Yelae Imaya Mala.. Song by

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • சூப்பர் சிங்கர் Season 9 - சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9 #SS #SuperSinger #SuperSingerSenior #VijayTelevision #VijayTv

Komentáře • 183

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 Před rokem +424

    கேப்டன் அவர்களுக்காக இந்த பாடலை like பண்ண

  • @selvanaturevideos8991
    @selvanaturevideos8991 Před 7 měsíci +95

    கேப்டன் மறைவுக்கு பின் இந்த பாடல் கேட்பவர்கள் 😭😭

  • @priyankakannan4779
    @priyankakannan4779 Před 7 měsíci +133

    இந்த பட்டுல வர எல்லா வரிகளுக்கும் பொருத்தமான மனுஷன் ..அவர தொலச்சது நம்ம தூரதிஷ்டம்

  • @chandrasekaranchinnaiyan8739
    @chandrasekaranchinnaiyan8739 Před 7 měsíci +85

    கேப்டன் விஜயகாந்த் போல இனி ஒருவன் இருகப்போவதும் இல்லை பிறக்க போவதும் இல்லை ❤❤❤❤❤ இந்த மண்ணை விட்டு தான் சென்று இருக்கிறார் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்

  • @rameshvetri7180
    @rameshvetri7180 Před rokem +87

    வாரி கொடுப்பதில், வரலாற வராரு கேப்டன். ❤️❤️❤️

  • @anandramasamy8846
    @anandramasamy8846 Před rokem +200

    இந்த பாடல் வரிகளை போல மீண்டும் அவர் வரவேண்டும் எங்கள் தவசியாக

  • @hariramkumar94
    @hariramkumar94 Před rokem +117

    தாள வாத்திய கருவிகள் புல்லரிக்க வைக்கிறது! வரிகள் அதற்கு மேல். கேப்டனுக்கு மட்டுமே பொருந்தும் பாடல் இது.

  • @user-nk2zz2dk4j
    @user-nk2zz2dk4j Před rokem +186

    என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்ப்பவர் கேப்டன் விஜயகாந்த் ஐயா....

  • @dineshraina1706
    @dineshraina1706 Před 7 měsíci +30

    தர்ம ராசவுக்கே தர்மம் சொல்லி தந்தாரு🙏

  • @shanmugamm6686
    @shanmugamm6686 Před 10 měsíci +36

    கேப்டன் அவர்கள் பாடல் தேர்வு செய்து. பாடிய. நண்பர் கார்த்திக் அவர்களுக்கு🙏🙏 வாழ்த்துக்கள்

  • @karurypvertion2.o643
    @karurypvertion2.o643 Před rokem +52

    எல்லாரும் கேப்டன் கேப்டன் னு சொல்லும்போது ... புல்லரிக்குது... கண்ணீர் வருது ... மீண்டும் அவர் வேண்டும் எங்கள் ஆயுள் பாதி அவருக்கே கொடுக்க வேண்டும்....

  • @murugapandi8589
    @murugapandi8589 Před rokem +56

    அருமை இப்படிப்பட்ட பாடல்கள் கேப்டன் ஒருவருக்கே பொருந்தும்......

  • @babuappasamy9595
    @babuappasamy9595 Před 7 měsíci +22

    Yeppo intha song kettalum goosebumps than ippa kooda aana after death crying than varuthu

  • @rameshvetri7180
    @rameshvetri7180 Před rokem +47

    தாள வாத்தியங்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது.. குறிப்பாக கொம்பு இசை. வாழ்த்துக்கள் 🌹🌹இசை குழுவினர்க்கு... 🙏🙏🙏

  • @gowthamarasu2058
    @gowthamarasu2058 Před 7 měsíci +18

    என்றும் எங்களுடைய மன்னின் மகன் கேப்டன் மட்டும் தான்❤❤

  • @user-hajith23
    @user-hajith23 Před 11 měsíci +26

    இந்த பாடல் கேப்டன் விஜயகாந்த் ஐயாவுக்கு ஏத்த பாடல் ..
    அதே மாதிரி வித்யாசாகர் ஐயா அவருடைய தரமான பாடல்களில் இதுவும் ஒன்று...
    ஆனால் இந்த இரண்டு ஜாம்பவான்களையும் நாம் மறந்து விட்டோம்
    இப்போ ஞாபகம் படுத்திய
    கார்த்திக் அண்ணணுக்கு மிக்க நன்றி ......

