Tribute To Captain Vijayakanth by Super Singer Juniors ❤️ | Soulful Medley Performance

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2024
  • #captainvijayakanth #tribute #SSJ #SS10 பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #vijaytv
    Credits:
    Arranged & music produced by Santhosh Balaji
  • Zábava

Komentáře • 1,8K

  • @harishloganathan8689
    @harishloganathan8689 Před 4 měsíci +4503

    😢😢😢கேப்டன உயிரோடு இருக்கும் போது இதையெல்லாம் பன்னியிருந்த அவர் இன்னும் சில காலம் உயிர் வாழ்ந்துரிருப்பார்😢😢😢😢

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 Před 4 měsíci +72

      Ithuku per tribute.. it is not good to give tribute to anyone who is alive

    • @umamaheswari5488
      @umamaheswari5488 Před 4 měsíci +28

      உண்மை தான்

    • @abiabisha6600
      @abiabisha6600 Před 4 měsíci +12

      Nanu Ethan ninachen😢

    • @aravindhoney4053
      @aravindhoney4053 Před 4 měsíci +7

      Yes 😢😢

    • @krishnasekaran5250
      @krishnasekaran5250 Před 4 měsíci +27

      😂​@@benedictjoseph3832
      😂 அப்போ விஜய்க்கு கமல்க்கு கொடுத்தது

  • @rainaravi9047
    @rainaravi9047 Před 4 měsíci +1332

    கேப்டன் இறப்பிற்கு பிறகு தான் இந்தப் பாடலின் வரிகள் மிகுந்த வலியை தருகிறது..😢

  • @grajendran3923
    @grajendran3923 Před 4 měsíci +1232

    நீ யாருயா சொந்தமா பந்தமா நட்பா எதுவுமே இல்லை ஏன்
    என் கண்ணில் நீர்வழிவதேனோ...😢😢😢

  • @ganeshsudar4353
    @ganeshsudar4353 Před 4 měsíci +501

    ஒரு நல்ல தலைவனுக்கு இந்த நாடே அழுதது.

    • @hikamshajahan7622
      @hikamshajahan7622 Před 4 měsíci +1

      Iraivan avarukku kutudhta age limit avvalavuthan but tamil nadum makkalum irukkum vaarai avar waalnthu kobtu iruppar😢

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing Před 2 měsíci +1

      Girl power... nice singing

    • @sheela2145
      @sheela2145 Před 9 dny

      ❤❤❤ miss u sir

    • @Sarathabhavani
      @Sarathabhavani Před 13 hodinami

      Andha thalaivanukku indha naadu enna senjathu

  • @manikandanp4156
    @manikandanp4156 Před 4 měsíci +763

    ஆண்டவா.... நானும் விஜயகாந்த் ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நன்றி

  • @sukumarank7595
    @sukumarank7595 Před 4 měsíci +283

    குழந்தைகளின் குரலில் ஒரு தெய்வாம்சம் குடி இருந்தது....

  • @Priya-vx9rx
    @Priya-vx9rx Před 2 měsíci +123

    கேப்டன் உயிரோடு இருக்கும் போது இந்த பாடல்களை கேட்டிருந்தால் மிகவும் சந்தோஷம் அடைந்திருப்பார்கள் i miss you captain அவரு இருக்கும் போது யாரும் கண்டுக்கவே இல்லை இப்ப இதெல்லாம் பண்ணிட்டு என்ன செய்வது இதை எல்லாம் பார்ப்பதற்கு அவர் நம்ம kuda இல்லை இல்லாத அப்போ தான் அவரோட அருமை நம்மக்கு தெரியுதுல்ல 😢😢😢😢😢😢😢😢😢 நான் கூறியது சரி என்றால் like podunga 👇👇👇👇

    • @LemonKutty-hu3nm
      @LemonKutty-hu3nm Před měsícem

      𝓘𝓻𝓾𝓴𝓾𝓶 𝓹𝓸𝓭𝓱𝓾 𝓴𝓪𝓷𝓭𝓾𝓴𝓪 𝓶𝓪𝓽𝓽𝓪𝓷𝓰𝓪

  • @Nandhakutty18
    @Nandhakutty18 Před 4 měsíci +119

    வாழும் போது வாரிதூற்றும் உலகம் இறந்த பின் உயர்ந்து போற்றும்

  • @kuttyma5160
    @kuttyma5160 Před 4 měsíci +325

    நான் சாப்பிட்டு கொண்டே இந்த நிகழ்ச்சியை பார்த்தேன் என்னால அதுக்கப்ரம் ஒரு வாய் கூட சாப்பிட முடியவில்லை அதுவும் அந்த கடைசி பாடலில் துக்கம் என் தொண்டை அடைத்து அழுகிறேன்😢

