Nilave Ennidam Nerungathe Song - Ramu (ராமு); Gemini Ganesan, K.R. Vijaya

Sdílet
Vložit
  • čas přidán 30. 07. 2013
  • Ramu (ராமு) Nilave Ennidam Nerungathe (நிலவே என்னிடம் நெருங்காதே) Song. Watch other videos in AVM Productions movies channel at / moviesavm
    Nilave Ennidam Nerungaadhe Song details:
    Movie: Ramu (1966)
    Starring: Gemini Ganesan, K.R. Vijaya, Master Raj Kumar
    Music: M.S. Viswanathan
    Lyrics: Kavignar Kannadasan
    Produced By: AVM Productions
    Directed By: A.C. Thirulokchander
    SUBSCRIBE TO AVM PRODUCTIONS - MOVIES CHANNEL:
    / moviesavm
    SUBSCRIBE TO AVM PRODUCTIONS - TV SERIALS CHANNEL:
    / avmproduction
    FOLLOW AVM Productions:
    FACEBOOK ► / avmstudios
    TWITTER ► / productionsavm
    WEBSITE ► www.avm.in
  • Zábava

Komentáře • 672

  • @bas3995
    @bas3995 Před 4 lety +383

    இந்த பாடலை என் BSNL அலுவலக கலை நிகழ்ச்சி ஒன்றில் பாடி முதல் பரிசு பெற்றது இன்னும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளது. அந்த அளவுக்கு பாடலின் தாக்கம் என் மனதில் இன்றும் உள்ளது.

    • @bas3995
      @bas3995 Před 2 lety +8

      @அருள் maths மிக்க நன்றி நண்பரே

    • @rajashekhar3738
      @rajashekhar3738 Před 2 lety +5

      Congratulations sir

    • @bas3995
      @bas3995 Před 2 lety +6

      @@rajashekhar3738 மிக்க நன்றி நண்பரே

    • @gnanagiris4377
      @gnanagiris4377 Před 2 lety +3

      அருமை தோழரே👌👌👍👍

    • @bas3995
      @bas3995 Před 2 lety +3

      @@gnanagiris4377 மிக்க நன்றி நண்பரே

  • @drjayashreerani.b6165
    @drjayashreerani.b6165 Před 6 lety +112

    அமைதி இல்லாத நேரத்திலே அந்த ஆண்டவன் என்னை படைத்துவிட்டான் .
    நல்ல வரிகள்

    • @subbukrish
      @subbukrish Před 4 lety +2

      whose peace of mind. only after he was born the hero suffers from lack of peace. so the lines are not ok. does the poet mean when god was lacking peace he created him.

    • @ilaiyaperumalsp9271
      @ilaiyaperumalsp9271 Před 4 lety +2

      இந்த விஷயம் கவியரசருக்குத் தெரியாதா என்ன. ஆண்டவனுக்கு அமைதி இல்லாத நேரத்திலே என்கிற அர்த்தத்தில்தான் எழுதியிருக்கிறார்

    • @subbukrish
      @subbukrish Před 4 lety +2

      God is bliss Supreme. He can have no lack of peace. When a poet writes it should be close ro realistic experiences of humans.
      Just becasue some people imagine he his king of poets one can't accept everything he writes. Maybe he was less drunk when he penned the verses

    • @ilaiyaperumalsp9271
      @ilaiyaperumalsp9271 Před 4 lety +3

      @@subbukrish God is bliss supreme என்பதெல்லாம் நாம் நிணைத்துக் கொள்வது. திருப்பதி பெருமாள் கோடிகளில் புரள்கிறார். ஆனால் இங்கே எத்தனையோ பெருமாள் கோவில்களில் ஒருவேளை பூஜைக்குக்கூட வழியில்லை. கடவுளுக்குக் கூட நேரம் நன்றாக இருந்தால்தான் பக்தர்கள் தேடி வருவார்கள்.
      தங்களைப்போல் ஒருசிலர் மட்டுமே கவியரசரை ஒத்துக்கொள்வதில்லை.

    • @elangovanperumal6578
      @elangovanperumal6578 Před 3 lety

      அருமையான பாடல் வரிகள்

  • @asokanp948
    @asokanp948 Před měsícem +3

    இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் தேன் மாதிரி இனிக்கும் வரிகள்.

  • @karthickdvs
    @karthickdvs Před 3 lety +47

    இந்த பாடலின் ஒவ்வோரு வரியும் முத்தான வரிகள்! இனிமேல் இப்படி பாடல்கள் எழுத யாரும் இல்லை !

