அடி கார்த்திகை மாசமாடி | Adi Kaarthikai Maasamadi | T. M. Soundararajan, L. R. Eswari Hit Song

Sdílet
Vložit
  • čas přidán 16. 02. 2019
  • Movie : Vaira Nenjam
    Song : Adi Kaarthikai Maasamadi
    Singer : T. M. Soundararajan, L. R. Eswari
    Lyric : Kannadasan
    Music : M. S. Viswanathan
  • Hudba

Komentáře • 146

  • @selvamtailor6869
    @selvamtailor6869 Před rokem +14

    கல்யாண வீடு என்றால் நினைவுக்கு வருகிறது இந்த பாடல் என்ன ஒரு அழகு மறக்க முடியாத பாடல்

  • @praveenenterprises7126
    @praveenenterprises7126 Před rokem +7

    இனிமையான குரல், அருமையான நடிப்பு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @thilagavathy4224
    @thilagavathy4224 Před rokem +13

    ஐய்யன் நடிகர் திலகம் நடிப்பு..டான்ஸ்.ஸ்டைல்.அவருக்கு நிகற் யாரும்‌கிடையாது👍👌

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 Před 2 lety +26

    நடிகர் திலகத்திற்கு நிகர் நடிகர் திலகம் தான் அவருடைய இடத்தை நிரப்புவதற்கு இன்றளவில் எவரும் கிடையாது என்பது தான் நிதர்சனமான உண்மை வாழ்க நடிகர்திலகத்தின் புகழ்

  • @manikandanrajangom4863
    @manikandanrajangom4863 Před 2 lety +24

    நடிகர்திலகத்தின் பூத்து குலுங்கும் முகம், TMS ன் இனிய தேன் குரல், கவியரசரின் வைர வரிகள். அசத்தலான பாடல்.

    • @girisasi6959
      @girisasi6959 Před 8 měsíci

      இந்தப் படத்தின் பெயர்

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 Před 4 měsíci

      ​@@girisasi6959வைரநெஞ்சம்.

  • @user-zq4kh6hz2m
    @user-zq4kh6hz2m Před 3 lety +20

    அருமை நாஅருமை குறை கூற முடியாத உண்மை உண்மை பாடல் நல்ல கருத்து உள்ள பாட்டு 🙏 வாழ்த்துக்கள் 🙏 வாழ்த்துக்கள்

  • @KuitbroBackiyaraj-fu1pl
    @KuitbroBackiyaraj-fu1pl Před 8 měsíci +2

    சூப்பர் டான்ஸ் இருவரிமே

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +32

    மிகவும் அபூர்வமான அற்புதமான பாடல்.அட்டகாசமான அருமையான துடிப்பான துள்ளலான பாடல்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +49

    மனம் சோர்ந்து போன நேரங்களில் இந்த மாதிரி பாடல்களை கேட்டாலே மனதில் உற்சாகம் ஓடி வந்து ஓட்டிக் கொள்ளும்.

  • @manoharan5579
    @manoharan5579 Před 3 lety +24

    செவாலியே சிவாஜியின் நடிப்பு பிரமிப்பாக இருக்கிறது அருமை அருமை அற்புதமான அபூர்வ ராகங்கள் பாடல்கள் தொகுப்புகள் மொத்தத்தில் சூப்பர் ஓஓஓஓஓ சூப்பர்

  • @bulletv8781
    @bulletv8781 Před 2 lety +29

    கலைவாணியின் அருள் பெற்றவர் கள் சிவாஜி கணேசன், T.M.S ,M.S.V,கண்ணதாசன். நாம் அனைவரும் கொடுத்துவைத்தவர்கள். 😃😃😃

  • @pmselvam2830
    @pmselvam2830 Před 2 lety +6

    பாடலமற்றும்இசைஅறுமை

  • @brightjose209
    @brightjose209 Před 4 lety +23

    சாத்திரம் பார்ப்பதென்ன
    ஜாதகத்தை பார்ப்பதென்ன....
    பாத்திரம் காத்திருக்கு ராஜாவே
    நீ மட்டும் பார்த்து கொள்ளு ரோஜாவே

  • @varadarajannallasamy6161
    @varadarajannallasamy6161 Před 2 lety +11

    25.5.2022 பதிவு செய்கிறேன் பாடகர்களை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்

  • @iyyabanthanush9783
    @iyyabanthanush9783 Před rokem +13

    இந்த பாடலை கேக்கும் பொழுது நமக்கும்" தன்னை அறியாமலே வயசு குறைந்து போகிறது "

  • @lakshmanaperumalp5093
    @lakshmanaperumalp5093 Před 2 lety +12

    பாட்டு சூப்பர்
    Old is Gold

  • @asirvathamp9188
    @asirvathamp9188 Před 2 lety +3

    சிகப்பு புடவை அம்மா உழைப்பு பிரமாதம்.பச்சை உழக்கு சிரிச்சி மயக்கிறாங்க...

