ராஜாவின் இசையின் தாக்கம் என்ன ? | Vaa Thamizha Vaa | EP-2| Aari Arjunan | ilayaraja | KalaignarTV

Sdílet
Vložit
  • čas přidán 21. 04. 2024
  • #vaathamizhavaa #aariarjunan #season3 #kalaignartv #vaathamizhavaakalaignartv #tamiltalkshow #tamildebateshow #realityshow #deabateshowtamil #debate #ilayarajasongs #ilayaraja #tamilsongs #ilayarajahits #ilayarajamusic
    ராஜாவின் இசையின் தாக்கம் என்ன ? | Vaa Thamizha Vaa | EP-2| Aari Arjunan | ilayaraja | KalaignarTV
    Previous Episode: • இளையராஜா எனும் முதுபாண...
    ஞாயிறு பகல் 12:00 மணிக்கு
    உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
    ஆரி அர்ஜுனன் வழங்கும் 'வா தமிழா வா'
    "தமிழ்நாட்டின் எண்ணக் குரல்கள் சமூகத்தையே மாற்றும் குரல்கள்"
    "Season 3 of 'Vaa Thamizha Vaa', the acclaimed Tamil debate show, continues its legacy of intellectual fervor and cultural celebration under the charismatic guidance of host Aari Arjunan. Airing every Sunday at 12:00 PM Kalaignar TV, this season promises even more engaging discussions, diverse viewpoints, and spirited debates on pertinent issues facing Tamil society and beyond. From politics to culture, from tradition to modernity, each episode of 'Vaa Thamizha Vaa' offers a captivating exploration of the complexities and nuances of Tamil identity and beyond. Join Aari Arjunan and a panel of passionate participants as they ignite minds, challenge assumptions, and inspire change in this must-watch series that embodies the essence of Tamil intellect and pride."
  • Zábava

Komentáře • 169

  • @arkhomeneedsworkfromhome8328
    @arkhomeneedsworkfromhome8328 Před měsícem +77

    இளையராஜா உலகிலேயே தலைசிறந்த மிக மிகப்பெரிய இசைப்பல்கலைக்கழகம்...❤❤❤❤❤

  • @SankarSankar-hp1ur
    @SankarSankar-hp1ur Před měsícem +34

    இளையராஜா என்பவர் தமிழர்களின் இரத்தமும் சதையும் போல்❤❤❤❤❤

  • @ThamilNesan
    @ThamilNesan Před měsícem +39

    இந்திய திரைப்படங்களிலே எவரும் இளையராஜாவின் BGM போல் சாதனை செய்ததை போல் வேறே யாரும் இதுவரை இல்லை என்றே தோன்றுகிறது

  • @user-vy9vf8oo7u
    @user-vy9vf8oo7u Před měsícem +85

    ராஜா போல் இனி ஒரு இசையமைப்பாளர் வரப்போவதில்லை

    • @BC999
      @BC999 Před měsícem +7

      Yerkanave-vum irundhadhillai.

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 Před měsícem +51

    இந்த நிகழ்ச்சி பார்க்க என் கண்களின் ஓரம் எதற்காக ஈரம்! ❤❤❤ கடவுளின் வரம் ! ராஜா சார்🙏 என்றும் எங்கள் ராஜா❤🙏

  • @charan5859
    @charan5859 Před měsícem +39

    இளையராஜாவின் இசை இணையத்தையும் வெல்லும் 😂❤❤❤

  • @dragonpearl11
    @dragonpearl11 Před 22 dny +10

    ஒரு கிராமத்தில் இருந்து இப்படி ஒரு மேதை உருவாகுவது அதிசயம் தான்.. நீச்சயம் தெய்வ செயல் ❤❤❤

  • @sumathip3745
    @sumathip3745 Před měsícem +33

    இசைக்கு மரியாதை செலுத்த வேண்டும் .மிகச்சரியாக சொன்னார்.வாழ்க

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 Před měsícem +31

    💐👍🏻👌🏻👏🏻❤️🌹🤝இசை கடவுள் இளையராஜா 🤝🌹❤️👏🏻👌🏻👍🏻👍🏻💐

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 Před měsícem +42

    இனி ஒரு இசைஞானி பிறக்க வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பில்லை.

