Chandrodayam Oru Pennanatho ( Color) | சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ | T. M. Soundararajan, P. Susheela

Sdílet
Vložit
  • čas přidán 21. 06. 2022
  • Movie : Chandrodayam
    Song : Chandrodayam Oru Pennanatho
    T. M. Soundararajan, P. Susheela
    Lyric : Vaali
    Music : M. S. Viswanathan
  • Hudba

Komentáře • 178

  • @GreenStoneMurthy10
    @GreenStoneMurthy10 Před 8 měsíci +9

    வணக்கம் சந்திரோதயம் படத்தில் புரட்சித் தலைவரும் புரட்சித் பைப்பு பாடிக்கிட்டு வரும் காட்சி எனக்கு ஒரு ஞாபகம் அது என்னன்னா வீராணம் தண்ணீரு இந்த பைப்பை பார்த்து தான் வந்திருக்கணும் நான் புரட்சித் தலைவருக்கும் புரட்சித் தலைவிக்கும் இந்த திட்டத்தை கொண்டு வந்த மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @user-po8wl4jg7z
      @user-po8wl4jg7z Před 4 měsíci +1

      Veeraanam thittam KALAINER aatchiel kaiviadpattu,J.J. aatchiel mulumaiyaga nirai vettrapattadhu.

  • @geethav601
    @geethav601 Před 6 měsíci +9

    ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம்.67ல் கல்லூரி நாட்களில் ஆக்கிரகாரத்தில் உரக்க பாட ஆசை ஆனால் mgr பாடலை பாடினால் தவறு, விரும்பாத இயக்கத்தில் mgr. மழை காலத்தில் தொலைவில் உள்ள கடைகளில் இருந்து வரும் இது போன்ற பாடல்கள் பருவ வயதில் ஒரு கிளு கிளு ப்பை உண்டாக்கும். Tms, சுசீலா, வாலி, msv படைத்த என்றும் இனிய பாடல் இது. வாழ்த்துக்கள்.

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 Před 2 měsíci +5

    ஆத்மநாதன் கவிஞர் கேள்விப்படாத கவிஞர்
    பாடல் அருமை

  • @user-py5ub7xx6m
    @user-py5ub7xx6m Před 4 měsíci +15

    எவ்வளவு அழகான பாடல் வரிகள். காதல் பாடல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před 10 měsíci +27

    *... என்றும் உலகின் No: 01 ஜோடி இவங்க மட்டுமே = "சினிமாவிலும் & அரசியலிலும் ...*

  • @udhayakumarveerapan4317
    @udhayakumarveerapan4317 Před rokem +49

    இந்த பாடலுக்கும் பாடல் காட்சிக்கும் வர்ணணை சொல்ல தமிழில் வார்த்தைகளை தேடுகிறேன்

  • @jebamalairaja7477
    @jebamalairaja7477 Před 7 měsíci +17

    தற்போது,உள்ள இசை அமைப்பாளர்கள்,பாடகர்களை கண்டால் வெறுப்புதான் வருகின்றது.

  • @syed_hussain144
    @syed_hussain144 Před 10 měsíci +13

    கலரில்புரட்சி தலைவர் பார்க்க பார்க்க மகிழ்ச்சி அடைகிறேன் செவ்வானமே உங்கள் நிறமானதோ மக்கள் அறிந்த ஒன்றுதானே

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 Před 2 měsíci +4

    அம்மாவிற்காகவே வாலி எழுதிய அருமையான பாடல்

  • @ranganathanb3493
    @ranganathanb3493 Před 3 měsíci +3

    ❤❤❤ ஏற்கனவே அழகோ அழகு.... வண்ணத்தில் கொள்ளை அழகு....என்னப்பொருத்தம்...! ❤❤

  • @kalamegaperumal9674
    @kalamegaperumal9674 Před rokem +17

    மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். பலமுறை கேட்டு ரசித்திருக்கிறேன் . ச.காளமேகப்பெருமாள் கும்பகோணம்

  • @vedapurieswaran3470
    @vedapurieswaran3470 Před rokem +49

    மணலிலும் மழையிலும் குழந்தைகள் போல விளையாடும் காதல் ஜோடிகள்! நாமும் இப்படி காதலிக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது!

