NILAVE ENNIDAM NERUNGATHE IN SPB VOICE

Sdílet
Vložit
  • čas přidán 9. 10. 2015
  • OUT OF 6000 RARE AND BEST OLD SONGS IN MY COLLECTION, I WISH TO SHARE THIS BEAUTIFUL SONG OF NILAVE ENNIDAM NERUNGATHE IN SPB VOICE

Komentáře • 272

  • @tamilselvan9207
    @tamilselvan9207 Před 11 měsíci +7

    பெரும்பாலும்
    பிற பாடகர்கள்
    வேறு பாடகர்
    பாடிய பாடல்களை
    பாடுவதில்லை.
    ஆனால்S.P.P க்கு
    இந்த பாடலில்
    உள்ள தாக்கம்
    பாட வைத்து
    விட்டது.அதில்
    வெற்றியும்
    பெற்று விட்டார்.

  • @chandrusekaran7269
    @chandrusekaran7269 Před 2 lety +32

    மரணம் உங்களை நெருங்கிவிட்டதை நினைக்கும் பொழுது எங்கள் இதயம் வெடித்துவிட்டது ஐயா.ஆனால் உங்களை எங்கள் மனதை விட்டுப் பிரிக்க முடியாது.

    • @madaniuwais1341
      @madaniuwais1341 Před 8 měsíci +2

      இனி எங்கே SBP போன்ற ஒரு அசகாய சூரனை காண்பேன்😢

    • @nivascr754
      @nivascr754 Před 6 měsíci +1

      @@madaniuwais1341 சூப்பர் ji ....... M

    • @Spb.d
      @Spb.d Před 3 měsíci

      😢

  • @shanthigovindan5625
    @shanthigovindan5625 Před 2 lety +15

    No words to Express. Tears coming. SPB Sir voice is magical.

  • @Jude.b
    @Jude.b Před 3 lety +10

    மனதையும் உயிரையும் வருடும் .. எஸ்பியின் குரல்.

  • @neithalyoutube8433
    @neithalyoutube8433 Před 2 lety +3

    மனதில் தோன்றிய இப்படியான பாடல்கள் மட்டுமே மருந்தாகி விடுகிறது நிலவே என்னிடம் நெருங்காதே நெருங்கும் இடத்தில் நான் இல்லை என்ன அற்புதமான வரிகள்.

  • @binodpuloottupadath7882
    @binodpuloottupadath7882 Před rokem +7

    Each time i hear a SPB song i realise how big a loss his departure is to the world of music .. rest in peace Sir. You live on in our hearts forever.

  • @j.m.zafarullazafarulla1455

    PBS பாடல் spb அண்ணாவின் குரலில் இருவரின் பெயரில் என்ன அருமையான ஒற்றுமை

  • @rafeekkm4104
    @rafeekkm4104 Před 2 lety +4

    SPB sings this song superb
    but PBS original song superb and fantastic. both are my favourite singers during their time

  • @kirubakiruba3201
    @kirubakiruba3201 Před 5 lety +11

    வாழ்வை இனிக்க வைக்கும் பாடல் ( இலங்கை தமிழன் )

  • @narayanasamy1312
    @narayanasamy1312 Před 2 lety +1

    SPB இடத்தை மறுபடியும் அவரே பிறந்து வந்தால் மட்டுமே நிரப்ப முடியும்

  • @ravindrakumararaja
    @ravindrakumararaja Před 6 lety +27

    What a voice. No words to appreciate his magnificent voice. The language Tamil comes out like a honey for the listener's ears from his mouth.

  • @SulakshanSulakshan-po5ks
    @SulakshanSulakshan-po5ks Před 10 měsíci +1

    நீங்கள் என்னை விட்டு பிரிந்தாலும் உங்கள் குரல் என்னை சுற்றி காணப்படுகின்றது உங்களுக்கு அழிவில்லை எஸ்.பி.பி ஐயா

  • @ravismusictouch4392
    @ravismusictouch4392 Před 2 lety +14

    I was in tears when I heard our SPB sir's voice version ...his voice will ever stay for generations to come 🙏

  • @srivalli5704
    @srivalli5704 Před 5 lety +10

    Super SPB sir 👌👌nice melody very very cool sir.thanks sir.