  • @somasundaram6660
    @somasundaram6660 Před 3 lety +18

    SPB முதன் முதலில் MSV யை பார்த்து சான்ஸ் கேட்ட பொழுது ஏதாவது ஒரு பாட்டு பாடி காண்பி என்று சொன்ன பொழுது SPB இந்த பாடலை தான் பாடி காண்பித்தாராம்
    SPB என்ற ஒரு ஜாம்பவான் தமிழ் திரையுலகில் நுழைய இந்த பாட்டு ஒரு காரணமாக இருந்திருக்கிறது இந்த பாடலை பாடி காண்பித்த பொழது இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத பாடகனாக இருப்போம் என்று அவரே நினைத்திருக்க மாட்டார்
    அவர இறந்த பிறகு அவரின் நினைவில் இதை பகிர்கிறேன்

    • @sselvan7132
      @sselvan7132 Před 3 lety +1

      But S p pronunciation is not good that ti.time, so msv asked him to learn Tamil and come back ( this information sp himself shared in a tv program)

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 Před 2 lety +2

    கவியரசே சோகத்தையும் சுவைக்கும் வண்ணம் சொன்ன கவிஞன் நீ ஒருவர்தான்

  • @somusundaram8029
    @somusundaram8029 Před 5 lety +161

    கவிதையை ரசிப்பதா இசையை ரசிப்பதா கண்ணதாசன் MSV கூட்டனியின் புகழ்மிக்க பாடல்

    • @shammani5432
      @shammani5432 Před 2 lety +1

      Playboy pudukin ulutha nadipai rasipatha

  • @vigneshkumaravel52
    @vigneshkumaravel52 Před 4 lety +168

    Even my father was not born at the time of this song release.. Now im 23 yrs old.. still its awesome to listen.. சாகா வரம் பெற்ற பாடல்..❤

  • @selumalai3580
    @selumalai3580 Před rokem +12

    1:57 என்ன குரல் இது ஐயோ... என் செவியில் தேன்அருவி பாய்கிறது போன்று இருக்கிறது... இத்தனை நாட்கள் இதை எங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தது...🎶🔊❤

  • @francisanthony100
    @francisanthony100 Před 4 lety +44

    நிலவே என்னிடம் நெருங்காதே
    நீ நினைக்கும் இடத்தில் நானில்லை,
    நிலவே என்னிடம் நெருங்காதே
    நீ நினைக்கும் இடத்தில் நானில்லை,
    மலரே என்னிடம் மயங்காதே
    நீ மயங்கும் வகையில் நானில்லை,
    நிலவே என்னிடம் நெருங்காதே
    நீ நினைக்கும் இடத்தில் நானில்லை....
    கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
    என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ,
    கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
    என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ,
    பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
    என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ....
    நிலவே என்னிடம் நெருங்காதே
    நீ நினைக்கும் இடத்தில் நானில்லை....
    ஊமையின் கனவை யார் அறிவார்
    ஊமையின் கனவை யார் அறிவார்,
    என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார்
    மூடிய மேகம் கலையுமுன்னே
    நீ பாட வந்தாயோ வெண்ணிலவே....
    நிலவே என்னிடம் நெருங்காதே
    நீ நினைக்கும் இடத்தில் நானில்லை....
    அமைதி இல்லாத நேரத்திலே
    அமைதி இல்லாத நேரத்திலே,
    அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
    நிம்மதி இழந்து நான் அலைந்தேன்,
    இந்த நிலையில் உன்னை
    ஏன் தூது விட்டான்.....
    நிலவே என்னிடம் நெருங்காதே
    நீ நினைக்கும் இடத்தில் நானில்லை,
    மலரே என்னிடம் மயங்காதே
    நீ மயங்கும் வகையில் நானில்லை,
    நிலவே என்னிடம் நெருங்காதே
    நீ நினைக்கும் இடத்தில் நானில்லை....

    • @jaheerhu55a1n
      @jaheerhu55a1n Před rokem +1

      மிக சிறப்பாக உள்ளது வரிகள்..
      மேலும் உங்கள் முயற்சி..!!!

    • @rajdharan936
      @rajdharan936 Před rokem +1

      super

    • @mymusicjourney3513
      @mymusicjourney3513 Před 11 měsíci

      நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி (2) தோழி ... நித்திரையில்.....

    • @kumaruma1849
      @kumaruma1849 Před 11 měsíci

      ​@@mymusicjourney35135:26

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 Před 9 měsíci

      அமைதியிலாத நேரத்திலே. அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்,,,,,,,,!

  • @vikasng
    @vikasng Před 9 měsíci +11

    I'm from Karnataka, whenever I listen this gem, I will cry. I don't know the meaning of this, I only heard this song from my heart closing my eyes. PBS is God of emotions and melody. His heavy voice is something eternal ❤❤ thanks for this song 😊

    • @neelagandanlakshmanan8780
      @neelagandanlakshmanan8780 Před 3 měsíci +2

      Iam also a Karnataka. But I am tamilian . it is a nectar song. Though it is erstwhile Song still it is sweet

  • @mahethangamvlog6284
    @mahethangamvlog6284 Před 2 lety +33

    பாடலும் பாடல் வரிகளும் அதை உச்சரித்து வெளிப்படுத்தும் விதமும் ஆகா ❤️❤️❤️❤️❤️ இன்னும் நூறு முறை கேட்டாலும் சலிக்காத பாடல் , தன் நிலை இதுதான் என்று நெருங்காதே தோழி என நிலவோடு ஒப்பிட்டு அடடா ❤️😍😍😍

  • @brightjose209
    @brightjose209 Před 4 lety +22

    ஊமையின் கனவை யார் அறிவார்
    என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார்
    மூடிய மேகம் கலையும் முன்னே நீ
    பாடவந்தாயோ வெண்ணிலவே

    • @sivakumarselvaraj6267
      @sivakumarselvaraj6267 Před 2 lety +2

      எனக்கு பிடித்த வரிகள்.... ஊமையின் கனவை யார் அறிவார்..... கவிஞர் 👍👍👍👍👍

  • @spmohankumar
    @spmohankumar Před 4 lety +179

    I'm watching in June 2020 . I'm just 25 years old but it melt my heart and everything.

