பூ வைத்த | Poo Vaitha | Maattukara Velan | MGR,Jayalalitha | Tamil Movie Song HD

Sdílet
Vložit
  • čas přidán 15. 04. 2017
  • Movie :Maattukara Velan
    Song : Poo Vaitha
    Sung By : T. M. Soundararajan, P. Susheela, L. R. Eswari
    Lyric : Kannadasan
    Year of Release : 1970
    Music : K. V. Mahadevan
  • Hudba

Komentáře • 367

  • @irulappanarunachalam78
    @irulappanarunachalam78 Před 3 lety +36

    நான் பத்து வயது சிறுவனாக இருந்தபோது வைகை அணையில்
    இப்படப்பிடிப்புநடந்தது.
    சுருக்கு வழியாக வடுகபட்டியிலிருந்து வைகைஅணைக்குசுமார்4-00கி.மீ.சென்றுபார்த்தேன்.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 6 měsíci +8

    காலத்தால் அழியாத பாடல்.கோடி முறை கேட்டாலும் சலிக்காது.

  • @paramasivam6127
    @paramasivam6127 Před rokem +10

    தேனி மாவட்டத்தில் உள்ள எங்க ஊருக்கு அருகில் உள்ள வைகை அணையில் எடுத்த பாடல் காட்சிகள்

  • @motivationalcyber000
    @motivationalcyber000 Před 2 lety +23

    எம்.ஜி ஆரும் அவரது பாடல்களும் என்றென்றைக்கும் இளமையே.

  • @sudarmanigandhi2455
    @sudarmanigandhi2455 Před rokem +21

    எத்தனை முறை கேட்டாலும் இனிமை குறையாத பாடல்.1/10/22

  • @rajaadvocate9047
    @rajaadvocate9047 Před 2 lety +26

    புரட்சித்தலைவரின் பாடல்கள் அனைத்துமே இனிதுதான் அதில் இதுவும் இனிது

    • @chandramohanv7825
      @chandramohanv7825 Před 2 lety +2

      Kaviarasar Kannadasan's

    • @sugeshmahe2099
      @sugeshmahe2099 Před rokem

      W, .
      Gg
      ..
      Y
      M om
      😢🎉😢😢😢😢😢
      Yu😅? R
      Bb😮ñ hhbdhd hbhhhb😢.😮.bb mm
      ...

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +53

    எம்ஜிஆர் அப்பாப் பாடல்கள் எப்பவுமே இனிப்பவையே!!

  • @manivannana9465
    @manivannana9465 Před rokem +8

    பள்ளியை மட்டம் போட்டு பார்த்த தலைவர் படம்

  • @selvy1356
    @selvy1356 Před 3 lety +26

    அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல். உங்களுக்கு என் நன்றி 👍

    • @samayasanjeevi
      @samayasanjeevi Před rokem

      எங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் உங்களுக்கு ம பிடித்திருக்கும் நன்றி🙏💕

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 Před 3 lety +24

    மா வேலன் பாடல் அத்ததனையும் இனிமை தேன் கலந்த பலா சுளை..

  • @sivamanir9812
    @sivamanir9812 Před 3 lety +7

    😚முதலில் கேட்டவுடனேயே இப்பாடல் பிடித்துவிட்டது. சீக்கிரம் முடிந்த மாதிரி இருக்கும். L.R.ஈ.ஸ்வரியும், சுசீலாவும். இரு கதாநாயகிகளுக்கும் தனித்தனியே பாடாமல் கலந்து படப்பிடிப்பு நடந்துள்ளதுபோல் உள்ளது. முதலில் ஜெயலலிதாவுக்கு LR ஈஸ்வரி ஆரம்பிப்பார். பிறகு ஜெயலலிதாவுக்கு சுசிலாவும் பாடியிருக்கிறார். குழப்பமாக உள்ளது. சிறு வயது (4 வயது) முதல் இதனைக் கேட்டு ரசிக்கின்றேன். அருமை. K.V மகாதேவன் இசைவேகம் அருமை.

  • @arumugam8109
    @arumugam8109 Před 11 měsíci +7

    அற்புதமான💕😍 பாடல்

  • @ayubgani1126
    @ayubgani1126 Před 3 lety +16

    காதுகளில் தேன்விழுந்தமாதிரி ஒருபாடல்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +19

    ஆரம்ப இசை சில நொடிகள் என்றாலும் அமர்க்களமான இசை.