  • @thuraisingampw2787
    @thuraisingampw2787 Před rokem +45

    இதை நெஞ்சு நிரம்ப அன்னாந்து பார்த்து பாடியிருந்தால், விநாயகம் ஐயாவின் உணர்ச்சி வந்திருக்கும்🙏

  • @muthukumaran834
    @muthukumaran834 Před 6 měsíci +7

    Lyrics perfectly matched both Madurai captains Our vijaykanth sir and Namma kallazhakar 💥

  • @harisheeshwar1208
    @harisheeshwar1208 Před rokem +68

    தென்பாண்டிச் சீமையின் தன்மானத்தெய்வம் மதுரை அழகர் நினைவில் வருகிறார் 🔥🐎🔥

    • @sellamuthu5656
      @sellamuthu5656 Před 3 měsíci

      நீங்க ஒரு சில்லறை பசங்கடா தற்பெருமை பேசிட்டே செத்துடுவிங்க

    • @harisheeshwar1208
      @harisheeshwar1208 Před 3 měsíci +1

      @@sellamuthu5656 ஓகே யோக்கியவான் சார்... நாங்க சில்லறைப் பசங்கதான். நீங்க கோடிக் கணக்குல வெச்சி வாழ்றீங்க... அதனால நீங்க தற்பெருமை பேசாமலயே சீக்கிரம் செத்துப் போய்டுங்க. உங்க சாவுக்கு செய்தி சொல்லி அனுப்புங்க... யாம் சொல்வது சரிதானே...

    • @sellamuthu5656
      @sellamuthu5656 Před 3 měsíci

      அப்டியா 😀 வெட்கமா இருக்குமா இல்லையா தற்பெருமைக்கு 😀

    • @harisheeshwar1208
      @harisheeshwar1208 Před 3 měsíci

      @@sellamuthu5656 எனமோ பொண்ணு பாக்க வந்த மாதிரினா வெட்கம் நாணம் னு கேள்வி கேட்குறீரு...

  • @mathyrakshi1088
    @mathyrakshi1088 Před rokem +25

    ஏழைகளின் இதயம், , எங்கள் கேப்டன், ,, வாழும், ,, கடவுள்

  • @ansarimalik7030
    @ansarimalik7030 Před rokem +16

    தலைவர் கேப்டன் வாழ்க வாழ்க

  • @bharathkumarmc9890
    @bharathkumarmc9890 Před 6 měsíci +9

    கேப்டனாக இந்த பாடலை மானசர கேட்ட போதும் நண்பரே

  • @ansarimalik7030
    @ansarimalik7030 Před rokem +41

    எங்களுக்கு கேப்டன் விஜயகாந்த் நினைவு தான் வந்தது….

    • @jf8919
      @jf8919 Před rokem +1

      Yes inthe song ketaley captain than nenaivukku varuvaru

  • @muthukumarm8650
    @muthukumarm8650 Před rokem +11

    Indha pattu ketta odane first Enga ooru Alagar dha nayabagam vararuu🙏🙏🙏🥺

  • @Alexander-yv5dj
    @Alexander-yv5dj Před 7 měsíci +7

    Vidhya Sagar sir mass music director of Tamil cenima

  • @keshavrajagopal6690
    @keshavrajagopal6690 Před rokem +11

    நான் பிறந்த தஞ்சை மண்ணின் பெருமை பாட்டு வரிகள் எல்லாம்

  • @srisri1178
    @srisri1178 Před rokem +12

    Dhavasi ayya...vijayakanth sir ku romba poruthamana song

  • @prathaps726
    @prathaps726 Před 7 měsíci +8

    Captain ❤

  • @jayakumar26
    @jayakumar26 Před rokem +11

    Nice singing Karthik
    God bless you Karthik

  • @sendilcoumar8804
    @sendilcoumar8804 Před rokem +17

    Amazing Karthik...Goose bump moments..

