Sothanai Mel Sothanai Song | Thanga Pathakkam Tamil Movie Songs | Sivaji | KR Vijaya | TMS | MSV
Vložit
- čas přidán 8. 06. 2020
- Watch Sothanai Mel Sothanai Song from Thanga Pathakkam Tamil Movie on Pyramid Music. Thanga Pathakkam is a 1974 Tamil action drama film, directed by P. Madhavan and written by J. Mahendran. Based on Mahendran's play of the same name, the film stars Sivaji Ganesan, K. R. Vijaya, Sreekanth and Prameela.
Song: Sothanai Mel Sothanai….
Singers: T.M.Soundararajan
Music: M.S.Viswanathan
Director: P.Madhavan
Producer: Sivaji Productions
A solo song from the movie Thanga Pathakkam released in the year 1974, was sung by T.M.Soundararajan. Music composed by M.S.Viswanathan and lyrics by Kannadasan.
Click here to watch Karisakaatu Poove Songs:
Vaanam Paatha Video Song: • Karisakattu Poove Tami...
Un Kendakalu Video Song: • Karisakattu Poove Tami...
Mamarathula Video Song: • Karisakattu Poove Tami...
Ethana Manikku Video Song: • Karisakattu Poove Tami...
Kuchanooru Video Song: • Karisakattu Poove Tami...
Ayiram Kodi Video Song: • Karisakattu Poove Tami...
Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI - Hudba
இந்த வரிகளுக்கும் நடிப்புக்கும் இணையாக இந்த ஜென்மத்தில் இது போன்ற ஒரு பாடல் வரப்போவதில்லை.❤
வாழ்க்கையே சோதனை...
கண்ணதாசா மீண்டும் எப்போது பிறந்து வருவாய்?
ஆம் 2021.பிள்ளைகளுடைய நிலைமை இப்படித்தான் உள்ளது.
@@ponrajanandhi9953 P
என் திலகம் சிவாஜி அவர்களை யாரும் இல்லை
😊@@ranfht177
@@ponrajanandhi9953aaaaa
தந்தை மகன் பாசப்போராட்டத்தை
விளக்கும் இந்தப்பாடல் இடையில்
தாயின் மரணம் தந்தையின் தாங்க
முடியாத மன வலி நடிகர் திலகத்தை தவிர யாரும் இந்தகாவியத்திற்கு பொருத்தமான வர்கள் இருக்கமுடியாது.
😢
சோகத்திலும் என்ன ஒரு கம்பீரமான குரல்.. டி எம் எஸ் ஒரு அபூர்வமான, அற்புதமான கலைஞன்!!!
நடிகர் திலகம் கவிஞர் கண்ணதாசன் மெல்லிசை மன்னர் அந்த காலத்தில் மூன்று தெய்வங்கள்
என்றென்றும் தித்திக்கும் இனிய பாடல்....
ஒருநாளும் நான் இதுபோல் அழுதவர் அல்ல...
அந்தத் திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல...
அருமையான வரிகள்!
G''''jg'oiiliiiliig'''5''
''''''''goon. Mmmjjmmj...
.
''L 'o
...
9
.
Super
ஆதாரம்இல்லையம்மா
ஆறுதல்சொல்ல என்னே
அருமையானதத்துவம்
வாழ்க்கையே சோதனையாக தான் இருக்கு முடியிலடா இறைவா😢😢😢😢😢
கவியரசு கண்ணதாசன் அவர்கள் பாடல் வரிகளை, TMS அவர்கள் பாடி ரசிக்கும் போது அருமை 👌
வஞ்சக உலகில் விஞ்சிய நடிப்பு தலைவரே உங்களையே மிஞ்சும் தமிழக அரசியல் வாதிகள்
Sivajiganesan annaien anpu brothers tenkasi all fans TN 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🙏👏👏👏🌹🌹🌹
Ni
@@ganeshanganeshan3886
Yes
இரண்டு கைகளையும் நீட்டி சொல்கின்ற அழகுக்கும், நடிப்பிற்கும் ஈடு இணை இல்லை. Never, ever in the world 🙏🙏🙏🙏
❤❤❤ ഹൃദയത്തിൻറെ വേദന സഹിക്കുന്നതിലും അപ്പുറമാണ്
சோதனை மேல் போதும்டா சாமி வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது என் உயிர் 😭😭😭😭😭😭 பிறந்த நாள் முதல் இன்று வரை ஒரு சந்தோஷம் கூட என் வாழ்க்கையில் இல்லை
Supersadsong
Ungaluku mattum Ella bro pathiperuku apdithan
