திருமாவுக்கு நடந்த சம்பவங்கள் பேச்சை கேட்டு அழுத தொண்டர்கள் |

Sdílet
Vložit
  • čas přidán 6. 06. 2024
  • திருமாவுக்கு நடந்த சம்பவங்கள் பேச்சை கேட்டு அழுத தொண்டர்கள் | #Thirumavalavan | #vck | #revolttamil
    Tamil CZcams space to discuss
    political and environmental stories
    Revolt Tamil covers Tamil Nadu & Chennai -
    News, Politics, Current Affairs, City Life, Tamil Movies, Personality Interviews,
    Movie Reviews,Events, Lifestyle, Social Responsibility & Social Awareness.
    ________________________________
    Follow Us On Social Media
    Revolt Tamil
    INSTAGRAM LINK : / revolttamil
    FACEBOOK LINK : / revolttamil-1010752957...
    TWITTER LINK : / revolttamil
    ________________________________
    #youtube #youtuber #instagram #explorepage #youtubechannel #video #memes #instagood #subscribe #facebook #viral #art #likes #daily #followers #comment #revolttamil #RevoltTamil

Komentáře • 254

  • @kavitha9883
    @kavitha9883 Před 11 dny +118

    நான் வன்னியர் சமூகத்தின் சிறந்தவன்
    என் குடும்பமும்
    என் உறவினர்களும்
    எப்போதும் உயிருள்ள வரைக்கும் உங்களுக்கு விசுவாசமாக இருப்போம்
    இன்று என் குடும்பத்தில் ஒரு எம்பிபிஎஸ் உருவானதற்கு காரணம் நீங்கள் தான் நீங்கள் மட்டும்தான்❤❤❤❤

    • @SivaKumar-jy5qe
      @SivaKumar-jy5qe Před 11 dny

      எழுச்சி தமிழரை பொருத்த வரை எறும்புக்கு கூட
      துரோகம் செய்தது இல்லை
      தன்னை நம்பி வந்தவர்களுக்கு உதவி செய்து தான் பழக்கம்
      அவருக்கு சாதி மதம் என்று எதுவும் இல்லை
      சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்று
      குறிகோளாக இயங்கி கொண்டு இருகிறார்
      சமத்துவத்தை விரும்புகிறார் திருமா
      அவ்வளவு தான்
      ஜெய் பீம்

    • @ShivakumarAnnadurai
      @ShivakumarAnnadurai Před 10 dny +7

      நன்றி அக்கா

    • @sakthimurugansadhasivam8163
      @sakthimurugansadhasivam8163 Před 9 dny +2

      ❤❤❤🎉

    • @gunanithi6745
      @gunanithi6745 Před 9 dny +4

      வாழ்த்துக்கள் சகோதரி 💯

    • @perumalt5166
      @perumalt5166 Před 8 dny +3

      🙏🙏🙏🙏🙏🙏 மனிதனாய் இருப்போம்..... மனிதத்துடன் இருப்போம்.....🙏🙏🙏💙❤️💙❤️💙

  • @rahu8717
    @rahu8717 Před 12 dny +112

    திருமா மட்டுமே எந்த பின்புலமும் இல்லாத வகையில்
    முதல்வர், பிரதமர் என அனைத்திற்கும் தகுதியானவர்.

  • @marimuthu7330
    @marimuthu7330 Před 12 dny +57

    கண்களில் கண்ணீர் வருகிறது தலைவரின் தியாகத்தை போற்றுவோம்

  • @v.rayappanv.rayappan4861
    @v.rayappanv.rayappan4861 Před 12 dny +70

    ❤❤❤❤❤என்ன உங்கள போல ஒரு ஒரு தலைவனுக்கு தொண்டனாக இருப்பது மகிழ்ச்சி

  • @RajaRaja-dm8gb
    @RajaRaja-dm8gb Před 12 dny +75

    நானும் சிதம்பரம் கூட்டத்தில் கலந்து கொண்டேன் அப்போது எனக்கு வயது 13

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn Před 12 dny

      🙏

    • @manoharij3408
      @manoharij3408 Před 12 dny +4

      கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார், நியாயம் என்றுமே சாகாது, God bless you, brother

