Channel: / @winnerrtamilsongs
    Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
    பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்.
    Exclusive Copyrights : GoldenCinema
    LIKE & COMMENT & SHARE & SUBSCRIBE
    Winnerr Tamil Songs

Komentáře • 163

  • @sjvishnukanth03
    @sjvishnukanth03 Před 21 dnem +5

    அருமையான கதை இனிமையான பாடல்கள் சிவாஜிகணேசன்,பத்மினி,கே.ஆர்.விஜயா,நாகேஷ்,நாகையா மற்றும் குழந்தை நட்சத்திரம் போன்றோரின் எளிமையான நடிப்பு இப்படத்தை உயிர்ப்பெழுத செய்யும். காலத்தால அழியா காவியம்😊
    எனது சிறுவயதில் என் தாய்,தந்தை,தம்பி,தாத்தா,பாட்டி உடன் குடும்பமாக கண்டு களித்த திரைப்படம்😢 கோடி ரூபாய் கொடுத்தாலும் அக்காலம் திரும்ப வராது😢 👏

  • @thangamanickavasakam5659
    @thangamanickavasakam5659 Před 3 měsíci +10

    எத்தனை முறை பார்த்தாலும்..என்ன வயதினரானாலும். இந்த படம் தரும் உணர்வுகள்..சொல்லி மாளாது.AC.திருலோக் சந்தர் அருமையான இயக்குனர்..

  • @mosesdsilva3561
    @mosesdsilva3561 Před 2 lety +20

    பழைய பாடல் பழையபாடல் தான் இதுவரை இந்த பாடலுக்கு ஈடில்லை

  • @t.s.kumaragurut.s.kumaragu1315
    @t.s.kumaragurut.s.kumaragu1315 Před 2 měsíci +10

    இந்த படம் சிவாஜி பத்மினி நடிப்பு சூப்பர்

  • @Rengasamypalanivel
    @Rengasamypalanivel Před 6 dny +2

    மாதவி பொன்மயிலாள்
    பாடல் வாலி இசைஎம்எஸ்வி ஐயா அருமை தேனமுது.

  • @t.s.kumaragurut.s.kumaragu1315
    @t.s.kumaragurut.s.kumaragu1315 Před 2 měsíci +6

    சிவாஜி காலத்தில் நாம் வாழ்ந்தது பெருமை.

  • @sagunthaladevisagunthalade7054
    @sagunthaladevisagunthalade7054 Před 2 měsíci +6

    வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Před 2 lety +19

    அழகு அழகு சிவாஜி பத்மினி ஜோடி. இனிமை டி எம் எஸ் சுசீலா குரல்.

  • @kasturysubbaiya
    @kasturysubbaiya Před měsícem +3

    இந்த படப்பாடல்கல் அணைத்தும் உயர்ந்து சிப்பம்போல் உயர்ந்து நிர்க்கிரது இந்தபாடல் எழுதியவர்க்கும் நடித்தவர்க்கும் என் இதயம் கநிந்த வால்த்துக்கல் ❤❤❤❤❤

  • @lourdmarydjairani7497
    @lourdmarydjairani7497 Před 2 lety +17

    மன்னிக்கவேண்டுகிறேன கண்கள் சந்திக்க வேண்டுகிரேன் சூப்பர் சூப்பர்

  • @rajagopalb2827
    @rajagopalb2827 Před měsícem +3

    க்ளைமாக்ஸ் மனதை உருக்கி விடும்.

  • @Dgl1966
    @Dgl1966 Před měsícem +2

    Iru kangal

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před 6 měsíci +5

    Mathavi பொன் mailal padal best

  • @maruthanmaruthan330
    @maruthanmaruthan330 Před měsícem +3

    This film all r beauty Direction story Actors act Music songs singers. ...what a film mack..formula...now coming director class taking..

