Samarasam Oolavum Idame - Raja Raja Cholan (Malaysia)

Sdílet
Vložit
  • čas přidán 6. 03. 2013
  • Live programme at Astro Vaanavil (Malaysia's Tamil TV Channel)
    Programme Title : Sinthayil Nitkum Seergazhi
    Sung by : 'Seergazhi Govindarajan Pugazh' Raja Raja Cholan (Malaysia) & Group's
    Song : Samarasam Oolavum Idame
  • Zábava

Komentáře • 319

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 2 lety +45

    இந்த அருமையான பாடகர் பாடிய சீர்காழியின் எத்தனையோ பாடல்களை கேட்டு வியந்திருக்கிறேன். வியப்பின் உச்சம் எதுவென்றால் ஒரு பாடலைக்கூட அவர் பேப்பர் வைத்துக்கொண்டு பாடியதில்லை. அத்தனை பாடல்களையும் மனப்பாடம் செய்து ஒரு சொல் கூட பிறழாமல் அட்சர சுத்தமாக பாவம் தவறாமல் பாடியது அற்புதத்திலும் அற்புதம். அவர் ஆன்மா சாந்தி பெற்று இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டிக்கொள்கிறேன்.

  • @gopiv5234
    @gopiv5234 Před 2 lety +9

    செத்தாலும் எனக்கு மோட்சம் ஐயா..இது போன்ற பாடலை தந்த தமிழை குரலால் ஆண்ட தெய்வங்களுக்கு காலில் செருப்பாய் கிட்க்க ஆசை..

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 Před rokem +9

    Im only 38 yrs old. But this song came before my generation. Why today's tamil film songs are not able to impress like this. Really that generation had great values.

  • @dr.phelpsjeganathanponniah5549

    சீர்காழி கோவிந்தராஜன் 55 வயதில் மாரடைப்பால் இறந்துள்ளார்(1933-1988). அவரின் பாடல்களை அதே குரலில் அவ்வளவு சிறப்பாக பாடிய இந்த கலைஞரும் 56 வயதில் மாரடைப்பால் இறந்துள்ளார்( 1961-2017). இறப்பிலும் என்ன ஒரு ஒற்றுமை. இருவரின் இழப்புகளும் தமிழ் கலை உலகுக்கு பேரிழப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது.

    • @harishkumar-nm4uf
      @harishkumar-nm4uf Před 4 lety +1

      so sad sir. Why the god is taking their life has soon.

    • @srilankatamil3662
      @srilankatamil3662 Před 4 lety +4

      உண்மையாவா???? இவர் உயிரோடு இல்லையா

    • @arung8396
      @arung8396 Před 2 lety +1

      அருமையான குரல்

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 2 lety +1

      ஆமாம் சார். நினைத்தாலே நெஞ்சம் நெகிழ்ந்து விடுகிறது.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 2 lety +1

      @@srilankatamil3662 ஆம் மறைந்துவிட்டார் அந்த அரிய பாடகர்.

  • @narasimhantr1786
    @narasimhantr1786 Před rokem +5

    சீர்காழி தற்போது நம் இடத்தில் இல்லை ஆனால் அந்த குறையை இவர் ஓரளவு பூர்த்தி செய்கிறார்
    அவர் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @panneerpanneer1015
    @panneerpanneer1015 Před 4 lety +25

    சீர்காழி கோவிந்தராஜன் புகழ் எங்கும் ஓங்கும் .

    • @sundrambal572
      @sundrambal572 Před 3 lety

      Singer. R R cholan. All program padali tubuli play siyavam. Pl

  • @mohans287
    @mohans287 Před 3 lety +6

    சமரசம் உலாவும் இடத்தை தேடி சென்று விட்டீர்களே ஐயா.

  • @manivasagammani4665
    @manivasagammani4665 Před 2 lety +11

    அருமையான குரல் நான் கவலையாக இருக்கும் போது இந்த பாடல் தான் கேட்பேன்

  • @idhreessalih1990
    @idhreessalih1990 Před 2 lety +6

    அருமை.. அருமை... அருமை .. வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க..