  • @selvikailash1350
    @selvikailash1350 Před 4 měsíci +641

    ரொம்ப காத்திருந்து பார்த்த எபிசோட் கேப்டன்காக இதை செய்த விஜய் டிவிக்கு என் மனமார்ந்த நன்றிகள் சிறந்த பாடல்களை தேர்வு பாடிய சூப்பர் சிங்கர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🎉

  • @rjeyam3862
    @rjeyam3862 Před 25 dny +35

    கேப்டன் இருந்தாலும் ஆயிரம் பொன் தான் இறந்தாலும் ஆயிரம் பொன் தான் மிஸ் தலைவா 😭😭

  • @nadheerashaik9898
    @nadheerashaik9898 Před 4 měsíci +112

    என்னால இன்னும் உங்க இறப்ப மறக்க முடியல.. பதறுது 😢😢😢

  • @user-qj8lg4us4w
    @user-qj8lg4us4w Před 4 měsíci +1521

    எல்லா பாடலையும் நான் சந்தோசமாக ரசித்தேன்..
    ஆனால் கடைசி பாடலில் எனக்கு அடக்க முடியாமல் வந்த கண்ணீர் அவரை நினைத்து 💔💔💔😭😭😭..
    வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் 🙏🙏🙏

  • @saransathish5260
    @saransathish5260 Před 4 měsíci +239

    இவர் வாழ்ந்த இந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது மிக பெருமை...

  • @VGRagni
    @VGRagni Před 4 měsíci +203

    ஒருவர் இறந்த பின் தான் செவிற்றுக்கு படைப்பது போல, பாராட்டு கொடுப்பாங்க இந்த மக்கள்

    • @RathnaVengai
      @RathnaVengai Před 3 měsíci +1

      neenga yaaruku vote panninga anaa r akka

    • @muralimuthuswamy3143
      @muralimuthuswamy3143 Před 3 měsíci

      என்ன செய்வது இந்த நாடக உலகத்தில் யார் நல்லவர்கள் என்றே தெரியலை. லேட்டா தான் புரியுது. நம்மை விட்டு விலகும் போது மக்கள் ஒருங்கிணைந்து உண்மை சொல்றாங்க. மீடியா உட்பட.

    • @suresh-gl8ld
      @suresh-gl8ld Před 3 měsíci

      Vivek sonna maari uire ooda irukrapa kudika thanni koduka maataga setha pinna dei paal oothuvanga

    • @shanmugasundharams6502
      @shanmugasundharams6502 Před 3 měsíci +1

      முழுவதும் கேட்டுகொண்டிருந்தேன். கடைசி பாடலில் என்னை அறியாமலே கண்ணீர் வந்து விட்டது. கேப்டன் இறந்தாலும் நம் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்

  • @MurugesanV-hr3tp
    @MurugesanV-hr3tp Před 4 měsíci +141

    தேவ லோக குழந்தைகளை நேரில் பார்ப்பது போல இருக்கிறது கேப்டன் ஐயா...🙏❤️

  • @parveenbanu9171
    @parveenbanu9171 Před 4 měsíci +2025

    கடைசி பாடல் விஜயகாந்த் அவர்களுக்காக எழுதப்பட்ட வரிகள்😭😭😭😭😭😭

  • @anuguru8758
    @anuguru8758 Před 4 měsíci +386

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் அந்த கடைசி பாடல் வரிகள் அவருக்காக எழுதப்பட்டது😢😢😢

  • @murattukalai190
    @murattukalai190 Před 4 měsíci +81

    கடசி பாட்டு கேட்டு கேட்டு அழுவுறேன். ரசிகனா இல்லாத எனக்கே இப்படின்னா அவரோட ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள நினைச்சா ரொம்ப வேதனையா இருக்கு.. லவ் யூ கேப்டன் சார் ❤❤😢😢🙏🙏