  • @tamilalagan1913
    @tamilalagan1913 Před 2 lety +7

    TMS க்கு சரியான இணை LR

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +20

    பத்ம பிரியா கூட தலைவர் செம்ம ஆட்டம் போடுறார் இனிமை

    • @manmathan1194
      @manmathan1194 Před 3 měsíci

      பத்மபிரியா சாமானையும் நன்றாக நக்கியிருப்பான்

  • @mohamedameen4526
    @mohamedameen4526 Před 2 lety +5

    Beautiful song by tm saundrajan AND L R eswari

  • @TheRameswaran
    @TheRameswaran Před 2 lety +6

    அருமை

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +49

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர்

  • @jeevamohana5656
    @jeevamohana5656 Před 2 lety +5

    My dad most fav song💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @gopalsangeetha4490
    @gopalsangeetha4490 Před 3 lety +5

    செம சொங்ஸ் வாய்ஸ் மாஸ்சஸ்

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 Před 2 lety +13

    My father is a big fan of sivaji ayya and i am also ayya fan. no one other beat sivaji ayya

  • @rameshkn6483
    @rameshkn6483 Před 3 lety +8

    Tms l r eswari
    Simply super
    Msv always different

  • @kgkumaran
    @kgkumaran Před 4 lety +12

    செம்ம. 40 வருஷம் இருக்கும் கேட்டு.

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +15

    என் தலைவன் செம்ம அழகு பாடலில்

  • @aparna2223
    @aparna2223 Před rokem +5

    Very good song

  • @asirvathamp9188
    @asirvathamp9188 Před 3 lety +6

    Lr அக்கா மறக்க முடியாது

  • @munismunis984
    @munismunis984 Před 3 lety +26

    என்னயா மந்திரம் போட்டீங்க இந்த பாடலில் நாள் ஒன்றுக்கு பத்து தடவை பார்க்க சொல்கிறது பத்து தடவை பார்ப்பதற்க்கு என் தாத்தாவே காரணம். நான் 90'sகிட்ஸ்

  • @SivaKumar-ij4mq
    @SivaKumar-ij4mq Před 5 měsíci +2

    My favorite song sir

  • @gurunathan9125
    @gurunathan9125 Před 3 lety +8

    TMS & L.R. eswari rocks

  • @mohandasmt9888
    @mohandasmt9888 Před 3 měsíci +1

    Very interesting. Thanks.

  • @dhanasekaranbalakrishnan4586

    அசல் மேளகாரன் போலவே இருக்கு

  • @SelvamSelvam-gv1ck
    @SelvamSelvam-gv1ck Před 3 lety +9

    Super hit song

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +16

    தலைவர் டான்ஸ் அருமை

  • @kumarn492
    @kumarn492 Před 3 lety +8

    சிவாஜி, டான்ஸ், சூப்பர்,

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Před 4 lety +8

    My favorite excellent super song

  • @poojapooju9576
    @poojapooju9576 Před 3 lety +9

    Very good

  • @ramajeyamsamuthirapandi7317

    மகான் சிவாஜிகணேசனின் அருமையான நடனம்

  • @rachugloria3267
    @rachugloria3267 Před 3 lety +15

    Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji.

