ஒரு நாள் போதுமா? Maand ராகத்தில் அஞ்சலி அஞ்சலி என இசை மழை பொழிந்த ஏ. ஆர் ரகுமான்

Sdílet
Vložit
  • čas přidán 31. 03. 2024
  • ஒரு நாள் போதுமா? Maand ராகத்தில் அஞ்சலி அஞ்சலி என இசை மழை பொழிந்த ஏ. ஆர் ரகுமான்

Komentáře • 266

  • @saravananr2035
    @saravananr2035 Před 2 měsíci +25

    அய்யா மிகவும் அருமையாக உள்ளது தங்களது குரல் மிகவும் அருமையாக உள்ளது வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க அய்யா 🙏🙏🙏🪷🪷🪷🙏🙏🙏

  • @elangovelammal1492
    @elangovelammal1492 Před 2 měsíci +18

    ஐயா வணக்கம் தங்களை இந்த இசையை உலகுக்கு தந்த தங்கள் தாய் தந்தையை வணங்கி மகிழ்கின்றேன்

  • @EXCellenT1009-
    @EXCellenT1009- Před 2 měsíci +37

    உங்கள் குரலில் மயங்கி 'மாண்டு'விட்டேன், சார்....!!!

  • @aarabigobi8000
    @aarabigobi8000 Před 2 měsíci +13

    அய்யா தலைவா எங்கிருந்தாய் நீ(ங்கள்) ஈழ ரசிகன் ❤❤ ப் பா

  • @prasanthmungara6729
    @prasanthmungara6729 Před 13 dny +2

    A.R.R is legend❤

  • @allegrowesternmusicclasses3268

    SP சாருக்கு அஞ்சலி செலுத்த உங்கள் குரல் மட்டுமே தகுதியானது என நான் கருதுகிறேன்
    🎉❤❤🎉 Fabulous Voice 🎉❤❤🎉

  • @ravindrank1692
    @ravindrank1692 Před 2 měsíci +13

    அருமை அருமை மிக அருமை இவ்வளவு நாள் கேட்காமல் விட்டு விட்டேனே

  • @tamilpaadagan6545
    @tamilpaadagan6545 Před měsícem +34

    இவர் ஏன் திரையிசையில் நிறைய பாடல்கள் பாடவில்லை என்று தெரியவில்லை....... இசையமைப்பாளர்கள் நிறைய குரல் அழகு இல்லாதவர்களை பாட வைக்கிறார்கள்.....இவர் போன்றவர் அவர்கள் கண்ணுக்கு தெரியாதா

    • @brindharamani6933
      @brindharamani6933 Před měsícem

      Maybe no godfather in the industry

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Před měsícem +2

      இவருக்கு வாய்ப்பு கொடுக்கும் அளவுக்கு எல்லாம் இப்போஇருக்கும் இசையமைப்பாளர் எவனுக்கும் தகுதி இல்லை.. இவருக்கு இருப்பதுமிகவும் அற்புதமான குரல்இப்போது வரும் படு கேவலமான பாடல்களை இவரை பாட வைத்து அசிங்கப்படுத்தி விடுவார்கள்.. ஜிகிரி ஜிகிரி டங்கிரி டிகிரி என்று..

    • @gunasekaranm.kanagaraj1591
      @gunasekaranm.kanagaraj1591 Před 27 dny

      ஆம் இப்போது திறமை மறைக்கப்படும்
      மறுக்கப்படும்
      பழைய காலத்தில் இருந்தே
      வாழ்வும் போட்டியே

    • @gopinathan7137
      @gopinathan7137 Před 21 dnem

      @@vetrivelmurugan1942 well said...antha kummaru dapparu...padalai vittutteenga...LoL

    • @jayaramanswaminathan9143
      @jayaramanswaminathan9143 Před 18 dny

      SPB குரலை மிஞ்சும் / ஒப்பான சாரீரத்தையும், விரிவான சங்கீத ஞானத்தையும் பெற்ற இவரை ஏன் முழுமையாக உபயோகிக்க வில்லை என்பது புரியாத மர்மமாகவே இருக்கிறது. சாதி காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.

