இளையராஜா எனும் முதுபாணன் | Vaa Thamizha Vaa | EP-1 | Aari Arujunan | Kalaignar TV

Sdílet
Vložit
  • čas přidán 14. 04. 2024
  • #vaathamizhavaa #aariarjunan #season3 #kalaignartv #vaathamizhavaashow #vaathamizhavaakalaignartv #tamiltalkshow #tamildebateshow #realityshow #deabateshowtamil #socialproblems #debate
    இளையராஜா எனும் முதுபாணன் | Vaa Thamizha Vaa | EP-1 | Aari Arujunan | Kalaignar TV
    ஞாயிறு பகல் 12:00 மணிக்கு
    உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
    ஆரி அர்ஜுனன் வழங்கும் 'வா தமிழா வா'
    "தமிழ்நாட்டின் எண்ணக் குரல்கள் சமூகத்தையே மாற்றும் குரல்கள்"
    "Season 3 of 'Vaa Thamizha Vaa', the acclaimed Tamil debate show, continues its legacy of intellectual fervor and cultural celebration under the charismatic guidance of host Aari Arjunan. Airing every Sunday at 12:00 PM Kalaignar TV, this season promises even more engaging discussions, diverse viewpoints, and spirited debates on pertinent issues facing Tamil society and beyond. From politics to culture, from tradition to modernity, each episode of 'Vaa Thamizha Vaa' offers a captivating exploration of the complexities and nuances of Tamil identity and beyond. Join Aari Arjunan and a panel of passionate participants as they ignite minds, challenge assumptions, and inspire change in this must-watch series that embodies the essence of Tamil intellect and pride."
  • Zábava

Komentáře • 228

  • @Er_VNS.Pranavan
    @Er_VNS.Pranavan Před měsícem +82

    இளையராஜா என்னும் ஆகச்சிறந்த இசைக் கலைஞர் ❤
    #OurRaajaOurPride

  • @vr.dhinakarankdmbricks2447
    @vr.dhinakarankdmbricks2447 Před měsícem +100

    இளையராஜா எனும் பெயரில் நிகழ்ச்சி வைத்தாலே அது இனிமையாகத்தான் இருக்கும்

  • @aruchamya4340
    @aruchamya4340 Před měsícem +36

    மீண்டும் எங்கள் இசை அரக்கனை பற்றி பேசிய அனைவருக்கும் மிக்க நன்றி 🌹🌹🌹

  • @dharanigopalan2142
    @dharanigopalan2142 Před měsícem +47

    Aari best wishes for the show -you rock as usual 👏

  • @sanjayraja8850
    @sanjayraja8850 Před měsícem +21

    Only watching for Aari bro 🎉

  • @ThamilNesan
    @ThamilNesan Před měsícem +19

    அது தான் புரியல்ல MSV இசை விழா ' or KV மகாதேவன் இசை விழா or AR ரஹ்மான் இசைவிழா or அனுருத் இசை விழா என இன்னும் இருபது ஆண்டுகள் பின் Tamil cinema hits music inthe 100 years என ஒரு இசை நிகழ்ச்சி வைதீதால் அப்போதும் இளையராஜாவின் ஹிட்ஸ் இசை Nu 1 ஆக மனதை மயக்கும் என்பதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள் அவர் இசையில் காலத்தால் அழியாத Symphony இசை வருடல் இருக்கும் 🇨🇦

  • @mercypriyadharshni138
    @mercypriyadharshni138 Před měsícem +44

    Aari Bro❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sankararaman1894
    @sankararaman1894 Před měsícem +34

    இளையராஜா என்னும் இசை மருந்து.

  • @jayanthivp8159
    @jayanthivp8159 Před měsícem +21

    வாய்மை வெல்லும். ஆரி தம்பி. சிறப்பு மகிழ்ச்சி

  • @aarism3580
    @aarism3580 Před měsícem +38

    இறையருள் மஸ்தான் பாடும் பொழுது கண்ணை மூடிக்கொண்டால் அந்த நாகூர் அனிபாவே பாடுவது போல் இருக்கு நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @poovarasiselvadurai
    @poovarasiselvadurai Před měsícem +37

    Aari bro❤

  • @SunderRajan-wd7xe
    @SunderRajan-wd7xe Před měsícem +20

    Aari anna valthukkal. Pickup pannidunga

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Před měsícem +23

    ஒரு இசையமைப்பாளனால் பல்வேறு கட்டமைப்பு கொண்ட சமூகங்களுக்குள்( penatrate) ஊடுருவமுடிந்திருக்கிறது..
    வாழ்வின் கடை நிலை மனிதர்களும் கொண்டாடுகிறார்கள். இசை புலமை கொண்டவர்களும் கொண்டாடுகிறார்கள்..