    • @sabamathu9639
      @sabamathu9639 Před 4 lety +10

      சகோ... எனக்கு 24 வயசு ❣️

    • @narendiranparthasarathy2959
      @narendiranparthasarathy2959 Před 3 lety +7

      Ungalai pondravargal irukka venum...... Many didn't want to hear these......

    • @deekayfamily6880
      @deekayfamily6880 Před 3 lety +6

      I listen to this song nearly everyday ! Including Jayachandran’s informal rendition.

    • @Breeze151
      @Breeze151 Před 3 lety +5

      Old tamil film songs are treasure..Present day songs are no where...

    • @subbukrish
      @subbukrish Před 3 lety +4

      All MSV's compositions make one melt.
      No wonder you got melted .
      We were all long ago melted and still melting.

  • @k.shankarshankar7495
    @k.shankarshankar7495 Před 4 lety +5

    கோடையில் ஒரு நாள் மழை வருமோ என் கோலத்தில் எழில் வருமோ அற்புதமான காதல் வரிகள் கின்ற பொழுது அமைதியான நிலைக்கு செல்கின்றது

  • @ravinadasen1156
    @ravinadasen1156 Před 10 měsíci +2

    இசையே இல்லாமல் சுசீலாவின் ஆரம்பவரிகள் அற்புதம்.SUPER OOOOOOOOOOOOOOOOOOOO SUPER

  • @UncleManohar
    @UncleManohar Před 2 lety +12

    ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் "ஓடும் மேகங்களே....ஒரு சொல் கேளீரோ " என்ற பாடலின் மையக்கருத்தும் இந்த பாடலின் மையக்கருத்தும் ஆழ்ந்து சிந்தித்தால் ஒன்று தான். இரண்டு பாடல்களிலும் கதாநாயகன் தன்னை காதலிக்கும் பெண்ணின் முன்னே தன்னிலையை விவரித்து பாடும் பாடல்.
    அமைதியில்லாத நேரத்திலே அந்த ஆண்டவன் என்னையே படைத்துவிட்டான் நிம்மதி இழந்து நானலைந்தேன் இந்த நிலையில் உன்னை ஏன் தூதுவிட்டான்
    அந்த பாடலை இங்கு ஒப்புநோக்கினால்
    வாடுவதே என் பாடு மரக்கிளையே என் வீடு காதலை யார் மனம் நாடும்......
    இரண்டுபாடல்களுமே அவ்வவ்வகையில் சிறப்பு.

    • @thamizhmannan3185
      @thamizhmannan3185 Před 10 měsíci +2

      ஒரே சூழலுக்கு இரு வேறு பாடல்!
      கண்ணதாசன் தானே கவிப்பேரரசு.வேறு யா ரையோ சொல்கிறார்களே.தப்பில்லையா?

  • @SundarRM
    @SundarRM Před 3 lety +4

    பல வருடங்களுக்கு முன் பி. பி. எஸ் என்னும் இந்த மகா கலைஞனை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் அருகில் பார்க்க நேர்ந்தது. அது பெரும் பாக்கியம்.

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 Před 3 lety +2

    என்ன ஒரு பாட்டு. பாவனை. உணர்ச்சி பிரவாகம். உயிரை அல்லவா உசுப்புகிறது.

  • @k.shankarshankar7495
    @k.shankarshankar7495 Před 3 lety +8

    கண்ணதாசனின்அற்புதமானபாடல்எத்தனை ஆண்டுகள் ஆனாலும்மறக்க முடியாத பாடல்

  • @senthilbai2528
    @senthilbai2528 Před 2 lety +3

    இந்த பாடலின் வரிகளுக்கும் குரலுக்கும் மயங்ககி கிடைக்கிறேன்

  • @dls1sub
    @dls1sub Před 3 lety +66

    I tried singing this on smule. Then listened to the original version sung by the great PBS. Oh my God. What a composition by MSV! What control and melody by PBS. Extraordinary lyrics from the immortal Kannadasan. Excellent direction. Beautiful acting by Gemini and KR Vijay. Almost impossible to recreate such perfection.

  • @raguraj3253
    @raguraj3253 Před 3 lety +6

    2021/02/27... இந்த பாடலை பார்த்து ரசிக்கிறேன்.... கண்ணதாசன்... வரிகள் எம்.எஸ்.வி.இசை பி.பி.சீனிவாசன்...காதல் மன்னன் ஜெமினி கணேசன்....ஆகா..... அற்புதம்...