  • @happyday7709
    @happyday7709 Před 4 měsíci +115

    ஏழைகள் வாழ நீ செய்த யாகம்
    என்னென்னவென்று.. எங்கே சொல்வேன்
    அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ
    நீ செய்த தியாகம்
    எங்கே சொல்வேன்
    இன்றைக்கும் என்றைக்கும்
    நீ எங்கள் நெஞ்சத்தில்
    அன்புக்கும் பண்புக்கும்
    நீ அந்த சொர்கத்தில்
    மன்னவன் காவிய நாயகனே
    என்னுயிர் தேசத்து காவலனே
    வாடிய பூமியில் கார்முகிலாய்
    மழை தூவிடும் உன் புகழ் வாழியவே..🙏🏽

  • @prakashking2989
    @prakashking2989 Před 4 měsíci +146

    காலம் மாறினாலும் உன் வரலாறு மாறாது எனது அன்புதலைவா,,,,,,,,,,,,,😢

  • @mugennikash3752
    @mugennikash3752 Před 4 měsíci +235

    அடக்க முடியா அழுகை இறுதி பாடல் வரிகளில்.....
    எங்கள் நினைவு இருக்கும் வரை இல்லை இன்னும் ஏழேழு தலைமுறைக்கும் அதற்கு பிறகும் நிலைக்கும் ஒலிக்கும்
    கேப்டன் கேப்டன் கேப்டன்....
    விஜயகாந்த் அவர்கள்....

  • @lakshmanan7958
    @lakshmanan7958 Před 4 měsíci +38

    Pirappu oru sambavamaaga irukkalaam...
    But
    Irappu oru Sarithirame.....in Mr.Vijayakanth sir life...❤

  • @uthayakumaruthaya5029
    @uthayakumaruthaya5029 Před 4 měsíci +80

    இவ்வகை நிகழ்ச்சிகள் அவர் இருக்கும் பொழுது நடத்தி இருந்தால் நன்றாக இருக்கும்😢😢

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 Před 4 měsíci +572

    உடலெல்லாம் சிலிர்த்து போனது.... கண்கள் கலக்கத்துடன் கண்ணீர் துளிகளோடு ....

  • @prasathjaisankar2474
    @prasathjaisankar2474 Před 4 měsíci +499

    இதுலாம் அவர் இருக்கும் போது செய்திருந்தால் இன்னும் இந்த உலகில் வாழ்ந்திருந்துருப்பார்
    ஆனாலும் நன்றிகள் பல❤❤❤

    • @naturesiva5927
      @naturesiva5927 Před 3 měsíci +1

      ❤😢❤😢

    • @amarillybaktha2034
      @amarillybaktha2034 Před 3 měsíci

      True ,..we should Celebrate him when he alive ...😢

    • @bheema08
      @bheema08 Před 2 měsíci +2

      அவர் உயிரோட இருந்தப்போ ரஜினி கமல் பாட்டு போட்டி நடக்கும். மறைந்த பிறகு சூழலை பயன்படுத்தி கொள்கிறார்கள். இப்போ இருக்கிற பிரபு, கார்த்திக், சத்யராஜ் அவர்களின் பாட்டு போட்டி நடத்தினால் இருக்கும் போது சந்தோஷ பாடுவாங்க. ஆனா நீங்க நடத்த மாட்டீங்க

  • @teakadaradio7.099
    @teakadaradio7.099 Před 4 měsíci +63

    எம் கடவுள் கேப்டனின் புகழ் பல தலைமுறைகள் தாண்டி நிலைத்து இருக்கும்..❤🙏❤🙏❤🙏❤

  • @muthumari1992
    @muthumari1992 Před 4 měsíci +36

    உங்கள் அனைவரையும் பார்க்கும் பொழுது என் தலைவனை தேவதைகளும் தேவ தூதர்களும் புகழ்ந்தது போல இருக்கு மிக்க நன்றி நண்பர்களே

  • @kannanm4887
    @kannanm4887 Před 4 měsíci +199

    இதை காணும்போது மிகவும் மணவெதனையக உள்ளது.... வாழ்ந்து இறந்த தெய்வம் எங்கள் அண்ணன் கேப்டன்....

  • @shriranga4920
    @shriranga4920 Před 4 měsíci +351

    I really thank Vijay TV a lot for the tribute to Vijayakanth Sir.

