TAMIL RARE BALA SARASWATHI SONG--Maname sugame perumo(vMv)--PANAM PADUTHUM PAADU 1954

Sdílet
Vložit
  • čas přidán 21. 03. 2017
  • என்றும் தென்றல் வீசும்
    பாலசரஸ்வதி தேவியின் இனிய குரலில்
    அபூர்வமான பாடல்...
    "மனமே சுகமே பெறுமோ"...
    பணம் படுத்தும் பாடு (1954)
    இசை : டி.ஏ. கல்யாணம்
    பாடியவர் : ஆர். பாலசரஸ்வதி தேவி
  • Hudba

Komentáře • 42

  • @tangavellopakirisamy2759
    @tangavellopakirisamy2759 Před 3 měsíci +1

    பாலசரஸ்வதி பாடினால் சுமாரா இருக்கும் பாடல் கூட இனிமையாகி விடும்
    தங்கவேலு Penang

  • @mathiyalaganputhisigamani8666

    Sabaas Balasaraswathidevi voice.Nandri.Nandri

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 Před 4 měsíci +2

    ஆந்திராவை சேர்ந்த பாலசரஸ்வதி அம்மாள் சென்னையில் வசித்தவர் உங்களுடைய இனிமையான குரல் சோகமான பாட்டு கேட்டுக் கொண்டிருக்கலாம் ஆனால் மனம் தாங்காது இவருக்கு ஒரு விழா வயதான காலத்தில் ஆந்திராவில் எடுத்தார்கள் இதற்கு ஏற்பாடு செய்தது எஸ் பி பாலசுப்ரமணியம்

  • @jeyaramah1475
    @jeyaramah1475 Před rokem +3

    இனிமையான பாடல்.‌ பாலசரஸ்வதி தேவி பாடல்கள் என்றால் அதில் ஒரு தாயின் தாலாட்டு சுகம் இருக்கும். "நீல வண்ண கண்ணா வாடா.." "என் அன்பே பாவமா.." மல்லிகை பூ ஜாதி ரோஜா.." "மலரோடு மதுரமேவும்.." எல்லாம் அத்தனை சுகம், இதம்.
    'பணம் படுத்தும் பாடு' என்றால் "அங்கேயே அருகிலே.." மற்றும் "சொல்லுமே ராஜா.." "என் நெஞ்சின் பிரேம் கீதம்.." பாடல்கள் தான் நினைவுக்கு வருகிறது. நல்ல நகைச்சுவை படம். NTR, சௌகார் ஜானகி, தங்கவேலு, மற்றும் ஜமுனா நடித்தது. நன்றிகள் சார்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +5

    குழந்தை முகம் என் செளகார் அம்மாக்கு! எனக்கு ரொம்ப்ப் புடிக்கும் இவுங்களை ! நல்லப் பாடல்! இதமான இசை ! நன்றீ!

  • @anandbitchal4589
    @anandbitchal4589 Před rokem

    Years may passed away but this sweet song still ecoying in my ears.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před 10 měsíci

    Great rendition of balasaraswthi

  • @vamana4239
    @vamana4239 Před 7 lety +7

    இன்றுதான் இப்பாடலை முதன் முதாலாக கேட்கிறேன்....நன்றிகள்.பதிவேற்றியமைக்கு...

    • @vMvchannel
      @vMvchannel  Před 7 lety

      நன்றி திரு varathan nadarajah அவர்களே...

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 lety +3

    பாலசரஸ்வதியின் மிக இனிமையான குரல் ‌டி ஏ கல்யாணம் இசையில் தென்றலாய் வீசுகிறது மிக
    அருமையான பாடல் நன்றி மணிவண்ணன்

  • @dhandapanipudursubbaiah3587

    எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.மிகவும் அருமையான பாடல்களை பதிவேற்றுகிறீர்கள். மிகவும் நன்றி.

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 Před 5 lety +3

    வேம்பார் அவர்களே உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. பழைய படத்தின் இனிமையாகப்பாடியிருக்கும் பாலசரஸ்வதி தேவியின் குரலைக்கேட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி.என் வயது உடையவர்கள் இப்பாடலைக்கேட்கும் போது அவர்களின் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.இது போன்ற பாடலை இனி எப்போது கேட்போம் என்றிருந்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.No words to express my feelings. Thank u very much for your unbeatable service.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 lety +2

    பாலசரஸ்வதி குரலுக்காக அடிக்கடி கேட்கும் பாடல் ஹிந்தி பாடல் மெட்டு என்றாலும் இசையும் குரலும் நம்மை வெகுவாக ரசிக்க வைக்கின்றன நன்றி மணிவண்ணன்

  • @mohanbabu2637
    @mohanbabu2637 Před 6 lety +9

    This lovely tune was lifted from the Hindi song-"Bachpan ki Mohabbat . . . 'in the movie
    Baiju Bawra composed by Naushad. In the movie Meena Kumari sings this number.

  • @ramasubramaniankrishnamoor2460

    Nice song

  • @natchander
    @natchander Před 7 lety +5

    balasaraswathi devis rare sweet song...sowcar janaki had entered the industry at an young age... t a kalyanam had given soulful music in many tamil films i remember ji

  • @sivagnanamsambandham2656

    பாலசரஸ்வதிதேவிஅம்மாவின்குரலில்சோககீதம்நனறு.