  • @uthamanuthaman7600
    @uthamanuthaman7600 Před 6 měsíci +4

    தலைவர் தலைவர் தான் எவரும் நிகரில்லை

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +16

    பூவைத்த பூவைக்கு பூக்கள் .. அந்த பூக்களை தேனுக்காக மொய்க்கும் ஈக்கள் .. என்று எதுகை மோனை பாடிய என் கவிஞன்‌..
    வாழைமரத்துக்கு சேலை கட்டி பந்தல் போட்டு தேன் கலந்து பால் பொங்கல் வைத்த சௌந்தரராஜன்.. ஐ லவ் யூ பாடிய சுசீலா.. ஈஸ்வரி..
    ஜெயலலிதா.. லட்சுமி.. ... இரண்டு பூவையருக்கும் காதல் (காதில்) பூ வைத்த மாட்டுக்கார வேலன் எம்ஜிஆர்.. இதை அழகாக படமாக்கிய இயக்குனர் நீலகண்டன்..

    • @nivascr754
      @nivascr754 Před rokem +2

      இசை அமைத்த KVM அய்யா வை மறந்துவிட்டீர்களே சார்.....

  • @veenasampaththanjavur2796
    @veenasampaththanjavur2796 Před 2 lety +15

    என்ன அருமையான படம் அருமையான பாடல் பொங்கல் ரிலீஸ் படம் first show டிக்கெட் கிடைக்க வில் லை, தியேட்டரில் இருந்து second show parthu vantha ninaivu

  • @thyagarajanmj9931
    @thyagarajanmj9931 Před 3 měsíci +2

    Immortal film. What an iconic performance by MGR. Super duper hit. V.Ramamurthy won film fans association award for this film especially for outdoor songs and dual role mask shots.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 3 lety +9

    இந்த படம் ரிலீஸ் ஆனபோது சிதம்பரம் டூரிங்டாக்கிஸில் பார்த்தேன் அழகான பாடல்களும்,புரட்சித் தலைவரும் புரட்சித்தலைவியும் அசத்திய அழகன நடிப்பில் வெளியான
    காவியம்

  • @readpbn
    @readpbn Před 2 lety +30

    If there was one actor who defied age and simply looked and performed like youth, one and only MGR!

  • @kasthurisabitha3678
    @kasthurisabitha3678 Před rokem +8

    ஏழைகளின் தங்ககத்தலைவன் என் உயிர் புரட்சித்தலைவன் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +33

    துள்ளலான பாடலுக்கு சொந்தக்காரர் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலோடு..அதே துள்ளலோடு டி.எம் எஸ்ஸின் குரலும் சேர்ந்து என்னமாய் ஒலிக்கிறது. மனதை இதமாக்கும் மந்திர பாடல் வரிசையில் இதுவும் ஒன்றாகும்.

  • @ssavithabanu614
    @ssavithabanu614 Před 3 lety +4

    MGR paadal endraal enappauku ooer

  • @peteramutha8921
    @peteramutha8921 Před 4 lety +23

    பாசம். கலந்த. அணைப்பு
    தலைவருக்கு மட்டுமே
    இயல்பாக வரும். 👌

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 Před 3 lety +44

    தமிழ் சினிமா 1960 To 1970 பொற்காலம் நாம் கொடுத்துவைத்தவர்கள்.

    • @selvans3757
      @selvans3757 Před 3 lety +1

      முற்றிலும் உண்மை

    • @murugesanchinnu1611
      @murugesanchinnu1611 Před 3 lety

      Ll0

    • @hai77077
      @hai77077 Před 2 lety +1

      50 to 60 also good

    • @cpushparaj2548
      @cpushparaj2548 Před 2 lety +1

      Subramani said true
      I too 66 now
      Golden days.
      Let entire world cinema come to compete with M V.
      NO ONE CAN STAND BEFORE THAT
      AND ALL OLD MOVIES

    • @yasminshahul4643
      @yasminshahul4643 Před 2 lety

      சரியா சொன்னீங்க,
      சூப்பர் 👍

  • @udayasurianpanchavarnam1271

    Madam Jeyalalitha & lakshmi with MGR... wow... Good combination....⭐⭐⭐ stars chemistry in the song Fantastic..🙏

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 4 lety +22

    MATTUK KARA VELAN
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG
    20 06 2020

  • @somusundaram8029
    @somusundaram8029 Před 5 lety +70

    இது போன்ற இனிமையான பாடல்கள் தமிழ் இருக்கும் வரை காற்றில் தவழ்ந்து கொண்டும் மனங்களை நிறைத்து கொண்டும் இருக்கும்

  • @rcdoss1203
    @rcdoss1203 Před 2 lety +15

    KVM இசை அழகு....

