சக்கரைக்கட்டி Chakkara Katti Song-4K HD Video

Sdílet
Vložit
  • čas přidán 22. 01. 2023
  • சக்கரைக்கட்டி Chakkara Katti Lyrics in Tamil from Petralthan Pillaiya (1966)
    Chakkara Katti Lyrics in Tamil. சக்கரைக்கட்டி - பாடல் வரிகள், Chakkara Katti song is from Petralthan Pillaiya 1966. The Movie Star Cast is M. G. Ramachandran, B. Saroja Devi and Sowkar Janaki. Singer of Chakkara Katti is T. M. Soundararajan and P. Susheela. Lyrics are written by Vaali. Music is given by M. S. Vishwanathan. Chakkara Katti Lyrics in English
    Song : Chakkara Katti
    Movie/Album Name : Petralthan Pillaiya 1966
    Star Cast : M. G. Ramachandran, B. Saroja Devi and Sowkar Janaki
    Singer : T. M. Soundararajan and P. Susheela
    Music Composed by : M. S. Vishwanathan
    Lyrics written by : Vaali
    Chakkara Katti Song Lyrics in Tamil (Petralthan Pillaiya 1966)
    Chakkara Katti Lyrics in Tamil :
    சக்கரைக்கட்டி ராஜாத்தி
    என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
    சந்தனக்கட்டி மேனியிலே
    நான் சாஞ்சுக்கவா சொல்லு மகராசி
    சக்கரைக்கட்டி ராஜாத்தி
    என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
    சந்தனக்கட்டி மேனியிலே
    நான் சாஞ்சுக்கவா சொல்லு மகராசி
    பட்டுப் போன்ற உடல் தளிரோ
    என்னைப் பார்க்கையிலே வந்த குளிரோ
    பட்டுப் போன்ற உடல் தளிரோ
    என்னைப் பார்க்கையிலே வந்த குளிரோ
    தோகை மயிலின் தோளை அணைத்து
    தோகை மயிலின் தோளை அணைத்து
    பழகி கொள்வது சுகமோ
    தொட்டுக் கொள்ள விரல் துடிக்கும்
    விழி தூரப் போகச் சொல்லி நடிக்கும்
    தொட்டுக் கொள்ள விரல் துடிக்கும்
    விழி தூரப் போகச் சொல்லி நடிக்கும்
    ஆளை மயக்கும் பாளைச் சிரிப்பில்
    ஆளை மயக்கும் பாளைச் சிரிப்பில்
    ஆசை பிறந்தது எனக்கும்
    கொடுத்த மனசுக்கும்
    எடுத்த மனசுக்கும்
    கொடுத்த மனசுக்கும்
    எடுத்த மனசுக்கும்
    கேள்வி என்ன
    ஜாடை என்ன
    கேள்வி என்ன
    ஜாடை என்ன
    தேவை இல்லை வெட்கம்
    அத்தை மகனே அத்தானே
    உன்அழகைக் கண்டு நான் பித்தானேன்
    தென்றலடிக்கும் தோட்டத்திலே
    நான் பூத்திருக்கும் முல்லைக் கொத்தானேன்
    உறவை சொல்லி நான் வரவோ
    என் உயிரை உன்னிடம் தரவோ
    உறவை சொல்லி நான் வரவோ
    என் உயிரை உன்னிடம் தரவோ
    மாலை மயக்கம் தீரும் வரைக்கும்
    மாலை மயக்கம் தீரும் வரைக்கும்
    வாரி கொடுப்பேன் வா வா
    மடியைத் தேடி வந்து விழவோ
    இந்தமாப்பிள்ளை அழகுக்கு அழகோ
    மடியைத் தேடி வந்து விழவோ
    இந்தமாப்பிள்ளை அழகுக்கு அழகோ
    காலை வரையில் சோலை நிழலில்
    காலை வரையில் சோலை நிழலில்
    கண்கள் உறங்கிட வரவோ
    கொடுத்த மனசுக்கும்
    எடுத்த மனசுக்கும்
    கொடுத்த மனசுக்கும்
    எடுத்த மனசுக்கும்
    கேள்வி என்ன
    ஜாடை என்ன
    கேள்வி என்ன