  • @ThirumudiNagarajan
    @ThirumudiNagarajan Před 3 měsíci +3

    ❤lovesong🎉😂

  • @user-ly9ui7vc4x
    @user-ly9ui7vc4x Před 23 dny +1

    Enna padal, artthamulla varigal....kodutthu vaittha manithrgal naam....GREAT SALUTE to Shivaji Ganesan, M S V kannada san..Rama P.Jeyakumar P.Jeyakumar

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 Před rokem +7

    Sivajin. Nadaiya. Thani. Alaguthanpadmini. Ammavum. Idukudutu. Naditurukiranga

  • @thilakavathynagamuthu1681
    @thilakavathynagamuthu1681 Před měsícem +2

    சிவாஜியின்நடை ஒருதனி அழகு

  • @raveendran.s1066
    @raveendran.s1066 Před rokem +8

    சிவாஜி டா. மறக்கமுடியவில்லை . புது படங்களில் அவர் நடித்த பாட்டு, காட்சி வசனங்கள் ஏதாவது இனைத்து காண்பித்து புது படங்களின் வசூலை கூட்டலாம்.

  • @user-xx5pl3pk4z
    @user-xx5pl3pk4z Před měsícem +3

    அருமையான பாடல்

  • @poppydevi9596
    @poppydevi9596 Před 2 měsíci +3

    உலகம் உள்ளளவும் விடாது மணம் வீசும் இருமலர்கள்

  • @rajarathinamsokkalingam8012

    Nadippu ulahin sakkaravatthi Sivaji Ganesan and Nattiya peroli Padmini,punnagai arasi K.R Vijaya super acting.padalkal anaithum arumai.

  • @ravinadasen1156
    @ravinadasen1156 Před rokem +10

    சிவாஜியின் நடையழகும் பத்மினியின் நடிப்பும் சிறப்போ சிறப்பு

  • @elankopollachi256
    @elankopollachi256 Před rokem +4

    Naan antha kalathi sivajiganesan padam endral muthal naal paarthu veduvan aver mugathai than paarungal yevalvu alzhu yendru ippothu nadigargal mugam appappa mudiyalenga.....

  • @sumathiksumathik9965
    @sumathiksumathik9965 Před 2 lety +9

    All songs 👌👌👏👏👍👍Sivaji ayya & Padmini amma Evergreen Great LOVELY LEGENDS 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 Před rokem +3

    ஒம்vanaja என்....விருப்பாம்,.........உங்காள்......ஆனைஉவாருக்கும்......தான்..

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 Před 2 lety +35

    உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு .
    உலகுள்ள வரை மறையாது.

  • @kaliyamoorthygovindarasu108
    @kaliyamoorthygovindarasu108 Před 5 měsíci +3

    All super songs. Sivaji and Padmini are super Jodi and best actions..Congratulations...❤❤❤🎉😂😊

  • @ravichandran6018
    @ravichandran6018 Před 22 dny +1

    Sivaji, padmini, kr. vijaya looks cute, wonderful performance, super hit songs, 100 days movie.

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Před rokem +10

    மாதவிபொன்மயிலாள்
    அருமை இரவி

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před 2 lety +22

    அருமையான பாடல்கள்

  • @sarangathirumal9106
    @sarangathirumal9106 Před 2 lety +21

    படத்தின் கதை,
    காட்சிக் பொருந்தும் வரி
    நடிகர்கள் குரலுக்கு ஏற்றபின்னணி
    அப்பா, அப்பா
    இந்தாண்டில் பிறந்தநாம்
    பிறவிப்பயன்பெற்றவர்கள்

  • @user-tr3tc1tl5f
    @user-tr3tc1tl5f Před 2 měsíci +3

    Super lovely 🌹🌹🌹🌹🌹 song excellent 👌👌👌👌👌👌 dance nice 💯 you look great performance beautiful ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Taniga.pugalenthi
    @Taniga.pugalenthi Před 17 dny +1