  • @muthuvelan2614
    @muthuvelan2614 Před rokem +13

    Vijayakanth sir we miss u a lot.☺☺☺

  • @meenakshilenin7178
    @meenakshilenin7178 Před 6 měsíci +2

    இந்த பாட்ட பாடினா உங்களுக்கு மனதார வாழ்த்துக்கள்..

  • @pragatheswaran9916
    @pragatheswaran9916 Před 11 měsíci +5

    Nooru andu vazhlga indha paadagar ❤❤❤

  • @MSTN47
    @MSTN47 Před 6 měsíci +3

    செம்ம ப்ரோ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SasiKumar-yo1xx
    @SasiKumar-yo1xx Před rokem +7

    Engkal thalaivar vijaikath❤

  • @fakrurider
    @fakrurider Před 7 měsíci +13

    Miss you captain 😭💔🥺

  • @etamohan
    @etamohan Před 7 měsíci +5

    Super super super super super

  • @adaikkalammanikandan9125

    நன்றி 🙏🏽சூப்பர் 👍🏾மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐

  • @arunhrithik3317
    @arunhrithik3317 Před dnem

    பாவம்யா அந்த மனுஷன் உங்க இவ்ளோ ஆதரவு பெற அவர் உசுர கொடுக்க வேண்டியதாச்சு.

  • @matchakalaivijayakumarma-us9ot

    Vijayakanth ❤❤❤❤

  • @jamesjeeva1
    @jamesjeeva1 Před rokem +8

    Karthick sir,, amazing 🎉🎉

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 Před rokem +16

    Melody King Vidyasagar Sir

  • @keshavrajagopal6690
    @keshavrajagopal6690 Před rokem +5

    நல்ல வழூவூர் தான் இங்கு பக்கத்தில் இருக்கின்ற‌மயிலாடுதுறை மாவட்டம் தஞ்சையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது

  • @MR-dj1zy
    @MR-dj1zy Před rokem +12

    அருமை கார்த்திக் ❤

  • @sivaram729
    @sivaram729 Před rokem +7

    மதுர கள்ளழகர்🔥⚡

  • @abrahampandiyan2201
    @abrahampandiyan2201 Před 7 měsíci +4

    மக்களுக்கு கோசம் அய்யா மாணிக்க விநாயகம் இந்த பாட்ட விஜய் டிவி அல்லது சன் டிவி ஜி தமிழில் யாராவது பாடுங்கள் ❤❤

  • @abrahampandiyan2201
    @abrahampandiyan2201 Před 5 měsíci +1

    இது பாட்டு மட்டும் அல்ல கேப்டன் அவருடைய நடிப்பு. வாழ்க்கை. வள்ளல் இறக்க குணம். பாசம் தைரியம். அவருடைய இறப்பில் நடந்த. அதிசயம் கருடன் எல்லாமே அடங்கியது இது யாருக்குமே அமையாது

  • @tamilselvantamilselvan2458
    @tamilselvantamilselvan2458 Před 7 měsíci +2

    Tamilnadu missed for captain vijayakanth

  • @ovelygowtham3994
    @ovelygowtham3994 Před 11 měsíci +4

    Recently fav song then karthik bro ur voice amazing😊💐💐💐

  • @vasanthapriyan815
    @vasanthapriyan815 Před rokem +10

    என்ன குரல் யா🔥🔥🔥

  • @karthik512s
    @karthik512s Před rokem +10

    அருமை தலைவா அழகான குரல்...

