Quarantine from Reality | Samarasam Ulavum Idame | Rambaiyin Kaadhal | Episode 10

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Many songs from the Tamil Films have been ignore periodically for reasons best known to no one. Especially, never attempted in any reality shows, stage shows or competitions.
    When the nation is on a 21 day Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
    This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
    The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. The sessions are unplugged and performed with minimum instrumentation. No retakes. One stretch live performance..
    #QFR #TRPappa #Seergazhi

Komentáře • 67

  • @kanchanamalanavaneetham4217

    மிக அர்த்தம் செறிந்த பாடல். சீர்காழி கோவிந்தராஜன் பாடிய இக் கடினமான பாடலை இந்த இளைஞர் அர்புதமாக பாடியுள்ளார்.👌👌👏👏👍👍💐, Excellent

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Před rokem

    மருதகாசி ஐயா வின் பாடல் வரிகள் பொன்னும், மணியும், முத்தும், வைரமும் கலந்த கலவை. எல்லா பாடல்களும். இந்த பாடல் வரிகள், T.R. paapa அவர்களின் இசை அமைப்பு, சீர்காழி sir அவர்களின் கணீர் குரல், அருமை, அருமை.

  • @janakibalasubramanian2562

    Song selection very good. Hariharasudhan voice beautiful. நன்றி மா வாழ்க வளமுடன்.

  • @mpmanimozhy6514
    @mpmanimozhy6514 Před 4 lety +6

    வணக்கம் சகோதரி...
    உங்கள் அருமையான
    தொடர்முயற்சி...
    தொய்வின்றி தொடர்க !
    "இசைக்கு உருகாதார்
    எதற்கும் உருகார்"
    வித்தியாசமான ஒருதளத்தில்
    பழைய தமிழ்த்திரைப்படப்பாடல்களை தந்து உருகவைத்து-
    தமிழ் இசைத்தேனை
    பருகவைக்க உதவும்
    உயர்ந்த (தமிழ்-இசைத்)
    தொண்டுள்ளத்துக்கு
    உளம்கனிந்த நல்வாழ்த்துக்களும்-நன்றியும் !

  • @vijiyalakshmigopal7180
    @vijiyalakshmigopal7180 Před 4 lety +8

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 Před 3 lety +4

    Subashree mam you are a legend of Tamil Nadu

  • @ponnudurairathinam6338
    @ponnudurairathinam6338 Před 3 lety +2

    மிக்க கடினமான பாடலை தம் கட்டி மிக அருமையாக பாடி உள்ளார்
    வாழ்த்துக்கள்

  • @vaishnavirajamuthu5131
    @vaishnavirajamuthu5131 Před 3 lety +3

    The singer made perfect justice to the original.. ❤️ please make him sing more seerkagizhi sir's song

  • @umakrishnanuma1748
    @umakrishnanuma1748 Před 4 lety +4

    Excellent song hariharan sung so emotionally hars off subha mam

  • @arunaramesh540
    @arunaramesh540 Před 4 lety +3

    மிக அர்த்தம் செறிந்த பாடல். பாடுவதற்கு மிக கடினமான பாடல். சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடலை இளைஞர் ஒருவர் அற்புதமாக கொடுத்திருக்கிறார்

  • @meenalochanisuresh2980
    @meenalochanisuresh2980 Před 4 lety +3

    Today, 5 th September, only I got to hear this . Great song selection. what a soul stirring rendition by Harihara Sudhan. 👍 Beautiful. 👋👋👋👋

  • @jayanthi101
    @jayanthi101 Před 4 lety +4

    Heart wrenching song. Very well sung. 👏👏👏

  • @rajeswarimali8054
    @rajeswarimali8054 Před 4 lety +2

    Am listening to QFR for the last two days only.
    I owe you a lot mam.
    What an inspiring woman you are Subhashree.
    Miss your programmes.
    Please do come back with a bang Subhashree.