    • @karthikkarthikg4791
      @karthikkarthikg4791 Před 11 dny

      👍👏👏👏👏

  • @ananthsivasanmugam4206
    @ananthsivasanmugam4206 Před 12 dny +73

    உன் மீசை வானம் பார்த்த பிறகுதான் வஞ்சிக்கப்பட்ட எங்கள் வாழ்க்கை வானம் பார்த்தது , தாயுமானவர்💙 ❤

  • @aruldeepan5941
    @aruldeepan5941 Před 12 dny +55

    என்றும் அன்பு அண்ணன், பாசத் தந்தை எழுச்சி தமிழர் Dr.தொல்.திருமாவளவர் வழியில் நாங்கள்❤ வாழ்த்துக்கள் விசிக

  • @karmegams2144
    @karmegams2144 Před 11 dny +21

    அரூர் தொகுதி மக்கள் சரியான பதிலடி கொடுத்தார்கள் அன்புமணி நாயின் மனைவிக்கு

  • @subbarayan9285
    @subbarayan9285 Před 12 dny +44

    இனி நாம் இல்லாமல் எவரும் ஆட்சி அமைக்க முடியாது

  • @kalpanasaran8945
    @kalpanasaran8945 Před 8 dny +6

    அழுது கொண்டே பார்த்த வீடியோ...😢 அறிவர்.. வாழும் புரட்சியாளர்

  • @user-ns7dg6ow7l
    @user-ns7dg6ow7l Před 11 dny +11

    நெருப்பில் பூத்த மலர் திருமா vck வாழ்த்துக்கள்

  • @ganapathiadhvika270
    @ganapathiadhvika270 Před 11 dny +19

    எரிக்க பட்ட சேரிகளில் எங்கள் ஊரும் ஒன்று பள்ளி நீர் ஓடை 😢

  • @sarveshdurai1681
    @sarveshdurai1681 Před 12 dny +37

    என் உயிர் அண்ணா உன் அன்பு தம்பிகள் உலகநாடுகள் அனைத்து நாடுகளிளும் இருக்கோம் உங்கள் மீசை எப்பவும் வானம்பார்க்கும் அதற்க்கு நாங்கள் பாடுபடுவோம் ஜெய்பீம்

    • @frgasparraja5835
      @frgasparraja5835 Před 12 dny +2

      நன்றி சார்

    • @scandinavian3998
      @scandinavian3998 Před 12 dny +1

      ஸ்டாலினோட பூலை பார்க்கும் மீசை 😂😂😂

    • @frgasparraja5835
      @frgasparraja5835 Před 12 dny

      @@scandinavian3998 நீ ஒரு அப்பனுக்கு பிறந்தவனா இருந்தா உன் டீட்டெல்ஸ் குடு அப்புறம் தெரியும் யார் எதை பாக்குறாங்கன்னு

  • @searchmylife4018
    @searchmylife4018 Před 9 dny +8

    என்னுடைய முதல் வாக்கு 2014-ல் மோதிரம் சின்னம் 2019-ல் பானை சின்னம் 2024 லும் பானை சின்னத்தில் வாக்களித்தோம்... சிதம்பரம் தொகுதியில் நாங்கள் தலைவருக்காக வாக்களிப்பது நாங்கள் பெற்ற பாக்கியமே❤

  • @swaminathanmariyappan6599
    @swaminathanmariyappan6599 Před 12 dny +36

    மாபெரும் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களே... வாழ்த்துக்கள்🎉 💐💙♥️🥰👍🔥🔥🔥

  • @user-eb3nh5jk7i
    @user-eb3nh5jk7i Před 12 dny +47

    உண்மையான சமூக மக்கள் நல விரும்களின் முதுகினில் கடைசிவரை சிலுவை தான்.😢😢😢😢😢

    • @frgasparraja5835
      @frgasparraja5835 Před 12 dny +2

      முதுகில் சிலுவை என்று சொல்லக்கூடாது தம்பி தொழில் சிலுவை என்று சொல்லுங்கள் ஐயா

  • @sangeethbabu5962
    @sangeethbabu5962 Před 12 dny +32

    எனக்கும் கண்ணீர் வருகிறது.... மகத்தான தியாக தலைவரே நீ வாழ வேண்டும் இன்னும் நூறு ஆண்டுகள் ❤

