எங்கள் வாழ்க்கையை புரட்டிப் போட்ட பெண் - Parithabangal Gopi & Sudhakar | Part - 3

Sdílet
Vložit
  • čas přidán 8. 05. 2024
  • Don't miss out⤵
    Paridhabangal Gopi & Sudhakar Episodes Part 1: • சுதாகரை சுலபமாக ஏமாற்ற...
    Part 2 : • நாங்கள் இருவருமே நன்றா...
    The CZcams’s sensational stars who are fondly known as ‘GoSu’
    started their own production company called Parithabangal
    Productions earlier in 2018 and had announced that they would
    be playing the lead in this film. The upcoming project had been
    titled as 'Hey Money Come Today Go Tomorrow Ya' which has
    been inspired from Vadivelu’s famous dialogue from his movie
    'Manadhai Thirudivittai'.
    Interestingly, the team had chosen to go the crowdfunding route
    to finance the film. Recently, it was alleged that the duo were a
    part of a multi-crore scam along an app called Super Backer by
    promoting the app in their channel videos.Both Gopi and
    Sudhakar have come up with a clarification video in their you tube
    channel to brush off the allegations that were made against them on misusing the money of their subscribers.
    The popular duo have stated that the said app Super Backer approached them for promotion and just like other
    such businesses they promoted it but have no connection with its developers. They have also clarified that COVID
    19 lockdown is the reason for delay in starting their movie 'Hey Money Come Today Go Tomorrow Ya'.
    "Ever since we started the project, they are involving it as an added issue whenever a problem comes to light.
    Even if anyone else gets into a problem, they are dragging us and involving us in it. After starting the project, we
    didn’t get ourselves committed in any other movies and are fully focused on completing it," said Gopi and Sudhakar.
    "Once the teaser of our film gets released, you (subscribers) will come to know why we delayed," concluded the
    duo.
    #shortstamil #shortsvideo #youtubeshorts #ஷார்ட்ஸ் #tamilshorts #viralvideo #chaiwithchithrasocialtalk #socialtalkies #chithralakshmanan #parithabangal #gopisudhakar #gosu #parithabangal_comedy
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

Komentáře • 79

  • @sskindustries8813
    @sskindustries8813 Před měsícem +59

    ஒற்றுமையாகவே இருந்து முன்னேறுங்கள் இருவருக்கும் நல்லது.

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 Před měsícem +18

    11மணிக்கு பொம்பள எந்திருச்சா....... வீடு விள ங்கிரும் கோபி 😂😂😂😂😂😂😂💐💐❤️🙏

  • @GlitzTamil898
    @GlitzTamil898 Před 29 dny +18

    Just இவர்களை பார்த்தவுடன் புன்னகையுடன் தான் video பார்க்கிறேன்😊😅

  • @angurajit1758
    @angurajit1758 Před měsícem +66

    கோபியை பார்க்கும் போது எல்லாம் K.A.தங்கவேலு அய்யாவே மீண்டும் பிறந்து வந்தது போல் எனக்கு ஒரு உணர்வு, கோபி செய்யும் நகைசுவை மிகவும் கண்ணியமாக இருக்கும் தங்கவேல் அய்யா போலவே.. ஒரு விகர்ப்பமோ , முகம் சுளிக்கும் மாதிரியோ இருக்காது ,, சுதாகரும் மிக கண்ணியமான நகைசுவையாளர்

  • @drveerappan1571
    @drveerappan1571 Před měsícem +16

    புயல் சத்தம் கொடுக்கும் கோபி காமெடிய என் பேரன் சொல்லி சொல்லி சிரிப்பான்...பரிதாபங்கள் ரொம்ப பிடிக்கும்

  • @selvamakephotography
    @selvamakephotography Před 9 dny +3

    கோபி சுதாகர் மனதார எங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக பாக்குறோம்❤❤❤

  • @aksivachalapathybindhu9083
    @aksivachalapathybindhu9083 Před měsícem +10

    தீபாவின் வேடம் பிரம்மிக்க தக்க வகையில் அமைந்துள்ளது வாழ்த்துக்கள் நண்பரே

  • @paramasivamg160
    @paramasivamg160 Před měsícem +14

    அருமையான நண்பர்கள்... வாழ்க வளமுடன்... வாழ்க நலமுடன்....