  • @subramaniansrinivas
    @subramaniansrinivas Před 11 měsíci +9

    என்ன பாடல் என்ன இசைக்கலைஞர்களின்‌ இசையின் அணிவகுப்பு தபேலா&டோலக் வாசிப்பு ஐயா ஒருவரைவிடவில்லை அபாரம்

  • @sridharandharan1445
    @sridharandharan1445 Před 2 lety +38

    பாடலா இது. நம்மை வாழ்விக்க வந்த அமுதப் பிழிவல்லவா

  • @tvrsmani
    @tvrsmani Před rokem +33

    இளம் சூரியன் உந்தன்.., வரியில் பொன் மனச் செம்மலின் முகம்.. ஆம் தகத் தகவென்று பின்னால் ஒளி வட்டத்துடன்,🌟

  • @ganesonvellu8002
    @ganesonvellu8002 Před měsícem +3

    டீ ம் எஸ் தவிர வேறு யாராலும் இந்த அற்புதத் குரலை கொடுக்க முடி‌யா‌து

  • @selvakumars.4246
    @selvakumars.4246 Před rokem +46

    மலர்மேனி தனைக்கண்டு மகிழ்ந்தாடவோ மனக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ .......தலைவா தமிழ் மண்ணில் தங்களுக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்து விட்டனர் மக்கள் ! கலியுக கடவுளான உங்களுக்கு நாங்கள் ரசிகர்களாக இருப்பதே எங்கள் பிறவிப் பயனை அடைந்து விட்டோம் என்று பெருமை கொள்கிறோம்.

    • @babydevaki2085
      @babydevaki2085 Před rokem

      Ilovemgrjayalalithaamma

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Před 25 dny +1

      மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ "!
      தமிழ்நாட்டு மக்கள் மனசு வைத்ததால்"!
      நீங்கள் தமிழ் நாட்டை ஆண்டீர்கள்.
      ---------------------+
      பூக்கள்"/மலர்கள் "மனம் கவரும் மணம் வீசின"
      K.K.N.

    • @TSumathi-ts7in
      @TSumathi-ts7in Před 10 dny

      KML

    • @TSumathi-ts7in
      @TSumathi-ts7in Před 10 dny

      KML😢😢😢😢😢

  • @vallalmanjula9773
    @vallalmanjula9773 Před rokem +46

    உலகின் நம்பர் ஒன் ஜோடி இவங்க தான் 💜💜💙💚💛❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @ravichandran5143
    @ravichandran5143 Před 10 měsíci +10

    Deadly combo by one only by two greatest singers TMS n Susheela..

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 7 měsíci +7

    🌹முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ ? முழு நெஞ்சை தொடுகின்ற நெருப்பல்லவோ ?சங்கீ தம் பொழிகின்ற மொழி அல்லவோ ?சந்தோஷம் வருகின்ற வழியல்ல வோ ? என் கோயில் குடி கொண்ட சிலையல்ல வோ ?💐😝😍😎😘

  • @johnpetrickjohn2011
    @johnpetrickjohn2011 Před 9 měsíci +6

    அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @antony555mathu9
    @antony555mathu9 Před 2 lety +49

    புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும் இணைந்து நடித்த மாபெரும் வெற்றிப் படம் காலத்தால் என்றும் அழியாத பாடல்கள் டி எம் சௌந்தரராஜன் பி சுசிலா இவர்களின் கம்பீரமான குரல்கள்

    • @selvendranv83
      @selvendranv83 Před rokem +1

      நல்லவிமர்சனம்தந்தமைக்கு
      நன்றி....நன்றி...

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před rokem +3

      M S V the Main architect.

    • @biramoni2052
      @biramoni2052 Před rokem +1

      சூப்பர் ❤️❤️❤️🌹🌹👍👍👍👍🙏🙏🙏🙏

    • @davidgnanasekar5413
      @davidgnanasekar5413 Před rokem +1

      Enna puttraichi

    • @g.panneerselvam9794
      @g.panneerselvam9794 Před rokem +1

      @@davidgnanasekar5413 ஆங்கிலத்தில் தவறாக பதிவிடுவதைவிட தமிழில் பதிவிடலாமே?

  • @viswanathanparamasivan6545

    மிகவும் அருமையான பாடல். அர்த்தமுள்ள. பாடல்

  • @cholairaj1265
    @cholairaj1265 Před rokem +6

    ❤ இந்த பூமி யஇல்பஇறந்தஓம்என்றஉஇல்லஆமல்சரஇத்தஇரம்படஐத்த.இருதலைவர்என்றம்மறக்கமுடியபாடல்

  • @radharukumani4449
    @radharukumani4449 Před rokem +15

    MGR Thalavar Jaya Thalaivi SEMA JODI AND SONG👌👌

  • @dineshsivasankaran6157
    @dineshsivasankaran6157 Před 3 měsíci +1

    Memmories are still going very colourful ❤❤

  • @govidarajs5322
    @govidarajs5322 Před rokem +5

    ரெண்டுபேரும் எவ்ளோ அழகு சொல்றிங்க லே உண்மைலே சூப்பர் அழகு தான். என். நம். தமிழ் நாடு இவங்களுக்கு ஆண். அழகன். என்று பட்டம் வழங்க. வில்லை

  • @muralitharank1736
    @muralitharank1736 Před rokem +12

    Sweetest melody of MSV liked by all generations.