  • @arunarajamani1381
    @arunarajamani1381 Před 4 lety +4

    Excellent select ion. Ever nice singing

  • @usha_srinivas
    @usha_srinivas Před 4 lety +5

    Incidentally this year is A.Marudakasi’s centenary year .
    Thank you for sharing

  • @sivasupandiyan9722
    @sivasupandiyan9722 Před 3 lety +1

    ஆரம்ப Episode முதல் கேட்க ஆரம்பித்திருந்தால் ஒவ்வொன்றுக்கும் Comment செய்திருப்பேன்.
    ஒவ்வொரு பாடலை கேட்கும் போதும் முன்னதை மிஞ்சுவதாக தோன்றினாலும் எல்லாவற்றிற்கும் சமமான உண்மையான அற்பணிப்பு இருக்கவே செய்கிறது.
    Original ஐ Compare செய்யும் நோக்கிற்கே இடமில்லை.
    உங்கள் அரிய அற்புத முயற்சி.
    டிவியை விட்டு வெளியே வந்து
    தனித்த நிகழ்ச்சியில் உங்களுக்கு சுதந்திர சுவாசம் தெரிகிறது.
    இதுதான் உங்களுக்கு பெருமை.
    உங்களுடன் பங்கேற்பவர்களை பற்றிய உழைப்பை பாராட்டும்போது தான் நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள்.
    வரிகள் மட்டுமல்ல.
    வாத்ய கருவிகள்..
    பாடும் பாவனை எல்லாம் உங்கள் வாயசைப்பிலேயே வெளி படுகிறது.
    மிக மிக பிரமிப்பு.
    ஷியாம் பென்ஜமின் பலாப்பழம் போன்றவர்.G.ராமனாதனை மனதில் இருத்தி பேசுவது ஆச்சர்யமான ஆனந்தம்.
    உங்கள் Troupல் கவனிக்கப்பட
    வேண்டியவர்.இன்னமும் சாதிக்க வில்லை என்றே அடக்கி வாசிக்கிறார்.
    அவரின் ஈடுபாடே தனி!..
    வெங்கட் ..தபேலா பேசும் அளவுக்கு முகம் பேசாதது வருத்தம்...
    பொதுவான கவன குறைவு எது வெனில் ஒருசில பாடல்களில் RPM குறைவும் கூடுதலும் கவனிக்க வேண்டியவை.
    உ ம்: கட்டோடு குழலாட ...போக போக Tempo கூடாதது.
    இயற்கை என்னும்...Rpm கூடுதலான Rpm.
    anyway congratulations.
    முத்துக்களோ கண்கள்
    பிருந்தாவனத்துக்கு...
    ...ஒன்றும் அறியாத பெண்ணோ...ஆகியவை எதிர்பார்ப்பில் சில.
    நன்றி!!.

  • @r.balasubramaniann.s.ramas5762

    Manathai urkavaikum thathuva padal thank you very much QFR team and Subashri mam

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 Před 4 lety +2

    My favorite song mom ketka ketka manam Uruguam singer super

  • @riselvi6273
    @riselvi6273 Před 2 lety +1

    Arumai ! Arumai ! Ennama padiyirukar nam favorit singer Mr. Harihara Sudhan.

  • @rrnsss
    @rrnsss Před 9 měsíci

    Thank you for this wonderful song ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hemaranganathan1517
    @hemaranganathan1517 Před 4 lety +4

    Nicely sung, no need to say about lyrics, presentation superb, we would like to listen to one of the rarest gems 'Indru Namadhullame' in Thangapadumai, joyful duet

  • @msudhakar5348
    @msudhakar5348 Před 3 lety +1

    Nice intri to the song. Nice rendering by the singer.

  • @kalaranimuthaiah8776
    @kalaranimuthaiah8776 Před 2 lety +1

    Well singing HariharaSudhan

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Před 3 lety +1

    தத்துவம் செறிந்த தகவல்கள்.
    நன்றி.

  • @lakshmichandramouli7939
    @lakshmichandramouli7939 Před 3 lety +1

    Very well sung Hariharasudhan

  • @varatharajan607
    @varatharajan607 Před 4 lety

    Karutthu Mikka Padal. Ovvoru PAVIKALUM KETKKA VENDIYATHU. NANDRI 👌👌👌

  • @blogeswari
    @blogeswari Před 4 lety +2

    Hi Subhashree, My dad recommends a few songs - Kaalamenum sirpi seyyum kavidai thai colada from the film manidanum mirugamum 1953 ; koodu sellum paravaigale sung by Jikki in the film Kangal, year 1952

  • @pugalsankar1995
    @pugalsankar1995 Před rokem

    Wonderful !