  • @uthayasuriyan9593
    @uthayasuriyan9593 Před 10 měsíci +1

    🙏 என்னமா பாடியுள்ளீர்கள் . ஆஹா அருமை 👍 . நன்றி 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @subrasubra80
    @subrasubra80 Před rokem +2

    How sweet tamil language when spb sir singing.❤️❤️❤️ love you sir. RIP

  • @venkatr2446
    @venkatr2446 Před 3 lety +28

    It is always very difficult for a singer to sing a cult song of another singer because of our natural tendency to do comparison between the voices. Take this song as a tribute by our great SPB to the veteran singer PBS.

  • @jananinareshbabu4354
    @jananinareshbabu4354 Před 6 lety +11

    SPB version of this was good...both performance r not comparable😍😍

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t Před 2 lety +5

    Super voice 👌old is gold i like 👌👏

  • @ramakrishnangovindasamy9554

    My favourite song SBP sir singing wow very beautiful sir..Miss you sir..

  • @millenniumhealthcare9796
    @millenniumhealthcare9796 Před 3 lety +3

    SPB took the song for the different level. Of cause PBS is a amazing singer. But I’m SPB fan. Missed a great legend😭

  • @johnjoseph1573
    @johnjoseph1573 Před 2 lety +6

    Love this song ❤️❤️ thanks Balu Annan !!

  • @rohinikrishnasamy8098
    @rohinikrishnasamy8098 Před 3 lety +52

    No words to express my sadness. May he rest in peace.

    • @sethug6770
      @sethug6770 Před 3 lety

      X 😄😔😄😘😎😎😄😔😄😄😄😔😔😔😔😄😄😎😄😄😔☺😎😎😎🐔🐓🐣🐣🐣🐣🐁🐖🐖🐷🐷🐂🐺Sa
      Nb. N Nb n m v up v go y guhyil ml bhhb🐱🐃🐂🐂🐶🐆🐎🐎🐖

    • @sharadadilip3095
      @sharadadilip3095 Před 2 lety +1

      No words to say.

    • @yasotham9446
      @yasotham9446 Před 2 lety

      @@sharadadilip3095 w. ßs. s. ß ws w**£~£a

  • @sathyanarayanan856
    @sathyanarayanan856 Před 11 měsíci +1

    బాలుగారు, మీ లగ్ వేక్తి మళ్ళీ చూడడం చాలా కష్టం

  • @tebstebs100
    @tebstebs100 Před rokem +3

    No matter who sings....this song is something else

    • @shivashankar6272
      @shivashankar6272 Před rokem +1

      Best analysis.we should sing ourselves and enjoy..lilting lyrics.

  • @hummingbirds2777
    @hummingbirds2777 Před 4 lety +6

    Very awesome and sweet to listen at SPB sir vioce.. Thank you for upload

  • @user-kc5pm9lb9p
    @user-kc5pm9lb9p Před 2 měsíci

    This song captivates every singer to sing.
    Sweet and peculiar voice of P.B. Srinivas.
    Great msv creation.

  • @annamahannamah1094
    @annamahannamah1094 Před 3 lety +5

    Yes .. nimmathi ellai .. misss u sir ... 😢😢😢😢

  • @soundar880
    @soundar880 Před měsícem

    நீங்கள் மறையவில்லை எப்போதும் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்

  • @lakshmananskd6152
    @lakshmananskd6152 Před 3 lety +3

    Its not a voice... I m in heaven 🥰🥰🥰🥰🥰🥰

  • @taranyarstaranyars4864
    @taranyarstaranyars4864 Před 4 lety +12

    Omg...SPB sir voice killing me. What a feel..SPB SPB SPB SPB SPB SPB SPB SPB SPB SPB SPB SPB SPB SPB SPB SPB SPB SPB SPB SPB SPB
    Sir u are my soul. SPB verithanam fan from Malaysia.😍😍😘😘

  • @christianlenin4730
    @christianlenin4730 Před 5 lety +5

    Super sir.... Great voice... Both singer are eqwal..

