Meenatchi Meenatchi song by Karthik.. 😎| Super Singer Season 9 - Episode Preview

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • சூப்பர் சிங்கர் Season 9 - சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9

Komentáře • 112

  • @anthakudiilayaraaja
    @anthakudiilayaraaja Před rokem +219

    Bomb blast berfomance kaluththu

  • @kaleeshwaran7105
    @kaleeshwaran7105 Před rokem +24

    அண்ணா நீங்க என்கிட்ட சொன்னிங்க நா ஒரு நல்ல கலைஞன் அப்டின்றத விட நல்ல ரசிகன் அப்டின்னு சொன்னிங்க 6 வருடத்திற்கு முன்பு...... ஆனால் நீங்க பெரிய கலைஞன் அப்டின்னு நிரூபிச்சிடிங்க அண்ணா
    எந்த அளவுக்கு ரசிச்சு பாடுநிங்கனு இதுலே தெரியிதுங்க அண்ணா...
    உங்களோட தீவிர ரசிகன் அண்ணா நான்......

  • @iniyavankalai8214
    @iniyavankalai8214 Před rokem +30

    வேற லெவல் கழுத்து கார்த்தி அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா 💐💐🙏

  • @thineshbalan3105
    @thineshbalan3105 Před rokem +40

    Vera level performance kaluththu karthi👏👏👏🔥🔥🔥

  • @duraipandikathirvel1996
    @duraipandikathirvel1996 Před rokem +15

    கார்த்திக் அண்ணா சூப்பர் அண்ணா 💐💐🔥🔥🔥🔥

  • @kumaresansingamuthu1824
    @kumaresansingamuthu1824 Před rokem +5

    தம்பி உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய இறைவன் அருள்புரிய வாழ்த்துக்கள்

  • @kumareshm196
    @kumareshm196 Před rokem +52

    ஒரிஜினல் பாடலை கேட்பது போல் இருந்தது, மிகவும் ரசிக்கும் படி உள்ளது, வாழ்த்துக்கள் சகோ..

  • @mahendranamaravathipudur4875

    அன்பு அண்ணண் கார்த்திக் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்

  • @ramkiraja1138
    @ramkiraja1138 Před rokem +21

    கார்த்தி குரல் மிக அருமை

  • @adaikkalammanikandan9125

    நன்றி நன்றி அருமை 👌🏽வாழ்த்துக்கள்💐 மேலும் மேலும் வளர்க வாழ்க வளமுடன்

  • @guruediting7387
    @guruediting7387 Před rokem +45

    கலைவேங்கை கார்த்திக் அண்ணன் வேற லெவல்....

  • @IlankaviArun
    @IlankaviArun Před rokem +31

    கார்த்திக் அண்ணா......
    என்ன எனர்ஜி....வாரே வா.....
    dance ஆடிட்டே கேக்குறேன்...
    சூப்பர் அண்ணா....
    இப்படி சரியான திறமைக்கு அங்கீகாரம் கொடுக்கும் vijay தொலைக்காட்சி க்கு நன்றிகள் ஆயிரம் 💝💝💝

  • @antonypnr1519
    @antonypnr1519 Před rokem +4

    படத்தில் நடித்த மீனா பார்த்து ரசிப்பது அருமை

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 Před rokem +24

    Vera level
    Karthi 🥳🥳🥳🥳🥳

  • @MahaRaja-ui4wc
    @MahaRaja-ui4wc Před 4 měsíci

    இந்த பாடலைக் கேட்டு கார்த்திக் அண்ணனின் தீவிர ரசிகன் மேலும் அண்ணின் இசைப் பயணம் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்

  • @hortnavin
    @hortnavin Před 10 měsíci +3

    Voice, pronunciation, dance, energy 💪 is👌💥🔥😊

  • @DilliBABUDj3325
    @DilliBABUDj3325 Před rokem +3

    வேற லெவல் தல

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Před rokem +11

    nan enne solle? super! Wishing you superb musical career Karthik Sir

  • @anbuanbarasan7816
    @anbuanbarasan7816 Před rokem +2

    கலைவேங்கை கார்த்திக்கேயன் அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    இவன் உங்கள் ரசிகர்களின் ஒருவன்

  • @ARISTOTLEJOSEPH
    @ARISTOTLEJOSEPH Před rokem +6

    Ivar dhan ya winner enna voice uh♥️❤️‍🩹

  • @arcodukamaraj2143
    @arcodukamaraj2143 Před rokem +11

    Karthi Anna.....❤️

  • @Kalai_Tamizha_Mark
    @Kalai_Tamizha_Mark Před rokem +6

    Semmai ya ... Paduneenga brother.. Vera level...la irunthathu...

