Odaiyile Oru Thamaraipoo T.M.சௌந்தர்ராஜன் L.R.ஈஸ்வரி பாடிய பாடல் ஓடையிலே ஒரு தாமரைப்பூ

Sdílet
Vložit
  • čas přidán 16. 04. 2023
  • Singer : T.M.Soundarrajan, L.R.Eswari
    Music : S.M.Subbaiah Naidu
    Lyric : Vaali
    Movie : Thalaivan
    Starring : MGR, Jothilakshmi

Komentáře • 147

  • @pazhania7225
    @pazhania7225 Před 8 měsíci +11

    இது போல இனிமையான பாடல் நமக்கு எவராலும் கொடுக்க முடயுமா வாழ்க பல்லாண்டு காலம் தலைவரின் பாடல் நீடித்து நிற்கும்

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 Před rokem +52

    மக்கள் திலகம்
    பாடல்களில்
    தனி உற்சாகம்
    தரும் பாடலில்
    இதுவும் ஒன்று
    கூடுதலாக
    வாலிபக்கவிஞரின்
    போதையூட்டும
    வரிகள்
    பாடல்
    கேட்பவர் களின்
    கையைப் பிடித்து
    இழுத்து
    ஆடச்சொல்லும்
    இசையும் குரல்களும்
    அருமை
    எந்த நேரத்தில்
    கேட்டாலும்
    சுகமாக இருக்கும்👍

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +28

    புரட்சி
    தலைவர்.பாடல்.கேட்டால்.துன்பம்.மறைந்து.இன்பம்.பிறக்கின்றது.

  • @onairtamiloli4151
    @onairtamiloli4151 Před rokem +18

    முதன் முறையாக இப்பாடலை பார்க்கின்றேன். அருமை 👌

  • @Mgrrasigann
    @Mgrrasigann Před 11 měsíci +22

    யோசிக்க வைக்கும் பாடல் வரிகள்.. காதல் பாட்டிலும்
    அழகான கருத்து. எம் ஜி ஆர். எம் ஜி ஆர். தான்

  • @manivs7773
    @manivs7773 Před rokem +31

    இனிமையான இசையில் இனிமையான குரலில் இனிமையான பாடலின் இனிமையான முகங்கள் ‌. ‌ ‌‌. அற்புதம் ஆனந்தம் என் இதயதேய்வம் வாழ்க

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +3

      எம்ஜிஆர் அப்பா வாழ்க வாழ்கவே 👸

  • @duraisamy567
    @duraisamy567 Před rokem +12

    🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👌👌👌👌👌👌👌
    எந்த காலத்திலும் கேட்க கூடிய பாடல்...... இசை சூப்பர்.....
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +24

    ஜோதி.லட்சுமி.mgr. யிடம்.செய்யும்.சேட்டைகள்.அருமை.

  • @user-bp4to8fh4n
    @user-bp4to8fh4n Před 10 měsíci +12

    மக்கள் திலகம் அவர்களுடைய படங்களின் தனிச்சிறப்பே எந்த உடைகளும் அவருக்காக என்றே அமைந்தது தான்

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +25

    ஜோதி.லட்சுமியின்.முகமும்.கண்ணும்.பார்வையும்.ஒரே.மயக்கம்.

  • @jaielectronicstipstamil9629

    அந்தக்கால பாடலில் மறைந்திருக்கும் மர்மமான இனிமையான அர்த்தங்களே இனிமேல் தான் புரிந்தவர்களுக்கு மட்டும் புரியும்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +38

    ஓடையில் ஒரு தாமரை பூ மலர்ந்து சிரிக்க.. அந்த ஜாடையில் சொன்னது என்ன என்று கேட்கும் ஜோதிலட்சுமி.. இலை மறைவில் காய் இருக்க .. அது கனியாக அதன் இனிப்பு சுவைக்காக அதை அணில் கடிக்க .. வரிகள் தந்த கவிஞ்ர்... காதல் ஜோடியை
    ஓடையில் நீராட வைத்த காதல்.. ஒரு காற்று வந்து கொடியை அணைக்க.. ஒரு ஆண்மை பெண்மையை அணைக்கும்.. இதுதான் இயற்கையின் காதல் நிகழ்வுகள்.. தாமரை இலையை தலையில் தாங்கி நீராடி மகிழும் மக்கள் திலகம் எம்ஜிஆர் தலைவன் ஆன கதை சொன்ன திரைப்படம் இது...