  • @obanbucablemanavai1010
    @obanbucablemanavai1010 Před rokem +2

    எண்ணிக்கை இன்றி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று

  • @Petalheart3861
    @Petalheart3861 Před 3 lety +5

    கஸல் இசையை மிக மிக மிக அருமையாக கையாளும் திறன் மிக்கவர்கள் MSV , srinivas sir. மனசு மயங்கும் பாடல்

  • @leatijosephanoi5851
    @leatijosephanoi5851 Před rokem +2

    அருமையான (வரிகள்) இல்லை, உயிருள்ள கொடிகள் 🌙🍃✨...

  • @ISRSelva
    @ISRSelva Před 4 lety +16

    இந்தப் பாடலுக்கு இணையாக மெல்லிசை மன்னரே இன்னொரு பாடலை படைத்ததில்லை என நினைக்கிறேன். இன்னும் 100 வருடங்கள் கடந்தாலும் இப்பாடலுக்கு இணையில்லை.

    • @yamaha3d569
      @yamaha3d569 Před 3 lety +1

      உண்மை. யாருமே இதற்கு
      இணையாக இன்னும் படைக்கவும் இல்லை. படைக்கப் போவதும் இல்லை.

    • @venkataramankv3320
      @venkataramankv3320 Před 3 lety +1

      There is a song in the film " sabash meena ". Sung by Shivaji and Malini in the film. The song is " kaana inbam kaninthatheno " by t.a.mothi and p.susheela. composed in the ragam " bhageshri " by the MD, t.g.lingappa. it was in 1958.

    • @venkataramankv3320
      @venkataramankv3320 Před 3 lety

      Anyone can hear this song in the Utube.

    • @venkataramankv3320
      @venkataramankv3320 Před 3 lety

      Wonderful rendition of the song from " sabash meena " by t.a.mothi & p.susheela. t.a. mothi was an accomplished singer of carnatic and hindustani songs. p.susheela is equally memorable.

    • @venkataramankv3320
      @venkataramankv3320 Před 3 lety +1

      Another song from " maya bazaar " composed in " bhageshri " ragam by the MD, ghantasala. Wonderful rendition of the song by the evergreen ghantasala & p.leela. Actors in the song sequence were gemini & savithri. The song " unakkaga naan uyir vaznthenae ".

  • @socialmediavideos8287
    @socialmediavideos8287 Před 4 lety +3

    மலரே என்னிடம் மயங்காதே
    நீ மயங்கும் வகையில் நான் இல்லை சூப்பர்

  • @user-kc5pm9lb9p
    @user-kc5pm9lb9p Před měsícem

    It is the song taken sri.PB Srinivas to great heights.
    Most melodious song. Heart melting song. Major credit goes to creator, msv.sir.

  • @wolverineanteater6260
    @wolverineanteater6260 Před 4 lety +81

    Any one listening today 23 : 03 : 2020 ... one of the best song in life time... KR vijaya and GEMINI Ganeshan super acting