  • @sumathip3745
    @sumathip3745 Před měsícem +56

    ராஜா ஐயா உலக உயிர்கள் அனைத்திலும் கலந்தவர்.யார் என்ன சொன்னாலும் இசை இறைவன்.அந்த இறைவனை உலகம் போற்ற வேண்டும்.

  • @aruchamya4340
    @aruchamya4340 Před měsícem +28

    நன்றி ஆரி அவர்களுக்க மற்றும் அனைவருக்கும் எங்கள் ராஜாவைப் பற்றி பேசியதற்கு மிக்க நன்றி

  • @lakmerocks
    @lakmerocks Před měsícem +8

    பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே... இந்த பாட்டிற்கு நன்றி...
    மிகவும் அருமையாக அமைந்தது இந்த நிகழ்ச்சி...

  • @radhakrishnankathirvel450
    @radhakrishnankathirvel450 Před měsícem +19

    Well done Aari Bro. முதல் ஷோவே கலக்கிடீங்க! மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐

  • @sumathip3745
    @sumathip3745 Před měsícem +27

    எங்க வீட்லயும் ஸ்பீக்கர் பானைக்குள் வைத்து பாடல்கள் கேட்போம்.அடடா எங்க தெருவே இளையராஜா ஐயா அவர்களின் பாடலைத்தான் கேட்கும். லீவு விட்டா போதும் ...அடடா.

  • @user-wk5ps4uo1l
    @user-wk5ps4uo1l Před měsícem +22

    ஆரி அர்ஜுனுக்கு வாழ்த்துக்கள் 💐

  • @vivinvishvagururamana512
    @vivinvishvagururamana512 Před měsícem +13

    இந்தியாவில் ஒரேயொரு இசை சரஸ்வதி நம்ம இளையராஜா ❤

  • @rajmohan1749
    @rajmohan1749 Před měsícem +9

    ♩இசையின் பிறப்பிடம் இளையராஜா அவர்கள்🙏

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Před měsícem +25

    Isaithaan Ilaiyaraja 🎶🎶🎵🎵🎵🎵🎵🙏🙏🙏

  • @dragonpearl11
    @dragonpearl11 Před 22 dny +4

    தமிழர்களுக்கு கிடைத்த ஒரு அற்புத பொக்கிஷம் ❤

  • @vr.dhinakarankdmbricks2447
    @vr.dhinakarankdmbricks2447 Před měsícem +36

    இளையராஜாவின் இசையை இவ்வுலகம் உள்ளவரை பேசப்படும்

  • @user-fk1ye4ti5g
    @user-fk1ye4ti5g Před měsícem +13

    இந்தியாவில் உள்ள ஒரே composer இசைஞானி அவர்கள்தான்..🙏

  • @breezean
    @breezean Před měsícem +8

    இளையராஜா எனும் இசை புத்தன் ❤❤❤

  • @syedsulaiman8649
    @syedsulaiman8649 Před měsícem +8

    இளையராஜா ஒரு இசை கடவுள்

  • @preethimohan5323
    @preethimohan5323 Před měsícem +19

    I too cried a lot when hearing his music. God of music. Wat a great musician in this world. Really feeling heavenly and out of the world when hear his music. Especially am a fan of 90s all hits.

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Před měsícem +26

    Illyaraja one of the best music director in the world....

  • @josenub08
    @josenub08 Před měsícem +3

    Yareyalum thavirkka mudiyatha Sadhanai panniyirukkar Raja sir 😍😍😍🥰🇨🇦💐

  • @Msganesh5989
    @Msganesh5989 Před měsícem +7

    இசைஞானியை‌‌ பற்றி‌ பேசக்கேட்பதும் ஆனந்தமே.