    ஜாடை என்ன
    தேவை இல்லை வெட்கம்
    அத்தை மகனே அத்தானே
    உன்அழகைக் கண்டு நான் பித்தானேன்
    தென்றலடிக்கும் தோட்டத்திலே
    நான் பூத்திருக்கும் முல்லைக் கொத்தானேன்
    ஆஹா சக்கரைக்கட்டி ராஜாத்தி
    என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
    சந்தனக்கட்டி மேனியிலே
    நான் சாஞ்சுக்கவா சொல்லு மகராசி
    ஆ ஹா..ஆ ஹா.ஓ ஹோ..ஓ ஹோ..
    ம்ஹும்.ம்ஹும்.
    ஆ ஹா..ஆ ஹா.ஓ ஹோ..ஓ ஹோ..
    ம்ஹும்.ம்ஹும்.
    Chakkara Katti Lyrics in English :
    Sakkarai katti raajaathi
    En manasa vachukko kaappaathi
    Sandhana katti maeniyilae
    Naan saanjukkavaa sollu magaraasi
    Sakkarai katti raajaathi
    En manasa vachukko kaappaathi
    Sandhana katti maeniyilae
    Naan saanjukkavaa sollu magaraasi
    Pattu pondra udal thaliro
    Ennai paarkkaiyilae vandha kuliro
    Pattu pondra udal thaliro
    Ennai paarkkaiyilae vandha kuliro
    Thogai mayilin tholai anaithu
    Thogai mayilin tholai anaithu
    Pazhagi kolvadhu sugamo
    Thottu kolla viral thudikkum
    Vizhi dhoora poga solli nadikkum
    Thottu kolla viral thudikkum
    Vizhi dhoora poga solli nadikkum
    Aalai mayakkum paalai sirippil
    Aalai mayakkum paalai sirippil
    Aasai piraindhadhu enakkum
    Kodutha manasukkum
    Edutha manasukkum
    Kodutha manasukkum
    Edutha manasukkum
    Kelvi enna
    Jaadai enna
    Kelvi enna
    Jaadai enna
    Thaevai illai vetkkam
    Athai maganae athaanae
    Un azhagai kandu naan pithaanen
    Thendraladikkum thottathilae
    Naan poothirukkum mullai kothaanen
    Uravai cholli naan varavo
    En uyirai unnidam tharavo
    Uravai cholli naan varavo
    En uyirai unnidam tharavo
    Maalai mayakkam theerum varaikkum
    Maalai mayakkam theerum varaikkum
    Vaari koduppen vaa vaa
    Madiyai thaedi vandhu vizhavo
    Indha maappillai azhagukku azhago
    Madiyai thaedi vandhu vizhavo
    Indha maappillai azhagukku azhago
    Kaalai varaiyil solai nizhalil
    Kaalai varaiyil solai nizhalil
    Kangal urangida vaa vaa
    Kodutha manasukkum
    Edutha manasukkum
    Kodutha manasukkum
    Edutha manasukkum
    Kelvi enna
    Jaadai enna
    Kelvi enna
    Jaadai enna
    Thaevai illai vetkkam
    Athai maganae athaanae
    Un azhagai kandu naan pithaanen
    Thendraladikkum thottathilae
    Naan poothirukkum mullai kothaanen
    Aahaa sakkarai katti raasaathi
    En manasa vachukko kaappaathi
    Sandhana katti maeniyilae
    Naan saanjukkavaa sollu magaraasi
    Aa haa aa haa o ho o ho
    M hum m hum
    Aa haa aa haa o ho o ho
    M hum m hum
  • Hudba