  • @user-hz4se7pg5d
    @user-hz4se7pg5d Před rokem +3

    Arumai super❤❤❤

  • @manickkanathan8380
    @manickkanathan8380 Před rokem +5

    கலை வேங்கை அண்ணன் கார்த்திக்

  • @vasukitalkstamil2129
    @vasukitalkstamil2129 Před rokem +3

    வாழ்த்துகள்

  • @user-ky4op7jj7e
    @user-ky4op7jj7e Před rokem +2

    கழுத்து கார்த்திக் வாழ்க 💐🥰💙😘

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 Před rokem +4

    அருமை தம்பி 👌👌👌👌👌👌

  • @marimuthu-jj2qy
    @marimuthu-jj2qy Před rokem +3

    Vera level Anna 💯 🎉😊❤

  • @tamilselvan7207
    @tamilselvan7207 Před 23 dny

    Vera level thailaivaa💥💥🔥

  • @VijayVijay-jd6jc
    @VijayVijay-jd6jc Před rokem +3

    Meena akka fig fan

  • @user-ky6gz6jn6y
    @user-ky6gz6jn6y Před rokem +4

    நண்பா வாழ்த்துக்கள்

  • @rajupillai1843
    @rajupillai1843 Před rokem +2

    Super kartick

  • @nothingpersonal1
    @nothingpersonal1 Před rokem +3

    02:02 to 02:38
    சேத்து வச்சாரு சேத்து வச்சாரு எத்தன காதல தான்
    கேட்டு பாரு கேட்டு பாரு கண்ணகி சிலைய தான்
    மாமுவ பாரு மாமுவ பாரு செக்ஸி ஃபிகரு தான்
    சொல்லிகிட்டாங்க சொல்லிகிட்டாங்க காலேஜு பொண்ணுங்க தான்...
    அண்ணன் கை லக்கு
    நீ உட்டுக்கம்மா லுக்கு
    லைஃப்பு இன்னா புக்கு
    அத பொரட்டுனா தான் கிக்கு
    கிக்கு இன்னா கிக்கு
    பெக்கு போட்ட கிக்கு
    தொக்கு னாக்கா தொக்கு
    ஜிஞ்ஜர் சிக்கன் தொக்கு..!

  • @aishwaryat7402
    @aishwaryat7402 Před rokem +6

    Meenaaaaa

  • @meghanadvameghanadva1616

    Wow... Ithu than performance 💞💞💞💞💞

  • @k.prabhakaran4558
    @k.prabhakaran4558 Před rokem +5

    Super Anna 👌👌👌💐💐💐

  • @Gnanawalli
    @Gnanawalli Před rokem +8

    I am your fan 👌👌🎉

  • @hotelkaraikudi3827
    @hotelkaraikudi3827 Před rokem +3

  • @mathshaters3405
    @mathshaters3405 Před rokem +6

    Lots of improvement...good presentation.. awesome singing... background singing nice

  • @muthukumar8655
    @muthukumar8655 Před rokem +2

    சூப்பர்

  • @rathinak4331
    @rathinak4331 Před rokem +6

    Super voice

  • @mohamedyusuff1867
    @mohamedyusuff1867 Před 6 měsíci

    S❤❤❤❤❤ vera Vara leval

  • @boobalanpraveena9778
    @boobalanpraveena9778 Před rokem +1

    God bless you brother

  • @attharmesh8316
    @attharmesh8316 Před rokem +2

    Wow wera level

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 Před 3 měsíci

    Very Rare Voice❤👌💐👍

  • @nancysuganyasuganya3326
    @nancysuganyasuganya3326 Před 10 měsíci

    Vera level bro super 👌

  • @sachusachu33
    @sachusachu33 Před rokem +1

    Wow love you❤ so much 🎉🎉🎉

  • @nithishkumar7626
    @nithishkumar7626 Před 8 měsíci

    Intha padathula thala vera mari 🔥🔥

  • @tamilselvithiurppathi6287

    Super🙏

  • @annachi-Pigeon-Loft
    @annachi-Pigeon-Loft Před rokem +1

    Semma Karaikudi Ganesh malligai

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick Před rokem +1

    Infront of meena ❤

  • @MaheswaranChellamuthu
    @MaheswaranChellamuthu Před rokem +2

    Superb Performance...