    • @user-th8ui8hj3k
      @user-th8ui8hj3k Před 10 měsíci +1

      well explained 🙏

    • @murugesan.s8969
      @murugesan.s8969 Před 10 měsíci +1

      அருமை உங்களின் ரசனை, நானும் உங்களைப் போன்று ஒவ்வொரு வரியாக ரசித்தேன், அது மட்டுமல்லாது 1965 காலத்திற்க்கே சென்றுவிட்டேன்.
      இந்த பாடலை கேட்டதும் எனக்கு வயது 25 ஆக மாறி விட்டது.
      வணக்கம்.

    • @vmanoharanranipet.1527
      @vmanoharanranipet.1527 Před 4 měsíci +1

      Super

  • @LSSResearch-lc1nq
    @LSSResearch-lc1nq Před 7 měsíci +5

    Isaipriyan2161
    இசை அருமை.நம் கவிஞர்கள் பாடலில் மறைமுகமான பொருளை உட்புகுத்தி பாடல்களை புனைவதே தனி சிறப்புதான்.

  • @palanit4174
    @palanit4174 Před rokem +28

    புரட்சி தலைவர் பாடல்கள் அனைத்தும் எங்களுக்கு மிகவும் பிடித்த பாடல்கள் வழங்கவும்

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +15

    Mgr. முக.பாவம்.அருமை.

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj Před rokem +18

    படல். இசை. குர‌ல். அற்புதம்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem +24

    தலைவன் திரைப்படத்தின் கதை புரட்சித்தலைவருடையது
    மேலும் SMசுப்பையாநாயுடு அவர்களின் இசையில் வாலி ப அவர்களின் வரியில் பரட்சித்தலைவரும் உடுக்கை இடுப்பழகி ஜோதிலெட்சுமியுடன் வழங்கும் அருமையான பாடல்.
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

    • @DavidDavid-ps9di
      @DavidDavid-ps9di Před rokem +2

      படம் தலைவரின் தலைவன் திரைப்படம்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem

      @@DavidDavid-ps9di ஆம் நன்றி

    • @uthamanuthaman7600
      @uthamanuthaman7600 Před 11 měsíci

      தலைவன் படம்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před 11 měsíci

      @@uthamanuthaman7600 ஆம் புரட்சித்தலைவர் படம்

    • @mahenderanm570
      @mahenderanm570 Před 11 měsíci

      Thalaivan padam

  • @gisakstone5917
    @gisakstone5917 Před rokem +10

    சூப்பர் பாடல்கள்

  • @SeenivasanSeenivasan-sz3hm

    தலைவர் பாடலை கேட்க வேண்டும் அனைத்தும் அருமை

  • @chandrasekaranchandrasekar5047

    இனிய பாடல் வரிகளை பதிவு செய்து உள்ளீர்கள்.அருமை.

  • @Jothibasschokkalingam1960

    என் இதயதேவதை நாகேஸ்வரிக்கு இக்காதல்கீதம் சமர்ப்பனம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +34