  • @subramanijeyakodi1273
    @subramanijeyakodi1273 Před 4 lety +59

    எங்கள் ஊர்திருவிழாவில் இரவு 8 மணிக்கு இந்த பாடலை ஒளிபரப்புவார்கள் இப்போதுஇந்தபாடலைகேட்டால்என்சிறுவயதுநினைவுதான்வருகறது இப்போதுஎன்வயது62.பழையநினைவுகளைமறக்கமுடியவில்லை

  • @shanmugavelmuruganshanmiga2890

    வைகை அணையில் இப்படத்தின் நான்கு பாடல்கள் படமாக்கப்பட்டன.
    படப்பிடிப்பு பார்த்த அனைவருக்கும் உணவு வழங்கி
    மகிழ்ந்தார் எம்.ஜி.ஆர்.

    • @ayswariyaluxmylaw1152
      @ayswariyaluxmylaw1152 Před 3 lety +2

      Adu daan Thaivar❤

    • @dharmalingamsubramani872
      @dharmalingamsubramani872 Před 3 lety +2

      No one can beat the sacrifices and donation by way of food and money given by Puratchi Thalivar, Ponmana Chemmal to Tamilnadu people. That's why teenagers also appreciating and listening such song's of MGR and Jayalalitha till date

    • @ayswariyaluxmylaw1152
      @ayswariyaluxmylaw1152 Před 3 lety +2

      @@dharmalingamsubramani872 100% agreeing with you. Makkal thilagam still lives in our heart. ❤

  • @arunmozhir6177
    @arunmozhir6177 Před 2 lety +16

    அன்றும் இன்றும் என்றும் இனிமையான பாடல். பொருத்தம் அருமை.

  • @gopalkannansiriveryeagerto5539

    எல் ஆர் ஈ லவ் யூ எப்படி கடிக்கிறார் வித்யாசம் என்று எண்ணி சுசீலா பூவைத்த பூமாதிரி மென்மையாக லவ் யூ இனிமையாக பாடுகிறார்

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram5748 Před 4 lety +11

    எனக்கு மாட்டுக்காரன் வோளன் பாடல் மிகவும் அருமை பிடிக்கும் எம் ஜி ஆர் பாடல் எனக்கு பிடித்த பாடல் 🍅🍅🍅🍒

  • @thirumalaik3637
    @thirumalaik3637 Před 2 lety +12

    i Love you MGR ❤️❤️❤️❤️❤️❤️

  • @kannanthangavel1721
    @kannanthangavel1721 Před 26 dny

    Super Thalaivaa..unnai paarthale urchagam, magilchi, udambai nallaa vaithukollavendum endra ennam varugirathu. Cigarette, madhu palakkam illaamal vaalvatharkku neeyethaan Thalaivaa karanam...Nee iruntha kaalalathil naangal vaalnthathu Romba athisttam... unnai romba miss pannugiren Thalaivaa..

  • @suthakarma8254
    @suthakarma8254 Před 4 lety +16

    Tms sir semma voice.....ella paadalum anupavichi paadum paadagar

  • @shanmugavelmuruganshanmiga2890

    மதுரை வைகை அணை பூங்காவில், ஒரு வெள்ளை கோட்டை கருப்பு பேன்ட் சிவப்பு டி சர்ட் மேல் போட்டுக்கொண்டு லட்சுமியிடமும், அதை கழற்றிவிட்டு, கருப்பு பேன்ட் சிவப்பு டி சர்ட்டில் மீண்டும் ஜெயலலிதாவிடமும் மாறி மாறி இப்பாடலில் நடித்தார் எம்.ஜி.ஆர்.

    • @samykpm7705
      @samykpm7705 Před 2 lety

      .