@@loganathanappa9431lulul²íuúltlkûúíúújukûzuû5uju55ûíûûlûúíùûû5ûujjûk5lúíll5jkûu55úlki5iulk5kkûûku6jkukûûj5ú2uû55úk5k55jl55jjk5l55ujlj5j5kû5l5kí5kijjï555û5i5ji55kk⁵k5kkilllllkkkkklikllullkujuiljkljliklkukjkkjkkkkkkjlkkûljukk5lllj5uk5kkkjkulikkklk5lk5kijll5klju55lllzklulukkljlíjuijlkl5kk5zjûkjjl5l555kiûk5iulík5lkk555ulkljukkjulukklkullkkllllkkullljlukuujlluk5lukkkjkjuljkkululkujluklkuluukuukulkulkklujlkkjllljluluuuuuukklulukkkjkkkjulujkuklukkuluuluuuuuluulllujlkujllluuujukuuljuluijlljuuluujuklklukululjlkklkullulkjlukllullukuukukkkkullllujulullujuuuljlkuuujkulllluulukkllkkuljkulljlukjllljukujuujjukuuulkjlujllukkuuuuljkkkllulujkuukklkkuljkkljljulkuluulkluukklljuulkkjljkuklkullujukululukuikujukukkklljluklukukllluulukkkljuljkkkklkkjujjkluukklulkkjulukkukljkuuujuuulkuljkkuuujj5llukljlkkllllukluluuukkkullkujuuulukluluuukkuklkuuuuljukljkuukljlllllkullluilljkkkullluilluukkkllllujkulklluklulululukkllljkkullllulkkljkkkkjljlulukulullukjlkukklullllklkljlulukkjlu5luljkklkujulllkkkljuljllulukkuklklklluulul4lukkllljlukullljlkkluuklkujuuukuilukuullkllj5ljkkklukkllluukllluklkuklljujkjkljkkukjllulkkulklulllluukuuilullukuujulukjluujlukkukjkklklllukjkkluukukkllkulkuluuukulllllllllljulillljkllulkukjujluulukuulll5lllllljíjlklljkkujllllukkkljlkkkujjukkkluullulluukklluklulukllulukjlkkulkljlkluklluuuuuklkuulluljulukulllllukljkulkukuljluklluujkukll4ulkkuujulljkulllululukjuukjlulkkuklukllllulkljiukjuuuulukkillululluuuuukklulujkulullllukkllkk4luujuklkuklulkllukkulkllllllllukluukullujklukukluklulluklluuuijujkllljluuuuklululljkllukuukjuljlkkkuuklllllluukkkjlujlulluukjjluuukkulukklluukukkjllkuulllllluulljluluulkkullluklulukujukkjlukkkllklluukuukujululluukkuljkuulluululuulluklluilluukllllllllllj5lklkukjlllllullulkllllluklujklllklluklulujuuukkluukllukuuklullukllkulkjuuluuuukulljlulkukjljukullukkkkuukkljulkllukllljllulululuuukkljujklulullljjkjuuujluuluuuulkkjlullujluulluulkullllkklu25klluljluj5ulukjulllúújúukujujll5ujkukull5kku5úkuukkulu555úju5uúlúúklûll555kuku5uu5úluuú5l55ullll5lllkjkllljlk5kjlulj5kllljuklkkkukllluljkuklullklullljukllulluullkljlukukkukulululukuulkkukukkulluu5llukuukllllllkkuklkuuúullukjk3zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzkzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzjzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzkzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzkzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzkzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzúzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzkzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzkzkzzzzzzzzzzuzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzkzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzuzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzkzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzkzzzzzzzzzzzzzzzzzz4zzzkz5zzzzzzzzzzzzzzzkzkzzzzzzzzzzzkzzzzzzzzzz❤😂😂😂😂❤😂😂🎉
❤❤
இன்று. 14.10.2021.
இப்பாடலை கேட்கிறேன்.
வாழ்க்கை தத்துவம் தெரிகிறது அல்லவா செல்லம்.
😘😃😄😄😄😄😄😄😄
@@saravanan4557 சோதனை.