    ஆஹாஹா! அற்புதமான ப்பாடல்!இந்த வெய்யில் காலத்திலே இதைப்பாக்குறப்போ எவ்ளோ சந.தோஷமா இருக்குது!குளூகுளூன்னிருக்கூ! எம்ஜிஆர் அப்பாவின் எக்ஸ்பிரஷன்ஸ் செம! அப்பா இவுங்களப்பாத்து திரண்டு அழண்டுப்போயீ இருக்கறாரூ ஹாஹாஹா!ஜோதிலட்சுமி எவ்ளோ அழகா இருக்காங்க!!!!!உண்மையில் சாமுத்ரிகா லட்சணம் உள்ள ஒரே நடிகைஇவுங்கதானாம்! அந்த ஓடைக்குள்ற நாமரைப்பூக்களையும் தாமரைஇலைகளையும் போட்டுவுட்ருக்கானுங்க! அது கையிலேஅப்டியேவந்திடுது ! அதுமனதுக்குள் நடக்கின்றகதையல்லவான்னு பாடிட்டே தலையடிச்சிப்பாரு அப்பா கரக்கலான சீன்! நல்லா ஜில்லீர்னு இருக்குது !நானே குளிப்பதுபோலொரு பிரமை ! இவுங்க காட்டுவாசிப்பொண்ணு ! அப்பா காட்டுக்குள்றமாட்டிக்குவாரூ! டிஎம்எஸ் ஈஸ்வரிமா ப்பாடல்கள் எல்லாமே டாப்ஹிட்டே! எஸ்எம்எஸ் மியூசிக் பிரமாதம்! ஜோதிலட்சுமியின் சிரித்தமுகம் அழகு !எம்ஜிஆர் அப்பாவின் ஆக்‌ஷன்ஸ் யாராலையும் இத்தனை அழகா ரசிக்கும்படித்தரமுடியாது !அதென்னவோ அப்பாவின் பாடல்கள் மட்டும் தித்திப்பது ஏனோ ?!?!?! இந்தப்பாடலைத்தந்த என் அன்பான மேடத்துக்கு என் நன்றீகள் 👸 🙏

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +1

      டைப்பிங் எர்ரர் ஸ் வந்திருக்குது !மிரண்டு அரண்டுபோய் இருக்குறாரூ ! தாமரைப்பூக்கள்! என் டைப்பிங் வரவர தகராறுபண்றது !அதுங்களை மண்டைல நல்லாத் தட்டணும் ! Sorry for my errors ! 👸

    • @ravindranaths
      @ravindranaths Před rokem

      Q
      Mo loop

    • @ravindranaths
      @ravindranaths Před rokem +1

      Q
      Mo loop

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +5

      ​@@ravindranaths அட !என்னப்பா எழுதீருக்கே?!?! ஒழுங்காடைப் அடிப்பா!நீ என்னையப்பாராட்டுறீயா இல்லை திட்டுறீயா?ஒண்ணுமே புரியமாட்டேங்குதே !!!!🤔😮👸

    • @samayasanjeevi
      @samayasanjeevi Před rokem +5

      தலைவரின் பாடலை ரசித்து எழுதுவது சிறப்பு 🍧🍧🍧🍿🎂

  • @maheswaranksk736
    @maheswaranksk736 Před rokem +20

    இது மயக்கத்தை குரல் ஈஸ்வரிக்கு நிகர் யாரும் இல்லை

  • @ascok889
    @ascok889 Před rokem +17

    ஓடையில் அழகான எம்ஜிஆர் ஜோதிலட்சுமி

  • @palanivelunesam4685
    @palanivelunesam4685 Před rokem +10

    Excellent

  • @palanivelunesam4685
    @palanivelunesam4685 Před rokem +28

    ஈஸ்வரி அம்மாவை வணங்குகிறேன்

  • @RaviKumar-zd4ck
    @RaviKumar-zd4ck Před rokem +6

    இந்த பாடலில் MGR படாத பாடு படுகிறார்

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +26

    ஜோதி.லட்சுமி.அழகு.மயங்க.வைக்கிறது.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +5

      ஆமா சாமுத்ரிகா இலட்சணப்படி யான அழகியாம் இவுங்க ! 👸

  • @thamilselvam5827
    @thamilselvam5827 Před rokem +87

    3-12 இதுதான் தலைவரின் ஸ்டைல் ஆம் என்பவர்கள் ஒரு லைக் போடுங்கள்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +8