  • @chidambarakrishnan7448
    @chidambarakrishnan7448 Před 4 lety +7

    #ராமு என்ற படத்துல வரக்கூடிய "நிலவே என்னிடம் நெருங்காதே" இந்த பாட்ட நான் கேக்ரச்சயெல்லாம் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கும். இந்த பாட்டு #பாகேஸ்ரீ ராகத்துல இருக்கு'னு இசை ஞானம் உள்ளவங்க சொல்லி கேட்ருக்கேன்.
    இப்ப பாட்டுக்குள்ள வருவோம்:
    பாடல்: நிலவே என்னிடம் நெருங்காதே
    படம்: ராமு
    இசை:எம்.எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி
    பாடியவர்கள்:பி. பி. ஸ்ரீனிவாஸ்,பி.சுசீலா.
    வரிகள்:கவிஞர் கண்ணதாசன்.
    இந்த பாட்டு ஒரு பக்கா கசல். பாடல் ஆரம்பம் சுசீலாவோட தொகைறலிருந்து வரும்.
    "நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி தோழி!"(2 வாட்டி வரும்).
    பல்லவிக்கு முன் வரக்கூடிய சித்தார், புல்லாங்குழல் சேர்ந்துவர இசை கேட்கவே ரொம்பா ஆனந்தமா இருக்கும்.
    தொகையறக்கு அப்றம் வரக்கூடிய பாடல் முழுதும் பி.பி.எஸ். தான்.
    "நிலவே என்னிடம் நெருங்காதே
    நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
    மலரே என்னிடம் மயங்காதே
    நீ மயங்கும் வகையில் நான் இல்லை!" பல்லவி அழகான தப்லாவோட அமஞ்சுருக்கும். பல்லவி முடிஞ்சதும் சின்ன புல்லாங்குழல் இசையே கேளுங்க என்னவோ பண்ணும் நம்மள.
    "நான் இல்லை" இந்த வார்த்தை பாட்டுல மூணு விதமா பாடக்கூடிய கலை பி.பி.எஸ்.க்கு மட்டும் தான் இருக்குன்னு நினைக்கிறேன். 🙏 "நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை" அப்போ #நானில்லை என்றும், "நீ மயங்கும் வகையில் நான் இல்லை"அப்போ #நான் சரியாக உச்சரித்தும், கடைசி வாட்டி படும் போது கொஞ்சம் நீட்டி "நா ஆ ஆ ன் இல்லை" ன்னு பாட்ரச்ச வர அழகே தனி.
    முதல் சரணுத்துக்கு முன்னாடி வரக்கூடிய ஷெனாயும், தப்லாவும் சேர்ந்து வரும்(விருந்துக்கு நடுல பாதம் கீர் சாப்ட மாத்ரி) உணர்வு.
    "கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
    என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ?(2 வாட்டி)
    பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
    என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ?"(நிலவே)
    ரெண்டாவது சரணத்திற்கு முன்னாடி கொஞ்சம் எளிமையா சித்தாரும், புல்லாங்குழலும் நம்ம மனச தொட்டுட்டு போகும்.
    "ஊமையின் கனவை யார் அறிவார்?
    என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார்?
    மூடிய மேகம் கலையும் முன்னே
    நீ பாடவந்தாயோ வெண்ணிலவே?" (நிலவே)
    மூணாவது சரணுத்துல,
    "அமைதியில்லாத நேரத்திலே(2 வாட்டி)
    அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்.,
    நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
    இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்?" (நிலவே)
    கடைசில
    "நிலவே என்னிடம் நெருங்கா ஆ தே - நீ(அங்க கொஞ்சம் அமைதி இருக்கு)
    நினைக்கும் இடத்தில் நஆ ஆ ஆ ன் இல்லை!" என்று நான் என்கிற வார்த்தையே நன்னா ஆலாபனை செஞ்சு முடிக்கும் போது பாட்டோட சோகம் என்னன்னு நன்னாவே புரியர்து.
    இந்த பாட்ட பி.பி.எஸ். தவிர வேற யாரையும் நினச்சுக்கூடப் பாக்கமுடியல.
    இப்டி ஒரு பாட்டக்குடுத்த உங்களுக்குஎன்னோட கோடி நன்றிகள்🙏 (விஸ்வநாத ராமமூர்த்திக்கும், பி.பி.எஸ்.க்கும், கண்ணதாசனுக்கும்). 💜

    • @sadagopanperiyathiruvadi4640
      @sadagopanperiyathiruvadi4640 Před 4 lety +1

      திரு.சிதம்பர கிருஷ்ணன், நாங்கள் எவ்வாறு இந்தப்பாடலின் ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்தோமோ அதை அப்படியே வர்ணித்துள்ளீர்,
      " இனிமேல்" என்ற பதத்தையும் PBS விதவிதமாக பாடியுள்ளார். அற்புதம்

    • @jeyaramg2142
      @jeyaramg2142 Před 3 lety

      music by MSV not Viswanathan Ramamoorthy

    • @thanalakshmi4600
      @thanalakshmi4600 Před 3 lety

      Wonderful comments.

  • @SujithGJ
    @SujithGJ Před 4 lety +16

    PBS Voice , Kannadhasan lyrics & MSV music . What do we need more than this .

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před rokem +1

    இந்த பாடலை கேட்டு கண் கலங்காதவர் உண்டோ, இந்த உலகில்.கடவுள் நமக்கு தந்த உயர்ந்த பாடகர்.என்றும் மறவோம் அந்த பாடல் மன்னரை.

    • @behappy3496
      @behappy3496 Před rokem

      இந்த பாடல் எம் ஜி ஆரின் சம காலம் இந்த திமுக காலத்து புது பாட்ட கேட்கும் போதெல்லாம் மனசு வலிக்கதான் செய்யுது... எம் ஜி ஆர் முதல் அஜீது வரையான தமிழ் ஹீரோக்கள் சூப்பர்... புது ஹீரோக்கள் அதுவும் அவங்களின் அசிங்கமான பேச்சு வழக்கு சாங்ஸ்... சி சி.....

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 Před 4 lety +17

    அமரர் பி பி.எஸ்ஸை நாம் நினைவு கொள்கிற வகையில் இந்த பாடல் இருக்கிறது என்றால்
    பாடல் இயற்றியவர். இசை அமைத்த வரின் திறன் களைச் சொல்ல வார்த்தை இல்லை

  • @sarkhivlogs7578
    @sarkhivlogs7578 Před 3 lety +2

    இந்த பாட்டில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் தபேலாவில் வித விதமான தாளக்கட்டுகளை மிகவும் பொருந்தும் படியாக கையாண்டிருப்பார். மேலும் ஷெனாய் பிண்ணணிக்கு பெருந்துணையாக இருக்கும்.அருமையான குரலில் ஸ்ரீனிவாஸ் அசத்தியிருந்தார்.