4.4.2022
வாழ்கையிள் அா்த்தமுள்ள பாடல்
செலவினங்கள் இல்லாமலே அன்று படமும் பாடலும் எடுத்தாா்கள் இன்றாே செலவு செய்து படமும் படலும் எடுத்து படம்பாா்த்து அடுத்த 3 மணிநேரம் மனதில்நினைவில்யில்லைதிரை படமும் பாடலும்
இந்த பாடலின் வலியை உணர்ந்தவர்கள்.... சிவாஜியின்... நடிப்பு... இடி போல பிள்ளை... வரிகளில் வலி
ஹாய் 👍
🌹 தானாடவில்லையம்மா சதையாடுது ! அது தந்தை யென்றும்,பிள்ளையென்றும் விளையாடுது ! பூவாக வைத்திருந்தேன் மனம்மெ ன்பதை,அதில் பூநாகம் புகுந் து கொண்டு உறவென்றது ! பாடல் வரிகள் கேட்டு நெஞ்ச டைத்து போனது ! 😨😰😪👏
Vengamuthu
😢😊
அற்புதமான பாடல்
😢😮😮😢🎉🎉🎉🎉🎉🎉🎉😮
25.10.2021.
இன்றும் இந்த பாடலை கேட்கிறேன்.
பாடல் வரிகள் என்ன பொருத்தம் எனக்கு.... செல்வம்.
9
7 p008y
Do stop
@@dillibabu3251 fr5:5'y.urux.
Ex. you ex ex ex ex 3rd ex ex ex ex ex wa ex ex ex ex ex wa TV u in on in 8 on in TV TV TV TV TV TV 5 3rd ex ex ex ex z z a deer xx z x x x c v b b n?.
Ml??? C z a z z zee zee car zee cry t ex 3am 3am wa wa 1st 3rd 3rd 9pm OK 9pm OK 9pm u Jun 6 u 6yh? 3 raw zee z x x x z z zee z z zee x cf cf zee zee zee zaheera 7 zee cf cf crime zee zee zee was 3rd ex cry by ni ml ni ni m cf zee as we v zee z. Zhen4 S x dwd2efsx cdeee
@SAVITHA WARNAR ohhh
பூவாக வைத்திருக்கும் மனங்களை இன்று பூ நாகங்களாகப் பிள்ளைகள்
கொத்துகின்றனர்.
சரியாக சொன்னீர்கள்.
எனது பையன்கள் தான் எனக்கு வேதனை.
🎉
மணித குலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஒரு வகையில் சோதனை காலம் வரும் .இந்த பாட்டை நானும் எல்லோரும் போல் மன சுமையோடு ரசித்து கேட்பேன்
உண்மை தான் அண்ணா.
Z
X I am x you x
நான் நிம்மதியில்லாமல்.எழுதிய
பாடல்களை.நிம்மதியக.கேட்டுக்
கொண்டுக்கொண்டுஇருக்கிறிர்கள்... கவியரசர் கண்ணதாசன்
Qowrrosrejsdldnjdemosdehdeodfeorwobfseuyveddoewsi
Rrwoeteidhhffitvdtdowrehfvbngrugdhfrifeoindvdoerdfrjrjjiehrggrgrrhrhrhfhriedeorrtiirgrhgrrfrjtoericusdhhhhfifigjhbhjjv
ABCDLKJHGGDMNBBVZZ
உண்மை
உண்மை ஐயா
நிலையில்லாத உலகில்
மனிதர்களிடம் அதிகம்
நிலைத்திருப்பது
சோதனைதானே
Unmaiyana vishayam
@@marudhumarudhumarudhumarud9952 mk
@@marudhumarudhumarudhumarud9952
try to better🤔😏
@@nathiya-px3hm பு
Amam
Enna oru paadal appa saami
Sivaji sir da nadippu.....👏👏👏♥️👍👍 super super 👌
நான் கஷ்டத்தில் இருக்கும் போதும் கேட்கப்படும் பாடல்களில் இதுவும் ஒன்று மன ஆருதலுகாக எழுதப்பட்ட பாடல் ...
இந்த பாடல் கேட்டால் இன்னும் அதிக அளவில் கவலைகள் நினைவிற்கு வரும் 😔
பாஸ்
Yes mee too
பாடலில் பல அர்த்தங்கள்
இப்படி ஒரு நடிகரை இனி காண முடியுமா ? என்ன நடிப்புடா சாமி ........மெல்லிசை மன்னர் எம் எஸ் வியின் இசை அவர் நடிப்புக்கு உயிரோட்டத்தை கொடுத்து விட்டார் .....💐👌.