    • @RoyHyhel
      @RoyHyhel Před 4 měsíci +7

      Why need to thank this useless channel. They are only dedicating now for TRP after he has died. Never once they did in so many other seasons.

    • @mahemahesh4490
      @mahemahesh4490 Před 4 měsíci +6

      They are the one who started mock him on there all shows

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd Před 4 měsíci +2

      ​@@RoyHyhel absolutely right

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 Před 4 měsíci +1

      They only have his name as vijay tv..but never seen once they did as vijayakanth songs in super singer.. they did for all other stars..

    • @michaelkavi5967
      @michaelkavi5967 Před 4 měsíci +4

      நாம் கேப்டன் மீது வைத்துள்ள அன்பை இது மாதிரி நிகழ்ச்சிகள், அவரைப் பற்றிய வீடியோக்கள் வைத்து ஊடகத்தினர் பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டனர் என்பது நிதர்சனமான உண்மை. விண்ணுலகம் சென்றாலும் அவர் மற்றவர்களை வாழ வைக்கிறார்....😢😢😢

  • @nausathali8806
    @nausathali8806 Před 4 měsíci +35

    இவரை போன்ற தைரியமான
    ஒருவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக கிடைத்திருந்தால் மக்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்...!

  • @Rahul-MaaneThene
    @Rahul-MaaneThene Před 4 měsíci +101

    ஏன்னே தெரில இந்த மனுசன நெனச்சாலே கண்ணுல தண்ணி தானா வருது ❤

    • @durgaumar7781
      @durgaumar7781 Před 3 měsíci

      அப்படி அவர் உள்ளம் அதான் நம்மை அறியாமல் அன்பு பாசம் கண்ணீர்

    • @sureshkrishnan3430
      @sureshkrishnan3430 Před 3 měsíci

      🙏

    • @mahes441
      @mahes441 Před 3 měsíci

      Enakkum

  • @gurusmartgurusmart
    @gurusmartgurusmart Před 4 měsíci +121

    Than வாழ்க்கை முழுவதும் மக்களின் பசியை போக்கிய நிஜமான மனிதர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramyavanu3666
    @ramyavanu3666 Před 4 měsíci +69

    இதே அவர் இருக்கிற போது பாடுன்னா ரொம்ப சந்தோஷம் படுவார்

  • @user-vu2xf6hm9v
    @user-vu2xf6hm9v Před 4 měsíci +58

    கேப்டன் விஜயகாந்த் மறைந்தாலும் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் வாழ்க வாழ்க வாழ்க என முழக்கமிடும் ரசிகன் நான்

  • @village360saro5
    @village360saro5 Před 4 měsíci +92

    என் தங்கத்தின் மதிப்பு என்னவென்று இப்போதாவது உங்களுக்கு புரிகிறதே மிகவும் மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏🙏

  • @ajaynagend2263
    @ajaynagend2263 Před 4 měsíci +131

    Indraikum Endraikum nee engal Nenjathil😢😢😢❤❤❤❤

  • @yesyyou99
    @yesyyou99 Před 4 měsíci +178

    Andha manushan irundhu idha paathrundha evlo sandhosham patruparu😭😭❤miss you captain aiya

    • @VickyVignesh-xe8gy
      @VickyVignesh-xe8gy Před 4 měsíci +8

      No one will recognise when they alive ..after death only value of person known that a common for everyone

  • @dharanibala8648
    @dharanibala8648 Před 4 měsíci +29

    நான் என் உயிர் போவதற்குள் உங்கள் நினைவாக என்னால் முடிந்த வரை உங்கள் உணவுவளிக்கும் கொள்கையை ஓர் இரு இடங்களிலாவது விதைப்பேன் என் அன்பு தலைவர் கேப்டன் 🙏🏻🙏🏻🙏🏻🔥 கண்ணடிப்பா என்னால் முடியும் 🔥

  • @abrahampandiyan2201
    @abrahampandiyan2201 Před měsícem +22

    நேர்மைக்கு கிடைத்த தேசிய கீதம். கேப்டன்

  • @revathistudiokoovathur3221
    @revathistudiokoovathur3221 Před 4 měsíci +358

    விஜய் டிவிக்கு ரொம்ப நன்றி நான் விஜய் டிவி நிகழ்சி ரொம்ப விரும்பி பார்ப்பேன் ! விஜயகாந்த் சார் காக அவரது பாடல்களின் தொகுப்பு என் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு அழகாக இருக்கிறது ......