  • @ukaymusiccenter
    @ukaymusiccenter Před 8 lety +75

    PLS DO NOT COMPARE THIS TWO LEGENDS BOTH OF THEM ARE GREAT SINGERS

  • @J.m.zafarulla
    @J.m.zafarulla Před 3 měsíci

    என் அண்ணா உன்னை மரணம் நெருங்குமென ஒருபோதும் கனவிலும் நான் நினைத்ததில்லை உன் மரணமென்னை ஊமையாக்கிவிட்டது பாலு அண்ணா❤❤❤❤

  • @sgr5038
    @sgr5038 Před 3 lety +2

    Listen to both..SPB n PBS..both r justified in their own ways

  • @SV-wu2my
    @SV-wu2my Před 2 lety

    Great lyrics. Oomaiyin kanavai yaar arivaar.... so touching.

  • @visurevathi8987
    @visurevathi8987 Před 4 lety +5

    Nice balu sir love you sir

  • @QueenOfHillsRADass
    @QueenOfHillsRADass Před rokem +2

    BBS பாடினாலும் SPB பாடினாலும் MSV கண்ணதாசனை மறக்கமுடியுமா?
    நெஞ்சை தொடும்பாடல்

    • @nivascr754
      @nivascr754 Před 4 měsíci

      அற்புதம் அய்யா.... Msv இன் மகத்தான பாடல்களில் மனம் இளகி விடுகிறது...... Spb யை நமக்கு தந்த வள்ளல் வாழ்க.....

  • @bhakthavalsalankrishnankut1714

    Wonderful voice ! Lovely SPB saar . Whatever song that you sing it is Magical ! Wish to meet you some day .

  • @authenticsrilanka8664
    @authenticsrilanka8664 Před rokem +1

    World best singer ever

  • @lakshmananskd6152
    @lakshmananskd6152 Před 3 lety +5

    Noone can replace my God 🥰

  • @raviesumanth2640
    @raviesumanth2640 Před 3 lety +1

    PBS sang this wonderfully. SPB's sound is newgen. Look at the magnanimity of SPB to take song farther. No great singer would do this.

  • @padmanabhanpadmanabhan1785
    @padmanabhanpadmanabhan1785 Před 3 lety +13

    No one can match PBS. SPB has his own sweet voice.

  • @JJ-ir6yb
    @JJ-ir6yb Před rokem +1

    spb Anna paadinaal enna inimai nilave ennai konchiyathu pola....

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 Před 4 lety +4

    Super,this is a Different taste of Honey.

  • @mashuibrahim8187
    @mashuibrahim8187 Před rokem +3

    RIP dear Legend
    Sing to the mighty and angles
    Miss you a lot

  • @authenticsrilanka8664
    @authenticsrilanka8664 Před rokem +1

    SPB is a gift of god to Us, I love his voice forever.. what a miracle voice

  • @jayamuthrapathy7528
    @jayamuthrapathy7528 Před rokem

    I have literally criedy every time I have listen to this songs...I miss SPB sir very badly...

  • @prrashanthisrinivasan3157

    NICE VOICE BY BOTH PBS AND SPB

  • @rameshkarumam792
    @rameshkarumam792 Před 5 měsíci

    நிலவே என்னிடம்
    நெருங்காதே நீ நினைக்கும்
    இடத்தில் நானில்லை
    மலரே என்னிடம்
    மயங்காதே நீ மயங்கும்
    வகையில் நானில்லை
    நிலவே என்னிடம்
    நெருங்காதே நீ நினைக்கும்
    இடத்தில் நானில்லை
    கோடையில் ஒரு
    நாள் மழை வரலாம் என்
    கோலத்தில் இனிமேல்
    எழில் வருமோ கோடையில்
    ஒரு நாள் மழை வரலாம் என்
    கோலத்தில் இனிமேல்
    எழில் வருமோ
    பாலையில்
    ஒரு நாள் கொடி
    வரலாம் என் பார்வையில்
    இனிமேல் சுகம் வருமோ
    நிலவே என்னிடம்
    நெருங்காதே நீ நினைக்கும்
    இடத்தில் நானில்லை
    ஊமையின்
    கனவை யார் அறிவார்
    ஊமையின் கனவை
    யார் அறிவார் என்
    உள்ளத்தின் கதவை
    யார் திறப்பார் மூடிய
    மேகம் கலையுமுன்னே
    நீ பாட வந்தாயோ
    வெண்ணிலவே
    நிலவே என்னிடம்
    நெருங்காதே நீ நினைக்கும்
    இடத்தில் நானில்லை
    அமைதி இல்லாத
    நேரத்திலே அமைதி இல்லாத
    நேரத்திலே அந்த ஆண்டவன்
    என்னையே படைத்து விட்டான்
    நிம்மதி இழந்தே நான் அலைந்தேன்
    இந்த நிலையில் உன்னை ஏன்
    தூது விட்டான்
    நிலவே என்னிடம்
    நெருங்காதே நீ நினைக்கும்
    இடத்தில் நானில்லை
    மலரே என்னிடம்
    மயங்காதே நீ மயங்கும்
    வகையில் நானில்லை
    நிலவே என்னிடம்
    நெருங்காதே நீ நினைக்கும்
    இடத்தில் நானில்லை