2024 மட்டுமல்ல தமிழ் இருக்கும் வரை இந்தப் பாடல் தமிழர்களால் இரசிக்கப்படும்
மனித வாழ்வை பிரதிபலிக்கும் பாடல் பாடலுக்கு உயிர் கொடுத்த டிஎம்எஸ் குரல்
T
,
கடவுள் பாடகர்
@@rengarajpalaniyappan1681 k
9.30pmioo
2:33 😊😊😊😊😊😊😊😊
Real legend இவர்தான்.
00
க்அ
100/100
மனைவியை சார்ந்து வாழும் ஆண்கள் ஒன்று இப்படி தவிப்பார்கள் இல்லை இன்னொரு பெண்ணை தேடுவார்கள்.இதில் முதல் ரகம் சிவாஜி அதை அழகாக வெளிபடுத்துகிறார்.
Shivaji Ganesan one of greatest actor produced in India.He is a perfect actor for giving expression as per the situation of the songs and dialogues.
பல அர்த்தங்கள் உள்ள பாடல்
நடிப்பு அருமை
மனைவியும், பிள்ளைகளும் அமைவது இறைவன் கொடுத்த வரம்.
1974 block buster movie, வசூலில் மாபெரும் புரட்சி ஏற்படுத்திய மாபெரும் காவியம்.
Really
Crrftyyhyyyt
Dirty ttgg
@@mahestheking3544 Jr
@@letchumy9711 n
தானாட வில்லையம்மா தசையாடுது👌👍
23.07.22
அன்று கேட்கிறேன் இந்த பாடலை...
என்ன ஒரு வரிகள்.
என்ன ஒரு நடிப்பு.
இவருக்கு நிகர் யாருமில்ல..🙏
❤️
@@Vasanthsv
.fe
இது போன்ற பிள்ளைகளை பெற்று வளர்த்து பின்னர் கண்ணீருடன் வாழ்வதை விட தனியாக வாழ்வதே சிறந்தது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் பாடல்... வாழ்க கண்ணதாசன் வாழ்க அவர் புகழ்.....
9
என்றும் இப்பாடல் வாழ்க்கைக்கு பொருந்தும். நடிகர் திலகம் போல் இனி யாரும் நடிக்க பிறக்க போகிறது இல்லை.
D
Vijay video song
@@chinappankkk-mh3fd 😮
Appo poi chaavu
@@chinappankkk-mh3fd yaruda opai nee
அடிதாங்கும் உள்ளமிது இடிதாங்குமா இடிபோல பிள்ளைவந்தால் மடிதாங்குமா ❤️❤️❤️.....
Unmai
Fact
True
@@doraisamy7398 3r3eeee
@@doraisamy7398 88
சொந்தம் ஒரு கைவிளங்கு நீ போட்டது .அதில் பந்தம் ஒருகால் விளங்கு நான் போட்டது
விலங்கு
இப்பாடல் ஒலிப்பதிவின் போது டி எம் எஸ் ஐயா பாடுவதை கேட்டு நடிகை பிரமிளா அவர்கள் சோகத்தை அடக்க முடியாமல் அழுது விட்டார்களாம்
டி எம் எஸ் செல்வகுமார் நேரில் பார்த்த காட்சி பேட்டியின் போது கூறியது
அவனியாபுரம்
சுப்பிரமணியன்
I ok
❤❤❤டிஎம்எஸ் சிவாஜி கணேசன் கண்ணதாசன் ஐயா இவர்களெல்லாம் தமிழ்சினிமாவிற்கு கிடைத்த வரப்பிரசாதம்தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்
World's NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
என்ன ஒரு நடிப்பு அருமையான பாடல் இது போன்ற பாடல் இனி எவராலும் கொடுக்க முடியாது
ilkeit
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
@@sakthivelsivasakthi8839 v
Kk do ni CT Dr go
தான்ஆடவில்லையம்மா சதைஆடுது அதுதந்தையென்றும் பிள்ளையென்றும் உறவாடுது......❤️❤️❤️❤️❤️
Hi.
😚😚 good
@@gurunathangurunathan1326 vñxxxxxxxxxxx
.;
சிவாஜி பாடல்களில் இது ஒரு சிறந்த பாடல்.