    Duper excellent awesome amazing song lyrics acting fantastic music

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +5

    Excellent awesome amazing song lyrics acting fantastic music

  • @kalasamyg9156
    @kalasamyg9156 Před rokem +10

    Super MGR song

  • @vanangamudiraj4074
    @vanangamudiraj4074 Před rokem +7

    Super patal

  • @vijayanh3417
    @vijayanh3417 Před 4 měsíci +2

    நிஜ வாழ்க்கையிலும் அவரே தலைவர்

  • @shankarmani333
    @shankarmani333 Před rokem +13

    BOTH ARE BEAUTIFUL WHAT A LYRICIST MUSIC KING MSV

  • @maheswaranksk736
    @maheswaranksk736 Před rokem +7

    Camera man super

  • @balasubramaniansubramanian3671

    எனது தோழிக்கு(?) இந்த பாட்டு பிடிச்சிருக்கும். ஏனெனில் அவருக்கு மிகப்பிடித்த நடிகர்.
    ஜோதிலக்ஷ்மி நடிப்பிலும்,வாலி கவிதையிலும்,T.M.S.,L.R.ஈஸ்வரி பாடலிலும் கலக்கியிருக்கிறார்கள்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +3

      மியூசிக் எஸ்எம்எஸ் ! தோழி என்பதில் சந்தேகம் வேணாம் ! என் ரெண்டு விமர்சனத்துக்கு நீங்கபதில்தரலை ஏனோ ? நலமேவாழவாழ்த்திடும் அன்புத்தோழி 👸

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Před rokem +3

      @@helenpoornima5126 என்ன விமர்சனம்டா? சொன்னால் பார்க்கிறேன்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +3

      வீணை அது பேசும் ங்கறப்பாடலும் உலகில் இரண்டு கிளீகள் பாடலும் !நீங்க அதுங்களைப்பாக்கலியா?!?! 👸

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Před rokem +3

      @@helenpoornima5126 பார்க்கலையேடா.
      பார்த்திருந்தால் பதில் தந்திருப்பேனே.

    • @samayasanjeevi
      @samayasanjeevi Před rokem +3

      Helaam happy

  • @yuvarajyuvaraj3638
    @yuvarajyuvaraj3638 Před rokem +12

    old is gold super

  • @raphaelkombara8458
    @raphaelkombara8458 Před rokem +8

    I like very much

  • @radhakrishnangovindaraj4601
    @radhakrishnangovindaraj4601 Před 5 měsíci +1

    Most lucky Macham guy. Everyone wants to be blessed like MGR

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Před rokem +14

    Excellent song

  • @pazhania7225
    @pazhania7225 Před rokem +11

    Super song thank you sir

  • @PadmaRetnamony-yr1fn
    @PadmaRetnamony-yr1fn Před 6 měsíci +2

    Nature valivaparuvam congratulations

  • @manimaran.g.manimaran.g.6220

    " தலைவன் "
    வாழ்த்துக்கள்.!
    இந்த படம் நான் இன்னும் பார்க்கவில்லை.
    இந்த பாடலில்
    எம்ஜிஆர்‌ ஜோதி லக்ஷ்மி
    உடன் ஒரு காதல் படம் பார்த்து ரசித்து கொண்டு இருந்தேன்.
    பாடல் மிகப் மிக அருமை நிறைந்த படம் என்று கூறுலாம்.?
    ஆனால் படம் பார்க்காமல்
    எப்படி கூறுவது.
    இந்த படம் You Tupe-ல் போட்டால் பார்த்து விட்டு கூறுகிறேன்.!
    நன்றி வணக்கம்.!

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 Před rokem +8

    ❤❤❤super, mgr, song

  • @vmanoharanranipet.1527
    @vmanoharanranipet.1527 Před 5 měsíci +2

    Super hit song ❤🎉

  • @vmanoharanranipet.1527
    @vmanoharanranipet.1527 Před rokem +6

    Super song I love this song 💕 very much 💕.

