Tribute to
Vložit
- čas přidán 25. 05. 2024
- பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
Arranged & music produced by santhosh balaji - Zábava
Insta la reels pathuttu full video pakka vanthavanga like pannunga😅
Me
Me
Nanum
Me
Naa😁
தேவா சார் நீண்ட ஆயுள்ளோட இருக்குன்னு ஆண்டவனை வேண்டுங்கிறேன் சார்.❤
Deva Sir.God bless you Sir God bless you always Sir.
தமிழகத்தில் அதிக . வித்யாசமான வெரைட்டி சாங் கொடுத்த ஒரே இசை அமைப்பாளர். தேவா மட்டுமே
What "viththiyaasam"?! Stop prattling. Deva's peak was barely 10 years, but the so-called celebration is for "30 years". For what, merely existing in Kodambakkam for the past 20 years?! Even during the peak, it was always Deva and co. with his brothers Sabesh and Murali being contributors to the music.
😅😊
2:51Z
❤
Engo இல்லாத ஓர் இசை அமைப்பாளர் தேவா தமிழ்நாட்டின் பொக்கிஷம்❤❤❤❤❤❤
சிறந்த இசை அமைப்பாளர்.
அலடடிக கொள்ளாத மனிதர.
சிறப்பான தொடக்கப்
பாடல். சிறு குழைந்களின்
பாடல் பிரமாதம். தேவாவின் இசை உண்மையில் தேனிசைதான்.
வாழ்த்துக்கள்.
எனக்கு தேவா சார் ரொம்ப ரொம்ப புடிக்கும் ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻
டீசல் இல்லாம கூட மினி பஸ் ஓடும், ஆனால் எருக்கஞ்செடி, தூவுதுவலை இலை அரைச்சு இல்லாம ஓடாது🫡🔥
Yes
😊
Yes my favorite song thuthuvalai ilai arachi.....
😂😂😂😂
Verondrum illai! Adhaiyum ILAYARAJA hits endru ninaiththu download seidhu iruppaargaL!
இளையராஜா மாதிரி ஆணவம் இல்லாத நல்ல மனிதர்
I can see that...
❤
Correct ❤
Correct
Yes
தேவா சாருடைய இசை பாடல்கள் நிறைய கேட்டிருக்கேன் அதிலும் கவலைப்படாதே சகோதரா அந்தப் பாடல் மிகவும் அழகா இருக்கு❤😊
❤❤❤❤❤❤❤❤❤😊
@@chandrabosskalaivani5144 க்ளோவர் உளண
இதை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் கடவுளே சந்தோசமா இருந்தது 💕💕💕👌👌👌
உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை உன்மை
தமிழ் திரையுலகம் கொண்டாட மறந்த ஒரு மா மனித கடவுள் எங்கள் ஐயா தேவா
Yaarellam insta la pathutu apram intha video va pakkava vanthinga 😅 like pannittu ponga guys
தஞ்சாவூர் பொம்மை எடுத்து song Ultra...Vera level 😍🤗🫡
பாடிய அனைத்து குழந்தை உள்ளங்களுக்கும் நன்றி
எளிமையான இசையமைப்பாளர்.மிகச்சிறந்த மனிதர்.என்றென்றும் நீண்ட ஆயுளுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
யேவ்வளவு அருமையான மனிதர் தேவா sir...அருமையான கலைஞன்....தன்னடக்கம்...மனிதர்கள் யேவ்வளவு தன்னுடைய திறமையினால் முன்னுக்கு வந்தாலும் எந்த உயரத்துக்கு போனாலும் தன்னடக்கம்,எளிமை முக்கியம்...தேவா சார் ஒரு உதாரணம்...கிரேட் sir may God bless you
எங்கள் நாட்டில்(இலங்கை) 90களில் சக்தி FM ல் பகல் 12.30 ற்கு கானா கானங்கள் என்று தேவா சேரின் பாடல்களை ஒலிபரப்புவார்கள்.எங்கிருந்தாலும் அந்த நேரத்தில் ரேடியோ பக்கத்தில் இருப்பேன்.❤❤❤❤ love you Deva sir❤❤🎉🎉🎉
If you don't find a means of multiplying your income you will wake up one day to realize you didn't plan well
As an American citizen I feel this administration is treating us like a mushroom I'll advise you invest your money it works for you and help you earn more money honestly...
Everyone needs a different stream of income, such as where one can invest some part of his or her monthly earnings
Getting Vika Silver, to help me really helped me clear all my debts. I started with what I have left and it's been the best decision I ever made
Vika Silver, exactly that's her name, her good works and unique strategy is indeed announcing her profession
Though I started with as low as $15,000, actually because it was my first time and it was successful, she's a great personality in the State.