Htrch
Ufhf
அற்புதம் 💚
Intha. Patti
En. Life
👞
என் தந்தை மரணம் என்னை வாட்டி வதைக்கும் போது இப்பாடல் வரிகள் ஆறுதல் அளிக்கிறது
00
@@chithraselvi4538 immunodeficiency LG eh z c be zm beds eh zcbzzmbzzzmbmbxzxzzbbzbXmzbmmzzbbmbzmmmzmzbzBxzzzzzmbzbXzzbbZzM
என் வாழ்வுவில் சோகம்தான் என் சில்பா இல்லம இந்த பாடல்தான்
, rhhj drza
நடிகர் திலகத்தின் மிகையில்லாத ஜதார்த்த நடிப்பு. நல்ல அளவான வேடம். கண்ணதாசன் பாடல், எம்.எஸ்.வி இசை, டி.எம்.எஸ் குரல், பாவம் இவைகளை சொல்லவேண்டிய அவசியமில்லை. இந்தப் பாடல் இடையில் தனது வசனத்தைப்பேச நடிகை பிரமிளாவும், டி.எம்.எஸ் அவர்களோடு ஒலிப்பதிவுக்கூடத்துள் இருந்தார். மிகவும் உருக்கமாக பிரமிளா தனது வசனத்தை சொல்லிமுடித்ததும், உடனேயே டி.எம்.எஸ் அவர்கள் மிகவும் தளர்ந்த குரலில் "தானாடா வில்லையம்மா, சதையாடுது" எனப் பாட ஆரம்பித்தபோது, அழுதுவிட்ட நடிகை பிரமிளா அவர்கள், தனது முந்தானையால் வாயை மூடிக்கொண்டு உடனடியாக கூடத்திலிருந்து வெளியேறிவிட்டதாக, "டி.எம்.எஸ் ஒரு பண்பாட்டுச் சித்திரம்" என்கின்ற நூலின் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
இந்த உலகில் மனிதன் ஆக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு சூழலில் நடிகர் தெய்வத்தின் திரைப்படங்கள் பொருந்தும் பாடல்களும் தான் இது நிதர்சனமான உண்மை நடிகர் தெய்வத்தின் ஓவ்வொரு திரைப்படமும் மனித நேயம் வளர்க்கும் பணியை செய்து வந்தது என்பதும் நிதர்சனமான உண்மை வாழ்க நடிகர் திலகம் புகழ்
என் மனைவி என்னைவிட்டுப் பிரிந்து ஒரு வருடம் ஆகிறது.இந்த படப்பாடல்களை கேட்கும்போது பழைய நினைவுகள் என்னை சூழ்ந்து நிற்கிறது
கவியரசு கண்ணதாசனை தவிர வேறு யாரும் இது போன்ற பாடலை எழத முடியுமா
E
ஆயிரம் ஆண்டுகள் கடந்தலும்அழியாத அருமையான சோகப்பாடல்
0pppp
Adappavi
@@SaranRaj-se5vp l
இவருக்க்கு மட்டும்தான் ஒவ்வொரு உருப்புகளும் தனித்தனியாக நடிக்கக்கூடிய திறமை வாய்ந்தவர்.
👌👌
ங
இவர் ஒருவர்தான் அனைத்து விருதுகளுக்கும் தகுதியானவர். ஆனால் தகுதயற்றவனுக்கு பாரத், பாரதரத்னா கொடுக்கப்பட்ட து.வெட்ககேடு.
@@johnmichael5333 உண்மை
@@srieeniladeeksha Till do stop
சிவாஜி அனைவரையும் வேளிக்காட்டிய அதிசயம் இது
இந்த song a 2023 la பாக்குறவங்கல்லாம் ஒரு like போடுங்க 😁
😮
எதார்த்த வாழ்க்கையில் வரும் துயரங்களை இவ்வாறு எளிதாக கூற முடியாது கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்களை தவிர வேறு யாராலும்
டமயமளறோஸ்ரீளஆ
நவ
@@cartheecarthee9445
N 1:56
காலத்தால் அழியாத பாடல்..அருமை
ஒk
Jackpot. Sudha
ஆம்
@@jackpot52 £a@As. ., . Mm, .
,
,
Mm.
..
,.
,.. , . ,.
.
.
.
. Mm.... Go for
@@jackpot52 aaaaaaàaaaaaaaaàaaaaaaaaàaaààaaaàaaaaaaaaaaaaaa
எஸ்.பி. சவுத்ரிக்கு வயது 50
"தங்கப்பதக்கம்" பொன்விழா
====
கடமை - பாசம் இரண்டுக்கும் இடையிலான போராட்டம் என்கிற ஒருவரிக் கதையைத் திரையில் விரித்த படங்களின் பட்டியல் பெரியது. அந்தப் பழைய வார்ப்பில் ஓர் உளவியல் பரிமாணத்தைச் சேர்த்து
'தங்கப் பதக்கம்' திரைக்கதையை எழுதியவர் அன்றைக்கு நாடகாசிரியராகவும், பத்திரிகையாளராகவும் இயங்கிக்கொண்டிருந்த மகேந்திரன். அவர் எழுதிய நாடகம், ஒரு வெள்ளி விழா திரைப்படமாக உருவாகக் காரணமாக இருந்தவர் நடிகர் செந்தாமரை!