  • @vivaansruthi797
    @vivaansruthi797 Před 2 měsíci +17

    மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு,குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான்,ஜாதிமல்லி பூச்சரமே பாடல்கள் தரும் இனிமை அலாதி!!!

    • @rajalakshmiradhakrishnan5343
      @rajalakshmiradhakrishnan5343 Před měsícem +1

      என்வயது. 81 எங்கள்காலத்து
      பாடல்கள் அவை

  • @lakshminarayananannaswamy7377

    நீங்கள் இயல்பானதொரு அற்புதமாய்ப் பாடுவது உங்கள் பூர்வஜென்ம புண்ணியம் டாக்டர்.வாழ்க பல்லாண்டு....
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    ..

  • @saraswathisubramanian6437
    @saraswathisubramanian6437 Před 2 měsíci +11

    ஒருநாள் போதுமா உங்கள் குரலைக் கேட்க.எல்லா இசைமேதைகளின் குரலை உள்ளடக்கிய தங்களின் குரல்வளம் இறைவன் கொடுத்த அரிய வரம் .பசி தாகம் எதுவும் தோன்றாது தாங்கள் இசையைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது.பல மேடைகளில் தங்களுடைய குரல் வளம் பிரபலமாக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
    மேடைகளில் உங்கள் நிகழ்ச்சி நடக்கும் போதுதான் உங்களைப்பற்றி தெரியாதவர்களும் அறிந்து கொள்வார்கள். மிக்க நன்றி.💐💐

  • @manokarannadesapillai935

    வாழ்க உங்கள் குரல். கேட்க தொடங்கிய நாள் இருந்து 3 நாளாக விடாமல் எல்லா ராக பாடல்கள் ஐயும் ரசித்து கொண்டே இருக்கிறேன். இருவருக்கும் கோடி நன்றிகள். வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹. கனடா நாட்டில் இருந்து மனோகரன்..❤

    • @manokarannadesapillai935
      @manokarannadesapillai935 Před 6 dny

      பாலமுரளி ஐயா வை கண்ணுக்கு முன்னால் கொண்டு வந்தீங்க 👍👍👍🎊🎊

  • @muhammadmusthafaabduljabba9327

    Arumaiyana kural valam

  • @gokulakrishnan3191
    @gokulakrishnan3191 Před 2 měsíci +10

    மிகவும் உணர்வுபூர்வமான இசை. இதை என்றென்றும் மறக்க முடியுமா

  • @lakshmisampath8235
    @lakshmisampath8235 Před 2 měsíci +10

    Arumaiana kural Sruthi Suddam
    100nal Vendum.
    God's gift Not attainable by everyone . Continue as a Musician
    You will heal people with Music.

  • @amutham5332
    @amutham5332 Před 2 měsíci +9

    Vow. Excellent. I can keep listening to him for hours.

  • @muhammadmusthafaabduljabba9327

    Vaalthukkal.

  • @sanathkumar8723
    @sanathkumar8723 Před 7 dny

    Great singing!

  • @user-ir9jn7qi5v
    @user-ir9jn7qi5v Před 2 měsíci +7

    நாத ப்ரஹ்மம் ஸ்ரீ பாலமுரளிக்ருஷ்ணா அவர்களின் ஒப்பாரும் மிக்காரும் இல்லா மஹத்வம் பற்றிக் கூறியதற்காக தங்களுக்கு நமஸ்காரம்

  • @rajarao3683
    @rajarao3683 Před 2 měsíci +7

    Wow! excellent Sri Dr.Narayanji👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @subramaniank9479
    @subramaniank9479 Před měsícem +2

    அருமை சார் 👌👌👌🙏
    நிகழ்ச்சி தயாரிப்பாள ருக்கும் தொகுப்பாள ருக்கும் கோடானுகோடி நமஸ்காரங்கள். உங்கள் இசைக்கு நான் தலைவணங்குகிறேன் 🙏🙏