  • @ravindrankathamuthu6125
    @ravindrankathamuthu6125 Před 11 měsíci +8

    பாடலின் வரிகளில் மிகவும் ஆழமாகவும் மிகவும் அற்புதமான பாடல்.

  • @gstellamary9329
    @gstellamary9329 Před 11 měsíci +5

    வரிகளின்வர்ணனைஎழுதியகவிஞர்வாழி,எதைஇரசிப்பதுதென்றதெரியாதுஅருமையானபாடல்!

  • @ResourceFoundationNGO
    @ResourceFoundationNGO Před rokem +5

    இனிமை பாடல் மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாட வோ

  • @rjai7396
    @rjai7396 Před rokem +7

    Thank you for your playing unforgettable super songs. I am happy for your songs.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před rokem +29

    The Efficacy of Evergreen MSV Music! MSV - the Other Name for Melody ! A fantastic song with a delectful orchestration with Piano, flute, violins & Bangos. That Pleasing Continuity in the Background Score is the hallmark of "MSV" Brand of Music. An Energetic Singing by TMS & Susheela; especially, that Lengthy Humming by Susheela. Vaalee's Lyrics Exceptional; of course, a portion of the lyrics originally penned by Vaalee for the last stanza were scissored by the Censor and then modified (just like "En KeLvikkenna badhil' Song) Thanks to the Censor for making the lyrics of these songs sound decent. That fading out Humming by Nightingale Susheela in the Closing - interspersed with intermittent sound of Flute bits is a treat to our ears. That's what's called an MSV Magic.

    • @sekarcr7869
      @sekarcr7869 Před rokem +1

      The song, released in 1966 still resonates in our years. That's the hall mark of MSV quality. He is an encyclopedia. Unparalleled king. What a scintillating song. Hats off to him

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před rokem

      @@sekarcr7869 👍

    • @rameshkn6483
      @rameshkn6483 Před 9 měsíci

      Msv always great king
      Music God msv

  • @emilsonemilianus5100
    @emilsonemilianus5100 Před 11 měsíci +4

    அருமையான பாடல்👍👍👍

  • @pandig4336
    @pandig4336 Před rokem +7

    Arumaiyana Jodi Arumaiyana padal 👌❤

  • @meenakumariramadas274
    @meenakumariramadas274 Před rokem +7

    MGR Chandrodayam peruku poruthamaha Puratchi thalavi azhagu👌👌

  • @srinivasansr4225
    @srinivasansr4225 Před 9 měsíci +3

    வாலிப கவிஞர் வாலி காதல் ததூம்பும் வரிகள்

  • @johnpetrickjohn2011
    @johnpetrickjohn2011 Před 9 měsíci +1

    அருமை ❤ அருமை ❤ அருமை ❤

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Před rokem +16

    I wonder how the genius MSV created such a beautiful song with unique humming by p.Suseela and TMS voice at their best.

  • @ellemaran7707
    @ellemaran7707 Před 9 měsíci +2

    What a beautiful song..

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před rokem +7

    அருமையான பாடல்

  • @jayabalanr481
    @jayabalanr481 Před rokem +7

    Mgr gave to all future generations how to love.

  • @venkatachalapathyg8482
    @venkatachalapathyg8482 Před 11 měsíci +1

    அருமை அருமை அருமை

  • @ambujamsritharan9674
    @ambujamsritharan9674 Před rokem +6

    Amit kalyani ragam. Sweetest song.

  • @heartbeatsbakthiisai7962

    Arumai

  • @murugiahraj9454
    @murugiahraj9454 Před 3 měsíci

    Super...Super...Super Arumai

  • @saleemmannai4362
    @saleemmannai4362 Před 7 měsíci +2

    Very nice melody 🎶 song of musicians in ms visuvanathan who was greatest given son g by Tsm very good hearing the forever 😅😅

  • @prabhan2473
    @prabhan2473 Před rokem +3

    Ever....❤❤❤❤❤....🎉🎉🎉🎉🎉💚💚💚💚💚 hitclass.....song

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Před rokem +6

    2 chief Minister very super beautiful

  • @premilaajayan8334
    @premilaajayan8334 Před 2 měsíci

    Wonderful camera shoot 😊

  • @bavanisrinivasan2410
    @bavanisrinivasan2410 Před 2 měsíci

    சரோஜா தேவிதான் சூப்பர் பொருத்தம்

  • @GirijaMadhavan-fd1rd
    @GirijaMadhavan-fd1rd Před 4 měsíci

    Beautiful n sweet..song

  • @jmohanasundari8501
    @jmohanasundari8501 Před rokem +3

    Lovely super song...