காவல்துறை அதிகாரியான தனது தந்தையின் கண்டிப்பைத் தவறாகப் புரிந்துகொள்ளும் மகன். அப்பாவின் கண்டிப்புகளுக்கு எதிர்வினைப் புரிவதையே தனது வழக்கமாக்கிக் கொள்கிறான். ஒரு கட்டத்தில் அவரை வீழ்த்த வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொள்ளும் அந்த மகனின் உளவியல் சிக்கல்தான் 'தங்கப் பதக்கம்' படத்தின் மையச் சிக்கலும். அப்படிப்பட்ட மகனைத் திருத்தப் போராடும் அந்தத் தந்தையின் தளராத முயற்சிகளும் அவற்றின் பக்க விளைவுகளும் கதையின் நகர்வைத் தீர்மானித்தன. மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்து வெள்ளி விழாக் கண்ட 'தங்கப் பதக்கம்' வெளியாகி
நாளையுடன் (1.6.1974)
50 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
மகேந்திரன் எழுதிய நாடகத்தை, கதையறிவுமிக்க நடிகரான செந்தாமரைப் படித்துப்பார்த்தார். அதன் உள்ளடக்கத்தால் கவரப்பட்ட அவர், 'இரண்டில் ஒன்று' எனத் தலைப்புச் சூட்டி, அப்பா கதாபாத்திரத்தைத் தாமே ஏற்று நடித்து அரங்கேற்றினார். 300 காட்சிகளைத் தாண்டி நாடகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதையறிந்து நாடகத்தை வந்து பார்த்து வியந்துபோன நடிகர் திலகம். செந்தாமரையிடம், "தம்பி...போலீஸ் ஆபீசர் கேரக்டர் உயரத்துல இருக்குடா. அந்த கேரக்டர் உடம்புக்குள்ள ஏறிக்கிச்சு." என்றார். அவ்வளவுதான், 'இரண்டில் ஒன்று நாடகத்தில் அடுத்த வாரமே முதன்மைக் கதாபாத்திரத்தில்
சிவாஜி நடிக்க, செந்தாமரை வேறொரு கதாபாத்திரத்தில் நடித்தார். இம்முறை செந்தாமரை வியந்துபோய் சிவாஜியைப் பார்த்தார். நாடகத்தை நடத்தும் உரிமையை சிவாஜி நாடக மன்றத்துக்கு மனமுவந்து கொடுக்கவும் செய்தார்.
கதாபாத்திர வார்ப்புக்குத் தன்னை
அர்ப்பணிக்கும்
அணுகுமுறையால் நடிப்பில் சிகரம் தொடுவதில்
நடிகர் திலகத்துக்கு நிகர் அவர்
மட்டும்தான்.
ஒரு புதிய படம்
வெளிவரும்போது, அதில் ஏற்றுள்ள கதாபாத்திரத்தை, அதன் குணாம்சங்களுக்குரிய
நுணுக்கங்களைச் சில காட்சிகளுக்குள்ளாகவே நடிப்பில் வெளிப்படுத்தி
விடுவார். அந்தச் செயல்முறையின் மூலம், தனது முந்தைய படங்களின் கதாபாத்திரங்களைத் தற்காலிகமாக மறக்கச் செய்துவிடும் நடிப்புக்கு இவரே மூலவர். அதற்கு 'தங்கப் பதக்கம்' எஸ்.பி.சவுத்ரி ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, அக்கதாபாத்திரத்துக்கு அவர் அணிந்திருந்த காக்கிச் சீருடை எப்படிக் கச்சிதமாகப் பொருந்தியதோ. அதேபோல் அதற்குப் பொருத்தமான உடல்மொழியைக் கொண்டு நடிகர் திலகம் அதை நடிப்பில் வடிவமைத்திருக்கிறார். நடை, உடை, பாவனை அனைத்தும் ஒரு நிஜமான
உயர் காவல்துறை அதிகாரியை அப்படியே நம் கண் முன் நிறுத்தியது.