Komentáře • 193

  • @MohanaSundaram-pj9rn
    @MohanaSundaram-pj9rn Před měsícem +10

    இந்த மாதிரி ஒரு காதல் இணை இன்று வரை திரைப்பட வரலாற்றில் இல்லை

  • @bhavanisri3190
    @bhavanisri3190 Před 3 měsíci +7

    என்ன அழகு என்ன பாடல் வரிகள் திரும்ப இம்மாதிரி பாடல்கள் வராது

  • @pandiyaraj697
    @pandiyaraj697 Před rokem +35

    ஆஹா அழகு அழகு அழகு கலர்பிரிண்ட் அருமை எப்படிபாரட்டுவதேன்றே தெரியவில்லை ஆயிரம்நன்றி சொன்னாலும்போதது

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v Před rokem +27

    தலைவரின் இளமையான
    முக அமைப்பும் தலை முடி
    அமைப்பும் ரசிக்கும் படியாக
    உள்ளது.

  • @sumathysivathillainathan3956

    ஆஹா அருமையான பாடல், எனக்கு பிடித்த நடிகர்கள். என்ன ஒரு குறும்பு தனமான முக பாவனைகளை.இருவருமே போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள் ❤

  • @JevaJeva-op6mx
    @JevaJeva-op6mx Před 10 měsíci +12

    தங்கத்தலைவன்...தானைத்தலைவன்..பொன்மனச்செம்மல்...புரட்சித்தலைவன்...மனிதகுலத்தின்மனமெல்லாம்கொள்ளைகொண்டகடையெழுவள்ளல்களின்...இளையபிள்ளை...எம்ஜியார்...எம்ஜியார்.. m. ..g..r....

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +23

    அப்பப்பா.அழகுக்கு.அழகு.சேர்க்கும்.mgr.

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +27

    Mgr.என்றால்.அழகு.அதிசயம்.

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +15

    பாடலுக்கு.முதலில்.mgr.நடக்கும்.நடை.சூப்பர்.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem +56

    அருமையான பாடல், அழகு, அன்பு, ஆசைமுகம், எங்கள் தங்கம் அவர்களும், அபிநய சரஸ்வதியும், ஆகா எவ்வளவு அழகாக ஜொலிக்கிறார்கள். ✌

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před rokem +23

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான குரல் வளம்

  • @satrawadamuniswamyramadoss457
    @satrawadamuniswamyramadoss457 Před 8 měsíci +7

    B Saroja Devi is no.1 heroine pair to Dr.MGR among other actresses.What a attractive face.

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +19

    Mgr.அவர்களின்.அழகும்.வேகமும்.யாருக்கு.வரும்

  • @santhisanthi.m
    @santhisanthi.m Před rokem +16

    Saroja devi eyes is very beautiful

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +25

    Mgr.அவர்களுடன்.நடித்தவர்கள்.கொடுத்து.வைத்தவர்கள்.
    .

  • @schinnaduraisdurai9613
    @schinnaduraisdurai9613 Před rokem +26

    அருமையான பாடல்
    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் சரோஜாதேவி
    இனைத்து நடித்த இனிய பாடல் சூப்பர் சூப்பர்

  • @10thalaravanan65
    @10thalaravanan65 Před rokem +17

    My all time fav song 3.46 to end MGR & Saroja Mam's expression are damn good... specialy 3.49 legendary Saro mam பித்தானேன் face expression to touch my heart 💓...now a days actress paythiyams don't make it..old is gold..

  • @ManiMaran-nk3jz
    @ManiMaran-nk3jz Před 11 měsíci +19

    உலக வரலாற்றிலேயே,
    மனிதனாக பிறந்தவர்க-
    ளில்- மனிதநேயத்துடன்
    வாழ்ந்திட்ட புனிதரான
    புரட்சித்தலைவருக்கு,ஈடு-
    இணை எவருமே இல்லை!
    அதனால்தான்,அவர் மக்க-
    ளால் பொன்மனச்செம்மல்
    என்றும்,இதயதெய்வமென்
    றும் அழைக்கப்பட்டார்!
    வாழ்க! மக்கள்திலகம்!
    வளர்க; அவரோட புகழ்!

  • @aeyamaeyam6316
    @aeyamaeyam6316 Před rokem +68

    என்ன அழகு எங்கள் ஏழைகள் தலைவா உன்னைத்தவிர இன்னும் உலகில் யாரையும் பிடிக்கலையே எங்கள் இதயத்திற்கு சந்தனத்தலைவா

    • @TN72NM
      @TN72NM Před 8 měsíci +6

      உண்மை

    • @stanley6920051
      @stanley6920051 Před 6 měsíci +3

      true❤

    • @sathamhusan3766
      @sathamhusan3766 Před 3 měsíci

      P

    • @RioVellaiammal-bg9bm
      @RioVellaiammal-bg9bm Před měsícem +1

      நானும் ஏங்குட எங்கலாவும்😊

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Před 2 dny +1

      ரொம்ப கலங்க வெக்கிறியே கண் கலங்குது.... வாழ்க புரட்சித் தலைவர் -🙏

  • @s.sankaranpillais.s.pillai8067

    Beautiful songs and nice jodi

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +27

    Mgr. உலக.தமிழர்களின்
    தெய்வம்.