    • @suntharit.r.6122
      @suntharit.r.6122 Před 2 lety +1

      Entha varudam . Sir

    • @shanmugavelmuruganshanmiga2890
      @shanmugavelmuruganshanmiga2890 Před 2 lety +3

      @@suntharit.r.6122 1970 சார்.

    • @gnanavelumuthusamy6163
      @gnanavelumuthusamy6163 Před 2 lety +1

      correct sir
      இப்ப தான் பார்த்தேன்.
      shoe அதே தான்.

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er Před rokem

      @@shanmugavelmuruganshanmiga2890 1970வருடம்பொங்கல்ரிலீஸ்69ல்நீங்கள்படபிடிப்புபார்ததுஇருக்கலாம்

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 Před 2 lety +6

    Beautiful song

  • @rajendranjayam4035
    @rajendranjayam4035 Před 6 lety +41

    அந்நாள் இந்நாள் எந்நாளிலும் மதுரமான இரட்டை மக்கள் திலகத்தின் பாடல்

  • @mynarafi
    @mynarafi Před 3 lety +7

    I am mynarafi from Palakkad Kerala. Many raagankal, many mettukkal, I don't know lyrics. Still I like this song. But Katti thankam vettiyedutbu kaathal ennum saaru pizhinthu ....

    • @mynarafi
      @mynarafi Před 3 lety

      And one more, Kan pattathu konjam, pun pattathu nenjam, kai thottathu unnai, kulir vittathu ennai

  • @kumarancnair6503
    @kumarancnair6503 Před 2 lety +17

    Tribute to MGR and JAYA 🙏🙏

  • @maniayyanar8364
    @maniayyanar8364 Před 4 lety +14

    செம்மல் பொன்மனச்செம்மல் தான் வாழ்க வையகம் வளர்க தமிழகம் வாழ்க பொன்மனச்செம்மல் புகழ்

  • @gowthamaputhanbalaraman6589

    மிகவும் அருமையான பாடல்

  • @user-gs7gt9ss2u
    @user-gs7gt9ss2u Před 6 lety +89

    பாடல் எழுதிய கவிஞர்ரை பாராட்டுவதா?
    பாடலை பாடியவரை பாராட்டுவதா?
    பாடலை இளமை ததும்ப நடித்தவரை பாராட்டுவதா?..
    தேன்னில் கலந்த பாடல்...

  • @peteramutha8921
    @peteramutha8921 Před 4 lety +39

    தலைவரைப்போல். உலகில். இனி. ஒருவன் பிறப்பதில்லை. ....🙏

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 Před 4 lety +12

    Good and nice song I remembering this song sing bye great lreswari madam great singer tms sir composer kanadhasan music director kvmagadevan director pneelakandan thalaiva mgr @ jayalitha Amma madam padam mattukarvelan.

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr Před 3 lety +1

    தலைவன் பாடல்களில் ஜெயலலிதாவுக்கு செக்ஸி இல்லாமல் ஒரு தனி இமேஜை கொடுப்பார்....... ......... .....

  • @k.thirunavukkarasu.k.thiru7993

    ❤ thirunavukkarau tvm love

  • @muneeswaranayyanar8604
    @muneeswaranayyanar8604 Před 5 lety +10

    fantastic song

  • @ellamathysinnathaby3729
    @ellamathysinnathaby3729 Před 4 lety +9

    Nice song ✌👏👏👏❤❤

  • @selvakumar2033
    @selvakumar2033 Před rokem +2

    P Sushila for Jayalalithaa madam
    L.R.Eswari for Lakshmi madam
    T.M.S for both MGR play back with double modulation 👍

  • @albertkamaraj4554
    @albertkamaraj4554 Před rokem +1

    திரை யிசைத் திலகத்தின் (Kv M) எளிய இனிய இசை

  • @amuthaasirvatham4966
    @amuthaasirvatham4966 Před 6 lety +16

    பூவும்...பூவும் கலந்த பாடல்👌👌👌😘😘😘😘😘😘😘😘😘😘😘

    • @peteramutha8921
      @peteramutha8921 Před 3 lety +2

      பூவும் பூவும் கலந்த பாடலா
      அப்படியென்றால் என் தலைவனுக்கு நிகராகவா
      சொல்கிறாய்

    • @TN_PRAVEEN_FF_59
      @TN_PRAVEEN_FF_59 Před 3 lety +1

      @@peteramutha8921 ஆம் சிலர் இங்கு ஜெயலலிதாவை எம் ஜி ஆருக்கு மேலாக நினைத்து கொள்கிறார்கள்

