Samarasam Ulavum Song by Karthik! 🎼 | Super Singer Season 9 | Episode Preview

Sdílet
Vložit
  • čas přidán 12. 03. 2023
  • சூப்பர் சிங்கர் Season 9 - சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9
  • Zábava

Komentáře • 40

  • @thangapandianr6417
    @thangapandianr6417 Před 11 měsíci +15

    டமால் டுமீல் பாடல்களை தேர்ந்தெடுக்கும் காலத்தில் இப் பாடலை தேர்வு செய்தமைக்கு நன்றி

  • @Tysonmano
    @Tysonmano Před rokem +20

    நல்லா எதிர் காலம் இருக்கிறது வாழ்த்துக்கள் ப்ரோ கூடிய விரைவில் சினிமாவில் பாட வாய்ப்பு கிடைக்கும் 💯

  • @tristarhousing
    @tristarhousing Před rokem +8

    அசர வைத்த, பிரமிக்க வைத்த Performance

  • @brindhakumar1503
    @brindhakumar1503 Před rokem +12

    அருமையான பாடல் 👍

  • @thineshbalan3105
    @thineshbalan3105 Před rokem +10

    காந்தகுரலோன் கழுத்து கார்த்தி 🔥🔥🔥🔥

  • @vinodkumar.v3278
    @vinodkumar.v3278 Před rokem +5

    அண்ணாவின் பாடல் அருமை அருமை .பழைய குரல் அப்படியே இருந்து

  • @jancyprabhakaran4725
    @jancyprabhakaran4725 Před rokem +12

    ஒரிஜினல் பாடலை விட கார்த்திக்கின் பாடல் அருமை 😍😍😍😍

  • @arcodukamaraj2143
    @arcodukamaraj2143 Před rokem +6

    Karthi anna ....❤️

  • @nithyakalyan2871
    @nithyakalyan2871 Před rokem +4

    Karthi sir super aa paadirukeenga 😊👏

  • @user-hn4vc6qt1w
    @user-hn4vc6qt1w Před 9 měsíci +4

    Super 🎉🎉🎉❤❤❤👏👏👏

  • @narjunan-gv3bf
    @narjunan-gv3bf Před rokem +3

    வேற லெவல் அண்ணா கார்த்தி அண்ணா

  • @manikumar62530
    @manikumar62530 Před 9 měsíci +4

    அருமை அண்ணா ❤❤❤❤

  • @Serumsorum
    @Serumsorum Před rokem +2

    அருமை 👏👏👏👏👏

  • @swaminathang8023
    @swaminathang8023 Před 8 měsíci +10

    ஒரு பாராகிராப் விட்டுவிட்டார் சேவைச்செயும் தியாகி சிங்காரபொகி ஈசன் பொற்பதம் தன்னை வணங்கும் வணங்கும் யோகி எல்லோரும் ஒன்றாய் இங்கே உறங்குவதலே உண்மையிலே இதுதான் சமரசம் உலாவும் இடமே. இது தான் அவர் மறந்து போன பாராகிராப்.😅

    • @rajuchozhanpoomi4136
      @rajuchozhanpoomi4136 Před 6 měsíci

      Time saving so should be😊😊

    • @SavarimuthuAmbuross
      @SavarimuthuAmbuross Před 27 dny

      உண்மை பாட வேண்டியதை விட்டு விட்டு பாடியதை இரண்டு தரம் பாடியிருக்கிறார் இருந்தாலும் பிதாமகன் படத்தில் சூர்யா சொல்வதைப் போல் இந்த விலைக்கு கட்டுபடியாகாது இருந்தாலும் அவர் "தைரியத்தை"குரலை பாராட்டி படகோட்டி படத்தில் சரோஜா தேவி பயன்படுத்திய இந்த அழகான சோப்பு டப்பா பரிசாக வழங்குவோம்.

  • @farookmohamed1751
    @farookmohamed1751 Před 2 měsíci

    I love the meaning ❤❤❤❤

  • @user-bk4cd7kv6o
    @user-bk4cd7kv6o Před rokem +2

    மிக்க மகிழ்ச்சி அண்ணா வேற லெவல்.......

  • @VKA6699-kl2ep
    @VKA6699-kl2ep Před rokem +2

    Vera level karthic

  • @IlankaviArun
    @IlankaviArun Před rokem +11

    என்ன சொல்வது என்று தெரியவில்லை.....😔😔 கார்த்திக் அண்ணா 🌈🙏🎈🥰

  • @naveenfb7236
    @naveenfb7236 Před 3 měsíci

    Idhu Enga family song 😢❤❤❤❤

  • @user-bn2de8tn2m
    @user-bn2de8tn2m Před rokem +2

    Brother nice

  • @sarojini763
    @sarojini763 Před rokem +3

    இசை குழு 👏👏👏👏👏👏

  • @nithurshanganesalingam350
    @nithurshanganesalingam350 Před 3 měsíci

    Super anna

  • @kuwaittamizhan.617
    @kuwaittamizhan.617 Před rokem +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 Před 7 měsíci

    Tears were rolled in my face 💅I felt raising in my heart burst of happiness and every day is a golden day for you and took me to heaven 🙏🇮🇳.

  • @sarojini763
    @sarojini763 Před rokem +2

    🙏🙏🙏🙏👍

  • @kamals3600
    @kamals3600 Před rokem +4

    எப்பா என்ன பாட்டு

  • @harishchina5688
    @harishchina5688 Před rokem +2

    Super Anna 🫂

  • @arunachalammohan4163
    @arunachalammohan4163 Před 11 měsíci

    Very nice performance

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 Před 2 měsíci

    சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரல் அப்படியே நெளிவு சுழிவுடன் இருக்கிறது

  • @realtimeelectronics.trichy1250

    Yaarupa nee 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shaikallavudeen7138
    @shaikallavudeen7138 Před rokem +2

    Cwc 3 episode 28 please my heart

  • @manibharathi2943
    @manibharathi2943 Před 4 měsíci

    Arumaina padal & kural valthukal anna🎉🎉🎉

  • @Naveendayalan14
    @Naveendayalan14 Před rokem +1

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Před 6 měsíci

    உலாவும் இடமீ இல்லை ;உலாவும் இடமே என்று உச்சரியுங்கள்