  • @gopinathgopinath6450
    @gopinathgopinath6450 Před rokem +2

    The same

  • @jvenkattappanvenkat3177
    @jvenkattappanvenkat3177 Před rokem +2

    Congratulations 🎉🎉🎉

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 Před rokem +1

    👌👌👌👌👌🤝🌷

  • @yamunabala630
    @yamunabala630 Před rokem +4

    Enna mo ippo super singer performance paathale alugai varuthu avlo santhosama irukku

  • @ubarpmailliw
    @ubarpmailliw Před rokem +5

    🔥💐

  • @BalaMurugan-zc8sh
    @BalaMurugan-zc8sh Před rokem +1

    🎉🎉🎉❤❤❤

  • @murugank342
    @murugank342 Před rokem +1

    Super mama

  • @saravanakumarp7607
    @saravanakumarp7607 Před rokem +1

    Excellent 🎉🎉🙏🙏

  • @santhoshsi9391
    @santhoshsi9391 Před rokem +1

    Super Brother

  • @revathikutty3146
    @revathikutty3146 Před rokem +2

    Super

  • @Poovarasan-zf5qd
    @Poovarasan-zf5qd Před 11 měsíci

    Vera level bro ❤❤

  • @suryasekar1252
    @suryasekar1252 Před rokem +4

    Wow

  • @yogasabrishsingersinger5953

    Vera level

  • @vincym5133
    @vincym5133 Před rokem +1

    Super sir

  • @prasathpm3747
    @prasathpm3747 Před rokem +2

    Super xxxxxx 👍👍👍👍👍👍👍 wow nice xxxxxx super like love you

  • @prabud2811
    @prabud2811 Před rokem +2

    🔥🔥🔥

  • @user-vu3xw2vb6i
    @user-vu3xw2vb6i Před 4 měsíci

    Great Ave Maria

  • @pandimathan9648
    @pandimathan9648 Před rokem +1

    Enga ooru karthick

  • @sivaarumugam3849
    @sivaarumugam3849 Před rokem +1

    😍😍

  • @latha2569
    @latha2569 Před rokem +2

    👌👌👌👌👌

  • @SalluPriyu
    @SalluPriyu Před 4 měsíci

    🎉🎉🎉🎉🎉

  • @rahulgandhirahulgandhi9185
    @rahulgandhirahulgandhi9185 Před 9 měsíci

    good entertainment vedio😊

  • @ramshadpalakkad2972
    @ramshadpalakkad2972 Před 10 měsíci

    👍

  • @madeshwaranmadesh88
    @madeshwaranmadesh88 Před rokem +1

    ❤❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @k.psamykali
    @k.psamykali Před rokem +1

    Thambi karnataka sangetham !

  • @kumaravel396
    @kumaravel396 Před rokem +2

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sankars651
    @sankars651 Před rokem +4

    உங்களுக்கு இந்த VIdeo பார்க்கும் போது வடக்கன் அராஜகம் தெரியலையா இந்த கடையின் மீது நடவடிக்கை எடுக்கவும் திராவிட அரசு

  • @mageshmage-ue8wc
    @mageshmage-ue8wc Před rokem +1

    Anna Ungaluku kuraluku manga erukkum

  • @infantjose7771
    @infantjose7771 Před rokem +3

    Fast like❤️

  • @gkmediaphotography3613
    @gkmediaphotography3613 Před rokem +1

    Ore kuppaiya irukku nakkal ya unakku😂

  • @rajalakshmikesavan762
    @rajalakshmikesavan762 Před rokem +1

    👍😥🥖😢 CTà😮

  • @prakashdbc6323
    @prakashdbc6323 Před rokem +2

    This session song selection very bad...worest session

  • @vinosangeetha2544
    @vinosangeetha2544 Před rokem

    என்னோட காட் ஃபாதர் big words

  • @vinosangeetha2544
    @vinosangeetha2544 Před rokem

    Anu mam u r great

  • @thangarasathinakaran3015

    Super

  • @sribalajis2164
    @sribalajis2164 Před rokem +1

    Super

  • @vijayakumar5812
    @vijayakumar5812 Před rokem +1

    Super

  • @idayammedia6879
    @idayammedia6879 Před rokem +4

    Super

  • @SenthilKumar-fr4fq
    @SenthilKumar-fr4fq Před rokem

    Super