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 9 měsíci +11

    பாடலில் வரும் கார் பறப்பது போல் காட்சிகள் கம்யூட்டர் காலத்து க்கு முன்பு இந்த பாடல் காட்சிகள் அருமை

  • @rameshkn6483
    @rameshkn6483 Před 10 měsíci +8

    Great tune by msv
    Only one moon one sun
    That is msv sir

  • @maheshkumar-po4hd
    @maheshkumar-po4hd Před rokem +26

    My all time fav song..புரட்சி தலைவர் மாஸ்..
    வண்ண புரட்சி

  • @user-vc6kx2gr3w
    @user-vc6kx2gr3w Před 11 měsíci +9

    Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏My Favorite Song!🙏 Always Best Song!🙏M.G.R They of GOD in TAMIL NADU!🙏

  • @user-gj2ij1jw1o
    @user-gj2ij1jw1o Před rokem +11

    What a Beautiful Song.

  • @786-Shan
    @786-Shan Před rokem +18

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @muthurajmuthuraj1366
    @muthurajmuthuraj1366 Před rokem +20

    அழகான வரிகள் ❤

  • @santhisanthi.m
    @santhisanthi.m Před rokem +11

    Saroja devi eyes very beautiful

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3sk Před rokem +23

    MGR-SAROJADEVI SUPER 👌 👍 😍 🥰

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem +22

    பெற்றால்தான் பிள்ளையா படத்தின் பிரச்சனையால்தான் புரட்சித்தலைவரை சுட்டார் எம் ஆர் ராதா ,என்ற தகவல் அந்நாளில் தினசரியில் படித்து நிர்முலமானோம்
    நாங்கள் ,அந்நாளில் அந்த நிகழ்வு ,இப்போது நிழலாடுது
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Před rokem +5

      அவர் சுடப்பட்ட போது நான் PUC படித்துக்கொண்டிருந்தேன் அன்று நான் அழுததை இன்று நினைத்துப் பார்க்கிறேன் 😭

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem +4

      @@pushpaleelaisaac8409 ஆறுதல் கேட்க்க்கூட தெரியாத வயதில் இறந்த புரட்சித்தலைவர் இன்றும் அவரை நினைத்து வருந்து
      கிறோம் இதுதான் மனிதநேயம்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem +1

      ​@@pushpaleelaisaac8409 ஆம் நன்றி

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem +3

      ஆம் மனித நேயத்தின் உச்சம் அவர்
      புரட்சித்தலைவர்

    • @selvamjayanthi7775
      @selvamjayanthi7775 Před rokem +2

      MGR endral perumai. ❤❤❤

  • @venudeviandal949
    @venudeviandal949 Před 9 měsíci +3

    MGR is always great actor in Tamilnadu and very powerful leader in Tamilnadu. Tamilnadu people always liking MGR only. Ini MGR pola yavarum poraka mudiyathu. Very very famous actor in Tamil cinifield

  • @santhisanthi.m
    @santhisanthi.m Před rokem +11

    Sarojadevi eyes besutiful

  • @karunanithithiyagarajan2675

    Mgr.mgr.mgr.mgr.mgr.mgr

  • @saravananecc424
    @saravananecc424 Před rokem +6

    வாழ்க வள்ளலின் புகழ்

  • @saranguradhakrishnanbalasu843

    அருமை.
    அருமை..

  • @gsamygsamyngovindasamy9530

    பாடல் வரிகளிகளின் இடையிலே புது வார்த்தைகள் வருகிறதே இது வரையில் பாதுகாப்பான முறையில் வைத்து இருந்த உங்களுக்கு என் தனிப்பட்ட வாழ்த்துக்கள்

  • @arumugam8109
    @arumugam8109 Před 11 měsíci +8

    அழகான😍💓 பாடல்

  • @thanara
    @thanara Před 10 měsíci +7

    அருமையான பாடல்,

  • @kennyandrady838
    @kennyandrady838 Před rokem +23

    The great cinematic pair, ably supported by P. Susheela and TMS!