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Před měsícem +25

    இசைக் கடவுள் இசைஞானி இளையராஜா ❤❤❤

  • @senthilkumar-hu8pd
    @senthilkumar-hu8pd Před měsícem +66

    Watching only for great man Aari bro❤❤❤

    • @daisydi6195
      @daisydi6195 Před měsícem +8

      Don't you realize there is one man superior to any who is none other than Isai Gyani Ilayaraja?

  • @ragavik2696
    @ragavik2696 Před měsícem +15

    Welcome To Aari 🎉🎉

  • @manikandan-if2bz
    @manikandan-if2bz Před měsícem +40

    Aari bro ❤

  • @suriyathilagandeepa3711
    @suriyathilagandeepa3711 Před měsícem +14

    நாகூருக்கு கிடைத்த முத்துபோல் எங்கள் டெல்டாவில் கிடைத்த எங்கள் நாயகர் இறையருள் மஸ்தான் அவர்களே உங்கள் வெற்றி நீண்டு கொண்டே இருக்கும் ✨👑👑👑

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Před měsícem +24

    Great Ilaiyaraja 🎶🎶🎶🎶🎶

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 Před měsícem +17

    Wow super Aari bro 🎉🎉❤❤

  • @Positive0309
    @Positive0309 Před měsícem +18

    Aariiiiiii broooooooo❤❤❤❤❤❤
    Congratulations 💐💐💐💐💐

  • @mooventhiranmooventhiran2790
    @mooventhiranmooventhiran2790 Před měsícem +19

    இசைஞானி இளையராஜாவின் ரசிகன் நான் ❤

  • @Deevas396
    @Deevas396 Před měsícem +20

    Watching for AARI🔥

  • @user-lh1oy9bt2h
    @user-lh1oy9bt2h Před měsícem +43

    Watching only for aarii bro ❤❤❤

  • @Sdodsal
    @Sdodsal Před měsícem +14

    ❤வாழ்க வளமுடன் ❤Aari Great 🎉

  • @ThamilNesan
    @ThamilNesan Před měsícem +7

    சின்னபெடியன் பாடியது வாவ் தமிழ் உச்சரிப்பு வாவ் வாழ்க தமிழ் 🤝🇨🇦

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Před měsícem +23

    அந்த பையன் பாடுவதில் notes சங்கதிகள் தெளிவா இருக்கு 👍🏻👍🏻

    • @rkrk3721
      @rkrk3721 Před měsícem

      Muslim payyana thaane solreenga

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us Před měsícem +1

      @@rkrk3721 இல்லைப்பா. அந்த autism பையன்

  • @daisydi6195
    @daisydi6195 Před měsícem +13

    என்றும் இசை‌ ஞானி ❤

  • @surekhaprakash1700
    @surekhaprakash1700 Před měsícem +5

    Kanivamudhan super singing really it touched the heart

  • @ulagamnathan2958
    @ulagamnathan2958 Před 8 dny

    நான்பேச நினைப்பதெல்லாம் நீ பேசி விட்டாய். அவரவர் சொன்ன உணர்வுகளும் அணைவரது மனதில் இருக்கும் உணர்வுதான்...
    வெளிப்படுத்திய விதம் அருமை...

  • @chozhann379
    @chozhann379 Před měsícem +3

    Sudhir Srinivasan has summed up very correctly that if anyone is attracted towards Maestro's music then that person will be a seasoned human being and socially very responsible person.

  • @Souls4Music
    @Souls4Music Před měsícem +9

    W😍nderful music magician Great Raja sir 🙏🙏🙏🙏😍😍😍😍

  • @venbatamizh3704
    @venbatamizh3704 Před měsícem +8

    Surprise 🤗
    Well Come Aari bro.💐

  • @Nellaichathiram
    @Nellaichathiram Před měsícem +19

    Aariiiii sir❤❤❤

  • @user-gr9ul6jq6h
    @user-gr9ul6jq6h Před měsícem +10

    Aari bro kagave na intha show pakkura❤❤❤❤🥰🥰🥰

  • @selvakumar7208
    @selvakumar7208 Před měsícem +7

    Super brother நீங்கள் கேட்டவை பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா Super song

  • @advparan
    @advparan Před měsícem +13

    கண்களில் கண்ணீர் துளிகள் வரவழைத்து விட்ட து கனியமுதன் கொடுத்த கானம்.