  • @user-pl7ly9qd4c
    @user-pl7ly9qd4c Před 15 dny +3

    Gopi Pombalai வேடம் போட்டால் எனக்கு ரொம்ப ப் பிடிக்கும் அதிலும் Jaya தீபா. பிரேமலதா மாதிரி நடிச்சது ரொம்ப பிடிக்கும் மாமியார் மருமகள். Collage girl characters. காலை நீட்டி கிட்டு குழந்தையை க் குளிக்க வைக்கிறது நிஜமான கிழவியை நேர்ல கொண்டு வந்தா ரு. அப்பா 2 பேரும் என்ன assault ஆ எந்த character என்றாலும் perfectaa. வாழ்ந்துட்டு போறீங்க supero சூப்பர்

  • @gurusamy1454
    @gurusamy1454 Před 9 dny +2

    வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும்

  • @jagandeep007
    @jagandeep007 Před měsícem +7

    True sudhakar expressions is the ultimate in their combos... Love both along with dravid..

  • @drveerappan1571
    @drveerappan1571 Před měsícem +8

    கோபி பெண் வேடம் சூப்பர் சினிமாவில் முயற்சி செயுங்கள்...

  • @user-pl7ly9qd4c
    @user-pl7ly9qd4c Před 3 dny +2

    Gopi எப்பவுமே Pombalai வேசம் போடுங்க அதான் ரொம்ப ப் பிடிச்சு இருக்கு

  • @sangeethasrinivasan8376
    @sangeethasrinivasan8376 Před 29 dny +3

    Gopi is a good human being.
    He is very generous.
    Sudhakar is also equally good❤

  • @prapaharanthambithurai7503
    @prapaharanthambithurai7503 Před měsícem +8

    I love these guys and thank you Chithra

  • @universalhero8856
    @universalhero8856 Před měsícem +4

    துபாய் சுதாகர் தரமான பதிவு

  • @jayaramanp7267
    @jayaramanp7267 Před měsícem +3

    தமிழ்நாட்டின் லாரல்,ஹார்டி. வாழ்த்துக்கள்.

  • @gnanasekaranxavier4435
    @gnanasekaranxavier4435 Před 24 dny +3

    Your political criticizing videos, especially Seeman, Vaiko, H.Raja imitation videos are very nice.

  • @jayavarman8533
    @jayavarman8533 Před 7 dny

    நீங்க உண்மையில stress busters தான் 🎉🎉🎉

  • @hariprasadharidas8868

    Gopi sudhakar is is best comedian friends 😂🤣😂🤣☺️🤩🤩😍😍😍🥰🥰🥰👏👏👌👌👍

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 Před 21 dnem +3

    Gopi, Sudhakar ப்ரோ,
    இந்த ஸ்கூட்டி ஓட்டிட்டு போற, தாய் மார்கள் பற்றி ஒரு வீடியோ ப்ளீஸ்.
    பக்கத்துல போறதுக்கு பயமா இருக்கு.
    அப்படியே பொம்மை மாதிரி ஓட்டிட்டு போறாங்க.
    No Horn, No Side mirror view, எவனா எப்படியோ போங்கடா ன்னு, ஒன்னு full speed போவாங்க இல்லை tracktor மாதிரி போவாங்க....😂😂😂

  • @muthumari9294
    @muthumari9294 Před měsícem +4

    என்ன என்ன சொல்றான் பாருங்க......

  • @keerthikaselvaraj0931
    @keerthikaselvaraj0931 Před 25 dny

    மகிழ்வித்து மகிழும் தங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களது நகைச்சுவைப்பணி எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காதீர் இப்படியே தொடருங்கள் மனம் சோர்வடையும்போது தங்கள் நகைச்சுவைக்காட்சிகள் நிறைய பேரின்மனதை இதமாக்குகிறது

  • @sivarajan9425
    @sivarajan9425 Před 27 dny +1

    சிறப்பு இருவரும்

  • @vmv1544
    @vmv1544 Před měsícem +6

    கவுண்டமணி செந்தில் போல இவர்கள் ஒரு வகை
    கோபி சுதாகர் திரையிலும் அவர்கள்

    • @specificman7113
      @specificman7113 Před měsícem

      Enda pundamavane avangalum intha thayoligalum onna da poolu

  • @Pie136
    @Pie136 Před měsícem +3

    12:17 Same story as cwc but truth can be found in Gopi's story

  • @seetharammuthusamy1875

    Gopi female voicekum sudhakar voice modulation nakkalukkum ultimate ah irukum seeman voice from madras central my all time favorite