  • @gajendrannahalingham3555
    @gajendrannahalingham3555 Před 2 lety +4

    ஐயாவின் மறைவு எனக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும், நிலையற்ற வாழ்க்கையையும் அறியத் தந்தது. வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பில் இருந்தேன். டென்மார்க் நாட்டில் ஒரு இசை நிகழ்வை அவரின் தலைமையில் நடாத்த எண்ணி இருந்தேன். இது குறித்து அவருடன் வாட்ஸ் ஆப் மூலமாக பேசியும் இருந்தேன். அந்த உரையாடல் பதிவுகள் எனது கைபேசியில் தற்போதும் உள்ளது. எண்ணிய எண்ணங்கள் நிறைவேறவில்லை. மிகவு‌ம் வருத்தமளிக்கிறது.

  • @sundarabhaskaran6258
    @sundarabhaskaran6258 Před rokem +10

    Super Super.... தங்கள் பாடலை கேட்டால் தேன் வந்து பாயுது காதினிலே...... பின்னணி இசை அற்புதம்..... மாமன்னனான ராஜராஜ சோழன் இருபதாம் நூற்றாண்டில் பெரும் பாடகராக மாறிவிட்டார் 😄😄😄

    • @selvaraj-nz5wf
      @selvaraj-nz5wf Před 9 měsíci

      Great voice Greatest song so you best of luck

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před 2 lety +7

    உங்கள் குரலில் எங்கள் ஐய்யா,திரு.சீர்காழி கோவிந்தராஜன் அவர்களை காண்கிறோம்.வாழ்த்துக்கள் ஐய்யா.

  • @srisri5649
    @srisri5649 Před 2 lety +2

    சீர்காழியின் சிபாரிசுகளை பெற்று தமிழக இசைகல்லூரியில் மலேஷியா அரசின் உதவியுடன் இசை பயின்றார்.மறைந்த சீர்காழியின் நினைவில் இசை நிகழ்ச்சி நடத்தி சீர்காழியே நேரில் படுவது போல் படுகிறார் இந்த மலேஷியா தமிழன்.மேலே குறிப்பிட்டது அவரே இலங்கை தமிழர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் கேட்டது. வாழ்க ராஜராஜ சோழன்.

  • @thangamani3983
    @thangamani3983 Před 3 lety +23

    RIP sir. என்ன தெளிவான தூய தமிழ். வியந்துகொண்டே இருக்கிறேன்.

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 Před 5 lety +18

    கலசம் தமிழ் வானொலியில் இப்பாடலை முதலில் கேட்க நேர்ந்தது.
    அருமையான கருத்து, குரல்.
    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்

  • @parasuramann8620
    @parasuramann8620 Před 5 lety +29

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்

    • @U.K.A.A
      @U.K.A.A Před 3 lety +1

      யாருக்குத்தான் பிடிக்காது போகும் இந்த வாழ்க்கையின் தத்துவம்.

    • @vigneshm3554
      @vigneshm3554 Před 7 měsíci

      I also likes this type of phylosophy songs such a deep meaning inside

  • @JayKaySinger.-
    @JayKaySinger.- Před 3 lety +7

    Legend 💐💐💐💐💐💐 in Childhood I meet you got spoken to you in 2015
    You are always my fav sir
    🙏🏻

  • @kumarsubramanian7086
    @kumarsubramanian7086 Před 2 lety +4

    காலங்களை தாண்டி நிற்கும் பாடல் வரிகள்.வாழ்க்கையின் எல்லைகளை அளக்க முயன்று இருக்கிறார் கவிஞர்.

  • @sankaranarayanan711
    @sankaranarayanan711 Před 5 měsíci +1

    என்ன அருமையான குரல்! கேட்க கேட்க திரும்ப திரும்ப கேட்க தூண்டும் அருமையான இசை - மனதை தொடும் பாடல் வரிகள்.

  • @jayaramjayaram3658
    @jayaramjayaram3658 Před 2 lety +3

    நான் நேசித்து கேட்கும் பாடல் அருமையான தத்துவ பாடல் 👌👌👌👌👐👌👐👌👌👐🙏🙏

  • @rangansasi6945
    @rangansasi6945 Před 5 lety +9

    இது தான் வாழ்க்கையின் உண்மை

  • @thiyagarajang5336
    @thiyagarajang5336 Před měsícem

    Again thank you so much airtel.

  • @lakshmananarayananfilms8832

    ராஜராஜன் அவர்களின் குரல் சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்

  • @rsundharam9478
    @rsundharam9478 Před 4 lety +11

    This song is very melodious in hearing as sung as originally sung by Sirkazhi ayya.