  • @user-eb3nh5jk7i
    @user-eb3nh5jk7i Před 12 dny +35

    இந்த அளவுக்கு மிருக உணர்வுள்ள மனித மிருகங்களுடன் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.எப்போது மனிதன் மனிதனாக மாறுவான்

    • @frgasparraja5835
      @frgasparraja5835 Před 12 dny +2

      ராமதாஸ் பொன்டாமனி திருந்தும் வாய்ப்பில்லை

  • @Oliyadeen
    @Oliyadeen Před 8 dny +7

    காலத்தையும் தாண்டி நிற்கும் இவரின். எல்லை‌ அற்ற‌ தியாகம்.
    நூறாண்டுகள்‌ தாண்டி நிற்கும். இவரது புகழ்..
    தியாக‌ தலைவன் திருமா

  • @SivaSangar-xj8ce
    @SivaSangar-xj8ce Před 10 dny +9

    உண்மையை உரக்க சொன்ன என் தலைவனுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் நன்றிகள் நன்றிகள்

  • @karikaalankaala1127
    @karikaalankaala1127 Před 11 dny +10

    அன்னான் கண்ணீல் கண்ணிரைப் பார்த்து இதயம் கலங்கிவிட்டது

  • @rasakundu83
    @rasakundu83 Před 12 dny +14

    கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆகிறது அண்ணா அன்று சிதம்பரம் கீழரத வீதியில் ஒரு வரலாறு காணாத கூட்டம் நாங்கள் ஒரு வீட்டின் கூரை மேல் அமர்திருந்தோம். நீங்கள் பேசும் இந்த வெற்றி வெற்றி பேச்சுக்கு தான் நாங்கள் காத்துகிடந்தோம். இன்று நீங்கள் பேசும் போது எங்கள் கண்களிலும் கண்ணீர் பெருகெடுகுது. நாம் அங்கீகாரம் பெற்றோம் என்ற செய்தி. நிம்மதியாக இருக்கு. இனியும் நாங்கள் ஆடுகள் அல்ல இளிச்சவாய கூட்டமும் அல்ல..... எப்பவும் சிதம்-பரம் என்றால் அது திருமா - வளவன் என்றே பொருள் தரும். நான் இதுவரை என் தலைவரை தவிர வேறு யாருக்கும் வாக்கிட்டது இல்லை. இனி எங்கள் சிதம்பரம் எங்கள் பானை....... திருமாவே சிதம்பரம் சிறுத்தைகளின் உயிர்....

  • @prnv.g
    @prnv.g Před 10 dny +6

    இந்திய நாட்டின் சிறந்த தலைவனுக்கு உரிய தகுதி படைத்த ஒரே தலைவன் திருமா எங்களது இன காவலன் என்று கூறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

  • @ponmudim2667
    @ponmudim2667 Před 10 dny +7

    அண்ணன் பேச்சு என் கண்கள் கலங்கியது 😢

  • @Suveka148
    @Suveka148 Před 12 dny +20

    அண்ணா வணக்கம் நீங்கல் தாழ்த்தப்பட்டோர் மட்டும் போற சமுதாய மக்களுக்குச் சேர்த்து பாடு படுகிருர்கள் இறைவன் உங்களுக்கு துணையாக இருப்பர் ஜெய்பீம்

  • @shalinimuthukrishnan9777
    @shalinimuthukrishnan9777 Před 10 dny +4

    சகோதரரே காலம் ஒரு நாள் உங்களை கொண்டாடும் பொருமையாய் ஓடுங்கள் கலக்கம் வேண்டும் ஓட வேண்டிய தூரம் வெகு தூரம்.

  • @rajaswarangal1198
    @rajaswarangal1198 Před 9 dny +2

    தியாகி 🎉🎉

  • @RhcdfCh
    @RhcdfCh Před 12 dny +16

    இந்த காணொளியை பார்க்கும்போது நானும் அழுது விட்டேன். வாழ்க நம் தலைவர் 💙❤️

  • @user-sf3wc8pm3i
    @user-sf3wc8pm3i Před 12 dny +7

    இதில் வீனாக போன கட்சி புதிய தமிழகம்

  • @nagendrank279
    @nagendrank279 Před 8 dny +3

    Ayya you are great leader in tamilnadu

  • @user-fn6rz9mq5b
    @user-fn6rz9mq5b Před 12 dny +19

    இதயம் கணத்து கண்ணீர் வருகிறது!
    திருமா புகழ் வாழ்க!!