  • @paulpeter6611
    @paulpeter6611 Před rokem +7

    Karthik kuralvallam super 🎉

  • @bharathikumar2755
    @bharathikumar2755 Před 7 měsíci +4

    கேப்டன்❤❤❤

  • @ramvimal6113
    @ramvimal6113 Před rokem +14

    Captain vijayakanth mass

  • @karthikeyanparamasivam6716

    கேப்டன் ❤❤❤❤

  • @dhayalank4734
    @dhayalank4734 Před 8 měsíci +7

    ஐயா திரு கருப்பு எம் ஜி ஆர் அவர்களுக்காகவே எழுதிய வரிகள் போல் அமைந்திருக்கிறது வாழ்க கேப்டன் 💯 நீங்கள் நல்லா இருக்கனும் ஏழைகளின் தலைவனே ❤🙏🖤

  • @poet2662
    @poet2662 Před rokem +12

    Vera level voice 💥💥💥💥

  • @SathishKumar-zb4bs
    @SathishKumar-zb4bs Před 6 měsíci +1

    புரட்சிக்கலைஞர் கேப்டன் அவர்களுக்கு மட்டுமே மிகவும் பொருத்தமான பாடல்

  • @shajahanbabu8740
    @shajahanbabu8740 Před 7 měsíci +3

    Captain avarkaluku mattum indha padal porunthum ❤❤❤❤❤❤

  • @matchakalaivijayakumarma-us9ot

    Vijayakanth vidyasagar

  • @vigneshwaranwaran9070
    @vigneshwaranwaran9070 Před 7 měsíci +3

    மாமனிதர் கேப்டன்

  • @MrSilentBoy28
    @MrSilentBoy28 Před 7 měsíci +7

    R.I.P to our Captain Vijayakanth Ayya 😭😞❤️❤️

  • @Ambedkarமாணவன்
    @Ambedkarமாணவன் Před 4 měsíci

    அழகர் தரிசனம் சிறப்பு🖤🙏🙏🙏

  • @elaiyarajavisva3950
    @elaiyarajavisva3950 Před 6 měsíci

    I will miss you captain the great line song thanks for so much ❤

  • @ovelygowtham3994
    @ovelygowtham3994 Před 11 měsíci +3

    So many times watching😢😊😊😊

  • @jeevadhibadhi1563
    @jeevadhibadhi1563 Před 7 měsíci +2

    பாராட்டு வார்த்தைகள் இல்லை கேப்டன் நினைவுகள் மனதோடு என் நினைவோடு

  • @babuappasamy9595
    @babuappasamy9595 Před 7 měsíci +9

    Ithu pola opening song vera yaaruku avlo correct ah irukum only captain than miss u 😂😂😂😂😂

    • @user-fr7hk3py1f
      @user-fr7hk3py1f Před 5 měsíci

      yen sirikkira sinthicchi pharu

    • @babuappasamy9595
      @babuappasamy9595 Před 5 měsíci

      @@user-fr7hk3py1f hello naan sirikala enaku avlo pidikum captain ah

  • @BuytoytcmryKrish
    @BuytoytcmryKrish Před 2 měsíci

    His voice is steel and good dynamics.. well done

  • @southnorthbhojan4197
    @southnorthbhojan4197 Před rokem +8

    Vararu vararu arumai arumai

  • @Vel651
    @Vel651 Před 7 měsíci +1

    எவ்வளவு கனவு தவறிவிட்டது ❤❤❤❤

  • @user-sg5mn7zn9t
    @user-sg5mn7zn9t Před měsícem +1

    வரலாற்று தலைவனை இழந்து விட்டோம் 😢😢😢😢😢

  • @rajasekarsozhan7130
    @rajasekarsozhan7130 Před rokem +4

    எனக்கு ஒரு ஆசை
    நீங்கள் ராசுபடையாட்சி பாடல் பாடவேண்டும்.
    பாடுவீர்களா?