  • @rlakshmanaprasadprasad7565
    @rlakshmanaprasadprasad7565 Před 9 měsíci +4

    No one can replace tms suseela same ghantasala suseela Amma suseela sings both tamil and telugu superbly

  • @sarasacademy6206
    @sarasacademy6206 Před rokem +11

    Ever green hero no one can beat him

  • @ArulDoss-zd5iu
    @ArulDoss-zd5iu Před rokem +5

    the great M.G.R

  • @sethusubramanian9408
    @sethusubramanian9408 Před rokem +30

    MGR and Saroja Devi pair is incomparable! Mood elevating wonderful song!

  • @manimaran.g.manimaran.g.6220

    பெற்றால்தான் பிள்ளையா .!
    இந்த பாடத்தில் எம்ஜிஆர்
    சரோஜா தேவி சௌகார் ஜானகி அசோகன் தங்கவேலு நம்பியார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
    இந்த பாடத்தில் ஒரு குழந்தை வந்த பிறகு
    அதற்கு ஒரு மூன்று வயது இருக்கும்போது குழந்தை பெற்றவர் இடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவு.
    பிறகு அந்த குழந்தையை பிரிந்து இருக்க முடிவதில்லை நம்ம வாத்தியருக்கும், அந்த குழந்தையும் எனக்கு பெற்றெடுத்த வர்கள் எனக்கு வேண்டாம், என்னை வளர்த்த அப்பாவிடம் விட்டு விடுங்கள் என்று அந்த குழந்தை போராட்டம் நடத்தியது.
    படமும் பாட்டும் நல்ல கதையும் உண்டு என்று
    நிருப்பித்து‌காட்டிய ஒரு அருமையான படம்.
    பெற்றால் தான் பிள்ளையா
    இந்த படம் நல்ல பேரும் புகழும் தேடித்தந்த வெற்றிப் காவியப்படம்.
    வாழ்த்துக்கள்.! 🙏

  • @Se.Nakkeeransethu-hb5dx
    @Se.Nakkeeransethu-hb5dx Před rokem +5

    Best friends of tn

  • @RS8367
    @RS8367 Před rokem +10

    What a fast song. Superb modulation by TMS & PS

  • @duraiswamym9939
    @duraiswamym9939 Před rokem +7

    Supereme Hero will not end your name till destruction of the world.

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v Před rokem +11

    இந்த பாடலுக்கு நான் அடிமை

  • @RaviKumar-dl2st
    @RaviKumar-dl2st Před rokem +8

    Very beautiful song and i like this song

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 11 měsíci +19

    சக்கரைக்கட்டி ராஜாத்தி சரோவின் சந்தன கட்டி மேனியிலே சாய்ந்து கொள்ளும் மக்கள் திலகம் எம்ஜிஆர்.. பார்ப்பவர்கள் எல்லாம் கொஞ்ச வைக்கும் கன்னி எழில்...
    "அத்தை மகனே அத்தானே உன் அழகை கட்டு நான் பித்தானேன்..".. என்று தென்றல் அடிக்கும் தோட்டத்தில் பூத்த முல்லை கொத்தான அழகு தேவதை.. சக்கரைக்கட்டி சரோவை பாடிய சௌந்தர்ராஜன்.. அத்தை மகன் அத்தானை பாடிய சுசீலா...

  • @nkhaoonrasheed5104
    @nkhaoonrasheed5104 Před rokem +5

    Mgr saroja devi pair last movie

  • @gopichandrand2872
    @gopichandrand2872 Před 9 měsíci +5

    No one is equal to MSV. He is a legend.

  • @actor_Rajesh.
    @actor_Rajesh. Před rokem +9

    Puratchi thalaivar doctor MGR 🙏❤️😘 verry nice

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj2794 Před rokem +9

    Super song❤

  • @selvanselvanvijiya9228
    @selvanselvanvijiya9228 Před rokem +5

    MGR great

  • @murugandasan724
    @murugandasan724 Před rokem +9

    Super Super Super Super

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 Před 3 měsíci

    Sarojadevi is an angel

  • @provinish1774
    @provinish1774 Před 19 dny

    Kama unaru yarukkum varathu Ganniyam than varum M GR movies la❤

  • @venugopalkrishnamoorthy1802

    வாலியின் இந்தப் பாடலில் எம் ஜி ஆர் சில மாற்றங்கள் செய்தார் சக்கரக்கட்டிக் கு அடுத்த வார்த்தை ராஜாத்தி தான் அவர் செய்த மாற்றம்