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 Před rokem +7

    Makkalthilakathinuaadaram

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +7

    Super marvellois voice rendition music lyrics acting fantastic

  • @chandrasekarana807
    @chandrasekarana807 Před rokem +5

    Super super song

  • @gunaamathy-iy8sq
    @gunaamathy-iy8sq Před rokem +11

    ஓடையிலே ஒரு தாமரைப்பூ இல்லை இரு தாமரை ஒன்று செந்தாமரை மற்றது மஞ்சள் (மக்கள்) தாமரை

  • @mariyappan-ic6ei
    @mariyappan-ic6ei Před rokem +7

    T.m.s.l.r.esvari. 1:09
    ❤😂

  • @ponarunachalam5454
    @ponarunachalam5454 Před 10 měsíci +1

    தண்ணீரில் மிதக்கும் கவிதை இது

  • @tcgovindasamy5303
    @tcgovindasamy5303 Před 8 měsíci +2

    இதனை அவரவர்களின் தனிப்பட்ட விஷயம் யாருக்கு எந்த இடத்தில் எப்படி தோன்றுகிறது அதனை பொருத்து

  • @shankarmani333
    @shankarmani333 Před rokem +7

    BEAUTY QUEEN JOTHILAKSHMI

  • @ranijayakumar1600
    @ranijayakumar1600 Před rokem +6

    Thamaraien valarchiai andre kanithavar nam paratchi thalaivar.

    • @sankariappan1464
      @sankariappan1464 Před rokem

      இதில் கூட அரசியலா? பாட்டை பாட்டா ரசிஙக

    • @r.tamilkanthantamil364
      @r.tamilkanthantamil364 Před 21 dnem

      இங்கயும் ஏன் அரசியல்

  • @asirvathamp9188
    @asirvathamp9188 Před 10 měsíci +2

    ஓடைபிலே தாமரைப்பூவா? டர்ர்ர்ர்ர்ர்ர்

  • @maheswaranksk736
    @maheswaranksk736 Před rokem +8

    LR eswari sweet sweeter sweetest voice

  • @chandrasekarana807
    @chandrasekarana807 Před rokem +4

    🎉🎉

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 Před rokem +4

    ஜோதிலட்சுமி பிறகு கவர்ச்சி நடிகையாக மாறினார்.

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +14

    Superb nice song and voice and 🎶 18.4.2023

  • @VijiVijikumaran-ts7bj
    @VijiVijikumaran-ts7bj Před 8 měsíci +1

    Super energy Ana Padal. MGR MGR Than

  • @thamaraik1773
    @thamaraik1773 Před 10 měsíci +2

    Lovely song ❤️

  • @hamachandiranr4260
    @hamachandiranr4260 Před 9 dny

    Ganakarungkuyilea kachcherikku variya variya - Sethu songsil varum ethey Jothilakhmithaan.

  • @pandianpandian5740
    @pandianpandian5740 Před 7 měsíci +1

    திரைப்படம் தலைவன்

  • @radhakrishnangovindaraj4601
    @radhakrishnangovindaraj4601 Před 5 měsíci +1

    Are we looking for most pretty, handsome brave with 6 folds

  • @user-wm1cm6sp7i
    @user-wm1cm6sp7i Před rokem +5

    😅👌🏻👌🏻👌🏻

  • @natarajraj7671
    @natarajraj7671 Před rokem +9

    திருச்சிஅரியமங்கலம்சரோஜவில்நாண்பதுஆண்டுகலுக்முன்பார்த்தஞாபகம்

  • @revathishankar946
    @revathishankar946 Před 9 měsíci +3

    L R Easwari madams voice what a wonderful high pitch 👍👍

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Před 8 měsíci +1

    Songs in this film are good

  • @murugesan.s8969
    @murugesan.s8969 Před měsícem +1

    அந்த விவரத்தை என்னான்னி கேட்டீங்களா?

  • @palanivelunesam4685
    @palanivelunesam4685 Před rokem +12

    அந்த விவரத்தை என்னான்னு கேக்கறீங்க

  • @maheswaranksk736
    @maheswaranksk736 Před rokem +2

    ஜோதிலட்சுமி துள்ளல் கொஞ்சல்

  • @user-th8ui8hj3k
    @user-th8ui8hj3k Před 10 měsíci +1

    jothi luxmy's acting superb and I'm keep watching over and over (24:Aug:2023)

  • @mahamahesmalarmargabandu3278
    @mahamahesmalarmargabandu3278 Před 10 měsíci +2

