இவர் வாசிக்க வாசிக்க கேட்டுகிட்டே இருக்கலாம்... ASHISH | FLUTIST | SUPER SINGER | VIJAY TV | MERCURY

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • @MERCURY #ashish #flutist #supersinger #vijaytv #ilaiyaraja #arrahman #supersingerviral #neeyanaanaviral #makapacomedy #makapa #priyanka #mercury #vijaytv #neeyanaana
    SEE MORE....
    DO WATCH OUR LATEST VIDEOS :
    அப்பாவும் நானும் இப்படித்தான் கண்டுபிடிச்சோம்... | Neeya Naana Ghost Episode | Vijay Tv | MERCURY
    • அப்பாவும் நானும் இப்பட...
    திட்டக் கூடாதுன்னு பாக்குறேன்.. ஆனா சொல்லாம இருக்க முடியல...| NARAYANI | NEEYA NAANA | MERCURY
    • திட்டக் கூடாதுன்னு பாக...
    FOLLOW US ON SOCIAL MEDIA:
    FACEBOOK : / mercurydigi
    INSTAGRAM : / mercury_digital_official
    TWITTER : / mercury_tamil
    MOJ : mojapp.in/@mercury4932?referr...
    SHARECHAT : sharechat.com/mercury_digital...
  • Zábava

Komentáře • 217

  • @kandhiselvanayagam7381
    @kandhiselvanayagam7381 Před 25 dny +25

    மனதை கொள்ளையடிக்கும் இவரின் குழல் எவரையும் மயக்கும். வாழ்த்துக்கள்

  • @selvamary341
    @selvamary341 Před 22 dny +12

    உங்களின் பெயர் கூட தெரியாமல் உங்களின் வாசிப்பை மிகவும் ரசித்து இருக்கிறேன் அபாரமான திறமை உள்ளவர் நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @tangammarikrishnan176
    @tangammarikrishnan176 Před 24 dny +13

    அருமை தம்பி. உனக்காகவே சூப்பர் சிங்கர் பாப்பேன். லவ் யூ தம்பி

  • @kkshanthishanthi5434
    @kkshanthishanthi5434 Před 22 dny +7

    ஆஷீஷ் மதுரை நிகழ்ச்சியில் உங்களிடம்
    பேசுவதற்காக முயன்று முடியாமல் போனது 61 வயது எனக்கே உங்கள் இசை மீது பற்று
    என்றும் புவனம் போற்றும்
    புல்லாங்குழல் மாமேதையாக வர வாழ்த்துக்கள்

  • @coumaravelpavade7740
    @coumaravelpavade7740 Před 25 dny +32

    ஆஷிஷ் புல்லாங்குழல் வாசிப்பு மிக அர்புதம்❤❤.

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 Před 25 dny +11

    மிகச் சிறந்த இளைய தலைமுறை இசைக்கருவிகள் வாசிக்கும் கலைஞர்களில் ஒருவர்...வாழ்க வளர்க...

  • @venkatesank935
    @venkatesank935 Před 16 dny +4

    ஆஷிஷ் வெங்கடேஷ் புல்லாங்குழல் மட்டும் தான் வாசிப்பார் என நினைத்த என்க்கு அவரின் பலவிதமான இசைக்கருவிகளை வாசிப்பது கண்டு வியப்பாக இருந்தது. வாழ்த்துக்கள் ஆஷிஸ் உங்களின் இந்த இசை உலகம் முழுவதும் பரந்து விரிந்து நீங்கள் புகழ் பெற வேண்டும். இசை வாணியின் அருள் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கட்டும்.

  • @pramilajay7021
    @pramilajay7021 Před 25 dny +15

    அருமையான இசைக் கலைஞர்.
    "கண்ணன்" என்றே பெயர்
    வைத்திருக்கிறோம்.❤🎶😊
    வாழ்த்துகள் ஆஷிஷ்.🌹
    From Srilanka.