  • @str9196
    @str9196 Před rokem +5

    Only captain thalaivar

  • @halfknowledge-pb5ff
    @halfknowledge-pb5ff Před měsícem

    Nan engiyo Andhra la porandhu, telugu padichu valandhavan ya enaku yen ya indha paata keta kannu kalangudhu 😢 Reason for Captain 😢

  • @gunaprasath4650
    @gunaprasath4650 Před rokem +2

    Super annan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abrahampandiyan2201
    @abrahampandiyan2201 Před 5 měsíci

    இந்த பாட்டை இனிமேல் மேடையில் எந்த குழந்தை பாடுகிறறோ அந்த குழந்தை பரிசு வெற்றி நிச்சயம்

  • @arulkumar6130
    @arulkumar6130 Před 7 měsíci +1

    Super song

  • @rameshvetri7180
    @rameshvetri7180 Před rokem +4

    Intha Song only matching for Vijay kanth

  • @athavanathavan.s8346
    @athavanathavan.s8346 Před rokem +5

    Captain 🙏🙏🙏

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 Před 6 měsíci

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @mayalaguanaikulam2974
    @mayalaguanaikulam2974 Před 10 měsíci +1

    Wow super ❤❤❤

  • @sarthajbanu498
    @sarthajbanu498 Před rokem +6

    Vidhyashagar 👌

  • @KarthikKarthik-qy1bh
    @KarthikKarthik-qy1bh Před 10 měsíci +1

    Captain ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KPAS-wh3oc
    @KPAS-wh3oc Před 2 měsíci