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +3

    Superb beautiful nice song and voice and 🎶 and Jodi 13.3.2023

    • @samayasanjeevi
      @samayasanjeevi Před rokem

      சந்ரோதயம் ஓருபெண்ணானதோ அருமை✍️

    • @mnisha7865
      @mnisha7865 Před rokem

      @@samayasanjeevi good night

  • @k.thirunavukkarasu.k.thiru7993

    ❤ thirunavukkarau love tvm

  • @ganeshvenkatraman5115
    @ganeshvenkatraman5115 Před rokem +5

    மெல்லிசை மன்னர் MSV புகழ் ஓங்குக

  • @GetflytoFreedom
    @GetflytoFreedom Před 8 měsíci

    Its looks like real even i don't know tamil still watching again and again because i fall in love of them and mgr ❤❤❤❤ and all of their movies sences excellent like real in reel

  • @manir1997
    @manir1997 Před rokem +2

    🌴🌴மனதிற்குஇதமானபாடல்

  • @ambujamsritharan9674
    @ambujamsritharan9674 Před rokem +9

    Enna ragam idhu? Thousands of time I heard. Even then it hears to be fresh and sweet. Beautiful colour.

  • @srinivasansms9108
    @srinivasansms9108 Před 2 měsíci

    என்றுமே நீங்கள் தான் எல்லாமே

  • @jayanthijayaraman6603
    @jayanthijayaraman6603 Před 6 měsíci

    எனக்கும் என் கணவருகும் பிடித்த பாடல்

  • @prabhan2473
    @prabhan2473 Před rokem +1

    Super....Mgr.ajayamaaaaaahit....song❤❤❤❤❤❤

  • @nagarajana3326
    @nagarajana3326 Před rokem +2

    Beautiful pair

  • @dippychandran735
    @dippychandran735 Před 2 lety +3

    Super song super film and so cute my favorite hero and my favorite heroine only one thalivar and thalaivi colour dresses super

  • @thangasamy7629
    @thangasamy7629 Před 2 lety +6

    கலர் அருமை.

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 Před rokem +5

    Lovely song❤

  • @inigoantony9761
    @inigoantony9761 Před rokem +3

    Super super super song.

  • @kannankannan3520
    @kannankannan3520 Před rokem +2

    Super song

  • @selvarajp952
    @selvarajp952 Před 7 měsíci

    This song speciality MSV music and jaya madathoda beuty and TMS ,SUSEELA MAM VOICE.

  • @syedhussain2064
    @syedhussain2064 Před rokem

    தலைவர் சந்திர உதயம1950ல் ஆரம்பித்து ஆரம்பித்து விட்டது

  • @allanraj4443
    @allanraj4443 Před rokem +3

    Very nice song

  • @riazahamed5294
    @riazahamed5294 Před rokem +4

    So memorable

  • @pandianrajupillai472
    @pandianrajupillai472 Před rokem

    Thalaiva rum thalaiviyum serndu kodutha Super.hit song.

  • @ramachandra1320
    @ramachandra1320 Před rokem +2

    Super 👌 👍 😍

  • @bavanisrinivasan2410
    @bavanisrinivasan2410 Před 2 měsíci

    அப்பன் மகள் வயது இவர்களுக்கு

  • @venkatesanvellore4446
    @venkatesanvellore4446 Před 4 měsíci

    I am 10th Std. Result pass this piture onthe day Super day

  • @govindarajurangasamy1540
    @govindarajurangasamy1540 Před 8 měsíci

    Cute Pair, MGR and Jaya

  • @johnsonraj5006
    @johnsonraj5006 Před rokem +3

    I like this jodi

  • @vasanthakumara1606
    @vasanthakumara1606 Před 11 měsíci

    🎉Antha Chandiranai , Intha RAMSCHANDRAN paarkkum Paarvaiyil Aayiram Stylegalai , In Split Seconds Expressing shot tudan thuvangum intha Ilamai Thullal ,will always echo in our minds for Ever , not withstanding no. Of times witnessed .
    Ilam Sooriyan unthan vadivaanatho : The Acknowledgement by MAKKAL THILAGAM n d subsequent Romantic description of d heroine n Her Acceptance of d same ,are never seen before n after is a true Delight of an ART soaked Elixir.
    So SUBTLE n SUBLIME at once .
    The Voice Quotient of TMS n PS are like a flowing Stream that Skillfully matches with the Body Language n Amorous Expressions of both the Protaganist S . Insatiable piece of an impeccable Presentation . Thanks also to MSV , the Cinematographer , the Art Director , Light Man n all the Stake Holders involved with this LOVE EPITOME .
    Thanks ., 🎉❤