  • @s.parvathi6655
    @s.parvathi6655 Před 25 dny +17

    அருமையான இசை கலைஞர் உங்கள் வாசிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @SenthilKumar-ul6gj
    @SenthilKumar-ul6gj Před 15 dny +3

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இவர் புல்லாங்குழல் வாசிக்கும் போது

  • @Manju-ww9iv
    @Manju-ww9iv Před 14 dny +3

    ஆசிஸ் தம்பி புல்லாங்குழல் very beautiful moments ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @meeramohan9955
    @meeramohan9955 Před 22 dny +5

    நாங்கள் நேரில் பார்த்து மயங்கி கண்டு ரசித்த கண்ணன் நீங்கள்.வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.சூப்பர் சிங்கரில் தங்களை நேரில் பார்த்த நாள் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.

  • @purushothamanarulmozhi6055

    அருமையான கலைஞர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @vram123
    @vram123 Před 25 dny +14

    This season is a huge success in part due to Ashish.. his flute and sax playing is out of this world 😮

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 Před 14 dny +3

    வாழ்த்துக்கள் தங்களின் இசை பணி மேன் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹

  • @SukumaranPonnusamy
    @SukumaranPonnusamy Před 11 dny +1

    அசீஸ் தம்பி உங்களுக்கு எஸ் பி ஷைலஜா அவர்கள் வாழ்த்தும் பொழுதே நீங்கள் உலகலாவிய அவாட் வாங்கியவர் வளர்க உமது புகழ் எனது மனமார்ந்த நண்றிகள்

  • @tsramanathan3497
    @tsramanathan3497 Před 25 dny +9

    அற்புதமான கலைஞர்.

  • @felixedward4306
    @felixedward4306 Před 24 dny +6

    அருண்மொழி sir க்கு அடுத்து இவரது புல்லாங்குழல் வாசிப்பை அதிகமாக ரசிக்கிறோம்.

  • @aksharalakshmi6210
    @aksharalakshmi6210 Před 22 dny +4

    Love you brother...💖💖💖💖💖

  • @mamujann
    @mamujann Před 22 dny +4

    இவர் ஒரு மிகநல்ல கலைஞர். புல்லாங்குழல் கலைஞர் பேட்டி எடுத்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். இந்த பேட்டி குழந்தை தனமான ஒன்று.

    • @janbasco
      @janbasco Před 18 dny

      Agree, I wish they had an experienced and musically knowledgeable person as the interviewer

  • @sabruvenkat
    @sabruvenkat Před 22 dny +3

    Awesome Ashish! Really a great talent. God bless you my boy!

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 Před 25 dny +6

    I am enjoying his flutes soulful voices in different mode based on songs in Zee TV. This musical related dialogue is important and an opportunity for me to know about him.He shows lot of Flutes and says this from America, France and every flutes will have unique sounds as like readers of various books such as novel, history, philosophy, literature, humanism, and so on.He says that each and everyone is having different styles of sounds. As a mechanial engineer he critically explore the making process to have different sound, tone which he made in his own idea.For me, he is unique thinker in the realm of music and treasure of musical world in Tamilnd. His word " மியூசிக், flute என்றால் என்னம்மா" என்ற கேள்வியால் வந்த challengeable life and his learning is made me to think. My salute to this young multi talented thinker and his family.