  • @Madhukrishnan-pv6tc
    @Madhukrishnan-pv6tc Před měsícem +15

    உண்மையில் இளையராஜாவின் ஆகச் சிறந்த படைப்புகள் 1976 முதல் 1986 வரை வந்த பாடல்கள் தான். உலகத்தரமான படைப்புகள். ஆனால் அதைப்பற்றி யாரும் பேசாதது மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது.

  • @elayarajahbalu
    @elayarajahbalu Před měsícem +9

    Raja sir pgm.... Conducting by Aari.. Thanks to Kalaignar TV❤

  • @user-mg2nw7sk4u
    @user-mg2nw7sk4u Před měsícem +6

    Melted my heart for 50 mins

  • @nandhini389
    @nandhini389 Před měsícem +43

    Wow aari ungala ennaku romba pedikum 😊

  • @sudalaimuthushenbagavelar9459
    @sudalaimuthushenbagavelar9459 Před měsícem +5

    கலைஞர் தொலைகாட்சிக்கு நன்றி

  • @balukaruppanan7381
    @balukaruppanan7381 Před měsícem +6

    Ss, Ilayaraja music la mattum than uyir iruku

  • @VJSTYELS865
    @VJSTYELS865 Před měsícem +3

    இப்படிக்கு...
    💥💥 ஆரிஅர்ஜுணன்💥💥

  • @MounamGs
    @MounamGs Před měsícem +12

    Aari ❤ super🎉🎉🎉🎉

  • @puki1994
    @puki1994 Před měsícem +9

    Aari❤❤

  • @udhayakumars9012
    @udhayakumars9012 Před 20 dny +1

    இளையராஜா என்னும் மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்ட இசை என்றும் மருந்து துன்பத்தையும் போக்கும் இன்பத்தையும் காக்கும்.

  • @sairamdigital440
    @sairamdigital440 Před měsícem +7

    ஒரு மணி நேரம் நிகழ்ச்சி போனதே தெரியவில்லை

  • @abinesgmurugan2020
    @abinesgmurugan2020 Před měsícem +6

    Watching for Aari bro❤❤❤❤❤❤❤

  • @WolverineSabari
    @WolverineSabari Před měsícem +39

    Makkal Thalapathy Aari 🔥⚡🥰❤🦁💪

  • @Shortzotop
    @Shortzotop Před měsícem +8

    For Aari bro...🎉

  • @dhilipanvalaioli
    @dhilipanvalaioli Před měsícem +5

    40வது நிமிடத்தில் பேசும் அண்ணன் சிறப்பு விருகம்பாக்கம் செல்வா அண்ணன் சிறப்பான பேச்சு

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Před měsícem +10

    Congratulations 🎉🎉🎉 aari

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Před měsícem +10

    maestro ilaiyaraaja sir 🎉

  • @tamilarasik-bg1si
    @tamilarasik-bg1si Před měsícem +2

    Aari bro program pakka vanthom

  • @vinodhkumar4823
    @vinodhkumar4823 Před měsícem +3

    அனைவருக்குமான இசையை தந்தவர் நம் இசைஞானி. இசைஞானி ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

  • @Gowtham-po2tu
    @Gowtham-po2tu Před měsícem +13

    கலைஞர் டீவி ஆடியோ சரியாவே இல்லை கை தட்டுவது, பேசுவது எல்லாம் குழியில் இருந்து பேசுவது போல் இருக்கிறது

  • @user-zy9ou9jj6t
    @user-zy9ou9jj6t Před měsícem +15

    Bigg Boss season 4winner one of the most favourite contestant ever

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Před měsícem +8

    Illyaraja one of the best music director in the world....

  • @Universe36915
    @Universe36915 Před měsícem +4

    ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்
    😭

  • @bhavani5672
    @bhavani5672 Před měsícem +5

    God bless you Kannan. Amazing singing.

  • @nagrec
    @nagrec Před měsícem +5

    கண்களில் கண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது...
    இசைஞானி இளையராஜா பற்றி தூற்றும் இந்த தலைமுறை இந்தக் காணொளியை பார்த்துவிட்டு திருந்த வேண்டும்...

    • @SKBala..
      @SKBala.. Před měsícem

      அவரை வைத்து பிழைப்பு நடத்தும் சின்ன புத்தி அறிவீலிகள்...புறம் தள்ளுங்கள்... சகோ...

    • @mercyprakash7081
      @mercyprakash7081 Před 24 dny

      அவர் பெயரை வைத்து சம்பாதிக்கும் வேசி ஊடகங்கள் 😢😢😢

  • @radhanair8416
    @radhanair8416 Před měsícem +6

    Wow...Kanna wonderful,nice Voce..keep it up..God bless you abundantly ❤❤

  • @manirascal
    @manirascal Před měsícem +4

    கனி...வாழ்த்துகள் மருமகனே....