  • @wmaka3614
    @wmaka3614 Před 2 měsíci +9

    இசையால் மயங்காத இதயம் உண்டா?
    அருமை வாழ்த்துக்கள்

  • @user-eq3th3ux1g
    @user-eq3th3ux1g Před měsícem +3

    Excellent Dr Narayanan ராகம் புரியாத வருக்கும் புரியும் படி சொல்கிறீர்கள்.வாழ்க. ராமதாஸ்

  • @veeramanihariharan9389
    @veeramanihariharan9389 Před měsícem +3

    Really you brought shri balamurali sir voice in front of us

  • @n.krishnaniyer847
    @n.krishnaniyer847 Před 13 dny

    Excellent 👌

  • @NashPrahalathan
    @NashPrahalathan Před měsícem +3

    ARR will win more and more Oscars God Bless the Legend

  • @arulkumarmanokaran3926
    @arulkumarmanokaran3926 Před měsícem +3

    அருமை அருமை

  • @jayalakshmi4166
    @jayalakshmi4166 Před 18 dny

    Arumai sir

  • @ganesasivacharyar1265
    @ganesasivacharyar1265 Před měsícem +1

    அற்புதமான சாரீரம் வாழ்க வாழ்க உங்கள் முயற்சிக்கு சங்கங்கள் கைக் கொடுக்கட்டும் வாழ்த்துக்கள் கணேச சிவாச்சாரியார் நன்றி

  • @t.chandrant.chandran8850
    @t.chandrant.chandran8850 Před měsícem +2

    நிறைகுடம் அலம்பாது. குறைகுடம். அதை சொல்லி தெரியவேண்டியது இல்லை. டாக்டர் ஐயர அவர்களுக்கு.மனமார்ந்த வாழ்த்துக்கள். இது போன்ற. ராகபாவனைகள். தமிழ்நாட்டில். எந்த ஒரு.அரை குடமும். சொல்லிகொடுத்தது இல்லை. தாங்கள். ஒரு முழுமையான நிரை குடம் என்பதனை. விசுவசுத்துடன் நாத்து சொல்கின்றேன். நன்றி ஐயா

  • @bashyamkrishna5023
    @bashyamkrishna5023 Před měsícem +2

    Excellent
    Hats Off to Dr

  • @appan2017
    @appan2017 Před 2 měsíci +3

    ஆஹா பலே பலே பேஷ் பேஷ்...ரொம்ப அருமை...ஒவ்வொரு ராகத்தையும் இப்படி விளக்கி சொல்லலாமே...தினம் ஒன்று...please...Dr.Narayanan, new to me.very glad your voice is so sweet and clear

  • @Geetha-zn8xc
    @Geetha-zn8xc Před 2 měsíci +2

    Maand ragam apdiye mayakrathu
    Excellent ragam
    Ithanai naal intha ragam Miss paniten
    All songs are touching n fantastic

  • @sundararamana.k.5678
    @sundararamana.k.5678 Před měsícem +3

    Sir you have an excellent voice, and it's a God's blessing and gift to you. Wish you all the best.🙏🙏

  • @mohamedaboobuckerathamlebb8986

    ஏன் இவரை இசையமைப்பாளர்கள் பயன்படத்தவில்லை.
    என்னா சங்கீத ஞானம். மயங்க வைக்கும குரலின் இனிமை

    • @Sundar-cp8lf
      @Sundar-cp8lf Před měsícem

      டாக்டருக்கு.வருமினத்து என்னகுறைவு..

    • @NashPrahalathan
      @NashPrahalathan Před měsícem +1

      Because of Raja's EGO
      Nothing else this is why ARR won the Oscar
      Imagine he is the one who brought Hariharan

    • @Numbers0123
      @Numbers0123 Před měsícem

      ஏன்னா தமிழ் பாடகர்களை இசையமைப்பாளர்களுக்கு பிடிக்காமல்னிருந்த காலம் அது !