    சிவாஜி.கலைபொக்கிஸம்

  • @rameshkn6483
    @rameshkn6483 Před rokem +8

    super song
    . Msv king of music

  • @selvamani3988
    @selvamani3988 Před 3 měsíci +4

    Sivaji is great

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 Před 20 dny +1

    Semma suuuper excelent jody couples suuuper padam 😊😊

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Před rokem +2

    NADIGAR THILAGAM NADIPPUKADAVUL GREAT ACTOR IN THE WHOLE WORLD NOBODY ACT LIKE SIVAJI SIVAJIYAI TAMILANUKKU PERUMAI VALKA SIVAJI VALARKA AVARATHU PUGAL VALLUTHKKAL 🙏🙏🙏👆🙏

  • @user-xx5pl3pk4z
    @user-xx5pl3pk4z Před měsícem +3

    இனிய மனம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
    பாடல்

  • @loganganapathi4923
    @loganganapathi4923 Před 2 lety +16

    அடிக்கடி கேட்கத் தூண்டும் அருமையான குரலில் இனிமையான பாடல் :

  • @t.s.kumaragurut.s.kumaragu1315
    @t.s.kumaragurut.s.kumaragu1315 Před 2 měsíci +3

    சிவாஜி பத்மினி கல்லூரி முடிவு இருவர் பிரியும் நேரத்தில் இருவர் பேசும் வசனம் நடிப்பு அருமை அருமை இனி நாம் பார்க்கவே முடியும்.welden aroodas

  • @SekarPrabhu-rh4pu
    @SekarPrabhu-rh4pu Před 11 měsíci +2

    😅padalgal.super.super.
    Thalaivar..padalgal.arumai
    Valliyur.sekar

  • @malolanmalolanarasimhan9258

    மனம் மகிழ்ச்சியில் துள்ள உள்ளது

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 Před 2 lety +13

    உள்ளத்தை மயக்கும் பாடல்கள்.நடிப்பு-! இமயம் !

  • @devasena6854
    @devasena6854 Před 2 lety +11

    Memories. All shivaji ganesan movies my favorite like songs

  • @johnross6889
    @johnross6889 Před rokem +6

    What a super song!

  • @ramachandrandhanushkodi1100

    என் வாழ்வின் இனிய நாட்கள் நினைவில்
    வரும் பொழுதெல்லாம்
    இந்தப்பாடலை(மன்னிக்கவேண்டுகிறேன்) கேட்ப்பேன்
    இதயம் மகிழ்ந்து மனது லேசாகி ஒரு நிறைவும்
    அமைதியும் ஏற்படும்.❤
    ஆணின் லட்சத்திற்கு:
    சிவாஜி.....
    பெண்ணின் லட்சனத்திற்கு: பத்மினி
    இந்த ஜோடி
    இறைவனால்
    ரசனையுடன்
    படைக்கப்பட்ட து❤

  • @rajendranm3926
    @rajendranm3926 Před 2 lety +7

    அருமையானபாடல்கள்

  • @govindarajalubalakrishnan8758

    முத்தான பாடல்கள், சிறந்த நடிப்புடன் நல்ல குடும்ப படம்.

  • @JaibuNish
    @JaibuNish Před měsícem +2

    Inda padathi 30 thadavai parthen

  • @mohamedsaleem627
    @mohamedsaleem627 Před 2 lety +19

    சூப்பர்.காலத்தால் மறக்க முடியாதப் பாடல்கள்.

  • @MuthuKumar-bg2hk
    @MuthuKumar-bg2hk Před 2 lety +5

    Super Muthukumar

  • @lourdmarydjairani7497
    @lourdmarydjairani7497 Před 2 lety +7

    என் கணவரின் கையில் என்று பூமாலை யாகும

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 Před 20 dny +1

    Semma, Semma, semmapa 😢😢😢

  • @singaravelramalingam5749
    @singaravelramalingam5749 Před 2 lety +18

    என்றும் வாடாத மலர்கள் இந்த இருமலர்கள்

  • @karthikraj6826
    @karthikraj6826 Před rokem +13

    இதயத்தை வாட்டி வதைக்கும் அந்த நினைவுகளை மறக்க இந்த பாடல்களைக்கொண்டு முயற்சிக்கிறேன்...முடியவில்லை. உயிருள்ளவரை உரசிக்கொண்டிருக்கும் என்பது மட்டும் உண்மை !!! - கார்த்திக்ராஜ், டெங்கில்.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 2 lety +12