  • @muniandymuniandy4484
    @muniandymuniandy4484 Před 10 dny +6

    எழுச்சி தமிழர் முனைவர் அண்ணன் தொல் திறுமா அவர்கள், கடந்து வந்த பாதை மிகவும் கரடு முரடாக இருந்த போதிலும், ஜாதியின் முத்திரையை குத்தி புறக்கணித்த போதிலும், தனது நேர்மையான, சுயநலம் இல்லாமை, இடைவிடா முயற்சியிலும் தொடர்ந்து உழைத்து, மக்கள் சேவையை முன்வைத்து, மக்களே முக்கியம் என்று திருமண வாழ்க்கையில் குட இடுபடமல் தொடர்ந்து சேவையாற்றி வரும் உங்களுக்கு நானும் என்னைப்போல் வெளிநாட்டில் இருக்கக்கூடிய தமிழனும், முனைவர் அவர்களின் வெட்ரியை தனது வெற்றியாக நினைத்து பெருமை அடைகிறோம்.
    முனைவர் அவர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல் அதிர எப்பொழுதும் உறுதுணையாக இருபொம். முனைவர் அவர்கள் தொடர்ந்து பீடுநடை போடா வாழ்த்துக்கள்.
    🌹🌹🌹🌹🌹

  • @swaminathanmariyappan6599
    @swaminathanmariyappan6599 Před 12 dny +15

    தேர்தல் சின்னத்தை நட்சத்திரமாக மாற்ற வேண்டும்....💙♥️🔥🔥🔥🔥💐 நமது கொடியில் உள்ளது....💙♥️🔥🔥🔥🔥💐

    • @krishnamoorthy-zh2lc
      @krishnamoorthy-zh2lc Před 12 dny +2

      பானை வெற்றி சின்னம் அதுவே இருக்கட்டும் தோழர்

    • @swaminathanmariyappan6599
      @swaminathanmariyappan6599 Před 12 dny +1

      @krishnamoorthy-zh2lc அடித்தளத்தை வலுவாக உருவாக்கி எதிர்காலத்திற்கு உதவ வேண்டும். நட்சத்திரம் மிகவும் பொதுவானது மற்றும் மக்கள் ku தெரியும். அது நமது கொடியில் உள்ளது மற்றும் வேறு அடையாளத்தைக் காட்ட வேண்டிய அவசியமில்லை. என் பரிந்துரை..... தலைவர் முடிவு....💙♥️🔥🔥🔥💐

  • @elumalaig4863
    @elumalaig4863 Před 10 dny +4

    அண்ணன் தொல்.திருமா அவர்கள் வாழும் சமகாலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதை எண்ணிப் பார்க்கையில் மிகப்பெரிய பேறு கிடைத்ததாக நெஞ்சம் புலங்காங்கிதம் அடைகிறது.

  • @sarveshdurai1681
    @sarveshdurai1681 Před 12 dny +16

    அண்ணா ஜெய்பீம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @ckprithish5550
    @ckprithish5550 Před 12 dny +17

    தியாக தலைவரின் தியாக வறலாறு கேட்கும்போதே கண்கள் குளமாகிறது😢😢😢

  • @user-zq7pd7zv4u
    @user-zq7pd7zv4u Před 10 dny +4

    புடம்போட்ட..தங்கம்.. நீ..இன்றுஜொலிக்கிறாய்..கீரீடமாய்..ஏறுமுகம்..கொண்டு... நீ வீரூநடைபோடு..அமைப்பாய்திரள்வோம்..அணி..அணியாய்..உன்னோடு...வாழ்க.. நீ...இவ்வையம்..உள்ளவரை🎉🎉🎉

  • @sathyamoorthykaliyamoorthy8228

    அங்கீகாரம் பெற்ற விட்டோம் அடுத்த பாய்ச்சல் அதிகாரம் 💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @chinnasamychinnasamy4843
    @chinnasamychinnasamy4843 Před 12 dny +10