  • @loganathans6008
    @loganathans6008 Před měsícem +2

    Super sir👌 💫💫💫

  • @lakshminarayananr7458
    @lakshminarayananr7458 Před měsícem +2

    Great job Sir

  • @vidyaswamy7380
    @vidyaswamy7380 Před 2 měsíci +5

    You are the next SPB

  • @gunasekaranm.kanagaraj1591

    பார்க்கும்
    பார்வையாளர் மனதை திறந்து மயங்க வைக்கும் ‌ உங்கள் குரலே திரவுகோலானது
    நன்றி

  • @KPoojashree1712
    @KPoojashree1712 Před měsícem +2

    Excellent sir ❤

  • @lalithagiri2079
    @lalithagiri2079 Před měsícem +3

    மிகவும் அருமை 👋👋👋

  • @suthasup5632
    @suthasup5632 Před měsícem +2

    Love your voice DR❤

  • @mbalraj8649
    @mbalraj8649 Před měsícem +2

    God bless you sir

  • @daharikalathi3939
    @daharikalathi3939 Před 29 dny +1

    Sir hats of u I m big fan for u
    God bless u sir
    Excellent I m proud of my self bcz like u I also tamilian
    Thanks

  • @TheJafarsadiq
    @TheJafarsadiq Před 8 dny

    ஸ்வர வரிசையில் பாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் அதற்கு வார்த்தைகள் தேவையில்லை கொஞ்சும் சலங்கையில் பாடும் பாட்டு மிகவும் அட்டகாசமாக இருக்கும்

  • @chandrasekaranvenkatraman9518
    @chandrasekaranvenkatraman9518 Před měsícem +1

    Lovely presentation. Dr.Narayanan simply delivers excellence in his carnatic relevance singing and magical voice modulation .

  • @balasubramanianramanathan5923
    @balasubramanianramanathan5923 Před měsícem +5

    ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே பாட்டை பாடி காட்டுவார் என எதிர்பார்த்தேன்.

    • @rajalakshmiradhakrishnan5343
      @rajalakshmiradhakrishnan5343 Před měsícem

      மறக்கமுடியுமா அந்த பாடலை
      சிதம்பரம் ஜெயராமனின் குரலும்,அவரது இசைத்திறனும்
      அப்பப்பா!!!!

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Před měsícem +2

    Music is the shortcut to Heavenly Bliss 😊

  • @udhayaselvan7764
    @udhayaselvan7764 Před 2 měsíci +1

    ஒரு நாள் போதுமா பாடல் நீங்கள் அருமையாக பாடி உள்ளீர்கள் உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது பாலமுரளி சார் அவர்கள் இந்தப் பாடலை எந்தக் காலத்திலும் மனதில் நிற்கும் பாடலாகப் பாடியுள்ளனர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @Worldkovil
    @Worldkovil Před 2 měsíci +5

    வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

  • @ganeshsrinivasan1452
    @ganeshsrinivasan1452 Před měsícem +2

    பேரானந்தம். வேறு வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை

  • @eswaribaby8773
    @eswaribaby8773 Před měsícem +1

    Oh. Extrardinary voice and singing.SPB. And Balamuraliji mixed voice .hAts off to You Sir..how Ilayaraja and AR Ahman missed u?

  • @coolbreeze2213
    @coolbreeze2213 Před měsícem

    A man with a golden voice like this, when combined with knowledge of traditional Carnatic music plus willingness to appreciate other people’s talents deserves a lot of singing opportunities in films.

  • @muraliscpl4858
    @muraliscpl4858 Před 25 dny

    All knowledge ❤

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 Před měsícem

    Excellent sir

  • @sulthansudhan5930
    @sulthansudhan5930 Před 2 měsíci +2

    உங்க வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு சார், என் சுவாச காற்றே படம், திறக்காத காட்டுக்குள்ளே பாட்டு ராகம் பத்தி சொல்லுங்க ❤🥰

  • @smrkeerai
    @smrkeerai Před měsícem +8

    நம்மால் முடியாது என்ற எண்ணம் வந்தாலே சோலி முடிஞ்சுப் போச்சுண்ணு அர்த்தம்.
    MSV இருக்கரு என்னால முடியாதுண்ணு இளையராஜா நினைத்திருந்தால்? இளையாராஜா இருக்காரே நான் என்ன செய்ய முடியும் என்று எ.ஆர். ரஹ்மான் நினைத்திருந்தால்? Be positive!