  • @Ramkumar-wh8qw
    @Ramkumar-wh8qw Před 7 lety +41

    more than 100 times I listen this song

  • @siramudumari3558
    @siramudumari3558 Před 4 lety +12

    U had a beautiful voice sir .u had made the people happy with your songs. Now, Rest in peace Sir

  • @marzooksadakathulla9858
    @marzooksadakathulla9858 Před 2 lety +2

    This type of singers we cant see hearafter in this world, Owner of Golden Voice

  • @thiyagarajang5336
    @thiyagarajang5336 Před rokem +3

    I will never forget this song. Thank u sir.

  • @marzooksadakathulla9858
    @marzooksadakathulla9858 Před 2 lety +3

    Glorious Glorious Glorious both of them DR.Seerghazli Govindarajan and Hon Raja Raja Cholan Rest In Peace .

  • @gunasakaranramachandrarao6766

    Great, Great, Raja.It is highly pleasure to hear your divine voice. The Sovereign power has no mercy on extra-ordinary talented people.what to do? But he is Great Raja.

  • @thilagamuniaandy8692
    @thilagamuniaandy8692 Před 7 lety +10

    Wonderful singer...we all missing his golden voice.

  • @polladhavan6968
    @polladhavan6968 Před 3 lety +4

    I like this son🥰g very peace full song 😍

  • @babiselladurai2872
    @babiselladurai2872 Před 7 lety +75

    இறைவன் அளித்த வெண்கலக் குரலை மீண்டும் கேட்கும் காலம் வ்ருமா வராது! வாழ்க சீர்காழியின் புகழ். வள்ர்க உம் தொண்டு!

    • @user-lw9qq3yg5t
      @user-lw9qq3yg5t Před 3 lety +4

      Intha padal padiyavar sorkathil aduttha pirappu edutthu varuvar

  • @aayemaghamayisamayapurtham3463

    ஆஹா அருமையான தத்துவ பாடல் கடைசியா நிலை மனிதனுக்கு பயணம்தான் கடைசியான நிலை

  • @kayquinox
    @kayquinox Před 7 lety +12

    Rest in peace my brother.When will the world get another Raja Raja Cholan again.

  • @govindarajulu-kasturi9614

    Fantastic rendition
    Salutaions
    God Bless
    Thanks

  • @rajkanaga4338
    @rajkanaga4338 Před 6 lety +10

    arumaiyana patal super jaathi veri pititha manitha mirugankalukku entha patal senru sera ventum

  • @iamMistaG
    @iamMistaG Před 7 měsíci

    What a singer...May you Rest In Peace...
    Great Singer🙏

  • @swaminathankrisnamurthy8225

    What a mesmerising rendition great boy keep it up. flawless tamil pronounciation.

  • @amalphonseamalphonse1990
    @amalphonseamalphonse1990 Před 6 lety +8

    what a beautiful performance really every human being should know whats our ultimate goal in this world

  • @buntysweety1722
    @buntysweety1722 Před 8 měsíci

    அருமை... Original version கேட்பதைப்போல் இருந்தது. அதே சமயம் பொங்கி வரும் வாழ்க்கை உண்மையின் கசப்பு தொண்டையை அடைத்தது.😢😢😢

  • @thiyagarajang5336
    @thiyagarajang5336 Před rokem

    Thank you airtel.

  • @vigneshkarunakaran-yj9lm
    @vigneshkarunakaran-yj9lm Před měsícem

    மதிப்பிற்குரிய ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் மறுபிறவி எடுத்தது போல் தோன்றுகிறது.

  • @mariadassanthony3263
    @mariadassanthony3263 Před 6 lety +17

    rest in peace Malaysian sirgazhi

  • @thangamanickavasakam5659

    தொல்லை இல்லாமல் தூங்கிடும் வீடு என்றே தூங்கப் போனாயோ...எப்போ வருவாய்

  • @balamuthukaruppanan3542
    @balamuthukaruppanan3542 Před 5 měsíci

    Miga miga arumaiyana kuralil isaithullar🙏🙏🙏

  • @nareenrocky
    @nareenrocky Před 5 lety +7

    You are wonderful sir.Salute!

  • @sivakumartn2688
    @sivakumartn2688 Před 7 lety +6

    No words to express...Great!!!!