  • @TGP-he8tu
    @TGP-he8tu Před rokem +10

    I will be waiting my favourite all mgr songs in HD format

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před rokem +11

    ♥️"சக்கரைகட்டி ராஜாத்தி, என் மனச வச்சுக்கோ காப்பாத்தி" என்று என் காதல் மனைவி பத்மாவதியிடம் திருமணம் நடைபெற்ற அந்த 1991 ஜனவரி 21 அன்று பாட நினைத்த பாடல் இது. ஆச்சு முப்பது வருடங்கள்...ஆனால்... ஆனால்... ஆனால்.. அப்போது சொல்ல எனக்கும் தைரியம் வரவில்லை. இப்போது அவளும் கேட்கும் நிலையில் இல்லை.♥️

    • @ManiMaran-nk3jz
      @ManiMaran-nk3jz Před 11 měsíci +1

      ஏன்,என்னாச்சு?

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar Před 11 měsíci +1

      @@ManiMaran-nk3jz என் பாடலை கேட்கும் மனநிலையில் அவள் இல்லை ♥️

  • @jothilingam7668
    @jothilingam7668 Před 11 měsíci +9

    தலைவரின் இந்த அருமையான பாடல் ,இடம் பெற்ற படம்

    • @irudayaraj3541
      @irudayaraj3541 Před 8 měsíci +1

      பெற்றால்தான்பில்லையா.

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 Před 7 měsíci +1

      பெற்றால்தான் பிள்ளையா

    • @vinayagamthanga9204
      @vinayagamthanga9204 Před 2 měsíci

      பெற்றால்தான் பிள்ளையா-படத்தின் பெயர் ஆகும்! வளர்ப்பதிலும்,!

  • @v.sivakumarveerapan1739
    @v.sivakumarveerapan1739 Před rokem +5

    அருமையானபாடல் ,
    குவாலிட்டி இல்ல, எதுக்கு இந்த HD, 4K என்ற வார்த்தைங்க?

  • @user-cp2uq3ic4y
    @user-cp2uq3ic4y Před rokem +7

    Great

  • @pandianrajupillai472
    @pandianrajupillai472 Před rokem +12

    Evergreen song.

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 Před rokem +5

    Seems real pair

  • @pazhania7225
    @pazhania7225 Před rokem +7

    Sema super and sweet song super music and super voice thank you sir

  • @phoenixuniversaleditz
    @phoenixuniversaleditz Před rokem +7

    Thank you so much my favourite one

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +20

    அழகு எம்ஜிஆர் அப்பா சரோசித்தீ 👸

    • @Subramani-ln5lg
      @Subramani-ln5lg Před rokem +2

      My daughter Helen poornima, thanks for your wishes

    • @arumugam8109
      @arumugam8109 Před 11 měsíci +2

      இனிய🙏 காலை🍳☕️ வணக்கம்

  • @sathyamuthu7406
    @sathyamuthu7406 Před rokem +7

    Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏 My Favorite Song!🙏 Always Best Song!🙏M.G.R They of GOD in TAMILNADU!🙏 Thank u!🙏

  • @krishnamurthym1900
    @krishnamurthym1900 Před měsícem

    தலைவர்அவர்களை. பெற்ற. தாய். ஆயிரம் முறை கால்களில் நமஸ்காரம் செய்து கொண்டு இருக்கவேண்டும்