பார்த்துக்கிட்டே இருக்கலாம். Wow very nice
எனக்கு என் பிள்ளை இதை போல் சிங்கர் ஆகனும் ஆசை
❤
இசைக் கல்லூரியில் சேர்த்து விடுங்கள்❤
பாடல்களை காணொளியில் காண்பித்து பாட கற்றுகொடுங்கள் பிறகு இசை வகுப்புக்கு அனுப்புங்கள் ❤❤
@@Yeisandakari நான் இசைக் கல்லூரியில் படித்தேன் அதனால் சொன்னேன்
@@lalgudiyoga நீங்க சொன்னது சரிதான் 👍
தேவா ஐயா நீங்க தனிரகம் தான் சூப்பர் குழந்தைகள் குரல் ❤❤❤
ஐ மிஸ் யூ மேக்னா குட்டி
😢😢😢😢😢
Pls watch her new devotional songs
😢
Wow❤எளிமை எப்படியெல்லாம் பாராட்ட படுகிறது? தேவா அய்யா, பிள்ளை களை வாழ்த்துவது மிக அருமை.
அவரின் கானா பாடல்கள் இன்றும் மக்கள் முனுமுனுக்கின்றனர் இவர் எல்லா விதமான பாடலையும் சிகரத்தை தொட்டவர் எங்க தேவா பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉
Parangimalai sigarathaiyaa?!
Indha paatellam vandha podhu indha pasangaloda amma appa lam school padicha pillaigala irundhurupanunga i am sure. But ivlo uyirottama paduranganna yevlo rasichirupanga indha paattai ellam 👏🏼👏🏼👏🏼
100% 😂🫡
தேவா ஐயா இசையின் சொந்தம் இளையராஜா பணத்தின் சொந்தம்
போதும் போடா முண்டம்
Deva also gets his royalty from IPRS! At least, Ilayaraja shares his copyrights with producers and the musicians from the Cine Musicians' Union! Ariyaamaiyaal edharku uLara vendum?
நல்ல மனம் கொண்ட நல்லவர்...பல்லாண்டு வாழ்க...வாழ்க...🎉🎉🎉
குழந்தை மாதிரி எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் பேசுவார் 😄😄😄😄😄ரொம்ப, எளிய மனிதர் ❤️❤️❤️❤️
ஆமாம் சார் 🎉
தன்னடக்கத்தின் தலைவர் இசையமைப்பாளர் தேவா அண்ணன் வாழ்க வளமுடன்
எவ்வளவு இசை அமைப்பாளர்கள் இருந்தாலும் நான் உங்கள் ரசிகன்
அனைத்து குழந்தைகளும் குழந்தைகளும் அருமைஅழகாக பாடி இருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
என்றுமே தேவா சார் இசைக்கு ராஜா பணிவானவர் தண்ணடக்கம் நிறைந்தவர்
என்ன மனிதர்மா தேவா, தேவா சார் உங்களுக்கு கடவுள் எல்லா நலத்தையும், நீண்ட ஆயுளையும் கொடுக்கணும்னு வேண்டிகிறோம் 🙏🙏🙏🙏🙏
Deva sir ,en oru தன்னடக்கம் great✨really deva sir is also a legend ✨
இந்த தேவா சார்-க்கு கடவுள் சாகும் வரத்தை கொடுக்க கூடாது 😍.. எப்போதும் இப்படியே இருகக்கன்னும் இயேசப்பா ஆசீர்வதிப்பார்......GOD BLESS U..... 🙏🙏
இயேசு கே மரணம் என்ற ஒன்று உள்ளது
மிகவும் அற்புதமான பதிவு
@mohamedhazzali8083 இனிய இசைக்கு மரணம் கிடையாது
எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா ஐயா அவர்கள் ❤❤❤
எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அந்த அடக்கம் தான் உயர்ந்த மனிதனாக காட்டுகிறது
Enga AK ivlo periya idathukku varra deva sir mukkiya kaaranam 👍🔥💥
Yes ..வாலி, சிட்டிசன்,ரெட், இன்னும் பல படங்கள்...🎉🎉🎉
ஆசை முகவரி ❤
இந்த இசை தேவனை பள்ளி விழா ஒன்றில்
சந்தித்து, புகைப்படம்
எடுத்துக் கொள்ள பெருந்தன்மையுடன்
ஒத்துக் கொண்டு, அருகில்
அமர வைத்த நிகழ்வை
பெரும்பாக்கியமாக
கருதுகிறேன்.
வாழிய பல்லாண்டு!