    • @peteramutha8921
      @peteramutha8921 Před 3 lety +1

      @@TN_PRAVEEN_FF_59நண்பா
      அப்படி நினைப்பவன் சந்தர்ப்பவாதி
      அண்ணா தி மு கா காரன்

    • @TN_PRAVEEN_FF_59
      @TN_PRAVEEN_FF_59 Před 3 lety +2

      @@peteramutha8921 உண்மை நண்பா இன்று பலர் அப்படித்தான்

    • @selvakumarezhil4988
      @selvakumarezhil4988 Před 3 lety

      இரண்டு பேரும் சாராயகடைகளை திறந்த னர்

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 Před 5 lety +11

    💥💥💥நற்றுணையாவது நமசிவாயவே💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @sumithrab4447
    @sumithrab4447 Před 4 lety +12

    Movie song super 😎😄🙏👌👍👌👍👌👍👌👏

  • @vmanoharanranipet.1527
    @vmanoharanranipet.1527 Před 2 lety +2

    Super super ❤️v Manoharan Ranipet

  • @MuthuKumar-bg2hk
    @MuthuKumar-bg2hk Před rokem

    Super Muthukumar udumalai

  • @nagarajan6095
    @nagarajan6095 Před 4 lety +6

    Super song

  • @thirumalaik3637
    @thirumalaik3637 Před 2 lety +7

    My MGR ❤️❤️❤️❤️❤️🤵👸🏻💋👄💐🌹❤️❤️

  • @saleemuddeenseegoolam1828
    @saleemuddeenseegoolam1828 Před 4 lety +10

    Jayalalitta very nice dance n great p shushila

  • @csbalajicsb3778
    @csbalajicsb3778 Před 6 lety +22

    Tms, LR Eswari and P Suseela trio combination classic music by kvm

  • @jakathish1879
    @jakathish1879 Před 5 lety +15

    இனிமை

  • @ellamathysinnathaby3729
    @ellamathysinnathaby3729 Před 4 lety +7

    wonderfuI song and movie nice👌✌👏👏👏🇪🇬

  • @murugiahraj9454
    @murugiahraj9454 Před 3 měsíci

    Super Paadal

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 Před rokem +1

    Mama sangeetha vaadi engum Veesum. Proper classical jeeniors.

  • @devendiranm7744
    @devendiranm7744 Před 7 lety +28

    Very Pleasant Song...!
    Immortal Legends....!

  • @anandhianandhi3298
    @anandhianandhi3298 Před 4 lety +11

    Superb song & movie. I miss more & I love sooooooooooo much my dear both legends.......

    • @selvakumarezhil4988
      @selvakumarezhil4988 Před 3 lety +1

      கல்வி தந்த காமராஜர் கட்டிய வைகை அணையில் படமாக்கப்பட்டது

  • @sivamurugansivamurugan772

    Like this song

  • @samyrajan2324
    @samyrajan2324 Před 4 lety +5

    Super

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Před 4 lety +8

    Excellent super song and old is gold

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 Před 4 lety +7

    Great thalaivar mass song

  • @SanthoshKumar-ji1vp
    @SanthoshKumar-ji1vp Před 4 lety +60

    10000 nayanthara,
    1000 Anushka,
    100 Trisha,
    10 Ishwarya Rai beautiness is also never equals to one JAYALALITHA MA'AM..
    What a beauty...
    Chanceless..✌✌

    • @anandhianandhi3298
      @anandhianandhi3298 Před 4 lety +7

      Very true brother

    • @mmmtn3
      @mmmtn3 Před 3 lety +1

      Yes yes , no taking special efforts by JJ Madam for reduction , suction for her body fitness , like these females in latest movies does, she is always JJ , she does her dance, and action sequences very well, noone will equate to her steps, she does with full coordination with the evergreen sooper star then and now Dr. Mgr.

    • @vampires75
      @vampires75 Před 2 lety

      Yes. She is the only A1 award winner.