  • @inbavallikalisamy3846
    @inbavallikalisamy3846 Před měsícem +4

    ஹலோ ஆரி. உண்மையில் இந்த நிகழ்ச்சியில் இருக்க வேண்டிய நபர் நான். என் வாழ்வில் இசை மட்டும் தான் உள்ளது. வேறொன்றும் இல்லை. இருப்பினும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Před měsícem +14

    Ilaiyaraja's tunes music songs best in world

  • @suresh7362
    @suresh7362 Před měsícem +12

    Eriyile elanthamaram was a great counterpoint with western classical mixed into rThamizh folklore. He is the Genius.

  • @i.johnkolandai4121
    @i.johnkolandai4121 Před měsícem +10

    அருமையான நிகழ்ச்சி

  • @ThamilNesan
    @ThamilNesan Před měsícem +12

    💯இசைஞானி இந்திய மொழிகளில் 7000 பாடல்களுக்கு இசை படத்தின் 1000 படங்கள் மேல் background music என்பது சரியான பெயர் அவரை அவருக்கு இறைவன் கொடுத்த இசை கொடையை மதித்து இந்திய அரசு அவரை கௌரவப்படுத்தி பார ரத்தனா விருதை இந்தியதலைநகரில் அவர் உயிரோடு இருக்கும் போது வழங்குமா ?☹️🇨🇦 1

  • @socrates551
    @socrates551 Před měsícem +5

    God of Music Shri Ilayaraja sir ❤️

  • @sshanmug90
    @sshanmug90 Před měsícem +8

    We didn't have tap recorder in house . In those days, Ilayaraja music plays in Small cassette recording shops. They keep one speaker in the entrance of the shop. It plays loudly during the whole day. I used to stand in front of the shop and listened his music. Its mesmerizing ...

  • @charuvagan6996
    @charuvagan6996 Před měsícem +3

    ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்...இல்ல.. இல்ல..‌
    ஒரே ஒரு ராஜா இருந்தாராம்...😍❤️

    • @mercyprakash7081
      @mercyprakash7081 Před měsícem +1

      என்னைக்குமே அந்த ஊருக்கு அவர் மட்டும் தான் இராஜாவாம் ❤❤❤

  • @josesimonh
    @josesimonh Před měsícem +9

    Nice episode. Varshan Sir shared a very heartfelt tribute.

  • @Er_VNS.Pranavan
    @Er_VNS.Pranavan Před měsícem +10

    #Maestro #Isaigyani #Ilaiyaraaja ❤

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 Před měsícem +11

    Raja ❤

  • @BC999
    @BC999 Před měsícem +3

    Unexpected (but heart-warming) program from the channel. MAESTRO ILAYARAJA is the RAREST personality, one that walks the Planet Earth only once in its entire phase. He needs / deserves to be celebrated more; awards / recognitions he received are trivial, given his vast repertoire that is far more nuanced / wider than his Western peers, let alone his Indian counterparts. Aari did a good job for a debut. Varshan always gets emotional when talking about IR. Vijay Varadaraj (who recommended DAC adapter), in his channel, takes a dig at IR unnecessarily and many times with fallacies in his channel even in episodes done to appreciate IR music. Good that he did not do it here. Not surprising to see the reach / influence of IR music in Sri Lanka. Ceylon Radio used to carry a lot of IR songs. Masthaan's second song rendition (Un madhamaa) was very good, and better than his first one. Overall, they all sang well. But, everyone seems to be revolving within a small inlet in the ocean of IR music! There is MUCH MORE to IR music than all of these songs here, or pen-drive / travel essential, or "coffee, rain, IR music", or even just his Tamil "hits".

  • @ck15652
    @ck15652 Před měsícem +2

    We are very fortunate to live in the period of Raja sir.Great fans of Raja sir have made this program very interesting and lively

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian6561 Před měsícem +16

    Unbelievable achievement one side at the same time a group of jealous people who are trying their best to defame him. But they will not succeed.

    • @Universe36915
      @Universe36915 Před měsícem +2

      ஆயிரம் கைகள் மூடி மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை.
      ராஜா சார் இசை ஆதவன்.