  • @balantamilnesan7805
    @balantamilnesan7805 Před 6 lety +3

    ’பணம் படுத்தும் பாடு’ என்.டி.ராமராவும், கே.ஏ.தங்கவேலுவும் இணைந்து நடித்தப் படம்.இந்தப் படத்தில்
    ஏ.எம்.ராஜாவின் குரலில் ஒலிக்கும் ‘என் நெஞ்சின் பிரேமை கீதம் உன் கண்ணில் காணுவாயே’ என்ற
    பாடலை மறக்க முடியாது.வேம்பர் மணிவண்ணனின் சேவை இனிதே தொடர்ந்து மேம்பட வேண்டும்.

  • @jeyrams8728
    @jeyrams8728 Před 7 lety +2

    முதல் முறையாக கேட்கிறேன் . ஆர் பாலசரஸ்வதியின் தென்றலிசை மயக்கத்தான் செய்கிறது . நன்றி, மணிவண்ணன் .

    • @vMvchannel
      @vMvchannel  Před 7 lety

      உண்மை... நன்றி திரு எஸ் ஜெயராம் அவர்களே...

  • @k.kumarkumar1645
    @k.kumarkumar1645 Před 7 lety +3

    இனிமை யான பாடல்

  • @natchander
    @natchander Před 6 lety +4

    SOWCAR JANAKI MUST HAVE ENTERED CINE INDUSTRY INHSR VERY EARLY TEEN AGE
    BALASARASWATHI DEVI SINGS AN ADMIRABLE SOLO SONG
    THAT CAPTURES OUR HEARTS
    Thanks sir for your upload
    Natarajan chander

  • @user-cv2rx5gb1l
    @user-cv2rx5gb1l Před 7 lety +3

    அரிதான பாடல் நன்றி சார்.

    • @vMvchannel
      @vMvchannel  Před 7 lety +1

      நன்றி திரு கோ சக்திவேல் அவர்களே...

  • @hepsyrobert4585
    @hepsyrobert4585 Před 7 lety +2

    sweet song

  • @kayazabdhullah6676
    @kayazabdhullah6676 Před 7 lety +3

    பாலசரஸ்வதிதேவி அம்மா இங்கே பாடுகின்ற பாடல் ஒரு ஹிந்திப்பாடலின் மெட்டின் தழுவல். அந்தப்பாடலை லதாமங்கேஸ்கார் பாடியிருப்பார். அப்படத்தின் பெயர் ஞாபகமில்லாமல் உள்ளது..

    • @balasinghnadar6942
      @balasinghnadar6942 Před 2 lety +1

      This song's tune was composed by Nausad in the film Beiju bowra. 🎵song is bachpan ki mohabbat ko bhula na jhana

  • @samysmk3134
    @samysmk3134 Před 7 lety +4

    WHAT A SWEET SONG FROM THE WELL-KNOWN SINGER'S BEAUTIFUL VOICE! A GOLDEN OLDIE IN HINDUSTANI TUNE! THANK U, DEAR VMV! BY THE WAY, WHEN ARE U GOING TO GET ME THE HIT SONG " KAATHAL AAHINAEN" SUNG BY S.VARALAKSHMI IN THE TAMIL MOVIE "AAYIRAM THALAIVAANGI APOORVA SINTHAAMANI" ? I LOOK FORWARD TO HEARING FROM U, DEAR FRIEND!

  • @madhanraj1717
    @madhanraj1717 Před 3 lety

    super nanba nandri

  • @zia46786
    @zia46786 Před 3 lety +3

    Thank you Mr Vembar for posting this sweet song.Hats off to the lyricist who wrote this song to the tune set by Naushad.
    Can anyone tell who wrote this song ?

  • @manoptk1989
    @manoptk1989 Před 2 lety

    Fantastic

  • @saba6601
    @saba6601 Před 7 lety +2

    This song is copied from hindi movie.Baiju Bawra but sung beautifully in this tamil movie by R Balasarwathi Devi. Regards Dr Sabapathy.

    • @vMvchannel
      @vMvchannel  Před 7 lety

      உண்மை...நன்றி திரு saba6601 அவர்களே...
      அந்தப்பாடல்...
      czcams.com/video/-jrSQfEHlCE/video.html

  • @gopinathgopinath9943
    @gopinathgopinath9943 Před 4 lety

    Balasaraswathidevinkuralumjanakiammavinilamaiumarumai

  • @anandaramanm5503
    @anandaramanm5503 Před 7 lety +2

    Rare melody of Rao Bahadur Bala Saraswathi Devi in Panama Paduthum Paadu 1954. Thanks my dear VmV. Is the actress Sowkar Jaanaki? By whom the lyrics being written?

    • @vMvchannel
      @vMvchannel  Před 7 lety

      நன்றி அன்பிற்குரிய திரு அனந்தராமன் அவர்களே...
      உண்மைதான்...
      பாடலுக்கான நடிப்பை வழங்குபவர்
      சௌகார் ஜானகி...
      இந்தப்படத்திற்கான பாடல்களை
      தஞ்சை ராமையாதாஸ்,
      அனுமந்தராவ்,
      குகன்
      ஆகியோர் எழுதி உள்ளார்கள்...

    • @venkateswaranka9464
      @venkateswaranka9464 Před rokem

      Rarest of rare song,of,
      Bala, Saraswathi devi, excellent awesome amazing song

  • @sridevigoel3179
    @sridevigoel3179 Před 3 lety

    Bala Saraswati Devi was from Tamil Nadu or was she a Telugu like Janaki Amma?

  • @gpreemeela2163
    @gpreemeela2163 Před 9 měsíci

    Clean copy of a Hindi film song.

  • @sridevigoel3179
    @sridevigoel3179 Před 3 lety

    Blatant copy of the Hindi song.. Who copied who?