  • @tamilselvan1731
    @tamilselvan1731 Před 23 hodinami +1

    Super legend brother vazthukkal vazhga valamudan

  • @s.veejayvarmhen6373
    @s.veejayvarmhen6373 Před 25 dny +6

    Thanks for interview our Sagalakala Vallavan,flute mannan Ashish..waiting for part 2..❤

  • @bhaskarthatti4355
    @bhaskarthatti4355 Před 22 dny +4

    He is a great asset for Mani & Band of Vijay TV!!🎉🎉

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj Před 2 dny +1

    நீங்கள் கலியுக கண்ணன் வாழ்த்துக்கள் aasish

  • @mathivathanimurugesan8945
    @mathivathanimurugesan8945 Před 21 dnem +1

    Superb Ashish 🎉💐.proud moment for ur mom Meenakshi 😍

  • @kiruthishav5691
    @kiruthishav5691 Před 21 dnem +3

    ஆஷிஷ் பல்லாயிரம் ஆண்டு வாழ்க ❤❤❤❤❤❤❤

  • @thiyagarajanmurugaiyan6252
    @thiyagarajanmurugaiyan6252 Před hodinou +1

    Really talented person 🎉 congratulations 🎉 brother unbelievable 👍👌

  • @mariajeeva6676
    @mariajeeva6676 Před 11 dny +1

    I am a big fan of Ashish, when he plays the flute, feel like only listening to his flute

  • @thiyagarajanraji6719
    @thiyagarajanraji6719 Před 24 dny +4

    Very talented bro, உங்க ரசிகன் ஆகிட்டேன், மென்மேலும் வளர வாழ்த்துகள் 🎉🎉

  • @kpjay2874
    @kpjay2874 Před 8 dny +1

    Excellent Ashish sir fantastic

  • @parameswarythevathas4801

    என்ன ஒரு அபார திறமை. வாழ்த்துக்கள் ஐயா.
    கடவுளின் பூரண அனுக்கிரகம் உங்களுக்கு இருக்கிறது. வாழ்கவளமுடன்.
    🎉🎉🎉🎉🎉🎉

  • @tlr487
    @tlr487 Před 25 dny +6

    Thanks for interviewing Ashish as I suggested on another video 🙏🙏 his instrumentals has a separate fanbase 🙏

  • @pearl2623
    @pearl2623 Před 25 dny +4

    அடப்பாவி!!! Mechanical Engineer !!!!

  • @rmsai5748
    @rmsai5748 Před 23 dny +2

    Waaaa... U r connected to Divinity... Love u my son.. ❤❤❤❤❤

  • @senthilnathan2511
    @senthilnathan2511 Před dnem +1

    வாழ்த்துகள்....

  • @ponniselvi257
    @ponniselvi257 Před 25 dny +3

    Multitasking man in music sounds. Mechanical mind plays music. What a talent and a beauty plays.
    Surely come to mountain heights. 🎉🎉🎉🎉🎉

  • @deisikansrinivasan2396
    @deisikansrinivasan2396 Před 15 dny +1

    அருமையான. பதிவு. வாழ்த்துகள்

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 Před 14 dny +1

    Best wishes..hear more flute of shri Hariprasad sowrasia ji.

  • @seenuathimoolam4216
    @seenuathimoolam4216 Před 20 dny +1

    மிகச்சிறப்பு🎉

  • @63manian
    @63manian Před 25 dny +3

    The super singer season 10 had so many great performances in particular Mani’s band and again in particular this flutist. Awesome musician.

  • @srilathas635
    @srilathas635 Před 22 dny +1

    Superb Ashish...... So happy to hear you playing flute, sax, in super singer show ....and became a great fan of your music..... Keep rocking ❤

  • @k.ramalingam5220
    @k.ramalingam5220 Před 22 dny +2

    அருமையான வாசிப்பு

  • @rathinamm6026
    @rathinamm6026 Před 19 dny +1

    மிகவும் அற்புதமான கலைஞர் வாழ்த்துக்கள்

  • @sarithasari
    @sarithasari Před 25 dny +2

    veetlaye interview..... superrrr... he is a very good singer too❤

  • @WilliamRosh
    @WilliamRosh Před 13 dny +1

    Great musician ❤

  • @gsnm2625
    @gsnm2625 Před 22 dny +1

    Our very favourite Ashish....🎉 Thanks for showcasing him, talent o talent Ashish neenga. Neengalum supera interview senjunga ma, paska cutty ponna irukinga well matured dear😊