  • @kailashsathasivam9201
    @kailashsathasivam9201 Před 4 lety +1

    Super super super Apdiyea Original Song Keatta Feeling 👌👌

  • @kevindrapillay696
    @kevindrapillay696 Před 4 lety +15

    A GOD Gifted Voice! Absolutely Beautiful. I Love his voice.

  • @jeraldjerald5394
    @jeraldjerald5394 Před rokem

    Really very Excellent beautiful wonderful voice greetings wishes congratulations sir vazga valamudan

  • @rangarajanmathivanan2059

    Excellent voice. Very nice song. RIP.

  • @rathan004
    @rathan004 Před rokem

    அருமை ஐய்யா

  • @vageeshdhaneesh6808
    @vageeshdhaneesh6808 Před 11 měsíci

    T. R பாப்பா... சீர்காழி கோவிந்த ராஜன் இருவரும் இப்பாடலில் உயிர் வாழ்கிறார்கள்

  • @harihararamann1035
    @harihararamann1035 Před 6 měsíci

    Great singer ❤

  • @rdevaraj3192
    @rdevaraj3192 Před rokem +2

    Rest in peace Sir.We miss very nice voice.

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 Před 10 měsíci

    அருமையான குரல் வளம் இறைவனுக்கு நன்றி

  • @violetsrcross9517
    @violetsrcross9517 Před 5 lety +12

    Rip sir you a legend

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 Před 2 lety +2

    ராஜராஜன் தனி சிறப்புடன் ஐயா சீர்காழி அவர்களின் குரலில் பாடுகிறார்.நண்பர்கள் தங்களின் பாராட்டுக்களை தாய் தமிழில் பதிவிடலாமே.பாடல் தமிழில் பதிவுகள் ஆங்கிலத்திலா

  • @thiyagarajang5336
    @thiyagarajang5336 Před rokem

    Thank you so much airtel.

  • @vasantharajan7757
    @vasantharajan7757 Před rokem

    Sir...romba nalla theliva padi irukkinga...very nice..touching song...thanks....

  • @loganathanlok
    @loganathanlok Před 4 lety +1

    arumayana paadal

  • @tapasvyas9265
    @tapasvyas9265 Před rokem

    ஆஹா மகா மனிதனே இவர்-சீர்காழி குரலை இறைவன் இவர் மூலம்.தந்திருக்கிறான்-ஆனால் மறைந்ததை எண்ணி மனம் வலிக்கிறதே-அமுதையும் தோற்கடிக்கும் பொருள் ஒருவரின் குரல்.

  • @thilagamuniaandy8692
    @thilagamuniaandy8692 Před 7 lety +3

    Excellent...! I cant't forgot this song.

  • @nandanasajiv9646
    @nandanasajiv9646 Před 7 lety +14

    The song was sung by Seerkhazhi is there any poet to write such lyrics or singer to sing- Long live Raja Raja Chozhan of Malasiya

  • @raghavanramiakrishnamachar4697

    சீர்காழியை மிஞ்சும் குரல் !

  • @harihararamann1035
    @harihararamann1035 Před 6 měsíci

    Great soul...

  • @ramachandranr5325
    @ramachandranr5325 Před 8 lety +7

    Very good. best logic song. One of the most liked song.thanks.

  • @svenkatesan7032
    @svenkatesan7032 Před 3 lety

    நிலையாமையின் ஸ்வரூபம்.

  • @anantharaja5952
    @anantharaja5952 Před 7 lety +4

    I love this song

  • @svg127
    @svg127 Před 3 lety +2

    ஓம் சாந்தி ❤️

  • @haroonjayawardana6843
    @haroonjayawardana6843 Před 5 lety +5

    You are amazing dear , god bless you

  • @smurugan7297
    @smurugan7297 Před rokem

    வாழ்க தம்பிராஜராஜசோழன்அவர்களின்புகழ்

  • @gurusamyramasamy6014
    @gurusamyramasamy6014 Před 6 lety

    Excellent;i see Dr.Ssirgazhi in your voice.