  • @muruganpandarinathan1882
    @muruganpandarinathan1882 Před 2 lety +1

    Sollaaa vaarthai illa Arumaiiii voice lyrics acting Reaction Perfect💯💯💯💯

  • @kboologam4279
    @kboologam4279 Před 3 lety +4

    நிலவேபாடல்இனிமை
    நிலவுபாடல்
    கவிஞர்கள்
    பலலட்சம்பாடல்கள்
    தருகின்றனர் இதுவருமா

  • @ggn762
    @ggn762 Před 6 lety +8

    காதலால் உருகும் பெண்மை... ஆசை மனைவியை இழந்து... அனாதையாக நிற்கும் ஒருவனின் மனக்கலக்கம்... ஆஹா... என்னே ஒரு காதல் மன்னனின் காவிய நடிப்பு... ஜெமினியின் உன்னத படைப்பு!!!

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 Před 2 lety +1

    Excellent direction Beautiful acting by Gemini n K R Vijaya.n Kannadasan n msv PBS combination superb

  • @srinivasanchellapillais418

    This song is outstanding and written by late Kannathasan

  • @jothivanangk
    @jothivanangk Před 3 lety +7

    Am just 19 and here just because of msv and kavingnar kannadasan aiyya! 💖

    • @redsp3886
      @redsp3886 Před 3 lety +1

      You have to listen nenjam marappadhillai songs, msv's magic will make you mad

  • @neithalyoutube8433
    @neithalyoutube8433 Před 2 lety

    எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட மனதில் நீங்காத இடம் பிடித்து இருக்கிறது என்னுடைய இளமைக் கால காதலை மறுபடியும் ஞாபகப்படுத்தி இருக்கிறது யானை பாடல்

  • @b.sundararajan1210
    @b.sundararajan1210 Před 26 dny

    Wow 👌 jemeneganeshin fantastic nadippu as faceil expression,body language for this 💞soga feeling marvelous 🎵 ,his nadippu all films and songs .The heroin nadippu is wow👌 facial expression,body language are marvelous. True 💞never fails as well as in any situation. In this song neelavey ennedam neyruinkhathey is not acceptable.This movieyai i am not seen till the dt.

  • @arokiyadavid5720
    @arokiyadavid5720 Před 2 lety +2

    என்னை மிகவும் கவர்ந்த பாடல் வரிகள்

  • @jesudasondevaraj6506
    @jesudasondevaraj6506 Před 5 lety +3

    அமைதி இல்லாத நேரத்திலே அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான். நிம்மதி இழந்தே நான் அலைந்தேன். இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான். என்ன அற்புத வரிகள். PBS ன் குரல் அருமை......... அருமை.........அருமை...........

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +7

    இது எனக்கு மனவலியைக் கொடுக்கும் பாடல்!! சோகம் இழையோடும் அற்புத சங்கீத ஸ்வரமாலை இது!பீபீ குரலில் எத்தனை வலி!!அதை நான் உணர்றேன்!! எம்எஸ்வீ ஐயா!!நீங்க தெய்வம்!! கேஆரின் முகபாவமும் ஜெமினியின் பாவங்களும் நம் இதயத்தை நொறுக்கும்!! *நிலவே! என்னிடம் நெருங்காதே,!!நீ நினைக்கும் வித த்தில் நானில்லை!! *ஆஹா!! அவர் தன் நிலையை எத்தனைத் தெளிவாய்ச் சொல்லிட்டார்!! அருமையானப் பாடல்!! சலிக்காத சங்கீதம் இது!!

    • @yamaha3d569
      @yamaha3d569 Před 3 lety

      உயர்ந்த சங்கீதம். தேவகானம்.
      இசை பிரம்மனின் இனிய
      படைப்பு. ஷெனாய் மட்டுமல்ல.
      புல்லாங்குழல், சிதார் அனைத்துமே PBS அவர்களுடன் இணைந்து
      சோக கீதம் பாடுகிறது .

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Před 6 měsíci +1

    ❤valgavalamudan kaviarasar ❤

  • @sarcasmsm6650
    @sarcasmsm6650 Před 16 dny

    Super lyrics, super voice, super composition

  • @ramakrishnanmohan5761
    @ramakrishnanmohan5761 Před 3 lety +22

    Even after ample glorification of this sing by many, it is still praise worthy. Divine association of Kaviyarasu and MSV!!

  • @user-tq6eo5yn1k
    @user-tq6eo5yn1k Před 2 lety +1

    எனக்கு மிகவும் பிடித்தப்பாடல்❤️.

  • @vijaykumarr1803
    @vijaykumarr1803 Před 2 měsíci

    Never tire of hearing this touching song with powerful lyrics

  • @sheelatexcon3037
    @sheelatexcon3037 Před 2 lety +2

    Vijay tv paathutu vandhavanga like ah pooduga ❤️

  • @ruckshaunmisha2576
    @ruckshaunmisha2576 Před 5 lety +41

    2018 And Still Couldn't Match Any Song With Such Deep Meaningful Words. ❤

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 4 lety +1

    KRவிஜயா.மேடம் ரொம்பவும் அழகு..சரியான
    இப்பெர்ஸனாலிட்டி...

  • @chsrajagopal3690
    @chsrajagopal3690 Před 9 lety +25

    WHAT A GREAT TUNING OF SRI M.S. VISWANATHAN and WHAT A BEAUTIFUL RENDITION by Sri P.B.Srinivasan.