  • @visionunlimited2008
    @visionunlimited2008 Před 2 měsíci +2

    Absolutely divine Dr. Awesome👏.
    Dr. Balasandilyan.

  • @kanank13
    @kanank13 Před 2 měsíci +2

    மாண்ட் ராகம் கேட்டு மாண்டு விட்டேன்!!

  • @sundarisubramanian8717
    @sundarisubramanian8717 Před 2 měsíci +2

    Excellent rendition Dr. NarayanSir 👌👌

  • @AbdulGani-ue4yu
    @AbdulGani-ue4yu Před měsícem +1

    Super sir

  • @ushasundaresan5414
    @ushasundaresan5414 Před 2 měsíci +4

    Konnuteeinga Dr. Sir.

  • @sivaramakrishnanniranjana7790
    @sivaramakrishnanniranjana7790 Před 2 měsíci +2

    Excellent programme. Please continue

  • @vsanthanam7499
    @vsanthanam7499 Před 2 měsíci +2

    Excellent Alumai over the rages.

  • @umaselvakumar3141
    @umaselvakumar3141 Před měsícem +1

    Excellent, amazing, no words to say. God bless you sir

  • @balum5449
    @balum5449 Před měsícem +1

    His knowledge in carnatic is very deep. Hats off😂😂😂

  • @dhamodarank5021
    @dhamodarank5021 Před měsícem +1

    Dhamodaran
    Unga vedio ellaam super sir

  • @arivalur
    @arivalur Před měsícem +1

    Not only you,Sir none on earth could match Dr Bala Murali Garu!

  • @MeenakshiNeelakantan
    @MeenakshiNeelakantan Před 2 měsíci +1

    Absolutely amazing.I want to keep hearing your music again.

  • @janakiramasamy2767
    @janakiramasamy2767 Před měsícem

    அருமை அருமை.உங்கள் இசையை ரசிக்க பல ஜென்மம் வேண்டும். ஒரு நாள் எப்படி போதும்.

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan5908 Před měsícem

    Oru feather melendhu keezha vizhum bodhu ....valainju left..right uma aadi vizhara madhiri irukku ❤❤❤ fantastic ! U hv taken us to the good old period when we were gifted to hear cine songs with carnatic touch !!🎉🎉🎉

  • @svpathy8018
    @svpathy8018 Před 2 měsíci +1

    Superb Sir!👌👌 'MuraLeedhara Gopala..' Dr. M. L. V. Ammavin iniya mellifluous kuralil kaetta satisfaction! 🙏🙏Oru NaaL pOdhuma. Arumai! 🙏🙏- S. IndraPathy🎉🎉

  • @kadamaniy1997
    @kadamaniy1997 Před 2 měsíci +3

    My personal opinion is anjali song is pretty ordinary handling of mandu, its straight forward. Its chitras humming elevated it.
    You may alsu listen to koil kalai song Vannachindu vandhu vilaiyadum a nice folk mandu, where the 2nd bgm is pure mandu in symphonical style violins later ends with 3/4 beats and delayed syncopations.
    But i feel the best brilliant mandu with unbelievable variations of swaras is 'Mazhaikkaalam varugindradhu' from film paattum barathamum by MSV sung brilliantly by vani jayram , listen audio version. Vdo has last portions missing, which is the real treat.

  • @mahisarmag4563
    @mahisarmag4563 Před 24 dny

    இசைத் தாய் டாக்டர் பாரமுரளி கிருஷ்ண ஜயா அவர்கள் 🙏🙏🙏🙏🫡

  • @shaikfareed6579
    @shaikfareed6579 Před měsícem +1

    Ragama Sugaragama wah..

