அழகுக்கு மறுப் பெய Azhagukku maru peyar Song-4K HD Video
Vložit
- čas přidán 19. 02. 2023
- Singers : T. M. Soundararajan and S. Janaki
Music by : K. V. Mahadevan
Male : Azhagukku maru peyar pennaa
Alli malarukku maru peyar kannaa
Female : Thamizhukku maru peyar amudhaa
Adhai tharugindra idhazh thanga chimizhaa
Male : Azhagukku maru peyar pennaa
Alli malarukku maru peyar kannaa
Female : Thamizhukku maru peyar amudhaa
Adhai tharugindra idhazh thanga chimizhaa
Male : Nooru kodi paadal nenjil
Oorugindra velai idhu
Female : Yaedu pondra kanam kandu
Idhazhgalaalae ezhuvadhu
Male : Nooru kodi paadal nenjil
Oorugindra velai idhu
Female : Yaedu pondra kanam kandu
Idhazhgalaalae ezhuvadhu
Male : Andhi pozhudhil thodangum
Female : Anbu kavidhai arangam
Male : Ilamaikku porul solla varavaa
Female : Andha porulukku maru peyar uravaa
Male : Azhagukku maru peyar pennaa
Female : Aaa….aa…
Male : Alli malarukku maru peyar kannaa
Female : Thamizhukku maru peyar amudhaa
Adhai tharugindra idhazh thanga chimizhaa
Male : Naadi narambil kodi minnal
Odi paaindhu maraivadhenna
Female : Koondhal thodangi paadham varaiyil
Kaigal kondu alappadhenna
Male : Naadi narambil kodi minnal
Odi paaindhu maraivadhenna
Female : Koondhal thodangi paadham varaiyil
Kaigal kondu alappadhenna
Male : Adhu mudhal mudhal paadam
Female : Aduthadhu enna nerum
Male : Eduppadhum koduppadhum nadakkum
Female : Adhil iruvarkkum sari pangu kidaikkum
Male : Azhagukku maru peyar pennaa
Alli malarukku maru peyar kannaa
Female : Thamizhukku maru peyar amudhaa
Adhai tharugindra idhazh thanga chimizhaa
Male : Aalilai melae kannanai polae
Noolidai melae aadidavo
Female : Aadum podhu koodum sugathai
Vaarthai kondu kooridavo
Male : Penmai malarndhae vazhangum
Female : Thannai marandhae mayangum
Male : Vidindha pin thelivadhu theliyum
Female : Adhu thelindha pin
Nadandhadhu puriyum
Male : Azhagukku maru peyar pennaa
Alli malarukku maru peyar kannaa
Female : Thamizhukku maru peyar amudhaa
Adhai tharugindra idhazh thanga chimizhaa
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுப் பெயர் கண்ணா
பெண் : தமிழுக்கு மறுப் பெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா
ஆண் : அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுப் பெயர் கண்ணா
பெண் : தமிழுக்கு மறுப் பெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா
ஆண் : நூறு கோடி பாடல் நெஞ்சில்
ஊறுகின்ற வேளையிது
பெண் : ஏடு போன்ற கன்னம் கண்டு
இதழ்களாலே எழுதுவது
ஆண் : நூறு கோடி பாடல் நெஞ்சில்
ஊறுகின்ற வேளையிது
பெண் : ஏடு போன்ற கன்னம் கண்டு
இதழ்களாலே எழுதுவது
ஆண் : அந்தி பொழுதில் தொடங்கும்
பெண் : அன்பு கவிதை அரங்கம்
ஆண் : இளமைக்கு பொருள் சொல்ல வரவா
பெண் : அந்த பொருளுக்கு மறுபெயர் உறவா
ஆண் : அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா
பெண் : ஆ……ஆ…..
ஆண் : அல்லி மலருக்கு மறுப் பெயர் கண்ணா
ஆண் : நாடி நரம்பில் கோடி மின்னல்
ஓடி பாய்ந்து மறைவதென்ன
பெண் : கூந்தல் தொடங்கி பாதம் வரையில்
கைகள் கொண்டு அளப்பதென்ன
ஆண் : நாடி நரம்பில் கோடி மின்னல்
ஓடி பாய்ந்து மறைவதென்ன
பெண் : கூந்தல் தொடங்கி பாதம் வரையில்
கைகள் கொண்டு அளப்பதென்ன
ஆண் : அது முதல் முதல் பாடம்
பெண் : அடுத்தது என்ன நேரும்
ஆண் : எடுப்பதும் கொடுப்பதும் நடக்கும்
பெண் : அதில் இருவருக்கும் சரி பங்கு இருக்கும்
ஆண் : அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுப் பெயர் கண்ணா
பெண் : தமிழுக்கு மறுப் பெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா
ஆண் : ஆலிலை மேலே கண்ணனை போலே
நூலிடை மேலே ஆடிடவோ
பெண் : ஆடும் பொது கூடும் சுகத்தை
வார்த்தை கொண்டு கூரிடவோ
ஆண் : பெண்மை மலர்ந்தே வழங்கும்
பெண் : தன்னை மறந்தே மயங்கும்
ஆண் : விடிந்த பின் தெளிவது தெளியும்
பெண் : அது தெளிந்த பின் நடந்தது புரியும்
ஆண் : அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுப் பெயர் கண்ணா
பெண் : தமிழுக்கு மறுப் பெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா - Hudba
நான் 90ஸ் கிட் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்......