  • @mithunabharathwaj6173
    @mithunabharathwaj6173 Před 3 lety +7

    Pbs sir voice😍😍😍😍😍😍msv sir music... 😍😍😍😍

  • @solpalanpalani7206
    @solpalanpalani7206 Před 5 lety +7

    What a song by PB Sreenivos and accentuated by Gemini thr his acting. Both made ideal combination in many of the romantic songs which is not seen in today's movies.

    • @thanalakshmi4600
      @thanalakshmi4600 Před 3 lety

      Now a days there is no connections between music. Song singers actors and story all r separate . Fooling public and making lot of money

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 3 měsíci

    Super song my favourite gemini and vijaya face expressions are super

  • @enayamimayam5806
    @enayamimayam5806 Před 3 lety

    மறக்க முடியாத அனுபவங்கள் இந்த படத்தை பார்த்தது. 1966 வெளிவந்த படம். நாகர்கோயில் தங்கம் தியேட்டரில் பார்த்தது. நான் Carmel High School இல், ஹாஸ்டலில் தங்கி படித்த பொழுது பார்த்த படம். ஹாஸ்டல் வார்டன் எங்களை இந்த படத்திற்கு அழைத்து செண்டார்கள். பாடல்கள் எல்லாம் super.

  • @user-nh4cs9vv4p
    @user-nh4cs9vv4p Před rokem +1

    From Kerala 💜💜

  • @theerthagirikandhaswamy8800

    கருத்துகள் பொதிந்த மிகவும் சிறப்பு வாய்ந்த பாடல்

  • @muralitharank1736
    @muralitharank1736 Před 4 lety +40

    Heartfelt rendition by P B Srinivas and best suited emotional acting by Gemini Ganeshan.MSV at his best.

    • @thanalakshmi4600
      @thanalakshmi4600 Před 2 lety +1

      Yes . Today also I cried. But everyday I am listening 24.11.21

    • @n.k.murthy88
      @n.k.murthy88 Před 2 lety

      ಈ ಹಾಡನ್ನು ಕೇಳಿದರೆ "ಅನ್ನಪೂರ್ಣ" ಚಿತ್ರದಲ್ಲಿ ಪಿ. ಬಿ. ಶ್ರೀನಿವಾಸ್‌ರವರು ಹಾಡಿರುವ "ಹೃದಯವೀಣೆ ನುಡಿಯೆ ತಾನೆ ಕಾರಣ ನೀನೆ ಓ ಜಾಣೇ...." ಹಾಡು ನೆನಪಿಗೆ ಬರುತ್ತದೆ.

  • @sarmiladurairaj8301
    @sarmiladurairaj8301 Před rokem +2

    இது போட்ற பாடலை யாராலும்.

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 Před 2 lety +2

    Super.

  • @laliprincely8605
    @laliprincely8605 Před 2 lety +11

    Even after so so many years this song is so soothing to hear love this song

  • @knat9695
    @knat9695 Před 4 lety +16

    A lovely, melodious song by PBS with great lyrics! Gemini's grief-stricken facial expression/acting superbly reflects his anguish!!

  • @MohanDas-cr5ru
    @MohanDas-cr5ru Před 2 lety +1

    One of the moodiest croon of India. Equal to those of Talat. Am I correct? ........

  • @adirai-twister
    @adirai-twister Před měsícem

    இந்த பாடல் நான் கல்லூரியில் பாடி முத்த பரிசு பெற்றேன் 👌🏼👍🏼👏🏼🙏🏼

  • @pryaprya7371
    @pryaprya7371 Před 2 lety +1

    Super. Padal

  • @chitraraman7210
    @chitraraman7210 Před 6 lety +13

    Good song.Combination of good lyric,music ,excellent acting of Gemini,Vijaya,under the voice of PBS and Susheela.

  • @rajganeshmdu
    @rajganeshmdu Před 2 lety

    என் வாழ்வில் கிடைத்த பொக்கிஷத்தை இழந்த ஞாபகம் இந்த பாடல் என்னை அறியாமல் கண்ணீர் வர வைக்கிறது என்ன சொல்வது .....

  • @thanalakshmi4600
    @thanalakshmi4600 Před 3 lety +12

    I am hearing this song for more then 55 years it always rings in mind itself 040421

  • @beegeethemountaineer
    @beegeethemountaineer Před 3 lety +5

    #55yearsoframu kannadasan and MSV was a magical combo that ruled Tamil cinema for ever... Irreplaceable combo

  • @Rajkumar-gs3bx
    @Rajkumar-gs3bx Před 3 lety +3

    I'm watching today.. As I feel very upset... But listening to this Golden songs.. Feel much better ..anyone from 2020 October

  • @lizyphilip1085
    @lizyphilip1085 Před rokem +1

    Paalaiyil oru nal kodi varalam ,en paathaiyil inimel sugam varumo..

  • @karthinathan7787
    @karthinathan7787 Před 3 lety +1

    பாடல் வரிகளும் இசையும் பாடிய
    குரலும் மனதை உலுக்கியது.