  • @subathmmilan2710
    @subathmmilan2710 Před 23 dny +1

    Ashish ungaludafloot saund a thaan anubsvichchivkeatirukkurean but ungalai intha interview la parkum pothu I am so happy

  • @gerardsandanassamy9355
    @gerardsandanassamy9355 Před 22 dny +1

    Really super 🙏👌👍

  • @malathygaja4389
    @malathygaja4389 Před 19 dny +1

    Really he is an amazing person. Each and every week I don't have a special place to comment him. Really rocking.

  • @velusamy1900
    @velusamy1900 Před 7 dny +2

    Hai.. Pro.. Velu.. DUBAI.. Very.. Nice.. Pro.. Thank you.

  • @sweetsumi4039
    @sweetsumi4039 Před 22 dny +1

    Excellent performance tallent. So much love and dedication to his profession. All the best for your bright future ❤🎉 Mind blowing music 🎵🎶 I think even your voice also will be gud and catchy if you sing. Want to hear your singing too.

  • @malathyraghu4978
    @malathyraghu4978 Před 23 dny +1

    Hi.Aashish. I have met u when u were young.I am mother of pramodh kashyap of SPADE EVENTS. I met u when u did couple if shows for them.
    I am really very very happy to see u grow in such a big way.I watch u playing in reality shows in vijay tv and see tamil.
    Amazing talent.my best wishes to all your future endeavours .

  • @jayr.617
    @jayr.617 Před 21 dnem +1

    What a variety and how creative! So talented! ❤ He beautifully played the flute in SS

  • @mohanadoraiswamy2677
    @mohanadoraiswamy2677 Před 25 dny +1

    Awesome . Talent in abundance.thanks to your parents for encouraging you. Playing different instruments so melodiously is not that easy.GOD bless you .Wish Ashish all the very best.

  • @ArjunAchyutha-xyz
    @ArjunAchyutha-xyz Před 25 dny +2

    SO cute ❤ SO talented 💛 SO HUMBLE

  • @SenthilKumar-wg6zw
    @SenthilKumar-wg6zw Před 23 hodinami +1

    Congratulations 👏👏👏

  • @jayaramansundaramoorthy1248

    வாழ்த்துக்கள்

  • @visalakshir685
    @visalakshir685 Před 16 dny

    Very super happy to see your performance Ashish.God bless you with great heights in your career.🎉

  • @karthikeyankarthikeyan9623

    Awesome sounding.,..i can see a Legend in the making....Lets see! 🎉🎉🎉

  • @rajasekarv7
    @rajasekarv7 Před 25 dny +2

    Ashish,
    I have seen many talented instrument players.but you are exceptional and your versatility with more than 100 instruments is something unbelievable.
    .

  • @ShivaShankaran99
    @ShivaShankaran99 Před 22 dny +1

    I luv uuuu Ashish

  • @janakiganesan4691
    @janakiganesan4691 Před 24 dny +2

    Vazhga vazhamudam thambi

  • @puviarasan2956
    @puviarasan2956 Před 24 dny +1

    அருமை அருமை அருமை

  • @PandiarajanPandiarajan-kq6ky

    What a pleasure flute

  • @KotteswaranS-im4vv
    @KotteswaranS-im4vv Před 21 dnem +1

    Vera level bro ❤❤❤❤❤❤

  • @r.saibalaramasubramanian4725

    Really he is very talented

  • @janakik503
    @janakik503 Před 25 dny +1

    My favourite artist Aashish. God bless you to reach greater heights in music journey

  • @sarithasari
    @sarithasari Před 23 dny +3

    Next part eppo upload panringa mercury.... konjam music knowledge ulla anchor ah arrange panni irukalam.... Ashish deserve a better anchor

  • @meeranbasha6524
    @meeranbasha6524 Před 19 dny +1

    Wow Ashish I love your music and knowledge

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan Před 22 dny +1

    I love his mesmerizing music through various instruments.❤❤❤

  • @augustinechinnappanmuthria7042

    Super super super lovely playing fantastic
    Augustine violinist from Malaysia

  • @Ashokkarthik2209
    @Ashokkarthik2209 Před 7 dny +1

    Wow really nice

  • @dearnazj
    @dearnazj Před 25 dny +2

    My favvvvv Flutist!!!!