  • @prabhan2473
    @prabhan2473 Před rokem +1

    ❤❤❤❤msv......super.......hit....... 💚song...........😂😂😂😂😂😂💕💕💕💕💕💕💕

  • @hafeerrahman1005
    @hafeerrahman1005 Před rokem +2

    🙏🏾 JAIHIND
    TN.goodCM.S.goodman.womanisa
    India 🙏🏾 JAIHIND

  • @gunasekaranannur2513
    @gunasekaranannur2513 Před 8 měsíci

    Musical dance action my thalaivar Jeyamam super song.

  • @selviselvi7299
    @selviselvi7299 Před 2 měsíci

    ❤❤❤❤❤

  • @muruganjana5992
    @muruganjana5992 Před rokem +5

    Amma ayya m g r suber

  • @jagathesandamodaraswamy6906

    Sivaiji padmathi Jodi

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 Před 10 měsíci

    Evalavu azhgana thalivarum thalivi kedipaturku nam enna tavam seitomo ❤😂🎉😢😮😅😊

  • @gstellamary9329
    @gstellamary9329 Před měsícem

  • @premilaajayan8334
    @premilaajayan8334 Před 2 měsíci

    Drainage pipe😮

  • @jothiranisingana2056
    @jothiranisingana2056 Před rokem +1

    Anna ammu ❤

  • @rjai7396
    @rjai7396 Před rokem +1

    Nanri

  • @chandranappavu2004
    @chandranappavu2004 Před rokem +1

    ❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +62

    எத்தனை அழகு இவுங்க ரெண்டு பேரும்! எம்ஜிஆர் அப்பாவும் ஜெய லலிதாவும் நல்ல ஜோடி 💑! அழகும் இளமையும் ஆக்ஷஆஹா! பாடலைத் தள்ளுங்க! அப்பாவை ரசிப்போம்! அப்பாவாலேதான் பாடல் பேமசானது!இதுவே மித்தவங்க நடிச்சா ஊத்தீருக்கும்! எம்ஜிஆர் அப்பா முகராசீ அப்பிடி ! 👸 🙏

    • @atdass7977
      @atdass7977 Před rokem +3

      Appavaa...?????
      It is only acting , income for him
      But he is greatest of great.
      .that's y

    • @atdass7977
      @atdass7977 Před rokem +2

      He was called makkal thilagam.he was a legend...history

    • @udhayashankar7659
      @udhayashankar7659 Před rokem +1

      No appa oree THALAIVAR

    • @udhayashankar7659
      @udhayashankar7659 Před rokem +2

      @@atdass7977
      Appa illa. He has THALAIVAR

    • @gabrielkalai227
      @gabrielkalai227 Před rokem

      😊😊😊😊😊😊😊😂❤❤❤❤❤❤❤❤🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉😅😅🎉🎉🎉and and the same thing 😊

  • @chandranchandran5578
    @chandranchandran5578 Před rokem +1

    Manakkintatamilmannilvilayadavoseansuper

  • @rajeshwariraj8797
    @rajeshwariraj8797 Před 5 měsíci

    Madam helen poornima mgr appa endru kooriyirukkum neenga ungal sondha appavai ennavendru azhaipeergal? Sitthappa endra?

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před rokem +2

    💐💐💐

  • @user-xd7ji5jq4p
    @user-xd7ji5jq4p Před 5 měsíci

    Àppa illai ththavum pethium.Jodi Callaghan irukku😂

  • @rajendranr974
    @rajendranr974 Před rokem +2

    🙏🙏

  • @tonycorso4790
    @tonycorso4790 Před rokem

    Best, from ceylon ,

  • @sarmamudpaloh2772
    @sarmamudpaloh2772 Před rokem

    💛🕊💞

  • @ascok889
    @ascok889 Před 2 lety +13

    புரட்சி தலைவர் எம்ஜியார் புரட்சி தலைவி ஜெயலலிதா சூப்பர்