    • @vaivi4434
      @vaivi4434 Před 4 měsíci

      czcams.com/video/miEkZR-H7L8/video.htmlsi=ifUCAtqnhXN2qele

  • @karnakarna579
    @karnakarna579 Před 4 měsíci +315

    இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் நெஞ்சத்தில் அந்த ஒரு வரிகள்...... உண்மையில் புல்லரித்து போனது......

  • @alaguastro236
    @alaguastro236 Před 7 dny +9

    கல்லம் கபடம் இலாத நேர்மைக்கும் உண்மை தலைவனை இளந்தாது தமிழ் மக்கள்

  • @sivamanikandan4723
    @sivamanikandan4723 Před 4 měsíci +20

    இந்த கடைசி பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் என் கண் கலங்குகிறது

  • @kumaraguruparan_r
    @kumaraguruparan_r Před 4 měsíci +115

    அவருக்காக எழுதப்பட்ட வரிகள்... கண்கள் கலங்கியது 😢😢😢😢

  • @mrmarvel2997
    @mrmarvel2997 Před 4 měsíci +201

    5:46 goosebumps started... Captain ❤

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 4 měsíci +24

    பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை என்றும் எங்களின் மனதில் வாழ்கிறார்.. கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 😢😢

  • @daranyganan5111
    @daranyganan5111 Před 4 měsíci +13

    உயிரோடு இருக்கும் போதே ஒரு நல்ல மனிதரை அவதூறு கூறி தமிழ்நாட்டு மக்கள் என்றோ கொன்று விட்டீர்கள்

  • @valarumkalaigal
    @valarumkalaigal Před 4 měsíci +165

    இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்... ❤❤❤❤ விஜய் டிவிக்கு நன்றிகள் பல 🎉🎉🎉❤

  • @jayapriyajayaraman4402
    @jayapriyajayaraman4402 Před 4 měsíci +85

    இனிமையாகவும் சந்தோஷமாகவும் ஆரம்பித்த இந்த நிகழ்வில் கடைசி பாடலைக் கேட்கும் போது என் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது மிஸ் யூ கேப்டன்😢😢😢

  • @samuvelchennaia3637
    @samuvelchennaia3637 Před 4 měsíci +14

    மனிதராக பிறந்து நடிகராக ஆசைப்பட்டு புனிதராக மறைந்தவர் கேப்டன் அவர்கள்.வாழ்வார் மனதினிலே...

  • @rajkumars6686
    @rajkumars6686 Před 4 měsíci +32

    இப்போ இது வந்துட்டு ஒருத்தனுக்கு பசி அடங்குன பிறகு வைக்கிற சாப்பாடு மாதிரி அவர் இருக்கும் போது இதெல்லாம் பண்ணி இருந்தா அவரு எவ்வளவு பெருமை பட்டு இருப்பாரு miss you captain ...

    • @durgaumar7781
      @durgaumar7781 Před 3 měsíci

      உண்மை

    • @sankarr6327
      @sankarr6327 Před měsícem +1

      இருந்தாலும்இறந்தாலும்இவர்போல யாரென்றுஊர் சொல்லவேண்டும் வாழ்கிறீ

  • @venkatesanm2201
    @venkatesanm2201 Před 4 měsíci +48

    அருமையாக பாடிய குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்

  • @Mani-mk6yp
    @Mani-mk6yp Před 4 měsíci +34

    வானத்தைப் போல உண்மையாகவே மனம் படைத்த மனிதர்

  • @johnbritto1239
    @johnbritto1239 Před 3 měsíci +4

    கேப்டன் பற்றிய செய்திகள் பேசும் போது கேட்க்கும் போது உடம்பு புல்லரிக்கிறது

  • @VickyVicky-bm7et
    @VickyVicky-bm7et Před 3 měsíci +6

    இந்த கைத்தட்டல்களும் பாராட்டுகளும் கேப்டனுக்காக உள்ளத்திலிருந்து வந்தது.❤❤❤❤❤

  • @user-wt1ln3my4k
    @user-wt1ln3my4k Před 4 měsíci +32

    அருமை கேப்டன் என்னும் குழந்தை இதை பார்த்து இருந்தால் அந்த அழகு முகம் எப்படி சிரித்து இருக்கும் அவர் அருமை நமக்கு தெரியல அது தான் ரொம்ப கஷ்டமாக இருக்கு. கேப்டன் 🫡