குற்றவாளியான மகன் தப்பிப் போய் விட உயரதிகாரியின் முன் தோள் சரிந்து, தளர்ந்துபோய் நிற்பார். தப்பிச் சென்றவன் பிடிபட்டு விட்டான் என்கிற செய்தியைக் கேட்டதும் சிவாஜியின் தோள்கள் விரிந்து புஜம் புடைக்கும். அடுத்த நொடியே மனைவியின் இறப்புச் செய்தி வர... மீண்டும் தோள்களும் கைகளும் தளர்ந்துபோகும். அதிக வசனங்கள் இல்லாமல் மனைவியின் உடல் மீது விழுந்து நடிகர் திலகம் கதறும் காட்சி உடல்மொழி நடிப்புக்கு மற்றொரு சிறந்த சாட்சி.
'சீரியசான சவுத்ரியாக மட்டுமல்ல, பிறந்த நாள் விழாவில் மனைவியைக் கிண்டல் செய்வது, நண்பன் வி.கே.ராமசாமியைச் செல்லமாக மிரட்டுவது, 'நல்லதொரு குடும்பம்' பாடலில் நளினமான நடன அசைவுகள் காட்டுவது என்று 'ஸ்டைலா'ன உடல்மொழியையும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப வெளிப் படுத்துவதில் சிவாஜி சிறந்த முன்னோடி. எஸ்.பி.சவுத்ரி கதாபாத்திரம் தமிழ்நாட்டுக்கு அறிமுகமாகி இதோ அரை நூற்றாண்டுகள் ஆகி விட்டது. கதாபாத்திரத்தைப் படைத்த மகேந்திரனிடமே சொன்னால் "எஸ்.பி. சவுத்ரி வில் நெவர் பெயில்".
-முரளி ஸ்ரீனிவாஸ்.
-நன்றி "இந்து தமிழ்"
31.5.2024
இந்த song a 2021 la பாக்குறவங்கல்லாம் ஒரு like போடுங்க 😁
Oopl8l)8
@@kumarkumar-eg5kd s
na 2k kid na pakkuren
சங்கர்
L
King of the sivaji Ganeshn sir superb
Not only this song even entire
Old film songs of our Nathikar
Tillakkam Shivaji Ganesan
Songs twice in a week, because I am one of shivaji
Fan from my 5 years, now I was 68 years.
இவர் ஒரு மகா நடிகர் திலகம் சிவாஜி 🏆 💯
🙏🌹💐
@@salilnn6335 ,.
1q
Yytjy
😢
காணாமல் போகும் கருத்துக்கள்.பாடல் வரிகள் தான் என் வாழ்க்கை.
நன்றி.
😭😭😭😭
😭😭😭🙏🙏🙏
நன்றிகள்.
@@sundaramr9188 இறைவன் அருளால் மிக விரைவில் மனமும் வாழ்வும் வளம் பெற வாழ்த்துக்கள் அண்ணா 🙏
படைத்தவன் துணை நிற்பான் வருத்தம் வேண்டாம் இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையோடு 🙏
மகிழ்ச்சி.நன்றி.வாழ்க வளமுடன்.
Very beautiful song
தங்கபதக்கத்ததில் அமைந்த வைர பாடல்
இவர் போல யாரும் பிரக்க போவதில்லை
50 வயதைத்தாண்டியபிறகு மணைவியை இழந்து தனிமையில் வாழும் மனிதனின் துயரத்தில் உடனிந்து அனுபவித்து கவிஞர் உதிர்த்த கண்ணீர் துளிகள்.எத்தனை முறை நனைந்தாலும் கண்ணீர் நிற்காத பாடல் வழங்கியதற்கு நன்றி.
Qq1¹¹11111
n
@@sagunthalasagunthala175
0
സൂപ്പർ song 👍🏻. ശിവാജി സാർ അഭിനയ ചക്രവർത്തി.
കേരളാ ജനതയക്ക് ഇഷ്ടമുളള അൽ പുത നടൻ
Nadigar Thilagam 🙏❤
அடி தாங்கும் உள்ளமிது இடி தாங்குமா இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா. என்ன வரிகள்!