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli Před měsícem +6

    அருமை லக்ஷ்மி ❤ அன்பு வாழ்த்துகள் கனி செல்லம் ❤🎉

  • @saravanansaravanan2510

    God of music #maestro_Ilaiyaraaja❤
    #என்றும்_ராஜா_இளையராஜா ❤

  • @chitrasundar4908
    @chitrasundar4908 Před měsícem +6

    👌superb aari🎉

  • @gopalgopal3350
    @gopalgopal3350 Před měsícem +4

    Aari brother 🎉🎉🎉❤ super

  • @kgkumaran
    @kgkumaran Před měsícem +4

    சூப்பர் கனி செல்லம்.

  • @malarkodi845
    @malarkodi845 Před měsícem +3

    அருமையான பதிவுஹாரிவாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @elayarajahbalu
    @elayarajahbalu Před měsícem +2

    Thanks to Kalaignar TV for bringing Aari to this pgm..

  • @madhavankannan3437
    @madhavankannan3437 Před měsícem +2

    அவரே இசை

  • @raochenji6995
    @raochenji6995 Před měsícem +4

    Aari bro is Mass

  • @daphneisai6210
    @daphneisai6210 Před měsícem +3

    Thanimaiyil inimai, with Ilayaraja

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj Před měsícem +2

    இறைவா இந்த குழந்தைக்கு அனைத்து அருளையும் தாருங்கள் இறைவா உங்களை தஞ்சம் அடைகிறேன் இறைவா

  • @pvisuvanadan
    @pvisuvanadan Před měsícem +6

    Ilayaraaja is our music teacher. #whyraajaisgod

  • @kumarkumar4598
    @kumarkumar4598 Před měsícem +4

    நல்லதே நடக்கும் நல்லது மட்டும் தான் நடக்கும்

  • @sagunthalaviji4938
    @sagunthalaviji4938 Před měsícem +10

    Aari anna kaga program paaka wande

  • @indeandahar6872
    @indeandahar6872 Před měsícem +1

    Aari Anna ❤❤❤❤❤rompa santhosham

  • @speakerbox775
    @speakerbox775 Před měsícem +5

    Vaanu singing portion 😇 36:28

  • @t.r4587
    @t.r4587 Před měsícem +3

    ஆரி ப்ரோ 👍

  • @sivakumarchandran2038
    @sivakumarchandran2038 Před měsícem +3

    நாகூர் அனிபா 50களிலே திரைப்படத்தில் பாடி யிருக்கிறார்

  • @sreesai2919
    @sreesai2919 Před měsícem +4

    Aari bro❤❤❤

  • @bhuvaneshwariammu389
    @bhuvaneshwariammu389 Před měsícem +5

    பார்க்க சமே ஸ்மார்ட இருக்கிங்க ப்ரோ

  • @k.sathishkumar5890
    @k.sathishkumar5890 Před měsícem +4

    He looks like chef. Rangaraj. Cwc

  • @kumarkumar4598
    @kumarkumar4598 Před měsícem +3

    வெற்றி நிச்சயம்

  • @devika5165
    @devika5165 Před měsícem +1

    Aari handsome ❤❤❤

  • @PriyaPriya-ks1mz
    @PriyaPriya-ks1mz Před měsícem +4

    You should do a illayaraja show with 2k kids.

  • @sunitharemi4873
    @sunitharemi4873 Před měsícem +1

    Wowww Aarii❤

  • @sumathykuppuswamy5252
    @sumathykuppuswamy5252 Před měsícem +2

    Simple man hats off welcome to the show 🎉🎉

  • @Mr_123
    @Mr_123 Před měsícem +3

    #Satha satha un yabakam
    #God_Child da thangam nee❤

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Před měsícem +6

    nothing but raaja 🎉

  • @kfphotography4830
    @kfphotography4830 Před měsícem +1

    நாகூர் ஹனிபா 💐👍🏻

  • @Everything_Is_Awesome98
    @Everything_Is_Awesome98 Před měsícem +4

    Hi Aari bro 😇

  • @abinesgmurugan2020
    @abinesgmurugan2020 Před 20 dny

    Watching only for Aari ❤

  • @richardanthony907
    @richardanthony907 Před měsícem +2

    Superb show❤🎉

  • @arunsuriya3996
    @arunsuriya3996 Před měsícem +3

    Aari❤

  • @RiigfTjey-lr3ph
    @RiigfTjey-lr3ph Před měsícem +2

    Super kani kanna

  • @apkapk2631
    @apkapk2631 Před 10 dny

    Ari anna❤❤❤❤

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Před měsícem +6

    Great singing golden boy god bless you 🙏🙏🙏