  • @Hariharasudhan-yz5py
    @Hariharasudhan-yz5py Před 4 měsíci +35

    அழகு ..விஜய்காந் அய்யா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வழிபட்டு வருந்துகிறேன் 🙏

  • @justinarockiaraj7382
    @justinarockiaraj7382 Před 28 dny +4

    சிலர் வருவார் சிலர் போவார்
    இவர்
    மக்களின் உணர்வுகளில் கலந்தவர்.
    எப்போதும் நினைவில் நிற்பார் 😢😢😢

  • @saravananagri175
    @saravananagri175 Před 4 měsíci +14

    ஐயா கேப்டன் இவரை போல இன்னும் சாதனை படைத்த நல்ல உள்ளங்கள் இன்னும் திரைக்கு பின்னால் உள்ளனர் உயிரோடு இருக்கும் போதே இந்த மாதிரி ஒன்று பன்னுங்கா..❤❤❤❤

  • @selvaboopathi8909
    @selvaboopathi8909 Před 4 měsíci +55

    ஏனோ தாங்க இயலாமல் அழுகை மட்டுமே வருகிறது.

  • @ssrajan3569
    @ssrajan3569 Před 4 měsíci +45

    நன்றி விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கண்ணீரோடும் நெகிழ்ச்சியோடும் பார்த்ததேன்

  • @aruljothimurugesan2847
    @aruljothimurugesan2847 Před 4 měsíci +13

    ஏழைகள் வாழ பாடலை கேட்க கேட்டக என்னையும் மீறி கண்ணில் கண்ணீர்வடிந்து விட்டது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @msbharath_99
    @msbharath_99 Před 3 měsíci +26

    தமிழர் நாட்டின் அதிபர் ஆக தகுதி பெற்ற ஒரே தலைவர் விஜயகாந்த் அவர்கள். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தவ வாழ்வு தமிழர் நாட்டின் வரலாறு எடுத்து கொண்டது❤

  • @qmck.sivasankarinfsmd2374
    @qmck.sivasankarinfsmd2374 Před 4 měsíci +65

    ❤கடைசி பாடல்......❤💔என் கண்களில் கண்ணீர் வழிந்தது 💔I MISS U SIR...💔

  • @user-bn7jv6lv9e
    @user-bn7jv6lv9e Před 4 měsíci +229

    5:47 the real goosebumps 🎉❤

  • @kalanjiyamkalanjiyam9943
    @kalanjiyamkalanjiyam9943 Před 3 měsíci +4

    கோடி பேர் வாழலாம் லட்சம் பேர் இறக்கலாம் ஆனால் உங்களை போல் யாரும் பிறக்க மாட்டார்கள்,பிறக்கவும் போவதில்லை.என்றும் உங்கள் வழியில்😭😭😭😭😭.

  • @selvaganapathi5858
    @selvaganapathi5858 Před 4 měsíci +4

    கேப்டன் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்,நன்றி விஜய் டிவி சேனல் 👍👍

  • @whitysai2468
    @whitysai2468 Před 4 měsíci +62

    Na endha நடிகர் kum ipdi இல்ல ea கண்ணுல தான கண்ணீர் இவர பாத்த வருது எனக்கு ரொம்ப பிடிக்கும் ea அப்பா போல....miss u lot captain...❤😭💔🦁😘🙏 இன்னும் இவர எப்போலம் paarkireno அப்போலம்....no words vaazhdha இவர போல vazhanum

    • @sofiyas-nz3jb
      @sofiyas-nz3jb Před 4 měsíci +3

      Same 😢

    • @whitysai2468
      @whitysai2468 Před 4 měsíci

      @@sofiyas-nz3jb 🥹🙏

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 Před 4 měsíci +4

      Same eppo varai evara ah parkkum pothelkam aluguren.

    • @kalaiselvi9106
      @kalaiselvi9106 Před 4 měsíci +1

      வாழ்ந்தா உங்கள் போல் வாழனும் கேப்டன். உங்க படங்களை பார்க்கும் போதெல்லாம். கண்ணீர் வருது . உங்கள மாதிரி நல்லவங்கல பார்க்காம மிஸ்
      நினைக்கும் போது மிகவும் வருந்துகிறேன். வாழும் தெய்வம் .... நீங்கள் கேப்டன் சார் 😭😭😭😭😭

  • @vandanapriya4650
    @vandanapriya4650 Před 4 měsíci +112

    கண்கள் கலங்கி விட்டது.