  • @mohamedimran4049
    @mohamedimran4049 Před 21 dnem +2

    Dravid played a role in their success too

  • @gp2134
    @gp2134 Před měsícem +1

    sudhakar n gopi extraordinary talent

  • @Melvingold
    @Melvingold Před měsícem +2

    பரிதாபங்கள் சூப்பர்...

  • @sabari6796
    @sabari6796 Před měsícem +3

    God bless you guys

  • @SriKumaran-yv2vb
    @SriKumaran-yv2vb Před 7 dny +1

    Tamil Laural & Hardy Hollywood Humerus Comedy Guys 😅😊😅😂 Gopi & Sudthakar Super 👌👍😊😊😅😁👍💐

  • @alagammaljoseph2167
    @alagammaljoseph2167 Před měsícem +1

    வாழ்த்கள் தம்கள மலேசியா

  • @rathnaram9600
    @rathnaram9600 Před 25 dny

    That bank comedy gopi awesome

  • @kaviyarasankavikavi671

    கிளுகிளு ன்னு இருக்கும்😂😂😂

  • @Mkk-Shi568
    @Mkk-Shi568 Před měsícem +2

    Super team gopi and sudhaghers paridhabhanghal. Simply awesome team.

  • @jinzraj3724
    @jinzraj3724 Před měsícem +1

    I do watch all the videos of these guys. I did get relief whenever I am stressed out.

  • @subburocks1
    @subburocks1 Před měsícem +3

    Waiting for next part

  • @nonveg5837
    @nonveg5837 Před měsícem +5

    நம்பாதீங்கய்யா அடிங்க 😂வேஷம் போடுறானுங்க

  • @prabavathybalanb5817
    @prabavathybalanb5817 Před 28 dny

    வாழ்த்துகள்.வாழ்கவளமுடன்

  • @krishs294
    @krishs294 Před 6 dny

    Gopi and Sudhakar - your videos talking like Seeman and Vaiko are masterpieces. Several others are also exceedingly funny. Keep going.

  • @murugesanramu1154
    @murugesanramu1154 Před měsícem +1

    Super,,,,,❤❤❤❤

  • @user-pl7ly9qd4c
    @user-pl7ly9qd4c Před 3 dny

    போட்ட nighty போட்ட சேலையை வே மாற்றி மாற்றி ப் poduvaanga அதை எல்லாம் மறக்க வச்சிருப்பாங்க இவங்க காமெடி யில் choclate boys vs rugged boys supera ஆ irukkum supero super ஜவுளி கடையில் கட்டை ப் பை கேட்கும் போது பணக்கார ப் பெண் character ல அந்த ப் பெண்கள் செய்ற மாதிரி ye உங்க முக பாவனை இருக்கும். நானும் depression ல இருக்கும் போது உங்க Video தான் தேடி தேடி பார்ப்பேன்

  • @rajaabi2092
    @rajaabi2092 Před 10 dny

    இன்னும் சாதாரண பேசும் நண்பா வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @nouty187
    @nouty187 Před 9 dny

    #saveparanthoor 🙏🏽

  • @yasminebegam3409
    @yasminebegam3409 Před 19 dny

    My fwrt pair ❤🎉

  • @user-ns1hs7vv1x
    @user-ns1hs7vv1x Před 26 dny

    Unga pair super

  • @dhs3991
    @dhs3991 Před 14 dny

    கழுவுர மீன் லே நலுவுர மீன், இந்த வார்த்தை யாருக்கு பொருந்தும்....உங்கள் நிகழ்ச்சி பார்க்கும் போதெல்லாம் எனக்கு நாபகம் வரும்...