  • @balabhakth1376
    @balabhakth1376 Před rokem +1

    Only legend is kannadasan, no other poet can't write like him.

  • @venkataramankv3320
    @venkataramankv3320 Před 3 lety +9

    Excellent and thought provoking lyrics according to the situation in the film by the evergreen kaviarasar kannadasan. Excellent and pleasing music composed to the situation in the ragam " bhageshri " by the evergreen Mellisai Mannar MSV. Excellent rendition of the song by the evergreen P.B.Srinivas.

  • @ambikakamalamma6226
    @ambikakamalamma6226 Před 2 lety +1

    Pbs wonderful....

  • @georgeedward1611
    @georgeedward1611 Před 9 lety +22

    Gemini sad moment but kr vijaya in confusing moment oh what a beautiful song

  • @dr.s.kamalkanthpt.7448
    @dr.s.kamalkanthpt.7448 Před 2 lety +1

    ஆனந்த விகடன் பேட்டியில் சூப்பர் சிங்கர் ஜுனியர் டைட்டில் வின்னர் கிருஷாங் பாடிய பிறகு வந்து கேட்டவர்கள் யார் யார்....

  • @obanbucablemanavai1010

    ஆழ் மனதை ஊடுருவி மனதிற்கு இதமான சுகத்தை கொடுக்கும் அருமையான பாடல்

  • @ashokar2044
    @ashokar2044 Před rokem +1

    What an amazing song. Hats off to PB Srinivas who had a devine voice.

  • @ambalavanant
    @ambalavanant Před 3 lety +4

    This song is unmatched till date. The legends MSV and PBS

  • @rajalakshmigiridharan742
    @rajalakshmigiridharan742 Před 11 měsíci

    அருமையான பாடல்

  • @ramudur1211
    @ramudur1211 Před 2 měsíci

    What a melody by great PB

  • @vmindiran3325
    @vmindiran3325 Před rokem

    What a song beautiful rendition by PBS god bless Gemini acting super

  • @VedJazz
    @VedJazz Před 9 lety +80

    Perhaps the only song in TFM based on raag Malgunji so far. It is actually a combination of two ragas, Bhageshree in aarohan and Rageshree in avarohan. However it is a mystery if MSV knew this fact while composing this song. We have heard from PBS many times that MSV overwhelmed him with some five or six tunes for this song and made him pick a tune. Glad that he picked this :-). Probably the best usage of Hindustani instruments like Sitar and Shehanaai.

    • @giradh61
      @giradh61 Před 9 lety +7

      Venkataraghavan TV I actually thought it was Bhageshree. Incidentally one would also remember a song MSV composed in Malayalam "Ashtapadiyile nayike yaksha gayike". That would have been composed many years after this song.

    • @rameshss8036
      @rameshss8036 Před 9 lety +3

      giradh61 it sounded like baghyashree to me too.......but may be there are some mixed notes leading to the other rags....whatever it is very melodious.......wasn't the solo in a lady voice preceding the song... Kaapi?

    • @SrivathsaPasumarthi
      @SrivathsaPasumarthi Před 6 lety +3

      +Ramesh Ss: The lady voice solo is in the ragam Jonpuri

    • @subbukrish
      @subbukrish Před 6 lety +3

      when u can know why not MSV the music chakravarthy

    • @menonmohan4524
      @menonmohan4524 Před 6 lety +3

      Venkat Venkatakrishnan PBS was a gifted singer

  • @prabhurajanb
    @prabhurajanb Před 5 lety +12

    the combination of PBS and MSV is really amazing

  • @prakashnair2189
    @prakashnair2189 Před 2 lety +1

    Very emotional lyrics

  • @unnikrishnan5367
    @unnikrishnan5367 Před 2 lety +3

    Pity to those who dislike this beautiful song.
    Unnikrishnan from Kerala.

  • @muthukannusampath3353
    @muthukannusampath3353 Před 2 lety +1

    என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ

  • @gm9480
    @gm9480 Před 25 dny +1

    Amazing muxic

  • @high3413
    @high3413 Před 3 lety +10

    Yaarachum bigg Boss ku apm vanthingla?

  • @karthikraj9551
    @karthikraj9551 Před 2 lety +1

    After super singer Krishnag🥰

  • @jeyaramandharmaraj7024
    @jeyaramandharmaraj7024 Před 3 lety +2

    Wow Cannot explain in words... Ranking first Top most songs of tamil industry.

  • @prashanthnagendram1866
    @prashanthnagendram1866 Před 4 lety +16

    Listening in 2020❤️❤️....

  • @sathyasaravana3398
    @sathyasaravana3398 Před 3 lety +1

    சோகத்தை கூட சுகமாக பாட PBS ஆல் மட்டுமே முடியும் 🦋🦋🦋🦋🦋

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 5 lety +9

    Heart melting song .PBS voice,MSV music,kannadasan lyrics all great.

  • @mani-mki
    @mani-mki Před rokem

    AVM Vazhga valamudan, அருமையான பாடல், பதிவுக்கு நன்றி