    NO 1 MV CLASS MD.MSV💕🎸VALI😀🔔

  • @GanapathiSundaram-lg7ue
    @GanapathiSundaram-lg7ue Před rokem +3

    Gold

  • @premjamuna8153
    @premjamuna8153 Před 2 lety +8

    Super all song

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 Před 2 lety +7

    Kavi kamban VAALI
    Ayya

  • @MalarajJayanthi
    @MalarajJayanthi Před 25 dny +1

    Super songs

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 Před 4 měsíci +3

    TMS.p.suseelaamma.thankyou.musicdirector.thanks🎉❤🎉

  • @ravipamban346
    @ravipamban346 Před 2 lety +10

    Super songs, fantastic movie

  • @chandrasekarang7710
    @chandrasekarang7710 Před 2 lety +12

    Beautiful fixture and songs

  • @manimeghalai3484
    @manimeghalai3484 Před 2 lety +10

    Even today I would like to hear this song

  • @RameshS-jf9jw
    @RameshS-jf9jw Před rokem +19

    எனக்கு இந்த படத்தில் வரும் பாடல் அனைத்து ரொம்ப பிடிக்கும்

    • @gnanavel734
      @gnanavel734 Před rokem +1


      ஒஎஈஅ😊😊😊😊😊😊😊😊😊😊

    • @marimuthu-lv8go
      @marimuthu-lv8go Před rokem

      ​@@gnanavel7346
      marimuthu

  • @dhayalandhaoodharan2199
    @dhayalandhaoodharan2199 Před 2 lety +5

    Super and good song

  • @eswaranas9154
    @eswaranas9154 Před 2 lety +19

    நடிகர் திலகத்திற்கு..
    ஈடு இணை..
    எவருமில்லை..
    அ. சோ. ஈஸ்வரன்.
    மு. க. ப. ஆசிரியர்

  • @MuthuKumar-bg2hk
    @MuthuKumar-bg2hk Před 2 lety +3

    Super udumalai Muthukumar

  • @muthupillai184
    @muthupillai184 Před měsícem +2

    Hall Mark Action Both

  • @jyothiramv8259
    @jyothiramv8259 Před měsícem +1

    My lovely song❤

  • @sekharharan7798
    @sekharharan7798 Před 2 lety +17

    Not only a good actor and.a remarkable soul the only one
    Great Sivaji ganesan

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Před 2 lety +10

    All song s super World no 1ACTOR SIVAJI PADMINI COMPINATION SUPER VALLUTHKKAL 🙏🙏🙏👌👌👌

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 Před 2 měsíci +4

    அடேய் இந்த பழைய suuuper hit moviய தான் இப்போது "சில்லுனு ஒரு காதல் கதை" ன்னு எடுத்து வைத்து இருக்கிறார்கள்.

  • @shanmugamj4893
    @shanmugamj4893 Před 2 lety +5

    Bestsongsveregood

  • @arivukannanjayaraman3891

    Super Song ❤

  • @chandranerer1255
    @chandranerer1255 Před 2 lety +9

    All time hit songs

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před rokem +2

    My laic🎉🎉

  • @chellapandiyan8000
    @chellapandiyan8000 Před 2 lety +7

    Excellent.

  • @natpuwhatsappstatus8826
    @natpuwhatsappstatus8826 Před 2 lety +5

    காலத்தால் அழிக்க முடியா காவியம்

  • @saraswathimanikam466
    @saraswathimanikam466 Před 2 lety +6

    Super

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před 2 lety +19

    இரு மலர்கள் பாடல்கள் அனைத்தும் என்றும் இனிமை. காலம் கடந்து நிற்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

  • @MalarajJayanthi
    @MalarajJayanthi Před 25 dny +1

  • @prasanthprasanth2266
    @prasanthprasanth2266 Před 2 lety +4

    Super song

  • @kamarajug253
    @kamarajug253 Před 2 lety +23

    What a wonderful songs.
    Remember our unforgettable younger days.