  • @nishasha4723
    @nishasha4723 Před měsícem +3

    ❤❤❤❤❤ இளையராஜா ❤❤❤❤❤❤❤

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q Před měsícem +3

    ❤❤❤❤ இளையராஜா

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q Před měsícem +2

    ரியலி கிரேட்ஸ்❤❤❤ இளையராஜா மீது இவ்வளவு பற்றா நீங்கள் கூறும் பொழுதே தன்னுடைய மகனைப் பற்றி எனக்கும் கண்ணு கலங்குகின்றது

  • @janathjana3346
    @janathjana3346 Před měsícem +2

    Enna voice daa so beautiful ❤️😻✨

  • @rajsampath4698
    @rajsampath4698 Před měsícem +2

    7 years ago I listened that song eriyilae Elantha maram👌👌🤩🤩

  • @nonsensetalk9335
    @nonsensetalk9335 Před měsícem +1

    Without his music i can't think this life because he heals us through his music in every situation

  • @chitrasundar4908
    @chitrasundar4908 Před měsícem +6

    Super 👌👏👏👏

  • @ramapriyag2662
    @ramapriyag2662 Před 19 dny +1

    தொப்பி நன்பர் பாடிய பாடல் 🎉🎉🎉🎉 சூப்பர்...

  • @SriRam-oc4nl
    @SriRam-oc4nl Před měsícem +15

    Ilayaraja music sollathe ga Ilayaraja Oru Doctor Solunga

  • @chittiuae4391
    @chittiuae4391 Před měsícem +2

    Yes Sathriyan 1992 BGM is one the best and un-comparable

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Před měsícem +2

    maestro's mesmerizing music 🎉

  • @PRABAZ114
    @PRABAZ114 Před měsícem +2

    அருமையான பதிவு
    ❤❤❤❤

  • @vp774
    @vp774 Před měsícem +3

    இசைக்கடவுள் இளையராஜா ஆண்டவனின் மனித அவதாரம்

  • @Mukesh_Nithin
    @Mukesh_Nithin Před měsícem +1

    Isai Kadavul Ilaiyaraaja 😍😍😍😍😍👌👌👌👌👌🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰

  • @seanganeson3015
    @seanganeson3015 Před 27 dny +1

    Raja sir 👑👑👑👑🎼🎼🎼

  • @kannanpk6638
    @kannanpk6638 Před měsícem +6

    ❤❤❤❤❤

  • @Guna-ow7og
    @Guna-ow7og Před měsícem +3

    ❤ ❤ ❤semma

  • @udhayakumars9012
    @udhayakumars9012 Před 29 dny +1

    கவிதையை பாடுவதைவிட இசையையும் இசை நயத்தையும் அது நம்ம ள ஆட்கொண்ட விதத்தையும் பற்றி அதிகம் பேசினால் நன்றாயிருக்கும்.

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bv Před 25 dny

    Tamilnadu failed to appreciate this precious treasure & missed to honour this Great Legend.The Gift of God.The Maestro Illayaraja Sir.
    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @madanbalki6974
    @madanbalki6974 Před 13 dny

    Fantastic varshan sir ❤🙏🙏🙏

  • @Mr_123
    @Mr_123 Před měsícem +5

    God always best❤

  • @Darshucute1217
    @Darshucute1217 Před měsícem +2

    He's a complete music composer ❤❤❤❤❤❤❤❤❤

  • @govindarajantr4034
    @govindarajantr4034 Před měsícem +2

    Awesome program🎉

  • @BicycleBioscopes
    @BicycleBioscopes Před měsícem +2

    இசைஞானி😍😍😍

  • @user-vf7hj6zz1g
    @user-vf7hj6zz1g Před 24 dny

    இந்த நிகழ்ச்சி மிக சிறப்பு.

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 Před měsícem +4

    ❤❤❤

  • @TheSpook27
    @TheSpook27 Před měsícem +7

    Vijay Varadharaj annae ❤

    • @aoustenaloysious8324
      @aoustenaloysious8324 Před měsícem

      Bro ... Avaru Sona headset Peru ENA?