  • @shivashankar6272
    @shivashankar6272 Před rokem

    PBS is PBS ,SPB is SPB.two great artists .each is at the pinnacle.we should not compare.hear PBS whe you are sad.

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 Před 11 měsíci

    நிலவே எங்களை வருத்தாதே உன்னை இழக்கும் நிலையில் நாங்களில்லை

  • @bhanuvoleti
    @bhanuvoleti Před 7 lety +7

    I love to listen both versions of PBS and SPB. I equally rate Ghantasala's Telugu version of 'Mantalu repe nela raajaa."

  • @krishnans7833
    @krishnans7833 Před 8 měsíci

    Excellent. Unparalleled

  • @alrchannel3848
    @alrchannel3848 Před 6 lety +5

    Wat a soulful song spb sir...

  • @tive7965
    @tive7965 Před 11 měsíci +2

    S🥀P 🥀B..👃..✋

  • @lakshmananskd6152
    @lakshmananskd6152 Před 3 lety +2

    No none replace u😘😘😘😘😘

  • @varmaagilan4198
    @varmaagilan4198 Před 5 lety +5

    Super SP

  • @nagarajukanathur2148
    @nagarajukanathur2148 Před 6 lety +45

    PBS and SPB just replace of letter but both are evergreen singers

  • @kavipriyamariappan2459
    @kavipriyamariappan2459 Před 3 lety +7

    ஆண் : { நிலவே என்னிடம்
    நெருங்காதே நீ நினைக்கும்
    இடத்தில் நானில்லை } (2)
    ஆண் : மலரே என்னிடம்
    மயங்காதே நீ மயங்கும்
    வகையில் நானில்லை
    நிலவே என்னிடம்
    நெருங்காதே நீ நினைக்கும்
    இடத்தில் நானில்லை
    ஆண் : கோடையில் ஒரு
    நாள் மழை வரலாம் என்
    கோலத்தில் இனிமேல்
    எழில் வருமோ கோடையில்
    ஒரு நாள் மழை வரலாம் என்
    கோலத்தில் இனிமேல்
    எழில் வருமோ
    ஆண் : பாலையில்
    ஒரு நாள் கொடி
    வரலாம் என் பார்வையில்
    இனிமேல் சுகம் வருமோ
    ஆண் : நிலவே என்னிடம்
    நெருங்காதே நீ நினைக்கும்
    இடத்தில் நானில்லை
    ஆண் : ஊமையின்
    கனவை யார் அறிவார்
    ஊமையின் கனவை
    யார் அறிவார் என்
    உள்ளத்தின் கதவை
    யார் திறப்பார் மூடிய
    மேகம் கலையுமுன்னே
    நீ பாட வந்தாயோ
    வெண்ணிலவே
    ஆண் : நிலவே என்னிடம்
    நெருங்காதே நீ நினைக்கும்
    இடத்தில் நானில்லை
    ஆண் : அமைதி இல்லாத
    நேரத்திலே அமைதி இல்லாத
    நேரத்திலே அந்த ஆண்டவன்
    என்னையே படைத்து விட்டான்
    நிம்மதி இழந்தே நான் அலைந்தேன்
    இந்த நிலையில் உன்னை ஏன்
    தூது விட்டான்
    ஆண் : நிலவே என்னிடம்
    நெருங்காதே நீ நினைக்கும்
    இடத்தில் நானில்லை
    ஆண் : மலரே என்னிடம்
    மயங்காதே நீ மயங்கும்
    வகையில் நானில்லை
    நிலவே என்னிடம்
    நெருங்காதே நீ நினைக்கும்
    இடத்தில் நானில்லை

  • @malarmeniperumal4072
    @malarmeniperumal4072 Před 8 lety +9

    so soulful!