    கர்ணனின் கர்ணன்

  • @user-wo8vl2or7r
    @user-wo8vl2or7r Před 7 měsíci +2

    ക്യാപ്റ്റൻ ❤️

  • @stalinarusugan3338
    @stalinarusugan3338 Před 7 měsíci +2

    Rip thalaiva

  • @ganaetsrajmedia5880
    @ganaetsrajmedia5880 Před 7 měsíci


    Pazhani Bharathi
    Yelai Imayamalai Song Lyrics
    in Thavasi
    Englishதமிழ்
    பாடகர் : மாணிக்க விநாயகம்
    இசையமைப்பாளர் : வித்யாசாகர்
    ஆண் : ஏலே இமய மலை
    எங்க ஊரு சாமி மலை
    எட்டு திசை நடுங்க எட்டு
    வச்சு வாராரு திரிசூல மீச
    வெச்சு தீ பொரிய பொட்டு
    வெச்சு கரிகாலன் சோழன்
    போல கால் நடந்து வாராரு
    ஆண் : மனு நீதி மன்னனுக்கே
    மறு பொறப்பா வாராரு தர்மன்
    ராசாவுக்கே தருமம் சொல்லி
    தந்தாரு ஏ பாஞ்சாலங்குறிச்சி
    கட்டபொம்மன் வாராரு நாடாரம்
    கொண்ட எங்க ராச ராசன்
    வாராரு
    ஆண் : ஏலே இமய மலை
    எங்க ஊரு சாமி மலை எட்டு
    திசை நடுங்க எட்டு வச்சு
    வாராரு திரிசூல மீச வெச்சு
    தீ பொரிய பொட்டு வெச்சு
    கரிகாலன் சோழன் போல
    கால் நடந்து வாராரு
    ஆண் : தஞ்சாவூர் கோபுரம்
    தான் தலப்பாவ கட்டி
    போட்டு நட நடந்து வர்ரத
    போல் நம்ம அய்யா
    வாராரு
    ஆண் : கர்ணன்
    கொடுத்ததென்ன
    சிரத்தால் உயர்த்ததென்ன
    அய்யா உசுருவர அள்ளி
    அள்ளி தருவாரு
    ஆண் : சாதி சாதிக்கொரு
    சங்கம் வெச்சா நாட்டுக்குள்ள
    எல்லா சாதிக்கொரு கோயில்
    போல வாராரு
    ஆண் : இல்ல என்பதையே
    இல்லாம செஞ்சவரு
    தென்பாண்டி தேரழகா
    தெருமேல வாராரு
    ஆண் : ஹே ஈட்டி எதிர
    வந்தா கண்ண இமைச்சது
    இல்ல தமிழன் பரம்பரைக்கே
    தன்மானமா வாராரு
    ஆண் : தங்க தமிழ் நாட்டு
    சிங்க தமிழன் வாராரு
    கருப்பு சூரியனா
    கம்பீரமா வாராரு
    ஆண் : ஏழை ஜனங்களுக்கு
    பங்காளியா வாராரு வாரி
    கொடுப்பதிலே வரலாறா
    வாராரு
    ஆண் : அய்யா ஊர்வலத்தில்
    ஆரத்தி எடுக்கத்தான் ஆகாச
    சூரியனே ஆச படும் நீ பாரு
    ஆண் : சொன்ன சொன்ன
    சொல்லில் சத்தியமா
    நிப்பாரு நின்ன நின்ன
    இடம் நிச்சயமா
    ஜெயிப்பாரு
    ஆண் : ஏ சேது சமுத்திரமே
    எங்க வீதியில கை வீசி
    வாரதபோல் தவசி
    அய்யா வாராரு
    ஆண் : ஏலே இமய மலை
    எங்க ஊரு சாமி மலை
    எட்டு திசை நடுங்க எட்டு
    வச்சு வாராரு திரிசூல மீச
    வெச்சு தீ பொரிய பொட்டு
    வெச்சு கரிகாலன் சோழன்
    போல கால் நடந்து வாராரு
    ஆண் : மனு நீதி மன்னனுக்கே
    மறு பொறப்பா வாராரு தர்மன்
    ராசாவுக்கே தருமம் சொல்லி
    தந்தாரு ஏ பாஞ்சாலங்குறிச்சி
    கட்டபொம்மன் வாராரு நாடாரம்
    கொண்ட எங்க ராச ராசன்
    வாராரு

  • @sivashankari7834
    @sivashankari7834 Před 3 měsíci

    Enga kallalagarukkum intha patu porunthum

  • @athavanathavan.s8346
    @athavanathavan.s8346 Před rokem +16

    VIDHYASAGAR 💥💥💥💥💥💥

  • @vijaymunusamy2923
    @vijaymunusamy2923 Před 8 měsíci +3

    Kandipa varuvar inoum silla masathulla

  • @muthukarthik.m140
    @muthukarthik.m140 Před 7 měsíci +3

    RIP vijaykanth sir

  • @Hikimu
    @Hikimu Před 11 měsíci +4

    Appo original eappdi irrukum 🥵

  • @rajasekar8057
    @rajasekar8057 Před 6 měsíci

    ❤love you கேப்டன் ❤

  • @mathisanthosh8714
    @mathisanthosh8714 Před 5 měsíci

    Missu you caption sir

  • @fadricjoshua
    @fadricjoshua Před 6 měsíci

    Miss u captain vijaykanth iyya 💔💔💔💔😭😭😭😭

  • @gurumoorthi8471
    @gurumoorthi8471 Před 2 měsíci

    கேப்டன் புகழ் வாழ்க

  • @amsalakshmi555
    @amsalakshmi555 Před 7 měsíci

    Yes, even for bonda mani sir family, captain helped financially even few days before his🤭😭😭😭😭😭😭. This song only deserve for captain🙏🙇🏼‍♀️🙇🏼‍♀️

  • @RamKumar-tk8xs
    @RamKumar-tk8xs Před 10 měsíci +1

    God 🙏🙏🙏🙏🙏💓💕💕🔥🔥🔥

  • @paramasivam.t7735
    @paramasivam.t7735 Před 6 měsíci

    Super singer showla vijayakanth song excellent

  • @veerasakthi2155
    @veerasakthi2155 Před 11 měsíci +2

    Please come beck captain .....