    What a beautiful song.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před měsícem

    1969 ல் வெளி வந்த படம்

  • @manivelayudhan7542
    @manivelayudhan7542 Před rokem +1

    வெள்ளி மணி ஓசையிலே பாடல்

  • @velusamy9572
    @velusamy9572 Před 8 měsíci +1

    நாணத்தில் விழுவது பெண்மையாம்மா
    இதில் நானென்ன சொல்வது உண்மையம்மா

  • @MohanKumar-hw3mp
    @MohanKumar-hw3mp Před rokem +19

    மக்கள் திலகம் படப்பாடல்கள் என்றால் கேட்கவும் வேண்டுமா. மேலும் எல் ஆர் ஈஸ்வரி அம்மா ஜோதிலட்சுமி அம்மாவுக்கு வாய்ஸ் கொடுத்தால்.... ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +4

      ஆமாங்க பாருங்க !31k வியூவர்ஸ் ! எம்ஜிஆர் அப்பாப்பாட்டுன்னாலே தனீச்சுவைதான் ! 👸 🎁

  • @d.loganathand.loganathan6595

    ❤❤.verinis sog🎉

  • @maheswaranksk736
    @maheswaranksk736 Před rokem +1

    Jothilaxmi actress super

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Před rokem +57

    தமிழ் திரையுலகில் பேரழகன் மக்கள் திலகம் எம்ஜிஆர்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +8

      இதிலே சந்தேகமா என்ன? எம்ஜிஆர் அப்பாவைப்போல அழகன் யார் இருக்கா?! 👸

    • @KrishnaMoorthy-cz7fd
      @KrishnaMoorthy-cz7fd Před rokem +4

      @@helenpoornima5126 சகோதரி பூர்ணிமா அவர்களுக்கு நானும் உங்களைப் போல் தலைவரின் தீவீரரசிகன்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +6

      ​@@KrishnaMoorthy-cz7fd எனக்குத்தெரியும் ங்க !அதனால்தான் ரிப்ளை பண்ணீருக்கேன் 👸❤

    • @kannanthagarai4542
      @kannanthagarai4542 Před rokem +1

      @@helenpoornima5126 %no problem

    • @vmanoharanranipet.1527
      @vmanoharanranipet.1527 Před 7 měsíci

      Super cute MGR.

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 5 měsíci +1

    எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் குரல் தனி ஈர்ப்பு

  • @user-dm2tt3zb3b
    @user-dm2tt3zb3b Před 8 dny

    Antha.kala.ealajargalin.kathal.geethangal.kvm.easaimeathai.tms.susila.mgr.saro.appappa.eana.eanimai.50.aandugalaga.keaddukondu.erukkirean.

  • @PunithavathiPunithavathi-ip4og

    Welcome

  • @shankarmani333
    @shankarmani333 Před rokem +4

    SORRY MUSIC SMS NAIDU

  • @mdnizaammdnizaam3909
    @mdnizaammdnizaam3909 Před 9 měsíci +1

    😅😅ni

  • @muniyasamy5695
    @muniyasamy5695 Před 10 měsíci +1

    O😊😅❤ pl mo mo bhi😊

  • @sanjevishanmugavel4783
    @sanjevishanmugavel4783 Před rokem +1

    Sahgccvi❤

  • @sanjevishanmugavel4783
    @sanjevishanmugavel4783 Před rokem +1

    Sahgccvi

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3sk Před rokem +7

    Utter flop movie Thalaivan

    • @saravananecc424
      @saravananecc424 Před 11 měsíci +1

      Utter flop padam எதுவும் mgr அவர்களுக்கு இல்லை...utter flop movie சிவாஜிக்கு தான் அதிகம்...

    • @shanmugavelmuruganshanmiga2890
      @shanmugavelmuruganshanmiga2890 Před 7 měsíci

      Better topper movie.

  • @BeemaragM
    @BeemaragM Před měsícem

    எந்தநடிகைதலவர்யுடன்நடித்தால்சூப்பாதான்

  • @sanjevishanmugavel4783

    Sahgccvi❤