  • @vimalamala7658
    @vimalamala7658 Před 4 lety +3

    Wow how to comment this spb legend sing the song

  • @srinivaspurushotham
    @srinivaspurushotham Před 3 měsíci

    Nothing to beat the Original by the Master who had Melody in his Golden Voice....

  • @wanderingmystic6968
    @wanderingmystic6968 Před 8 lety +23

    Let there be no dispute on the abilities of Sri S P B who is a singer par excellence and one of the finest the country has ever produced. There are certain songs meant for certain voices and this song was meant for Sri P B S. His slightly nasal, honey laced voice is most apt. Incidentally S P B auditioned for the first time singing this song. Not an easy song to sing for it has several layers and the emotions and intonations/sangatis require sensitive rendering. A fine effort by S P B never theless. Also listen to Sri Jayachandran's rendition of the same song. Given the similarity of voice, one may find the rendition more closer to the original. I have immense respect for all these great singers. Just sharing my point of view

    • @arunachalamkarunagaran2596
      @arunachalamkarunagaran2596 Před 5 lety

      ORIGINAL is Original. Of course, I am staunch lover of SPB songs who is a legendary.

    • @suresh1957
      @suresh1957 Před 4 lety +1

      Very sober comment. But as you point out "a fine effort by SPB" but nowhere near the original. I vote PBS' voice as infinitely better than SPB's and PBS' ability to weave in emotions into his numbers is inimitable.
      Suresh/France

    • @vknair6389
      @vknair6389 Před 3 lety

      Ss .. PJeyachandran sir sung it appreciably .. all the versions were good in various styles ..

    • @ganeshsubramanian5929
      @ganeshsubramanian5929 Před 2 lety

      @@vknair6389 sir, can you send me the link of jayettan's rendering of the above song.

  • @georgeedward1611
    @georgeedward1611 Před 5 lety +4

    பாராட்டுக்கள்.

  • @venkatarathnam4502
    @venkatarathnam4502 Před rokem

    👏👏👌🙏super

  • @reggaesha
    @reggaesha Před 2 lety

    Wow wow wow. Just amazing spb sir. Miss your voice.Rip sir.

  • @sundaramorrthy5057
    @sundaramorrthy5057 Před 3 lety +4

    தேன்+இனிமை💯💯💯💯💯💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🤲✊✊✊✊✊✊✊✊✊👍👍🙏

  • @duraimurugan7238
    @duraimurugan7238 Před 6 lety +7

    super voice spb sir

  • @bkjayasudhasudha4202
    @bkjayasudhasudha4202 Před 3 lety +1

    Super spb tha great singer. Iove you so much

  • @alfamale007
    @alfamale007 Před 5 lety +8

    With due respect to SPB sir, he sings his songs better. But when he attempts Rafi song or PBS song, their greatness comes to the fore. There's another video in CZcams in which P Jayachandraan has sung this song fantastically.

    • @vknair6389
      @vknair6389 Před 4 lety +2

      czcams.com/video/Wc07aXebCUE/video.html
      Jeyachandran sir singing it appreciably ..
      All of the above PJ PBS SPB etc great singers but all consider RafiSaab as their hero ..

  • @smythili7655
    @smythili7655 Před 10 měsíci

    Giving peaceful to your fans SPB Sir.your way of singing always different.We miss you

  • @subrasubra80
    @subrasubra80 Před 4 lety +5

    Spb voice melting so super then original

  • @kanmanikanmani7836
    @kanmanikanmani7836 Před 7 lety +6

    fanatic voice spb sir

  • @user-pd5pb5ow7q
    @user-pd5pb5ow7q Před 3 měsíci

    Isai thandthai msv idyathil Endurm vazhagerier nandri

  • @ganeshsundar1484
    @ganeshsundar1484 Před 3 lety +1

    Timeless, Masterpeace songs !!