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Před 4 měsíci +9

    கேப்டன் விஜயகாந்த்..... அவர்களுக்கு பாடல் வரிகள்....
    நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕

  • @murganm550
    @murganm550 Před 4 měsíci +4

    எமது கேப்டன் இருக்கும் போது உனராத ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் இறந்த பிறகு அவரது புகழ் பொற்றப்படுகிறது நன்றி விஜய் டிவி...... ஒரு மாபெரும் நல்ல மிகவும் நல்ல தமிழ் தலைவரை இழந்த தமிழ் மக்கள் மற்றும் ஒரு தலைவரையும் இழக்காமல் தமிழை காப்பாற்றுங்கள்........

  • @jayaramsathiya3881
    @jayaramsathiya3881 Před 4 měsíci +8

    Oru natigarukkaga aluthathuna muthal thatava..... Unmayalum..... Semma feeling😢.... Ceptan sir....... 😢😢😢😢. Miss u sir.. From sri lanka

  • @arunantonyraj1180
    @arunantonyraj1180 Před 4 měsíci +15

    Avar illatha pothu than therigirathu avarathu arumai perumai....miss u captain 😢

  • @alagarsamyseenivasan6010
    @alagarsamyseenivasan6010 Před 4 měsíci +9

    இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் நெஞ்சத்தில் ❤❤❤

  • @ganesh_06
    @ganesh_06 Před 4 měsíci +18

    என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது கடைசி பாடல் ஒலிக்கும்போது

  • @stalinnaga5008
    @stalinnaga5008 Před 4 měsíci +24

    இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் 🥲...miss you captain sir..Avaru irrukumpothu ithalam pannirunthingana Better ahh irrunthirukkum🤞🙂

  • @VipothaKrishnavipotha-ct5pp
    @VipothaKrishnavipotha-ct5pp Před 4 měsíci +6

    Vijay tv super. Nangal srilanka jaffna kankalankavaisuddingal😢😢😢😢❤❤❤❤❤ I miss you captain Vijay tv thank 🙏

  • @SivakumarSivakumar-nh4ge
    @SivakumarSivakumar-nh4ge Před 21 dnem +2

    அன்புடன் அனைவருக்கும் கேப்டனின் முரட்டு பக்தன் மயிலாப்பூர் சிவக்குமார் அண்ணன் மா கபா அக்கா பிரியங்கா உங்கள் அனைத்து தொகுப்புகளும் மிக மிக சிறந்தது ஒரு வார்த்தையில் வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை வாழ்த்தி அன்றும் இன்றும் எப்பொழுதும் கேப்டன் நினைவுகளுடன் குடும்பம் வேண்டாம் எனக்கு கோயம்பேடு கோவிலானது குடும்பம் ஒரு வேளை சோறு போடும் கேப்டன் கோவிலில் மூன்று விளையும் சோறு உண்டு அன்பு குழந்தைகள் அவர்களை வாழ்த்துவதற்கு எனக்கு வயது இருக்கிறது ஆனால் வாழ்த்த போவதில்லை அவர்கள் அனைத்து பாதங்களையும் தொட்டு வணங்கி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் எந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் சென்றாலும் கேப்டனின் ஏழைகள் வாழ்ந்தால் நீ செய்த தியாகம் இந்தப் பாடலை தாய்மொழி கேட்டுக்கொள்கிறேன் பாடுமாறு அன்புடன் முரட்டு பக்தன் மயிலாப்பூர் சிவகுமார் கேப்டன் பக்தன்

  • @sriyoutube5923
    @sriyoutube5923 Před 4 měsíci +23

    Goosebumps moment … one of the best tribute ever ..unknowingly last song makes us to cry .. that is captain 🙏

  • @kannadas6571
    @kannadas6571 Před 4 měsíci +17

    ஏழைகளின் கஷ்டங்களை போக்கிய மனித கடவுள் கேப்டன் விஜயகாந்த் ஐயா அவர்கள் 🙏🙏🙏

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd Před 6 dny

    கேப்டன் இருக்கும்போது இந்த உலகம் தெரியவில்லை ஆனால் தமிழ் இசை பாடல் வரிகள் சூப்பர் கருத்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Rameshkumar-fw7wt
    @Rameshkumar-fw7wt Před 3 měsíci +2

    இந்த குழந்தைகளுக்கு என்றும் எங்கள் கேப்டன் அருள் கிடைக்கும் வாழ்த்துகள் தங்கங்களே

  • @rajaraj8876
    @rajaraj8876 Před 4 měsíci +7

    Ohh my god last song romba emotion ah irukku..azhugaya varuthu...