அந்தி பொழுதில் தொடங்கும்
அன்புக்கவிதை அரங்கம்
இளமைக்கு பொருள் சொல்ல வரவா
அந்த பொருளுக்கு மரு பெயர் உறவா....
நாடி நரம்பில் கோடி மின்னல் ஓடி பாய்ந்து மறைவதென்ன....
கூந்தல் தொடங்கி பாதம் வரையில் கைகள் கொண்டு அழப்பதென்ன.....
அது முதல் முதல் பாடம்
அடுத்தது என்ன நேரும்
எடுப்பதும் கொடுப்பதும் நடக்கும்
அதில் இருவர்க்கும் சரி பங்கு இருக்கும்
ஆலீலை மேலே கண்ணனை போலே நூலிலை மேலே ஆடிடவோ
ஆடும் போது கூடும் சுகத்தை வார்த்தை கொண்டு கூறிடவோ
பெண்மை மலந்தே வழங்கும்
தன்னை மறந்தே மயஙகும்
விடிந்த பின் தெளிவது தெளியும்
அது தெளிந்தபின் நடந்தது புரியும்
பச்ச காமம்...... ஆன இந்த பாடல் நான் கேட்டு ரசித்து கேட்டது ட்ரைனில் லோக்கல் கம்பார்ட் மெண்டில் சந்தமா ஒரு தாத்தா இந்ந பாடல மொபைல்ல போட்டு இருந்தாங்க ........... காமத்தை வெளிபடுத்தி இருந்தாலும் உணர்வு பூர்வமாக ஆபாசம் இல்லமல் எழுதிய கவிஞன்........ஹீரோ தான்
அருமை. அசத்தல். தூள் வண்ணத்தில் அழகுக்குமருபெயர் எம்ஜிஆர்
Suitable
புரட்சித்தலைவரும்
புரட்சித்தலலவியும் உடனான காலங்கள்
வெள்ளித்திரை யும்
ஆட்சியும் பொற்க்காலம்
Mgr.அழகு.உலக.அதிசயம்.
"தமிழுக்கு மறு பெயர் அமுதா?. அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா?..".. அமுதமாக சிந்திய ஜானகியின் இதழ் தேன்.. இனிமை என் என்பது இவ்வளவு மென்மையான இனிமையா?.. "அழகுக்கு மறுபெயர் பெண்ணா?.".. என்று பெண்மைக்கு அழகு என்று பெயர் சூட்டிய கவிஞர்.. ஸ்வரம் மாறாத சௌந்தரராஜனின் குரல் நயம்.. ஆஹா.. அழகுக்கு மறு பெயராக பாவாடை தாவணி எழிலில் மிதந்து வரும் ஜெயலலிதா.. அழகான அல்லி மலர் கண் கொண்ட பெண்ணழகு ஜெயலலிதாவுடன் காதல் பாடும் எங்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர்... 'அன்னமிட்ட கை' க்கு.. இசை வண்ணமிட்ட மகாதேவன்....
super man MGR super woman Jayalalitha
💚எம்ஜிஆர்
💙Trade mark
♥️பாடல்
💚இது.
💙இசை
♥️ இயற்கை
♥️பாடல்
💚பின்னனிக் குரல்கள்
💙எல்லாமே அசத்தல் ♥️💚♥️♥️💚♥️♥️
புரட்சித் தலைவரின் கருப்பு-வெள்ளை படங்கள் கலரில் வந்தால் திரையரங்குகளில் பெருமளவு கூட்டம் கூடும். ஆனால் இன்றைய திரையரங்குகள் சில கட்டுபாடுகளில் சிக்கி கொண்டு இருப்பதினால் தியேட்டர்கள் கொடுக்க மாட்டார்கள்.
ஆனால் அவர்கள் நடத்தும் சேனல்களில் மட்டும் தலைவரின் படத்தினை நாள்தோறும் (நினைவு நாள் மற்றும் பிறந்த நாள் நீங்கலாக)
திரையிட்டு வருமானம் ஈட்டுவார்கள்.
M.g.r. என்ற..ஆங்கில
.எழுத்து.m.g.r.அவர்.
களால்.புகழ்.பெற்றது.
👉🏾 *Super Comment* boss 👍🏾
உண்மையான பதிவு
அருமை யான பதிவு சார் உங்கள் கூற்று
இரக்கமற்ற.கடவுளே.எங்கள்.தலைவர்.இறந்ததை.எங்களால். ஏட்றுக்.கொள்ள.முடியவில்லை.