    செதுக்கப்பட்ட வைரம் நீங்கள் தான்

  • @thangadevan5225
    @thangadevan5225 Před 7 dny +2

    நெருப்பாற்றல் கடந்து
    வெறுப்பாற்றில் வளர்ந்து
    தணி சின்னம்
    அது மணி சின்னம்
    சாதிய அடக்குமுறை
    சாதித்த தலைமைத்துவம்
    மூப்பனார் என்ற மூதறிஞர்... முயற்சிகள் பல பெற்று ...பாமரனின்
    சின்னமாம்...
    பாணை சின்னம்...
    இது....
    யாணை பலத்தையும் வென்ற பாணை....
    உழைப்பு... உழைப்பு தலைவர் திருமா... முனைவர் திருமா...
    வரலாற்று பிழையின்றி...
    வரலாறு எழுதும்....
    ஒரு சாதாரண குடும்பத்தின்... சரித்திர புருஷன்... வாழ்த்துக்கள் தலைவரே

  • @rameshmaha3667
    @rameshmaha3667 Před 12 dny +13

    எங்கள் குல தெய்வம் திருமாவே

  • @KVelam
    @KVelam Před 12 dny +8

    இந்தியாவின் எந்த மாநிலத்திலும் முதல்வராவதற்கும், பாரத பிரதமராவதற்கும் தகுதி வாய்ந்த அறிவார்ந்த தலைவர் எங்கள் எழுச்சி தமிழர் அண்ணன் திருமா. வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். நன்றி.

  • @sathyamoorthykaliyamoorthy8228

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @SivaSangar-xj8ce
    @SivaSangar-xj8ce Před 10 dny +2

    மகத்தான தலைவனுக்கு என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்

  • @SARAVANANSaravanas-yj5zw
    @SARAVANANSaravanas-yj5zw Před 12 dny +6

    அண்ணா 4 தேதி 2ங்கைளபற்றி நான் நினைத்து இருந்தேன் நிங்கள் வாழ்க அண்ணா

  • @sathyamoorthykaliyamoorthy8228

    சிதம்பரம் விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கோட்டை 💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @user-sf5nn9be2o
    @user-sf5nn9be2o Před 11 dny +4

    உங்களுக்கும் உங்களை தந்த தாய், தந்தை இறை கடவுளுக்கும் நன்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐

  • @venkatesansm
    @venkatesansm Před 12 dny +10

    எங்கள் மகத்தான தலைவருக்கு வாழ்த்துக்கள்

  • @sebastinbabu4242
    @sebastinbabu4242 Před 10 dny +2

    ஒடுக்கப்படும் மனிதன் ஒரு நாள் கடவுள் ஆசிர்வாதத்துடன் உயர்வை அடைவான்

  • @sumathimuthu374
    @sumathimuthu374 Před 11 dny +5

    தியாக தலைவா வாழ்க பல 100 ஆண்டு வளர்க VCK

  • @SivaSangar-xj8ce
    @SivaSangar-xj8ce Před 10 dny +3

    உங்கள் வாழ்க்கை வரலாறு கேட்கும் போது மனது வலிக்கிறது தலைவரே

  • @SathyaSathya-dv5qp
    @SathyaSathya-dv5qp Před 6 dny +2

    நீங்க என்னுடைய குலதெய்வம் அண்ணா நான் சாகுற வரைக்கும் மறக்க மாட்ட

  • @cholant2961
    @cholant2961 Před 12 dny +6

    நாம் அடி எடுத்து வைத்து வருடங்கள் ஆகிவிட்டது..இப்ப படிஏறிவிட்டோம்... அண்ணா

  • @sanbarasan5560
    @sanbarasan5560 Před 9 dny +1

    வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉🎉🎉

  • @ponmudim2667
    @ponmudim2667 Před 10 dny +2

    அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களின் சிறந்த முற்போக்கு சிந்தனை கொண்ட மனிதர்....
    அவருக்கு இருக்கும் அறிவுக்கு நிச்சயம் இந்திய பிரதமர் ஆக தகுதியுடையவர்..... இவரிடம் கேடி பையன் மோடி என்னய்யா செய்ய முடியும்.....