  • @vijayalakshmiv7725
    @vijayalakshmiv7725 Před 3 lety

    ஆம் இதை அறிந்தும் தெரிந்தும் மனிதன் ஏனோ உணர மறுக்கிறான் என்றோ எழுதி இறையருள் பெற்றவர் அமுத குரலின் மறு பிரதிபலிப்பில் விலை மதிக்க முடியா அமிழ்தினிம் இனிய பாடல் வரிகள் நமது தலையாய பொக்கிஷம் போற்றிப் பாதுகாக்க வேண்டும் இறையருளும் திருவாளர் மேன்மை மிக்க தேவரீர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பூரண ஆசீர்வாதம் பெற்ற புண்ணியசாலி நீர் உம்மைப் பெற்ற தமிழ் அன்னைக்கும் உமது புண்ணிய பூமிக்கும் எனது மனமார்ந்த வணக்கங்கள் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @radhakrishnanr6078
    @radhakrishnanr6078 Před 3 měsíci

    super super😮😮😮

  • @1948samy
    @1948samy Před 8 lety +42

    சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
    சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
    சமரசம் உலாவும் இடமே
    சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
    சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
    சமரசம் உலாவும் இடமே
    ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது
    எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
    எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
    தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
    தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
    உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா
    சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
    சமரசம் உலாவும் இடமே
    ஆண்டி எங்கே அரசனும் எங்கே ஆண்டி எங்கே அரசனும் எங்கே
    அறிஞன் எங்கே அசடனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே
    ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே
    ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா
    சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
    சமரசம் உலாவும் இடமே
    சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி ஆ..ஆ..ஆ...ஆ.
    சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
    ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
    ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
    எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
    எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
    உண்மையிலே இது தான் நம் வாழ்வில் காணா
    சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
    சமரசம் உலாவும் இடமே
    சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
    சமரசம் உலாவும் இடமே

  • @anand4173
    @anand4173 Před rokem

    Verry nice sir

  • @pragathees1
    @pragathees1 Před 11 měsíci

    Superb.

  • @arvindashan6991
    @arvindashan6991 Před 8 lety +7

    What a song it is !!!! Excellent

  • @muthuselvan9612
    @muthuselvan9612 Před 6 lety +1

    We don't have any word to say thanks for the whole team

  • @oudyabascaraneanjapuly8844

    sema song sir...

  • @sivaneswarans644
    @sivaneswarans644 Před 5 lety +8

    Ovoru manithanin Valkiyn mulu athyayam intha song matum than

  • @donboscolazarus1099
    @donboscolazarus1099 Před rokem

    Remember man you are dust unto dust you would return,spectre and crown will tumble down.

  • @umarsamiyusuf5946
    @umarsamiyusuf5946 Před 5 lety +2

    Nice song 👌 👌 👌

  • @santhoshkumarm3732
    @santhoshkumarm3732 Před rokem

    "வாழ்கையில் தாமே மரணத்தை தேடும் நேரத்தில் " இந்த பாடலை கேட்டால் , மரணம் நம்மை விட்டு ஓடும்

  • @muralidharanv8441
    @muralidharanv8441 Před 8 lety +3

    lyrics no words to express awesome lyrics and music

  • @robertking9532
    @robertking9532 Před 7 lety +3

    very excellent voice sir.......

  • @nagarajan988
    @nagarajan988 Před 4 lety +1

    Raja raha cholan poovudal illayemdralum avarin pugal endrum vaazhum

  • @anbualagan1236
    @anbualagan1236 Před rokem

    Irandum irava kural thankalukku. Aanma santhi adaya vendukiren.

  • @bharathim530
    @bharathim530 Před 4 lety +2

    Mesmerizing and memorable.

  • @rajarathinam3817
    @rajarathinam3817 Před 3 lety

    கேட்க கிடைக்காத மணிக்குரல்

  • @RaviShankar-ny6dr
    @RaviShankar-ny6dr Před 3 lety

    His voice is same like Sirkazhi Govindarajan sir's voice. Excellent voice and evergreen song...

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj6375 Před 2 lety +2

    அண்ணா அருமை காலத்தில் அழிய பாடல் வரிகள்

  • @ravisrukmani
    @ravisrukmani Před 10 lety +1

    Very nice ! Right modulations ..

  • @paranjothi5807
    @paranjothi5807 Před 5 lety

    I like this song..Super voice 😙

  • @nirmalmohandossd8105
    @nirmalmohandossd8105 Před 3 lety +1

    Super rendition

  • @sundarrajm1572
    @sundarrajm1572 Před 6 lety +5

    semma voice

  • @eskvlrredefined
    @eskvlrredefined Před 8 lety +3

    mesmerizing voice

  • @MrEazygoing69
    @MrEazygoing69 Před 11 lety +4

    Hello sir fantastic song. Keep up the good work.