அருமையான பாடல்......❤️❤️❤️
இந்த படம் பார்த்து எங்க அம்மா அப்டி அழுதாங்க அப்போ நான் சின்ன வயசு அம்மா ஏன் அழராங்கன்னு தெரியாம முழிச்சன் கொஞ்சம் வளர்ந்த பின்பு அந்த படம் அவ்வ்ளவு அருமையான படம் என்று புரிந்தது ♥️♥️🙏🙏🙏🙏
Ll
Amma
Sami
Arumai
Srikanth as the son remember going to cinema to see movie
இந்த பாட்டை கேட்டால் காவேரியில் தண்ணீர் வருதோ இல்லையோ, என் கண்ணில்
தண்ணீர் தன்னாலே வரும்
Supersir
À
@@manggaimanggai7285 ķ90
No ll@@manggaimanggai7285
Yes really bro
Sivaji...sivaji than...
2023ல் இந்த பாடலை கேட்போர் லைக் பண்ணுங்க 😊
இந்தப் பாடலை என் ரிங்டோன் இல்
2024
2024 la kakram
Fhbhus
என்றென்றும் கேட்கக்கூடிய பாடல்
Good lyrics with good music
உம்மையும் இந்த மண் தின்று விட்டதே என்றுநினைக்கும்போது எண் இதயம் பல நூராக உடைந்துவிட்டது நீர் மரைந்தலும்
Xylophone bi 8
மண் அல்ல.. அக்னி
in in
வாழ்நாளில் சோதனைகள் வரும்பொழுது இப்பாடலை கேட்டால் மனதிற்கு நிம்மதியாகவும்,மனச்சுமையும் குறையும்.
My,dp
Nm. K0@@ramarramar3324 uyuh66.y6666j6.hy. 6j6hhh
Plplpp
Yes
π÷
❤️🙏 Sivaji Ganesan sir adimaigal
Jjiuy9
மலைவனக்கம்
T M S ayya voice vera level
சிவாஜி சார் வேற லெவல் யாரும் அவர போல நடிக்க முடியாது இப்படி பட்டவர நேர்ல பாக்க முடியாம போனது தான் ரொம்ப வருத்தமா இருக்கு😞😞😞
😂🤣
அருமையான பாடல் எத்தனை வருடம் ஆனாலும் கேட்டுகொண்ட இருக்கலாம் மனிதகுலம் உள்ளவரை இந்த பாடலை கேட்கலாம்
Ml
2024🎉 Yarum erikkaggala 😂
Dios abay abay abay abilidad p0988
நான்
Iam 5:24
@@SuganyaK-ms2yv😅😅😅😅😮😅n mn n! Mñ! Mn. bn!. bn nh b bn nn.! Ñ? Bn Noñn!. bn! Bn. Nnn. Nnnngbnbbbnnbbbbnbnbn! Nnonnnnbnnnnnnnnnnnnnnn! Nnn. B!! Nn! Nnnnohbn. .
😅😅😅😅
கண்களில் நீரை கசிய.வைக்கின்றார் சிவாஜி
I don't know Tamil to read or write. But I can speak and understand Tamil. But I like this song and the excellent acting of Late Shivaji Ganesh . I am a senior citizen from Bangalore and basically I am Kannada. Finally good with full meaning.
It's Amzing Lyrics and composer both off equlant one man take wound this situation songs. Never and Ever nobody beat this song and Entire solder taken Universal Heeo Shivaji Ganeshan face expersion wonderfull.
I confuse why indian govt avoid or else not provide Dr.Bhartha Ratna award.
Very same on our Indian Govt
I Love Sivaji sir and TM
Mr. Shivaji Ganeshan is/was will be Great Actor of Indian Cinema☺☺☺☺
சூப்பர் அருமை பாடல் வரிகள் அருமை உண்மை
இந்த படம் என் வீட்டில் உண்மையிலே ஓடிக்கொண்டிருக்கிறது
நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே
Kamal & vikram
It to you
One and only shivaji sir👍👍👍
உண்மை நடிப்பு என்று சொன்னால் உலக மகா கலைஞன் சிவாஜி அவர்கள் மட்டுமே, வேறு எவனுமில்லை.
கவிஞர் கண்ணதாசன் ✍🏻
TMS! YOU are really great.
He is Greatest...
உங்களுக்கு நிகர் நீங்களே வேறு ஒருவர் கிடையாது
என் தந்தை யை நியாபகம் படுத்தும் படம்
❤❤என் தந்தைக்கும் மிகப் பிடித்த பாடல் ஆனால் இன்று அவர் என்னோடு இல்லை
Shivani sir youare legendary actores & fiter .dancers thanks sir
Amazing i like it
இப்படியான ஒரு உணர்வு மிக்கபாடலை இனி 2060 இற்குப் பின்னர்தான் கேக்கமுடியும்....
M
Ya Appa favorite song epa yaniya vitu poitaru Miss you Appa