    • @ramadurainarasimhan5449
      @ramadurainarasimhan5449 Před rokem

      Wellsaid

  • @jaganjee2356
    @jaganjee2356 Před 3 lety +2

    🎇🎇🎇 super super 🎇🎇 MGR jayalalitha to LR eswari sushila padiya padal Papa Papa Papa

    • @jaganjee2356
      @jaganjee2356 Před 3 lety

      🎇🎇🎇🎇🎇 TM soundararajan padiya padal papa 🎇🎇🎇🎇🎇

    • @jaganjee2356
      @jaganjee2356 Před 3 lety

      🎇🎇🎇 TM soundararajan padiya padal papa papa 🎇 🎇🎇

  • @mnisha7865
    @mnisha7865 Před měsícem

    Superb beautiful 😍 song and voice and 🎶 and Jodi 18.6.2024

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 Před 2 lety +2

    தேனினும் இனிய பாடல்

  • @neelakandanperiyasamy7026
    @neelakandanperiyasamy7026 Před 4 lety +11

    26 08 2019.
    .

  • @elangovanrajaram1508
    @elangovanrajaram1508 Před 2 lety +3

    GOOD SONG

  • @thiagarajanjayaraman534
    @thiagarajanjayaraman534 Před 4 lety +15

    MGR/ Jayalalitha jodi always winning pair. Nice song🎶 After so many years I enjoyed the song. MJT

  • @user-qy8rc9bd8i
    @user-qy8rc9bd8i Před 3 lety +2

    எனக்கு மிகவும் பிடித்த பாட்டு பாட்டு அ ஷாஜஹான் வந்தவாசி

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 3 lety +13

    PURACHITH TALAIVAR M G R
    PURACHITH TALAIVI
    LAKCHUMI INAITHU NADITHA
    MAATTUK KARA VELAN
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG
    11 09 2020

  • @palanikumar337
    @palanikumar337 Před 3 lety +4

    Jayalalitha and lakshmi two beautiful brahmins ladies did well as pairs both are talented bit anybody cannot match with the beauty attraction colour face clever cuteness with jayalalitha she is such hazardous a pretty fantasy dancer now rest in peace

  • @samundeeswarisamundeeswari9956

    Thalaiva and thalaivi famous song

  • @kirubhakaran3281
    @kirubhakaran3281 Před 5 lety +14

    Mgr jayalaitha best pair

  • @narendransugumar3401
    @narendransugumar3401 Před 4 lety +7

    Vaathiyar Mgr

  • @priyakannan9418
    @priyakannan9418 Před 5 lety +20

    Super amma and thalaivar

  • @n.k.rajendranjeyam2255
    @n.k.rajendranjeyam2255 Před 7 lety +22

    Fantastic picturation of this song with two makkaal thilagam

  • @RaviKumar-fs5ds
    @RaviKumar-fs5ds Před 5 lety +6

    Very very very nice song i love the movies

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr Před 3 lety +26

    இரன்டு நாயகிகள் இருந்தால் இரண்டாம் நிலை நாயகிக்குத்தான் நல்ல பாடல்களும் நெருங்கி நடிப்பதும் தலைவனின் style,.

  • @nisham6400
    @nisham6400 Před 4 lety +6

    Sweet

  • @ellamathysinnathaby3729
    @ellamathysinnathaby3729 Před 4 lety +3

    WonderfuI song

  • @subuhem3521
    @subuhem3521 Před 3 lety +3

    Super 👍❤️🌹👍👌

  • @kkannan3413
    @kkannan3413 Před 6 lety +10

    Very great mmmmmmmma i love you ma

  • @gunasekarangurusamy4125

    Super o super

  • @rajagopalav5255
    @rajagopalav5255 Před rokem +1

    Ethu pattayalum MGR ude enkil enakk santhosham. We miss Purakchi Thalaivar😭

  • @ellamathysinnathaby3729
    @ellamathysinnathaby3729 Před 4 lety +12

    mgr JayaIaIitha very movie songs aII best✌👏👏👏🌹🌹🌹❤❤🇪🇬🌱

  • @Sureshbabu-hc8kk
    @Sureshbabu-hc8kk Před 6 měsíci

    I am also very very fan of MGR & Jayalitha Ex CM of Tamil Nadu.

  • @sudarmanigandhi2455
    @sudarmanigandhi2455 Před 4 lety +19

    மிகவும் மிகவும் இனிமை

  • @kanagavalli518
    @kanagavalli518 Před 3 lety +10

    One of the best old song.

  • @indirab7157
    @indirab7157 Před 3 lety +6

    எல்லாமே அருமை❤️👍🙏