The way he enjoys the kid is very admirable
Such a down to earth man
Wow... Hatfsoff Deva sir ❤❤❤
Deva Sir evvalavu hit songs compose panni irukkar. Mariyathai ulla manithar. Maperum kalaijar.God bless you Sir
3:56 vintage Deva ❤.... what a versatile composer he is...GOAT of 90s
Do you know the Goat of 90s is oxymoron?! Moreover, mere hits do not mean "goat"!
I'm hearing this in a loop
Evlo 2k song vanthalum enga 80s 90s song pola sathiyama varathu 90 r best
Erugan chadi ooram song padiya ponnu voice semma
7:17 Vera level voice ❤❤❤❤
1.எருக்கம் செடியோரம், 2.சின்னபொண்ணு தான்வெட்கப்படுது, 3.தூதுவளை இலை அரைச்சி, இந்த பாடல்களும் மிக மிக அருமை முன்று பாடலை படியவர்களுக்கு நன்றி.. 🎉 voice no words 🙏 மூன்று பாடல்களும் முழுமையான இந்த குழந்தைகள் குரலில் பாடல்களாக தர வேண்டும் 💯🙏இது என் வேண்டுகோள் Vijay tv super singer 🙏🙏50 more time watching the video please 🙏🙏 particular time5:50 minutes to 6:57mintues😭😭wow vioce😇 God magic 🪄
காதல் கோட்டை நலம் நலமறிய ஆவல் பிஜிஎம் சூப்பர்
Insta la reels pathutu vanthavainga like pannuinga
It's me
ஆரம்பிக்க போது இருந்த சக்தி முடியும் வரை அப்படி இருந்துச்சி அந்த சக்தி. எல்லாம் தங்கச்சி தம்பி reaction Vera level❤❤❤
இப்படிப்பட்ட ஒரு மிகப்பெரியஇசை ஆளுமையை நாம் இத்தனை நாள் மறந்துட்டோம் என்பதை நினைத்து மிகவும் மனது வேதனை அளிக்கிறது
Tanjavuru mannu yeduthu song Vera level bcz of that song only I saw entire song this credit goes to them
And wish u all the best everyone future achievers
Yes sir
அருமை அருமை தேவா சார் தன் அடக்கம் உள்ள மனிதன் நன்றிகள்
Best voice indha 3 perum than
3:56 4:09👍🏻 4:48 6:10 6:40 7:18👍🏻 enna oru feel voice la
எத்தனையோ பொம்மை செஞ்சே கண்ணம்மா .. antha lyric padra voice thaaan veralevel kuzhanthai kural..... ❤❤❤❤best voice
I'm from Kerala, but I love the songs from my heart of Deva sir, it creates goosebump moments and vibe. Huge respect Legend Deva Sir.❤🎉
Thuthuvalai song kettale megna papa niyabagam tha varuthu...
Yes true
She is busy in devotional songs, acting & celebrating her birthday in London (May 16)
Meghna chellam i really miss you pattu❤❤❤❤❤😢😢😢😢😢😢
Pls watch her new devotional songs
What happened megna
என்றும் மறக்க முடியாத நினைவுகள் sir ♥️ என்றும் நீங்கள் பல்லாண்டு வாழ்க ❤️❤️❤️❤️❤️💐
முதல் முரையாக பார்கும் பொதெ அன்த குழந்தைகலை பேரன் பேத்தி என்று சொல்வதற்கு ஒரு மனம் வெண்டும்.❤❤❤
I like Deva sir music very much
One of the finest handpicked talents of super singer junior seasons ever... ❤ Amazing medley, such blessed souls, cute goosebump performance
Mayithareeyan pakkum poodu romba happya eruku
hi akka
Akshara Lakshmi ☺️singing ✨dance ❤& expressions 🥰✨💕
Angel🤩😘🥰
06:10 vera level voice 🤩💥🥳
Indha tribute la highlight le our maithiriyan and Akshara kutty❤😂😊
அன்பு அண்ணன். திரு. தேவா ஐய்யா பல்லாண்டு காலம் சந்தோசமாக இருக்க வேண்டும்
பாடிய அனைத்து குழந்தைகளும் அருமை...தேவா ஐயா வுக்கு மரியாதை சமர்ப்பித்தது அருமை...
The only music director which can make grandparents, parents and us 90's kids fall in love with his various choices of songs and background score. Always amazing to hear not only main singers, but the chorus too connects amazingly. His songs will never lost it fragrance. We love you Deva Sir.
7:21 intha ponnu voice vera level❤❤❤🎉🎉🎉🎉
Pilaunga anaivarum arumaya Tribute panirukanga.