  • @lathaantony6913
    @lathaantony6913 Před 9 dny +1

    திருமாவின் resilience, persistence n perseverance in the political battle, which is relatively consistent n yielded the desired results today👍🎓💪....Hats off to You Sir 🎩🎩🎩

  • @asampath6544
    @asampath6544 Před 9 dny +1

    எங்கள் தலைவர் சூப்பர் 👍

  • @aakarmy
    @aakarmy Před 9 dny +2

    What a emotional speech......❤😭

  • @user-hv8ty3ef2w
    @user-hv8ty3ef2w Před 8 dny +1

    போராளி தலைவன் எங்கள் திருமா 💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @ponnusamyk5149
    @ponnusamyk5149 Před 11 dny +3

    அண்ணன் பாதங்களுக்கு பணிவாண வணக்கம்

  • @krishnandas2538
    @krishnandas2538 Před 12 dny +7

    மனித மிருகங்களின் மத்தியில்நாம்வாழ்கிறோம்கண்களில்கண்ணீர்வழிகிறது😂😂😂

  • @murthyarumugam
    @murthyarumugam Před 12 dny +7

    தோழர் திருமா கடந்து வந்த பாதை மிக கடினமான பாதை இந்த ஏழைகளுக்கு பாடு படும் தலைவரே வாழ்க வாழ்க உங்கள் தொண்டு.தொடரட்டும் தம்பி உங்கள் அரசியல் வாழ்க்கை உங்களுக்கு என்றும் எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்.

  • @NirmalaDevi-uy5zu
    @NirmalaDevi-uy5zu Před 12 dny +4

    மக்களே திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

  • @karthikkarthikg4791
    @karthikkarthikg4791 Před 11 dny +3

    மெய் சிலிர்க்கிறது.......தலைவரே..👏👏👏👏

  • @johanraj7185
    @johanraj7185 Před 12 dny +6

    Thank you revolt❤

  • @user-pt8pb7qq3w
    @user-pt8pb7qq3w Před 8 dny +1

    என் தலைவன் ஒரு குல தெய்வம் அது தொல் திருமாவளவன்

  • @selvisaravanan965
    @selvisaravanan965 Před 12 dny +3

    வாழ்க வளமுடன்

  • @Keviv0309
    @Keviv0309 Před 12 dny +6

    தமிழ் சமூகம் உங்களை தூக்கி பிடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை

  • @krishnandas2538
    @krishnandas2538 Před 12 dny +5

    இந்திய வரலாற்றில்உங்களைதவிற்கமடியாது

  • @shanmugamjaypal8851
    @shanmugamjaypal8851 Před 10 dny +1

    Arumai arumai vaazhthukal anna

  • @mutharasanbalasubramanian4812

    இந்த உரை ஒரு வரலாற்று ஆவணமாக இருக்கிறது

  • @user-ul5wv9pz4d
    @user-ul5wv9pz4d Před 10 dny +1

    வாழ்த்துக்கள் அண்ணா 🔥🔥

  • @amalajemena.a1280
    @amalajemena.a1280 Před 9 dny +2

    ஐயா திருமால் வளவன் சரியான ஆண்மகன்

  • @KVelam
    @KVelam Před 12 dny +2

    அண்ணா உங்கள் உழைப்பும், தியாகமும்,கொள்கையும், சகிப்புத்தன்மையும் நினைத்து கண்களில் கண்ணீர் வருகிறது. அண்ணா நீங்கள் தமிழ் நாட்டிற்கு கிடைத்த மாபெரும் மனிதர். நீங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம். நன்றி.