அழகு என்றாலே அது இந்திய நடிகர் களில் புரட்சி தலைவர் தான் என்று சில சில அய்யன நடிகர் களுக்குரசிகர்களுககுதெரிந்தும் தெரியாதது போல் இருப்து வேடிக்கை
அழகு அழகு தான் உங்களை பார்த்து கொண்டு இருக்கலாம்
அருமையான பாடல்❤
Super jodi.lovely song
பாடல் முதல் வரியிலேயே அழகுக்கு மறுபெயர் ஜெ மேடம் என்று சொல்லி விட்டார் கள்
காதல்.மன்னன்.அண்ணன்.புரட்சித்தலைவர்.mgr.
MGR SUPER BEUTIFUL SONG
Super MGR alagu raja
அழகு தமிழ் வணக்கம்
Supersong
Mgr. style. ஸ்டைல்.
சுப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤
கவிஞர் வாலி இந்த படத்தில்
வரும் மூன்று காதல் பாடல்கள்களை அருமையாக
இயற்றியுள்ளார்
😊😊😊
😊😊
😊
P😊😊pl
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊p😊
உலக.மே.பாராட்டிய.ஒரு.நடிகர்.தலைவர்.m.g.r.
.
Super clarity picture colour attraction song superb super actors also with wonderful music
MGR SONGS VERY NICE NICE 👌
முப்பிறவி எடுத்து, மும்முறை முதல்வராகி சரித்திரம் படைத்த தனி பிறவி ( MGR,)
Favorite song
அழகுக்கு மறுபெயர் MGR
தலைவரும் தலைவியும்.
தகதகன்னு.ஜொலிக்றாங்க
Tms ayya nailed totally in this song.
Super song 👍
Mgr. ஜெயா. கலர்.ருக்கு
அழகு. சேர்.க்கின்றனர்.
Superb beautiful nice song and voice and 🎶 and lyrics and Jodi and 💃 23.2.2023
Janaki amma voice👍
@@G.poomani good evening
இனிய. இரவு வணக்கம்😴🌙✨💋
Mgr.உதட்டை. தொ டும். ஜெயா. பாக்கியசாலி.
❤ தலைவரும் தலைவியும் கலரில்
arputhamana isai
அற்புதமானப்பாடல்! கேவீஎம் அருமை ! எம்ஜிஆர் அப்பா செம ! ஜெய லலிதா நடனம் சூப்பர்! அருமையானப்பாடல்! நன்றீங்க ❤❤❤❤❤
🥭🙏🍍
Fine colour making... Wonderful..keep it up! 👌👍
Mgr.அவர்களை.பார்த்தால்.புது.உற்சாகம்.
Supper valthukkal valgavalamudan valgavalamudan🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Super MGR Alaguraja
Mgr Jayalalitha supar song
S janakiyin matrumoru jaalam
Viry Nice sng Dr MGR I like only MGR filam
Waw❤ super song
En thalaivanendrum ennoduirukkiraar
Super star star mgr very nice song
Super song
MGR padal nalla iruku Nagarajan
This is peermade estate &river
Mgr songs in sweet
அழகு க்கு மறுபெயர் புரட்சி தலைவர் நீங்கள் தான்
Both Tamil Nadu First Ministers.
Arputhamanapal🙏❤👍
Puratchi nadgar puratchi thalaivar ponmanachemmal ithayakani baratharathna
பம்மல் சென்ணை ரவிவர்மன், துரைப்பாக்கம் சரஸ்வதிக்கு, " அழகுக்கு மறுபெயர் பெண்ணா! தமிழுக்கு மறுபெயர் அமுதா அதைதருகிண்ற உன்முகம் அழகா! நூறு கோடி ஆசைகளை கூறுகிண்ற நேரமிது! " நேரமிது , நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத!❤ நீ எழுத, அதை நான் எழுத❤ 7/4, 4th street krishnanagar pammal chennai 75. எண்: ஒன்பது எட்டு எட்டு நான்கு மூன்று நான்கு ஆறு ஒன்று ஒன்பது ஒன்பது.
Endha madhurri pattallam endha ulaguthukku varumma so kovatthula eppo padapogeraen smule kaluengo
நெல்லை பூர்ணகலா தியேட்டரில் அன்ண மிட்டகைகட்சி தொடங்கி யதால் நிர்பந்தகாரணமாக ஹவுஸ் மிட்டகை32 நாட்கள் எடுக்க ப்பட்டது தொடர்ந்து பாளை அசோக் தியேட்டரில் 35நாள் ஓடி ய து
Mgr.பாடல்கள்.எல்லாம்.வண்ண.படம். ஆக்க.வேண்டும்.
🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚂
10.1.24
Mgr maraindadu pol illave illa ade madiri JJ vum en vuyir ullavara inda padalai ketttu konde iruppen now my AGE 62 , 1972 mudal indru varai naan inda padalai kettukonde irukken my date of birth 1961 andru mudal indruvara Mgr padangal yendral vuyir
Mgryrnatamlnadu
Vi
ஜெயா.வின். சாகசம்.mgr. முன்.நிற்க.வில்லை.
புரட்சி தலைவி மாபெரும் சகாப்தம்.
Mgrnampolamaratimakyamapokkajimmji