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 4 lety +2

    A feather in Marudhakaasi's Cap was JAGaAM PUGAZHUM PUNNIYA KATHAI.RAMANIN KATHAIYE IN LAVA KUCHA . He wrote the essence of entire Ramayana Beautifully in this song. It's apt to recall this song during the celebration of Sri Rama Navami this week. KVM's masterpiece showcasing his prowess in composing such lengthy songs in the RAAGA MAALIKA. . KVM was Number One in composing such illustrious RaagaMaalika Songs. KVM - MARUDHAKAASI COMBINATION was a Notable one in the Thamizh film history. Manapaarai Maadu katti Maayavaram aeru pooti is another unforgettable song in this combo.

  • @emayawisdom1446
    @emayawisdom1446 Před 2 lety

    Keep singing this kinds of songs pls , love from chidambaram

  • @rksekar4948
    @rksekar4948 Před 4 lety +2

    VaNakkam. Like Mellisai mannar Kavignar combinationin 50s Maruthakaasi KVM combination was very famous. The masterpiece is Jagam pugazhum puNya kadhai enire RaamaayaNam in 10 minutes penned by Maruthakaasi ayyaa set in Raagamaalikaa by KVM sung by Lava Kuchaa ( as called by Puttabarthi saaibaabaa ) P susilaa & P Leelss.1 paanai sOththukku 1 sORU pOthaadhaa. Rambaiyin kaadhal song full of philosophy as per you madam well brought out by the singer. The humming is tough but sung in a superb fashion. I salute again & again U all - Dr R K SEkar Chengalpattu 99522 64825

  • @sandanadurair5862
    @sandanadurair5862 Před 9 měsíci

    பாடல் வரிகள்
    பா.எண் - 9
    படம் - ரம்பையின் காதல்-1956
    இசை - T. R. பாப்பா
    பாடியவர் - சீர்காழி கோவிந்தராஜன்
    இயற்றியவர் - A.மருதகாசி
    பாடல் - சமரசம் உலாவும் இடமே
    CZcams link - czcams.com/video/umxaPnvueeg/video.html
    சமரசம் உலாவும் இடமே
    நம் வாழ்வில் காணா
    சமரசம் உலாவும் இடமே
    நம் வாழ்வில் காணா
    சமரசம் உலாவும் இடமே
    சமரசம் உலாவும் இடமே
    நம் வாழ்வில் காணா
    சமரசம் உலாவும் இடமே
    நம் வாழ்வில் காணா
    சமரசம் உலாவும் இடமே
    ஜாதியில் மேலோரென்றும்
    தாழ்ந்தவர் தீயோ ரென்றும் பேத மில்லாது
    எல்லோரும் முடிவில் சேர்ந்திடுங்காடு!
    எல்லோரும் முடிவில் சேர்ந்திடுங்காடு!
    தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு!
    தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு!
    உலகினிலே இது தான்
    நம் வாழ்வில் காணா
    சமரசம் உலாவும் இடமே
    நம் வாழ்வில் காணா
    சமரசம் உலாவும் இடமே
    ஆண்டி எங்கே? அரசனும் எங்கே?
    ஆண்டி எங்கே? அரசனும் எங்கே?
    அறிஞன் எங்கே? அசடனும் எங்கே?
    அறிஞன் எங்கே? அசடனும் எங்கே?
    ஆவி போனபின் கூடுவார் இங்கே!
    ஆவி போனபின் கூடுவார் இங்கே!
    ஆகையினால் இது தான்!
    நம் வாழ்வில் காணா
    சமரசம் உலாவும் இடமே
    நம் வாழ்வில் காணா
    சமரசம் உலாவும் இடமே
    சேவை செய்யும் தியாகி! சிருங்கார போகி!
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
    சேவை செய்யும் தியாகி! சிருங்கார போகி!
    ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி!
    ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி!
    எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
    எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
    உண்மையிலே இது தான்
    நம் வாழ்வில் காணா
    சமரசம் உலாவும் இடமே
    நம் வாழ்வில் காணா
    சமரசம் உலாவும் இடமே
    சமரசம் உலாவும் இடமே
    நம் வாழ்வில் காணா
    சமரசம் உலாவும் இடமே

  • @hamsinimuralidharan3860
    @hamsinimuralidharan3860 Před 4 lety +3

    Well done

  • @thillaigovindan998
    @thillaigovindan998 Před 3 lety +1

    Superbly sung.