    • @BC999
      @BC999 Před měsícem

      @@aoustenaloysious8324 Not headset. It is DAC adapter.

    • @R_Harish
      @R_Harish Před měsícem

      Vanakkam Berty 🖤🖤🖤

    • @BC999
      @BC999 Před měsícem

      @@aoustenaloysious8324 It is not headset. It is DAC adapter.

  • @balasubramanianbala9698
    @balasubramanianbala9698 Před měsícem +1

    Super super

  • @vaseekaran.m5021
    @vaseekaran.m5021 Před měsícem +4

    he is one of us

  • @ushaannai6976
    @ushaannai6976 Před měsícem +2

    Makkal Thalapathy Aari ❤🔥🔥🔥😍😌

  • @user-tk7dd4lt9s
    @user-tk7dd4lt9s Před 23 dny

    அரசியல்வாதிகள் சமூக நிதி ஒரு பக்கம் பரப்பினார்கள் என்றால் தன் இசையால் அகில உலகம் சமூகநீதியை பரப்பி கொண்டிருக்கும் இளையராஜா ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு

  • @brindagiri5351
    @brindagiri5351 Před měsícem +1

    Walkmanக்கு பெரிய speakers connect பண்ணி கேட்டு enjoy பண்ணியதில் இருந்த thrill எதிலும் வராது.

  • @balasubramanian5269
    @balasubramanian5269 Před měsícem +1

    The greatest raja sir...

  • @saravanansaravananm600
    @saravanansaravananm600 Před měsícem +4

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @gnanaoli9777
    @gnanaoli9777 Před měsícem +3

    இந்நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டேன் அதாவது கேம் பிக்ஸிங் மாதிரி சில யூ டியுபர்களையும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்களையும் ஒரு சிலர் மேடைகச்சேரியில் பல்வேறு பாடல்களையும் பாடக்கூடியவர்களையும் அழைத்துவிட்டனர் அதாவது பசியாய் இருப்பவரை விட்டுவிட்டு புளியேப்பம் விடுபவரை வைத்து விருந்து வைத்தமாதிரி இந்நிகழ்ச்சி நடத்திவிட்டனர் எனக்கு இந்நிகழ்ச்சி புதியது என்னை அழைத்ததும் பல சிரமங்களுக்கிடையே கலந்துகொண்டாலும் என் வாழ்வில் இசைஞானி ஐயன் என் பதிமூன்று வயதுமுதல் இவரின் தாக்கம் நான் வணங்கும் கடவுளுக்கு இணையாக பாவித்து முப்பத்தெட்டு வருடங்களாக இசைஞானி ஐயனை புகழ்ந்தும் பெருமைபட்டுகொண்டும் சுவாசித்துகொண்டிருந்து அவரைபற்றியே அவரின் இசைத்திறமை அவரின் இசை ஆளுமை அவரின் துயரங்கள் இவற்றை பற்றியே நான் பேசபோனேன் 50 நபர்களில் இறுதியாக 5 மணி நேரம் கழித்து எனக்கு 🎤 மைக் கிடைக்கையில் இசைஞானி அவர்கள் கமலின் "ராஜபார்வை" திரைப்படத்தில் வரும் பாடல் வரிகளே இல்லாத ஒரு வயலின் கச்சேரியே நடப்பது மாதிரியுள்ள நிகழ்வை சொல்லி நான் வைத்திருந்த என் மொபைலில் உள்ள அந்த ஆடியோவை ஒலிரசெய்தேன் அப்போதே அங்கேயே சிலர் அதை சிலர் வரவேற்றனர் ஏனோ இருவார கலைஞர் தொலைகாட்சியில் அவற்றை சேர்க்கவில்லை இந்நிகழ்ச்சி ஆரம்பித்தது வேறு முடிந்ததுவேறு பாடத்தெரிந்தவர் பலகோடி இருக்கையில் உண்மையான இசைஞானி ஐயனின் ரரசிகர்களின் பதில் அங்கே எடுபடவில்லை இனி இம்மாதிரி எடுக்காமல் இசைஞானி அவர்களின் புகழ் ஓங்க இசையால் அவர்சாதித்ததையும் அன்று அவர் உருவாக பல தடைகளை தன் திறமையால் உடைத்து பல்லாயிர இசைத்துறையை பயன்படுத்திவந்தவர்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுத்தவரை புகழைமட்டுமே பேசவேண்டும் ......