  • @r.prabaharangk4744
    @r.prabaharangk4744 Před 11 dny +3

    ஐயா நீங்கள் அணைத்து சமுதாயத்துக்கும் அணைத்து மக்களின் நண்மைக்கு பாடுப்பட்டு உங்களுடைய தலைமையில் அடுத்த பிரதமர் உருவாகும், உங்களை போல் இனி ஒரு தலைவர் உருவாக வாய்ப்பு இல்லை, அமெரிக்கா திரும்பி பார்க்கும், அணைத்து மக்களின் வழிகாட்டியாக விளங்கிட வாழ்த்துகிறேன். நன்றி ஐயா 🙏

  • @chinnasamychinnasamy4843
    @chinnasamychinnasamy4843 Před 12 dny +3

    நீதி உங்களிடத்தில்தான் உள்ளது ஏலைமக்களின் குலதெய்வமே❤❤❤❤❤

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 Před 10 dny +1

    அண்ணன் திருமா அவர்களின் வரலாறு ஒவ்வொரு விழிம்புநிலை மக்களின் வரலாறு!
    வாழ்க எழுச்சித் தமிழர்!!❤❤❤

  • @theman778
    @theman778 Před 11 dny +3

    Real legend... Happy to be in your team..

  • @rizamt
    @rizamt Před 12 dny +6

    அண்ணா நீங்க பட்ட வளிகளும் நீங்க காட்டிய வழிகாட்டுதலும் தான் இன்றைய ஒடுக்கப்பட்ட மக்களின் வெளிச்சம் விசிக விற்கு வெளிச்சம் ..... என்றும் உங்களோடுதான் நிற்போம் அண்ணா....

  • @jayabharathi7721
    @jayabharathi7721 Před 11 dny +2

    எங்களின் வழிகாட்டியே

  • @francisedison6316
    @francisedison6316 Před 12 dny +3

    Greater pain greater recognition. You have become inspiration to many. Long way to go. Your selfless dedicated leadership will throw light and show the path to many. Congratulations thiru MA.

  • @shaktivel5160
    @shaktivel5160 Před 12 dny +3

    😥😥😥 100% உண்மை

  • @sachinjayam6069
    @sachinjayam6069 Před 6 dny +2

    உங்கள் குரலை தழுதழுத்த குரலை கேட்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வழிகிறது தானா உங்களை நான் மாபெரும் அறிவு மனிதனாக நினைக்கிறேன்❤❤❤❤

  • @harisaro1486
    @harisaro1486 Před 10 dny +1

    ❤❤

  • @senthilv4357
    @senthilv4357 Před 12 dny +4

    Anna, Great 👍 ....

  • @kannanperumal2655
    @kannanperumal2655 Před 9 dny +2

    எங்கள் சாமி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ArumugamNishan
    @ArumugamNishan Před 12 dny +3

    Dr ThirumaAnna❤❤

  • @aan924
    @aan924 Před 11 dny +2

    உண்மை நிகழ்வுகள் அது

  • @rajasekar2236
    @rajasekar2236 Před 10 dny +1

    தியாகத்தின் திருவுருவம் திருமா.

  • @RajendranRajendran-cm1ie
    @RajendranRajendran-cm1ie Před 12 dny +7

    Appothu non TNSTC ill driver cithambarathil vote ketka sendren ippo santhosama irukku

  • @jayaseelansanthi8390
    @jayaseelansanthi8390 Před 12 dny +2

    வாழும் அம்பேத்கார், வாழ்க பல்லாண்டு,

  • @sadeeshkumar3557
    @sadeeshkumar3557 Před 5 dny +1

    சிறுவயது முதல் உங்கள் குரல்

  • @user-id3dn1sq2i
    @user-id3dn1sq2i Před 11 dny +2

    My hero sir please 🙏

  • @sakthivelk2570
    @sakthivelk2570 Před 6 dny +1

    பொறுத்தவர் பூமி ஆல்வார் ❤❤❤❤❤

  • @nisarahamed9708
    @nisarahamed9708 Před 8 dny +2

    super anna

  • @RAJA-db2fb
    @RAJA-db2fb Před 11 dny +2

    தியாக தலைவர் 💙💙❤️❤️
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abineshmahalingamabineshma8047

    என்று அய்யா வழியில் 🔥💥

  • @rizamt
    @rizamt Před 12 dny +5

    அன்று உங்களோடு உறுதியாக பயனித்த அந்த வீரியமிக்க சிறுத்தைகளை நினைவில் கொள்வோம்....

  • @vendhane5993
    @vendhane5993 Před 10 dny

    Super Anna ❤️💙

  • @meenasundar5427
    @meenasundar5427 Před 12 dny +3

    Excellent.