  • @vincentpaul6759
    @vincentpaul6759 Před rokem +3

    Very very very super excited

  • @lambertlambert025lambertla5

    MGR SONGS VERY NICE NICE 👌 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @basurupatnaik7951
      @basurupatnaik7951 Před rokem +1

      particularly beauty B.saroja with mgr both look very nice

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před rokem +5

    MGR 💗👍🍃✌😎
    MSV💗👍🎺🎻😍

  • @RRaveenadevi-bo8yt
    @RRaveenadevi-bo8yt Před 7 měsíci +1

    All time ❤

  • @naachiyaar4185
    @naachiyaar4185 Před 2 měsíci +1

    அத்தை மகனே அத்தானே
    உன் அழகை கண்டு நான் பித்தானே....🥰🥰🥰

  • @srk8360
    @srk8360 Před rokem +14

    Excellent song 👌👌

    • @sathyaramasamy125
      @sathyaramasamy125 Před rokem +1

      0

    • @sathyaramasamy125
      @sathyaramasamy125 Před rokem +1

      0766606967669656606660696966060606960606060606060606056506960606069606069606660696060606060606060606060606050696060696606060696060606969696060606060606060660606069606969606960696060696960696960696060606060606069606966696960606960696069696506060669606066060606969606969696060606960606060696060606060660606969506057695060669696966060696069696596060606960606969696066060606965069596960606060606696060696969606060606060696069696960660605060606969606060606060606060696069506060606060506060606060606069606960606060696969606069606060696060696960606060596059605960695060696060696069606969696060606050696960566060669696959606060606060606060696960606960506960506960696060696060606069696969605960606960696060606960506069606060696069550606060696960696060606969606060606060606060606960606060696060659606060606960606969606069606060606056060606060696060506060606069606060650696960606069695059696060606950606069696069606060696060606060696060506069606069606969696969596060696060606960606060696060606069606060696069605969696060665060606060605060596960606060606969696060695060606960696069606960696960606950606066969606060669696969606059606860606960606060606060696960606059696069606069696069605060506060696069606969606069695060696969

  • @laxmananshunmugam6915
    @laxmananshunmugam6915 Před rokem +6

    Super stereo

  • @nasersolomonsolomon339
    @nasersolomonsolomon339 Před rokem +8

    Mgr 😍🤩

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 3 měsíci +5

    இதயம் ஒன்றிய காதலர்கள் ஷங்கோஜமின்றி எப்படி உளமார உறவாட வேண்டும் என்பதை MGR - சரோஜா தேவி தெரிவிக்கின்றனர்

  • @sivavijay3882
    @sivavijay3882 Před 5 měsíci

    அபிநய சரஸ்வதி தமிழுக்கு ஒரு அற்புதம்..

  • @kulashekargajapathi1508
    @kulashekargajapathi1508 Před rokem +3

    Arumaiyana padal

  • @swaminathanks3906
    @swaminathanks3906 Před rokem +3

    MSV the greatest emperor of music

  • @pushpavalli6029
    @pushpavalli6029 Před rokem +3

    MGR it's great

  • @athimuthu3690
    @athimuthu3690 Před rokem +5

    Arumai 👍

  • @paramasivamkaruppanaicker6963
    @paramasivamkaruppanaicker6963 Před 10 měsíci +3

    👍

  • @malathyvenugopal7299
    @malathyvenugopal7299 Před rokem +2

    Ungal narpani thodara engaladu nandri kallamda vanakkam

  • @sekarvara6094
    @sekarvara6094 Před rokem +3

    En manavikku piditha padal

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 Před 2 dny

    Hey mom... Hoy Thalay va.⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐👌

  • @MurugesanMurugesan-wk3ir

    M.g.r. super

  • @savithrid1311
    @savithrid1311 Před 9 měsíci +2

    Good combination excellent

    • @arumugam8109
      @arumugam8109 Před 7 měsíci +1

      அழகான பாடல்🎉

  • @naguvarshi8932
    @naguvarshi8932 Před rokem +2

    Super songs

  • @nagarajann3991
    @nagarajann3991 Před 5 měsíci

    Superstars,mgr,sivaji,rajni,surya

  • @subramanir.9237
    @subramanir.9237 Před 7 měsíci

    Arumaiy0 arumai supero super

  • @Vimala-ii2im
    @Vimala-ii2im Před rokem +5

    👌👌👌🌹

    • @arumugam8109
      @arumugam8109 Před 9 měsíci +1

      அழகான பாடல்

  • @chandrasekaran6693
    @chandrasekaran6693 Před rokem +5

    தலைவா

  • @TGP-he8tu
    @TGP-he8tu Před rokem +4

    Please all old b.w songs in HD format in colors

  • @kasthurirangansupersongs2339

    அருமை😍

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 5 měsíci

    MSV MAGIC TUNE IMMORTAL SONG UNBEATABLE COMPOSING