  • @kannank4824
    @kannank4824 Před 3 lety +9

    Sivaji. Oruvar. Entrume. Masssssssssssssssssssssssssssss

  • @thiyagarajanramya202
    @thiyagarajanramya202 Před 2 lety +2

    EVVALAVU KASDAM IRUNTHALUM INTHA SONG KETAL KAVALAI ODIVIDUM

  • @kandhasamysellapan6791
    @kandhasamysellapan6791 Před 3 lety +7

    Super

  • @sivalingamramu123
    @sivalingamramu123 Před 3 lety +5

    Super,👌👌👌👌👌👌👌👌

  • @pmselvam2830
    @pmselvam2830 Před 2 lety +5

    சிவாஜியின்நடனம்அருமைபாடல்தேன்சுவைகலந்தேகலவை

  • @udhaikumar7705
    @udhaikumar7705 Před rokem +1

    Old. IS. Gold

  • @dhesiyavadhi
    @dhesiyavadhi Před rokem +3

    கலைத் தாயின் தவப்புதல்வன் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

  • @selvamuthariyer8638
    @selvamuthariyer8638 Před 4 lety +27

    டப்பா குத்து பாடலூக்கு சலித்தவரா நமது நடிகர் திலகம்

  • @gerardgerard4049
    @gerardgerard4049 Před 2 lety +3

    Super dance

  • @sankarankaliappansankaran7451

    When I am eight std student song ♥️♥️♥️

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b Před 4 lety +21

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வைரநெஞ்சம்🌷🌷🌷💖💖💖💕💕💕

  • @VijayaKumar-tp9sl
    @VijayaKumar-tp9sl Před 2 lety +2

    Tmcs coral arumai

  • @rojamsv5164
    @rojamsv5164 Před 4 měsíci +1

    Happy !happy ! Song

  • @thamotharani2560
    @thamotharani2560 Před 3 lety +7

    Sapash...sareyana padal

  • @vetvel6082
    @vetvel6082 Před 3 lety +3

    Yena oru eddupadu involvement song

  • @visvalingamvanathirayargan4205

    Congratulations

  • @velappanp7652
    @velappanp7652 Před 4 lety +9

    Fantastic Movie. Dr.shivaeji is great

  • @rajaramnadar3355
    @rajaramnadar3355 Před 4 lety +14

    My favourite song nadigar thilagam shivaji ganeshan sir acting super

  • @ruthran481
    @ruthran481 Před 2 lety +2

    Super song

  • @murugesang5667
    @murugesang5667 Před 2 lety +3

    very nice song

  • @happyjesuschannel6195
    @happyjesuschannel6195 Před 3 lety +3

    Yeppa semmaaa

  • @mnisha7865
    @mnisha7865 Před 6 měsíci

    Voice and 🎶 super 19.1.2024

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo Před 3 lety +5

    Wow 💖

  • @gerardgerard4049
    @gerardgerard4049 Před 2 lety +2

    Very good thriller

  • @rajathia3467
    @rajathia3467 Před rokem +3

    எண்ரும்இனிமையானபாடல்

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj Před 4 lety +7

    One of my faaaaavorite S..O..N..G..S

    • @vetvel6082
      @vetvel6082 Před 3 lety +1

      Is a gud wedding song t m s sittar muruga baktar namaku kidaita pokkisam

    • @RaviKumar-ux8fj
      @RaviKumar-ux8fj Před 3 lety

      @@vetvel6082 aamaam unmaidhaan. ..

  • @vajirahammed9446
    @vajirahammed9446 Před 5 měsíci

    Refreshing song

  • @vijayakumarj3033
    @vijayakumarj3033 Před 2 lety +2

    This film old name is Hero 72

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 2 lety +2

    MSV kuthu paattu asathuraaru idhuthaan original kuthu paattu.

  • @kannank4824
    @kannank4824 Před 3 lety +2

    Unnai. Par thi. Aata. Katru. Konten. Thalaivaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @esakkimuthuem9133
    @esakkimuthuem9133 Před 2 lety +2

    I love you

  • @thiyagarajanramya202
    @thiyagarajanramya202 Před 2 lety +2

    5-3-2022

  • @rajathia3467
    @rajathia3467 Před 2 lety +3

    ஐலவ்கணேசன்

  • @sermans3628
    @sermans3628 Před 3 lety +7

    சிவாஜி சிவாஜி தான்.

  • @sankarankaliappansankaran7451

    Dance 🙏🙏🙏🙏🙏🙏

  • @marichamya9484
    @marichamya9484 Před rokem +1

    En Thalaivanin Asathal Attam kaneer

  • @sugunadevi3773
    @sugunadevi3773 Před 5 lety +6

    Very nice song. 👌👌🤔Nice music. Enna movie indha song.

  • @kannank4824
    @kannank4824 Před 3 lety +4

    Evnum. Illai. Unnai. Vella. Unmaiyaka

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE Před 3 lety +4

    Wedding song

  • @VijayaKumar-tp9sl
    @VijayaKumar-tp9sl Před 2 lety +1

    டிஎம்

  • @dotecc9442
    @dotecc9442 Před 7 měsíci

    Sivaji playing thavil while dancing is unique and awesome 👌 sivajis rolling over dance movements amazing

  • @balamuruganmurugan7532
    @balamuruganmurugan7532 Před 3 lety +4

    நடிப்பு பல்கலைக்கழகம் அல்லவா

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 lety +1

    15.5.22

  • @MmganesanMmganesan
    @MmganesanMmganesan Před 4 měsíci

  • @vetvel6082
    @vetvel6082 Před 3 lety +2

    Sithar tms tangatalaivn namaskaram men tanga samy tms

  • @nagappanalagappan4839
    @nagappanalagappan4839 Před 3 lety +5

    In

  • @parasuraman7255
    @parasuraman7255 Před 3 lety +3

    Lungi dance எல்லாம் piche piche EDUKKANUM

  • @kannank4824
    @kannank4824 Před 3 lety +3

    Ithu. Thanta. Thalaivar. Sivaji. Aattam. Pothumata. Thampikalaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 Před 3 lety +3

    superpadal

  • @vetvel6082
    @vetvel6082 Před 3 lety +1

    Yen samy

  • @user-cc4wq8rp9e
    @user-cc4wq8rp9e Před 3 lety +4

    நம்

  • @iyacki5971
    @iyacki5971 Před 3 lety +1

    Who is lady dancer?

  • @rajendranv7761
    @rajendranv7761 Před 2 lety +1

    7

  • @user-ev7cx8pl9q
    @user-ev7cx8pl9q Před 3 lety

    Which movie

  • @kuganeshwaranrajandran1779

    Gh TV d

  • @abdulmutaleef5418
    @abdulmutaleef5418 Před 3 lety

    v

  • @suprajramaswmy3413
    @suprajramaswmy3413 Před 2 lety +1

    Regards.Subburaj.usilai.oneyearago.

    • @pmselvam2830
      @pmselvam2830 Před 2 lety +1

      படல்சூப்பர்சேலம்செல்வம்பிஎம்எஷ்

  • @pandipandiv795
    @pandipandiv795 Před 2 lety +1

    No pe