  • @komlagovender773
    @komlagovender773 Před rokem +5

    I love his movie's Sivagie

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 8 měsíci +6

    மணி ஜே என்று ஒரு நிறுவனம் தயாரித்த முதல் படம் இது.1967 ல் வெளிவந்தது.வாலி அவர்கள் தான் அவர்களின் ஆசானக் கவிஞர்.
    அனைத்துப் பாடல்களுமே அருமையானவை . நின்று நிலைத்திருக்கும் பாடல்கள்.
    1969 ல் பால் குடம் என்ற பெயரில் படம் தயாரித்தனர்.
    அதன் பின்னர் வேறு படங்கள் தயாரித்ததாகத் தகவல் இல்லை

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 Před 6 měsíci

      4912 Rangasy ungel karuthuku nantre

    • @YamunaNagaiya-wd8bf
      @YamunaNagaiya-wd8bf Před 2 měsíci

      காலாத்தால்அழியாதகாவியபாடல்கள்! கேட்க்கவேமகிழ்ச்சிஇருக்கிறது!

  • @muthupillai184
    @muthupillai184 Před měsícem

    Athavathu Pichaikari Mudthal Payrachivarai

  • @muthupillai184
    @muthupillai184 Před měsícem +1

    Punnkaiyarasiku Innorvar Putithga Peranthuthan Varawendum Avr Annaithu Paathiratillum Puthumai Padithar Yenpathey sarithiram

  • @sankarnarayanan4890
    @sankarnarayanan4890 Před 2 lety +7

    Anand நாத் ஆம்,நீர் இந்த இடத்திற்கு வந்து பார்க்க வேண்டும் என யார் அழைத்தார்,better go and watch allways your one and only under wear actor,with your unde rwear,all the best,எங்கள் எதிரி allways,driyo,driyo,driyo durrr asong for your eyes onlypoor man.

  • @karunyakarunya6358
    @karunyakarunya6358 Před rokem +2

    3:22

  • @VijayakumarVijayakumar-po5vu
    @VijayakumarVijayakumar-po5vu Před 2 měsíci +3

    8:03 😂

  • @ramakhrishnan6706
    @ramakhrishnan6706 Před 2 lety +10

    Only one my sivaji sir😂😂

  • @v.parthibanvasudevan8019
    @v.parthibanvasudevan8019 Před rokem +11

    அவரைப் போல் ஒரு நொடி கூட எவரும் நடிக்க இல்லை.

    • @ascok889
      @ascok889 Před rokem +1

      நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நாட்டியப் பேரொளி பத்மினி புன்னகை அரசி
      K,R, விஜயா

  • @varadarajandharmalingam7166

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நாட்டியப் பேரொளி பத்மினி மற்றும் புன்னகை அரசி K.R.விஜயா இவர்கள் மூன்றுபேரும் நடித்து வெற்றி விழா கண்ட இரு மலரகள் என்றுமே அழியாத ஒரு குடும்ப காதல் காவியம்.

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Před 2 lety +18

    இரு மலர்கள் திரைப்பட பாடல்கள் காலத்தால் அழியாத கானங்கள் காதுக்கு இனிமையாக இருக்கும் கேட்க கேட்க சளிக்காத பாடல்கள் அனைத்தும்

  • @xaviera7709
    @xaviera7709 Před 2 lety +40

    நடிகர் திலகம் அவர்களுக்கு வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்று நினைத்து ஏராளமான உதவிகளை செய்தவர் இந்த மாமனிதர்

  • @muthupillai184
    @muthupillai184 Před měsícem +1

    P to P

  • @bouquet3216
    @bouquet3216 Před 3 měsíci

    Raga?

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před rokem +1

    KR.விஜயா நடிப்பு சிவாஜியின் நடிப்பை விட நன்றாக உள்ளது.