  • @rudhra9382
    @rudhra9382 Před 25 dny +4

    Always proud of you Ashish❤️🫂

  • @rajimuthu1736
    @rajimuthu1736 Před 23 dny +1

    Multi talented person. I like

  • @gundurat
    @gundurat Před 13 dny +1

    Brilliant!!!

  • @vaidyanathanm.s.4900
    @vaidyanathanm.s.4900 Před 25 dny +1

    அருமை.வாழ்க வளர்க 🎉

  • @muthirulandipazhamalai4492

    அருமை, அருமை... வாழ்த்துகள் கோடி !!!
    வாழ்க வளமுடன் !!!

  • @rangasamysarangapani6375
    @rangasamysarangapani6375 Před 18 dny +1

    Really well talented person god bless Asish

  • @Malathi-Rk
    @Malathi-Rk Před 25 dny +3

    Super pa excellent 👍👍👍👍👍

  • @sheerinsheerin5409
    @sheerinsheerin5409 Před 23 dny +1

    ❤ing boy. I enyoyed during super singer more than singer. 😊

  • @PandiarajanPandiarajan-kq6ky

    Fantastic

  • @rmsai5748
    @rmsai5748 Před 23 dny +1

    God bless u my dear boii.. U r gifted soul.. 🎉❤❤❤

  • @pkasaithambi5524
    @pkasaithambi5524 Před 22 dny +1

    Super super super

  • @paulraj5145
    @paulraj5145 Před 23 dny +1

    Wonderful playing.God has given you the talents.You are also practising very well. May God bless you Thambi.

  • @sathysathy4847
    @sathysathy4847 Před 25 dny +1

    Amazing talent man...keep rocking...Definitely you will shine one day...no doubts....

  • @ashasgopalan5042
    @ashasgopalan5042 Před 25 dny +2

    Superb Ashish

  • @sudhakarchittoorvenkatesan7080

    Sir Very Super

  • @lakshminarayananr1273
    @lakshminarayananr1273 Před 25 dny +1

    Super intelligent!! God bless you,

  • @theresafrancispragasam9917

    God Bless your talent keep rocking on flutes! Thanks to ur Mom to bring out your talent!

  • @mala.mohankumar
    @mala.mohankumar Před 25 dny +2

    வாழ்த்துக்கள்💐

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana4281 Před 25 dny +3

    Aashish Mechanical Engineer hai... hai.. Nice to see your Interview Congrats All the Very Best to You 🌷 👍

  • @janakik503
    @janakik503 Před 25 dny

    Brilliant Ashish. Multi talented personality. God bless you 🙏

  • @sriannainatiyalaya7351
    @sriannainatiyalaya7351 Před 25 dny +1

    Wow super achu nice to see ur interview 💐👍 keep rocking 😘😍

  • @aluram1234
    @aluram1234 Před 23 dny

    Aashish...U just rocked in SS 10...was amazed at your awesome performances❤❤❤🎉🎉🎉

  • @jeganathanrathinam9958
    @jeganathanrathinam9958 Před 25 dny +1

    Fantastic sir. Your music is realy great. 👍👍👍

  • @subasree5958
    @subasree5958 Před 25 dny +1

    you are super bro. i admire everytime you come on tv
    i admire love to watch if you come to canada bro

  • @rramachandran4497
    @rramachandran4497 Před 25 dny +1

    You look very modest and you play flute very nicely. Keep up the good work.