  • @jagannathan1481
    @jagannathan1481 Před měsícem

    Super

  • @user-pl7ly9qd4c
    @user-pl7ly9qd4c Před 15 dny +1

    நீங்க 2 பெரும் கவுண்டமணி செந்தில் மாதிரி சினிமா வில் வந்தால் படம் supera ஓடும்

  • @valarmathivenkatesh8578
    @valarmathivenkatesh8578 Před měsícem

    Super gosu

  • @sudhavinillam-allaboutlife9599

    I'm one your ardent fans ..you guys are so humble and grounded ,even after achieving so much success that's why success is flooding to you ..inspite the host trying hard to get celebrities names from them they have given all credits to an unknown girl's compliment and another person for them to pursue their passion and career

  • @user-pl7ly9qd4c
    @user-pl7ly9qd4c Před 3 dny

    ஒரு episode ல sudhakar wife கர கர குரலில் பேசும்போது உன் thondaiya. முதலே operation பண்ணனும் டி சொல்லும் போது ரொம்ப சிரிப்பா வந்துச்சு அந்த வயசு ல குரல் உண்மையிலேயே அப்பிடி ஆகும் போது எல்லா ஆம்பளைங்க ளும் அவங்க பொண்டாட்டி களை எவ்வளவு poruththu இருக்காங்க னு நெனைச்சு கிட்டேன் பல நேரம் நிறைய சமயங்களில் ஆண்கள் தான் பெண்களை ப் poruththu ப் போறாங்க

  • @rithikasumathirithika9011
    @rithikasumathirithika9011 Před měsícem

    சுதாகர் அவர்களை பார்க்கும் பொழுது சத்யராஜ் போல இருக்கிறது

  • @prabudravid
    @prabudravid Před měsícem

  • @bharath1157
    @bharath1157 Před 9 dny

    That is god

  • @vasanthamahadevan123-xs3dx
    @vasanthamahadevan123-xs3dx Před měsícem +1

    Hai ...🎉

  • @mymunchkin2006b
    @mymunchkin2006b Před měsícem +1

    😀🙌👏👏👏

  • @Viveckan
    @Viveckan Před měsícem

    Yes Singamuthu sir is a good comedian 🎉

  • @g.theepanviews5398
    @g.theepanviews5398 Před měsícem

    Sound வருதில்ல என்ன பிரச்சனையா Sir. Srilanka jaffna

  • @akisamy8797
    @akisamy8797 Před měsícem

    My what's up status il Gobi sudhakar comedy vaippean

  • @100mksamy
    @100mksamy Před měsícem

    கவுண்ட மணி ,செந்தில் இடம் ஒரு காலத்தில் உங்களால் நிறப்பப்படும்.

  • @kramesh5079
    @kramesh5079 Před 13 dny

    😊

  • @user-wh8ck9hj6v
    @user-wh8ck9hj6v Před měsícem

    Ivvallavu valarchi adaindhu kuda thalaikanam illadha koodiyil iruvar

  • @babug8339
    @babug8339 Před 8 dny

    Thambi, vulagam mosam vusar, vilambaram aasai padathay, Avan panam sambathikka vunna kavtuduvan

  • @bala2k2
    @bala2k2 Před měsícem

    When you look at the lorry, you will get into the lorry...😃

  • @rajag9860
    @rajag9860 Před 26 dny

    Comedy lam ok.... Ivangala nambi pona yaamatru vaanga.

  • @arunjosep1410
    @arunjosep1410 Před měsícem +1

    I have invested 10000 for your movie . Movie engada scammers?

    • @Gayathri19942
      @Gayathri19942 Před měsícem

      Nenga invest pannuna 10,000 screenshot ah oru video eduthu nengale CZcams la upload pannalame mr. 10,000rs

    • @arunjosep1410
      @arunjosep1410 Před měsícem

      @@Gayathri19942 nice idea. But use enna?

    • @Gayathri19942
      @Gayathri19942 Před měsícem

      @@arunjosep1410 avanga yemathi iruntha atha veliya kondu Vara mudiume mudhalla yaarathu oruthar kelvi ketta thane pathil kidaikum

    • @arunjosep1410
      @arunjosep1410 Před měsícem

      @@Gayathri19942 neenfa vera sister. Avan avan lakhs kanakula kudutu emanthu itukan. Nut legal ah onnum pannum panna mudiyadu. It was criwd funding. They even started the movie. .

  • @michaelraj202
    @michaelraj202 Před 9 dny

    Parithabangal super 🎉