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Před 2 lety

    Both the voice are so ...so...so much goooooooood

  • @SanjeevKumar-ik7xs
    @SanjeevKumar-ik7xs Před 4 lety +4

    Love it.

  • @lakshmananskd6152
    @lakshmananskd6152 Před 3 lety +2

    No words....💞🙏

  • @prabhakarrao557
    @prabhakarrao557 Před 2 lety

    Beautiful song with very heartouching lyrics.

  • @karthik.arumugam
    @karthik.arumugam Před 3 lety +11

    So sad to think that the owner of this voice is no longer exists in this world. 😞

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls Před 3 lety

      We miss you SPB sir.😭😭😭😭

    • @deepaksubramaniyan6787
      @deepaksubramaniyan6787 Před 3 lety +5

      This song was originally sang by the great P.B.Srinivas. S.P.B Sir sang his version since he's the fan of P.B.S. Sadly, both these great souls are not with us :-/

    • @rajeshgopal3571
      @rajeshgopal3571 Před 3 lety +1

      It is very difficult to sing and imitate the original song, But SPB has done excellently well asusual. PBS and SPB both letters are misplaced and they are both living in vaikuntam along with supreme soul and singing the keerthanais.

    • @chan8772
      @chan8772 Před rokem

      @@deepaksubramaniyan6787 He said the owner of this voice!!!! Owner of this song might me PBS but owner of spb's voice is spb only .

  • @satheeshantp5238
    @satheeshantp5238 Před 3 lety +1

    Spb annan nin ninavale engal mizhi nirainthuvaruthu 🙏

  • @RajKumar-rx6ls
    @RajKumar-rx6ls Před 3 lety +3

    We miss you SPB sir. Nimmathi illa sir. I love you sir.😭😭😭

  • @NatarajanGanesan
    @NatarajanGanesan Před 7 lety +6

    Actually I have to admit SPB did the nuances in a comprehensible way. Some of the nuances were brought out noticeably and in a more enjoyable way. I do sense that thing in SPB at places to give that unique touch and feel.
    YES! PBS is PBS :) and there is no denying that.

  • @artistsophiachackonal4217
    @artistsophiachackonal4217 Před 6 měsíci

    ❤❤❤❤superb ❤❤❤❤

  • @Sureshkumar-cf7tz
    @Sureshkumar-cf7tz Před 5 měsíci

    Just love the song❤

  • @palanisubramaniyan
    @palanisubramaniyan Před rokem

    Always S.P.B is Legends

  • @alphonsajoji764
    @alphonsajoji764 Před rokem

    All song is more beautiful to hear spb sir voice, l like it

  • @lakshmisriraman7972
    @lakshmisriraman7972 Před 7 lety +4

    spb superb

  • @lakshmananskd6152
    @lakshmananskd6152 Před 3 lety +1

    🥰🥰🥰🥰🥰🥰🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️ vera level

  • @ambalavanant
    @ambalavanant Před 3 lety

    Sema feel la!!!

  • @sivasubramanian4569
    @sivasubramanian4569 Před 6 lety +3

    If the original song is sung by some other singers, we always have the habit of comparing with the original ones. Some singers because of their capabilities, try to match but others with no practice kill the song. This is true for all singers however experienced they are.

  • @notesshiva6455
    @notesshiva6455 Před 2 lety

    Only thing I like about this technology is it helps us to capture these voices.
    Now, he is gone but his voice with us and for ever.
    He is the man who adviced us to use technology in constructive way too.
    Miss you sir.
    Both are legends.
    Once a original track captivates our heart.. I think we couldn't give that first place to anyone.
    Missing you both spb and pbs.
    Both are same.. haha spb = pbs

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 Před 2 lety

    Beautiful composition by MSV

  • @zinghitz2233
    @zinghitz2233 Před 3 lety +1

    Beautifull feel spb voice 😍 ❤ ♥

  • @jenifer.b1272
    @jenifer.b1272 Před 3 lety +1

    God bless your family SPB SIR....WE NEED YOU SIR

  • @arunranganath1752
    @arunranganath1752 Před 2 lety

    Greatness!

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 Před 2 lety

    Soul stirring

  • @gayatrinarayan3894
    @gayatrinarayan3894 Před 4 lety

    Superb song

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 Před 3 lety

    Very nice song👌