  • @shanlife444
    @shanlife444 Před 4 měsíci +38

    5:45 that song....is the absolute tribute to CAPTAIN VIJAKANTH SIR

  • @user-tp3jp7wp5t
    @user-tp3jp7wp5t Před 4 měsíci +10

    என்ன மனுசன் இப்படி வாழ்ந்து இருக்காரு என் உறவினர்கள் இறந்த போது கூட என் கண்ணில் இவ்வளவு கண்ணீர் வரல மனுசன் அப்படி வாழ்ந்து இருக்காரு கடைசி பாடல் உருக்கிட்டேங்க ஏழைகள் வாழ நீ செய்த யாகம் அந்த வரி உண்மையில சொல்ல முடியாது அந்த அளவுக்கு இருந்தது...

  • @jebijebi2275
    @jebijebi2275 Před 4 měsíci +87

    சும்மாவா சொன்னங்க இருக்கும் போது ஒருவர் அருமை தெரியாதுன்னு 😔

  • @karthikakarthika9357
    @karthikakarthika9357 Před 4 měsíci +7

    கடைசி பாடல் என்னை அறியாமலே உடல் சிலிர்த்து கண்கள் கலங்கியது😢😢😢😢😢

  • @user-wt1ln3my4k
    @user-wt1ln3my4k Před 4 měsíci +11

    கடைசி பாட்ட கேக்கும் போது அழுகை வருது. 💐

  • @VJSTYELS865
    @VJSTYELS865 Před 3 měsíci +5

    உயிரோடு இருக்கும் போது மரியாதை கொடுங்கள் தற்குறி ஊடகங்களே

  • @windowscenes2530
    @windowscenes2530 Před měsícem +2

    கடைசி நொடி கலங்கிட்டேன் டா சாமி, we lost captain விஜயகாந்த் sir

  • @nishanisha2403
    @nishanisha2403 Před 4 měsíci +16

    Wow ..... We miss you Vijakanth sir.......... Songs collection semma....... Last songle control pannamudiyama aluthuden....... Thank vijay tv

  • @vaishukamal1059
    @vaishukamal1059 Před 4 měsíci +13

    கடைசியா எழுதிய பாடல் வரிகள் விஜயகாந்த் ஐயாவுக்கு ஆகவே எழுதிய வரிகள் மாதிரி உள்ளது

  • @pradeepraja8943
    @pradeepraja8943 Před 24 dny +1

    மண்ணை விட்டு மறைந்தாலும் என் நெஞ்சில் என்றும் கேப்டன் ❤❤

  • @vijayakumarthirumalai567
    @vijayakumarthirumalai567 Před 3 měsíci +4

    என் தலைவருக்காக இந்த நிகழ்ச்சி நடத்திய தொலைக்காட்சிக்கும், பாடிய குழந்தைகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.
    வாழ்க கேப்டன் புகழ்!

  • @user-xu1qu2cb3j
    @user-xu1qu2cb3j Před 4 měsíci +21

    Ennoda captain aasirvatham ungaluku kandipa kidaikum 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @adivya9623
    @adivya9623 Před 4 měsíci +10

    தன்னிலை அறியாமல் கண்கள் இரண்டும் கலங்குகிறது. பேர் சொல்ல வாழ்ந்தார்,இனியும் வாழ்வார் நம்மில்.....

  • @banoovenkat9104
    @banoovenkat9104 Před 3 měsíci +2

    Vijayakanth sir erukkum bothu padiruntha ennum nallaeruthurukkum.. Very nice super🎉

  • @arunvikrama
    @arunvikrama Před 4 měsíci +10

    From 5.46...tears started flowing in my eyes 😭😭
    Miss u captain 😢😥

  • @felixedward4306
    @felixedward4306 Před 4 měsíci +11

    இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்.............