    • @Rastrakoodan
      @Rastrakoodan Před 23 dny

      உங்கள் ஆதங்கம் மனதில் என்னவோ செய்து விட்டது..நல்ல வாய்ப்பு உங்களுக்கு வரும்..ராகதேவனை கொண்டாடலாம்..

    • @vizhithiruppavaniniravu
      @vizhithiruppavaniniravu Před 5 dny

      இங்கே அந்த ஆடியோ பதிவிடுங்க ஐயா

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci Před měsícem +1

    ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @vijeeth123
    @vijeeth123 Před měsícem +5

    போன எபிசோட்ல சரியா எழுதுனீங்க இப்ப ஏன் எழுத்துப்பிழை? முதுபாணன் என மாற்றவும்!

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu Před 6 dny

    🎹🎵🎼
    இசை ஞானி ❤️
    இசை சாமி 🙏

  • @AnandTamil-nf9vy
    @AnandTamil-nf9vy Před měsícem +1

    ❤❤❤🇲🇾

  • @user-eu6hw3ew5z
    @user-eu6hw3ew5z Před měsícem +2

    Raja engal Roja.i am s saravanan thonndu colony vck cheyoor tk tn.

  • @TelevideaEntertainment
    @TelevideaEntertainment Před měsícem +1

    Aari Bro, NANDRIGAL. enru our Varthai Illai... Nandri. muttum thaan tamil ilil iruku

  • @alaskapalani8161
    @alaskapalani8161 Před měsícem +1

    💕💕💕💕💕🙏🙏🙏

  • @cheli1999
    @cheli1999 Před měsícem +1

    Aari anneee😊

  • @bhuvaneshwaria394
    @bhuvaneshwaria394 Před měsícem +1

    Raja Raja தான்

  • @prabhujeni8911
    @prabhujeni8911 Před 25 dny

    😢😢😢 Ilayaraja 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @WolverineSabari
    @WolverineSabari Před měsícem +1

    Thalapathy Vijay Cinema Quitting 💔🥺
    Next Aari Cinema Entering Back 🎥🔥🔥👑⚡💪
    Makkal Thalapathy Aari ❤🙏

  • @R_Harish
    @R_Harish Před měsícem +1

    Iyakkunar Vijay Varatharaj 🔥🔥🔥

  • @Classymdu.
    @Classymdu. Před měsícem

    Vj varadharaj anna fans❤

  • @Tharrun.
    @Tharrun. Před měsícem

    Vijay anna kaamucha pendrive peru "DAC". Try in FiiO.

  • @josenub08
    @josenub08 Před měsícem

    Raja raja thaan no compromise 🎉😂❤

  • @naganandakumar2467
    @naganandakumar2467 Před měsícem +2

    காவியத்தலைவன் இசைப் பேரரசு

  • @wrestlemathan8047
    @wrestlemathan8047 Před 5 dny

    Copyright kettura porappula😊😅😊

  • @syedsulaiman8649
    @syedsulaiman8649 Před měsícem +2

    Isaik kadaul

  • @rajsampath4698
    @rajsampath4698 Před měsícem

    Nadri legacy❤🎉

  • @Classymdu.
    @Classymdu. Před měsícem +1

    Vijay Anna

  • @saravananchidambaram8679
    @saravananchidambaram8679 Před měsícem

    pls text device name that director mentioned.....someone who knows

  • @user-em7to5oj1s
    @user-em7to5oj1s Před měsícem +3

    அது என்ன டாக்...எங்க கிடைக்கும்?

    • @BC999
      @BC999 Před měsícem

      DAC adapter. Converts digital to analog for better sound quality/reception.

  • @SHIVAYESKAY
    @SHIVAYESKAY Před 6 dny

    Mudhubanan means ?