  • @mohanana6231
    @mohanana6231 Před 27 dny

    Sir, your sweet voice is perfectly indeed equal to Dr Balamurali Krishna sir.

  • @janakiravishankar9449
    @janakiravishankar9449 Před 2 měsíci +2

    Super super arumaiyana sangeetham

  • @satheeshjanakiraman7997
    @satheeshjanakiraman7997 Před měsícem

    Amazing Doctor. Current singers must learn from you

  • @mamissamayal3601
    @mamissamayal3601 Před 18 dny +1

    Superkural

  • @kumarpmuthu20
    @kumarpmuthu20 Před 2 měsíci +1

    Excellent sir
    Enjoyed

  • @Geetha-zn8xc
    @Geetha-zn8xc Před měsícem +2

    Superb Sir🎉
    Inga kural la songs ketka oru naal pothuma

    • @Geetha-zn8xc
      @Geetha-zn8xc Před měsícem +1

      Unga kural la songs ketka oru naal pothuma
      Superb🎉🎉😊

    • @Geetha-zn8xc
      @Geetha-zn8xc Před měsícem +1

      Unga kural superb sir

  • @saraswathyumamaheswaran2760
    @saraswathyumamaheswaran2760 Před měsícem +1

    Aayiram kann podadhu vanna kiliae by CSJayaraman
    Vaanatthin meedu mayil ada kanden..by MS amma
    Muruganin maru peyar azhagu composed by Sri Surajananda are also ever greens

  • @seetharamanv2068
    @seetharamanv2068 Před 2 měsíci +1

    Excellent voice and demonstration

  • @madhavanmj7304
    @madhavanmj7304 Před 27 dny

    ஏ ஆர் ரகுமான் இங்கே எங்க வந்தார்?

  • @kalyanaramannarasimhan8808
    @kalyanaramannarasimhan8808 Před 2 měsíci +1

    Absolutely no words awsome

  • @sundararajand6065
    @sundararajand6065 Před 2 měsíci +1

    Sir really you are very genius in music

  • @balasubramanian5072
    @balasubramanian5072 Před měsícem

    It's a real kodupinai for me to hear dr.narayanan , thank God for this Isai Mazhai.

  • @basudev8709
    @basudev8709 Před 28 dny +1

    Great❤

  • @revathigk1591
    @revathigk1591 Před 2 měsíci

    Excellent Dr.sir.
    Thank u charukesi my dear for sharing this song from New zealand.
    Whatta Voice. Voice.அரூமை voice.அரூமை

  • @DulfiqarIsmail
    @DulfiqarIsmail Před 2 měsíci +2

    அருமை

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 Před 2 měsíci +2

    Continuity of tradition through Dr.

  • @pbsn1957
    @pbsn1957 Před měsícem

    Excellent expressions of various dimensions of Ragaas .Great

  • @viju1954
    @viju1954 Před 2 měsíci

    Excellent. Great voice and talent. . I enjoyed. Thoroughly. God bless.

  • @chitramuralidhar2008
    @chitramuralidhar2008 Před 2 měsíci +1

    Awesome awesome!!!

  • @seetharamanv2068
    @seetharamanv2068 Před 2 měsíci +1

    Dr. Extraordinary. Your demonstration is really a visual treat for people like us who do not have the opportunity to learn classical music. First this was done by Madurai mani sir. Now you are rendering a wonderful service. Hats off

  • @subramanibheeman201
    @subramanibheeman201 Před 2 měsíci

    Hats off My dear Dr. Narayanan Sir. Amazingly Amazing❤❤❤

  • @chandrankannayiram2068
    @chandrankannayiram2068 Před měsícem

    May be you are also a genius I very impressed in your singing God bless you brother.

  • @Nagarajan-cd7ky
    @Nagarajan-cd7ky Před 2 měsíci +1

    Excellent

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian6279 Před 2 měsíci +2

    ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே இதுவம் மாண்டுதான்

  • @rishikesh.d6528
    @rishikesh.d6528 Před měsícem +2

    Pramadham pramadham