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 Před 3 lety

    I like this song

  • @gkumaran4597
    @gkumaran4597 Před 3 lety +1

    Excellent 🙏👍

  • @rksekar4948
    @rksekar4948 Před 4 lety +1

    Today Request - S Baalachandhar - Bommai neethaan selvam / nadu iravil oru kOdi ezhil sErththu both by P Susilaa ammaa

  • @babymanian65
    @babymanian65 Před 4 lety +2

    Very nice singing

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před 4 lety +2

    Smt shubhasrre you should also unearth the gems of bhanumathi amma in films like ராணி லலிதா. She sang beautiful ragamalikas for him.

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před 4 lety +3

    Bhanumathi ramakrishna amma was the heroine in this film. தங்கவேலு was the hero in the movie the movie was a moderate ran movie in 1956.

  • @girijasankar8443
    @girijasankar8443 Před 3 lety +2

    Very good singing hariharasudan inda songa nalla ull vangi padierukar excellent 👌👏🏼👍

  • @msudhakar5348
    @msudhakar5348 Před 4 lety

    Nice justice to Govindarajans song.

  • @shanthik9338
    @shanthik9338 Před 2 lety +1

    Mam recently only i come to know about your programe qfr i liked and loved it very much i want to watch it from day 1 but I am not getting it continuously why mam how to watch it mam please guide me

  • @shanthisurendran720
    @shanthisurendran720 Před 4 lety +1

    Excellent

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Před 3 lety

    Uruga vachutey Harihara be blessed

  • @GandhiSGandhi
    @GandhiSGandhi Před rokem

    Good

  • @kalyanrams7725
    @kalyanrams7725 Před 4 lety +3

    ஆங்கில பிரோயகங்களை தவிர்த்து தமிழிலேயே வழங்கினால் நன்றாக இருக்கும்

  • @mgrfan4ever169
    @mgrfan4ever169 Před 4 lety +1

    Was this composition based on raga Devagandhari? I am novice in Carnatic music and am interested in learning. Sounds more like the song jab dil Ko satae gam from the 1950 Hindi film Sargam, sung by Lata Mangeshkar. Thanks.

    • @radhakrishnansubramanian6279
      @radhakrishnansubramanian6279 Před 4 lety

      Devagandhari is otherwise called Abheri.
      This doesn't look like Abheri. It should be composed in rag Patdeep, our equivalent rag is Gowri Manohari.
      Excellent song. Harihara Sudan rendered brilliantly.

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 Před 4 lety

    Nice song.

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před 4 lety +1

    Him I mean G Ramanathan

  • @rksekar4948
    @rksekar4948 Před 4 lety

    Today Request R BaalasarasvathidhEvi - malligaipoo jaathirOjaa Jemini banner Raaji en kaNmani

  • @rajeswarimali8054
    @rajeswarimali8054 Před 4 lety

    Enakku nanna therium indha pattu

  • @ddsan7009
    @ddsan7009 Před 3 lety

    What is the raga of this song "samarasam ulavum"

  • @thamaraiwinfred7907
    @thamaraiwinfred7907 Před 4 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ushaseshadri2026
    @ushaseshadri2026 Před 4 lety

    Nice

  • @kalamanisankaran7597
    @kalamanisankaran7597 Před 4 lety

    Sabashma cituvation song

  • @havinashjamunarani4780

    Try to make again with music

  • @abisvlog938
    @abisvlog938 Před 4 lety

    Continue MMU2014

  • @rajan4981
    @rajan4981 Před 2 lety

    Hello patuka WA

  • @subramaniamsaravanamuttu2901

    Talk in Tamil please ,there is Tamil equivalent to song etc.

  • @rajan4981
    @rajan4981 Před 2 lety +1

    Stop singing in the future

  • @rajan4981
    @rajan4981 Před 2 lety +1

    Don't waste my time