Best gift for Legend Deva sir.
Excellent singing
Vazhgavalamudan Nalamudan kutties
05:49 Bus horn 😂erukanchedi oram😂😂😂
தமிழ் சினிமாவில் அதிகமான வித்தியாசமான பாடல்களை கொடுத்து சாதாரணமாக இருக்கும் தேவா சார் எவ்வளவு பெரிய பாடல்களை சாதாரணமாக கொடுத்து வெஸ்டர்ன் கானா மெலோடிஸ் ரஜினி கமல் விஜய் அஜித் சிம்பு தனுஷ் இன்று வரை உள்ள நடிகர்களுக்கும் எல்லாருக்கும் அதிக பாடல்களை கொடுத்தவர் தேனிசைத் தென்றல் தேவா சார்
Indha songs la 5.11 la erunthu 5.43 varaikum oru magic🥰 yarukuellam pudichithu❤
Vera level deva sir songs selection ❤😅 all r our 90s favourite list👏👏🙌🔥🔥🔥🔥🔥🔥
Very big whistle to you sir and kutties❤❤❤
Missing meghna kutty
10முறை கேட்டுவிட்டேன் தொடர்ந்து Great kutties
Eppppppaaa Thalaiva idhellam Unga Music la Vanthatha 🎶❤❤❤ Ever 💚 Green Ultimate 👌👌👌Dheva Sir 💞👏😘
ORIGINAL ROCKSTAR DEVA SIR❤❤❤❤❤❤❤❤❤❤
All the children's god blessings 🙏 ❤ anaithu padalgalum superb super 👍 ❤
தேவா சார் சிறந்த இசை அமைப்பாளர். அதையும் தாண்டி ஆகச் சிறந்த மனிதர்.வளரும் இளந்தளிர்களை மனந்திறந்து வாழ்த்திய விதம் அருமை.பேச்சரங்கங்களில் வரும் நடுவர்கள் இந்த குணத்தை தேவா அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
உலக தமிழர்களுக்கு தேன் இசையைக் கொண்டு சென்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
Deva Sir such a simple human
தேனிசை தென்றல்❤❤❤
தேவா சார் நீண்ட ஆயுளளோட இருக்குன்னு ஆண்டவனை வேண்டுகிறேன்
ஆசை பட பாடல் பாடிய பொண்ணு செம வாய்ஸ் ❤
எருக்கஞ்செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா 😍😍😍😍😍😍
Miss you Megdu chellam 😭😭
Y miss her? என்ன ஆச்சு?
She is in London celebrating her birthday. And very busy with devotional songs about jesus, and vadapalani murugan
தமிழக மக்களுக்கு தேனையும் இசையையும் கலந்து கொடுத்த தேவா ஐயா
இளையராஜா அவர்களுக்கு இணையான ஒரு இசை அமைப்பாளர்
ஆனால் அவர்போல் தலைக்கணம் இல்லாதவர்
Clowns! At least, know what Ilayaraja did in music, that others failed to do. Deva also gets his royalty from IPRS! At least, Ilayaraja shares his copyrights with producers and the musicians from the Cine Musicians' Union! Ariyaamaiyaal edharku uLara vendum? Deva also gets his royalty from IPRS! At least, Ilayaraja shares his copyrights with producers and the musicians from the Cine Musicians' Union! Deva's peak was barely 10 years, but the so-called celebration is for "30 years". For what, merely existing in Kodambakkam for the past 20 years?! Even during the peak, it was always Deva and co. with his brothers Sabesh and Murali being contributors to the music.
@@ssasvg6070 ANYBODY can "act" humble! It is hard to be honest, outspoken and with no-nonsense attitude like ILAYARAJA - all of those are allergic to your ilk. Why bother?
Super singer stars than stars than pa love you guys love you ❤️
எங்கப்பா மேக்னா பொண்ணு...
அன்று காதல் பண்ணியது உன் கன்னம் கிள்ளியது ❤❤❤❤❤,💕💕
Judges, bayam mugathil theeiyuthu.. Ungalaivida sirapana padaippu... ♥️
Ny favourite Mythreyan so innocent ❤❤❤❤❤may god bless u my son and all cute daughters sang so beautifully 💫💫💫💫💫💫🤩🤩🤩🤩
Great sir super sir neenga
தேனிசை தென்றல் தேவா 🎉 Bringing back to 90's ❤
John annava 3rd finalist Aakina deva sir ku romba romba nandri sir🎉🎉🎉
Thoothuvelai elai arichi song meghana sumesh padi irundha nalla irunduirukum nu yarru Elam nenachiga oru like ya toch panuga 🎉